🔴 சற்றுமுன்! வைத்தியசாலையின் உள்ளிருந்து வைத்தியரின் உருக்கமான பதிவு !

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 257

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 26 dny +107

    மக்களே வைத்தியர் சாவசேரி மக்களுக்காக மாத்திரம் இல்லை ஒட்டுமொத்தமா பாதிக்கப்படட மக்களுக்காக போராடுகிறார் எல்லோரும் ஆதரவு வழங்குங்கள்

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 26 dny +1

      💪💪👌👌💯💯💯💯

    • @vicknaseelanjeyathevan4161
      @vicknaseelanjeyathevan4161 Před 26 dny

      யாழ்பாணத்தில் இயங்கும் மருத்துவ மாபியாக்களில் ஒருவர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி
      தயா என்பது எத்தனை பேருக்குத் தெரியும்,
      அதுதான் டக்ளசும் அவசர அவசரமாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு விரைந்தார்.
      இவர் மருத்துவ மாபியாக்களுக்கு எதிரானவராக இருப்பதால் டக்ளஸ் தனது தம்பியின் பக்கம் இருந்து இதைக் கையாளுவார்,
      சிலவேளை மக்கள் இவர் பக்கம் நிற்பதால் அரசாங்கம் இந்த வைத்தியருக் ஆதரவாக நடாவெடிக்கை எடுதால் தனது முயற்சியால்தான் நடந்தது என்று டக்ளசும் அவரது அல்லக் கைகளும் குரைக்கும்.
      தற்போது யாழ்பாணத்தில் உள்ள ஒட்டு மொத்த முதலாழித்துவ மாபியாவும் டக்கஸ் தனது தம்பியை வைத்துத்தான் இயக்குகிறார்,
      சுண்ணக் கல் அகள்வும் பெரு வியாபார முயற்சிதான்.
      உதாரணத்துக்கு
      அட்டைப் பண்ணை நடத்துபவர்கள் யாராவது நேரடியாக கொழும்புக்கு அனுப்பட்டும் பார்போம்,
      அடுத்த நிமிடம் அவர்களுக்கான அனுமதி பறிக்கப் படும்,
      அனைத்தும் டக்ளசின் தம்பி ஊடாகவே கொழும்புக்கு அனுப்பி வைக்கப் படும்.
      எஸ் எஸ் என்பவரின் முகநூல் கருத்திலிருந்து....
      நல்லவன் வேடத்தில் சினீமாப் படங்களில் வரும் வெள்ளை வேட்டி வில்லன் போலவே டக்ளசும்,

    • @seelanseelan8409
      @seelanseelan8409 Před 26 dny

      oppp90000oppl0​@@mathyratna80899p😊

  • @user-on9fm7wh7f
    @user-on9fm7wh7f Před 27 dny +108

    தயவுசெய்து அனைத்து மீடியாக்களும் ஒன்று கூடுங்கள்

  • @MathushaMathu-cu4ny
    @MathushaMathu-cu4ny Před 26 dny +62

    மக்கள் புரட்சி தொடங்கட்டும் 💪💪💪

  • @thamilthamilakan77
    @thamilthamilakan77 Před 27 dny +78

    தயவு செய்து மக்களே உடனடியாக ஒன்று கூடுங்கள்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před 26 dny +64

    சகல மக்களும் களமிறங்கவேணும் !!! களவு கண்டுபிடித்தவர் தண்டிக்கப்பட்டால் ?? ஊழலை ஒருத்தரும் நிறுத்தமாட்டார்கள் !! யாழ் மிகவிரைவில் முள்ளிவாய்க்காலைவிட மிகமோசமாகும்❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 26 dny +4

      வன்னியிலும் போராடடம் தொடங்கும்

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 26 dny +2

      really true 💯

  • @tharanisathees1196
    @tharanisathees1196 Před 27 dny +120

    தயவு செய்து மக்கள் காப்பாற்றுங்கள்.உங்களுக்காகவே . அவர் போராடுகிறார் .

    • @parmaalpelaiveknaraja8668
      @parmaalpelaiveknaraja8668 Před 26 dny +11

      நாளைய போராட்டத்திற்காக நாளை யாழ்ப்பாண மக்களும் வர்த்தர்களும் ஒத்துழைப்பு வளங்க வேண்டும்.நாளை பாடசாலைகளும் இயங்க கூடாது.

  • @iramanathanmithushika1321
    @iramanathanmithushika1321 Před 26 dny +30

    தன் உயிரை பனயம் வைத்து மக்களுக்காக நிற்பவரை மக்கள் காப்பாத்த வேண்டும்

  • @sivananthan.nishanthan.1371

    அன்பான மக்களே இரவோடு இரவாக ஒன்று கூடுங்கள்.

  • @parmaalpelaiveknaraja8668
    @parmaalpelaiveknaraja8668 Před 27 dny +72

    எல்லா தமிழரும் போராட வேண்டும்.

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 26 dny

      really true💪💪💪💪👌👌💯💯

    • @haflalali
      @haflalali Před 26 dny

      ஏன் அவர் தமிழருக்கு மாத்திரம் தான் வைத்தியம் பார்த்தாரா ????

  • @shaminimugunthan7763
    @shaminimugunthan7763 Před 27 dny +89

    மக்களே உசார் நல்ல வைத்தியருக்காக உதவி செய்யும் முகமாக வாதாடுங்கள்.

    • @mathyratna8089
      @mathyratna8089 Před 26 dny

      Dr Archuna everything good person avar unkalukku kadavul thantha gift makkale please pooradi nalla ullam konda Dr Archuna supports🎉

  • @suvendransubramaniam9873
    @suvendransubramaniam9873 Před 26 dny +40

    கடவுளே செய்து ஊடகங்களே முன்வாருங்கள் ஓன்று சேருங்கள்

  • @godblessme3242
    @godblessme3242 Před 26 dny +27

    சிறந்த வைத்தியருக்காக மக்கள் ஒன்றுபட்டு உங்களுக்காக அவரை பாதுகாக்க வேண்டும் ...!

  • @nitharshanak4278
    @nitharshanak4278 Před 26 dny +20

    வைத்தியர் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் உள்ள விசமிகள் மத்தியில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படும் இந்த வைத்தியருக்கு யாழ்ப்பாண மக்கள் அனைவரும் துணையாக இருப்போம்.... 6:06

  • @godblessme3242
    @godblessme3242 Před 26 dny +41

    அந்த டாக்டரை கைது செய்ய ஒருபோதும் மக்கள் அனுமதிக்க கூடாது

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 Před 27 dny +48

    ஒரு உயிரை பார்த்து பல யாழ் மக்களில் உயிர் எங்களை இழக்க வைக்காதீர்கள். போராடுங்கள் நாங்கள் உங்கள் பின்னால் நிற்கின்றோம்.
    விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.

  • @user-xp5wq7je8u
    @user-xp5wq7je8u Před 26 dny +17

    தயவுசெய்து மருத்துவரை எல்லா மக்களும் சேர்ந்து காப்பாற்றுங்கள்,உண்மைக்காக குரல்குடுங்கள்.

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Před 26 dny +30

    மக்களே ஒன்று கூடுங்கள்

  • @irisjane7030
    @irisjane7030 Před 26 dny +23

    இரவென்றும் பாராது மக்களே ஒன்று திரண்டு உங்கள் எதிர்ப்பைக்காட்டி அத்தியட்சகரைக்காப்பாற்றுங்கள்.

    • @kesan3685
      @kesan3685 Před 26 dny

      Wrong tamil words 😅😅😅

  • @RakurajDisi
    @RakurajDisi Před 26 dny +11

    இதற்கும் நீதி கிடைக்க விட்டால் இது நாடே இல்லை 😢

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo Před 27 dny +36

    லட்சம் லட்சமாக மக்கள் கூடுங்கள்.

  • @v.m9504
    @v.m9504 Před 26 dny +16

    சாவகச்சேரி மக்களின் விருப்பிற்கு மதிப்பளியுங்கள். நல்லவைத்தியர் ஒருவரை ஏனய்யா துரத்தப்பார்க்கிறீர்கள்.

  • @krishnansajura2609
    @krishnansajura2609 Před 26 dny +17

    கடவுளே அவருக்குஎதுவும் நடக்க. கூடாது

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 26 dny +9

    தென்மராட்சி மக்களே விரையுங்கள்.

  • @kanasri2735
    @kanasri2735 Před 26 dny +34

    மக்களே அவரை கைது செய்ஜ விடாதீர்கள்💪💪💪🔥🔥🔥 அவருடன் சேர்ந்து நில்லுங்கள்🙏

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 26 dny +8

    தயவு செய்து விரைவாக வைத்தியரை காப்பாற்றுங்கள்.
    மக்களிற்காக குரல் கொடுக்கவேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்கின்றனர்.

  • @sandrakesa4732
    @sandrakesa4732 Před 27 dny +29

    நீங்கள் வேலை மாறி போங்கள் மக்களை நம்பாதே.யாரும் வரமாட்டார்கள் சுயநலமாக.உலகம்

  • @sivachandrikasivamaintham9536

    Dr அர்ச்சனா மிக்க நல்லவர்
    நல்லவர்கள் என்று அனைவருக்கும் தெ‌ரியும்

  • @user-hy5vg3of1m
    @user-hy5vg3of1m Před 26 dny +9

    அது சரி யாழ்ப்பாண அரசியல்வாதிகள் எங்க சுகிர்தன் சயந்தன் சுமோ சிறிதரன் இனிவரும் பெரும்தமிழர் எல்லாம் எங்கடா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Před 26 dny +30

    அமைச்சர் டக்ளஸ் அங்கயனை உடனே அழையுங்கள்.

  • @kandiahsuganthamalar5046
    @kandiahsuganthamalar5046 Před 27 dny +17

    Please help this honest doctor God bless him.

  • @shanthinivincent
    @shanthinivincent Před 26 dny +11

    ஆட்கள் எல்லாம் இப்பவே ஒன்று கூடுங்கள்.

  • @suganthank2276
    @suganthank2276 Před 26 dny +25

    வைத்தியாருக்கு மக்கள் ஒன்று திரளாக வரவேண்டும் நன்றி

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Před 26 dny +9

    God bless you Dr Sir🙏🏻🙏🏻🙏🏻
    Please save him 🙏🏻🙏🏻🙏🏻

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 Před 27 dny +19

    தமிழ் அரசியல் வாதிகள் எங்கே? அமைச்சர்மார் எங்கே?, அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

    • @Kiddinan-pg8uo
      @Kiddinan-pg8uo Před 26 dny

      எல்லாரும் மகா கள்ளர் கூட்டம்

  • @ddiluxshanasivas6334
    @ddiluxshanasivas6334 Před 27 dny +14

    We will support you doctor

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Před 26 dny +15

    நாங்கள் இருக்கிறோம் தம்பி, ரொம்ப கஸ்ரமா இருக்கு😢😢😢

  • @aadishthechannelofchiks799

    We will support for Dr Archuna

  • @kirunthalakirunthala4256
    @kirunthalakirunthala4256 Před 26 dny +4

    இந்த விடயத்தில் நிச்சயமாக சுமந்திரன் சார் தலையிட்டு இதனை தீர்த்து வைக்க வேண்டும் என்று என்னுடைய வேண்டுகோள் ஆகவும் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது

  • @kalatharma8723
    @kalatharma8723 Před 26 dny +16

    ஒருவைத்தியருக்கு இவ்வளவு பொலிசரா என்னதான் நடக்கிறது?

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Před 26 dny +26

    நல்லவனைக் கைது செய்வது தவறு. எந்த அடிப்படையில் கைது

  • @user-ho2yd8rc1z
    @user-ho2yd8rc1z Před 26 dny +10

    யாழ்ப்பாண.யூ.ரியூப்..செய்தியாளர்கள்.எங்கே.

  • @bairathymani
    @bairathymani Před 26 dny

    உதவி செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @santhisanthi1143
    @santhisanthi1143 Před 26 dny +8

    நோயாளிகளின் உறுப்புகளை திருடுவதற்காக இந்த வைத்திய சாலை பயன்படுத்த படுகிறதோ தெரியவில்லை.

  • @swarnathanabalasingham8078

    Please support to Dr.Achuna

  • @Jaffna577
    @Jaffna577 Před 26 dny +3

    மக்களே எழுச்சி கொள்ளுங்கள் அருச்சிசுனா டாக்டர் ஆதரவாக மக்கள் பெரும் திரளாக மக்கள் எழுச்சி கொள்ளுங்கள்

  • @ratharasan3876
    @ratharasan3876 Před 26 dny +7

    சட்டவிரோத மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்கள் காவற்துறையின் தொடர்புக்குள் நெருக்கமாக இருப்பதால் நீதி கேள்விக்குறி?????

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Před 26 dny +1

    இறைவன் வைத்தீஸ்வரன் பெருங்கருணையினால் நீதி கிடைக்கட்டும். 🙏 🤲

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 26 dny +6

    இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் குதிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு மாரிகாலத்து தவக்கை என்ற பெயர் வரும்.
    யாருக்காவது சிங்கள முஸ்லிம் மலையக பறங்கி சினேகிதர்கள் இருந்தால் அவர்கட்கு அறிவியுங்கள்.
    இது எல்லா மனித உரிமைகளையும் புதைக்கும் செயல்,

  • @Abeeda-xc8pb
    @Abeeda-xc8pb Před 26 dny +4

    Good doctor came and doing all the needful work.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 26 dny +1

    மருத்துவர் அர்ச்சுனா 🙏🙏🙏 ...

  • @JK-un3cl
    @JK-un3cl Před 27 dny +25

    கஜேந்திரன் MP, சுஹாஸ் எங்கே?

    • @suganthank2276
      @suganthank2276 Před 26 dny +4

      மயக்கம்

    • @babarajan123
      @babarajan123 Před 26 dny +3

      🤡தூ.... 🤡இதற்கெல்லாம் யாரும் துட்டு கொடுக்க மாட்டாங்களே🤡. யாராவது துட்டு கொடுத்தால் இனப் பற்று வெடித்து வெடித்து வரும் அவர்களுக்கு🤡.

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN Před 26 dny

      @@JK-un3cl சுகாஷ் நிற்கிறார்

    • @JK-un3cl
      @JK-un3cl Před 26 dny

      ​@@LONDON_MATHEESAN👍

  • @user-ww9uu3jw8o
    @user-ww9uu3jw8o Před 26 dny +3

    மக்களே வைத்தியரை கைது செய்ய விடாதீர்கள் உடனடியாக மக்களை போனிலாவது கூப்பிடுங்கள் மக்கள் புரட்சி வெடிக்கும்

  • @iramanathanmithushika1321

    இது தவரான செயல் மக்கள் அனைவருக்கு அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரம்

  • @logithan
    @logithan Před 26 dny +1

    மக்களே இந்த வைத்தியருக்கு ஆதரவு கொடுங்கள், இந்த தொழில் உயிர்காப்பது ஆனால் எத்தனை உயிர்களை அநியாயமாக எடுத்துவிட்டார்கள் நாளைக்கு உங்களுக்கோ உங்கள் உறவினர்களிற்கோ இதுதான் நடக்கப்போகிறது, இதற்கு முடிவு கட்ட வேண்டும் தயவு செய்து தென்மராட்சி மக்களே ஒன்றுபட்டு உங்கள் ஆதரவைக்கொடுத்துதவுங்கள் அனைத்து மக்களும் திரண்டால் போலீஸாரால் ஒன்றும் பண்ண முடியாது.

  • @godblessme3242
    @godblessme3242 Před 26 dny +5

    சேவையை சரியாக செய்கின்றவர்கள் மீது ஏன் தேவையற்ற கண்மூடித்தனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...?

  • @moothathambytharmarajah968

    ஒரு நேர்மையான மக்கள் சேவகனை காட்டிக் கொடுக்கும் கயவர்களைஇனங் கண்டு அவர்களை விரட்டியடிக்கவும்.

  • @user-ln7ff8tg2t
    @user-ln7ff8tg2t Před 26 dny

    நேர்மை வளரட்டும் ,,,
    மோசடிகள் ஒழியட்டும்,,,

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Před 26 dny +5

    We will support for. Dr archna

  • @JK-un3cl
    @JK-un3cl Před 27 dny +33

    எங்கே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 😡

    • @MayavanMayavan-j8m
      @MayavanMayavan-j8m Před 27 dny +7

      கக்கீசுக்கா இருக்காங்க

    • @packipacki163
      @packipacki163 Před 27 dny +7

      Dinner to hotel

    • @sripriya4785
      @sripriya4785 Před 27 dny +7

      எல்லாரும் ஒன்றிணைந்திருந்தால் தமிழ் ஈழம், தனி ஈழம் கிடைத்திருக்குமே.

    • @tamilsathuriyam5736
      @tamilsathuriyam5736 Před 26 dny +6

      அவங்கள ஜெம கள்ளர்

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 26 dny +2

      ​@@sripriya4785Don't try to catch fish in a mud 😂😂

  • @thedkannan2401
    @thedkannan2401 Před 26 dny +1

    அனைத்து மீடியாக்கள் ,பத்திரிகைகள் சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லுங்கள் ""

  • @UmakanthanUmakanth
    @UmakanthanUmakanth Před 26 dny +4

    We will support

  • @sivananthan.nishanthan.1371

    ஆராயக நாடு

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před 26 dny +3

    இடியமீன்ஆட்சியாழில்

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Před 26 dny +3

    😢😢😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻God bless you sir

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 26 dny

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 Před 26 dny +3

    He is geniune

  • @user-hy5vg3of1m
    @user-hy5vg3of1m Před 26 dny +2

    நான் கடந்த மாதம் 6ம் திகதி வவுனியாவில் இருந்து முச்சக்கர வண்டி விபத்து நடந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றேன் அங்கு பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிகள் இரண்டும் ஒரே வைத்தியரே பார்வையிட்டார் வேறு வைத்தியர்களையே காணவில்லை இப்போது 24 வைத்தியர் உள்ளனர் என்பது அதிசயமாக உள்ளது

  • @umabala1103
    @umabala1103 Před 26 dny +2

    எல்லா மக்களும் திரண்டுவந்து அர்சனா டாக்டருக்கு ஆதரவு தெரிவியுங்கோ. இங்கு நீதி இல்லையா?

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 26 dny +1

    Good.doctor.came.and.doing.all.the.need.ful.work.

  • @tharmadassatheeskumar2206

    தேர்தல் வரும் போதெண்டால் தமிழ் பாஉ வருவாங்க

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 26 dny +1

    எல்லா எம்பி களும் வரவேண்டும்.டக்ளஸ் அங்கஜன் சட்டத்தரணி சுகாஸ் கஜேந்திரன் போன்றவர்கள்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 26 dny +1

    தயவு செய்து வைத்தியரை கைய்து செய்ய விடாதிர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r Před 26 dny

    God bless you doctor 🎉❤🎉❤

  • @SaruSaru-pv3th
    @SaruSaru-pv3th Před 26 dny +2

    Plz dr காப்பாத்துங்க

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Před 27 dny +4

    Hi,Sir, Srilanka, 90% of the people now not honestly, while, you are honestly that means, will be arrested. Sometimes your life saver at the police station. The media affected other people. God bless you.

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r Před 26 dny

    God bless you 🎉❤sir 🎉❤

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Před 26 dny +3

    உண்மைதான் வெல்லும் அநீதிக்கு இடம் கொடுக்காதீர்கள் dr. அர்சனாவை காப்பாற்றுங்கள்

  • @Thenevitha
    @Thenevitha Před 26 dny

    நேர்மையற்ற செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் எவரும் தர்மத்திற்கு எதிரானவர்கள்.
    குறைந்த பட்சம் நல்ல தீர்வு கிடைக்க இறைவனை வேண்டுங்கள்.

  • @user-wn1pn9eh9x
    @user-wn1pn9eh9x Před 26 dny +2

    God bless you

  • @sasipaarathan305
    @sasipaarathan305 Před 26 dny +1

    இலங்கை மக்களே இது இந்த ஒரு
    வைத்தியாசாலை சிக்கல் இல்லை
    இலங்கையில் பல வைத்தியசாலைகளில் இருக்கு மக்கள் விழிப்புணர்வு இல்லாமையும் மக்களைக்கு சட்ட நிர்வாகம் தெரியாமையுமே காரணம்
    இலங்கை மக்களின் வரிப்பணத்தில் தான் எல்லோருமே
    இலவசக் கல்வியில் மருத்துவர்களாக படிக்கினம்
    உலக நாடுகளில் எல்லமே பல கோடி பணம் செலவு செய்தே படிக்க வேண்டும்
    இரவசமாக மக்கள் வரிப்பணத்தில்
    படித்ததால் அருமை தெரியவில்லை
    இலவசமாக இலஙலகை மக்கள்
    வரிப்பணத்தில் படித்ததைம்
    இல்லாமல் மக்களையே ஏமாற்றுகிற
    தொழிலை செய்கிற மருத்துவர்களை கேள்வி கேக்க
    மக்களுக்கு சகல உரிமையும்
    உண்டு படிப்பு முழுக்க இலவசம்
    சோதினைக்கு மட்டுமே காசு சில புத்தகஙலகளும் சில நேரம் வாங்குவார்கள் வைந்தியர் தாதியர்
    மற்ற சகல துறைகளுமே இலஙலகையில் மக்கள் வரிப்பணத்தில் அரச உதவியில் படித்து மக்களையும் அரசாங்கத்தையுமே ஏமாற்றுபவர்களை மக்கள்
    துரத்தியடிக்க வேண்டும்
    PDHS DPDHS MS RDHS
    வேறு என்ன பதவியோ எல்லாமே
    இலங்கை மக்கள் வரிப்பணம்
    இதில் ஆமி பொலிசுடைய வரிப்பணமும் இருக்கு அவர்களும்
    உணர வேண்டும் சாவகச்சேரி
    மக்கள் மட்டுமல்ல இலங்கை மக்கள் எல்லோருமே திருட்டு
    வைத்தியர்களையும் பண முதலை
    வைத்தியர்களையும் தனியார் மருத்துவமனைகளைத் திறந்து
    உலக வல்லாதிக்க முதலாளிகளுக்கு உழைக உதவி
    கைக்கூலிகளாக வாழ்கிற மருத்துவர்களையும் மக்கள் கேள்வி கேக்கலாம்
    வைத்தியர்கள் அவரவர் டயறி தான்
    எழுதுவார்கள் கை எழுத்து போடுவதில்லை இதனால் தான்
    வைத்தியசாலைக்கு வராமல் தனியர் வைத்தியத்தை செய்து கொண்டு மக்கள் வரிப்பணத்தில்
    அரச சம்பளமும் பெறுகினஙறனர்
    மக்களே விடாதீர்கள் திருட்டு வைத்தியர்களையும் பண முதலைகளையும் துரத்தியடிக்கவும்
    இந்த வைத்தியரின் பாதுகாப்பும்
    மக்கள் கையில் தான்
    இந்த வைத்தியர் உணவு கூட
    யாரிடமும் வாங்கி சாப்பிடக் கூடாது ஏன்எனில் பணமுதலைகளாக இருக்கும் வைத்தியர்கள் எதையுமே செய்வார்கள்
    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 26 dny +2

    He.is.geniune

  • @RaviChandran-vx1bj
    @RaviChandran-vx1bj Před 26 dny

    Valthukal

  • @bremalaamirthalingam2490

    Dr. Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 26 dny +2

    உஷாந்தன்
    நீங்கள் உஷாராக இருப்பது சகஷம்.
    இதில் உங்கள் உச்ச கட்டமான உஷாரை எல்லா உலக மக்களும் எதிர்பார்க்கின்றோம்.

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Před 26 dny +1

    Dr. Anuppa viddathirkal. Avar. Kadavil

  • @thivithivi735
    @thivithivi735 Před 26 dny +2

    நொதனூக்கு..எல்லா.டாக்டர்.நல்லவர்கள்.இல்லை..அர்சனை.நல்லவர்

  • @ddiluxshanasivas6334
    @ddiluxshanasivas6334 Před 27 dny +6

    Meadia all help to doctor

  • @SopikaSinnathurai
    @SopikaSinnathurai Před 26 dny

    God.blessyou.dr.sir.please.save.him

  • @selvarasarajeethan8478
    @selvarasarajeethan8478 Před 26 dny +2

    உங்களுக்கு எமது ஆதரவு பிரான்சில் இருந்து

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 Před 26 dny

    Nantri.

  • @aa-ng4ot
    @aa-ng4ot Před 26 dny

    Support this doctor to stop corruption in Chavakachcheri hospital.

  • @mathyratna8089
    @mathyratna8089 Před 26 dny

    blue shirt and yellow shirt and blues tshirt
    really really super👌
    originally tamil blood
    💪💪💪💯❤👌thank you🎉

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Před 26 dny

    All the best sir…

  • @tharaniveth7292
    @tharaniveth7292 Před 26 dny +1

    கே......எனும் முதலை....

  • @nilavannila6547
    @nilavannila6547 Před 26 dny

    மக்கள் உஹார்❤

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Před 26 dny

    DR ,
    R . A 🙏🏻🙏🏻🙏🏻 ...
    AVAR NALLA DOCTOR ❤❤ ...

  • @user-lm8fo5vd7q
    @user-lm8fo5vd7q Před 26 dny

    Wow super very nice Dr. Arjuna kaidhu sejja kudadhu makkal uthavi seija vendum Arjuna velijera kudadhu

  • @tharumaratnam
    @tharumaratnam Před 26 dny +1

    அரச பயங்கரவாதத்தின் திட்டம் போட்டு நடத்தப்பட்ட நடவடிக்கை தான் சாவகச்சேரி வைத்தியசாலை புறக்கணிப்பு.இதற்கு பின்னால் தனியார் வைத்தியசாலை நடதாதுனர்களும் இருக்க வாய்ப்பு உண்டு.அந்த வைத்தியருக்கு எமது ஆதரவு உண்டு.

  • @anthonyammagnanapragasam1248

    இவர் செய்த குற்றம் என்ன? இவர் செய்யும் நல்லதை ஏன் தடுக்கிறார்கள்?சுகாதார அமைச்சு எங்கே?

  • @a.jesuraajanpriyatharshini4019

    Ija thayavu seithu velinadu poiduka evanuka sarivara maddanuka pesiye koluvauka