கடலில் இப்புடி ஒரு உயிரினம் கூட இருக்கா/ நீங்க இத பாத்துருக்கீங்களா/கண்ணுல பட்டுச்சுன்னா அவளோ தான்

Sdílet
Vložit
  • čas přidán 29. 10. 2023

Komentáře • 133

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 Před 7 měsíci +11

    "மீனையும் மீனவனை பற்றிய தகவல்களையும் என் சொந்தங்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாகை மீனவன்" இதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உங்களின் ரசிகன்

  • @godsgift8211
    @godsgift8211 Před 8 měsíci +15

    மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து பிரயோஜனமில்லை.வருத்தமாக உள்ளது

  • @deenathobias338
    @deenathobias338 Před 7 měsíci +2

    இது போல மீன் பிடிப்பது ❤பார்க்க சந்தோஷம் புதுவகை மீன் கடவுள் சிருஸ்டிப்பு கடல்கடந்து போய்பிடிக்கிரீங்க ஆண்டவர் காப்பாதுனம் மீனவர்களை

  • @vasisivasiththadhavam7543
    @vasisivasiththadhavam7543 Před 6 měsíci +4

    வலைல அலலை மாட்டினா அழதாவனும் அழுவன் , என்பது ஒரு கிழ
    மொழி😊

  • @anilola21
    @anilola21 Před 8 měsíci +85

    உங்கள் மொழி புரியவில்லை ஆனால் ஒரு வார்த்தை கூட வரவில்லை உங்கள் வீடியோ எனக்கு பிடித்திருந்தது கூகுளில் இருந்து மொழிபெயர்த்து கருத்து தெரிவித்தேன்.

    • @hariharanhariharan8928
      @hariharanhariharan8928 Před 8 měsíci +5

      Neega Tamil ilaya

    • @anbur1289
      @anbur1289 Před 8 měsíci +1

      Which country bro and sister

    • @sragunathan
      @sragunathan Před 8 měsíci +1

      India bro

    • @ahi2887
      @ahi2887 Před 8 měsíci +11

      தமிழில் comments கொடுத்திட்டு Language புரியவில்லையா....
      என்னங்கடா

    • @thameemgaming46
      @thameemgaming46 Před 8 měsíci

      ​@@ahi2887அவங்க translate pannirukaga

  • @nirmalac654
    @nirmalac654 Před 7 měsíci +14

    மீனவர்கள் வாழ்க்கை எவ்வளவு சிறமானது என்று பார்க்கும் போதே தெரிகின்றது 😢

  • @b_shireyyy
    @b_shireyyy Před 8 měsíci +9

    அலலை மீனவர்களின் எதிரி போல...ஒரு முறை கண்ணில் பட்ட அனுபவம் இருக்கு..😢

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Před 6 měsíci +1

    ரொம்ப risk ஆன வேல தான் bro உஙக உழைப்பை பாராட்டுகிறோம்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman Před 8 měsíci +9

    Very Sad 😮 bro

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc Před 7 měsíci +2

    அழலை அழகான தழிழ் பெயர் அருமை தம்பி

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Před 7 měsíci +4

    இந்த பால மீன் குழம்புடன் பாதி வெந்த அரிசியை வடிகட்டி சேர்த்து பிரியாணி போல தம் வைக்க சூப்பர் பாலமீன் பிரியாணி ரெடி.
    இது போலவே நெத்திலி மீன்பிரியாணி, 5 கிலோ எடை உள்ள பெரிய கட்லா / ரோஃக் / விரால் / அயரை மீன்பிரியாணி, பெரிய கொடுவா / திருக்கை மீன்பிரியாணி, இரால் பிரியாணி எல்லாம் சூப்பரா இருக்கும்.ச்சான்ஸே இல்ல 🤔🤔🤩🤩🤩🤩
    ✍🏼 கரிகால் சோழி

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 7 měsíci

      😍😍😍😍😍🤭🤭🤭🤭👌👌👌👌

  • @knvallarasu
    @knvallarasu Před 7 měsíci +4

    அல
    லை நம் மீனவர்களை மிகவும் கஷ்டப்படும் கிழித்து.

  • @anilola21
    @anilola21 Před 8 měsíci +3

    ஜுன்ஜுனு ராஜஸ்தானில் இருந்து காதல் ❤

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews Před 8 měsíci +41

    ஒவ்வொருவர் முகத்திலும் உழைப்பு வீணான கவலை தெரிகிறது 😢

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci +5

      உண்மையா.... Aputi than ப்ரோ irunthuthu

    • @anitapadmanaban2709
      @anitapadmanaban2709 Před 6 měsíci

      Hard work will succeed one day , ocean mother will take care .

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před 6 měsíci +1

    How wonder the creation of god
    Pavam pannina enda jantu maadiri pirakkanum

  • @user-og9on6cc7o
    @user-og9on6cc7o Před 7 měsíci +3

    நாங்கலும் அலலை என்டுதான் சொல்லுவோம்.திருக்கோணமலை...இலஸங்கை...

  • @subramanianrajendran6183
    @subramanianrajendran6183 Před 5 měsíci

    Very good new news about sea life. Best wishes to you all brothers.

  • @villagefoodcommunity
    @villagefoodcommunity Před 8 měsíci +2

    சூப்பர் சகோ 🎉

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 Před 8 měsíci +3

    Aiyooh thamby very scary to see. Looks like a creature. Never seen before. I am getting a lot knowledge through your channel.. Akka long time subscriber you know. Don't worry and stay blessed. One request, can you share the cost of the boat you in and other boats. No matter big n small.. Take care thamby...👍🤝🙏

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před 7 měsíci +2

    ஐயோ எனக்கு பாக்கவே பயம்மா இருக்கே இப்படி ஒரு உயிரினமா இப்ப தான் பாக்குறேன்
    உண்மையில் உங்களை நினைத்தால் கவலையாக உள்ளது
    உழைத்தும் பலன் கிடைக்கவில்லையே

  • @user-xr6xt8ur7g
    @user-xr6xt8ur7g Před 8 měsíci +2

    Super Anna 🎉

  • @arunadevij1880
    @arunadevij1880 Před 7 měsíci +1

    நாகப்பட்டினம் மீனவ நண்பர்கள் சகோதரர்களே!

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 8 měsíci +2

    Super video nanba Guna ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @mariyamjumina2289
    @mariyamjumina2289 Před 8 měsíci +2

    Allah bless you Allah help you don't worry about

  • @user-bv7kw4oh2p
    @user-bv7kw4oh2p Před 8 měsíci +2

    👍🏻👍🏻bro

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 Před 7 měsíci +1

    Wow😮😮

  • @jayaram3417
    @jayaram3417 Před 8 měsíci +1

    ஆமா ஆமா நாங்களும் இப்படி தான் solluvom

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 7 měsíci +2

    Super.bros.sama👍

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před 8 měsíci +2

    Supar broooooo

  • @pirashanthysuresh
    @pirashanthysuresh Před 7 měsíci +1

    மிகவும் ௧டிணமா௧ உள்ளது உங்கள் வேலை 👍👏👏👏

  • @SumathiDass27
    @SumathiDass27 Před 7 měsíci +4

    உங்களுக்கு நஷ்டம்😮😢அதை அப்படியே கடலில் போட்டிருக்கலாம்

  • @vivingamingff3939
    @vivingamingff3939 Před 8 měsíci +1

    Alumbe bro😊

  • @sharksatham
    @sharksatham Před 8 měsíci +2

    Kavala patatheinga pro innaki illa na nalaike avalothan😊😊

  • @balaji3051
    @balaji3051 Před 8 měsíci +2

    🎉

  • @pugalendi100
    @pugalendi100 Před 8 měsíci +1

    use gloves, don't touch. Be safe friends

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w Před 8 měsíci +4

    சமையல் எனக்கு பிடிக்கும்

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci

      கண்டிப்பா... அடுத்தடுத்து.... Videos வரும்.... பிரதர்

  • @iravilsuriyan5549
    @iravilsuriyan5549 Před 7 měsíci +1

    எங்கள் ஊரிலும் agalai னு தான் சொல்லுவாங்க

  • @rameshs.m3955
    @rameshs.m3955 Před 6 měsíci

    Eye protection ?? Pl take care.Tks.

  • @ramakrishnandevararaj3132
    @ramakrishnandevararaj3132 Před 7 měsíci +1

    Jalli fish

  • @sragunathan
    @sragunathan Před 8 měsíci +1

    Actobus🎉

  • @lp8688
    @lp8688 Před 6 měsíci

    Ithu cook panni sapda mudiyatha bro? I don't know just asking out of curiosity..

  • @seemasara2214
    @seemasara2214 Před 8 měsíci +1

    Nice anna amazing good

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 Před 8 měsíci +3

    Nice 👍 bro

  • @mki.abinash7670
    @mki.abinash7670 Před 8 měsíci +4

    Bro na karaikal than. Na unga video super ra eruku. Counties sa super video va poduringa 🎉 safe🦺 a work pannunga bro👍👍

  • @muhamadasam6721
    @muhamadasam6721 Před 7 měsíci +1

    புரோ srilanka uvla எதுக்கு யான்னய் கால் சட்டங்கி என்பங்க கடல் ரா இது வல்லாயில்ல மடியிருக்கு எங்களோட தொழில் புரியம் சகோதரடா வாழையில் மாட்டி அப்போடியா தந்துடு

  • @rajraja2783
    @rajraja2783 Před 8 měsíci +2

    Rompa kaista paduringa na antha kadal thaayi ungalukku neraiya kudupanga kavala pada vendam na

  • @jenifer1002ful
    @jenifer1002ful Před 7 měsíci +2

    இந்த உயிரினத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு உங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார்

  • @user-pt8ln2fz2w
    @user-pt8ln2fz2w Před 8 měsíci +7

    பெறிய நஷ்டம் எங்களுக்கு புது அனுபவம் கவளை அண்ணாச்சி😢😢😢

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci +1

      கண்டிப்பா... ப்ரோ

  • @mohamedmisiri902
    @mohamedmisiri902 Před 6 měsíci

    Sari

  • @gowtham9824
    @gowtham9824 Před 7 měsíci +1

    Enga oorula sori nu solluvoom kanniya kumari

  • @bharathidavit7618
    @bharathidavit7618 Před 8 měsíci +1

    Hi bro

  • @tamiltraveller3818
    @tamiltraveller3818 Před 8 měsíci +2

    Super bro hru bro

  • @prasadpsn9762
    @prasadpsn9762 Před 7 měsíci +2

    இது எங்கள் ஊரில் அழுகை சொறி என்று பெயர்

  • @shanthigd2249
    @shanthigd2249 Před 7 měsíci +2

    கடற் பாசி...

  • @rajareegamjustin1075
    @rajareegamjustin1075 Před 8 měsíci +1

    😮😢

  • @reahankhan8429
    @reahankhan8429 Před 7 měsíci +1

    😢

  • @ssnathan8152
    @ssnathan8152 Před 8 měsíci +1

    Deepavali unga veetukku varan bro.

  • @jagadeesan9269
    @jagadeesan9269 Před 8 měsíci +2

  • @kcn620
    @kcn620 Před 7 měsíci +1

    Box jelly fish

  • @mallikanaikar2689
    @mallikanaikar2689 Před 5 měsíci

    Idhu varaikkum naan parthadhum illai kettadhum illai ths bro

  • @sakthic1187
    @sakthic1187 Před 7 měsíci +1

    Ethu jelly fish bro

  • @syedkilakarai5726
    @syedkilakarai5726 Před 8 měsíci +1

    Jelly fish we are calling soree

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Před 8 měsíci +1

    Lion's Mane Jellyfish

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g Před 8 měsíci +2

    😲😲😲😲🥺🥺🥺😔😔

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Před 8 měsíci +1

    Hi

  • @riyaumnanum7990
    @riyaumnanum7990 Před 8 měsíci +2

    Renuka Devi boat

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 6 měsíci

    உங்கழுடைய டி சர்ட்டில் ஹிந்தியில் எழுதி இருப்பது என்ன என்பதை தெரிவிக்கவும்

  • @kesavatoy9338
    @kesavatoy9338 Před 8 měsíci +1

    Sago nalla paadu pudicha video podringa athan kannu patruthu ipdi aaito

  • @micheljohnjohn698
    @micheljohnjohn698 Před 7 měsíci +1

    மழலை

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i Před 6 měsíci

    Irai arul kidai kattum not pavi

  • @ssnathan8152
    @ssnathan8152 Před 8 měsíci +3

    Not easy to clear bro.keep try 👍

  • @SumathiDass27
    @SumathiDass27 Před 7 měsíci +1

    இதை china வில் நன்றாக சமைத்து சாப்பிடுகிறார்கள்

  • @RajappaMuthaiya
    @RajappaMuthaiya Před 7 měsíci +2

    குமரிமாவட்டத்தில் இதை சொறி என்பார்கள்.

    • @vgold108
      @vgold108 Před 6 měsíci

      Chennai also sori

  • @user-cp7kr6kd7m
    @user-cp7kr6kd7m Před 8 měsíci +1

    ஆகல

  • @ariyaraj4141
    @ariyaraj4141 Před 7 měsíci +1

    இதை சாப்பிட முடியாதா

  • @yamunasri4498
    @yamunasri4498 Před 8 měsíci +1

    Hii bro

  • @muniravik8432
    @muniravik8432 Před 6 měsíci +1

    இது அமீபா

  • @anilola21
    @anilola21 Před 8 měsíci +1

    தம்பி, இந்த கீலி வகை என்னவென்று யாராவது ஹிந்தியில் சொல்ல முடியுமா?

    • @user-zi8wr1hi7u
      @user-zi8wr1hi7u Před 8 měsíci

      They catch the jelly fish name alalai in the net. It ruins their fishing day.

  • @girijav1981
    @girijav1981 Před 6 měsíci

    Ithan peyar Avala

  • @N.Muralidharan
    @N.Muralidharan Před 6 měsíci

    உவ்வே... இத விட ஒரு அருவருப்பான உயிரினத்தை நான் பார்த்ததே இல்லை... இங்கிலீஷ் ஹாரர் மூவிஸ் எல்லாம் பிச்சை வாங்கணும் போல... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஷேப்ல இருக்கு...

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 7 měsíci +1

    சரி இது என்ன உயிரினம் கடல் உயிரினம்... தெளிவான பதிவு போடவும்...

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 7 měsíci

      அழலை என்று நாங்கள் சொல்லுவோம்.... Jelly fish la one of variety

  • @madhu23334
    @madhu23334 Před 8 měsíci +2

    கைல பட்டா எரிச்சல் இருக்கும் சொல்லுறிங்க நீங்க கைல தொடும் போது ஒன்னும் செய்யாதா அண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci +1

      கைல பட்டா...உள்ளங்கை ஏதும் செய்யாது.... கண்ணுல மட்டும் தான் பட கூடாது

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci

      கைல படலாம் ஒன்னும் பண்ணாது பெருசா

    • @madhu23334
      @madhu23334 Před 8 měsíci +2

      இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அழுகை வந்தது நீங்க எல்லாரும் கஷ்டப்பட்டு உழைக்கிறிங்க கண்டிப்பா அடுத்த பாடுல அதிகமாக மீன் கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அண்ணா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 8 měsíci +1

      நன்றி.... கண்டிப்பா கிடைக்கும்னு...

  • @user-ur5dn8vd5j
    @user-ur5dn8vd5j Před 6 měsíci +1

    Etharku peyar modaa sori

  • @RubavathiYoganathan-oq6yg
    @RubavathiYoganathan-oq6yg Před 8 měsíci +1

    சொரி

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 Před 6 měsíci +1

    இது பெயர் சொறி

  • @arjunanvijay4937
    @arjunanvijay4937 Před 8 měsíci +2

    Hi ப்ரோ உங்க நம்பர் வச்சிருக்கேன் call பண்ணவா

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 7 měsíci +1

    ஒரே உயிரியா பல உயிரியா என்னய்யா இது சும்மா....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 7 měsíci

      கைல எடுக்குறது ஒன்னு ஒன்னு தனி தனி உயிரினம்...

  • @tutymeenavan3493
    @tutymeenavan3493 Před 7 měsíci +1

    Chori

  • @prabutube
    @prabutube Před 6 měsíci +1

    கன்றாவி மீன்

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 6 měsíci

    ஏன்டா
    எந்த உயிரினத்தையும் நீங்கள் விட்டுவைக்க மாட்டீர்களா ???
    உங்களை சூத்திரர்கள் என்று சொல்வதில் தவறு ஏதும் உண்டா ?

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu Před 7 měsíci +2

    V.devika.erode

  • @mohamedmisiri902
    @mohamedmisiri902 Před 6 měsíci

    Sari