pillar complete details/kaaninilam. வீட்டுக்கான பில்லர் எப்படி அமைப்பது என்பது பற்றிய வீடியோ

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • வீட்டுக்கான பில்லர்களை எப்படி அமைப்பது?எத்தனை கம்பி போடுவது?
    எவ்வளவு இடைவெளியில் அமைப்பது?என்பதைப் பற்றி முழுமையாக விளக்கும் வீடியோ.

Komentáře • 44

  • @habihabi1358
    @habihabi1358 Před 3 lety +4

    குழந்தைகளுக்கு இட்லி கதை செமா
    கம்பிகள் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @titusbabu1253
    @titusbabu1253 Před 6 měsíci

    Super sir. Even an ordinary person without any technical qualifications can understand your explanation.
    You can extend your video. Kindly make another full video of a construction site - from grade beam to roof concrete.
    Thanks.

  • @MuruganSermadurai
    @MuruganSermadurai Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @ramajeyam-xx5gc
    @ramajeyam-xx5gc Před 3 měsíci

    Super anna thanks....

  • @k.p.thukasingamk.p.thulasi6967

    எளிமையான விளக்கம் நன்றி

  • @meenalc688
    @meenalc688 Před 2 lety

    Super ppaaaaa you are great Man

  • @nainarv690
    @nainarv690 Před 4 lety +1

    அருமை சார் ....

  • @thepatriot_24X7
    @thepatriot_24X7 Před rokem

    Nice... Good work...

  • @Aathan-re4kk
    @Aathan-re4kk Před 2 lety

    சிறப்பு

  • @ramadassmuthukumar5163

    Super sir

  • @KuttyPasangachannel
    @KuttyPasangachannel Před rokem

    2வயசு குழந்தைக்கு 4இட்லி ஊட்ர கதை தான் செம்ம அண்ணா 😃😃😃

  • @beulaparthiban4324
    @beulaparthiban4324 Před rokem +2

    Anna நாங்க வீடு கட்ட தொடங்கிட்டோம்... எங்களுக்கு தேவையான உதவி செய்ய எங்க வீட்டு க்கு வரிங்களா

  • @rushantha3370
    @rushantha3370 Před rokem

    Thanks for you

  • @user-rp4vn5gk6g
    @user-rp4vn5gk6g Před 2 lety

    அருமையான பதிவு

  • @ferozferoz5610
    @ferozferoz5610 Před 2 lety

    super

  • @palaniviswanathan7633

    Thanks

  • @SelvakumarSubramaniyam
    @SelvakumarSubramaniyam Před 7 měsíci

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 Před 3 lety

    Super

  • @umeshr452
    @umeshr452 Před rokem

    Bro .. groun flour kattirka ... First flour katta column raise panita ..1st flour kattumpodhu. Andha colum odaikanuma ?

  • @mourougappanev9524
    @mourougappanev9524 Před 4 lety

    👌👌👌

  • @vijayaveerajothimani342

    👌🙋‍♀️

  • @sundharraj3876
    @sundharraj3876 Před 9 měsíci

    Okay

  • @hajimohamed7890
    @hajimohamed7890 Před 4 lety

    👍👌

  • @t.selvamathan
    @t.selvamathan Před rokem

    அண்ணா வணக்கம்.
    மலை அடிவாரத்தில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி வீடு கட்டணும் என்ற விதிமுறை விளக்கம் ஏதாவது இருந்தால் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க.
    நன்றி.

  • @iam_mohans6794
    @iam_mohans6794 Před 2 lety

    Sir nanga 1 bhk house katrom outer to outer 31.25 ku 11.5 ft. 10 ku 8 kitchen 10 ku 11 hall 10 ku 10.5 bedroom. Engineer 10 ft oru post nu motham 6 post podraru post size 1' ku 3/4'. Rode 4 12mm 2 10mm use pandraru. Intha size pothuma sir. Future la g+3 floor podamudiyuma please reply sir

  • @anandm3136
    @anandm3136 Před 4 lety

    In under ground water tank , ss valai podanuma sir

  • @covaimesthri3091
    @covaimesthri3091 Před 2 lety

    Aya 9 " kampi sonnainga 3/4 1 1/2 3/4 11/4 kampi yanna seize sollava llingaya

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml Před 3 lety

    Sir, min 6 ft and max 12 feet distance for g+1 or g+2

  • @BalaMurugan-nc9ly
    @BalaMurugan-nc9ly Před 2 lety

    Sir Ennaku 21*27 South facing house planning sir drawing send me

  • @tamilpraba805
    @tamilpraba805 Před rokem

    27*30 கிழக்கு பார்த்த இரண்டு அறை அதற்கு கழிவறை மற்றும் சாமி அறை கொண்ட வீட்டின் வரைபடம் பதிவிடவும்

  • @kitchenkaivarisai3221
    @kitchenkaivarisai3221 Před 4 lety

    Vanakam iya intha Kota stone soluranga atha pathina oru thelivana video potunga yean veetuku use Panna kudathu commercial mattum than use pannanum. Kota stone use Panna health problems varuma ?

    • @kaaninilamdealwithbuilding8475
      @kaaninilamdealwithbuilding8475  Před 4 lety +1

      Kota stone என்பது ராஜஸ்தானில் இருந்து வருகிறது.ஆந்திராவின் கடப்பாக்கல்லைப் போன்றதுதான் இதுவும்.சிமெண்ட்,லேசான பச்சை,லேசான சிவப்பு போன்ற நிறங்களில் வரும்.இதை பெரும்பாலும் ஹோட்டல்கள்,ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.நிறமும் தரமும் பிடித்திருந்தால் வீட்டு தளத்துக்கும் தாராளமாக பயன்படுத்தலாம்.கால்வலி பிரச்சினை எல்லாம் வராது.

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem

    😂

  • @covaimesthri3091
    @covaimesthri3091 Před 2 lety

    Aya aru mai

  • @RRTwins-y8t
    @RRTwins-y8t Před 2 lety

    Super sir

  • @kkarthick8777
    @kkarthick8777 Před 3 lety

    Super sir

  • @rahulj3490
    @rahulj3490 Před 3 lety

    Super sir