🔴LIVE | 'நீட் விலக்கு, ஒன்றிய அரசு' -தவெக விஜய்! ஓரணியில் திரளும் கட்சிகள்.. பாஜகவுக்கு நெருக்கடியா?

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • 🔴LIVE | நீட் எதிர்ப்பு - தீவிரம் காட்டும் திமுக கூட்டணி! 'நீட் விலக்கு, ஒன்றிய அரசு' - தவெக தலைவர் விஜய்! ஓரணியில் திரளும் கட்சிகள்..பாஜகவுக்கு நெருக்கடியா? | Netrikann | Malai Murasu Netrikann | TVK | Vijay | Thamizhaga Vettri Kazhagam | VIjay Education Award Function | BJP | DMK | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #vijay #tvk #thamizhagavetrikazhagam #vijaystudentsmeet #bjp #dmk #neet #neetban #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Komentáře • 108

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 2 dny +14

    திரு.ராகுல் கண்ணடிக்கிறார். அவருக்கு வேறு என்ன தெரியும் என்று பிஜேபி ஆட்கள் தினமும் உளறுகிறார்கள். ஆனால் ஷெல்வியும் அதே வேலையைத்தான் செய்கிறார். சூப்பர். நன்றி.

  • @balukhomeloanconsultant6310

    யாரும் கட்சி ஆரம்பிக்கும் போது ஏதோ சொல்வதும் அதன் பின்னர் திமுக ஆதரவு என்று வருவது இயல்பு விஜயகாந்த்தைத் தவிர

    • @RajkumarRajamani
      @RajkumarRajamani Před dnem

      அதே விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் இருந்தவரு தான் குமாரு

  • @kanagavijayan509
    @kanagavijayan509 Před 2 dny +7

    ,நீட் தேர்வால் எத்தனையோ உயிர்கள் சாகின்றனர். ஒன்றிய அரசு இதைதான் விரும்புகிறதா

    • @1006prem
      @1006prem Před 2 dny +1

      பத்தாம் வகுப்பு தேர்விலும் 12-ம் வகுப்பு தேர்விலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை விட பல மடங்கு அதிகம்😢😢

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Před 2 dny +1

      திமுக விரும்புது அப்பதான் அரசியல் செய்யலாம்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 2 dny +8

    மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு பொதுப் பட்டியல் என்றால் என்னவென்று தெரியாது என்று சொல்கிறார். மாண்புமிகு உதயநிதி அவர்கள் பொதுப் பட்டியல் பற்றி தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் முனைவர் RK விமர்சிக்கலாம். இப்பொழுது விமர்சிப்பது முனைவர் RK சாருக்கு அழகல்ல. அவர் மீதிருந்த மரியாதை சற்று குறைந்து விட்டது. நன்றி.

    • @badprophetmad6931
      @badprophetmad6931 Před 2 dny

      கொத்தடிமைக்கு என்ன மரியாதை 😂

    • @harimanikandan8718
      @harimanikandan8718 Před 2 dny

      அடிமைகளுக்கு கோவம் வரலாமா???

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Před 2 dny +9

    பொய்யிசை, தமிழ் இசை தகுதியின் அடிப்படையில் மருத்துவம் படித்தாரா? விஜய் பற்றி பேச தமிழ்இசைக்கு அடிப்படை அருகதை உள்ளாதா? உறுதியாக விஜய் அரசியலுக்கு வருவார்.வரவேண்டும்.அண்ணாமலை பிஜேபி வகைகளுக்கு என்ன தகுதி உள்ளது?

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +7

    15 லட்ச ரூபா இதுவரைக்கும் அக்கவுண்ட்ல வரல சார் இந்த சங்கி கேளுங்க

    • @badprophetmad6931
      @badprophetmad6931 Před 2 dny

      படி டா பரமா, ஹிந்தி படி 😂

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +6

    இந்த நீட்டு புடிச்சு தான் கடைசி வரைக்கும் தூங்குவான் சங்கீகள்

  • @Boobalam
    @Boobalam Před 2 dny +8

    நீட் தேர்வே வேண்டாம் என்று இருக்கும் போது கோச்ங் சென்டர்
    ஏன்

    • @1006prem
      @1006prem Před 2 dny

      நீட் இல்லாமல் இருக்கும்போது கோச்சிங் சென்டர் தமிழகத்தில் இல்லையா

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před 2 dny +1

      ​@@1006premநீட் பிராடு கோச்சிங் இல்லை. டுட்டோரியல்க்கும் நீட் பயிற்சி சென்டரும் ஒன்னா

  • @anbarasana9571
    @anbarasana9571 Před dnem +2

    ஷெல்வி சுப்ரீம் கோர்ட் உங்கள் கட்சி க்கு உங்களுக்கு பிடிக்கா நீதி கிடைக்கலன்னா சட்ட திருத்தம் செய்றீங்க.இதுக்கு இவ்வளவு வாதம் செய்றீங்க

  • @sureshkumarm5800
    @sureshkumarm5800 Před 2 dny +5

    Karthikeyan speech ❤lovely supper.

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 dny +1

    Super thala! Go ahead!

  • @anbarasana9571
    @anbarasana9571 Před dnem +1

    இனகமே நவநீதன் கிட்ட ஆலோசனை கேட்டு கட்சி நடத்துங்க. ஆகச்சிறந்த அறிவாளி

  • @v.k.mhighschoolvilvarayana9862

    தற்போதைய திரு.RK பேச்சு சரியில்லையே!!!!??(?

    • @user-nx8vk3wi2u
      @user-nx8vk3wi2u Před dnem

      Rajini kudutha adi 2018-20 innum marakala .. Ivan Kathara Kathara Rajini vachu senjar ivanungala .. allatha kurai tha poi pk ku 350 c kuduthanga kalla vilunthi

  • @annieigcar
    @annieigcar Před 2 dny +1

    Shelvi are you not ashamed to talk? we all remember your prediction about Rajini in politics 😀😀😀

  • @seenivasanramakrishnan4357

    செல்வியும் நவநீத்தும் பார்ப்பானின் ப்பீயை தின்றுவிட்டு வந்து பேசுறாய்ங்க

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 Před 2 dny +5

    நவநீதி விஜய் எவ்வாறு செயல்பட வேண்டும் பாடம் எடுக்க வேண்டுமா?வரச்சி போராச்சி என பேசும் பிஜேபி நவநீதா ஏன் நீட் தேவை என நீ பேச வேண்டியது தானே?

    • @1006prem
      @1006prem Před 2 dny

      பாசி ஊசி விற்பவனும் மலைவாழ் மக்களும் டாக்டராக வேண்டுமென்றால் நீட் வேண்டும்❤❤

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 dny +2

      கோமியம் குடிப்பதல் மூளை மழுங்கி விட்டது 😂😂

    • @1006prem
      @1006prem Před 2 dny

      @@sivakumarr1478 உதயநிதி மற்றும் இன்பநிதி கோமியத்தை குடிப்பதால் விஜய்க்கு மூளை மழுங்கிவிட்டது என்று சொல்லலாம்🤣🤣🤣🤣

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 dny +1

      ​@@1006premவிஜய்க்கு மூளை மழுங்க வில்லை நாக்பூர் நூலின் கோமியம் குடிப்பதால் மூளை மழுங்கிவிடுகிறது😂

  • @meaanand
    @meaanand Před dnem

    34:19 why the smiling face from Navneet & Shelley... While Kartikeyan talking about under privileged people

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Před dnem

    Rajiv@Chile, South America, Sir when did you do the debet about Coimbatore and Thirunelveli Meyars resignation? You will not discuss till end. Right sir? At least you can do 45 min about NEET, 15 min about DMK Issue.

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 Před dnem

    Dr.Rajiv@Chile, South America, Vijay Sir will speak after Goat Release. Wait and watch. His film is also waiting to release. DMK will stop his film if he speak about DMK. So, wait and watch sir.

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +4

    இந்த சங்கிங்கஒட்டாத போஸ்டர் ஒட்டுகிறானுங்க இப்போது

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 Před dnem

    BJP நேர்மையான கட்சி மற்ற தில்லு முல்லு கட்சிகள் எதிர்க்கதான் செய்யும் தொகுப்பாளர் அவர்களே

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 dny

    RK is great vijay fan it seems!

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před dnem

    Rajini illutha publicity kidaikum nu sampantham illama enda Rajini ah illukureenga? Vijay vachu publicity illa pola 😂

  • @Dinesh.396
    @Dinesh.396 Před dnem

    ஷெல்வி நீ ரஜினி முதல்வராவார் என்று ஜோசியம் சொன்னவன் தானே நீ 😂

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 dny

    Vijay when u stepping into steam of Politics continues ly by practicing vijay will have hold on politics

  • @IlNY777
    @IlNY777 Před 2 dny +4

    RK விற்கு வாய் கொழுப்பு ஜாஸ்தி .. அப்ப அப்ப பார்ப்பண திமிர் எட்டிப் பார்க்கும் இவனுக்கு.

    • @balukhomeloanconsultant6310
      @balukhomeloanconsultant6310 Před 2 dny

      இப்படி மற்ற சாதியைச் சொல்லி பார்க்க முடியுமா நன்பரே

    • @badprophetmad6931
      @badprophetmad6931 Před 2 dny

      உனக்கு பற ஜாதி எடிப்பாக்குது

    • @IlNY777
      @IlNY777 Před dnem +1

      @@balukhomeloanconsultant6310 மற்ற ஜாதியும் நீங்களும் ஒன்றா? நீங்கள் இழைத்த கொடுமைக்கு அளவே இல்லை. மற்ற ஜாதி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் எழவில்லை. புரிகிறதா நண்பரே!

    • @IlNY777
      @IlNY777 Před dnem +1

      @@badprophetmad6931 இதே, மற்றொரு ஆதிக்க ஜாதியின் ஆணவம்.

  • @user-nx8vk3wi2u
    @user-nx8vk3wi2u Před dnem

    Rajini 2018-21 adicha adi RK ku innum marakala .. unnoda adi madi la kai vacha al Rajini … 2020 la

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +3

    15 ரூபாய் கொடுக்கிறேன் என்றார் அவர் 15 லட்சம் கொடுத்தாரா

  • @Dinesh.396
    @Dinesh.396 Před dnem

    ஷெல்வி பேசாம ஜோசியர் வேலய மட்டும் கண்ணடிச்சுகிட்டே பார்தா நல்லா இருக்கும் 😂

  • @vanitk5078
    @vanitk5078 Před 2 dny

    Shelvi speech does not show the maturity level in politics.Zing Zang sound coming loudly.

  • @Ms7272727
    @Ms7272727 Před 2 dny +1

    The whole discussion is not going to get any benefits in that it's the norm all over the world to admit kids for professional courses depending upon entrance exams only and how can there be an exception for TN. The unreal politics here will only help kids here to live the lives of FROGS IN THE WELL as their acceptance outside the State will be next to nil. Just try to analyse the standard of education here in that many kids in Government schools who complete the course can hardly write one full sentence or count upto 100. The remedy lies in upgrading the standards and total infrastructure in education to world class and equipping children to compete at all levels. People like Vijay should remember that like bygone few decades it's no more the situation where village was the world but the other way round in that world is the village now. Time to think ahead with forward looking policies as world is on the move into technologically advanced environment.

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 Před dnem

      Well said. Instead of going against any kind of entrance test ,it is better to improve the currant standard of education in T.N.

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +3

    ஏன்டா நீங்க பிஜேபி தானே நீட்டுன்னு ஒரு ஆணி புடுங்கு பார்போம்

  • @thennarasu8336
    @thennarasu8336 Před 2 dny

    Rk 🎉

  • @jayaveeranr9627
    @jayaveeranr9627 Před 2 dny

    Vijaikum vera Vela illa maalai murasukum Vela illa

  • @meaanand
    @meaanand Před dnem

    44:26 modi ku mattumae jing jug adikanum.

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +3

    அது எப்படிங்க நீட்டுல இந்திக்காரன் மட்டும் வரான் வரான் இப்ப

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před 2 dny +5

    விஜய் ஏன் அப்படி பேசினார் என்று மாரி தாஸ் விளக்கமாக. வீடியோ போட்டு இருக்கிறார்

    • @thirumalraj2020
      @thirumalraj2020 Před 2 dny

      அவனே ஒரு முத்தின பைத்தியம்

    • @tkstudio4860
      @tkstudio4860 Před 2 dny

      பேசுனா தப்பு பேசலேன பேச மாட்டாரு சொல்லுறது உன் அறிவுலே தீ வைக்கே

  • @AugustinAugustin-ni9fr

    ஷெல்வி சூப்பர்

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 dny +1

    ❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏

  • @balukhomeloanconsultant6310

    So many appandeg for DMK

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz Před 2 dny +2

    திமுக எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து ஒப்பித்து இருக்கிறார்

    • @sivais4662
      @sivais4662 Před 2 dny

      ஒப்பித்து யாருங்கைய்யா?

  • @MS17943
    @MS17943 Před 2 dny

    Neriyalar, dhanush oru padathil sonna madhiri, mudhalil oru face aye Pakka pidikkadhu. Thirumbi thirumbi parkha piragu pidikkum. Adhey madhiri BJP will rule TN some day. When they do then that will be end of all other parties in TN forever. Till then let us wait patiently.

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 Před 2 dny

    Rk sir 🔥 Tvk 💛❤️

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 Před 2 dny

    நாம் தமிழர்

  • @chshivakumar8277
    @chshivakumar8277 Před 2 dny

    Jhosiyam சொன்னா கரெக்ட் தான்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +2

    அப்ப என்ன மயிருக்குடா நீட்ட கொண்டு வந்தீங்க நீட்ட யார்ரா

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 Před 2 dny +1

      நீண்ட கொண்டுவந்தது திமுகவும் காங்கிரசும் டா வெண்ணெய்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +1

    இந்த சங்கீதம் ஏன் நீட்ட மட்டும் பிடிச்சு தொங்குகிறார்கள்

    • @rsv6603
      @rsv6603 Před 2 dny +1

      Comedy guy....GO 2 SC n argue. Y DMK is afraid 2 go2 SC in NEET matter? 😂

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny

    இந்த சங்கீதம் மட்டும் ஏன் இந்த நீட்ட வைத்து தூங்கறாங்க

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny +2

    உங்க கோர்ட்லாம் பூரா சங்கீகள் தான் நாசமா இருக்கானுங்க

  • @booragasamysubramaniyan8789

    ஒரு வேளை பி.ஜெ.பி.யின் உள்ளடி.வேலையாக இருக்குமோ
    (யதார்த்தமான உண்மையாக இருந்தால்.மகிழ்ச்சி)

    • @RIP_Annamalai
      @RIP_Annamalai Před 2 dny

      Tamil makkal ah kevalama pesuna desadroghi narendha moodhi ku indha varusam kodura saavu kedaikanum nu tamil makkal pray panuvom

  • @user-zv2pm8mf7c
    @user-zv2pm8mf7c Před 2 dny +1

    Tamilan vijay 28-6-24 IL pota Vedi dravida adimaigal katharal 3-7-24il pota ved bjp group adimaigal katharal tamilan vijay vedina sumava Singapore 2026il paya pogirathu

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Před dnem +1

    Navaneeth எனும் கிறுக்கன்

  • @Raviravi-do1sm
    @Raviravi-do1sm Před 2 dny

    அப்படின்னா இந்த சங்கீகள் திருக்குறளை புடிச்சிட்டு தொங்க கூடாது

  • @RIP_Annamalai
    @RIP_Annamalai Před 2 dny +2

    Serupadi reply pee thingra virundhaliku porandha bjp selvi thebdiyanaayuku😂😂😂

  • @VinothVinoth-or5vx
    @VinothVinoth-or5vx Před 2 dny +1

    Tvk