Vijay அரசியல் யோகம் எப்படி? துணை முதல்வர் ஆவாரா உதயநிதி? Annamalai ஜாதகம் எப்படி? அலசுகிறார் ஷெல்வீ

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • #vijaypoliticalparty #annamalaibjp #udayanidhistalin
    விஜய் அரசியல் யோகம் எப்படி? துணை முதல்வர் ஆவாரா உதயநிதி? | அண்ணாமலை ஜாதகம் எப்படி? அலசுகிறார் ஷெல்வீ
    விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அவரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்? 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் ஆகும் யோகம் உள்ளதா? அலசுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
    thalapathy vijay political party,vijay political party,vijay political entry,thalapathy vijay political party name,vijay political party news,thalapathy vijay political entry,actor vijay political entry,vijay new political party,vijay political speech,vijay register political party,political entry for thalapathy vijay,vijay politics,hero vijay new political party,thalapathy vijay,vijay political news,vijay,thalapathy vijay politics
    0:00 - 0:04 - intro
    0:05 - 3:20 2024 பாராளுமன்றத்தேர்தலில் மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்?
    3:21 - 6:59 தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது?
    7:00 - 8:30 உதயநிதி ஸ்டாலின் ஜாதகப்படி துணை முதல்வராகும் நேரம் எப்போது?
    8:31 - 12:17 நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் அரசியல் எதிர்காலம் குறித்து...
    12:19 - 15:20 2026 தமிழகத் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கும்?
    15:22 - 19:52 வரும் காலங்களில் நம் நாட்டின் பொருளாதாரம் எப்படியிருக்கும்?
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host:
    Camera 01: priyan
    Editor: Senthilkumar. K
    Video Producer: Shylapathy .L
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 61

  • @malathim8133
    @malathim8133 Před 5 měsíci +3

    Nandrigal pala sir 🙌 🙏

  • @neppolian5059
    @neppolian5059 Před 5 měsíci +12

    ஸ்டாலின் முதல்வர் ஆக மாட்டார் என்று இவர் சொன்னார்-இப்ப முதல்வர் -இது போல் தவறான தகவல்கள் தரும் நபரை பேட்டி எடுப்பதை முதலில் நிறுத்துங்கள் -இவன் சொல்வது எல்லாம் பொய்//////

  • @parthibanjp5285
    @parthibanjp5285 Před 5 měsíci +5

    I understood from the interview that annamalai will be cabinet minister from 2024

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 5 měsíci +3

    Ilove you Modi ji ❤❤❤❤❤❤ ilove you Modi ji India 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @thamansai984
    @thamansai984 Před 5 měsíci +1

    Thank you sir

  • @devar-bf2ke
    @devar-bf2ke Před 5 měsíci +1

    தமிழக முதல்வர்,இந்தியாவின் பிரதமர் ஆகி விடுவார்,உதயநிதி துணை பிரதமர்,நம்ம அண்ணன் திருமாவளவன் தமிழக முதல்வர் ஆகி விடுவார்,....அய்யா...ஜாலி...ஜாலி...

  • @sankar.3260
    @sankar.3260 Před 5 měsíci +1

    Super

  • @thara8007
    @thara8007 Před 5 měsíci +9

    நேர்காணலை, ஜோசியக் காரனாக ஆரம்பித்து பிஜேபி காரனாக முடித்த இடத்தில் தான் நீர் நிற்கின்றீர் ..

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 5 měsíci +7

    Super Sir 👍 Good information Thalaivar Vijay ⭐. Have the Capability in politics , 🇭🇺 , 2026 Assembly Election will be turning point, TVK. Vetri👍❤️

  • @selvam.a
    @selvam.a Před 5 měsíci +1

    You said the same for rajini

  • @81tamilselvam
    @81tamilselvam Před 5 měsíci +5

    Ivaruku eppadi ellaroda jathagam kidaikuthu....

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 Před 5 měsíci +2

    Is he a Tamil. He is referring Stalin as Stalin Ji . In Tamil Nadu they do not say Stalin Ji

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 5 měsíci +5

    Tvk

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 5 měsíci +1

    சொர்க்கம் திரைப்படத்தில் வரும் நாகேஷ் என்னத்த கண்ணையன் கதை விடுவது போல் அண்ணன் கதை விட்டுக்

  • @kuppapitchaimani1903
    @kuppapitchaimani1903 Před 5 měsíci +2

    Next Kaml Hasan.

  • @Nan_maayaah
    @Nan_maayaah Před 5 měsíci +5

    நீங்கள் ஜோதிடம் கூறவில்லை பிஜேபி காரர் என்ற முறையில் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்...‌ ஏற்கனவே கொரோனா ஆரம்பிக்கும் போது சுபிட்சமான நாடு என்று கூறியவர்கள் தானே நீங்கள் எல்லோரும். காமெடி பண்ணாதீங்க சார்.

  • @Reng454
    @Reng454 Před 5 měsíci +6

    Vijay Anna cm 26 tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @murralias694
    @murralias694 Před 5 měsíci

    Sir what about pmk Dr. Anbumani feature.

  • @vs.tharvintharvin4480
    @vs.tharvintharvin4480 Před 5 měsíci

    Selvin sir Vijay sir. Thalapathikku Kanya lagnam ivarukku sanibagavan supera co - opreat pannuvaru so sani bagavan Vijaya vaza vaippar

  • @srm5909
    @srm5909 Před 5 měsíci +1

    ஜாதக அமைப்பு எப்படி இருந்தாலும் கடின உழைப்பு அறிவு கூர்மை அனுபவம் இவற்றில் மூவரில் முன் நிற்பவர் மலை அண்ணாமலை தான்.

  • @yashicasri6977
    @yashicasri6977 Před 5 měsíci

    0:59

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 5 měsíci

    நேரு முன்று முறை மக்கள் தேர்ந்து எடுக்க வில்லை

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 5 měsíci +1

    இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் நரேந்திர மோதி மோதி மோதி ❤❤❤❤❤❤❤❤❤ இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் 🎉🎉🎉❤❤❤❤❤

  • @user-ep2re3fs7h
    @user-ep2re3fs7h Před 5 měsíci

    Sosappu vijay Kerala iyerida 14:13 😅😮 sosium sonnabadi oru ezhuthai katchi 😊peyaril serthar

  • @kanyasharaji1964
    @kanyasharaji1964 Před 5 měsíci +1

    இவய் ஜோஸிய்யாஅ சொல்லல நடைமுறைய சொல்ற மாதிரி தெரியுது

  • @surendharsekar4388
    @surendharsekar4388 Před 3 měsíci +1

    Ips

  • @Indhira605
    @Indhira605 Před 5 měsíci +3

    BJP josiyar da ivan

  • @keygee.
    @keygee. Před 5 měsíci +4

    நேரு பொதுதுறை நிறுவனங்களை உருவாக்கினார்.
    மோடி ஒவ்வொன்றாக விற்பார.

    • @user-ff9fz1so1x
      @user-ff9fz1so1x Před 4 měsíci

      aana nee 30,000 kodi oolal panna paltoil dmk lukku soothu kaluva!

  • @rdasss
    @rdasss Před 4 měsíci

    Ella kadaka raasila irukum ellorum naatula rajava ennada anda puluku akasa puluku adikireerakal

  • @sivasiman376
    @sivasiman376 Před 5 měsíci

    அதான் உள்குத்துங் கிரதா😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před 5 měsíci +1

    Vote for BJP ❤❤❤❤❤ vi jio BSNL Airtel 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 ops EPS TTV vk

  • @sulaimanmd9515
    @sulaimanmd9515 Před 5 měsíci

    Vuyeerodu eruppana modalla adu modalla sollu ga sir ,vulagathil edumadiri evlo Peru vandu poyettan ,neenga sonna appo suhahaa,,,

  • @palanisamym3364
    @palanisamym3364 Před 5 měsíci

    Ethartha jothidar shelvi avargale bjp yai pattriyum vijaiyai pattriyum poi sonnal pala laksham kidaikkum pola

  • @keepevolving55
    @keepevolving55 Před 2 měsíci

    Vijay into politics is itself a big JOKE. 😂

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před 5 měsíci +7

    இவன் சொல்ற எதுவும் நடக்காது

  • @dineshsasthas3354
    @dineshsasthas3354 Před 5 měsíci

    He only said Amma will come and rule as cm from apollo! Fraud astrologer!

  • @lotusflower3920
    @lotusflower3920 Před 5 měsíci

    KOOTADI'S ALWAYS KOOTADI
    DON'T TRUST THEM. DON'T LET THEM BECOME RULER.

  • @SivaSiva-fo5nu
    @SivaSiva-fo5nu Před 5 měsíci

    மோடி ஜதகம இந்திய நிலம் அளிக்குமாமே உன்மை யா?

  • @yashicasri6977
    @yashicasri6977 Před 5 měsíci

    ஓ இவரா

  • @arasuv5034
    @arasuv5034 Před 4 měsíci

    அட , பதார்த்தம் ஜாதிடம் சொல்லுதா....😂😂😂

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Před 5 měsíci

    Dai loosu that day Rajani annamalai now Vijay. 😂😂😂. Say truth

  • @SivaSiva-fo5nu
    @SivaSiva-fo5nu Před 5 měsíci

    மோடி ஜதகம பயப்ட்ர ஜாதகம்

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 5 měsíci

    Jotjidame doop da naye.

  • @keeransiva5062
    @keeransiva5062 Před 5 měsíci

    இது உறுதியான ஜோஷியம் சொல்லமுடியாது. இந்திய ஜோதிடத்தை வைத்து ஸ்ராலின், வருவான் விஜே வருவான் என்று சொல்லமுடியாது. இவர்களுக்கு புளூட்டோவின் பலன்கள், யூரனஸின் பலன்கள், நெப்யூனின் பலன்கள் பற்றித் தெரியாமலே பலன்கள் கூறுகிறார்கள். இவர்கள் சொல்வது உறுதியானது என்று சொல்லமுடியாது.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 5 měsíci

      முதலில் நீ தமிழை பிழையின்றி எழுதிப் படி..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @dineshsasthas3354
    @dineshsasthas3354 Před 5 měsíci

    If it’s udayanidhi, TN gaali

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 Před 4 měsíci

    Dmk oru idam kooda varathu...

  • @Ramki-o6z
    @Ramki-o6z Před 5 měsíci +2

    நீங்களும் ப்ராடா

  • @srivinayagasasi3951
    @srivinayagasasi3951 Před 5 měsíci +1

    😂

  • @crameshramesh9348
    @crameshramesh9348 Před 5 měsíci +3

    Sunni astrology

  • @ramanp9876
    @ramanp9876 Před 5 měsíci

    அவ்வளவும் பொய்