Komentáře •

  • @gurumoorthy4392
    @gurumoorthy4392 Před 3 lety +39

    முதன்முறையாக ஆங்கில மருந்தை தவரித்து நாட்டு வழி மருத்துவம் மூலம் வளர்ப்பு முறையான பதிவுக்கு மிக்க நன்றி. வரும் முன் காப்போம்.

  • @berrysbirdsfarm1470
    @berrysbirdsfarm1470 Před 3 lety +4

    சார் உங்களிடம் நான் பேசியதற்கு மிகவும் பெருமை படுகிறேன், உங்களின் ஒளிவு மறைவு இல்லாத பேச்சு எங்களுக்கு மிகவும் பிடித்துருக்கிறது...நன்றி அண்ணா..
    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது...
    Excellent explanation sir, one of the best explanation i ever seen in youtube about நோய் மேலாண்மை...

  • @kalaivani9857
    @kalaivani9857 Před 3 lety +6

    தெளிவான பதிவு. இப்படி ஒருபதிவைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.அருமையான பதிவு. ஐய்யா அவர்களுக்கும் பதிவு செய்த விதைகள் இயக்கத்திற்கும் கோடி நன்றிகள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @josephrufus7021
    @josephrufus7021 Před 3 lety +2

    A very useful and needed info. Thanks and you deserve our appreciation.

  • @sagayarajantony6547
    @sagayarajantony6547 Před 7 měsíci

    அருமையான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sirpirajad4960
    @sirpirajad4960 Před 10 měsíci +1

    மிக்க நன்றி அய்யா❤❤

  • @gnanasekharan1594
    @gnanasekharan1594 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா.

  • @race2420
    @race2420 Před 3 lety

    நன்றி சார் விரிவான தகவலுக்கு

  • @sivasubramaniyananbazhagan5721

    சார் வணக்கம், அருமையான பதிவு மிக்க நன்றி

  • @jenimessi1989
    @jenimessi1989 Před rokem

    அருமையான பதிவு நன்றி

  • @sridharg9695
    @sridharg9695 Před 2 lety +1

    Arumai anna thankyou

  • @lakshmaheslakshmahes8763

    Very useful tips bro nandri

  • @yogarajesh3458
    @yogarajesh3458 Před 3 lety

    நன்றி sir தெளிவான விளக்கம் நன்றி

  • @udhayakumars4035
    @udhayakumars4035 Před 3 lety

    Thanks a lot Boss. Nice voice( like vathiyaar). Lovely speech .

  • @sakthivelpinnacleoffset4536

    Excellent info thanks

  • @saravanakumar-tj3wt
    @saravanakumar-tj3wt Před rokem

    Valga valamudan

  • @selvamalar4391
    @selvamalar4391 Před 3 měsíci

    அருமையான பதிவு சகோதரா👌

  • @ayishadhasneem6266
    @ayishadhasneem6266 Před 3 lety +1

    அண்ணா நல்ல ஒரு டிப்ஸ் இதுவரை கேட்காத கருத்து 🙏

  • @priyateeshasteffany6360

    Beautifully explained sir....ur advice is prompt and excellent....its clear and meaning full ....all the best for your growth and future endeavors...

  • @arulkumar2461
    @arulkumar2461 Před 3 lety

    Arumai..... Manithanukku thevaiyana anaithu Ayurveda medicine um kozhikku kudukkarathu good....

  • @manojmano8987
    @manojmano8987 Před 3 lety +1

    நன்றி

  • @SaravananSaravanan-sj3kh

    சூப்பர் சார் ரொம்ப நன்றி சார்

  • @prakashsam6968
    @prakashsam6968 Před 3 lety

    super sir well said.

  • @Rx_300
    @Rx_300 Před 3 lety

    Arumai

  • @missjayam
    @missjayam Před 3 lety

    Super information sir

  • @pleasedontmakefalserajendr8656

    Thanks lot sir

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 3 lety +3

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே.

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia Před 2 lety

    நான் முதல் பார்த்த நல்லா vidio அண்ணா salute
    Iam from stkumar gujarat

  • @SureshSuresh-rh1ek
    @SureshSuresh-rh1ek Před 3 lety

    அருமை

  • @smarthari4483
    @smarthari4483 Před 3 lety +1

    மிக அருமையான தகவலுக்கு மிக்க நன்றி.

  • @selvaananth8959
    @selvaananth8959 Před 3 lety +5

    One of the best explanation in CZcams... 🙏🙏

  • @jayakumar3937
    @jayakumar3937 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா

  • @thiraviasamir4677
    @thiraviasamir4677 Před 2 lety +2

    Super brother 🙏🙏🙏

  • @RajeshRRaj-zc4yk
    @RajeshRRaj-zc4yk Před 7 měsíci

    God bless you sir

  • @varmanagaiya7625
    @varmanagaiya7625 Před 3 lety +1

    மிக மிக மிக அருமை. முத்தான தகவல்கள்.நன்றி. வணக்கம்

  • @krithiktv3441
    @krithiktv3441 Před 3 lety +1

    Very beautifully explanation sir , with all siddha medicines , marvellous sir , VAZHGA VALAMUDAN, THANK YOU SO MUCH SIR

  • @madhankumar-tm8sh
    @madhankumar-tm8sh Před 3 lety +1

    EM SOLUTION NICE IDEA GOOD EXPLANATION SUPER

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 Před 3 lety +1

    Super Sir. Thank you for your guidance.

  • @mysteryandfact98
    @mysteryandfact98 Před 3 lety +2

    Very good and detailed information sir. Thank you so much...

  • @gopim1642
    @gopim1642 Před 3 lety +2

    Semma usefula irundhu sir..
    Idha Mari kozhi pattri neraiya video podunga sir..
    Romba thanks sir

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 Před 3 lety +3

    பயனுள்ள பதிவு

  • @rajeshkannan2471
    @rajeshkannan2471 Před 3 lety +2

    superb explanation...I seen 109 plus videos related on medicine but your video is very best....thx to this channel

  • @saravananp8822
    @saravananp8822 Před 3 lety

    அருமையான விளக்கம்.

  • @rajkumargopal8715
    @rajkumargopal8715 Před 3 lety +1

    மிக்க நன்றி

  • @isfaknoon9965
    @isfaknoon9965 Před 3 lety +1

    U r saying very professtion. Arumai thanks share for u secret of ur success

  • @boykafury6421
    @boykafury6421 Před 3 lety +3

    Information is wealth.. you are inspiring and sharing wealth to many people like me who are aspiring to step-in farming as our future profession

  • @aadhisk1782
    @aadhisk1782 Před 3 lety +2

    நன்றி...🤗 @senthil Vela sir ... @vithaigal iyakkam🙂

  • @maruthamthegreenworld4004

    மிகுந்த நன்றி தம்பி

  • @JohnPaul-eq4zd
    @JohnPaul-eq4zd Před 3 lety +1

    What food can feed for chick or hen for healthy growth.you explained nicely about substitute food.try to publish main food sir

  • @boses405
    @boses405 Před 3 lety +1

    நல்ல தகவல் நன்றி

  • @ajithajin7872
    @ajithajin7872 Před 3 lety +2

    நல்ல பதிவு

  • @prabhuneelakandan987
    @prabhuneelakandan987 Před 3 lety

    best ever video

  • @ganesanganesan2795
    @ganesanganesan2795 Před 3 lety +2

    மிகவும் அருமையான தகவல்கள்இதுக்கு போய் டிஸ் லைக் பண்ணி இருக்கீங்களா நீங்க எல்லாம் முட்டாள் இந்த மாதிரி தகவல்களைபாராட்டுங்கள்

  • @suyarajyamsubashnethaji8296

    U r d professional expert in this arena..am following u..ur previous 1hr video was amazing..each and every step u explained was awesome..thanx sir..prevention is better than cure..will cal u sir

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Před 3 lety +1

    உங்களது ஒவ்வொரு பதிவும் அருமை...

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 3 lety +1

    Very good speech so thank u
    Iam share my link

  • @sakthivelt4473
    @sakthivelt4473 Před 3 lety

    Super sir

  • @najathahamed8285
    @najathahamed8285 Před 3 lety +1

    Good video thanks saho ❤️❤️❤️❤️👍👌

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 Před 3 lety +2

    Very good explanation sir. Gained confidence in raising chicks organically sir. Thank u for giving very Informative video

  • @lakshmananbalararaman460

    Thx Sir

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 3 lety +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @asgharhussain9729
    @asgharhussain9729 Před 3 lety +2

    Soooper அண்ணா...இது ஒண்ணு போதும். அம்மைக்கு எண்ண செய்ய?

  • @amjathali7105
    @amjathali7105 Před 3 lety +1

    Super speech
    I liked

  • @geonavis4669
    @geonavis4669 Před 3 lety +1

    Very useful information bro..

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz Před 2 lety +1

    நன்றி சார்

  • @jaganathams.d1471
    @jaganathams.d1471 Před 3 lety

    Nice

  • @ChitraChitra-it6bt
    @ChitraChitra-it6bt Před 6 měsíci

    Super anna

  • @christobelezekiel436
    @christobelezekiel436 Před 3 lety +1

    Awesome info.

  • @aatralcreations568
    @aatralcreations568 Před 3 lety

    Super

  • @RadhaKrishnan-gh2ph
    @RadhaKrishnan-gh2ph Před 2 lety +1

    நன்றி நண்பரே

  • @sribalr8508
    @sribalr8508 Před 3 lety +1

    Very useful video sir

  • @rajadeepa16
    @rajadeepa16 Před 3 lety +1

    அருமையான விளக்கம்

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam Před 3 lety

      Thank you

    • @arunraja9002
      @arunraja9002 Před 3 lety

      மிக மிக விரிவான விளக்கம். மிக்க நன்றி தோழர். எந்த இரகசியம் இல்லாமல் மிக வெளிப்படையாக விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajan2005tvs
    @rajan2005tvs Před 3 lety +1

    Good information sir

  • @onlinehaleem7778
    @onlinehaleem7778 Před 3 lety +1

    சூப்பர் செம

  • @apdurairaj7411
    @apdurairaj7411 Před 3 lety +1

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @shyamprabhakar2471
    @shyamprabhakar2471 Před 3 lety +1

    Useful video

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl Před 22 dny

    ❤❤❤super

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před 3 lety +2

    excellent video of medication for chickens our practice which we had adopted for many generations , what other channels had failed to address this video had proven , this subject is very important .it gives confident for people who are interested doing poultry business. special thanks to Mr. senthil vela. i appreciate his generosity. sharing his knowledge and experience..

  • @amuthamuthuraj8028
    @amuthamuthuraj8028 Před 3 lety +1

    Great sir

  • @franklinjose7413
    @franklinjose7413 Před 3 lety +4

    நல்ல பிரயோஐனமான தகவல் ஐயா🎉

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam Před 3 lety

      Thank you

    • @frankswingston3550
      @frankswingston3550 Před 3 lety +1

      czcams.com/video/m1hhLzqIIUI/video.html
      தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள்.
      Sanskrit வளர்கிறது.
      தமிழ் அழிகிறது.

    • @Varma_vlogs31
      @Varma_vlogs31 Před 3 lety

      @@frankswingston3550 நீங்க முதலில் தமிழில் மட்டும் பேசுங்க அப்புறம் மத்ததை பேசலாம்

  • @badrisathish
    @badrisathish Před 3 lety +2

    Hi Senthil vela sir,
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்...
    அம்மை நோய் பற்றி குறிப்பு வேண்டும்.

  • @Dpharmacy2018
    @Dpharmacy2018 Před 3 lety +5

    அம்மை நோய் பற்றி விரிவாக கூறியிருந்தால் முழுமையாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

  • @renukadevi4025
    @renukadevi4025 Před 3 lety +1

    Superb sir

  • @ringtoneringtone9219
    @ringtoneringtone9219 Před 3 lety +1

    Mikka nandri sir, mikavum payanulla thagavl.Pandian. karaikkudi.

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam Před 3 lety

      Thank you

    • @hasiniforms4201
      @hasiniforms4201 Před 3 lety

      @@vithaigaliyakkam சார் EM கரைசல் என்ன வகை உதவுங கல்

  • @manojmano8987
    @manojmano8987 Před 3 lety +1

    அண்ணா மிகத்தெளிவாக சொன்னீர்கள்

  • @PrakashS-ii6lc
    @PrakashS-ii6lc Před 3 lety +1

    Arumaiyana thagaval ... Koli kunjukalu ku noi mealanmai pathi Senthil sir moolama oru video podunga nanba rea

  • @kingmaker3359
    @kingmaker3359 Před 3 lety +1

    Thankyou sir

  • @kgmanoharan34
    @kgmanoharan34 Před 3 lety +1

    மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி. EM கரைசல் 4 வகையாக உள்ளது. Hariyali, Environ etc. எதை பயன்படுத்த வேண்டும்?

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 3 lety +1

    Super bro

  • @mr.b1252
    @mr.b1252 Před 3 lety

    Ilam kunju paramaripu pathi sollunga brother

  • @PasikalabutSapuduvom
    @PasikalabutSapuduvom Před 3 lety +2

    Super annna

  • @user-nl1jp3tr1t
    @user-nl1jp3tr1t Před 3 lety

    அருமையான தகவல்கள் மிக்க நன்றி..சளி மற்றும் அனைத்து வியாதிக்கும் நான்கு வகை மருந்தும் சேர்த்து கொடுக்க வேன்டுமா.இல்லை ஏதாவது ஒன்று கொடுத்தால் போதுமா.தயவுகூர்ந்து பதில் அளிக்கவும்,..🙏

  • @umapathis5322
    @umapathis5322 Před 5 měsíci

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லிய கோழி இயற்கை மருத்துவம் அருமையான பதிவு இதற்கு மேல் மருத்துவ பதிவுகள் இல்லை நன்றி ஐயா வான்கோழிகளுக்கும் இதே முறையை பயன்படுத்தலாமா

  • @yashmalik3628
    @yashmalik3628 Před 7 měsíci

    Koli thalai suttral noiku treatment sollunga bro

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o Před 3 lety +1

    வாழ்கவளமுடன்!!!

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam Před 3 lety

      நன்றி

    • @frankswingston3550
      @frankswingston3550 Před 3 lety

      czcams.com/video/m1hhLzqIIUI/video.html
      தமிழில் நாம் பேசும் சம்ஸ்கிருத வார்த்தைகள் video பாருங்கள்.
      Sanskrit வளர்கிறது.
      தமிழ் அழிகிறது.

  • @radhasivagami549
    @radhasivagami549 Před 3 lety +1

    Naan seiyum anithu maruthuvum sollivittar nantri

  • @maheswaran8127
    @maheswaran8127 Před 3 lety +1

    Nanba vanakam . Koli koondirkul matu sanam potu tholikalama athil nanmai seium bacteria erukirathe

  • @rudhrakotti5658
    @rudhrakotti5658 Před 3 lety +16

    வணக்கம் சகோதரரே சளிக்கு உண்டான மருந்து இப்படி கொடுக்க வேண்டுமா
    1)அதி மதுரம் ஒரு கிராம்
    2) திப்பிலி ஒரு கிராம்
    3)சித்தரத்தை ஒரு கிராம் 4)தூதுவளை ஒரு கிராம்
    ஒரு கோழிக்கு 4 கிராம் கொடுக்க வேண்டுமா அல்லது நான்கையும் கலந்த கலவையை ஒரு கிராம் ஒரு கோழிக்கு கொடுக்க வேண்டுமா தயவுகூர்ந்து இதற்கு பதில் அளிக்கவும் சகோதரரே

  • @mahendrababum8964
    @mahendrababum8964 Před 3 lety +1

    Sir , Panchakavyam koli kaluku kodothu try pani irukinkala

  • @AbiAbi-ku7yp
    @AbiAbi-ku7yp Před 6 měsíci

    We are need brief description of chicken box