"Vijay-க்கு வரப்போகும் Vote எந்த கட்சியோடது தெரியுமா..?" ரவீந்திரன் துரைசாமி பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #vijay #tvk #politics #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 323

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 18 dny +8

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 Před 18 dny +3

      இவன ஏன் interview எடுக்குறீங்க.. கட்சி மாநாட்டில் பேசுறேன் சொல்றாரு ல விஜய். அது வர இந்த சொட்ட மண்டை பொறுக்க மாட்டானா. முதலில் இருக்குற கட்சிக்கு என்ன சித்தாந்தம் இருக்குன்னு கேட்டு சொல்லும்👊

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Před 18 dny +50

    மக்கள் நலன் அரசியல் சீமான் நான் தெலுங்கன்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 17 dny

      @@user-qj8xz3ny8z
      அப்படியே செத்துப்போ

    • @dharanikumar1530
      @dharanikumar1530 Před 15 dny

      ​​@@நரவேட்டையன்1992 avar ean saganum nee savvu

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 15 dny

      @@dharanikumar1530
      அவர் வாழ்கையில் சாக சொல்லவில்லை அரசியலில் என்றும் செத்த பிணம் தான் சீமான்

    • @dharanikumar1530
      @dharanikumar1530 Před 15 dny

      @@நரவேட்டையன்1992 பார்க்கதானே பொறோம். உங்க அரசியல் எப்படி இருக்குனு.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 15 dny

      @@dharanikumar1530
      எங்கள் அரசியல் செத்தாலும் ஆளுவோம் செத்த பிணமான பிரபாகரனை வைத்து அரசியல் செய்ய மாட்டோம் நன்றி

  • @thambigada
    @thambigada Před 18 dny +27

    ரவீந்திர சாமி சொல்வது தமிழ்நாட்டு அரசியல் 90 சதவீதம் நடந்திருக்கு

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz Před 18 dny +15

    நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் சினிமா கவர்ச்சி சாயாதவர்கள்

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z Před 18 dny +28

    ரவீந்திர துரைசாமி கணிப்பு தவறியதில்லை

    • @kavi1012
      @kavi1012 Před 18 dny +3

      Seeman 15%varuvarunu sonnan nadathucha😂😂😂

    • @somusundaram6963
      @somusundaram6963 Před 17 dny

      Katchi arampicha odanee ivanukku yellathaiyum nirupikanumam...

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 Před 18 dny +10

    இவர் கணிப்பு தவறியது மிக க்குறைவு❤❤❤

  • @ஶ்ரீர்
    @ஶ்ரீர் Před 18 dny +10

    விஜய் அவர்கள் அரசியல் வெற்றி பெற்றாலும் அவர் எந்த பயனும் இல்லை அவர் சினிமாவில் தொடர்வது நல்லது

    • @kanthasamysamy6203
      @kanthasamysamy6203 Před 18 dny +2

      Daiii adhu Onakku theva ella da tamilnatla sariyana all ella Aatchi seiya...adha enga thalapadhi vararu...

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před 16 dny +7

    இனிரஜினி தான் எல்லாம் இவன் தான் பன்னீர் அதிரடி சரவெடி கூறிய நபர் 🤣🤣 இன்று 🤣🤣 பன்னீர் நிலைமை 😂😂😂

    • @chefmk7159
      @chefmk7159 Před 3 dny +1

      சும்மா போற போக்குல அடிச்சு விட வேண்டியது தான் சொல்றது அவ்வளவுமே பொய்😂😂😂😂😂😂😂😂😂

  • @FIRSTLAST007
    @FIRSTLAST007 Před 18 dny +25

    விஜய் 234 தொகுதிக்கும் ஆட்களை போடுவேன் என்று சொல்லும் வரைக்கும் விடாதீர்கள்

    • @user-bo7gq4hm5l
      @user-bo7gq4hm5l Před 16 dny +3

      அவர் பெரிய நடிகர், அவருக்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது ஒரு சிறிய விசயம். அதை ஏன் ரவீந்திரன் துரைசாமியிடம் சொல்லனும்?

    • @Srinivasan-qw2ml
      @Srinivasan-qw2ml Před 14 dny +1

      ரவீந்திரன் சொல்வது பொய்.விஜய் நல்ல சிந்தனை உள்ள மனிதன்.உன் கிட்ட சொல்லனும் அவசியம் இல்லை.எளிய மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த சமுகம் அவர்களின் ஆதரவு இருக்கு.இவன்‌ தி.மு.க சொம்பு.விஜய் வெற்றி பெறுவார்

    • @personalsecrets6905
      @personalsecrets6905 Před 12 dny

      ​@@user-bo7gq4hm5lநடிகர் லாம் சினிமால அரசியல்ல யார் அதான கதை

  • @gtj-ps6cb
    @gtj-ps6cb Před 18 dny +9

    நான் ஒரு தொகுதி தலைவர் விஜய் மக்கள் இயக்கத்தில் 19ஆண்டு இன்று அந்த தொகுதியில் இன்று யாரும் இல்லை எனது பெயர் செந்தில் குமார்

  • @priyalovelycollection
    @priyalovelycollection Před 18 dny +15

    நீங்கள் நினைக்கிற மாதிரி விஜய் ஏன் நடந்துக்கணும் 🤦‍♂️

  • @deenochitti4366
    @deenochitti4366 Před 18 dny +9

    வன்மம் கக்கப்பட்டுள்ளது 😂

  • @ganeshrams704
    @ganeshrams704 Před 18 dny +30

    அண்ணன் தம்பி ஒன்னு சேர்ந்து நின்னு 2026 வெல்வோம் தமிழன் ஆளவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 18 dny

      ஒரு புண்டையும் அண்ணன் தம்பி எல்லாம் தவெகவில் மட்டும் தான்
      அதற்காக அழியும் நாதக நாதாறி சீம பன்னி சீமானுடன் எல்லாம் இல்லை.

    • @muralikumar5700
      @muralikumar5700 Před 8 dny

      Vijay okay tamilan

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Před 5 dny

      அண்ணன் தப்பி தேர்தலில் குத்தித்தாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நிவிர்த்தி பண்ண முடியுமா? முடியாது. பிறகு எதற்கு இவர்கள் அரசியலில் குதிக்கவேண்டும்.? அம்மா ஆட்சியில் ஒரு லட்சம் கோடியாக இருந்த உலக வங்கி கடன் இப்போது 9 லட்சம் கோடியாக உயர்ந்தந்துள்ளது. இந்த கடனை அண்ணன் தம்பி இரண்டுபேரும் இணைந்து நிவிர்த்தி பண்ணுவார்களா?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 5 dny

      @@Jeyapandi-x4s
      போடா லூசு புண்ட உங்கள் அம்மா பல கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளே போனால் பரதேசி முண்ட ஏன் அதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே

  • @venkatramnan5727
    @venkatramnan5727 Před 18 dny +6

    TVK Will win,next CM

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Před 16 dny +2

    அரசியல் விபசாரரி துரைசாமி என்பதை நிரூபித்த தருணம் ❤❤

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml Před 14 dny +9

    விஜய் அவர்கள் நல்ல சிந்தனை உள்ள நல்ல மனிதன்.பொறுத்து இருந்து பாருங்கள்.எளிய மக்களின் ஆதரவு விஜய் அவர்களுக்கு இருக்கு.வெற்றி பெறுவது உறுதி.உன் கருத்து கணிப்பு செல்லாது.

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Před 5 dny

      விஜய் எடுத்த எடுப்பிலேயே ஆட்சியை பிடிக்கமுடியாது. வேண்டுமென்றால் ரசிகர்கள் வாக்கை மட்டும் பெற முடியும்.

    • @sriramuluchengalvaraya7517
      @sriramuluchengalvaraya7517 Před 4 dny

      மத்திய அரசின் திட்டங்களை பொய்யாக தன் சினிமாவில் கிறுத்துவ மிஷனரிகளுக்காக விமர்சித்தவர் ஜோசப் விஜய் !

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk Před 18 dny +25

    ரவீந்திர 😂😂😂காமெடி பீஸ்

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před 18 dny +5

    Vijay great man in cinema but election???

  • @thuppakkisureshthuppakkisu8249

    யோவ் உனக்கு தற்போது அரசியலே தெரியாது...குப்பனோ சுப்பனோ..😅 கிளம்பு😂

  • @narayanasamythangarasu7376

    விஜய் எங்கடா தமிழ் நாட்டில் உச்சநடிகர்? தலைவர் மட்டுமே தான் உச்ச நடிகர்.

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +10

    விஜயால் பாதிக்கப் போவது 😅அதிமுக தான் 😅வேற எந்த கட்சிக்கு ஓட்டு இருக்கிறது என்று ரவீந்திரன் துரைசாமி பேசுவார் 😅பாஜகவுக்கு ஓட்டு இருக்குதா 😅இரண்டு மூன்று சதவீதம் வைத்திருக்கிறார்கள் பாட்டாளி மக்கள் கட்சி இருக்குதா 😅ஏசி சண்முகத்துக்கு இருக்குதா 😅பாரிவேந்தருக்கு வாக்கு இருக்கிறதா 😅டிடிவி தினகரனுக்கு வாக்கு இருக்கிறதா 😅இவை அனைத்தும் 18 சதவீத வாக்குகளோடு 😅கூட்டணி கட்சிகளாக 2024 பாராளுமன்ற தேர்தல் இருந்தார்கள் 😅2026 சட்டமன்றத் தேர்தலில் 😅அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 😅அதற்கு விஜய் அவர்களும் 😅பெரிய பங்களிப்பை செலுத்தப் போகிறார் 😅

    • @maharatnam8143
      @maharatnam8143 Před 18 dny

      election 2026 varumpothu therinju pogum vijay verum kaali perumgayadappa nu

  • @sahayabenito6448
    @sahayabenito6448 Před 18 dny +24

    தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk Před 18 dny +51

    2026 cm அண்ணன் தளபதி விஜய் இதை யாராலும் தடுக்க முடியாத இயற்கை ஒன்று❤❤❤❤

  • @differentpeoples8825
    @differentpeoples8825 Před 18 dny +3

    TVK 🔥🔥🐘🐘

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk Před 18 dny +6

    நம்பர் ஒன் ஃபர்ஸ்ட் கிளாஸ் புரோக்கர் ரவீந்திரன் துரை😂😂

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Před 18 dny +6

    234 தொகுதிகளிலும் 2 லட்சத்து 34,000 பேர் வேட்பாளராக ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்க முடியும் 😅அனைவரும் ரசிகர்களாக ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் மகளீராக வேட்பாளர் அறிவிக்க முடியும் விஜய் அவர்களால் 😅ரவீந்திரன் துரைசாமி பொழுதுபோக்கு 😅அதிமுக தமிழக வெற்றி கழகம் கூட்டணி வந்துவிட்டால் பாஜக அழிந்துவிடும் தமிழ்நாட்டில் என்று அச்சப்படும் ஒருவர் மட்டுமே வேட்பாளர் 234 தொகுதிகளிலும் விஜய் அவர்களால் போட முடியாது என்பார்😅😅இதெல்லாம் சின்ன பசங்களின் வாதம் 😅ரவீந்திரன் துரைசாமி 😅அவர் வயதுக்கு ஈக்கோலாக இருக்கும் விஜய் அவர்கள் 😅ஜோசப் விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்து 😅தமிழகத்தின் மீது ஒரு நல்ல நட்பார்வை வைத்திருக்கிறார் 😅ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 😅குழந்தைத்தனமாக 234 வேட்பாளர்கள் கிடைப்பார்களா 😅 என்று ரவீந்திரன் துரைசாமி வினா எழுப்பிக் கொண்டிருக்கிறார்😅😅😅😅

  • @RajVartha-wg2tu
    @RajVartha-wg2tu Před 17 dny +1

    அது விட ரவீந்திரன் துரைசாமிக்கு ஒரு கிராம் குடுத்தாங்களா அப்புறம் என்ன கட்சி

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před 17 dny +1

    Vijay's TVK will get 12 to 14% vote share...Vijay's vote will come mainly from NTK, Cong, VCK, DMDK, to some extent from ADMK/DMK..
    So in TN 2026 assy election,
    1.DMK Alliance
    2.ADMK Alliance
    3.TVK Alliance
    &
    4.BJP Alliance
    So advantage DMK Alliance only...😢😢

  • @Sumanviji893
    @Sumanviji893 Před 18 dny +7

    சொட்ட உனக்கு என்னடா இப்படி இருக்க TVK விஜய் அண்ணா புகழ் வாழ்க 🐘🐘❤️💛❤️💛❤️💛

    • @PanneerSelvam-e9n
      @PanneerSelvam-e9n Před 16 dny

      இவன் சீமான் அல்லக்கை விஜய் அரசியலுக்கு வந்தால் சீமான் வாக்கு பாதிக்கும் என்று பேசுறான் விஜயை மட்டமா

  • @kavi1012
    @kavi1012 Před 18 dny +2

    Ring, chain,Beer vangunavangalam yaanda interview edukurenga😂😂😂

  • @sugumarmpt2935
    @sugumarmpt2935 Před 17 dny

    ரவீந்திரன் ஐயா அவர்களே நீங்கள் மிகச்சிறந்த அரசியல் விமர்சகர் உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை 234 தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறினால் எங்கள் அமைப்பில் எங்கள் கழகத்தில் உள்ள முக்கிய பணக்காரர்களை புள்ளி வைத்து அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது

  • @jerryjeffrey6976
    @jerryjeffrey6976 Před 18 dny +1

    After a long time Behindwoods with VJ s Behind the Screen... Ravindran is in practical talk but After Maanadu I want same anchor with Ravindran

  • @jerryjeffrey6976
    @jerryjeffrey6976 Před 18 dny +2

    Anchor Neeinga Vera level 😂😂😂

  • @muruganmech2037
    @muruganmech2037 Před 18 dny +2

    Seeman ❤❤❤

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před 18 dny +1

    Neenga sonna correct sir

  • @SATHISHKUMAR-uu7fz
    @SATHISHKUMAR-uu7fz Před 18 dny +1

    Ivarukku ellam theriyum Anne Anne Anne 😂 WAIT AND SEE THALAPATHY VIJAY POLITICAL SILENT MOVE ❤❤❤❤❤🎉

  • @jerryjeffrey6976
    @jerryjeffrey6976 Před 18 dny +1

    The Anchor is Perfect in his Journey Ravindran Sir Simply Escaping... After Maanadu will see dear Ravindran sir ...Unga Maths ku oru pathil iruku sir ...

    • @maharatnam8143
      @maharatnam8143 Před 18 dny

      maasathuku oru event nadatha ithu enna cinema mothala 1 pressmeet kudaka sollunga paapom rd 40 varushama arasiyal la irukaru nethu vanthutu pechu admk ve avaru sonna mathiri 20% pochu mgr ku apuram vijahkanth ku tamilnadu makkal kitta irukura nalla peru vera entha nadigarukum ila vijay kum cinema layum seri arasiyal layum seri avlo hatters irukanga vijaykanth ku haters ila avare maximum 10% than ponaru apuram karanchu poitaru ithula unga vijay lam adikira kaathula paranthuruvaru

  • @jayasurya9064
    @jayasurya9064 Před 18 dny +1

    2026💥CM Thalapathy vijay anna 💥

  • @leoprabushanmugam
    @leoprabushanmugam Před 18 dny +6

    அரசியல் அறிவு கொஞ்சம் கூட இல்லாத இவரை எப்படி பேட்டி எடுக்கிறீர்கள்?

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 Před 18 dny +1

    ரவிந்தர் துரைசாமி அரசியல் பத்தி பேசுனா கரைட்டா இருக்கும்.

  • @vijay-z7w
    @vijay-z7w Před 18 dny +4

    Tvk❤ டி வி கே தான் ஓட்டு போடுவோம்

  • @simbusimbu-gp6po
    @simbusimbu-gp6po Před 18 dny +5

    அச்சம் படுபவர்கள் எப்படி அரசியலுக்கு வருவார்கள்..
    இவன் ஏண்டா இப்படி கூவுறான்

  • @alexraja7785
    @alexraja7785 Před 17 dny

    Ravindra dont underestimate Vijay power!!! Confirm minimum 20% he will get in 2026

  • @dknayakofficial4161
    @dknayakofficial4161 Před 18 dny +2

    ரூபா வந்துச்சா தலைவா 😅😅😅😂😂

  • @vimalvetri1189
    @vimalvetri1189 Před 18 dny +2

    தமிழக வெற்றிக் கழகம் வாழ்க 🔥🔥🔥🔥🔥

  • @SuganTech6285
    @SuganTech6285 Před 18 dny +8

    Tvk❤❤❤

  • @user-oj5rx5ju4d
    @user-oj5rx5ju4d Před 15 dny

    இன்னமும் பல வருடங்கள் தமிழகத்தில் இருந்து புது கட்சி தொடங்கி வெற்றி பெற முடியாது

  • @steephanrajendran7131
    @steephanrajendran7131 Před 17 dny

    தவெக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் பல நேர்காணலில் நாங்கள் Primary Force ஆக தான் வருகிறோம் என்று கூறிவிட்டார், ஆனாலும் இந்த தற்குரி பத்திரிக்கையாளர் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டு கொண்டே கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

  • @sahayabenito6448
    @sahayabenito6448 Před 18 dny +6

    2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்

  • @aaruarumugam5632
    @aaruarumugam5632 Před 17 dny

    அனுமதி வாங்கி கொடி ஏத்துவோம் 👍🏻

  • @tamizhanbgmringtone916
    @tamizhanbgmringtone916 Před 15 dny +1

    Ravindran duraisamy sir🙏🙏🙏👍

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 Před 18 dny +4

    அருமையான.பதில்.விஜய்தோல்வி

  • @user-gb3jp1ug9x
    @user-gb3jp1ug9x Před 2 dny

    இளமையில் சினிமா ஆட்டம் முதுமையில் அரசியல் ஆட்டமா தமிழக மக்கள் கோமளிகளாh

  • @maharatnam8143
    @maharatnam8143 Před 18 dny +2

    vijay arasiyalayum cinema mathiri nenachutaru pola 3 maasathuku oru update kudukuraru ithu bhoni agathu

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Před 16 dny

    Mr,RD,Vijay main vote SC,minority & young woman voters minimum 10%,vote Among 7%vote from DMK ,this is enough for ADMK &Mr no issue ¬ strong alliance even though ADMK 160,assembly -2-Rank out of 234&10,MLA seat win. But Bjp&Bjp simple contest (23)mp cover 138,MLA seat but not win single MLA seat & co alliance contest (16)mp 96 MLA seat ,19,seat -2-Rank & win 3mla pmk ,mr still DMK strong party proved EPS

  • @jacobraj9202
    @jacobraj9202 Před 16 dny

    Mottai ku 2ringu podunga, then he will support TVK

  • @karthikeyane6367
    @karthikeyane6367 Před 18 dny +1

    Ravi sir , you are great sir...
    I am also wellwisher and wellwisher , silent viewer

  • @FSDNGO
    @FSDNGO Před 15 dny +2

    இனி அண்ணன் தம்பி ஆட்டம் தான் தமிழகத்தில்

  • @thanisn8363
    @thanisn8363 Před 18 dny

    அருமை

  • @vadivel4644
    @vadivel4644 Před 17 dny

    ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிந்துவிடும் விஜய் அரசியல் எதிர்காலம்

  • @aaruarumugam5632
    @aaruarumugam5632 Před 17 dny

    நான் பட்டாசு வெடித்து இனிப்பு குடுத்தேன் ஐயா

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 Před 18 dny +6

    யாருடா இவன் கதறிட்டு இருக்கான்.. விஜயோட கட்சி அது அவர் கட்சி அவர் எப்போது பேசணுமோ பேசுவார்.. உனக்கு என்ன வந்துச்சு..

  • @rajashekarddharma3153
    @rajashekarddharma3153 Před 18 dny +1

    TVK

  • @hsheik8373
    @hsheik8373 Před 17 dny +3

    இவன் ஒரு ஆளு, இவனிடம் ஒரு பேட்டி, காலம் வீண் விரயம்..

  • @dknayakofficial4161
    @dknayakofficial4161 Před 18 dny +1

    கொஞ்ச நாள் பொரு தலைவா ........😅

  • @Anishvoice36
    @Anishvoice36 Před 18 dny +6

    இவனுக்கு முடியும் இல்லை மூளையும் இல்லை புத்தி இல்லாதவனை இன்டர்வியூ செய்தால் என்ன ஆகும்

    • @senthilkumars2006
      @senthilkumars2006 Před 18 dny

      😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤

    • @PanneerSelvam-e9n
      @PanneerSelvam-e9n Před 16 dny

      சாதி வெறி பிடித்த இந்த வழுக்கை சீமான் அல்லக்கை

  • @aquaman.ishaan
    @aquaman.ishaan Před 18 dny +4

    Ninga yen avva avva nu katharinga sir

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j Před 18 dny +4

    Tvk 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
    விஜய் 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @sathiyam2431
    @sathiyam2431 Před 17 dny

    My vote for vijay sir

  • @sankardurai6511
    @sankardurai6511 Před 3 dny

    ,Ok , we are waiting tvk 2026 and 234

  • @sahayabenito6448
    @sahayabenito6448 Před 18 dny +5

    விஜய் அறிவிப்பார் நீ ஏண்டா கதறுற

  • @RsvDvh
    @RsvDvh Před 16 dny

    234,நின்னோ நிக்கவில்லையோ,விஜய் வரவு,நாம் தமிழர் கட்சி க்கு பாதிப்பு உண்டு.ஓட்டு குறையும்,இது நிச்சயம்...

  • @sivajic6548
    @sivajic6548 Před 3 dny

    விஜய்கட்சிகணிசமான.ஓட்டுவாங்குவார்கள்அதனால்பலன்யாருக்குஎன்பதுதான்....?கண்டிப்பாக விஜய்க்கு கிடையாது.

  • @aaruarumugam5632
    @aaruarumugam5632 Před 17 dny

    எவ்ளோ பீஸ் கிடைச்சது ஐயா 🤣

  • @maharatnam8143
    @maharatnam8143 Před 18 dny +3

    vijay oda tharamatta tholvi ku apuram cinema la irunthu oru paiya inime arasiyal pakkam thala vechu paduka mattan 🤣🤣🤣

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 Před 18 dny

      கதறல் கள் பலவிதம்😂😂

    • @maharatnam8143
      @maharatnam8143 Před 18 dny

      @@vjeyaraj4868 2026 apo theriyum yaaru 234 thoguthi la nikka veika mudiyama katharurathu nu apo ithe comment ku vanthu reply pannu thambi 🤣🤣🤣

    • @jayasurya1407
      @jayasurya1407 Před 18 dny

      Seriunga neeunga CM agunga 😂😂😂

    • @maharatnam8143
      @maharatnam8143 Před 18 dny

      @@jayasurya1407 naa aga mudiyathu athe mathiri vijay kum vaipe ila 🤣🤣🤣

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 Před 18 dny

      @@maharatnam8143 hay haahey எல்லாம் பாத்தாச்சு பாத்தாச்சு... Wait watch😊

  • @RsvDvh
    @RsvDvh Před 16 dny

    இவருக்கு அரசியல் அறிவு கொஞ்சமும் இல்லாதவர்.(ரவீந்திரன் துரைசாமி.) 13:24

  • @vijaysanjay8985
    @vijaysanjay8985 Před 18 dny

    😂😂😂😂 sir if you tell every will be correct. Vera Mari vera mari

  • @jollyboy7228
    @jollyboy7228 Před 17 dny

    சார் உங்க பிரச்சனை தான் என்ன பின்னாடி முன்னாடி மூடிட்டு தான் இருங்களேன்..

  • @govindarajansrinivasan6643

    Aiadmk seeman vijay dmdk great alliance in 2026. Aiadmk will form government

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw Před 15 dny

    இவர்விஜய்எந்தகாரணத்துக்காககட்சிதோடங்கவேண்டும்திமுகாதமிழரைகெடுக்கவந்தகட்சிஆதிமுகாதமிழர்களைகெடுக்கவில்லைவிஜயாநன்மைஇல்லை

  • @sachinraaj339
    @sachinraaj339 Před 18 dny +3

    ஐயா விஜய் ஒன்னும் symon அல்ல. அவர் மிகப்பெரிய ஆளாக வருவார். நீங்க symon ஆல்

  • @kalaivp3080
    @kalaivp3080 Před 18 dny +9

    ரவீந்திரன் துரைசாமி நீ ரஜினிக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கிறேனு சொல்லி 5 கோடி fees கேட்டியாம்.....ரஜினி தன் சொட்டையால உன் சொட்டைல அடிச்சி தொரத்திட்டாராம்😂😂😂😂😂😂

  • @rahmanwel
    @rahmanwel Před 18 dny

    ஆரம்பம் முதலே அண்ணா ரவீந்தர் கதற காரணம்

  • @daviddavid664
    @daviddavid664 Před 18 dny

    சார் முதல்ல அதிமுக திமுக இவ்ங்கள 234 தனித்து நிற்க சொல்லுங்க சார் ஏ சார்

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw Před 15 dny

    தமிழர்கள் தேசிய
    ஆட்சிஅமைவதைகெடுப்பதேவிஜய்ன்வேலைதமிழர்கள்இவனைபுரம்தள்ளவும்

  • @prabakaran251
    @prabakaran251 Před 17 dny

    நீங்க சொல்றிங்க கேக்குறது யாரும் இல்ல 😂

  • @rajashekarddharma3153
    @rajashekarddharma3153 Před 17 dny +1

    Ravindra is 😅😅😅

  • @user-nd2rt7qo8n
    @user-nd2rt7qo8n Před 18 dny

    Vijay 234 candidates potalum unga BJP kaaru 234 candidates potalum Vijay vote ku ungalala nerunga mudiyadhu niyabgam vachika😂

  • @alexraja7785
    @alexraja7785 Před 17 dny

    Ravindra is jealous of VJ Power.

  • @mithrashruthitv485
    @mithrashruthitv485 Před 17 dny

    ஏன் துரை. wait and see.

  • @simbusimbu-gp6po
    @simbusimbu-gp6po Před 18 dny +4

    சீமான் யாரு விஜய்க்கு முப்பது சீட் குடுக்க

  • @shortsking3271
    @shortsking3271 Před 17 dny

    ரவி சார் நீங்க அரசியல்ல ஒரு புரேக்கர் TVK பத்தி பேசுற தகுதி உணக்கு இல்லை

  • @AnandhakrishnanAnandhakris-z8c

    Captain equal pannatheenga o2.....avar thillu veralevel bro ....Vijay maanattil enna pesaraaru nu paapom.......avarkunu aatharavu illamala poidum.......

  • @Shadowzworlds
    @Shadowzworlds Před 17 dny

    Ravindran unga kita 3 kelvi kekanum:
    Yepo Vijay kita maanaaduku Edam vangi kudukura pathi pesitu interview kuduka poringa?
    DMK katchi thani katchiya illa kootachi katchiya?
    234 thogudhila aal illama students yepidi kalvi parisu vizhaku kootitu vandharu? Apidi 234 thogudhila niruthita ungaloda seyal enna? Olaruvingala. Illa Vijayaku thunaiya irupinga?
    Indha kutty story theriyuma ungaluku;
    Kootamana Onaigalum, padhungum Puliyum.

  • @R10a27
    @R10a27 Před dnem

    No1 dubhakur vijay

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 17 dny

    என்னாது மருக்கா ஒரு வாட்டி சொல்லு? உருட்டியது எல்லாம் சரியாக நடந்திருக்கா? மோடி அசைக்க முடியாத வெற்றி பெறுவார் அப்படீன்னு உருட்டுனது என்னாச்சுப்பா? 😂😂

  • @premd855
    @premd855 Před 18 dny

    கேரளா, கர்நாடக, ஆந்திரா ல இருக்கும் போது, தமிழ்நாடு ல, 234 தொகுதியில் இருக்க மாட்டார்களா,

  • @mich4ellllllllllll
    @mich4ellllllllllll Před 16 dny

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @user-xj5iz7zw9r
    @user-xj5iz7zw9r Před 3 dny

    Vijaya political No use

  • @kuwaitali2587
    @kuwaitali2587 Před 18 dny

    அண்ணன் சீமான் தான்