Poovoma Oorkolam-S. P Balasubramaniyam &Swarnalatha Live programme

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2022
  • Film-Chinna Thambi
    Music-Ilayarajah
    Singers-S.P Balasubramaniyam &Swarnalatha
  • Zábava

Komentáře • 308

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +252

    சொர்ணலதா அவர்களின் குரலுக்கு என்றும் நான் அடிமை மண்ணுலகை விட்டு விண்ணுலகில் வாழும் தங்கத்தாரகை 🙏

    • @RevathiRevathi-zh2jy
      @RevathiRevathi-zh2jy Před 2 lety +1

      சூப்பர்சாங்

    • @rjkumarrjkumar8740
      @rjkumarrjkumar8740 Před 2 lety

      @@RevathiRevathi-zh2jy rrrr

    • @rajinirams6485
      @rajinirams6485 Před 2 lety +2

      மாலையில் யாரே மனதோடு பேசு பாடல் அருமையான குரல் எப்பொழுதும் ரசிக்கும் குரல்

    • @nandhinirajkumar7609
      @nandhinirajkumar7609 Před 2 lety +1

      இருவரும் ஒவ்வொரு எழுத்துக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

    • @karthikeyanl3331
      @karthikeyanl3331 Před 2 lety

      Swarnalatha mam miss you 😭 your songs vera level❤

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +94

    இரண்டு இசை குயில்களும் இன்று உயிருடன் இல்லை என்பது நினைக்கும்போது மனம் வலிக்கிறது !இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு. இவர்களின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. இசை உலகம் உள்ளவரை வெற்றிடமே !

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 Před rokem +22

    சொர்ணலதா அம்மா வாய்ஸ். SPB ஐயாவின் வாய்ஸ். என்ன இனிமை மனதிற்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.....

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r Před 2 lety +86

    சகோதரி உங்கள் இருவரின் குரலுக்கு மிகவும் வழு சேர்த்த கடவுள் உங்களுடைய ஆய்லுக்கு வழு சேர்க்காமல் விட்டு விட்டாரே, உங்கள் இருவரின் பிரிவால் மிகவும் வேதனை அடைகின்றோம்.

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh Před 2 lety +29

    உண்மையிலயே இருவருமே ஊர்வலம் சென்று விட்டனர் 💐💐💐💐பாவம் பட்டு கூட ஒண்ணா பாடி பாட்டு பளித்துவிட்டது நம்மக்கு தான் அழுகைவருது

  • @TECH-is4xu
    @TECH-is4xu Před 2 lety +202

    ஐயனே யார் கண் பட்டதோ! நீங்கள் எங்களோடு இல்லையே! என்றும் உங்கள் நினைவில்...

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 Před 2 lety +2

      Iyyo.. Iyyo.. Atuthanay thariyavillai..? Tharinthal vittu iruppoomaa antha thangathi..!?

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Před 2 lety

      யார் கண் பட்டாலும் படாவிட்டாலும் நாம் ஒரூ நாள் இறக்க வேண்டும்!!! அது தான் இயங்கியல் விதி

    • @lathabhaskaran3217
      @lathabhaskaran3217 Před 2 lety +1

      True

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem

      SPBSir,my eyes are tears.

    • @venkateswarlub2510
      @venkateswarlub2510 Před rokem

      866⁶the

  • @AmmaAppa-yq5zz
    @AmmaAppa-yq5zz Před 2 lety +27

    ஸ்வர்ணலதா அம்மாவைப் பார்த்து SPB sir அவர்களே அதிசயமான பெண் தானே என்று அவர்களைப் பார்த்து கை காட்டி பாடுவது தனி சிறப்பு. என்ன ஒரு பாடல்! ஆனால் இரண்டு பேருமே இப்போது இல்லையே.

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 2 lety +87

    என்ன ஒரு அழகான பாடல் அருமையான குரல்கள் வாழ்த்துக்கள்🌹🙏🌹

  • @aadhira6228
    @aadhira6228 Před 2 lety +28

    என் அன்னையின் குரல் கேட்டு இப்பிறவி பயனை அடைந்தேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva__0162
    @siva__0162 Před 2 lety +88

    சிப்பிக்குள் இருப்பதால் தான் முத்துக்கு பெருமை என்பர் அதுபோல தான் எங்கள் பாடும்
    நிலாவுடன் இணைந்ததால் எங்கள்
    ஸ்சொர்ணக்கயிலுக்கு இன்னும் இன்னும் பெருமை .
    இன்று இன்னிசைக் கோபுரங்கள்
    இரண்டும் சாய்ந்ததே மிக பெரும்
    வேதனை.

    • @rajinirams6485
      @rajinirams6485 Před 2 lety +3

      கண்டீப்பாக. பாடல் ரசிக்கும் போது கண்ணீர் வருகிறது

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem

      Spb , swarnalatha both sang beautifully.I got double happiness

  • @honestnazriyaeditz
    @honestnazriyaeditz Před 2 lety +72

    Swarnalatha fans 🙋😇
    The Hamming Queen ❤️Swarnalatha ❤️

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +10

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி

  • @karthikkarthik7593
    @karthikkarthik7593 Před 2 lety +17

    இந்த பாடல் நல்லதல்ல. மிகவும் துரதிர்ஷ்டமான பாடல். நன்றாக இருந்த இருவரும் காற்றில் ஊர்வலம் போய்விட்டார்களே😪😪😪

    • @gracyrani3886
      @gracyrani3886 Před 2 lety +6

      என்னமோ பாடுன அடுத்த நாளே செத்து போன மாறி சொல்றிங்க

  • @kalaithamilan4220
    @kalaithamilan4220 Před 2 lety +25

    என்ன குரல் இரு ஆளூமைக்கும் கடவுள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

  • @sakk5257
    @sakk5257 Před 2 lety +19

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது மனது வலிக்கிறது.

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +43

    The Humming Queen Of India
    The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️and SPB Sir ❤️❤️❤️

  • @pvr.2863
    @pvr.2863 Před 2 lety +37

    What an effortless singing by the KING OF STAGE....miss u 😭😭

  • @currentaffairs1929
    @currentaffairs1929 Před 2 lety +11

    ஸ்வர்ணலதா மேடம் குரலுக்கு நான் அடிமை ❤️

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 2 lety +16

    ஸ்வர்ணலதா அம்மா😍😍😍

  • @MuthuKumar-wd8nl
    @MuthuKumar-wd8nl Před 2 lety +6

    தாலாட்டு பாடும் தாயின் குரலில் இவ்வுலகினை மறந்தேன்

  • @mahendranathvankeswaram7027

    యస్
    .పి బాలసుబ్రహ్మణ్యం గారి
    అభిమాన
    మాట బుధ్ధి తెలివి భావ అర్ధం పని మనో ఆత్మలకు శాంతి కలుగవలెను అని సతుల సమేత భగవంతునికి దేవునికి ప్రార్ధన ....

  • @cryogenicnarayanan342
    @cryogenicnarayanan342 Před 2 lety +109

    Just equal to live recording..both are legends and miss them a lot!!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +4

    இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 2 měsíci +1

    எவ்வளவு இன்பமாய் உள்ளதோ அப்படியே தலைகீழாய் #SPBமறைவு_மீளவேமுடியாத_துயர்😭😭😭 #ஏற்றுகொள்ளவே_முடியாத_மனநிலை.

  • @deepav5769
    @deepav5769 Před 2 lety +26

    Thanks for posting this video ... We miss this both legends .😔😔😔🙏🙏

  • @thamizharasuv2797
    @thamizharasuv2797 Před 10 měsíci +4

    SPB இல்லாமல் ஒரு நாளும் கடக்க முடியாது 〰️

  • @aadhira6228
    @aadhira6228 Před 2 lety +4

    இரு பெரும் இசைகுயில்கள் தூங்க சென்ற மாதம் 😭😭😭😭😭😭😭(செப்டம்பர் மாதம்😴)

  • @jabirjabi9689
    @jabirjabi9689 Před 2 lety +7

    എന്താ പാട്ട് എപ്പോ കേട്ടാലും ഇഷ്ട്ടം 💙💙

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Před 2 lety +40

    Legendary Singers... God gives lot of joy and soul through these people, but he takes with him very quickly... Very few to replace these legends

  • @inbavallikalisamy3846
    @inbavallikalisamy3846 Před 2 lety +5

    Miss you SPB sir and swarnalatha mam. Anyone can't replace you...😘😘😘😘😭😭😭💐💐💐💐

  • @geethapn59
    @geethapn59 Před 2 lety +16

    Both r legends but no more, missing ur mesmerizing voice 🙏

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před 2 lety +8

    இவ்வளவு சீக்கிரம் இனிய குரலை வைத்துவிட்டு இறைவன் மடியில இருவரும்

  • @muralidharanthirumaran
    @muralidharanthirumaran Před 2 lety +11

    Tamil film industry had lost these legendry voices... Miss both of them

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 Před 2 lety +10

    Swarnalatha Amma ❤️

  • @tamilgame9340
    @tamilgame9340 Před rokem +4

    இரண்டு சொக்கதங்கங்கள் சொர்க்கத்தில்🙏🙏🙏💖

  • @viswanathannarayanan1600
    @viswanathannarayanan1600 Před 2 lety +4

    Real Thenamudham. Mesmerizing composition, scintillating singing, amazing orchestration...great

  • @famithabanu20
    @famithabanu20 Před 2 lety +10

    I miss you swarnalatha maa 😭😭

  • @lathas495
    @lathas495 Před 2 lety +20

    Both legends we missed all fans of spb swarnalatha

  • @user-nx7dg8vs3u
    @user-nx7dg8vs3u Před 2 lety +16

    One and only humming Queen swarnalatha Amma ❤️❤️❤️❤️

  • @arunakutty67
    @arunakutty67 Před 2 lety +17

    We are all missing both SPB sir & Swarnalatha mam....... Your great voice is mesmerising & addict to much

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +5

    காலமேகத்துள் சென்று மறைந்ததென்ன எந்தன் இதயவான்நிலா நானும் காணும் முன்னரே இனிவரும் காலங்கள் யாவும் எனது பயணம் செல்லும் அந்த நினைவுகளுடனே கீதநதி பாடுதம்மா தன் ஜீவன்வழி ஓடுதம்மா மண்ணில் வாழும் வரை அது ஓயவில்லை அந்த வானவில்வை அடியேன் இன்று காணவில்லை நானும் தேடுகிறேன் உடல் பொருள் ஆவி எல்லாம் அடியேன் இசையில் சங்கமம் உடலில் ஊறும் உதிரம் முழுதும் இசை மழையில் கரையும் குங்குமம்

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi Před 2 lety +13

    Hahaha 😀 spb sir spb sir dan pa.. 2:19.. avangala paathu solranga, athisayamana penn dane nu..
    Wish she had live long 🙏

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 2 lety +4

      Swarnalatha mam voice unmuyame adisiyamana voice thaan 😍

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Před 2 lety +2

    இசை மழையில் நனையும் என்றும் எந்தன் ஜீவனே...அந்த அன்பில் விளையும் சுவை அமுத கீதமே...நல்ல உறவைத் தந்து பழகிப் பாரு வாழ்க்கை இன்பப் பயணம் தொடருமே ..

  • @simbustudio4993
    @simbustudio4993 Před 2 lety +2

    Adengapa enna Voice No chance . SPB Sir and Swernalatha Amma ivargaludaya Voice Amazing Super. Neengal illavitalum ungaloda Voice Nilaithu Nirkum Endrandurum engal Manathil.

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 2 lety +10

    SPB sir,adisayamana pendhane endru swarnalata vai parthu padugindrar

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Před 2 lety +9

    We can't forget him (Sri SPB Sir) because he is living with us.

  • @tamilgame9340
    @tamilgame9340 Před rokem +6

    We are blessed to watch this video,people who saw this live are more blessed😊🙏

  • @Mohankumar-bg5xp
    @Mohankumar-bg5xp Před 2 lety +9

    RIP Swarnalatha mam and SPB Sir

  • @aryandaffodils7431
    @aryandaffodils7431 Před 2 lety +10

    💔 തിരിച്ചു കിട്ടാത്ത രണ്ട് മുത്തുകൾ ⚘💕

    • @kumaragurunathank4911
      @kumaragurunathank4911 Před 2 lety

      Theerchayayum

    • @rafimotiv2762
      @rafimotiv2762 Před 10 měsíci

      ❤❤❤❤❤😢😢😢

    • @rafimotiv2762
      @rafimotiv2762 Před 10 měsíci

      ഇവരെപ്പോലെ സ്വാധീനിച്ച ഗായകർ വേറെ ഇല്ല..😢😢😢😢

    • @rafimotiv2762
      @rafimotiv2762 Před 10 měsíci

      ​@@kumaragurunathank4911🙏🙏👍👍❤

  • @prabudurai9543
    @prabudurai9543 Před 2 lety +12

    We miss both legands but we are hearing your voice daily

  • @duraimurugansoundararajan2017

    We miss you sbp sir and swarnalatha mam😔

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 2 lety +32

    ஸ்வர்ணலதா அம்மாவின் அணைத்து வீடியோகளையும் அப்லோட் செய்யவும் 😍

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 Před 2 lety +18

    Sad to say that both of them had a very quick early departure! Both their voices is always in our memories alive and remains Green. 🙏

    • @cartoon4191
      @cartoon4191 Před 2 lety +1

      70+ year early departure ?

    • @SREENUS22
      @SREENUS22 Před 2 lety +1

      @@cartoon4191 yeah.....well said....😂

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Před 2 lety

      Swarnaladha ilavayadhildhane maraindhullar 33 r36

  • @karthicnagaraj3818
    @karthicnagaraj3818 Před rokem +1

    நினைவு தெரிந்து இந்த பாடலால் பல உணர்வுகள் வயது கூட கூட உணர்வுகள் மேலும் மெலிடுகிறது...இந்த அனுபவத்தை தந்த உங்களை சந்திக்க வாய்பு இல்லா அதிர்ஷ்டம் இல்லாதவன் ஆனேன்

  • @atyabkhan8801
    @atyabkhan8801 Před 2 lety +5

    Nostalgic... Mesmerizing... With prannamam 🙏🙏🙏🙏🙏. With regards from Kerala
    .

  • @ganapatik4340
    @ganapatik4340 Před 2 lety +8

    Now both the fantastic Singers reached God's feet 😪

  • @ratheesh8100
    @ratheesh8100 Před 2 lety +4

    SPB and Swarnalatha Mam
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichandrad1776
    @ravichandrad1776 Před rokem +1

    Super equal to recording 👌🙏

  • @sudhar889
    @sudhar889 Před 2 lety +2

    Adhisayamana penthane puthu sugam thedi ponalle. We miss both seriously. Great people.

  • @sudhii6
    @sudhii6 Před 2 lety +14

    Lost so many precious gems😔 We are really blessed n lucky to live in this era with such wonderful precious gems❤❤❤❤❤❤ Respect for Two Legendary Singers🙏🏻🙏🏻

  • @Mekha1o1
    @Mekha1o1 Před 2 lety +2

    Can’t believe they are both gone

  • @vijinani
    @vijinani Před 2 lety +9

    Miss u both legend singers..love u spb sir

  • @balajibalaji8839
    @balajibalaji8839 Před 2 lety +6

    I miss u s.b sir sornalatha akka

  • @kalaithamilan4220
    @kalaithamilan4220 Před 2 lety +3

    அதிசயமான பெண் தான் அம்மா நீ சுவர்ணலதா

  • @haripriya9622
    @haripriya9622 Před 2 lety +1

    தாயின் தாலாட்டுப் பாடல் ஜயா உங்கள் பாடல் இனி வரும் பிறவியில் உமது பாடல் கேட்க வேண்டும் என கடவுளிடம் பிராத்தனை செய்கிறேன்

  • @suryakirthiv587
    @suryakirthiv587 Před 2 lety +7

    Addicte for ur voice Mother🥰🥰🥰🥰

  • @Amal-hl4he
    @Amal-hl4he Před 2 lety +3

    2:18 that word is to you mam
    ATHISAYAMAANA PENTHAANE💥💥

  • @pr-pz2kh
    @pr-pz2kh Před 2 lety +1

    Sir we are from andhrapradesh
    Spb sir ilayaraajaa sir great

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před 2 lety +5

    For me this was a first night song. What a coincidence !!!!

  • @akilaakila7981
    @akilaakila7981 Před 2 lety +3

    Queen of melody miss u lot mam

  • @vasanthamalliga2351
    @vasanthamalliga2351 Před 2 lety +5

    Spbsir,s, Latha two singer voice very nice and beautiful ❤️

  • @v.keeranurmanimaran9580

    Super voice spb and sornalatha

  • @cvk1958
    @cvk1958 Před 2 lety +17

    One of the timeless melodies

  • @seevaganb8723
    @seevaganb8723 Před 2 lety +4

    RIP Swarnalatha Amma and SPB

  • @lakshmanakannan6416
    @lakshmanakannan6416 Před 2 lety +5

    Beautiful voice singers. And wonderful music instrumentals operator.

  • @laxmikanthkanth8018
    @laxmikanthkanth8018 Před 2 měsíci

    though these two legendary singers not there in this world.... theirs voice exits for eternity 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Swarnalatha Madam & Balasubramanian Sir.

  • @praneethg7449
    @praneethg7449 Před rokem +1

    Missed the voices of both legendary singers

  • @rasathigovi3671
    @rasathigovi3671 Před 2 lety +4

    I miss alot this 2 darlings

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 2 lety +11

    SPB s janaki vida spb swarnalata combination was superb and songs are versatile way

  • @vsrn3434
    @vsrn3434 Před 5 měsíci +1

    சுவர்ணலதா....32..வயதிலேயே மறைந்த கானகுயில்.......

  • @MrThresher7
    @MrThresher7 Před 2 lety +4

    Rombave strain panni paadum thotram muga bhaavam... But good throw and range swarna... Gone real soon. SPB anaayasama paadi asathubavar.. Sollava venum. 💪✌️😇💯

  • @neethisabari6430
    @neethisabari6430 Před 2 lety +5

    ஸ்வர்ணலதா அவர்களின் தேன் குரல் அருமை

  • @itz_me_ganesh_46
    @itz_me_ganesh_46 Před 10 měsíci

    இந்த குரலை நான் கேட்டு ... நான் ஒரு நிமிஷம் அழுதுட்டேன்😢....😊

  • @srinivasanm9112
    @srinivasanm9112 Před 2 lety +6

    Just superb

  • @charlesamaran7834
    @charlesamaran7834 Před 2 lety +3

    Both are not alive both voices are very different and melody rest in peace SPB uncle and Swarnatha sister 😭😭🙏🌹

  • @rameshramu7116
    @rameshramu7116 Před rokem +1

    Balasubram sir ivrudu voice melody🌹❤️exellent all basha ilayaraju sjanaki vanijayaram innuiddare singers am hats off❤️👍 allmost

  • @walterdinesh2095
    @walterdinesh2095 Před 2 lety +2

    Telugu, tamil musical hit song.. Ilairaja magic 🙏🙏🙏🙏

    • @sabbatarun7928
      @sabbatarun7928 Před rokem

      @Balu music lover Evad adigadra ninnu 🥲🤣

  • @swarnalatha5517
    @swarnalatha5517 Před 2 lety +4

    Rest in peace..both are lovely singers...🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘💞💘⚘⚘⚘🌹💘💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Před 5 měsíci

    😢😢பாலு சார் சொர்ணலதா மாம் இருவரும் இன்று இல்லை மிகவும் வருத்தமாக உள்ளது 😔😔

  • @srinivasansrinivasan5072
    @srinivasansrinivasan5072 Před 2 lety +2

    Sornalatha voice very nice and spb sir also

  • @sukumarkumar3999
    @sukumarkumar3999 Před 2 lety +2

    Remba miss pannurom renduperum ini eppam 😅😅😅😅😭😭😭😭

  • @vinothakelungaltharapadumj5321

    Lovely voices👌👏👌👏

  • @elangiamary6179
    @elangiamary6179 Před 2 měsíci

    We miss u both and the music group thanks

  • @anandsatyatanukonda
    @anandsatyatanukonda Před 2 lety +10

    Thanks a lot for posting such rare videos..
    Lots of love to the channel 😍

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 2 lety +2

    I like this song very much

  • @manivannanmanickam5439
    @manivannanmanickam5439 Před 5 měsíci

    அம்மாவின் குரலுக்கு நான் அடிமை

  • @haripriya9622
    @haripriya9622 Před 2 lety +1

    அழகான பாடல்🎵🎵

  • @divyagopi9246
    @divyagopi9246 Před 2 lety +3

    Spb sir voice vera level sir. Miss u sir

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před rokem

    மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @selvakumarselvakumar3363
    @selvakumarselvakumar3363 Před 2 lety +2

    Spb sir swer voice vera level