20 sec ல வலி உடனே குறைய இதை பண்ணுங்க |Instant sciatica pain relief stretching| Best Result..
Vložit
- čas přidán 11. 09. 2024
- Sciatica pain relief stretching exercise..
sciatica related video 👇
Sciatica pain relief exercise
• Sciatica relief Exerci...
Sciatica pain quick relief
• Sciatica Pain Quick Re...
Sciatica pain relief tips
• சியாட்டிக்கா வலி குறைய...
Sciatica doubts
• சியாட்டிகா சரி ஆயிடும்...
LEGEND HEALER
Dr.karthikeyan -8838198713
LEGEND HEALER
/ @legendhealerdr.karthi...
👉 FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not transformative in nature.
-I only used and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on CZcams or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
If you would like to remove any movie clips i have used in this video, send a email to e.karthikeyan2043@@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
#sciatica #sciaticarelief #sciaticaexercises #sciaticapainrelief #sciaticatreatment #sciaticarelieftreatment #sciaticapaintreatment #physiotherapystudent #medical #painrelief #painreliefexercises #physiotherapyvideos #bodybuilding #doctors #short #physiotherapy #physiotherapists #tamil #Women health #menhealth #normalpeople #painreliefstretches #exercises #sciatica #news #arthrities #rehabilitation #homemade #home #homeworkout
#physiotherapist #drkarthikeyan #doctor #pain#tamil #tamilnews #physicaltherapy #painstretches #relieveneckpain #pain #execises #physiotherapystudent #medical #backpain #painrelief #stretches #painreliefexercises #physiotherapyvideos #bodybuilding #doctors #short #physiotherapy #physiotherapists #Tamil #how #howto #make #why #me #big #Womenhealth #menhealth #vlog #normalpeople #viralvideo #health #world #workout #trending #newstyle #physiotherapist #newstatus #new #2020 #2021tiktok #2022 #2023 #2024 #legendHealer #exercisetherapy #today #tomorrow..
நீங்கள் சொன்ன எல்லா பிரச்சினை யும் எனக்கு இருக்கு.
எனக்கு ஒருவாரமா இந்த பிரச்சினை இருக்கு எத்தனையோ வலி நிவாரணி மருந்துகளை சாப்பிட்டும் வலி குறையவே இல்லை இப்போ நீங்க சொன்ன Excercise செஞ்சதும் கொஞ்சம் வலி குறைந்திருக்கு நன்றி சகோ
பெய்ன்ன்கில்லர் சாப்பிடாதீங்க சகோ பின் விளைவுகள் பயங்கரமா இருக்கு
அடி முதுகு வலி பின் கால் சதைகள் இருக்கிறது பயிற்சி சொல்லுங்கள். உட்கார்ந்தால் நேராக நிமிர்ந்து நிக்க முடியில்லை சகோ
Very very thanks sir ..Enaku relief aiduchi sir pain.suddena intha senja udaney
Neenga sonna exercise romba use full pain paravala bro thank u bro
Nearly 7 months I suffered this pain.. I do this for 2 days it is very helpful..
சூப்பர் ப்ரோ தேங்க்யூ. ஃபர்ஸ்ட் டைமா செஞ்ச அதுவே எனக்கு நல்ல ரிசல்ட் இருக்கு கண்டினியூ பண்றேன் ரிசல்ட் பதிவு பண்றேன் தேங்க்யூ
Please eppadieeukkunu solluga anna
@@duraisathya2375 சாரி ப்ரோ, நான் அதுக்கப்புறம் மறந்துட்டேன் நல்லாயிருச்சு ப்ரோ இப்ப எனக்கு சூப்பரா இருக்கு. கொஞ்சம் பெயின் இருந்தது அதுக்கப்புறம் சரியாயிடுச்சு தேங்க்யூ ப்ரோ.🙏🙏👍
Thanks sir neenga sonna yellathaiyum try panna sir super results instant pain relief ayiduchu sir,🙏🙏🙏🙏
டாக்டர், எனக்கு இடது கால் ஓரளவு மேல் மடக்க முடியாது. அதனால் என்னால் இந்த excercise செய்ய முடியவில்லை. வேறு excercise சொல்லி க்கொடுக்கவும்.நன்றி
தங்கள் பதிவு எனக்கு ரொம்ப உதவியா இருக்கு நன்றி தம்பி
நன்றி அண்ணா ✨
Sir. I have continuous pain in my right leg for past two days. I did this exercise and got good pain relief immediately. Thankyou sir.
Nega sonnamathiri last step pannunen pain poiruchu sir thks a lot🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Romba thanks sir romba helpful a iruku sir mind ipa dhaan sir frea iruku thank you God
Thank you✨ keep in support always
Sir ....treatment கொடுக்கும் போது bgm எதுக்கு sir... இதுவே irritate ஆகுது sir... இங்கு music வேண்டாம் sir pls
Sure, music add panama வீடியோ போடுறேன்... நன்றி...
@@legendhealerdr.karthikeyan 🙏
Thank u sir. This excerises are more relife my pain. It's really useful. Thanks again
Uinga speach romba Nala poitivea Iruku so yapde pata valeym poirum sir👌👌🙏🙏🙏👍👍👍yalarum bayam katuvainga so god vanthu aruthal solra pola iruku..yanaku 3 dayesa pain neinga solranpola paneketa iruken konjam paravala sir tq sir 🙏🙏🙏🙏🙏👌👌👌neinga Nala 100 age arokeyama vazanum sir🙏🙏🙏🙏
Your video is good for sciatica problem I am suffering from sciatica problem since 3 weeks 😢😢😢😢😢😢 now I have followed your video and does this excercise and I am 😅😅😅
half pain relief thanks
சார் ரொம்ப நன்றி நான் இந்த வலியால் 15 நாள் கஷ்டப்பட்டு இருந்தேன் இப்போ உங்க வீடியோ பாத்துட்டு பண்ணிட்டு வர வர எனக்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது நன்றி சார் நன்றி
Thank You, Dr . Karthic. A very useful advice,
Thank you sir... Nan intha exercise pandren... Today irunthu.. Start pannen... Evalavu nal pannanum one day ku how many time pannanum sollunga sir... Neenga muthuku relaxtration exercise.. Very useful... Enaku better aa irunthuchu sir one day la... Thanks sir
ரொம்ப நன்றி பிரதர் எனக்கு இந்த தொந்தரவு இருக்கு பயமாக இருந்தது மரத்து போகிறது பராலிட்டிக ஆகிடுமோ என்று உங்க பதிவு பார்த்தும் மனநிம்மதியாக இருக்கிறது
நல்ல பயிற்சி அய்யா.சம்பத்.
Good brother. God bless you. Amen
🎉Thank you for your instruction 🎉
Anaku patham pinadi vali eruthathu neegal sonna exercises pana vali koraithuvtathu👍 thank you 🙏👏
Tq sir , kadavul Pola vandhu engal valiyai pokiyavar neengal
Thank you Dr karthic
I am 89 years old lady living in U S A. After trying your excersices my leg pain 75%
reduces
Superb kindly expose pic to know the position how we do this tkq sir😢
சார் ரொம்ப அற்புதம் நன்றி நன்றி
சரியாகிடுச்சுங்களா
Exercise is giving really relief. Tq so much sir.
Sir, I had lower back pain and left butt side pain, i have no issues in walking, but I suffering unbearable pain while lifting some weights and I can't bend down.. Is this stretches helps me to relieve or what kind of exercise helps to relieve this pain.
Same problem for me also sis...
L4 L5 disk bulging exercise please tell me. Sri
Hello sir very convincing and simple. You seem to have a centre for therapy. May I know where it is. I have sciatic pain. Looking forward to a course of exercises. Thank you 🙏🏽
THANK YOU SIR... REALLY WORKING.... Would you kindly let me know how many times this stretch and time interval will occur?
நிச்சயமாக செய்வேன். நன்றி
🙏, super treatment, pain relife sir
Thank u sir neenga sonna mathiry panna ippo pain reduce slowly
Brother ரொம்ப நன்றி ஆனா நின்ற வழி இல்லை உட்கரத்தால் முட்டிக்கு கிழ் பின் பகுதியும் சதை படிக்கிற மாதிரி முலகால் முட்டும் ரொம்ப வழி bro
Thanks very good exercise
Na follow panren thank you sir🙏
எனக்கு நடக்கும் போது நல்லா வலி குறையுது.. ஆனா உட்கார்ந்தா உடனே வலி அல்லது தாங்க முடியாத ஒரு குடைச்சல் இடது கால் முழுதும். பயங்கரமான வலி. நடந்தா நல்லா இருக்கு.. அப்போ என்ன மாதிரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்? நன்றி.
எனக்கும் அப்படித்தான் இருக்கு
He didn't reply 😢
I'll definitely explain about your problem.i understand...
@@legendhealerdr.karthikeyan thanks. Please let me know.
Super thambi, unga psyo centre Ange eruku
EXCELLENT steps doctor 🙏same I am doing in yoga,now I feel ok.
Thanks very much sir
Nallathu. Bayanthutu irunthen . Ippo bayamillai. Nanri.
Hand mara Marappukku enna exercise solluga pls
Thanks Doctor. 🙏💐
Very informative
Thank you so much
Thanks for your video 🎉🎉🎉
ரொம்ப ரொம்ப நன்றி
Really useful and result oriented simple stretches. Thank you very much sir.
Becuse of emotional stress this pain may shoot up by leaps, excercises very useful thanks doctor, i also do deep breathing to control mood trips🙏🌹
Super sir nice relive,🙏🙏🙏
Sir how many times that we do these stretches in a day? Please tell me.
Secondly is it ok that I do these stretches any number of time in a day.
10 times × 3 Sets... Morning is best time to doing these stretches
100% relieved super ❤❤❤
Nan romba weight illa but sudden a pain jasthi aguthu 😢😢😢nikka kooda mudiala 😢
சார் இந்த பயிற்ச்சியை ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்லாம்
1:00
Thank you Dr.
Thank you 🙏 from today I will try sir
சார் எனக்கு இடது பக்க இடுப்பு எலும்பில் அதிகமான வலி உள்ளது. நடக்க முடியவில்லை உட்கார்ந்து எழுந்தாலும், இல்லை படுத்தாலும் கடுமையான வலியை தருகிறது. வலி தாங்க முடியவில்லை சார் 😭. இப்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். இதனால் எனது பிரசவத்தில் பிரச்சனை உண்டாகி விடுமோ என்று பயமாக உள்ளது. ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்கள் சார்🙏😭
Ipo epdi iruku sister I'm 9 month pregnant romba pain ah iruku mudila
For me walking (empty leg) without shoe @ cheppal it's helpful i tried i feel good now
Thank you so much 🙏 it was very nice to see this effect information.
If pain we can do this excercise
நன்றி டாக்டர், நானும் இதே பயிற்சி செய்கிறேன், ஆனால் திடீரென விழுகிறேன்,இரண்டு முழங்காலும் பலமில்லாதவைபோல் தெரிகிறது
இது எதனால், ஊசியும் போட்டுள்ளேன்,எனக்கு ஆர்த்ரட்டீசும் இருக்கு
இதறகு என்ன செய்வது
நல்ல தீர்வு தருவீர்களென
நம்புகிறேன்,
நன்றி,
நன்றியுடன் மனோ.
Thanks God good Doctar
என்னால் ஐந்து நிமிடம் கூட நடக்க முடியல அவ்வளவு வலி ஆனா கஷ்டபட்டு கால் மடக்கி உட்கார்ந்த உடனே வலி போய்விடும் இது சியாடிகா பிரச்சினை யா டாக்டர்
Pregant ah irukavaga intha exercise pannalama???
I suffered like this only i had siddha medican 6months very good imporment 99percent clear i do this exercise 4months just 10persentage ok thus all
Super. Piramatham.na seyeren.
Thank you so much 🙏 instant relief 🎉
You're welcome!
மிகவும் மகிழ்ச்சி
TfS very needful & useful tips for majority professionals. But below feet I am experiencing pain as soon as I wake in the morning. Please let me know the reason for it sir. Tq🙏
Super. It is very useful
One week pain bro 10 min la relief agiduchu tq so much ❤tq❤
Thank you so much. You are great.
Good 👍
ಸರ್ ಅಸಹನೀಯ ನೋವಿನಲ್ಲಿದ್ದಾಗ ವ್ಯಾಯಾಮ ಮಾಡಬಹುದೇ? ಡಾಕ್ಟರ್ ತಿಳಿಸಿ 🙏
Upload soon
Thank you🎉
Thank you sir
Yenakkum ipdithan irukku sir ஆனால் பின்னாடி வலிக்கும் போது அடிவயிறு சைடு லயும் வலிக்குது இதுக்கு என்ன அர்த்தம் sir please reply பண்ணுங்க சார்
Enakkum ithea problem irukku
Same
Effective exercise . Good.
தாங்கள் அறிவுரை பார்த்தேன் அதிகமான வலி ,அதற்காக நான்சாப்பட வேண்டிய உணவுகள் தயவுசெய்து தெரிவிக்கவும்
Sir enakku L1, L2 disc bulge exercise Sollunga
இனறுதான் இந்த உடற்பயிற்சியை செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்
Great thanks
Iv got sciatica for4 months. I have no issue in sitting & laying on floor. But I can’t stand up more than 30secs. Pain starts on back of calf and moves up to lower back. Iv been doing all ur exercises no improvement yet. Any advice for me please.
Thanks
I understand your problem.. do pelvic tilt exercises... and IRR treatment. Its definitely useful..
எனக்கு இந்த வலி வந்து ஒரு வருடம் தாண்டிவிட்டது இப்போ பழகிபோச்சு
How is it possible
நான் IT யில் மூன்று வருடங்கள் வேலை செய்ரேன் சார்.எனக்கு 24 தான் ஆகுது
ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்பது மணி நேரம் உக்கார்ந்து வேலை பார்க்கிறேன்
இப்போ சாதாரணமாக நாற்காலியில் அல்லது தரையில் அமரும் போது வலது பட் கீழ் வலிக்கின்றது . இரு பக்கமும் சமமாக உட்கார முடியவில்லை இதனால் வலது கால் கீழ் வரை நரம்பு இழுத்து பிடிக்கின்றன.
தும்மல் இருமல் வரும்போதும் கூட நரம்புகள் இழுத்து பிடிக்கின்றன
என்னால் முடியல சாமி🙏
Thank you very much sir
Sir thank you doctor where is your clinic
Thank you very much. Its easy and useful.
Please send to me your location. My thigh top side tissues size reduce and unbalance right leg. What is the treatment about this problem.
Thanks
Thank you
Nice Informative Sir
Same problem .. corona vaccine vaazhga
Thanks sir very use full
Sir I had disc bulge L4,L5 and lumbar spain canal setenosisi at L1,L2,L3,L4,L5-s1 level what should I do for this sir
Thank you sir God bless you thank you
Hi Sir, I just got this issue 2 days back. I used to go to gym. Doctor suggested me not to go to gym. Is it so. Should we not go to gym if we have this problem??
Vanakkam sir....enaku idathu kal thodai paguthi back side romba pain edukuthu...one side kai vali erichal iruku...enna treatment panrathuney theriyala sir ...ithuku enna treatment efukurathunu sollunga sir pls ...
வலது கால் முட்டி கனமா இருக்கு
நடக்கும் போது கஷ்டமா இருக்கு
உக்காந்து எந்திரிக்கும்போதுநடக்கமுடியலை
58பெண்மணி
Walking முடியலை
Knee operation illama nataka exercise solinga
Thank you
உக்கார இடம் தொடைபகுதிவலி
Thank you sir very useful video
yes boss very usefull this , i have 20 years sciatica problem