அலையும் மனமே அமைதி | Peter Leon | M.A.Joe |

Sdílet
Vložit
  • čas přidán 7. 06. 2021
  • அலையும் மனமே அமைதி, அமைதி
    உணர்ந்திடு இது கடவுள் சந்நிதி
    உன்னத இறைவன் உரைக்கும் செய்தி
    உள்ளத்தில் பதிந்தால் நிறைவு நிம்மதி
    எனக்குக் கூற நினைப்பதெல்லாம்
    பேசும் இறைவா பேசும் பேசும்
    வாழ்வை வழங்கும் உமது வார்த்தை
    தினமும் கேட்டால் போதும் போதும்
    கலங்கும் மனமே கவலை எதற்கு
    புயலை நினைத்து பயங்கள் எதற்கு?
    கடலை அதட்டி புயலை அடக்கும்
    கடவுள் உனது படகில் இருக்க
    நல்ல நிலமாய் உள்ளம் இருந்து
    வல்ல இறைவன் வார்த்தை விழுந்தால்
    நாளும் வளர்ந்து உயர்ந்து சிறந்து
    நூறு மடங்கு கனிகள் தருவாய்
    #alayummaname
    #peterleon
    #responsorielsong
    #tamilmasssongs
    #thiyaanappaadal
  • Krátké a kreslené filmy

Komentáře • 45

  • @user-el1vu1qy9y
    @user-el1vu1qy9y Před rokem +5

    🙏ஸோத்திரம் இயேசப்பா 🙏
    கோடான கோடி நன்றி இயேசப்பா 🙏

  • @subisoosai4334
    @subisoosai4334 Před 2 lety +7

    மிக மிக அருமையான பாடல்.
    ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...

  • @graceramesh9290
    @graceramesh9290 Před 4 měsíci +1

    Sweet and melody song

  • @jesus_55
    @jesus_55 Před 5 měsíci +1

    Nice song👍

  • @davida5088
    @davida5088 Před 3 lety +8

    மனம் அமைதி கிடைக்கும் பாடல் 🙏🙏🙏

  • @VimalVimal-bp4pg
    @VimalVimal-bp4pg Před 8 měsíci +2

    Rombha arpudhamana song na 11 tha padikiren ana intha song oru silent feel kudukum itha kekum pothu ella problem solve aidu nu oru nambikai kedaiku super song thankyou so much for giving this song brother

  • @ilayarajailaya-rx8zr
    @ilayarajailaya-rx8zr Před 9 měsíci +2

    My love Jesus I love you so much😻

  • @asha3504
    @asha3504 Před 5 měsíci +2

    Oh my God....what a song.....thank you Lord❤❤

  • @rajas7074
    @rajas7074 Před rokem +2

    ஆம் ஆமென் ஸ்தோத்திரம் 🙏

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 Před 2 měsíci

    Beautiful song 🎵 ❤️

  • @fatouschisser2732
    @fatouschisser2732 Před 3 lety +5

    Super Song uncle thanks

  • @ilavarasan123
    @ilavarasan123 Před 3 lety +4

    Thank you so much for this meaningful song
    Peter you did well

  • @xyadalqueenx6078
    @xyadalqueenx6078 Před 8 měsíci +2

    Very nice song

  • @dharshinisubramani3938
    @dharshinisubramani3938 Před rokem +4

    The bgm starts from 2.23 to 2.53 💫its just wow!!✨mind blowing artists🤝🏻💒✝️ ..

  • @shanutham6786
    @shanutham6786 Před 4 měsíci

    Very much Blessed Words..

  • @vivekajithg1362
    @vivekajithg1362 Před 3 lety +6

    One of my Favourite song....

  • @glorajraj692
    @glorajraj692 Před rokem +1

    Amen Amen 🙏 ❤

  • @sujinadar2577
    @sujinadar2577 Před rokem +2

    Nice song.lyrics are sooo good

  • @medonapeiris9154
    @medonapeiris9154 Před rokem +2

    அருமையான வரிகள்

  • @angelsasi5163
    @angelsasi5163 Před 3 měsíci

    ❤ peacefulness

  • @epsibajayakumar1112
    @epsibajayakumar1112 Před 2 lety +2

    I like it very much

  • @user-zz9yt2fj6c
    @user-zz9yt2fj6c Před 7 měsíci +1

    unmaiyagave rombha rombha arputhamana song athula iruku lines one by one feel panni keppen jesus is always be with me thank for giving this song

  • @srtony733
    @srtony733 Před 2 lety +2

    மனதிற்கு அமைதி தருகிறது

    • @amalajaganathan7226
      @amalajaganathan7226 Před rokem +2

      மனதிற்கு ஆறுதலைதரும் இறைவனின் அன்பான அரவனைப்பான இறை ஆசீர்வாதமான பாடல்திகட்டாத தேனினும் இனிமையான பாடல் கடவுளின் அருளும் பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் உனது குரல் வலிமை எழும்பி பிரகாசிக்க ஜெபத்தோடு வாழ்த்துகிறேன்

  • @vimalraj973
    @vimalraj973 Před rokem +2

    Nice song 🎼

  • @psaralaprem5719
    @psaralaprem5719 Před 3 lety +2

    Nice song🙏🌹👌👍

  • @josephjacob1979
    @josephjacob1979 Před 2 lety +6

    It is very comforting and consoling. The lyrics and music are excellent to feel the power of Jesus, the master. Praise be to God!

  • @somasundram6231
    @somasundram6231 Před 2 lety +1

    𝓥𝓔𝓡𝓨 𝓑𝓔𝓢𝓤𝓣𝓘𝓕𝓤𝓛 𝓢𝓞𝓝𝓖....

  • @peterarockiasamy3558
    @peterarockiasamy3558 Před 3 lety +2

    Super song....

  • @jayarajanusha3888
    @jayarajanusha3888 Před 2 lety +1

    Super

  • @stellasteven352
    @stellasteven352 Před 11 měsíci +1

    Praise God 🙏🙏🙏🙏🙏🙏 blessed meaning song. It's really really touch my break heart. Thank you. Brother

  • @sivasabari3410
    @sivasabari3410 Před 2 lety +1

    Our school prayer song really a great feeling when you understand deeply

  • @amalorpavamrani6204
    @amalorpavamrani6204 Před 2 lety +2

    Nice song

  • @graceramesh9290
    @graceramesh9290 Před 9 měsíci +1

    Heart touching song 🎵

  • @arasikulandai3510
    @arasikulandai3510 Před 3 lety +2

    👌 i like it😀

  • @kavikavi5406
    @kavikavi5406 Před rokem +1

    👌👌👌👌👌......
    💐💐💐💐💐.....
    💜💜💜💜💜....
    Thank you Sir.....🙏

  • @madritjanaki1009
    @madritjanaki1009 Před 2 lety +1

    Naan
    Sathriyan

  • @pandiselvipandiselvi7183

  • @_mr.pianist_9598
    @_mr.pianist_9598 Před rokem +1

    Superb sir . But music konjam kcut panni irukalaam...

  • @amathison3987
    @amathison3987 Před 3 lety +2

    Sir how do I get this song ringtone.....mp3 only.....song super

    • @alphonsaemelda4526
      @alphonsaemelda4526 Před 2 lety

      மனதுக்கு அமைதி தருகிறது. நன்றிகள்

  • @luciajackuline4868
    @luciajackuline4868 Před rokem +2

    Nice song👍

  • @RameshKumar-gy9ek
    @RameshKumar-gy9ek Před 2 lety +1

    Super