தேவன் ஏன் இஸ்ரேல் நிலப்பரப்பை தேர்ந்தெடுத்தார் | WHY DID GOD CHOOSE THE LAND OF ISREAL | TAMIL| WDBS

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Please check these two videos as well
    ஒரு தேவன் இரண்டு இராஜ்ஜியங்கள் - பாகம் 1 & 2 | ONE GOD TWO KINGDOMS PART -1& 2 | WDBS | TAMIL
    • ஒரு தேவன் இரண்டு இராஜ்...
    • ஒரு தேவன் இரண்டு இராஜ்...

Komentáře • 59

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 5 měsíci +3

    Praise the Lord

  • @fdaniel5472
    @fdaniel5472 Před 4 měsíci +1

    God bless Judah & Isreal ❤❤

  • @nagaengi
    @nagaengi Před 4 měsíci

    Our Only Lord JESUS bless aboundantly your nice efforts Thanks

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 Před 4 měsíci

    I thank God for your detaile explanation of Israel may God bless you!

  • @ThiruthuvaNathan-el1ho
    @ThiruthuvaNathan-el1ho Před 7 měsíci +2

    Sarva vallamai. Ulla. Devan perya adhisayamai seidhullar. Devanukku mahimai. Amen

  • @markantony2614
    @markantony2614 Před 5 měsíci

    Amen Jesus Christ Savior Amen Jesus Is The Way And Truth And The Life Congratulations ❤❤❤

  • @enlighteninggod
    @enlighteninggod Před 6 měsíci +2

    Super

  • @user-rs1mh3em1o
    @user-rs1mh3em1o Před 5 měsíci +2

    நீங்கள் கிறிஸ்துவின் சபையா அல்லது CS | யா RC யா எந்த சபை கூறவும் இயேசுவே உண்மையுள்ள ஆண்டவர் அவர் ஒருவரே ஆண்டவர்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 4 měsíci +2

    நல்ல வேளை பாரதத்தை தேர்ந்து எடுக்க வில்லை.

  • @sophiaa-hx7ip
    @sophiaa-hx7ip Před 5 měsíci +2

    It's true

  • @shobamicheal-yo2dh
    @shobamicheal-yo2dh Před 7 měsíci +1

    ❤ amen prisethelord thankyou

  • @kanthimathi-fe7cl
    @kanthimathi-fe7cl Před 4 měsíci

    Where were the Israel people Before 1948

  • @jayakumarleela8510
    @jayakumarleela8510 Před 7 měsíci +1

    Wonderful thoughts Thank you

  • @elizabethpremkumar134
    @elizabethpremkumar134 Před 5 měsíci +1

    அருமையான பதிவு

  • @jackwilliams2622
    @jackwilliams2622 Před 5 měsíci +2

    Jesus Christ is only one God

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 7 měsíci +6

    Jesus yesappa us the only true God going to come very soon

    • @Arivazaganv1874
      @Arivazaganv1874 Před 4 měsíci

      யோ 17:3: "ஒன்றான உண்மை தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்."

  • @Mannairamselvaraj-by1il
    @Mannairamselvaraj-by1il Před 5 měsíci +1

    How this land is paradise without water

  • @user-oi2ec6tf4m
    @user-oi2ec6tf4m Před 6 měsíci +2

    நன்று.❤

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 6 měsíci +2

    Super Brother

  • @user-sx1rq3ye7j
    @user-sx1rq3ye7j Před 5 měsíci +2

    Anna Israel thevanale asirwathikka patta nadu

    • @whatdoesthebiblesay9966
      @whatdoesthebiblesay9966  Před 5 měsíci

      Please check these two videos
      தயவு செய்து நேரம் இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள காணொளியை பார்க்கவும்
      ஒரு தேவன் இரண்டு இராஜ்ஜியங்கள் - பாகம் 1 & 2 | ONE GOD TWO KINGDOMS PART -1& 2 | WDBS | TAMIL
      czcams.com/video/Wc0mkbLMg18/video.html
      czcams.com/video/Wc0mkbLMg18/video.html

    • @whatdoesthebiblesay9966
      @whatdoesthebiblesay9966  Před 5 měsíci

      பழைய ஏற்பாடு நிகழ்வுகள் ,தேசம் , சட்டங்கள் மற்றும் கோத்திரங்கள், எல்லாமே இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வருவதற்காகத்தான். இயேசுகிறிஸ்து பூமியில் அவதரித்து வாழ்ந்து மரணித்து உயிர்த்தெழுந்த பின்பு அதின் தேவை முடிந்து விட்டது. இப்போது இருக்கும் புதிய ஏற்பாட்டின் காலத்தில் இயேசுவை ஏற்று கொள்ளும் எல்லோருக்கும் இரட்சிப்பு வந்து விட்டது எனவே இப்போது உலகத்தில் எல்லா தேசங்களும் தேவனால் ஆசீர்வதிக்க பட்டது.

      பழைய ஏற்பாட்டின் நோக்கம் : இயேசு வருவார்
      மத்தேயு - யோவான் நோக்கம் : இயேசு வந்து விட்டார்
      அப்போஸ்தல நடப்படிகள் - வெளிப்படுத்தின விஷேசம் நோக்கம் : இயேசு மீண்டும் வருவார்

  • @rahul1980ization
    @rahul1980ization Před 5 měsíci +1

    யூத புனித நூலான ரோறாவில் மேற்கூறியவை கூறப்பட்டுள்ளனவா??

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 Před 5 měsíci

      யூத நூல் தான் உண்மை மற்றவை யெல்லாம் புரட்டுகள்.

  • @johansonthetharasor8163
    @johansonthetharasor8163 Před 5 měsíci

    There also famine came twice! Ex Jacob's time.Canan Nation is is not at earth but, at heaven.

  • @gideonmani94
    @gideonmani94 Před 4 měsíci

    Israel 🇮🇱 country kalvary mountain is the center of the world. That the God's plan jesus come Raja Messiah

  • @jsenthilkumar-dk8tr
    @jsenthilkumar-dk8tr Před 7 měsíci +3

    Jesus Christ is only one God

  • @hinayat8437
    @hinayat8437 Před 5 měsíci +6

    பொய் சொல்லுகிறீர்கள்

  • @user-rs1mh3em1o
    @user-rs1mh3em1o Před 5 měsíci

    தேவன். தேவன் என்று கூறுகிறீர்கள் விளமளிக்கவும்

    • @whatdoesthebiblesay9966
      @whatdoesthebiblesay9966  Před 5 měsíci

      வேதாகமம் "தேவன் தேவன்" என்று தான் குறிப்பிடுகிறது

  • @abithhussain81
    @abithhussain81 Před 6 měsíci +3

    Free plastane ❤

  • @AjiDulla
    @AjiDulla Před 5 měsíci +1

    நண்பரே நீங்கள் தவறாக கூறுகிறீர்கள் அது இஸ்ரேல் அல்ல பாலஸ்தீனம்

  • @ammnazar1721
    @ammnazar1721 Před 5 měsíci

    Lei. Poi

  • @user-kx3lg2ho5o
    @user-kx3lg2ho5o Před 5 měsíci

    அது இஸ்ரேல் அல்ல பாலஸ்தீனம் அந்த மக்கள் போட்ட பிச்சை தான் இஸ்ரேல்

    • @sudha7660
      @sudha7660 Před 4 měsíci

      Hello true histru thereyama pesatha israle than palathin ku edam koduthu erukku israle city god select israle people god blessing city israel mind it

    • @sudha7660
      @sudha7660 Před 4 měsíci

      True histry thereyama pesatha ok 4000 years munnadey kadavul israel makkalukku kodutha city than israel ok mind it apparam than palathin makkal vanthanga mind it

  • @iusk7062
    @iusk7062 Před 7 měsíci +3

    Jesus is an angel of God

  • @rssbos7801
    @rssbos7801 Před 5 měsíci +1

    வுலகமேப்பில்2045 முன் இஷ்ரயல் என்ற நாடே கிடையாதாம் அதுபற்றி

    • @whatdoesthebiblesay9966
      @whatdoesthebiblesay9966  Před 5 měsíci

      வேதாகமத்தில் அது போன்று எந்த குறிப்பும் இல்லை எனவே அதை குறித்து நாம் எதுவும் பேச இயலாது. ..
      ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் தலைவர்கள் எடுக்கும் முடிவில் தான் உள்ளது அதனால் தான் பவுல் " I தீமோத்தேயு
      2 : 2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் "" என்று குறிப்பிடுகிறார்

    • @whatdoesthebiblesay9966
      @whatdoesthebiblesay9966  Před 5 měsíci

      Please check these two videos
      தயவு செய்து நேரம் இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள காணொளியை பார்க்கவும்
      ஒரு தேவன் இரண்டு இராஜ்ஜியங்கள் - பாகம் 1 & 2 | ONE GOD TWO KINGDOMS PART -1& 2 | WDBS | TAMIL
      czcams.com/video/Wc0mkbLMg18/video.html
      czcams.com/video/Wc0mkbLMg18/video.html

    • @stellastellajohn3912
      @stellastellajohn3912 Před 4 měsíci

      அது பற்றிய செய்திகள் இஸ்ரவேலர்கள் கர்த்தருக்கு கீழ்படியாமல் அருவருப்பை செய்தபடியால அந்த தேசத்தை அந்நியர்களிடத்தில் தேவன் கொடுத்துவிட்டார் பின்பு மனம்திரும்பி கர்த்தரை தேடினபடியால் மீண்டும் அந்த தேசத்திற்கு அழைத்து வந்து உலகமே திரும்பி பார்க்கும்படி வைத்துள்ளார்