Monthly 2000 chicks target | Start country chicken farm | JayaVi Country Chicken Farm

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • JayaVi Country Chicken Farm is located in Maruthu Nagar west, Melapattam Karisalkulam Panchayat, RAJAPALAYAM - 626117,Virudhungar District, Tamilnadu.
    Contact Number +91 99429 92679
    பரண் அமைக்க சதுர அடி ரூ 25 • பரண் அமைக்க சதுர அடி ர...
    உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் • உழவன் ஆட்டுப்பண்ணையில்...
    மரவகை தீவனம் சவுண்டல் • Leucaena leucocephala ...
    ஆட்டுப்பண்ணையில் அதிக முதலீடு பரணா? அல்லது தாய் ஆடுகளா? • Video
    கால்நடை வளர்ப்பில் மிகச்சிறந்த பண்ணையாளர்
    • கால்நடை வளர்ப்பில் மிக...
    ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
    • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க...
    நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
    • நாட்டு ஆடு மற்றும் கலப...
    ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
    • ஆட்டுப்பண்ணையில் சவாலா...
    இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை
    • இலாபகரமான கலப்பின ஆட்ட...
    குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்ப்பு
    • குறைந்த முதலீட்டில் வெ...
    #CountryChickenInTamil,
    #நாட்டுக்கோழி

Komentáře • 158

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi Před 3 lety +3

    சிறிய முதலீடு சிறிய வருமானம், பெரிய மதலீடு பெரிய வருமானம். அனுபவம் ஏற்கனவே அவருக்கு இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி Breeders meet சேனல்.

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi Před 3 lety +10

    This video is full of information .... Thanks to the Host & Anchor.

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety +1

    Nice to see your son helping you and looking interested.. Many younger generation are not willing...

  • @karuppasamypandi4711
    @karuppasamypandi4711 Před 3 lety +17

    கோழிகள் வளக்குறது கூட Problem இல்லைங்க. Marketing பன்றது தான் பெரிய Problem மா இருக்கு.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +1

      ஏரியாவிற்கு ஏரியா மாறுபடும்

  • @santhoshkumaR-bi5ie
    @santhoshkumaR-bi5ie Před 3 lety +3

    2000 chick * 1.5 kg (avg) 3000 kg per month
    Min per shop per month 100 kg,
    3000/100 shops = 30 shops regular purchase
    Rajapalayam district has around 1.3 lakhs population.,we can but need to try...
    Once he achieve it becomes very big success🏆💪congratulations sir..

  • @prithivirajmahendravarman3320

    Big experience & small budget always success 🎉keep it up

  • @thirufarms7209
    @thirufarms7209 Před 3 lety +3

    சிறப்பு....தாய்க்கோழி தீவனத்தில் இன்னும் கவனம் தேவை.... இல்லையெனில், போக போக hatching rate குறைய வாய்ப்புள்ளது.

    • @mjshaheed
      @mjshaheed Před 3 lety +1

      கண்டிப்பாக சகோ. தீவனத்தில் புரதம் சிறிதளவும் இல்லை. என்னதான் மேய்ச்சலில் வளர்ந்தாலும் சத்தான முட்டைகளுக்கு தேவையான புரதம் கிடைக்காது.

    • @thirufarms7209
      @thirufarms7209 Před 3 lety

      @@mjshaheed👍

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      நன்றிங்க. நீங்கள் கூறுவது உண்மையே. உங்க ஆலோசனைக்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      உன்மைதாங்க

    • @jayakumarrengasamy5661
      @jayakumarrengasamy5661 Před 3 lety +1

      Thanks for your valuable comments

  • @suregasuresh
    @suregasuresh Před 3 lety +14

    கோழி முட்டைகளை எப்படி சேகரிக்கிறார்கள் என்பது பற்றி சொல்லவேயில்லை. அதனை சொன்னால் நன்றாகயிருக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +7

      கண்டிப்பாக அடுத்த 6 மாதத்தில் பண்ணையின் முன்னேற்றத்தை பயிவிடும்போது இதையும் சேர்த்துக்கொள்வோம்

    • @dhineshkumar730
      @dhineshkumar730 Před 3 lety +1

      @@BreedersMeet e

  • @villagersvivasayi
    @villagersvivasayi Před 3 lety +6

    இது தான் என் கனவு பண்ணை

  • @vellachiintegratedfarm5466

    Very good infrastructure...

  • @basheerkambali4358
    @basheerkambali4358 Před 3 lety +1

    மிக நுட்பமான முறையில் அமைந்துள்ளது jayaVi நாட்டுகோழி பண்ணை. அனுபவமுள்ள தகவல்கள் சிறப்பு. ஆனாலும், புதியவர்கள் சிறியளவில் ஆரம்பித்து அனுபவத்தை பெற்று படிப்படியாக வளர்ச்சியடைவதே நல்லது. நேர்த்தியான கேள்விகளுடன் Breeders meet Chennal - யின் சந்திப்பு பதிவு அருமை நன்றி. நல் வாழ்த்துக்கள்

  • @pkfarms7870
    @pkfarms7870 Před 3 lety

    Well experienced speech and all infra done is next level for poultry..
    Same planning from my end as well. But in a slow manner. After seeing this, feel like my farm after 10years.
    As he said, we need room for chicks only..
    One thing missing is, if any hen is not well. We need separate isolation ward ...
    Hats off to this video .
    Best experience video

  • @aachifarms5337
    @aachifarms5337 Před 3 lety +5

    Breeders meet channel:Sir ur a great inspiration 😍live long n serve as like this sir✌️ with respect🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +1

      Thank you so much for your support and your comment

  • @pap9743
    @pap9743 Před rokem

    Anna one video unga face oda.... Interview edunga anna.....semma vera 11 la interview edukuringa ❤

  • @santhosht8258
    @santhosht8258 Před rokem +1

    அருமை

  • @dmusw5968
    @dmusw5968 Před 2 lety +1

    good share!.. thanks JayaVi Farm :)

  • @NandhaKumar-rq3uq
    @NandhaKumar-rq3uq Před 3 lety +4

    All the best brother 👍

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 3 lety +3

    🙏👍🏿 மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @natrajanjnatarajan492
    @natrajanjnatarajan492 Před 3 lety +1

    சோலார் வாட்டர் ஈட்டர் பயன்படுத்துங்கள்...அதேபோல் சோலார் மின்சாரத்தை செயல்படுத்துங்கள்... உங்களுக்கு மின்சார சிலஉ முற்றிலும் இருக்காது...வாழ்த்துக்கள்..

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 Před 3 lety

    Excellent information anna, romba honestly unmaiya solreenga. thanks anna.

  • @srinvasanable
    @srinvasanable Před 3 lety +2

    Demand Vs Supply... I am not sure whether Demand will be there when there s Supply...let's see after 1 year

  • @krsvanan
    @krsvanan Před 8 měsíci

    Very Good Farm

  • @arunshetty4144
    @arunshetty4144 Před 2 lety +1

    Excellent setup Sir, all the best.

  •  Před 2 lety +1

    Very nice

  • @themadrasrudimentarylearne9343

    Bro 1000 koli la athoda egg laying capacity 2years thaan pola apo.for example 2000koli iruntha
    Athula antha egg laying capacity over aana koliya yeppadi seperate pannamudiyum and antha koliya enna panalam

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Před 3 lety +3

    Direct consumer selling Panna சொல்லுங்க ப்ரோ... Otherwise very difficult target to achieve...

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      நீங்க சொல்வது மிகச்சரியே

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் சகோ

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Před 3 lety +2

    மிக சிறப்பு சகோ
    சப்னா தினேஷ் மதுரை

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 Před 2 lety +1

    அண்ணா கோழிக்கு fowl cholera treatment சொல்லுங்கள்

  • @cyberchat2951
    @cyberchat2951 Před 3 lety +6

    பிரமாண்டமான பண்ணை, இந்த பண்ணைய கட்டமைக்க இவர் எவ்வளவு செலவு செய்து உள்ளார்!!
    6 மாதம் கழித்து இவரை சந்திக்கும் போது, இந்த பண்ணையின் மாத வருமானம் எவ்வளவு என்பதை கண்டிப்பாக பதிவிடவும் அண்ணா .!!

  • @soundararajanshanmugam4606

    Super questins

  • @prabhusurya5468
    @prabhusurya5468 Před 3 lety +1

    Nanum Rajapalayam than ippo than 100 Nattu Koli Vachiruken Innum Develop Pannuvom #Breeders Meet varuvaru

  • @sivasri8659
    @sivasri8659 Před 3 lety +2

    All the Best

  • @SureshSuri-ch9gt
    @SureshSuri-ch9gt Před 3 lety +2

    எனக்கும் ராஜபாளையம் தான் ப்ரோ கோழி வாங்கணும் நம்பர் வேணும்

  • @sampathkumar9348
    @sampathkumar9348 Před 3 lety +2

    Nice

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Před 3 lety +2

    👌

  • @Karthikeyan_nataraj
    @Karthikeyan_nataraj Před rokem

    If you need get 2.5 Lakhs profits with 2000 chicks, then you need to get 125rs from each chicks after the expenses. So, each chick(45 days old) should be sold atleast at Rs. 170 (minimum I mean).
    Will it be possible?

  • @user-cj2bz4xm2u
    @user-cj2bz4xm2u Před 3 lety +1

    Super

  • @maharaja6706
    @maharaja6706 Před 3 lety +1

    Super sir👏👏👏🙏

  • @sureshpranav648
    @sureshpranav648 Před 2 lety

    Super sir

  • @dhawanmani1475
    @dhawanmani1475 Před 10 měsíci

    என்னுடைய பண்ணையை வீடியோ எடுக்க வேண்டும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்

  • @dtsofficial4868
    @dtsofficial4868 Před 2 lety

    Open Area'la Quick growing plants sollunga

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 Před 3 lety +2

    நாமக்கல் மாவட்டத்தில் தலச்சேரி ஆட்டுப்பண்ணை இருக்கிறதா பிரத்ர்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      தற்போதைக்கு தெரியவில்லை தோழரே

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 3 lety +1

    சூப்பர் bro

  • @balan3662
    @balan3662 Před rokem

    Naatu kozhi how much for 1 kg

  • @mani5215
    @mani5215 Před 3 lety +1

    Enga area than anga epdi oru farm irukuradhu 🤔 ipo than theriyudhu marketing & promotion inum thevai

  • @bagavathi9428
    @bagavathi9428 Před 2 lety +1

    45 days chicks price bro

  • @kavikavi9178
    @kavikavi9178 Před 2 lety

    Thalaiva vanakkam

  • @rajeswaranthimmappa3748
    @rajeswaranthimmappa3748 Před 3 lety +2

    கீரி நுழையாத வலை எங்கு கிடைக்கும்

  • @kali.muthu.nallasukam7505

    Suppar

  • @abdulabdul3759
    @abdulabdul3759 Před 3 lety +1

    👌👌👌👌👌👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 3 lety +2

    👍👍👍👌👌

  • @akmvnattukolipannaia381
    @akmvnattukolipannaia381 Před 3 lety +1

    Super Anna

  • @kingganeshchandrasekaran2474

    Sir please english ai korachutu tamil la pesunga

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 Před 3 lety +1

    வணக்கம் சகோ

  • @DilipKumar-gq3tq
    @DilipKumar-gq3tq Před 3 lety

    Soooooooper

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 Před 3 lety +2

    மார்க்கெட்டிங் எப்படி பன்னரது

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +2

      சமூக ஊடகங்கள்

    • @vaithy_
      @vaithy_ Před 3 lety +1

      சந்தையில் நேரடி விற்பனை

  • @karuppasamypandi4711
    @karuppasamypandi4711 Před 3 lety +2

    இத்தனை கோழிகளையும் எப்படி விற்பனை செய்வது.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety

      தற்போதைக்கு குஞ்சுகள் விற்பனை சற்று சுனக்கம் தான் ஆனால் கோழிகளுக்கு பிரச்சனை இல்லையென்று நினைக்கிறோம்

    • @santhoshkumaR-bi5ie
      @santhoshkumaR-bi5ie Před 3 lety +1

      2000 chick * 1.5 kg (avg) 3000 kg per month
      Min per shop per month 100 kg,
      3000/100 shops = 30 shops regular purchase
      Rajapalayam district has around 1.3 lakhs population.,we can but need to try...
      Once he achieve it becomes very big success🏆💪

  • @masilamani5259
    @masilamani5259 Před 3 lety

    muttai kidaikuma bro

  • @sivardoss3062
    @sivardoss3062 Před 3 lety +1

    கோழி பண்ணை எப்படி நஷ்டம் வரும் விரைவில் வீடீயோ வரும்

  • @vairamuthumuthu5136
    @vairamuthumuthu5136 Před 2 lety

    Rajapalayam entha area name

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan Před 3 lety +1

    இன்குபேட்டரின் விலை நீங்கள் கேட்கவில்லையே?

  • @jegathesh6067
    @jegathesh6067 Před 3 lety

    வணக்கம்.
    2000 குஞ்சுகள் மூலம் 250000 லட்சம் என்றால் ஒரு 45நாள் குஞ்சின் விலை 125 ரூபாய். சற்று அதிகம்

  • @Soldierboy8425
    @Soldierboy8425 Před 3 lety +1

    நல்லா தரமா செஞ்சிருக்காரு

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 Před 3 lety +2

    Athu enna dog breed bro?

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 Před rokem

    தம்பிகள் முதலில் கறி கடை வைத்து விட்டு உற்பத்தி செய்வது பலன் தரும்.எல்லோரும் யோசிங்க.

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev Před 2 lety

    Anchor irritating..let him talk don't interrupt often

  • @vairamuthumuthu5136
    @vairamuthumuthu5136 Před 2 lety

    எது கிட்ட இருக்கு

  • @sudhakarreddy180
    @sudhakarreddy180 Před 3 lety +1

    CZcams channel bro unga number kadaikuma

  • @roshidihashim1637
    @roshidihashim1637 Před 2 lety

    Makan mewah di casuarina inn

  • @datakir2282
    @datakir2282 Před 2 lety

    Can you make this in English

  • @lingarajlingaraj5099
    @lingarajlingaraj5099 Před 2 lety

    Kolikunju devai

  • @ayanabraham6073
    @ayanabraham6073 Před 2 lety +1

    சார்... நீங்க சொன்ன 6 மாதம் தாண்டிவிட்டது... திரும்பவும் எப்போது... இந்த பண்ணைக்கு வந்து... பேட்டி எடுப்பீர்கள்...?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 2 lety

      கண்டிப்பாக எடுத்துடலாம்

  • @sekarmanoj5688
    @sekarmanoj5688 Před 3 lety +2

    நாமக்கல் மாவட்டம் வாங்க பிரதர்

  • @SureshSuri-ch9gt
    @SureshSuri-ch9gt Před 3 lety +2

    எனக்கும் ராஜபாளையம் தான் அவங்க நம்பர் வேணும் ப்ரோ கோழி வாங்குறதுக்கு க

  • @bala5312
    @bala5312 Před 3 lety +1

    Total land how much for form

  • @mdnumanmulla2500
    @mdnumanmulla2500 Před 3 lety

    Do some videos in hindi

  • @vigneshbatis6997
    @vigneshbatis6997 Před 3 lety +1

    2.5 lakhs income per month 😲😲😲😲😲😲😲😲😲💪🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 3 lety +1

      Thank you

    • @joker-111
      @joker-111 Před 2 lety

      பொய் யக்கர் கணக்குல அல்லி விடுறார் 😂

  • @twoduogamers111
    @twoduogamers111 Před 2 lety

    I lose 2500 frds..,, dont believe diz...,,,hardwords are using ..... Immediately report the channel......

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 3 lety +2

    All the best

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk Před 3 lety +1

    அருமை

  • @chinnaadhianchinnaadhian248

    Super