விஜய் அப்பாவுடன் சேர்வாரா? - ஜாதகம் சொல்வது என்ன? - Jothida Sathguruji Mehro | Vijay

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #vijay #vijaypolitics #vijaypoliticalentry #tamilagavetrikazhagam #tamilagavetrikazhagam #udhayanidhi #udhayanidhistalin #dmk #tvk #jothidam #arasiyal
  • Zábava

Komentáře • 132

  • @zestsociety54
    @zestsociety54 Před 5 měsíci +32

    மிகவும் சரியான ஒரே ஜோசியர் வாழ்த்துக்கள் பல இவர் சொல்வது முற்றிலும் உண்மை

  • @astergarden968
    @astergarden968 Před 5 měsíci +34

    2026ல் உதயநிதி தான் முதல்வர் போல...
    2046ல் இன்பநிதி முதல்வன்.
    2066ல் உதயநிதி பேரன் முதல்வன்
    தமிழ்நாடு கருணாநிதி வீட்டு சொத்து 😢

    • @ramalingam406
      @ramalingam406 Před 5 měsíci

      உண்மை . நீங்கள் சொன்னதுபோல் ஏதோ கோல்மால் செய்து திமுக குடும்ப வாரிசுகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருப்பார்கள். இப்பவே பெண்களுக்கு மாதம் ஆயிரம் ருபாய் என்று சொல்லி, பாதி வாக்காளர்களை தன் பக்கம் இழுத்து விட்டார்கள்.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 5 měsíci +2

      உண்மை தான் 😂😂😂😂

    • @ganeshram653
      @ganeshram653 Před 5 měsíci

      yenna tamil nattu makkal dmk kin slaves thaane....

    • @rajarajan337
      @rajarajan337 Před 5 měsíci +2

      yes. they need to know how to buy votes .. Votes for sale.. Inbam nidi, Kama nidhi, it continues

    • @786-Shan
      @786-Shan Před 4 měsíci +1

      Ammadiyo 😂😂😂😂😂

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 5 měsíci +16

    விஜய் மூடிக்கிட்டு இருக்கலாம்..தேவையில்லாத ஆணி அரசியலுக்கு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @jaganr7362
    @jaganr7362 Před 5 měsíci +16

    விஜய் நோகாம நோம்பு கும்புடலாம் என்று நினைக்கிறார்

  • @mkumardgl
    @mkumardgl Před 5 měsíci +13

    சிறந்த கணிப்பு.. 🎉

  • @leo-iv8vj
    @leo-iv8vj Před 5 měsíci +47

    விஜய் அரசியலில் இன்னொரு கமலஹாசன்

    • @jaganr7362
      @jaganr7362 Před 5 měsíci +4

      அதுக்கும் மேல😂😂

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 5 měsíci +2

      உன் அம்மாவுக்கு உன் பொண்டாட்டிக்கு அவர் ஒருவர் தான் புருசன் 😂😂😂😂

    • @musicnational2017
      @musicnational2017 Před 5 měsíci

      Yes

    • @laks12e
      @laks12e Před 4 měsíci

      Vijay kevalamaana jenmam

  • @ngowri468nagarajan9
    @ngowri468nagarajan9 Před 5 měsíci +11

    கவுன்சிலர் ஆகமுடியுமா பாரு

  • @alagupandi1781
    @alagupandi1781 Před 5 měsíci +7

    அப்போ அரசியலுக்கு அஜித் அவர்களுக்கு தான் நீங்க சொன்னது அப்படியே செட் ஆகுது

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 Před 5 měsíci +9

    Annamalai Ex IPS sir than 2026 Tamilnadu cheif Minister varuvaru . Vijay , Rajinikanth mathiri politics sari pattu varadhunu marupadiyum tamil cinemala act pana vanthuru.

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Před 5 měsíci +21

    சூரியன் மறைந்து காமடி பீஸ் ஆனா இன்னோருவர் kamal...

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Před 5 měsíci

      இன்னும் காலம் இருக்கு..பொறுமையாக. பார் .... நடப்பது நல்லதா நடக்கும் .. ஜோதிடம் பொய்

    • @astergarden968
      @astergarden968 Před 5 měsíci +1

      கடக லக்னத்திற்கு சூரியன் மாராகாதிபதி. 12ல் மறைவு நல்லது. ஆட்சி பெற்ற புதனுடன் சூரியன், சனி 8ல் குரு சிம்ம வீட்டையும், சூரியனையும் பார்க்கிறது. 6,8,12அதிபதி சேர்க்கை விபரீத ராஜ யோகம். சூரிய திசை சிறப்பாக இருக்கும்

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 5 měsíci +3

    Sir Vijay party announced date astami palan ????

  • @madhavann6925
    @madhavann6925 Před 5 měsíci +13

    இவர் சொல்வது உண்மை 💯💯

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m Před 5 měsíci +5

    Sir vijai first wife Yoda seruvara athai sollunga

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o Před 5 měsíci +6

    ஸ்டாலின் சாதகம்‌ முதல்வர்‌ ஆகவே முடியாதுன்னு‌ பிரச்சாரம்‌ பன்னுனைங்கே‌ என்னாசி‌ இன்று‌ அவர்தான்‌ முதல்வர்‌ போங்கடா‌ நீங்களும்‌ சாதகமும்‌

  • @srinivasanmunch
    @srinivasanmunch Před 4 měsíci +2

    சினிமா காரன்..ஆசை..
    மக்கள் தெளிவுபெற வேண்டும்..நடிகன் ..ஏன் வர வேண்டும்..மக்கள் பாதிக்கவா?

  • @glrvijay4285
    @glrvijay4285 Před 5 měsíci +1

    Sir Vijay sadhagam kanni raasi nu vera josiyar sonnanga kadagam illa nu therilai konjam check ponnunga sir

  • @UDIstrue
    @UDIstrue Před 5 měsíci +14

    Meendum vandha cinema seruppala adikum.. 😅🤣

    • @ramalingam406
      @ramalingam406 Před 5 měsíci +2

      அவர் மீண்டும் சினிமாவுக்குள் வருவதற்குள் கிழவனாகி விடுவார். இன்னும் எப்படியும் ஏழெட்டு வருடம் கழித்து சினிமாவுக்குள் மீண்டும் நுழைய வேண்டி இருக்கும்.

    • @laks12e
      @laks12e Před 4 měsíci +1

      Already seruppadi vaangitaney

  • @sujathapackirisamy5550
    @sujathapackirisamy5550 Před 5 měsíci +8

    போதும் சாமி ஜோசப் சோலிய முடிச்சிட்ட.

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 5 měsíci +2

    Sir wait and watch Vijay talent person ....

    • @TCS-sv4jm
      @TCS-sv4jm Před 5 měsíci

      Pala samrajiyam Pala mannargal sarithathu ashtama SANI 7 1/2 SANI IL tha. ever talent ah irunthalum sani ya pathi theriyathu asai katti mosam seivar sani ravana samrajiyam alinthathu saniyal jayalitha jail ku ponathu saniyal kalaingar atchi ilanthathu saniyal

  • @kailasamvenkateswaran2830
    @kailasamvenkateswaran2830 Před 4 měsíci +1

    Any way he is not in the game for 2024 .In 2026 unless he chooses the right combination it will be different for him to make a name.

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o Před 5 měsíci +2

    Super

  • @raviannamalai8810
    @raviannamalai8810 Před 5 měsíci +2

    Next kamal vijay

  • @antonykingsley6159
    @antonykingsley6159 Před 5 měsíci +2

    Same person told stalin can't become CM 😂😂😂

    • @ramanvarshini956
      @ramanvarshini956 Před 5 měsíci

      Adhu wrong sollitaar because admk person but vijay matter correct.

  • @VilMun-jc7ol
    @VilMun-jc7ol Před 2 měsíci

    சாதகமும் இல்ல, பாதகமும் இல்ல.. எல்லாம் நம்ம மனசு தான்

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 Před 5 měsíci +3

    Vijay fan irupingha pola

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 Před 5 měsíci +1

    Amitabachan resigned his MP seat due to Bofar case. Not defeated as told.

    • @ramanvarshini956
      @ramanvarshini956 Před 5 měsíci

      Bofer case fight seiyallame. Adhu oru MP did not do. Arasiyal win is important but fighting for post and ruling is important talent smart etc Amitab is not suitable so is vijay

  • @praveensk8253
    @praveensk8253 Před 5 měsíci +1

    Vijay will be the cm

  • @BD-iq3pe
    @BD-iq3pe Před 5 měsíci +3

    நாம் தமிழர் vs தமிழக வெற்றி கழகம்

  • @user-nz9py7lc9g
    @user-nz9py7lc9g Před 5 měsíci

    SUPER❤❤❤❤❤❤

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Před 5 měsíci +1

    அப்படியே கொஞ்சம். 30. வருடம். ஒருமுறை. எல்லாம் மாறும் என்கிறார்களே???? அதை பற்றி சொல்லுங்க

  • @stalinabi7359
    @stalinabi7359 Před 5 měsíci +2

    Letter pad Vijay LPV

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 Před 5 měsíci

    Jathagatha nambala theeya sakthi mendum varalama

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Před 5 měsíci +1

    Cinema actor Vijay Joseph llNot success politics

  • @krishnaveni4559
    @krishnaveni4559 Před 5 měsíci

    12th avatar anna Malai next cm next pm
    Walking star army 😅😅😅

  • @kuppapitchaimani1903
    @kuppapitchaimani1903 Před 5 měsíci +1

    Vijay party will get icu.

  • @kalaivp3080
    @kalaivp3080 Před 4 měsíci +5

    விஜய் 2026ல் நடித்து தீபாவளிக்கு வரப்போகிற படத்தின் பெயர் :: ""போங்கடா‌ நீங்களும் உங்கள் அரசியலும் பிக்காலி பயலுகளா" 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci

    🎉🙏

  • @npravikumar2764
    @npravikumar2764 Před 4 měsíci +1

    This astrologer is a cranky fellow his body language the chair he is sitting reveals his foolishness he is a comedy piece

  • @vijilakshmi5198
    @vijilakshmi5198 Před 4 měsíci

    Avaru varuvaru CM ah ❤tvk

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 4 měsíci +1

    அடுத்த ஆண்டவர்❓ஜோசப்

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před 5 měsíci

    🎉🎉🎉

  • @manoharan7627
    @manoharan7627 Před 5 měsíci +5

    2032 ல் விஜய்க்கு வயசு 56 அப்புரம் மறுபடியும் சினிமாவில் வந்தால் ஒருத்தரும் பார்க்க மாட்டாங்க

  • @RKO508
    @RKO508 Před 4 měsíci

    Thala Ajith Upcoming Cinema carrer epadi irukum

  • @KathiravenSenbha-xw6lr
    @KathiravenSenbha-xw6lr Před 5 měsíci +2

    விஜய்ய எதுத்து பேசினாள் வைரளாகும் நம்பளும் பேமஸ் ஆயிடலாம் இது௧்௧ா௧வே சில௯ட்டம் ௧ெலம்பிரு௧்௧ாங்௧ சில பல ௧ட்சி௧ள் இதற்௧்கு வேண்டிய உதவி௧ளை செய்து வரு௧ிரது இதை ம௧்௧ள் நன்றா௧ புாிந்து௧ொள்ளவேண்டும் 1:33

  • @iayyappaniayyappan2490
    @iayyappaniayyappan2490 Před 4 měsíci

    Uthayanidhi Stalin🎉🎉🎉

  • @navamanis605
    @navamanis605 Před 4 měsíci

    மக்களுக்கு நல்லது

  • @harihhs5520
    @harihhs5520 Před 5 měsíci +2

    Dei Vijay jathagam ye thappa solra da tharkuri vijay kanni lagnam 3il rahu 6il guru 9il budhan sukran kethu 10il suriyan sani 11il chandran sevvai guru parvai for suriyan sani and guru parvai for simam so there is possibility to success in politics sukran aatchi plus budhan with sukran in 9th house so he is successful in cinema

    • @ramalingam406
      @ramalingam406 Před 5 měsíci

      அவர் அரசியலில் வெற்றி அடைந்து முதலமைச்சர் ஆவார் என்று இதுவரை எந்த ஜோதிடரும் சொல்லவில்லை.ஆனால் உதயநிதி வருவார் என்று பல ஜோதிடர்கள் அடித்து சொல்கிறார்கள்.

    • @harihhs5520
      @harihhs5520 Před 5 měsíci

      @@ramalingam406 ஜோதிடர்கள் சொல்ல தேவை இல்லை ஜாதகம் சொன்னால் போதும் ஜாதகம் சொல்கிறது விஜய் அரசியலில் வந்துவிட்டார் இனிமேல் பல ஜோதிடர்கள் தங்கள் கருத்துகளை கூறுவார்கள் ஆனால் இவர் விஜய் ஜாதகத்தை தவறாக கூறுகிறார் விஜயின் சரியான ஜாதகம் இது தன என்று எவரும் உறுதி செய்யவில்லை

    • @balu64785
      @balu64785 Před 5 měsíci

      ​@@harihhs5520to be surprised ajith we ill enter politics after 2031 and he has capacity to become cm in his surua dasa

    • @harihhs5520
      @harihhs5520 Před 5 měsíci

      @@balu64785 biggest comedy of 2024

  • @navamanis605
    @navamanis605 Před 4 měsíci

    கமலை பயன்படுத்திக்கொண்டால்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před 4 měsíci +1

    வித்வான்திரு. லட்சுமணன்
    அவர்கள்..
    எம் ஜிஆர் அவர்கள்
    கன்னி யா லக்கணம்
    என்று குறிப்பிடுகிறார்

  • @user-cv9tl3fn3o
    @user-cv9tl3fn3o Před 4 měsíci

    Jyothidare nee 3000 ovaku pesura
    Udhaya ku suriyan irukan udhayasuriyan😂

  • @harig3347
    @harig3347 Před 5 měsíci

    Don't go toooooooo

  • @husbandwife5513
    @husbandwife5513 Před 5 měsíci

    Suriyan guru paravi subathuvam aduthu vara thasa sutiyan thasaa 😂 seat wait for cm

  • @vengatvengat3435
    @vengatvengat3435 Před 4 měsíci

    Tubakkur. Guru suriyan parkirar. So nitchayam jaipar .
    Entha nayeh evan jhathagatha soltrah

  • @tamildrop4547
    @tamildrop4547 Před 5 měsíci

    Yes not cm agamuditathu

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 Před 5 měsíci

    Bull your sasstiram is lie don’t manipulate wait and see I am a canadian

  • @WizzGuyCarloan
    @WizzGuyCarloan Před 9 hodinami

    Vijay அரசு ஆள யோகம் இல்லை cm ஆக ங. அஜித் யோகம் இருக்கிறது அஜித் 2031 cm . இது astrology gopalakrishnan அவர்கள் சொன்னது. இது தான் உண்மை

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Před 4 měsíci

    விஜய்னா வெற்றின்னு அர்த்தம் - விஜய நகரத்தில் இருந்து வந்தவன் விஜய்

    • @user-oh5fl6tw4o
      @user-oh5fl6tw4o Před 2 měsíci

      அடுத்த விஜியகாந்த் விஜய்

  • @REDDRAGON.90
    @REDDRAGON.90 Před 4 měsíci

    dai neengalam ippadiye pesikittu nasama poidunga

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Před 4 měsíci

    Deposit kidaikathu Vijay ukku

  • @RKO508
    @RKO508 Před 4 měsíci

    Vadapathy Vijay oru DMK B Team.. Vote pirikaradhu ku Vijay vaaran

  • @LOKESHR-cb7is
    @LOKESHR-cb7is Před 5 měsíci

    Hallo sir 2026 Vijay parsent 15 2031 persent 30 2036 Vijay cm

  • @ManiKDM239
    @ManiKDM239 Před 24 dny

    அடுத்த ப்ளூ சட்டையா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 4 měsíci

    கிருஸ்த்துவ மிஷினரி😭
    ஜோசப் விஜய்🐿
    திரிஷா விஜய் கீர்த்தி(TVK)🤔

  • @DINESHKUMAR-cn8ej
    @DINESHKUMAR-cn8ej Před 5 měsíci

    Ivan vaiyala yan polla vaikkaran

  • @WizzGuyCarloan
    @WizzGuyCarloan Před 9 hodinami

    விஜய் cm ஆக யோகம் இல்லை

  • @venkatroysymonds5094
    @venkatroysymonds5094 Před 5 měsíci +1

    யோவ் விஜய் துலாம் லக்னம்யா?

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Před 5 měsíci +3

    விஜய் குழப்புவது… சீமானைத்தான்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 5 měsíci

      😂😂😂😂

    • @venkatesans8971
      @venkatesans8971 Před 5 měsíci +1

      Very correct✅✔. Actor Vijay have good time for⛑️ our Tamil cinema. No opposition for him. Rajinikanth and Ajith also only next Vijay. So politics not necessarily. Wait for ✌Two years. In future🔮 you will definitely success in all subjects. We are all wants your films🎬 very happy.. No good background in politics for you. Wait and see✋👀 for our people👩 God bless you❤🙏😊

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 Před 5 měsíci

      @@venkatesans8971 சீமான் பார்த்துக்கொள்வார் தமிழ்நாட்டை.. என் ரசிகர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கே உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் என சொல்லிவிட்டு.. விஜய் தொடர்ந்தும் படத்தில் நடிக்கவேண்டும்

    • @selvamthangavel2503
      @selvamthangavel2503 Před 5 měsíci

      Correct

  • @BD-iq3pe
    @BD-iq3pe Před 5 měsíci +8

    விஜய் அண்ணன் முதல்வர் ஆவார் அவர் தமிழ் நாட்டை ஆள்வார் நிங்கள் சொல்வது தவறு

    • @akshayakannan6232
      @akshayakannan6232 Před 5 měsíci +3

      Vaippu Ella raja

    • @astergarden968
      @astergarden968 Před 5 měsíci

      ​@@akshayakannan6232வாய்ப்பு இருக்கு

    • @ubmokiran
      @ubmokiran Před 5 měsíci +1

      Pombalaingala Katti Katti pudichu nadikara cimemakaarangala vara vuda koodaadhu Adhu asingam.

    • @ramanvarshini956
      @ramanvarshini956 Před 5 měsíci

      TN padigappa school college big padavi ponga. Cinema kaaranai yendha arivu kettavanum vote podamaataaga

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt Před 5 měsíci

      Thirusha va kamuthi pottu oppaarr

  • @sakthiammu7906
    @sakthiammu7906 Před 4 měsíci

    இதுக்கு சாதகமே பார்க்கத் தேவையில்லை எல்லாருக்குமே தெரியும் அவர் கேவலமாக தோற்று மீண்டும் சினிமாவுக்கு ஓடுவார் என்று😂😂

  • @jaggi7918
    @jaggi7918 Před 5 měsíci +1

    இவன் சினிமாவிற்கு மீண்டும் வரும் போது முகம் வீங்கி
    அசிங்கமா இருக்கும்
    என்ன எம்ஜிஆர் என்ற நினைப்பா..

  • @shinesecurityservices386
    @shinesecurityservices386 Před měsícem

    பகவதி
    படத்தில்

  • @ramanp9876
    @ramanp9876 Před 5 měsíci

    இது சுத்த பொய்

  • @annamalaiyarmohanaannamala9693

    அரசியலுக்கு வரதா ஒருவனை எதுக்கு வெட்டி போச்சு?

  • @venkateshwaranrn9921
    @venkateshwaranrn9921 Před 4 měsíci

    விஜய் அரசியலில் பாக்கியராஜ் போல் வருவார்