சாம்பார் சாதம் & சக்கரவள்ளி கிழங்கு சிப்ஷ் செய்வது எப்படி 😋 சக்கரவள்ளி கிழங்குல சிப்ஷ் ஆ..😱😋😻...

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2022
  • Thanks for watching guys
    .
    .
    Please like, share, and subscribe guys. ❤️
    .
    ***********************************************
    🔸Insta Id : idhazhin_nizhal...
    .
    .
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinhome

Komentáře • 477

  • @saravananmala9841
    @saravananmala9841 Před rokem +36

    அம்மாக்களை மட்டம் தட்ட யாரும் தேவையில்லை. அவங்க பசங்களே போதும். எனினும் அவங்க பசங்க பேசறத தப்பா எடுத்துக்கறதே இல்லை. நீலா நீங்கள் சமைக்கும் விதம் மிகவும் அருமை.

  • @nirmalapalanati3393
    @nirmalapalanati3393 Před rokem +1

    Video kaaga summa converse pannaadunga.

  • @svanmathi5611
    @svanmathi5611 Před rokem +1

    சாம்பார் சாதத்திற்கு புளி சேர்க்க தேவையில்லையா அம்மா ?

  • @sachin_shane
    @sachin_shane Před rokem +1

    Unga Payan nu ku kojam vai over .... Video la background voice kudukua vendam

  • @sudhabalu1628
    @sudhabalu1628 Před rokem +16

    நான் எப்போ நீயா? நானா? வில் உங்களை பார்த்தேனோ எப்போவே நான் உங்க ரசிகை ஆகிட்டேன்.. சக்கர வல்லி கிழங்கு சிப்ஸ்.... 🤔நான் try பண்ணி பாக்குறேன்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před rokem +1

    Nonstick coating எல்லாம் என்ன ஆச்சு கடாயில்

  • @jothimani6098
    @jothimani6098 Před rokem +49

    இதுமாதிரி சிம்மிள்ளா செஞ்சி காட்டனாதா நமக்கு புரியும் சூப்பர் அம்மா வேற லெவல்

  • @logeshwaric2035
    @logeshwaric2035 Před rokem +1

    அக்கா பூரி செய்வது எப்படி செஞ்சாலும் கல்லு மாதிரி இருக்கு

  • @rajeskumar5233
    @rajeskumar5233 Před rokem

    புளி வேண்டாமா

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 Před rokem +44

    அக்கா 👌👌👌👌.... வாழ்த்துக்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு.....கண்டிப்பா நீங்க ஒரு நல்ல இடத்தை பிடிப்பிங்க Yt ல... வாழ்த்துக்கள் அக்கா 🤝💐🤝

  • @SG-if8ei
    @SG-if8ei Před rokem +9

    உங்களுடைய சமையலும் எதார்த்தமா நல்லா இருக்கு உங்களுடைய தத்துவமும் எதார்த்தமா நல்லா இருக்கு வாழ்க வளமுடன் நீங்களும் உங்க குடும்பமும் 🙏✨

  • @dr.k.marimuthukaruppiah1617

    அருமை அருமை வளர்ந்து வாருங்கள் உங்களைப் போன்ற சாமானியர்கள் வளர வேண்டும்

  • @divyajinesh221
    @divyajinesh221 Před rokem +16

    Correct ah சொன்னீங்க... எல்லாரும் நல்லா இருக்கணும் 💗

  • @lathaselvaraj3778
    @lathaselvaraj3778 Před rokem +11

    முதல் முறையாக சர்க்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ் இப்போதுதான் பார்த்தேன் சூப்பர்

  • @srideviramgopal3603
    @srideviramgopal3603 Před rokem +8

    Neela சமையல் taste செய்ய எனக்கு கொடுத்து வைத்துள்ளது

  • @user-jf8zx8zu3v
    @user-jf8zx8zu3v Před rokem +3

    அம்மா உங்கள niyaa Naana வில் இருந்து தொடர்ந்து பாக்குறேன் very happy அப்றமா இப்போ உங்களோட பையனையும் சேர்த்து புடிக்க ஆரம்பிச்சுருச்சி அவரோட கலாக்குற அந்த style..... Apdey en family la irukkura mathiri

  • @bhavassamayal
    @bhavassamayal Před rokem +1

    நன்றாக உள்ளது... Thank u for sharing 👌

  • @madhunishamkrathgradeiv7656

    ஜம்னு இருக்கும் என்று நீங்கள் சொல்வது அருமை அக்கா.... So sweet 😍

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 Před rokem +18

    Akka ungala paathaley positive vibes.Automatically putting like button,

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 Před rokem +6

    Wow super. The moral of the story is simply superb.