ISRO-வில் வேலைக்கு சேர என்ன செய்யணும் சார்? Gopinath Interviews Dr. K. Sivan inside ISRO - Part 04

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Part-1 Video Link: • ISRO தலைவர் கிட்ட What...
    Part-2 Video Link: • "திக்குவாய்.. கருப்பா ...
    Part-3 Video Link: • "இந்தியாவிற்கு 14 ஆயிர...
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி Dr. சிவன் தன்னுடைய அனுபவங்களையும், சந்திரயான் 2 திட்டம் அன்று பிரதமருடன் நடந்த உணர்ச்சிமிகுந்த தருணத்தை பற்றியும் பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.
    #ISRO | #drsivanisro | #gobinathneeyanana | #PSLV | #space
    --------------
    Vyabhar-
    Franchise Opportunities Show 2022 is a good platform to interact with industry experts and realize your big dream.
    Book your tickets now to meet leading organizations and hear opportunity from the Brand Owners.
    Early Bird Offer..
    Expo Entry Fee is Rs.500/-
    Book your tickets now at Rs.299/- by availing Coupon Code : BW299
    Avail Discounts.. Limited Coupons only..
    For Tickets : - insider.in/fos...
    --------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

Komentáře • 184

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +19

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @rameshapr7768
    @rameshapr7768 Před 2 lety +142

    உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் டாக்டர் கே சிவன் அவர்கள்

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 Před 2 lety +98

    சிறப்பான நேர்காணல். உயரிய பண்பான மனிதர் ஐயா சிவன் அவர்கள். சிறந்த தமிழர் ஒருவரின் மிகச்சிறந்த நேர்காணல் தந்த கோபி அண்ணாக்கு நன்றி.

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 2 lety +19

    பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்ற வார்த்தைகளுக்கு உதாரணமாக இருக்கிறார்... இவருடைய இயல்பான சுபாவம், இவர் மீது நமக்கு மிகப் பெரிய மரியாதையை உண்டாக்குகிறது.... உங்களைப் போன்ற நல்லோர்களின் வழிகாட்டுதல் இந்த தேசத்திற்கு தேவை...
    #jaihind_jaibharat 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv Před 2 lety +50

    தன்னம்பிக்கை தமிழர் மகிழ்ச்சி

  • @NEWS-TODAY-TAMIL
    @NEWS-TODAY-TAMIL Před 2 lety +27

    சிறப்பான நேர்காணல் நடத்திய கோபிநாத் அவர்களுக்கு நன்றி

  • @JagadeeshHarshan
    @JagadeeshHarshan Před 2 lety +42

    A child by heart and a genius by his brain 🙂

  • @gowardhan93
    @gowardhan93 Před rokem +6

    Ena manushayan ya ivaru.....Mass...real hero

  • @ayannaresh4213
    @ayannaresh4213 Před 2 lety +58

    Modi ji humbleness and Shivam ji humbleness relatable...

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr Před 2 lety +17

    சொல்ல வார்த்தைகளால் ஏதும் இல்லை எந்த மொழியிலும் அவ்வளவு அழகு உங்கள் எளிமை மற்றும் உங்கள் அர்பணிப்பு..

  • @vigneshvicky70
    @vigneshvicky70 Před 2 lety +55

    Evlo periya record panirukinga sir,
    But romba Humble & down to earth 😍

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki Před rokem +10

    Best interview of Gopinath sir among his whole interview. Best interview with legend SHIVAN.

  • @sathishscience1
    @sathishscience1 Před rokem +5

    Dr.Sivam அவர்களிடம் பேசி இருக்கிறேன்...பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

  • @senthilkumar3731
    @senthilkumar3731 Před rokem +15

    முயற்சிகள் தவறினாலும், முயற்சிக்க தவறக்கூடாது. 6:20

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai Před 2 lety +11

    அய்யா வாழ்க வளமுடன் நலமுடன்...
    4:45 அய்யாவின் வெற்றிக்கு காரணம் சாதாரண engineer என்ற தன்னடக்கம்...

  • @rsp6298
    @rsp6298 Před 2 lety +64

    K Sivan is perfect match for Indian President. He should get that post in upcoming presidential election.

  • @RAJESHROCKZUNIT
    @RAJESHROCKZUNIT Před 2 lety +24

    Wonderful Sessions with Rocket Man of India Dr. k. Sivan Sir.🎊💥

  • @yourdreamsproperties6491
    @yourdreamsproperties6491 Před 2 lety +9

    இந்த பேட்டியை காணும் போது ஒன்றே ஒன்றுதான் தோன்றுகிறது நிறைகுடம் தழும்பாது

  • @subitrasubi4662
    @subitrasubi4662 Před rokem +1

    நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் விஞ்ஞானிகள், அவர்களை புரிந்து ஊக்குவிக்கும் பிரதமர் பாரததிற்கு கிடைத்த வரம்

  • @srk14314
    @srk14314 Před 2 lety +38

    Missed the question on his experience with Abdul Kalam Sir

  • @LPRGOLD
    @LPRGOLD Před 2 lety +20

    கன்னியாகுமரிகாரங்கள் எளிமையான இனிமையானவர்கள்

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we Před 2 lety +7

    Dr. K. Sivan sir, Great Speech Sir. Thanks For The Help sir

  • @Pasudon3694
    @Pasudon3694 Před 2 lety +24

    That moment very emotional.....

    • @nivinsajith2215
      @nivinsajith2215 Před 2 lety

      Tears 😢 always ...me too watch in live program chandrayaan

  • @user-sx2bj8fm6k
    @user-sx2bj8fm6k Před rokem +8

    Dr.A PJ Abdul Kalam is a seed of ISRO

  • @MuniyaSamyRengan
    @MuniyaSamyRengan Před rokem

    இந்த இன்டெர்வியூ பாக்க செம்மயா இருக்கு sir கோபிநாத் சார். நமக்கும் மூளை இருக்கும் என்பதை நீரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கணும். Sir உங்கள் நேர் கானல் youtubil பார்த்தேன் ஒன்றில் சார் இடம் நேருக்கு நேர் பேசுவதை தவிர்க்கவும்...

  • @crazyincars
    @crazyincars Před 2 lety +12

    All youth should watch these inspiring videos, and take them as role model, but we are running behind cinema or TV stars.

  • @jayajj1320
    @jayajj1320 Před 2 lety +5

    Enthavitha arppattamum ellatha manithar .thamizar enbathil kooduthal perimai. Gopi anna interview super

  • @anandjoy3378
    @anandjoy3378 Před 2 lety +13

    Always his face has smiling. But his job nature is tension and accuracy....live long life sir ....

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Před rokem +2

    Dr. Sivan sir.....neenga engaluku kidaitha vara prasadam.....

  • @shashankpc2911
    @shashankpc2911 Před rokem +3

    This channel is very lucky to interview such great minds Dr k sivan sir....

  • @gowthammaha4444
    @gowthammaha4444 Před 2 lety +5

    மனத்திற்கு நிறைவாக இருந்தது

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Před rokem +3

    Awsome interview with our indian pride.

  • @kokilapremkumar5006
    @kokilapremkumar5006 Před 2 lety +4

    Very innocent person very simple

  • @kathiravanv2342
    @kathiravanv2342 Před 2 lety +1

    சிறப்பான நேர்காணல் ஒரு சக மனிதர்கள் சிந்தனை சார்ந்த கேள்விகளுடன் கோபிநாத் அவர்கள் .. சிறப்பு.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Kannan-ci1py
    @Kannan-ci1py Před rokem +2

    Ivara patha periya bantha vey ilama irukaru.. Very Approcable❤

  • @avasumohan5748
    @avasumohan5748 Před rokem +2

    Gobi Anna smile ❤ like a prabu sir

  • @anandhakumar5655
    @anandhakumar5655 Před 2 lety +5

    Great man & good simplicity & very knowledgeable person

  • @Jerryrayan
    @Jerryrayan Před 2 lety +2

    Rocket Man of India your greater than any ....... You inspire us.

  • @logeshwarans5537
    @logeshwarans5537 Před 2 lety +20

    Pls interview Many such Scientist 👌

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety +7

    Excellent interview

  • @gunaseelan4458
    @gunaseelan4458 Před 2 lety +7

    Best interview

  • @preyadharshini.asokkumar
    @preyadharshini.asokkumar Před 2 lety +5

    V impressive interview

  • @francisartworks4360
    @francisartworks4360 Před 2 lety +2

    அருமையான நேர்காணல்

  • @fofedits9794
    @fofedits9794 Před 2 lety +5

    Thank you behindwoods for this video it's very useful for me because my dream is to be a isro scientist

  • @gobivel1423
    @gobivel1423 Před rokem +1

    மெய் சிலிர்க்கும் தருணம்❤

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai Před 2 lety +2

    Thanks Mr Gobinath sir ...
    The whole episode contents contest by is so nice...

  • @arunanp9070
    @arunanp9070 Před 2 lety +4

    குமரியின் நாஞ்சில் தமிழ்.......

  • @loki28o7
    @loki28o7 Před 2 lety +7

    Very useful interview from behindwoods🔥

  • @mugilconstruction5387
    @mugilconstruction5387 Před 2 lety +5

    Thank you so much sir

  • @sangaimubarak2148
    @sangaimubarak2148 Před 2 lety +1

    Super sivan sir your best man in 🇮🇳 india

  • @mbuvanambuvana
    @mbuvanambuvana Před rokem +1

    Great sir 🎉🎉🎉

  • @jeganmk4552
    @jeganmk4552 Před 2 lety +5

    Prime minister of India 👌

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 Před 2 lety +13

    PM Modi 🇮🇳❤️🙏

  • @kathiravanv2342
    @kathiravanv2342 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு அழகான ஒலி ஒளி பதிவு behind woods ன்அத்துனை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @hemanthkumar_official

    Love you gopi anna, very very right and really correct questions as a people representative you have asked legend Sivan sir.

  • @convex2172
    @convex2172 Před 2 lety +1

    Sivan sir, I want to meet you. Get your blessings.

  • @8098qatar
    @8098qatar Před 2 lety +4

    Arumayana pathivu

  • @venkateshsv7434
    @venkateshsv7434 Před 2 lety +20

    ISRO is good but we need more private space company in india (like SpaceX )
    ISRO need more exams etc etc
    People stop trying it

    • @AD-ym4ne
      @AD-ym4ne Před 2 lety

      டேய் இது என்ன பஸ் டிப்பபோ மெக்கானிக் வேலையாடா லஞ்சம் வாங்கிகிட்டு வேலை தர. ராக்கெட் மெக்கானிசம்டா

  • @hey346
    @hey346 Před 2 lety +3

    And this is called Patriotism

  • @nivinsajith2215
    @nivinsajith2215 Před 2 lety

    Part 1 2 3 4❤
    We need more interview in sivan home include old photos memories share

  • @ponraja9452
    @ponraja9452 Před 2 lety +7

    First of all thank you so much for the interview. But why in all the 4 parts they didn't speak about Abdul Kalam sir, was expecting that...

  • @bakrudeen100
    @bakrudeen100 Před 2 lety +8

    Yes, that is நரேந்திர பாய் தாமோதரதாஸ் மோடி. ... ஜெய்ஹிந்த்

  • @nirmalasekar4454
    @nirmalasekar4454 Před 2 lety +2

    This is the good interview

  • @radhashivani1840
    @radhashivani1840 Před 2 lety +1

    Valga valamudan sir

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 Před rokem +1

    Very well done interview

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Před 2 lety +54

    இந்து தமிழனின் பெருமை திரு சிவன் அவர்கள் நெற்றியில் நீரு பெருமை

    • @justamazing9219
      @justamazing9219 Před 2 lety +8

      Hindu nu edhuku sekuringa? Idhuve avar vera religion aa irundha enna solirpinga?.

    • @gopinath7983
      @gopinath7983 Před 2 lety +12

      அப்போ அப்துல் கலாம் ஐயா உங்களுக்கு பெருமை அளிக்கவில்லையா.

    • @kvkv100
      @kvkv100 Před 2 lety +1

      இந்தியாவின் விண்வெளி பிரதிநிதி அவர். பெருமை கொள்வோம். அவர் உலக மனிதர்களுக்காக உழைப்பவர். நாட்டையும் தாண்டி. எந்த சாயமும் பூசாமல் அவரை பெருமைப்படுத்துவோம்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před 2 lety +3

      @@gopinath7983 அப்துல் கலாம் அவர்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக பேச வில்லை. எனக்கு தேசம் பெரிதில்லை ஆனால் ஒருவன் என் மதத்தவனா என்பதுதான் முக்கியம் அவன் எதிரி நாட்டான் என்றாலும் பரவாயில்லை என பேச வில்லை.அவர் தேசிய கீதம் உணர்வுடன் பாடுவார். இந்தியாவின் பெருமையாகிய வேதங்களை பகவத்கீதை இழிவாக பேச வில்லை. அவர் பகவத்கீதையை படித்தார் புகழ் சேர்த்தார்.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Před 2 lety +9

      @@kvkv100 இந்துக்கள் என்றால் சமம் ஆனால் அந்நிய மதம் என்றால் வேறு கதையா? சிறிது அசால்ட்டாக இருந்த காரணத்தால் திருவள்ளுவருக்கு அந்நியன் அந்தோணி திருக்குறள் எழுத கற்று தந்ததாக கதை வந்து விட்டது.அவர் பகவத்கீதை தத்துவ மாகிய ஏழ் பிறப்பு இந்திரன் லக்ஷ்மி யாகம் மூதேவி ஊன் மறுப்பு அவர் மனைவி வாசுகி இவை மறைக்கப் படுகிறது. அந்நிய மத பிரார்த்தனையில் பகவத்கீதை சேர்க்கப்பட்டு களவாடப்படுகிறது. யோக கலை இயேசு தந்தார் என திரிக்கப்படுகிறது.இந்துக்கள் விழிக்கும் நிலை வேண்டும்..

  • @dhivyasakthi1168
    @dhivyasakthi1168 Před rokem

    Full positive vibes

  • @kaniv2395
    @kaniv2395 Před 2 lety +3

    சூப்பர் 🙏🙏🙏🙏

  • @veluthiyaa
    @veluthiyaa Před 2 lety +1

    Really super and nice thanks sir

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    🙏🙏🙏🙏🙏🙏🙏Great Kind hearted Person🙌🙌🙌🙌🙌🙌

  • @gangadevigangadevi2374

    Super interview ..

  • @anjalivijiya6073
    @anjalivijiya6073 Před 2 lety

    This moment very emotional..great
    Sir

  • @vivekprabu2643
    @vivekprabu2643 Před 2 lety +2

    Salute sir

  • @k.s.bvlogs3713
    @k.s.bvlogs3713 Před rokem +2

    Iyya nangal oru satharana kudumba makkal. En magan 8th STD. ISRO is his dream. Engalal ISRO padikka mudiyuma .Avan aasai engalal niraivetra mudiyuma iyya. By Kavitha sivaperumal.mettur dam

    • @priyanathan6372
      @priyanathan6372 Před rokem +1

      Mudiyum aunty.. Avan 12th mudichitu Engineering mudichitu ISRO engineer/ scientist exam eluthi pass panita isro la join pannalam.. Nalla aarvamum muyarchiyum irunthal kattayam seralam.. Atharku periya selavum illa

  • @yuvarajyuvi7625
    @yuvarajyuvi7625 Před rokem +2

    Behind woods indha mathiri interview more and more edunga..

  • @PndrranghanathPndrrangha-uq5tt

    Dr. SIvan vaz ga valamudan.

  • @madhumvs2695
    @madhumvs2695 Před rokem +1

    Super Shivam sir

  • @user-sf4sn9dj2m
    @user-sf4sn9dj2m Před 2 lety +1

    சூப்பர் சார்

  • @detroitofasia2632
    @detroitofasia2632 Před 2 lety

    இயற்கை விவசாயம்
    இயற்கை மருத்துவம்
    செயற்கைகோள்
    செயற்கைகருத்தரிப்பு
    செயற்கைநுண்ணறிவு.
    எது தீர்வு?
    இயற்கையா?செயற்கையா?
    பட்டிமன்ற தலைப்பு.

  • @nivinsajith2215
    @nivinsajith2215 Před 2 lety +2

    Satyama down to earth ....very simple person ❤❤❤❤❤❤❤

  • @pradeepkumarselvaraj2374
    @pradeepkumarselvaraj2374 Před 2 lety +1

    Superb interview 🙌🙌

  • @chellappaakash2167
    @chellappaakash2167 Před rokem

    You you you are the one man

  • @soundsofpositiveside7025
    @soundsofpositiveside7025 Před 2 lety +1

    You are inspired me 😊😊

  • @sankibaya
    @sankibaya Před rokem +1

    Dr சிவனை மட்டும் இல்லை அந்த ISRO துறையை கட்டித்தழுவி ஆறுதல் படுத்தி+உற்சாகம் படுத்தினதாகவே புரிந்து கொள்ள வேண்டும்

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 Před rokem

    Great man from my district

  • @dallascame
    @dallascame Před rokem

    Very good interview session

  • @ushabharathi1746
    @ushabharathi1746 Před 2 lety +1

    Salutttt sir he was the hero

  • @user-nx2xu7mu3q
    @user-nx2xu7mu3q Před rokem

    என் வாழ்நாளின் இதுவரை பார்த்த பேட்டிகளில் இரண்டு மட்டுமே இறுதி நொடிவரை என்னுள் நிறைந்து நிலைத்திருக்கும்.ஒற்றறு தமிழினத் தலைவர் அண்ணன் உலகம் ண்டிராத,இனி காணவும் முடியாத தன் நிகரற்ற மாமனிதர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடையது. மற்றொன்று தமிழறிவின் அடையாளம் திரு.சிவன் அவர்களுடையது.நன்றி கோபிநாத்.

  • @ASANoop
    @ASANoop Před 2 lety +1

    Plz interview Dr. S Somnath sir .....

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    THANK you for the video.

  • @dhanahustler
    @dhanahustler Před 2 lety +1

    Greate man

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Před 2 lety

    Nice questions and answers

  • @virat1180
    @virat1180 Před 2 lety +11

    Modi jiii

  • @srinivasseena6574
    @srinivasseena6574 Před 2 lety +1

    Amazing

  • @saaaskushg4191
    @saaaskushg4191 Před 2 lety

    Dr Sivan sir ,next president of India

  • @moorthis3746
    @moorthis3746 Před 2 lety +3

    தமிழன்டா...

  • @n4reviews484
    @n4reviews484 Před 2 lety +2

    GREAT TAMILAN SIVAM SIR

  • @vijaymk9228
    @vijaymk9228 Před 2 lety +1

    🔥🔥🔥🔥sivan ayya

  • @PndrranghanathPndrrangha-uq5tt

    Dr. K-SIvan. is Like a SRI... Abdul. Kalam SIR

  • @vijikumar5164
    @vijikumar5164 Před rokem

    Gentle man