(22/12/2018) Ayutha Ezhuthu : Discussion about Ilayaraja Music's Royalty Issue | Thanthi TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2018
  • #AyuthaEzhuthu | #GangaiAmaran | #Ilaiyaraaja
    (22/12/2018) Ayutha Ezhuthu : Discussion about Ilayaraja Music's Royalty Issue | Thanthi TV
    Panelist : Gangai Amaran, Music Director // P. Lashman, Music Crew // K. Rajan, Producer // Pradeep, Copyright
    Uploaded on 22/12/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 171

  • @rizan1719
    @rizan1719 Před 5 lety +30

    Eppawum maasss 💓 raaja sir

  • @shankarr2822
    @shankarr2822 Před 5 lety +4

    எப்போதும் ராஜா ராஜா தான் . இப்பேதாவது கங்கை அமரன் உம்மையை சொல்கிறார்... சந்தோஷம் மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள் அமரன்...

  • @user-ru7ty9yb4j
    @user-ru7ty9yb4j Před 5 lety +7

    நீங்க எல்லாரும் திறமை புன்டையாதாண்டா இருக்கீங்க வீணாப்போன புன்டைங்க நாங்கதாண்டா..!!

  • @user-uq6yx1wg2b
    @user-uq6yx1wg2b Před 5 lety +22

    தயவுசெய்து எம் இனத்தின் அடையாளத்தை அசிங்கப்படுத்தாதீங்க தாழ்மையுடன் கேட்கிறேன்

    • @sskumaran5
      @sskumaran5 Před 5 lety +2

      கரிகாலன் இசை வியாபாரி இளையராஜா என்னமோ உத்தமனை போல பேசாதீங்கடா வெட்கம் கெட்ட திருட்டு இளையராஜாவின் லூசு ரசிகர்களே.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 5 lety +24

    I'm 28.. nan Daily Santhosama thoongurathu Raja Sir Songsla matum than..
    Don't Discriminate God of Music Raja Sir 💕

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Před 5 lety +5

    Raja sir great

  • @kvlpandian
    @kvlpandian Před 5 lety +15

    A. R. ரகுமான் அவர்கள் 25 வருடமாக ராயல்ட்டி வாங்குகிறார் அவருகிட்ட ஏண்டா கேக்கல?????

    • @orches1265
      @orches1265 Před 5 lety

      Dey mokka mulusa ethivathum theriyama rahman enda elukara

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 Před 5 lety +1

    Finally gangai amaran started appreciating and supporting his genius brother endrum raja

  • @martindavid9296
    @martindavid9296 Před 5 lety +4

    Mr. Rajan wouldn't not have got those precious songs even if he paid crores of money to somebody. Only Mr. Ilayaraja could give music of such calibre.

  • @richardanthony907
    @richardanthony907 Před 5 lety +16

    Must support ilayaraja..not greedy producers like Rajan..shameful.

    • @sskumaran5
      @sskumaran5 Před 5 lety +1

      Richard Anthony இசை வியாபாரி இளையராஜா என்னமோ உத்தமனை போல பேசாதீங்கடா வெட்கம் கெட்ட திருட்டு இளையராஜாவின் லூசு ரசிகர்களே.

    • @richardanthony907
      @richardanthony907 Před 5 lety

      @@sskumaran5 thambi i dont know to read tamizh language..

  • @rizan1719
    @rizan1719 Před 5 lety +17

    ❤️🤛ilaya raaja 🤜❤️ sir eppawum maasss 💓💞💝

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Před 5 lety

    Recently watched madhan karkey interview on this issue ..he clearly explained copy right issue...

  • @kannan575
    @kannan575 Před 5 lety +1

    Our gift Raja Sir .....please save music and him .....

  • @presstoolsindia
    @presstoolsindia Před 5 lety

    gangai amaren sir,,super,,,,enaiku than nengae raja sir thambiya pesuningae,,super

  • @drljohn
    @drljohn Před 5 lety +1

    கங்கை அமரன் இசைஞானி கூட ராசியாயிட்டார் போல!!!!!😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @spasokan
    @spasokan Před 5 lety

    As per clause (c) of the Proviso to Section 17 of the Copyright Act, 1957, only the producer of the film is the first owner of the copy right. Only if an independently created original music work is subsequently incorporated in the film, the composer of that music work shall be the first owner in respect of that work. As regards cinema songs, they are mostly created by the music director under the work contract for money consideration and hence the producer alone is the first owner. Unfortunately, the producers are ignorant of their copyright over film songs.

  • @azadanbu
    @azadanbu Před 5 lety +24

    இளையராஜா அவர்கள் தனது உரிமையை பெற ஏன் இவ்வளவு தடைகள்?...... கேள்வி 1:- ராயல்டி என்றால் என்ன? பதில் 1:-தனது கற்பனையில் உறுவான ஒன்றை பயன்படுத்தி மற்றொருவர் ஆதாயம் பெரும் பொழுது, அந்த ஆதாயத்தில் தரப்படும் சிறுபங்கு தான் ராயல்டி. கேள்வி 2:- ஒரு பாடலுக்கு யார் ராயல்டி கோர முடியும்?... பதில் 2:- இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர்................... கேள்வி 3:- ஏன் தயாரிப்பாளர் மற்றும் பாடகர் பாடலில் ராயல்டி கோர முடியாது?...................... பதில் 3:- ஒரு தயாரிப்பாளர் அந்த குறிப்பிட்ட பாடலை திரைவடிவில் பயன்படுத்தும் உரிமையை தன்னகத்தே கொண்டுள்ளார் அதனால் அதை அவர் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் பொழுதும் விளம்பர ஆதாயம் அடைகிறார்./ ஒரு பாடலை பல பாடகர்களால் பாட முடியும். அந்த பாடலை பல முறை பாடி அந்த பாடகர் ஆதாயம் பெற முடியும்........... கேள்வி 4:- ஏன் இசைஅமைப்பாளர் சம்பளம் வாங்கவில்லையா?........ பதில் 4:- இசையை வீடியோ வடிவில் தயாரிப்பாளரிடமும், ஆடியோ வடிவில் ஆடியோ கம்பெணிகளுக்கும் விற்றுவிடுகிறார், எனவே அதில் இசை அமைப்பாளர் எந்த உரிமையும் கோர முடியாது. ஆனால் லைவ் ஆர்கஸ்டிராவில் பயன்படுத்தும் உரிமையை தன்னகத்தே கொண்டுள்ளார்.
    கேள்வி 5:- இளையராஜா அவர்களின் இசையை எங்கெல்லாம் பயன்படுத்த தடையில்லை?....... பதில் 5:- காசுக்கு டிக்கெட் வசூல் செய்யாத எல்லா இடங்களிலும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்...................... கேள்வி 6:- பிறகு ஏண் சமூக ஊடகங்களில் இவ்வளவு கொந்தலிப்பு?............ பதில் 6:- இளையராஜா தரப்பு இதை சரியான முறையில் தெளிவுபடுத்தவில்லை........ கேள்வி 7:- ஊடகங்களுக்கு இது தெரியாதா?.,......... பதில் 7:- கண்டிப்பாக தெரியும், மறைக்க காரணம்- கார்ப்ரேட் கம்பெனிகள்..........,,..................கோடி கோடியாக வெளிநாட்டு இசை கச்சேரியில் சம்பாதிக்கும் கார்ப்ரேட் கம்பெனிகள் தங்கள் வருமானத்தில் இளையராஜா அவர்களுக்கான ராயல்டியை கொடுப்பதில் என்ன தவறு. எங்கே தற்போது உள்ள ஒரு இசை அமைப்பாளரின் பாடலையாவது ராயல்டி இல்லாமல் மேடை கச்சேரியில் பாடமுடியுமா, அதனால் தான் இளையராஜா அவர்கள் மட்டும் உரிமைக்காக போராடுகிறார். மற்றவர்கள் சத்தமே இல்லாமல் ராயல்டி காசோலையை காசாக்கிகொண்டுள்ளனர்.......... இளையராஜா அவர்களின் ரசிகர்களுக்கு எனது அண்பான வேண்டுகோள் :- தனது பாக்கெட்டில் இருக்கும் பத்து ரூபாயை தானம் செய்வதற்கும் தொலைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.,.,,,,,,,.... கேள்வி 8-இளையராஜா தயாரிப்பாளருக்கு கொடுப்பதாக சொன்ன 50./. பங்கு எது?.... பதில்-8. இளையராஜா அவர்கள் 2000 ஆம் ஆண்டு வரை தான் இசை அமைத்த பெரும்பாலான படங்களின் ஆடியோ உரிமையை தன்வசம் வைத்துள்ளார். அவர் அதற்கு முன் ஆடியோ கம்பனிகளிடம் போட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் காலாவதி ஆகி விட்டன. அதனால் அவர் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையும் பெற்றுள்ளார். ஆடியோ ராயல்டி எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றால் 50./.ஆடியோ கம்பெனி 30./.இசையமைப்பாளர் 20./. பாடலாசிரியர் என்ற விகிதம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அந்த ஆடியோ கம்பெனி பெரும் 50./. தொகையைத்தான் தடை வாங்கிய பிறகு தயாரிப்பாளருக்கு அந்த தொகையை பெற்று தர வழி வகை செய்வதாக சொன்னார். வழக்கு நிலுவையில் உள்ளது , நிச்சயமாக ராஜா அவர்கள் வழக்கில் வெல்வார்.

  • @gpraj4417
    @gpraj4417 Před 5 lety

    Who compose the music notes will have the full and absolute copyrights.

  • @selvaa2000
    @selvaa2000 Před 5 lety +1

    Producer have already sold rights to music company for audio company .. so producers can't claim royality from music director .

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 5 lety

    Let this goes on through out their life will any one compromise between raja and spb we are losing their friendship because of ego

  • @manis6582
    @manis6582 Před 5 lety +3

    Shameful to see people like Rajan defaming the treasure of Tamil people, Maestro IR. IR is fighting for all and not for himself. This is so shameful to even discuss about IR on issues like this. God save music lovers from scoundrels like Rajan.

    • @sskumaran5
      @sskumaran5 Před 5 lety

      Mani S இசை வியாபாரி இளையராஜா என்னமோ உத்தமனை போல பேசாதீங்கடா வெட்கம் கெட்ட திருட்டு இளையராஜாவின் லூசு ரசிகர்களே.

  • @jayamaran2481
    @jayamaran2481 Před 5 lety +1

    There's no one can claim the music, no one is creaters here. Mr ilayaraja sir is a composer, composed music from various sources including Karnatic,Hindustani..and Western, Latin musics. Only who produced the whole package(film producers) in this case has full rights as they are the owners of whole package. Did we like just the tune , or voice or visuals? , It's wrong for one person to claim the whole credits. In foreign countries the album's are release by the musicians themselves (profit and loss will be with them) , in our country mostly the artists are workers, they don't share the loss (no accountability)

  • @balasubramanians1874
    @balasubramanians1874 Před 5 lety

    Oru doubt

  • @subramaniamsaravanamuttu2901

    Shame,right or wrong don’t insult a great Tamil musician,prior to him the so called music directors copied everything from Hindi movies.Some non Tamil producers are there to disgrace Tamils.

  • @ok.7ok.780
    @ok.7ok.780 Před 5 lety

    how about musician singer chorus techinician ..most foreign singer create and sing the songs by themselves

  • @anikuttan16
    @anikuttan16 Před 3 lety

    ராஜன் சொல்வதில் ஒரு உண்மை உண்டு.இசைஅமைப்பாளர்கள் அவர்கள் தாங்களாகவே தங்களது பாடல்களை ஒரு ஆல்பமாக இறக்கி அந்த பாடல்களுக்கு உரிமை கோருவதில் நியாயம் இருப்பது போன்று தான் தெரியுது.இங்கோ ஒரு தயாரிப்பாளர் தனது தயாரிப்பிற்காக ஒரு பாடலை இசைஅமைத்து வாங்குகிறார்.அதற்குண்டான கூலியையும் குடுத்துவிடுகிறார்.அப்படி இருக்கும்போது ராயல்டி என்பது தயாரிப்பாளர்களை சென்று சேருவதுடன் , அதன் கதாசிரியர்,பாடலாசிரியியர் ஆகியோருக்கும் அதற்குண்டான பங்குகள் சேரவேண்டும் என்பது தான் என் கருத்து

  • @superhalada
    @superhalada Před 5 lety +10

    Dai.. nan Kuda ilayaraja fan thanda, ivaru illena... Nanum illae da... Engala mathiri veray state le ... Life run pannunga appo puriyum... Athuvum batclor ha...!!!

    • @sskumaran5
      @sskumaran5 Před 5 lety +2

      இசை வியாபாரி இளையராஜா என்னமோ உத்தமனை போல பேசாதீங்கடா வெட்கம் கெட்ட திருட்டு இளையராஜாவின் லூசு ரசிகர்களே.

    • @srmkchannel6110
      @srmkchannel6110 Před 3 lety

      Koth pun rasikar

  • @user-gd7kh2ru7s
    @user-gd7kh2ru7s Před 5 lety

    Writers are writing a book and selling but never claimed money from the people who is reading at Library

  • @ArunKumar-ne9pq
    @ArunKumar-ne9pq Před 5 lety

    youtube nala vandha sundai because elayaraja youtube channel nadatha mudiyala adhanala thaan

  • @r2pctrust334
    @r2pctrust334 Před 5 lety +6

    Raja rajathan ....da

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 5 lety

    This right was claimed originally by Ilayaraja in Tamil nadu film industry. This right is already there & enforced without any hitch in Hindi film industry.
    Why should there be hullabaloo only in Tamil nadu ? Purely due to self interest & jealousy.
    To avoid any doubt & any other problem, Ilayaraja wanted to enfoce & safeguard his right he got it sanctioned by the court.
    This legal right has been in practice in most of the countries in this world including in India.
    There is a similar but another right under the same law. This law comes under a unique law called "Intellectual property law."
    This royalty on the sale of book to the writer himself comes under the same law i.e intellectual property rights .
    This royalty has been paid by the publisher of the book to the writer.
    This has been in practice quite a very very long time .
    We are all aware of it because of its long time practice & sanctioned by the same law in both the cases.
    In the both cases, the producer of the film & the publisher of the book spend their money. This is not the basic criteria of intellectual property rights law.
    This right pertains to "intellectual creation." And no other criteria will apply to this law. Both the writing a book & music composition come under this unique law.
    Spending the money to produce the film or publish a book is NOT the criteria to sanction this right under law.
    That is why the creator i.e. of the book( writer) & composer of the music ( music director) , is given this legal right.
    Here, creativity is the basic criteria not the expenditure involved in production or publication.
    Every one in this discussion knows this truth & law . Yet, every one feign ignorance of this truth & the relevant law.
    There is a clear motive behind their discussion.
    It is simply perverted discussion to obfuscate this simple & clear truth & law. All these people argue with a clear & hidden motive to try to get 'at least some amount some how' out of what is the sole right of Ilayaraja as sanctioned by the court as royalty.

  • @riyaeswar789
    @riyaeswar789 Před 5 lety

    Royalty belongs to music director only..because here own land is illayaraja this producer planting the crop according to the seasons , plant may change owner will not change..

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 5 lety +20

    I support Raja Sir 💕
    ARR, YUVAN, SANA ,GV, yaru venunalum varalam..
    ana One & Only God Of Music Raja Sir only.💕💕
    We all Respect Him..
    Raja Kaiya Vacha , Adhu Wronga Ponathilla..

  • @krishnamurthysivakumar7866

    Will people who get salary refuse to accept bonus? You people want both but was Isaignani to take only one.
    Everyone who is paid royalty received salary in the past, there is no exception, but the opposite is not true, show one exception to this. Then refuse Isaignani the royalty.

  • @martindavid9296
    @martindavid9296 Před 5 lety +1

    Music belongs to the creator

  • @mohandass282
    @mohandass282 Před 5 lety +1

    We public support illayaraja.

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 4 lety

    illayaraaja sir international king of kings in the world.music 🎶

  • @victorterence1926
    @victorterence1926 Před 5 lety

    SORRY NO ROYALTY --- BECAUSE WE PAID MONEY TO WATCH THE MOVIE. IF YOU WANT TO GIVE ANY MONEY, PLZ GIVE IT TO ( SUN TV NAAM ORUVAR.).

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Před 5 lety +11

    இதை கங்கை amaran எப்பவோ ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார் .இப்போ உளறல் பேச்சு பேசுகிறார்

  • @vijayendiranselvaraj8815

    கங்கை அமரன் சார் எதற்கெடுத்தாலும் கைய தூக்குறாங்க பாட்டு படறீங்க நீங்கள் சொன்னது சென்னைக்கு நாங்கள் வரும்போது சாப்பிடுறதுக்கு வழியே இல்லை பஞ்சு அருணாசலம் அவர்கள் இல்லை என்றால் நாங்கள் எங்களுக்கு முகவரியை இல்ல அப்படின்னு சொன்னீங்க அதான் உண்மை நீங்கள் இசை அமைக்கும் போது ரூம் போட்டு அவருக்கு உண்டான வாடகை மற்றும் சாப்பாடு செலவுகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் தரவேண்டும் அதன் உண்மை அதன்படி நடந்து கொண்டு இருக்கிறது அப்புறம் அவர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்கு என்னிடம் வேலை செய்பவனுக்கு நான் சம்பளம் கொடுத்து சாப்பாடு போட்டாள் அவன் தன் வேலையை செய்தான் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் நான் சம்பளம் கொடுத்தேன் சாப்பாடு போட்டு அதை தான் நான் சொல்ல முடியும் அதைத்தான் அவர்களும் சொன்னார்கள் இதில் என்ன தவறு படம் எடுப்பவர்கள் அதாவது தயாரிப்பாளர்கள் அவர்களிடம் வேலை செய்யும் நீங்களும் சரி நானும் சரி டைரக்டர் எடிட்டர் கேமராமேன் அனைவருமே வேலை செய்துவிட்டு அதற்கு உண்டான சம்பளத்தை பெற்று விடுகிறோம் ஆனால் நீங்கள் செய்த வேலையின் பெயர் அடையாளமாக இருக்கும் அவ்வளவுதான் தவிர அந்தப் படம் தயாரித்த அவருக்கு மட்டும்தான் அனைத்தும் சொந்தம் அவர்கள் நினைத்தால் மட்டும் யாருக்கு வேண்டுமானாலும் ராயல்டி பங்கு கொடுக்கலாம் நான் ஒரு பங்களா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டினார் அந்த கல்வெட்டில் பொறியாளர் என் பெயரை மட்டும் பதிவிடுவார் அவ்வளவுதான் தவிர அந்த பங்களா ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டியவருக்கு தான் அது சொந்தம் நான் சம்பளம் வாங்கி விட்டு வெளியேறிவிட்டேன் என்னுடைய பணி முடிந்தது ஆனால் நீங்கள் உழைத்து இருக்கிறீர்கள் இதை சாதகமாக சுலபமாக தயாரிப்பாளர்களும் மற்றவர்களும் இசையமைப்பாளர்களும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் நன்றி

  • @srivatsanrangarajan4610

    It is clearly shown that ilayaraja is looking for huge amount like 100 to 500 crores. He had rejected the amount given by lakshman sruthi as it is low.

    • @srivatsanrangarajan4610
      @srivatsanrangarajan4610 Před 5 lety

      @Global Citizen i accept wat u said. But now claiming for money is not at all fair at his age.

  • @k.m.thomask.m.thomas5034

    thayaarippaalargal , paadalaasiriyar , mettamaippaalar , isaiyamaippaalar , paadagargal , isaikku earpa nadikkum nadigargal aagiyorukku oru paadalukku pangundu .

  • @mohandass282
    @mohandass282 Před 5 lety +1

    Waste of time discussing.ilayaraja has taken right decision.

  • @Muralispore
    @Muralispore Před 5 lety +1

    Rajan ninga pesaruthu kekka bore adikkuthu😂 Raaja kaiya veccha, athu wronga pogathu!!! Ellarum poi velaya parungappa! Rajan, ninga enna mukkinalum, February 2nd 3rd avar ku parattu vizha nadanthe theerum!!!😍

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 4 lety

    illayaraaja sir pathi pesuruvangaluku ivanukuluku arukathaye kidayathu.

  • @spasokan
    @spasokan Před 5 lety +1

    காப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 17 விதிவிலக்கு உட்பிரிவு (சி)-ன் படி படத்தின் தயாரிப்பாளருக்கே பாடல்கள் உட்பட படத்தின் முழு உரிமை உள்ளது. ஏற்கனவே தனியாக ஒரு இசைப் பாடலை ஒருவர் உருவாக்கி வைதிருந்து அதனை ஒரு படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர் படத்தயாரிப்பாளரை அனுமதித்தால் மட்டுமே அப்படி இசைப் பாடலை உருவாக்கியருக்கு அதில் காப்புரிமை இருக்கும். திரைப்பட பாடல்களைப் பொருத்தவரை, பணம் வாங்கிகொண்டு படத்தின் தேவைக்கு ஏற்ப்ப பாடல்களைப் பதிவுசெய்து தரும் இசைஅமைப்பாளர் ஒரு ஒப்பந்ததொழிலாளி என்பதால் பாடல்களில் காப்புரிமை கோரமுடியாது. தயரிப்பாளர்கள் தங்கள் காப்புரிமைப் பற்றித் தெரியாமல் ஏமாந்து வருகின்றனர்.

    • @azadanbu
      @azadanbu Před 5 lety

      திரை வடிவில் பயன்படுத்த மட்டுமே தயாரிப்பாளர் அவர்களுக்கு முழு உரிமையும்
      உள்ளது. இளையராஜா அவர்கள் அதில் எந்த பங்கும் கோரவில்லை. ஆனால் தயாரிப்பாளர் பல நேரங்களில் தனது உரிமையை டிஸ்டிரிபுயூட்டரிடம் விற்றுவிடுகிறார்.

    • @spasokan
      @spasokan Před 5 lety

      @@azadanbu "திரைவடிவில் பயன்படுத்த மட்டும்" என்ற எந்த விதிமுறையும் காப்புரிமை சட்டத்தில் இல்லை. அப்படி இருந்தால் அந்த சட்டப் பிரிவை தெர்வியுங்கள். காப்புரிமைக்கு இந்த வடிவுதான் என்ற கட்டுப்பாடு இருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படத்தில் (பாடல்கள் உட்பட) தனக்கு இருக்கும் முதல் காப்புரிமையை தயரிப்பாளர் யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். மற்ற பொருள்களைப்போல் காப்புரிமையும் ஒரு விற்கககூடிய வணிகப் பொருளே.

    • @spasokan
      @spasokan Před 5 lety

      @Global Citizen தங்களைப் போன்று காப்புரிமை சட்டத்தை கரைத்துக் குடித்த அதிமேதவிகளுக்கு பதில் சொல்லும் அளவிற்க்கு எனக்கு அறிவில்லை. சட்டம் படித்த என்னால் என்னைப் போன்ற சாமானியர்களுக்கே சட்ட விளக்கம் அளிக்க முடியும்.

    • @spasokan
      @spasokan Před 5 lety

      @Global Citizen நன்றி.

    • @prabhup1116
      @prabhup1116 Před 3 lety

      It is subjected to agreement between the producer and the composer. No producer can go to IR and dictate terms during 80s. In this case the complete rights lies with IR except for those early day compositions. Gangai Amaren has clearly explained this.

  • @azadanbu
    @azadanbu Před 5 lety

    A owner-1(producer of movie) made a contract for erect a building with certain contractor(film director) and with certain design engineer(music composer). That doesn’t mean the design engineer(music composer) should not use the same design(song) to other owner-2(audio producer). Owner-1(producer of movie) cannot claim any rights from the profit of design engineer(music composer) getting from the building of owner-2(audio producer) for using same design(song). Conclusion- The design engineer(music composer) can use same design(song) where ever he likes. From the music point of view a music composer can use his compositions as many ways us possible . Music copyrights generally classified in to five types 1. Use in full length film that fully belong to producer of that movie. 2. Use in sound recording that royalty is shared between three audio recording producer 50/composer 30/ lyricist 20. 3. Live orchestra the rights fully vested with composer/ lyricist 4.remix rights belong to music composer. 5.same tunes used in other languages full rights belong to composer. Madam Ilayaraja sir also have the audio recording rights of most of his movies before the year 2000

  • @mahendranmariappan5142
    @mahendranmariappan5142 Před 5 lety +2

    Gangai balti adicitan

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Před 5 lety +4

    இசை அமைப்பதுக்கு படத்துக்கு மொத்தமாக காசு வாங்கி விட்டார் அதுக்கப்புறம் இசை அமைப்பாளர் ஒதுங்கி கொள்ள வேண்டும்.கவிஞர் ,பாடல் பாடியவர்களுக்கு வாசிப்பவர்களுக்கு இசை அமைப்பாளர் ஒன்றும் தருவதில்லை ,ஆனால் ரெகார்டிங் மற்றும் எல்லோருக்கும் சம்பளம் மற்றும் செலவுகள் producer தான் செய்கிறார் .அதனால ராயல்டி மொத்தம் producerக்கு சொந்தம்

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f Před 5 lety

    Raja sir ra la neraya peru vazhunthutanuvo

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 5 lety +1

    Isai Gnani enbadhai maattri Isai Boni endru azhaippoamaaga

  • @kasiviswanathanchidambaram6483

    Don't discriminate raja sir.

  • @vijaykumarramaswamy7464

    Gangai amaran sir ippa oru madhiri pesuraru iduku munnadi ithe problem varum both illayaraja sir-a varuthu edutharu ippa vanthu naane purinjikama thappa pesitenu ippa back adikiraru ivaru enna pesurarnu ivaruke puriyala raja sir songs ennaku thevai illai Rahman sir,yuvan sir songs pothum pavam mental ayitaru

  • @suthakard8790
    @suthakard8790 Před 5 lety +3

    Dai ......karge varacangala pesa vidu du......neriyalar mattum thanda pesuringa.....guest lam pesa Vida matringa.....

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 4 lety

    illayaraaja sir wera state da irunthuritha avara thalayila vachi festival pannirupa. illayaraaja sir tamilnadula. athanda ippadi pesuvinka.

  • @balasubramanians1874
    @balasubramanians1874 Před 5 lety

    A.r .Rahman entha murayil royalty vangurar...

  • @martinaadhisurya5450
    @martinaadhisurya5450 Před 4 lety

    தந்தி டிவியில் கத்த சொல்லி ஆர்டர் போட்டிருக்காங்களா...

  • @magesht1981
    @magesht1981 Před 5 lety

    இப்ப தான் கங்கை அமரன் correct ah பேசீருகார் .

  • @hashirtamizhann9058
    @hashirtamizhann9058 Před 5 lety +1

    Gangai ammaran to much talk

  • @Thara-mn7yf
    @Thara-mn7yf Před 5 lety

    Yellaa anchors um thaan dhaan rangaraj Pandey vaarisu maadhiri kelambaranga. Nobody seems to have a thanithuvam.

  • @r2pctrust334
    @r2pctrust334 Před 5 lety +1

    Laxmanan mathi mathi pesathappa

  • @thanasinghkolipillai7408
    @thanasinghkolipillai7408 Před 5 lety +23

    Rajan is fool

    • @sskumaran5
      @sskumaran5 Před 5 lety +3

      thanasingh kolipillai இசை வியாபாரி இளையராஜா என்னமோ உத்தமனை போல பேசாதீங்கடா வெட்கம் கெட்ட திருட்டு இளையராஜாவின் லூசு ரசிகர்களே.

  • @riyaeswar789
    @riyaeswar789 Před 5 lety

    Illaiyaraja pankaragal evar perai soli sambadhikirathai thadukavey royalty ketkirar.....

  • @1978kannappa
    @1978kannappa Před 5 lety

    very very poor anchoring/moderator. He is not allowing anyone to share their point/views completly. We are watching to understand the views of participants and not moderator's view. Moreover he is shouting. Must be Rangaraj Pandey's product

  • @saffronshadow
    @saffronshadow Před 5 lety +1

    Gangai amaran sombu thookkaraan

  • @sakthivelarumugavel3776

    Raja pataketu nimadhia thoonguvan un kadhaia keta thoongaran

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 5 lety +6

    கே. ராஜன் அர்த்தமற்ற பேச்சு

  • @balasubramanians1874
    @balasubramanians1874 Před 5 lety

    Dai olunga keluda

  • @sijumenon8632
    @sijumenon8632 Před 5 lety

    ENA PIRAVIGAL.

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f Před 5 lety

    Raja sir start pana piragu than yellam pundaikalum pesuranuvo

  • @pearlmaharajan
    @pearlmaharajan Před 5 lety

    Dei.. anchor... nee un velaiya paarudaa.. adha vitutu nee edho particpant madhiryum, arivu jeevi mathiriyum pesadha... mukiyama oru vishayatha sollumbothu mulusa solla vidudaa...

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f Před 5 lety

    ராஜன் punda otha than vanga poran

  • @ram1903
    @ram1903 Před 5 lety

    Karkea is not interested in knowing facts. Waste host.

  • @mahindanprasanna7657
    @mahindanprasanna7657 Před 5 lety

    This is hundred percent fault of producers. They are mixing with albums and movie songs. Movies funded by producers. Once the music director got the money for the music in a movie his part is over. Even after the producers released the movies and sold the tickets to the public, they can't claim. Pradeep is another one. He is the good example for typical Indian lawyer. Ilayaraja forgot his past. Ilayaraja became famous and even developed himself because of producers, technology and Eelam's tamils in abroad. The outcome, Ilayaraja and Pradeep are going killed lot of poor people who depends on this musical groups. At least the producers now understand their fault. They suck the poor Tamils (Tamil Nadu) hard earned money and made these music directors and especially heroes who came to industry as beggars and develop themselves as milliners. The producers must suffer because of their madness and their fault.

  • @GuruJi-ob3cd
    @GuruJi-ob3cd Před 5 lety

    Otha antha reporter atuvume theriyala

  • @Prakya_cooking_channe
    @Prakya_cooking_channe Před 4 lety

    dai tamil karanka.ennakida odrumaya irrunthurukinga.

  • @BBM9189
    @BBM9189 Před 5 lety

    dai unnamathiri oru mosamana achor naan pathathe illada , kelviyum olunga keka maatra, ketta kelviku pathil sollavum vida maatra.

  • @sakthivelarumugavel3776

    Ne enda raja mela ivlo kadupa iruka dubbuku apa kasa vachu ipa hit kuden papom

  • @thangarasuveeramani293

    Rajan devutiya paya

  • @seyadali5555
    @seyadali5555 Před 5 lety +2

    இளையராஜா என்னைக்குமே ராஜா

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 Před 5 lety

    Modi demonetization is bringing out dirty laundary. Now everyone knows how much money is made. Hence this fight under the cloak of righteousness

  • @yahbin77
    @yahbin77 Před 5 lety

    very humiliating character.. this producer Rajan..

  • @dkvm8415
    @dkvm8415 Před 5 lety

    rajan lusu

  • @sathyatamilan5337
    @sathyatamilan5337 Před 4 lety

    rajan moonja pakave kadupa iruku.,foolish speech.our lord maestro

  • @sskumaran5
    @sskumaran5 Před 5 lety +8

    தயாரிப்பாளருக்கே முழு உரிமை.

  • @thirunavukkarasusudar9953
    @thirunavukkarasusudar9953 Před 5 lety +13

    உலக இசை வரலாற்றின் தனி பெரும் அடையாளம் இளையராஜ எனும் தமிழர், காசுக்கு மெட்டமைக்கும் இசையமப்பாளர் அல்ல அவர், தமிழினத்தின் உன்னதமான சிறப்பு மிக்கவர்களுள் ஒரு ஒப்பற்ற பேராற்றல் கொண்ட இசை ஆளுமை அவர்...அவரை போற்றவோ, சிறப்பு செய்யவோ சமகாலத்தில் நம் தமிழினத்தில் யார்க்கும் அறிவோ ஞானமோ கிடையாது...
    அத்தகைய இசை ஆளுமையை சிறப்புச்செய்து கொண்டாடத்தான் முடியவில்லை இந்த இன மானம் கெட்ட, இனப்பெருமை அறியா மூடர்கூட்டத்திற்கு, குறந்தபட்ச்சம் அவரை விமர்சிக்காமலும் இதுபோன்று இழிவுசெய்யாமலும் இருத்தல் நன்று...காசு, பணம் போன்ற அற்ப எல்லைகளை கடந்தது அவரும், அவர் இசையும்....
    இப்படி சுய இனப்பெருமை அறியாதவரை தமிழனும், தமிழினமும் அடிமையாய்தான் இருக்கும், "தமிழா இன உணர்வு கொள்,இனப்பெருமை அறி"
    வாழ்க தமிழ், வாழ்க இசை தெய்வம்,ராகதேவன், இசைஞானி இளையராஜ....

    • @vimi70
      @vimi70 Před 5 lety

      இசை தெய்வம் இளையராசா என்றால் MS விஸ்வநாதன், V குமார், மஹாதேவன் என்போர் யார்? லூசு மாதிரி பேசாதடா பரதேசி நாய்.

    • @thirunavukkarasusudar9953
      @thirunavukkarasusudar9953 Před 5 lety

      @@vimi70 கருத்துக்கு நன்றி நண்பரே...

    • @thirunavukkarasusudar9953
      @thirunavukkarasusudar9953 Před 5 lety

      @@vimi70 ஒரு நாயின் பதிவை படித்து, அதற்கு பதில் பதிவு இட்டது யாராக இருக்கும் என்பது விளங்குகிறது!!! கருத்து பதிவிட்ட " சக "பிராணிக்கு" நன்றி..
      குறிப்பு: இளையராசா அவர்களை இசை தெய்வம் என்று குறிப்பிட்டது , எனக்கு அவர் இசையின் தெய்வமாக தெரிகிறார் என்பதே.

    • @spasokan
      @spasokan Před 5 lety

      Thirunavukkarachu Sudar! ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த இளையராஜா தன் இனத்தின் இரத்ததில் ஊறிய இசையை வைத்து பெறும் பணமும், புகழும் சம்பாத்திதுவிட்டு தன் இனத்த்தின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாது புறக்கணித்திவிட்டு, ஆதிக்க சாதியினர் போல் தன்னை அடையாளப்படுத்திகொண்டு பிற்போக்குகொள்கைகள் கொண்ட திமிர் பிடித்த மதவாதியாகவே இருக்கிறார்.

    • @thirunavukkarasusudar9953
      @thirunavukkarasusudar9953 Před 5 lety

      @@spasokan மிகச்சரியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளீர் "ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இரத்ததில் ஊரிய இசை" என்று நன்றி. இசையின் பிறப்பிடமே அவர்கள் தான். அதற்கு உதாரணமாகவும், சான்றாகவும் விளங்குபவர் இளையராஜா அவர்கள் என்பதற்கு மறுபதற்கு இல்லை.அவர் திமிர் பிடித்தவராக இருபதற்கு அவர் ஆன்மீகவாதியாக இருப்பதாலா இல்லை இசைஞானியாய் இருப்பதாலா?தான் சார்ந்த இசைத் துரையில் சகல அறிவோடும்,ஆற்றலோடும்,ஆளுமையோடும் திகழ்கிறார் அதன் வழி அவர் தன்நம்பிக்கையோடு கூறுகின்ற கருத்துக்கள் அவரை திமிர் பிடித்தவர் போன்று காட்டுகிறது.
      தாழ்தப்பட்ட சமுகத்தில் பிறந்து தனது இசை அறிவாலும், ஆற்றலாலும் உலகின் தலைசிறந்த பத்து இசை அமைப்பாளருள் ஒருவராக திகழ்கிறார், தன் இசையைய் உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டவர், அதிலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர் கொஞ்சம் தமிர் பிடித்தவராகவே இருந்துவிட்டுப்போகட்டும்.....
      தன் இளைய மகன் யுவன்சங்கர்ராஜா இசுலாமியராக மதம் மாறியதை தடுக்காமல் ஆதை ஏற்றுக்கொண்டதில் இருந்து அவர் பிற்போக்குவாதியா இல்லை முற்போக்குவாதியா என்பதை உணரலாம்..
      அவரை நாம் கொண்டாட வேண்டாம் குறைந்பட்சம் அவர் ஆன்மீகவாதி,தமிர் பிடித்தவர் என்ற அற்ப காரணங்கள் காட்டி அவரை சிறுமை படுத்த வேண்டாம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பிரான்சு அரசு அடையாளம் கணடு செவாலியே பட்டம் வழங்கியதைப்போன்று, இசைஞானி இளையராஜா அவர்களையும் ஏதேனும் ஒரு அயல் நாடு அடையாளம் கண்டு கொண்டாடும்...அதுவரை பொருத்திருப்போம்..
      நான் அரை போற்றுவதெல்லாம் அவரின் இசை,இசை,இசை மட்டுமே....

  • @vikramsankarnediamanickam9472

    யாருக்கு எவ்வளவு என்று முறைப்படி பிரித்து கொள்ளுங்கள்... ராஜா சார் இசை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம், அவரை தவறாக பேச வேண்டாம்...

  • @r2pctrust334
    @r2pctrust334 Před 5 lety +3

    Loosu payale rajan

  • @balasubramanians1874
    @balasubramanians1874 Před 5 lety

    Amar...kku..niraya kasu raja kuduthittar..

  • @magnalym
    @magnalym Před 5 lety

    THERE IS A STRICT SYSTEM OF ROYALTY IN WESTERN COUNTRIES.
    WE HAVE MISSED TO FOLLOW THE CUSTOM IN INDIA.
    PRODUCERS OF FILM HAVE MAJOR RIGHT TO CLAIM SHARE, SINCE THEY ONLY INVESTED MONEY. IF THEY HAVE GIVEN ROYALTY TO SOME ONE , THEY CAN CLAIM THE SAME..
    INTELLECTUAL RIGHT MAY BE SHARED TO MUSICIANS AND SINGERS AND WRITERS. MUSIC DIRECTOR CAN CLAIM HONESTLY UP TO 20% ONLY. ILAYA RAJA BEING POISONED BY SOMEBODY.

  • @ramkidevan2648
    @ramkidevan2648 Před 5 lety +1

    Ilaiyaraja kasuveripidithavar

  • @Indian2285
    @Indian2285 Před 5 lety +29

    காசு வாங்கமா சும்மா பாட்டு போட்டு கொடுத்திருந்தால் .. ராஜா சாருக்கே முழு உரிமை...

    • @pearlmaharajan
      @pearlmaharajan Před 5 lety +2

      dei... unaku copy rights sattam theriyuma? first poyi therinjitu vaa...

    • @Indian2285
      @Indian2285 Před 5 lety

      @@pearlmaharajan adha osi la video pathutu comment podura nee pesadha..

    • @sivasankar21
      @sivasankar21 Před 5 lety

      @@Indian2285 Ethuvum inga Osi illa everything is paid... Try to understand what Royalty or Intellectual property means.

  • @rajaravi5414
    @rajaravi5414 Před 5 lety +12

    இதை பார்த்துட்டு இளையராஜாவின் வீட்டை கட்டிய கொத்தனார் மாதம் ஒரு சிறிய தொகை கேட்டால் இளையராஜா குடுப்பாரா
    ஏன்னா
    அவர் காசு வாங்கி கொண்டுவீட்டை கட்டினாலும் கொத்தனார் மூளையில் தானே அந்த வீடு அழகாக உருவாகியது

    • @Sexualroses
      @Sexualroses Před 5 lety +2

      Unga kaasa neenga Vera evano vachirukanna neenga summa viduvingala

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 5 lety +2

      Super bro🎹🎻

    • @azadanbu
      @azadanbu Před 5 lety +2

      1.கட்டிட கட்டின காண்ட்ராக்டர் மற்ற இடத்தில அதே மாடல் கட்டிடத்தை கட்டகூடாதுன்னா எப்படி. அதே மாடல் கட்டிடம் எங்க கட்டினாலும் எனக்கு பங்கு வேனும்னா எப்படி ? உங்களுக்காக கட்டபட்ட கட்டிடம் என்பது திரைப்படத்தில் பாடலை பதிவுசெய்து பயன்படுத்த மட்டும்தான். அடுத்தவர்களுக்காக அதே மாடலில் கட்டப்படும் கட்டிடம் இசை கச்சேரி.

      2.ஐயா கட்டிடத்தை கட்டி நீங்க வச்சுக்கனும் மற்றவரிடம் வித்துவிட்டு நீங்கள் ஓனர்ஸ்னா எப்படி. அதாவது ஆடியோ கம்பெனிக்கு வித்துட்டு நான் தயாரிப்பாளர் என்றால் வேடிக்கை.

    • @DevKumar-ym6vv
      @DevKumar-ym6vv Před 5 lety

      @@azadanbu Absoulety correct.
      You have analysed and commented fantastically.

  • @sskumaran5
    @sskumaran5 Před 5 lety +12

    இசை வியாபாரி இளையராஜா. இவனை ஆதரிக்க கூடாது.

    • @Sexualroses
      @Sexualroses Před 5 lety +4

      Aama matha elarum ilavasama potukodukranunga.. Ilayaraja matum kasu ku potu kodukran.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 5 lety

      Correct-a sonnenga shivasharma