பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2022
  • @MERCURY #neeyanaana #mercury #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    *********************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Mercury_tamil?t=J...
    Instagram: / mercury_digital. .
    *************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury
    • போன்ல மிரட்டுனாங்க...த...
    குண்டா இருந்தா லவ் பண்ண கூடாதா? | Vijaytv | Neeya Naana | Love Marriage | Mercury :
    • குண்டா இருந்தா லவ் பண்...
    வரிச்சலுகை 1.84 லட்சம் கோடி, கலர் டிவி 750 கோடி.. எது இலவசம்? | PTR | Freebies | Mercury :
    • வரிச்சலுகை 1.84 லட்சம்...
    New age அம்மாக்களின் டார்ச்சர் தாங்கமுடியல | Vijay Tv | Neeya Naana | New Age Mom | Mercury :
    • New age அம்மாக்களின் ட...
    திருமணம் செய் இல்ல குதிச்சிடுவேண்ணு, இரண்டாவது மாடியில நின்னு மிரட்டுனா..| Neeya Naana | Mercury :
    • திருமணம் செய் இல்ல குத...
    ஜப்பான்காரன் ஜப்பான்காரன்தான்...சாப்பாட்டுல கூட புதுசு புதுசா யோசிக்கிறாங்க | Rajalakshmi | Mercury :
    • ஜப்பான்காரன் ஜப்பான்கா...
    குடிபோதையில் இருந்து மீண்டு 3 degree முடித்தேன்.... முத்துக்காளை motivation | MUTHUKALAI | MERCURY :
    • 3 degree.. முடிசிட்டேன...
    மணப்பெண் ஆடுவது தப்பா? இந்த Boomerகளின் தொந்தரவு தாங்க முடியல | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • மணப்பெண் ஆடுவது தப்பா?...
    நீயா நானாவுக்கு பிறகும் அம்மா திருந்தல.. I Neeya Naana Lunch Box l Vijaytv l Mercury
    • நீயா நானாவுக்கு பிறகும...
    உடல் இளைத்தேன், தூக்கம் இல்லை Teacher ஆகும் வரை | Neeya Naana | Vijay TV | Mercury
    • உடல் இளைத்தேன், தூக்க...
    அந்த ஒரு வீடியோ போட்டதுக்கு பரம்பரையையே திட்றாங்க | Neeya Naana | Mercury | Vijay Tv
    • அந்த ஒரு வீடியோ போட்டத...
    நா உயிரோடுதான் இருக்கேனா? இல்ல வேற உலகத்துல இருக்கேனா? எனக்கே சந்தேகம் வந்துருச்சு | NEEYA NAANA
    • நா உயிரோடுதான் இருக்கே...
    மனைவி விருப்பத்திற்காகதான் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டேன் | CWC MUTHUKUMAR | VIJAYTV | MERCURY
    • Zee Tamil Viral Dancer...
    Vijay TV artist எல்லாம் இங்க தான் டிரஸ் எடுக்குறாங்களா? | NEEYA NAANA | DESIGNER SINDHU | MERCURY
    • Vijay TV artist எல்லாம...
    130 நாய், 28 பூனைகளுடன் வாழும் பெண்.. வீடா இல்லை zoo-ஆ | Street Dog | NEEYA NAANA | MERCURY :
    • 130 நாய், 28 பூனைகளுடன...
    கேலி, கிண்டல், பண்றவங்க பண்ணட்டும், எனக்கு கவலை இல்லை | School Teacher | Neeya Naana | Mercury :
    • கேலி, கிண்டல், பண்றவங்...
    காலை 9 மணிக்கு அவள் திருமணம்.8 மணிக்கு திருமணத்தை நிறுத்திவிட்டு என்னோடு வந்தாள் | Vijaytv | Mercuryczcams.com/users/shortsF3psSl3FER...
    Danceதான் என் உயிர். நீயா நானாவில் கலக்கிய Uncle | SOURIRAJAN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Danceதான் என் உயிர். ந...
    என் கோபத்திற்கு காரணம் சிறுவயது கொடுமைகள்தான் | Vanakkam da mapla | Neeya Naana | Vijay TV | Mercury :
    • என் கோபத்திற்கு காரணம்...
    நீயா நானா கீர்த்தியின் மறுபக்க கதை | Neeya Naana | School Student | Vijay Tv | Mercury :
    • நீயா நானா கீர்த்தியின்...
    Kathukaruppu Kalai , MSK இணைந்து முதல் முறையாக ... | KKK | MSK |NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Kathukaruppu Kalai , M...
    தேங்காய் சிரட்டை டீ கடை. இப்போ 3 கடை.. விரைவில் 15 கடை | Marina Tea Shop Chennai | Mercury :
    • தேங்காய் சிரட்டை டீ கட...
    Non Veg மனைவி, Veg கணவர் | NEEYA NAANA COUPLES | VIJAY TV | MERCURY
    • Non Veg மனைவி, Veg கணவ...

Komentáře • 1K

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před rokem +791

    வீட்டு உரிமையாளர் மிக அருமையான குணம் படைத்தவர் சிறப்பு.

    • @fathimaessa4459
      @fathimaessa4459 Před rokem +3

      மாம் நீபெரிய மனசு
      படைச்ஞவங்க நீங்க
      சூப்பர் அல்லா வலமுடன்
      வாழவைப்பானாக உங்கலை
      போல யாவரும்
      இருந்தால் சூப்பர் தா

    • @darrenshalvin5980
      @darrenshalvin5980 Před rokem

      Lpc

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před rokem +666

    நேர்மையா இருக்கவங்களுக்கு எப்போவுமே கெத்து இருக்கத்தான் செய்யும் 🙏🏿 love u amma 👍🏿

    • @harshitha2383
      @harshitha2383 Před rokem +6

      நேர்மையான பேச்சு. கெத்தாகவே இருங்க. உங்கள் கனவு ஜெயிக்க ஆத்மார்த்த வாழ்த்துக்கள். 🙏🙏

    • @reksraj8017
      @reksraj8017 Před rokem +2

      S no fear, no fake...they can reveal their real face thought etc...

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 Před rokem +424

    இவ்வளவு நல்ல குணம் கொண்ட பெண்ணை நீயா நானா மூலம் எங்களுக்கு அறிமுகப்படுத்திய விஜய் டிவி க்கு மிக்க நன்றி.

  • @veeranganait4087
    @veeranganait4087 Před rokem +266

    இவருக்கு இருப்பது திமிர் அல்ல தன்மானம்.உங்கள் விருப்பப்படி எதிர்காலம் அமைய வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளத்துடன்.

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 Před rokem +3

      Ippodu appadi ellam yarum velaikku varubavargalai nadathuvadillai, majority Dane parkkanum, ellarum ore madiri irukka mudiyadu illaya.

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 Před rokem +512

    லீலாவதியின் எல்லா கனவுகளும் நிஜமாக வாழ்த்துகள் 🌷💖🌷

  • @RV.desigan
    @RV.desigan Před rokem +147

    நகரத்துல நச்சுன்னு ஒரு அம்மா வறுமையிலும் தன்மானம் ரொம்ப முக்கியம்

  • @Passion_Garden
    @Passion_Garden Před rokem +506

    வேலை செய்றவங்களும் வீட்டு ஓனரும் ரொம்ப நல்லவங்க இப்படி எல்லாருக்கும் அமையாது வாழ்த்துக்கள் சூப்பர்

  • @shankarprr329
    @shankarprr329 Před rokem +248

    ஒரு நல்ல மனுஷியிடம் நேரில் பேசியது போல் உள்ளது அதே சமயம் இந்த ஓனர் அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před rokem +1358

    ஆறாவது படித்திருந்தாலும் உங்களிடம் நன்கு படித்தவர்களுக்கான அறிவும் பண்பும் நிறைவாக உள்ளது. சொந்த வீடு நிச்சயமாக கட்டுவீர்கள்.

    • @CanadianEasyLife
      @CanadianEasyLife Před rokem +55

      படிப்புற்கும் அறிவு திறணுக்கும் சம்பந்தம் இல்லை.

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Před rokem +18

      @@CanadianEasyLife உண்மைதான் சகோ நன்றி

    • @betcysuniverse5152
      @betcysuniverse5152 Před rokem +8

      Yes❤️💯💯💯💯💯👍🏻👍🏻👍👏🏻👏🏻👏🏻

    • @radhavinochan8476
      @radhavinochan8476 Před rokem +11

      Good interview congratulations,

    • @nithyadhans6439
      @nithyadhans6439 Před rokem +5

      Yenga chiththi nelavathii Vera level 👌 ♥️

  • @sangeethavelmurugan2704
    @sangeethavelmurugan2704 Před rokem +38

    நல்ல பெண்மணி நல்லவங்களுக்கு கோவம் கொஞ்சம் திமிரு கொஞ்சம் அதிகமாக இருக்கும் super sister

  • @palanisamy9259
    @palanisamy9259 Před rokem +102

    ஓனர் அம்மா ரொம்ப நல்லவங்க. பணிப்பெண்ணும் திறமையானவங்க மற்றும் ஓபன் டைப் வாழ்க வளமுடன் மேலும் நலமுடன். நன்றி

  • @valarmathisachithanandhan4855

    பாசத்தில் பணக்காரி
    குணத்தில் கோடீஸ்வரி
    அக்கா அருமை அருமை
    அழகு அழகு அழகு
    உண்மை நேர்மை இனிமை
    அக்கா உங்களுக்குதான்
    சொந்தம்

  • @karthikm3646
    @karthikm3646 Před rokem +31

    பணம் இருப்பவரிடம் குணம் இருக்காது குணம் இருப்பவரிடம் பணம் இருக்காது இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் சொர்க்கம் தான் இந்த அம்மா தங்கையை போல் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐💐💐

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Před rokem +130

    சிஸ்டர் உங்களுடைய உண்மைக்கும் உழைப்புக்கும் நேர்மைக்கும் ஒரு சலூட் உங்கள் குழந்தைகள் உலகம் பேசும்படி வருவார்கள்

  • @madukkurm.m.s8244
    @madukkurm.m.s8244 Před rokem +81

    நீங்கள் ஒரு அருமையான தாய் உங்களுக்கும் உங்கள் முதலாளி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா 👏👏👏

  • @sivasiva4623
    @sivasiva4623 Před rokem +147

    வீட்டு முதலாளி கயல் விழி சிஸ்டர் ரொம்ப ரொம்ப நல்லவங்க அவங்க குடும்பத்துடன் 100 வருஷம் நல்லா இருக்கணும் உண்மையான பாசம் அந்த அக்கா மேல காட்டுறாங்க

    • @ammaskitchen7096
      @ammaskitchen7096 Před rokem +4

      உண்மையில் மேடம் ரொம்ப ரொம்ப குனசாளி

  • @Ravikumar-is2es
    @Ravikumar-is2es Před rokem +59

    💐💐💐சிறந்த பண்பாளராக உள்ளார் வீட்டு உரிமையாளர் அருமை...

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před rokem +154

    இவள் தான் உண்மையான தமிழ் பெண்
    அழகிய தமிழ் மகள்

    • @Amudhan234
      @Amudhan234 Před rokem +4

      Yes நேர்மையின் மறுஉருவம் நானும் இப்படி தான் 👍👍👌👌

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka Před rokem +200

    இந்த அம்மாவின் confident level amazing. Hats off to you

  • @devyjeyam1228
    @devyjeyam1228 Před rokem +91

    வீட்டு உரிமையாளருக்கு ரொம்ப தங்கமான மனசு, அவங்க மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பாங்க, வீட்டு வேலை செய்யும் அக்காவின் ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்

  • @sivasathya8493
    @sivasathya8493 Před rokem +88

    அம்மா உங்கள் பேச்சில் ஒரு தெளிபு தன்னம்பிக்கை தெரியுது, தன்மானத்தோட இருக்கீங்க சூப்பர்

  • @aneeshabeham6832
    @aneeshabeham6832 Před rokem +103

    Super இப்படியான வீட்டு உரிமையாளர் கிடைப்பது வரம்

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Před rokem +136

    உங்கள மாதிரி ஒரு மனைவி அமைந்ததற்கு அண்ணன் பல கோடி ஜென்மம் எடுத்து இருக்கணும் சகோதரி நீங்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி ஆண்டு வாழனும்னு அண்ணன் வாழ்த்துகிறேன்

  • @balajis2893
    @balajis2893 Před rokem +63

    சிஸ்டர் உங்களுக்கு கிடைக்காத அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு தாயின் உணர்வுப் பூர்வமான உண்மை நானும் ஒரு தாய் தான் உங்களுக்கு மிகவும் நன்றி

  • @akshiyaofficial7859
    @akshiyaofficial7859 Před rokem +35

    அக்கா உங்க ஓனர் அம்மாவுக்கு கோடானு கோடி நன்றி இது மாதிரி எல்லாரும் இருந்தா யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை இவ்வளவுதான் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு பார்க்கவே கூடாது

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Před rokem +6

    நல்ல எஜமானி அம்மா. வாழ்த்துக்கள். உண்மையில் மகிழ்ச்சியாயிருக்கு.

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal Před rokem +6

    நீங்க நீங்களாவே இருங்கம்மா எப்பவும் சூப்பர் உங்களுடைய ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா எனக்கும் முத்தம் வச்ச வீடு ரொம்ப பிடிக்கும் 💕💕💕💕

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 Před rokem +177

    முதலாளி பெண்னின் அம்மா அப்பாவிற்கு வாழ்த்துக்கள் நல்ல முறையில் உங்கள் பிள்ளைகளை வளர்ததற்க்கு

    • @komatheeroobavathy4260
      @komatheeroobavathy4260 Před rokem +5

      Yes dear

    • @girijarajan5494
      @girijarajan5494 Před rokem +5

      Superb iron lady

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Před rokem +5

      Yes very true

    • @kavithaselvam8340
      @kavithaselvam8340 Před rokem +8

      ஆமாம் முதலாளி என்ற கர்வம் துளிகூட இல்லை உங்கள் மகளை சிறந்த பெண்ணாக வர்த்துள்ளீர்கள்‌

    • @nirmalas4904
      @nirmalas4904 Před rokem +3

      100% உண்மை

  • @v.5029
    @v.5029 Před rokem +46

    இந்த காணொளியில் அன்பு பாசம் நகைச்சுவை கலந்து இருந்தது நன்றி.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 Před rokem +16

    What a bonding. So nice of them. எல்லாரும் இப்படி இருந்து விட்டால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்காது.

  • @packirisamypackirisamy259

    உங்கள் என்னங்கள் சரிதான் உன்மையான உழைப்பாளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sngs1632
    @sngs1632 Před rokem +144

    வீட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கும் பணி பெண்ணுக்கும், வீட்டு பணிப்பெண்ணை பாதுகாத்துக் கொண்டிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக சில உதாரணமாக இந்த தகவலை வெளிக் கொண்டு வந்த அருமை சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்,🙏🙏🙏

    • @psaranya8786
      @psaranya8786 Před rokem

      Kkj lLuuU

    • @serenaiii
      @serenaiii Před rokem +1

      ❤️👍

    • @nirmalas4904
      @nirmalas4904 Před rokem

      இந்த அன்பு தான் ஒவ்வொரு வரையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த அன்பு எல்லா உயிர்களிடத்திலும் இருந்து விட்டால் இந்த உலகம் அமைதிப் பூங்காவாக விளங்கும். இந்த அன்பைத் தான் இயேசு கிறிஸ்து போதிக்கிறார். அன்பே கடவுள்.

    • @a.krishnankrishnan1641
      @a.krishnankrishnan1641 Před rokem

      Spuper 😀😀😀,

  • @user-mh3kt5tk6n
    @user-mh3kt5tk6n Před rokem +10

    வீட்டு உரிமையாளர் அந்த பொண்ணு செம அன்பு நல்ல குணம் அடுத்தவங்கள மதிக்கணும் என்கிற பண்பு சூப்பர் வாழ்க வளமுடன்

  • @user-jg4nw9hd6b
    @user-jg4nw9hd6b Před rokem +78

    அக்கா நானும் வீட்டில் தான் செய்கிறேன் அப்படியே என்ன பாக்குற மாதிரி இருக்கா அக்கா நீங்க பேசுனதுக்கு ரொம்ப நன்றி அக்கா என் மனசுல இருந்தா அதுக்கு மேல நீங்களும் பேசிட்டீங்க நீங்க செய்றீங்க நல்லா இருக்கீங்க உங்க கனவெல்லாம் நினைவாக அதுக்கு கடவுள்கிட்ட வேண்டுகிறேன்

  • @skbhabhu4697
    @skbhabhu4697 Před rokem +39

    பணக்கார திமிர் முடித்த அந்த MA., B.Ed (படிச்ச?🤦🏻‍♀️) மொக்கை க்கு செம்ம 🩴அடி கொடுத்தீங்க சகோதரி👌👌👍👍💐

  • @kumariraju1438
    @kumariraju1438 Před 2 měsíci +5

    படிப்பிற்கும் குணத்திற்கும் சம்பந்தம் இல்லை.உங்களைப்போன்றவர்கள் கிடைக்க முதலாலிகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.கடவுள் உங்கள் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக வைக்க பிரார்த்திக்கிறேன்

  • @tn24krishnagiri14
    @tn24krishnagiri14 Před rokem +5

    எவ்வளவு தைரியாமான பெண் மெய்சிலிக்கவைக்கிறது.

  • @vjeeva123
    @vjeeva123 Před rokem +30

    என்ன ஒரு யதார்த்தமான பெண்மணி ❤️ என் வீட்டில் முதன்முறையாக ஒரு சகோதரியை வேலைக்கு அமர்த்திவிட்டு நான் கனடாவில் இருக்கும் மகள் வீட்டிற்கு ஆறு மாதங்கள் இருக்க வந்து விட்டேன்.... என் கணவருக்கு சமைத்து கொடுத்து வீட்டையும் அருமையாக பார்த்து கொள்கிறார் காயத்ரி என்ற அந்த சகோதரி.... இரண்டு சிறிய பசங்க இருக்காங்க காயத்ரிக்கு 👍 அவர்கள் படிக்க உதவ வேண்டும் என்ற ஆசை படுகிறேன் 👍 அந்த சகோதரிக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் 👍

    • @Amaldoss757
      @Amaldoss757 Před rokem

      வாழ்த்துக்கள்

  • @santhiventesan
    @santhiventesan Před rokem +9

    சூப்பர் அக்கா இப்படி தான் தைரியமா இருக்கணும் வாழ்த்துக்கள் ❤️

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Před rokem +30

    உங்கள் ஓனர் அக்கா அவர்கள் உங்களுக்கு கடவுள் போன்ற மாமனிதர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤝🤝🤝💐💐💐🤴

  • @mummysamayal930
    @mummysamayal930 Před rokem +32

    அப்பார்ட்மெண்ட் வீடு இருந்தும் இடம் வாங்கி வீடு கட்டனும் என நினைக்கும் உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேரும்

  • @nathiyaa21-batch17
    @nathiyaa21-batch17 Před rokem +51

    வெளிப்படையான பேச்சு லீலாவதி அம்மா. உங்களின் கனவு நனவாகட்டும். இறைவன் உங்களுக்கு துணைபுரிவார். 😍😍😍😍

  • @maheswari7203
    @maheswari7203 Před rokem +35

    சகோதரி இப்படி எல்லோரும் வேலைக்கு வருகிறவர்கள் இடத்தில் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் GODBLESSYOU

  • @sekar9275
    @sekar9275 Před rokem +176

    இப்படிப்பட்ட சாமானியர் பேட்டி எடுத்த போட்டோ நல்லது 🙏

    • @gowsalya8043
      @gowsalya8043 Před rokem

      Nannn patta AVAMANKAL parkkumpothu.... Intha akka super
      S

  • @Mr.Robin1709
    @Mr.Robin1709 Před rokem +75

    சூப்பர் அக்கா உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற‌ என் வாழ்த்துக்💐❤️கள்

  • @arivalaganabdulkeriem4940

    ஏழைதாயின்....அன்புக்கு அடிமை....ரஜனி... விஜய்..இளையராஜா....கமல்... பார்க்கவேண்டிய பதிவு.....நான்குவனுங்களுக்கு ரசிகன் கிடையாது...இந்த அம்மாவுக்கு நான் ரசிகன்

  • @sarojavikram
    @sarojavikram Před rokem +59

    She is extremely smart and very loving 😍. Wish her all the best

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 Před rokem +24

    நான் உங்களை போல் சமையல் வேலை பாக் கிரேன் சிஸ்டர் நானும் 20000 ஆயிரம் சம்பாதிக்கிறேன் சிஸ் நீங்கள் பேசும் போது என்னையேபார்பார்பது போல் இருக்கு க

  • @preethapreethavenugopal8826

    கோபம் அதிகமாக இருக்கு இந்த அம்மாவிடம் உழைப்பாளி போல வாழ்த்துக்கள்

  • @maharajavelliangiri4370
    @maharajavelliangiri4370 Před rokem +54

    கயல்விழி நீங்க திருக்குறள் பற்றிய நீயா நானாவில் பங்கேற்றவர் தானே?. அந்நிகழ்ச்சியைப் பார்த்து என் மகளுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறேன். உள்ளோன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் அக்கா லீலாவதிக்கு வாழ்த்துக்கள்.

  • @neelavathykrishnamurthy1186

    இவங்க கண்டிப்பா நல்லா வேலை செய்றவங்களாத்தான் இருப்பாங்க..பொறுப்பானவங்களிடமிருந்து மட்டுமே கோவத்தை எதிர்பார்க்கலாம்..🙏

  • @saran4510
    @saran4510 Před rokem +149

    Super அக்கா சிரிச்சிட்டே இருக்கரது அழகு

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před rokem +133

    உங்கள் கனவு விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் சகோதரி 💐💐🌹

  • @deenadayalan4391
    @deenadayalan4391 Před rokem +14

    நீங்க பிக் பாஸ் போகலாம் நிறைய பேர் சப்போர்ட் பன்ணுவாங்க

  • @rajav4607
    @rajav4607 Před rokem +2

    உங்கள் நேர்மை நாணயம் சுறுசுறுப்பு அனைத்துக்கும் வாழ்த்துக்கள்

  • @dhanam2
    @dhanam2 Před rokem +4

    அக்கா சூப்பர் .reality is always good.சிரித்த முகம்,போலித்தனம் இல்லாத தன்மை ,பேச்சு சூப்பர் அக்கா.

  • @meenasachin3874
    @meenasachin3874 Před rokem +17

    இந்த உரிமையாளரை பாத்தச்சும் அன்னைக்கு வந்த எல்லோரும் கத்துக்கணும் முக்கியமா அந்த teacher அம்மா தெரிஞ்சிக்கணும்....வீட்டு வேலைக்கு வருபவர்கள் அடிமைகள் இல்லைன்னு.

  • @nalinakaladevi7983
    @nalinakaladevi7983 Před rokem +48

    நல்ல மனசு உங்களுக்கு. உங்க மனசுக்கு நல்லா இருப்பிங்க. வாழ்க வளமுடன்.

  • @paripari.s2558
    @paripari.s2558 Před rokem +43

    The confidence and boldness in her face it’s quite remarkable I really appreciate her 😊🥰

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Před rokem +29

    Very good, she owns self-respect with her character. A true lady and a great human being. 👌

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před rokem +24

    Super. இது அன்பு காட்டினால் எல்லாம் சமமாக இருக்கும் வாழ்த்துகள் இருண்டுபேருக்கும்

    • @JR.Kannan
      @JR.Kannan Před rokem

      என்னய்யா தமிழ் எழுதுறீங்க தப்பு தப்பாக பிழை இல்லாமல் எழுதக்கூடாதா?

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 Před rokem +25

    கண்டிப்பாக
    வீடுகட்டுவீர்கள்
    கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @murugankandaswamy3250
    @murugankandaswamy3250 Před rokem +10

    மனதில் பட்டதை சொல்கிறார் 👍👍👍

  • @brksk4309
    @brksk4309 Před rokem +8

    This is not just an interview. It is an inspiration to many. God bless them all.

  • @illam77
    @illam77 Před rokem +80

    அருமை, அன்பானவர், இரு குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கே குலவிளக்கு 💐💐💐

  • @maha4033
    @maha4033 Před rokem +32

    Ivanga pesaradhu yellamey heart touching ❣️💯

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 Před rokem +13

    Yes, I saw her in Neeya Nanaa show.
    What a wonderful lady she is!
    Very brilliant nd straight forward.
    God bless 🙌 you

  • @priyabala1993
    @priyabala1993 Před rokem +16

    Owner what a women..evlo happyah vachurkanga..first avangaluku thank pannanum..

  • @vidyavasudevan8391
    @vidyavasudevan8391 Před rokem +53

    What an inspiring lady, and hats off to her confidence. Loved her aura and the way she has been carrying herself. Stay blessed maam. She deserves all the love and respect, and I do not know how I can help her now, but I can definitely send her prayers for her and her family. And also, thanks to the employer who graciously accepted to let the interviewers show us a glimpse. So heartwearming to see that such kind of humanity still exists ! Lots of love to both !

  • @meenasachin3874
    @meenasachin3874 Před rokem +42

    அவங்க சொன்ன வீட்டு கனவு எங்களுக்கும் உண்டு..... பெரிய வீடுகளை பாத்ததும் நானும் அப்படித்தான் நான் அந்த வீட்ல வாழ்ந்தால் எப்படி வைத்துருப்பேன்னு நினைச்சி பாப்பேன்......

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Před rokem +9

    That lady is super lucky to have a fabulous helper as this beautiful soul. You get what you give!!! Life is a boomerang baby!! 🪃😍

  • @linlinrose8382
    @linlinrose8382 Před rokem +26

    Both are cute and their bonding and mutual respect is awesome 👌🏻 👏🏻 👍🏻 😍 💖

  • @amina1148
    @amina1148 Před rokem +40

    Super ma ! If you had studied, you are vereh level! The employee seems very good. They can sponsor and for her studys..

  • @jptradersj2617
    @jptradersj2617 Před rokem +21

    இவங்கள பாக்கும்போது எங்க அம்மா ஞாபகம் வருது......

  • @poongodi9469
    @poongodi9469 Před rokem +60

    முதலாளி அம்மா எல்லோரும் அங்க பேசறது கேட்டு எங்களுக்கே கோவம் வருது அது அனுபவிச்சு உங்களுக்கு கோபம் வராதா என்ன

    • @cviews1870
      @cviews1870 Před rokem +2

      Yes..sema tension avanga elarum pesunadhu.

  • @rr9666
    @rr9666 Před rokem +7

    உங்க ஆசை நிறைவேறவாழ்த்துக்கள் சகோதரி

  • @johnlawrence6789
    @johnlawrence6789 Před rokem +24

    She is a genuine lady keep it up

  • @girijaprakash2418
    @girijaprakash2418 Před rokem +22

    I am really impressed by your guts and gumption. You’re so bold and candid in your expressions. One day you will definitely build a house of your dreams and I sincerely pray God to help you in fulfilling your dream. Best wishes.

  • @gamercabin8675
    @gamercabin8675 Před 5 měsíci +2

    House owner kayalvizhi cuteness overloaded

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Před rokem +43

    சூப்பர் இப்படிதான் இருக்கனும்.கெத்தா.நல்லபெண்மணி.

  • @believe7365
    @believe7365 Před rokem +6

    இப்படி ஒரு அக்கா எல்லோருக்கும் கிடைத்தால் better ஆ இருக்கும்...

  • @kamal1961
    @kamal1961 Před rokem +3

    வாழ்த்துக்கள் சகோதரி,உண்மையாக நேர்மையாக இருப்பவர்கள் எப்போதும் உங்களைப்போலவே இருப்பார்கள்.கஜல்விழி போல் எல்லா முதலாளிகளும் இருந்தால் வேலை செய்வோர் திருத்தியாக வேலை செய்வார்கள்.

  • @shanthikarunanithi6900
    @shanthikarunanithi6900 Před rokem +3

    நாங்கள் சதிலீலாவதி என்பதை பார்த்திருக்கிறோம் நீங்கள் ஒரு சாதனை நீலாவதி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது கருப்பு என்பது கவலைப்படாதீர்கள் கருப்புதான் வாழ்க்கையில் பொறுப்புக்கள் அதிகமாக இருக்கும் உங்களுடைய வைராக்கியமே வாழ்க்கையில் வைரமாக வாழ்வீர்கள் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @davidarpu257
    @davidarpu257 Před rokem +9

    So good wonderful!..மனிதம் இன்னும் வளர வாழ்த்துகள். Fine presntation! Hats off லேடீஸ்!

  • @sivasankar2068
    @sivasankar2068 Před rokem +3

    லீலா அம்மா உங்களை மாதிரி நானும் எதையும் நேரடியாக பேசுவேன் அதற்கு பெயர் திமிர் பிடித்தவள் ஆனா நான் மாத்தி மாட்டேன், மதியார் தலை வாசல் மிதியாதே, நடுத்தர வர்க்கம் சேர்ந்தாலும் கெளரவம் மிகவும் முக்கியமான ஒன்று

  • @sindhugandhinathan3571
    @sindhugandhinathan3571 Před rokem +47

    You are always ultimate kayal.. as a friend who knows you for more than a decade, I would say, your maturity and resilience in dealing with people are amazing! .. Best wishes Neela akka. You are working for an angel!! 😊

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 Před rokem +106

    நான் அப்போதே நினைத்தேன் உங்களை வைத்து ஒரு வீடியோ போடுவார்கள் என்று 😂😂

    • @saran4510
      @saran4510 Před rokem +2

      நானும் நினைத்தேன்👍🏻
      நல்லா இருக்கு

  • @chandran_cm
    @chandran_cm Před rokem +11

    தன்னம்பிக்கை அதிகம்... 👌👌👌

  • @VishnuPriya-pu8ej
    @VishnuPriya-pu8ej Před rokem +7

    Huge respect to you mam !! Ivlo self respect oda irukra ivanga enga andha teacher enga ?!! Kodumai

  • @blessinvimala442
    @blessinvimala442 Před rokem +6

    She is amazing lady. Strong woman. Strong Mother. Awesome.

  • @angayarkannisivakumar3380

    நல்ல குணவதியான பெண்.கம்பீரம்,நேர்மை, தன்மானம் இவரின் அழகிய அணிகலன்கள்.வாழ்த்துகள் லீலாவதி. உங்களின் கனவுகள் நிச்சயம் பலிக்கும். கயல்விழி போன்ற நல்ல மனுஷியும் நம் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் கடவுளுக்கு நிகரானவர்.வாழ்க அவரின் அன்புடைமை.

  • @ramachandranm9586
    @ramachandranm9586 Před rokem +3

    லீலாவதி சகோதரி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்குவாங்குனது பெருமை பட வைத்தது.
    எதற்கு பொய்ச் சொல்லி விடுப்பு எடுக்க வேண்டும் என்று கேட்டது மிகவும் பெருமையாக இருந்தது..
    வாழ்த்துக்கள்...
    வீட்டு முதலாளி பெண் அவர்களுக்கும் நன்றி வணக்கம்..

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před rokem +4

    தன் நம்பிக்கைப் பெண் வாழ்த்துக்கள் தோழி

  • @thilagathila3768
    @thilagathila3768 Před rokem +31

    House owners romba nallavanga

  • @hffamilys3982
    @hffamilys3982 Před rokem +11

    என் தாயின் குணம்.. நீங்களும் என் தாயே..🙏🙏🙏💖💐💐💐💐💐💐💐

  • @k.suriya9973
    @k.suriya9973 Před rokem +33

    Niyanana vida epo tha Vera level la pesuringa amma 🥰😍 I like it 🥰😘

  • @Brindavan1
    @Brindavan1 Před rokem +4

    உண்மை உள்ள இடத்தில் தான் கோவம் இருக்கும் சூப்பர் அக்கா

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Před rokem +5

    அருமை
    எனக்கு நீயா நானா வில் தான் உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @aruchsamyrangasamy2526
    @aruchsamyrangasamy2526 Před rokem +1

    நேர்மையுடனும் தில்லாக பேசும் உங்களைப் பார்த்தால் பெண் உலகிற்கே பெருமையாக உள்ளது உங்கள் கனவு இல்லம் கடவுளின் அருளால் மிக விரைவில் கட்டுவீர்கள் வாழ்க வளமுடன் சகோதரி💐💐💐💐

  • @usharanijs
    @usharanijs Před rokem +33

    Heart filling interview...