தமிழ்நாட்டின் சிறந்த 2வது இட்லி பொடி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தமிழ்நாட்டின் சிறந்த 2வது இட்லி பொடி | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

Komentáře • 116

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 Před 5 měsíci +15

    அருமையான காணொளி.சரஸ்வதியின் செயல்முறைகள் மிகவும் நேர்த்தியானது.சுத்தமாக, சுகாதாரமான முறையில் அவர் செய்வது அருமை.இரண்டாவது இடத்தை கடந்து முதல் இடத்துக்கு விரைவில் வருவார் என்பதில் ஐயமில்லை.
    நீங்களும் இதனை படம் பிடித்த விதம் அருமை.தொடரட்டும் உங்கள் ஊக்கப்பணி.சரஸ்வதிக்கும்,படம் படம்பிடித்து உலகுக்கு காட்டிய உங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal Před 5 měsíci

      அக்கா தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றிங்க 🙏

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 5 měsíci +4

      நமது channel-க்கு கவிஞர் வீட்டு கமெண்ட் கடவுளுக்கு நன்றி...💐

    • @ManeRajan-kk5qz
      @ManeRajan-kk5qz Před 4 měsíci +1

      கடைசி வரை விலாசம் சொல்லவேயில்லையே

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 4 měsíci +3

      @@ManeRajan-kk5qz Sarasus food Products, Karur.+91 861-0861886

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 5 měsíci +2

    இட்லி பொடி பற்றியும், மாற்றும் அனைத்து பொடி வகைகளையும் மிக தெளிவான முறையில், அழகான உச்சரிப்போடு மக்களுக்கு பயனுள்ள ஒரு வீடியோ கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  • @crownmadhu2010
    @crownmadhu2010 Před 5 měsíci

    தமிழ் நாட்டின் இரண்டாவது இட்லி பொடி.. காணொளி அருமை.. அங்கு தரம் அதன் தொடர்பான செயல்பாடுகள் காட்சிப்படுத்திய விதம் சிறப்பு. முதல் இட்லி பொடி தயாரிப்பாளர் அறிமுகம் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள் திரு. கார்த்தி 🌹🌹

  • @sethupathyb1180
    @sethupathyb1180 Před 4 měsíci +2

    இந்த பதிவைக் கேட்டவுடன் நமக்கும் சிங்கம் போல Strength கிடைச்சிருக்கு

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 5 měsíci +1

    வீடியோ அருமை அருமைங்க சார்.எங்க அலுவலகம் தானான்னு எனக்கே சந்தேகமா இருக்குங்க.அவ்ளோ அருமையா வீடியோ எடுத்து எடிட் பண்ணியிருக்கீங்க.உள்ளதை உள்ள படியே சொல்லியிருக்கீங்க.தங்கள் பணி நாளும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 நன்றி நன்றிங்க 🙏🙏

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 Před 5 měsíci +3

    இட்லி பொடியை இந்த அளவுக்கு யாரும் சொல்லமுடியாது,பாராட்டுக்கள், உழைப்பது உண்பதற்க்கே.சுகாதார முறையில்தயாரிப்பு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்,எனக்கு இட்லி பொடி அனுப்பவும்.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 5 měsíci

      நமது channel-க்கு கவிஞர் வீட்டு கமெண்ட் - கடவுளுக்கு நன்றி...💐

  • @ShriSaravanaaKitchenWares
    @ShriSaravanaaKitchenWares Před 5 měsíci +1

    பொருட்கள் சிறப்பு .
    அதை சொல்லும் உங்களது குரல் மற்றும் உச்சரிப்பு மிக சிறப்பு....

  • @Spksats6575
    @Spksats6575 Před 5 měsíci

    காந்த குரல் கள்வரே அருமையான பதிவு.. தாங்கள் பரிந்துரை செய்வது அனைத்தும் அருமை.. நன்றி

  • @user-cm6ps5dq1p
    @user-cm6ps5dq1p Před 5 měsíci +15

    எங்கம்மா கை பக்குவத்தில் செய்யும் இட்லி பொடியை சாப்பிட்டால் வாழ்க்கை பூரா மறக்க முடியாது

    • @user-cm6ps5dq1p
      @user-cm6ps5dq1p Před 5 měsíci +1

      தரமான பருப்பு வகைகள் எங்கள சொந்த தயாரிப்பு ஆகவே ருசி அதிகம்

    • @d.kumarnd.kumarn1952
      @d.kumarnd.kumarn1952 Před 4 měsíci +2

      Sir pls send ingredients pls

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn Před 5 měsíci +1

    ஒரு சிறந்த இட்லி பொடியை தாங்கள் உலகறிய செய்துவிட்டீர்கள்- சிறப்பு

  • @saranyak7023
    @saranyak7023 Před 5 měsíci +1

    Very good quality product.awesome taste not only idlipodi, idiyappam flour too.

  • @sudhav.k6908
    @sudhav.k6908 Před 5 měsíci +2

    Adhira kutty superr superr thangam

  • @narayanannana3096
    @narayanannana3096 Před 5 měsíci

    நான் வாங்கி சாப்பிட்டேன் மிகவும் அருமையாக உள்ளது.

  • @southarashmi4610
    @southarashmi4610 Před 5 měsíci +2

    💐🤝💐அழகான பதிவு வாழ்த்துகள் 💐😇💐இளம் தொழிலதிபர் திருமதி. சிவசக்தி வாழ்த்துகள் 💝💜💝உங்கள் எண்ணங்கள் யாவும் இனிதாக நிறைவேற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal Před 5 měsíci

      நன்றி நன்றிங்க அன்பு நட்பே❤

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 Před 5 měsíci +1

    ஆரம்பமே அருமை 🎉🎉
    கிரேக்கர் & ரோமானிய காலத்தில் இருந்தே இந்த ஊர்க்காரர்கள்
    இன்று வரை உழைப்பால் உயரும் வணிகர்கள் சூப்பர் பா ❤
    அமராவதி பாலம்
    KVB நடைபயிற்சி பூங்கா சிறப்பு 🎉 ரமேஷ் பாபு சார் நம்ம தஞ்சாவூருக்கும் இதேபோல் ஒன்று தேவை...
    இட்லி பொடிக்கு என்ன விளம்பரம் என்று நினைத்து வீடியோவை பார்த்தால்
    அங்கே உழைப்பால் உயர்ந்த வளரும் தொழிலதிபர் திருமதி. சிவசக்தி யின் ஒருங்கிணைப்பு &
    முயற்சி அனைத்து மகளிருக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். பாக்யலெஷ்மி டிவி சீரியல் பார்ப்பது போல் உள்ளது 🎉🎉
    ஓம் சக்தி .
    தாய் எட்டடி பாய்ந்தால் இவர் 16 அடி தாண்டுகிறார். சபாஷ் 🎉🎉
    அந்த எள்ளு பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட ஆசையாக இருக்கிறது. 🎉🎉
    உங்கள் கம்பீர குரலில் எங்களையும் அழைத்து சென்றதற்கு நன்றி ❤
    வாழ்க வளமுடன்.
    K. Swami, Thanjavur 💐💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal Před 5 měsíci

      மகிழ்வுடன் நன்றிங்க 🙏

  • @user-mx9dq9dj9p
    @user-mx9dq9dj9p Před 5 měsíci +3

    வணக்கம் சார்!இட்லி பொடி பாக்கும் போது சாப்புடுனும் தோணுச்சு.. இதுல சொன்னிங்காகளே பெண்கள் ஆண்கள் கைய எதிர் பார்க்க வேண்டாம்னு அது உண்மை.. ஆண்கள் salary வாங்கினா ஒரு family மட்டும் பாக்க முடியும்.. பெண்கள் salary வாங்கி பல பேரை வாழ வைக்க முடியும்.. பெண்கள் நினைத்தால் எதுவும் சாதிக்க முடியும்..!இதுக்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.. சூப்பர் சார்...

  • @fathimafathima9349
    @fathimafathima9349 Před 5 měsíci +1

    Not only idli podi , All products super . Congrats sarasu food products team members 🎉🎉🎉.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 5 měsíci

    சார் சூப்பர் அவங்க அம்மாவும் பொன்னும் கடும் உழைப்பாளி என்று சொல்லலாம் நாங்களும் அங்க எல்லா பொடிகளும் வாங்கி பார்த்து முக்கோணம் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாத பொடின்னா அது நம்ம சரஸுஸ் பிரோடக்ட்ஸ் பொடி தான் சார் அவ்வளவு நயம் சுவை திடம் எல்லாம் நிரைந்தது சரஸுஸ் புட் புரோடக்ட்ஸ் தான் உங்கள் பேச்சும் அது மாதிரி இருந்தது சூப்பர் அவர்கள் என்றென்றும் இதில் மென் மேலும் வளர வாழ்தத்துவோம் நன்றி ❤️❤️👍👏👏👏👏👏👏👏👏😀

    • @SarasusSamayal
      @SarasusSamayal Před 5 měsíci +1

      நன்றி நன்றிங்க மீனா வரவேற்கிறேன் 🙏😍

  • @VigneshKitchen
    @VigneshKitchen Před 5 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு. சரசுமாவை எனக்கு ஐந்து வருடங்களாக தெரியும். அவங்களோட எள்ளு பொடி மிகவும் அபாரம். ருசி தட்டிக்க முடியாது.
    Thank you so much for mentioning me in this post❤❤.. between that all the very best for all your endeavours Sarasuma..
    All the very best for this channel to put your efforts to cover and showcase Sarasus Food Products ❤😊

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 5 měsíci +1

    Congratulations to Sarasu food products # 2nd excellent idly podi in tamilnadu

  • @vijayaselvaraj4829
    @vijayaselvaraj4829 Před 5 měsíci +1

    அன்பும் வாழ்த்துக்களும்ங்க அக்கா...ரொம்ப பெருமையா இருக்கு

    • @SarasusSamayal
      @SarasusSamayal Před 5 měsíci

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் விஜி❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Před 5 měsíci

    Nice and very useful video.

  • @mohanasellappan2402
    @mohanasellappan2402 Před 5 měsíci +1

    Super 👌

  • @shantharam1535
    @shantharam1535 Před 5 měsíci

    👌 super Saraswathi ma.
    I want பிரண்டை and இட்லி podi .

  • @aadharsprem8857
    @aadharsprem8857 Před 5 měsíci +1

    Sivi always rocks

  • @sudhav.k6908
    @sudhav.k6908 Před 5 měsíci

    Quality and healthy products

  • @sudkann11
    @sudkann11 Před 5 měsíci

    அருமையான பதிவு.

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 Před 5 měsíci

    Nice video congrats SIVI sarasus food products naan use panren ellame arumai good quality and healthy very tasty
    Sarasus food products menmelum valara vazhthukkal

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes Před 5 měsíci +1

    Hello sir nanga eilla podium anga than vanguom athil eanaku pedichathu eidiyapa mix Biriyani mix eitha rendum eingaum eipdi kedaikathu nanum pannu vean athum supara irukum ana eanku sarasu podi than pedikum romba super

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi Před 5 měsíci

    ✨Sir 🙏🏿 மிகவும் அருமை 👌தயாரிப்பு இடம் அவ்ளோ சுத்தமா இருக்கிறது அதுவே அவர்கள் தயாரிப்பு பொருள்களின் தரத்தை அறியமுடிகிறது. உங்கள் மாமியார்ஐ முன்னிலைபடுத்தி உங்க வீட்ல நீங்க safe ஆகிட்டீங்க 😊

  • @rajavallirajiv9885
    @rajavallirajiv9885 Před 4 měsíci

    Dear Karthi Uncle,Tasted Sarasus Sesame Podi with Idli and Idhayam Oil.Cant wait to post this comment,so typing this message with my left hand when my right hand is still eating the last munch.Delicious are your words and the podi.The twist at the end revealing the State's first best Podi is super amazing with your promising humour.
    Congratulations !Keep doing this phenomenal effort of bringing unsung Woman achievers to limelight.

  • @selvivm
    @selvivm Před 5 měsíci +2

    Ungala review panna koopida enna procedure?

  • @aamudha
    @aamudha Před 5 měsíci +4

    Naangalum yella podi vagaihalum, veetu muraipadiyum, enga amma vin kai pakkuvathilum siru business a pannitu iruken. Help ku aal yaarum kidaiyathu. Naa oruthiye panrenga. Veedu veeda poi sales panrenga. Suvai pidithavargal Ennoda idily podiyum virumbi vaangranga. Support ku yaarum enaku illainga.

    • @muthiahchockalingam2007
      @muthiahchockalingam2007 Před 2 měsíci

      உங்க நம்பரை அவருக்கு அனுப்பவும்.தெரிந்துகொண்டு வந்து வீடியோபோட வாய்ப்பு இருக்கு சகோதரி.

    • @aamudha
      @aamudha Před 2 měsíci

      @@muthiahchockalingam2007 yaaruku anupanum sagothari. Enaku theriyavilaiye

  • @beardosrk8797
    @beardosrk8797 Před 5 měsíci +1

    Super....1st brand edhu na

  • @jayasreesundar3864
    @jayasreesundar3864 Před 5 měsíci

    Enga veeda partha miga periaThripthi❤
    I know this family very well. Our close friend actually
    Sarasu sister is a very hard worker . Sivi her daughter is a determined girl.i am using their products.Quality is exemplary.all products are very nice wish them all the very best ❤🎉🎉

  • @rams5474
    @rams5474 Před 4 měsíci

    Idly is cheaper but the Chatni podi with Idhayam oil is very costly. Idhayam just go on increasing the price of oil 10% every 4 to 6 months. No one question it. They never reduce the price.

  • @anuradha-hm8tb
    @anuradha-hm8tb Před 5 měsíci

    Super sir

  • @user-cg9vn5iz3p
    @user-cg9vn5iz3p Před 5 měsíci

    👌👌😮

  • @maheswarinithyanandam3665
    @maheswarinithyanandam3665 Před 5 měsíci

    🎉👏

  • @sugimano9592
    @sugimano9592 Před 5 měsíci

    Naan namakkal sir
    Sarasu samayal sarasamma enakku therium sir
    Karur la oru marriage ku poi irunthappo ivangaloda photo eduthukittom
    Intha video parkkum bothu romba happy ya irunthathu sir

  • @user-oh9nv5pn5x
    @user-oh9nv5pn5x Před 4 měsíci +3

    Romba pesadienga 😂

  • @srijayavel4000
    @srijayavel4000 Před měsícem

    JI APPO NO.1 IDLI PODI ENTHA COMPANY

  • @rajesha6223
    @rajesha6223 Před 4 měsíci +1

    Super Anna 👌👌
    RAJESH TIRUNELVELI❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 5 měsíci

    Annam recepie channel Annam neraya Sarasu Samayal Avangala visit pannirukanga. Adhe madhiri Krishna Kumari millet queen, Thangam mami ellorume poirukanga

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 Před 5 měsíci

    Already naan avanga product use pandren. Innaikku marupadiyum order pannitten.

  • @bashabaibashabai8012
    @bashabaibashabai8012 Před 5 měsíci +1

    விலாசம் பெயர் discription இல் பதிவிடவும்

  • @sangeethas8921
    @sangeethas8921 Před 5 měsíci

    Super ma congratulations ma🎉

  • @Ranjithkumar-uv7lp
    @Ranjithkumar-uv7lp Před 5 měsíci +1

    Video super entha place sir ivanga company

  • @annampoorani3290
    @annampoorani3290 Před 4 měsíci

    கரூரில் தான் இருக்கு இந்த இடம

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Před 4 měsíci

    👌👌👌

  • @gomathiraja9843
    @gomathiraja9843 Před 5 měsíci

    Antha ppnoda grand mother mathiri porupu

  • @subbulakshmi547
    @subbulakshmi547 Před 5 měsíci +2

    Epdi vangurathu

  • @muthub2640
    @muthub2640 Před 5 měsíci +3

    என்ன ஊர்யா அத சொல்லவில்லை

  • @selvivm
    @selvivm Před 5 měsíci +2

    30 varushama youtuba?

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 5 měsíci

      Yes 💯 Percent Wrong… Extremely Sorry…

    • @selvivm
      @selvivm Před 5 měsíci

      ​@@3nimishamIrukkuma Chennai வந்து ரிவ்யூ போடுவீங்களா?

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 5 měsíci

      @@selvivm please type your Mobile number Mam

  • @saranyamathiyazhagan6463
    @saranyamathiyazhagan6463 Před 4 měsíci +4

    ரொம்ப பேசுரீங்க சார்......

  • @ashokachuthan8399
    @ashokachuthan8399 Před 4 měsíci

    endha idam

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Před měsícem

    You have good voice but too much unnecessary talk

  • @shanmugam1043
    @shanmugam1043 Před 5 měsíci

    Which place?

  • @sudkann11
    @sudkann11 Před 5 měsíci

    விலாசம் வெளியிட்டால் சரியாக இருக்கும்.

  • @K.Dsamayal
    @K.Dsamayal Před 4 měsíci

    Sales panna delivery pannuvigala

  • @parimalasivakumar8133
    @parimalasivakumar8133 Před 5 měsíci

    Address sollunga sir

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 5 měsíci

      +91 861-0861886 10 AM to 5 PM Sarasus Food Products, Karur..

  • @chandrakumar8889
    @chandrakumar8889 Před 5 měsíci

    என்ன தம்பி எந்த ஊர் என்று சொல்லவில்லையே? இனி வீடியோ பதிவிடும் போது எந்த ஊர் என்று மறக்க வேண்டாம்.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 Před 4 měsíci

    வாட்ஸ்அப் நம்பரை போட்டால் தொடர்பு கொள்ளலாம்.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 4 měsíci

      Sarasus Food Products, Karur. 10 AM to 5 PM. +91 861-0861886

  • @MrJayabarathimunusam
    @MrJayabarathimunusam Před 5 měsíci

    தமிழ்நாட்டில் முதல் பொடி எது ?

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 Před 4 měsíci

    இட்லி பொடி என்ன பேருன்னு எதுவும் சொல்லவே இல்லையே எப்படி போய்

  • @Spksats6575
    @Spksats6575 Před 5 měsíci

    காந்த குரல் கள்வரே அருமையான பதிவு.. தாங்கள் பரிந்துரை செய்வது அனைத்தும் அருமை.. நன்றி