"ஊழியக்காரர்களை அழிக்க பிசாசு பயன்படுத்தும் மூன்று காரியங்கள் இதுதான்" | Pas. Dinesh | Part 4 |Eden

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • "ஊழியக்காரர்களை அழிக்க பிசாசு பயன்படுத்தும் மூன்று காரியங்கள் இதுதான்" | Pas. Dinesh | Part 4 | Eden
    Part 1 Video Link :
    • "ஒரு வீடு பிசாசினால் ப...
    Part 2 Video Link :
    • "லட்சத்தில் சம்பளம் வா...
    Part 3 Video Link :
    • "இரண்டாவது திருமணம் செ...
    #pastordinesh #dinesh #padappai #nightprayer #testimony #testimonial #christiantestimony #amavasai #jesusisalivechurch #devil #dreams #bible
    Pas. Dinesh ( Padappai ): +91 84284 20086
    Church Address:
    No.2/A, Anbu Street, David Nagar, Padappai, Chennai
    ---------------------------------
    Eden Tv Bible Review
    ----------------------------------
    இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
    Gpay : 8428196238
    Phonepe : 8428196238
    Bank Details:
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    UPI ID: devapraveenmba-3@okaxis
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    ------------------------------------
  • Zábava

Komentáře • 116

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 Před 3 dny +1

    2 தீமோத்தேயு 1:7
    தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před měsícem +22

    ஆனால் மிக மிக கவனமாக செய்ய வேண்டிய ஊழியம். இதற்கு தேவனோடு மிக ஆழமான உறவு வேண்டும்.

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před měsícem +18

    நானும் செய்வினையால் பாதிக்கப்பட்டு கர்த்தரின் மூலம் விடுதலை பெற்றதனால் என்னை போல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெபிக்கும் கிருபையை கர்த்தர் தந்தார்.

  • @user-km5ol1vh6c
    @user-km5ol1vh6c Před měsícem +5

    இந்த நேர்காணலில் உங்களைக் குறித்த சாட்சியும்,உங்கள் ஊழிய அனுபவமும் எங்களுக்கு ஆசீர்வாதமாய் இருந்தது ஐயா.ஆண்டவர் உங்க ஊழியத்தை பெருகச் செய்வாராக.🙏🙏👑👑

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před měsícem +4

    நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்ற வசனத்தின் தாற்பரியமே இது தான் நான் கூட இதை போல் அநேகருக்கு ஜெபிக்கும் போது பாத்திருக்கிறேன்.

  • @venipunitha9892
    @venipunitha9892 Před měsícem +8

    என் கணவர் இரட்சிக்கப்பட வும் குடும்ப சமாதானத்திற்காகவும் செபியுங்கள்

  • @user-jz7cz4pl2c
    @user-jz7cz4pl2c Před měsícem +3

    Pastor you are 100 percent correct.i can not yearn one rupee also I am in foreign working 11years but no more.please pray for me.thank you pastor

  • @BlessingJesusOfficial
    @BlessingJesusOfficial Před měsícem +2

    100/உண்மை

  • @KingKings-ss6ik
    @KingKings-ss6ik Před měsícem +2

    Pushpavally,yen makal age41 yen makan
    age43 thirumanathadai kattu kuttisathan ,pommai kattu neenka sonathu ellam true kudumbam rachikkapadanum pray for my family

  • @gandhimathythangaraj1912
    @gandhimathythangaraj1912 Před měsícem +4

    Glory to Jesus Brother, மகள் டாக்டர் சுகன்யாவிற்கு திருமண காரியத்தில் தடை நீக்கி திருமணம் நடைபெற ஜெபிக்க கேட்டுக்கொள்கிறேன்.

  • @mythilim3458
    @mythilim3458 Před měsícem

    Praise the Lord Pastor!. I have faced lot of problems,health issue in my life. I am facing issue at office . I dont see hike in my job. My life broken. Please pray for me.

  • @joydeva6385
    @joydeva6385 Před měsícem +1

    Oh very secrets revelation Now we can understand some oraganation focus on money family blessing plan they ask money. These all now I understand
    Thank you pastor

  • @roopakumar1311
    @roopakumar1311 Před měsícem +2

    Praise the lord pastor
    ur each word is very true words, these words are hidden screat and true words , and blessed to know that,,, please pray for me and my family pastor 🙏❤ and God bless you abundantly..... Amen 🙏🙏

  • @shinynickymarnell9495
    @shinynickymarnell9495 Před 28 dny

    Nenga solrathu ellam unmai ayya naanum seivinaiyal paathikkapatrukken Jesus ipa viduthalai koduthurukkar Jesus nallavar

  • @UdhayakumarUdhaya-qn4yo

    Praise the Lord

  • @mgmg.nalini5718
    @mgmg.nalini5718 Před měsícem +1

    Praise the Lord, pray for me pastor

  • @manonagamani2183
    @manonagamani2183 Před měsícem

    Who is in me (God, Holy Spirit) is greater than who is in the world.

  • @babuangel6240
    @babuangel6240 Před měsícem +1

    Praise the lord

  • @rajeshmadurai213
    @rajeshmadurai213 Před měsícem +2

    Anna superb definition God's Love ungaludan eppothum irukeraru anna

  • @pandianh1658
    @pandianh1658 Před měsícem +2

    Hallelujah ❤

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Před měsícem +1

    Praise God 👏

  • @user-vf1jz5gz8d
    @user-vf1jz5gz8d Před měsícem +1

    Wonderful, committed ,genuine and blessed ministry.God bless you brother and family.

  • @spraj1349
    @spraj1349 Před měsícem +1

    Pastor Dinesh Aiah ,May the Lord Jesus Christ continue to use you.

  • @solomonkirubakaran3704
    @solomonkirubakaran3704 Před měsícem +1

    Amen.very useful message.

  • @yesupathams9542
    @yesupathams9542 Před měsícem

    Thanks for your very useful message

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem +2

    😢Praise the Lord pastor

  • @violamuthu
    @violamuthu Před měsícem +1

    Please pray for my husband health and sons salvation

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem +1

    what can I do yessappa you only take care of my family Peace and my health and my daughters health yessappa pls yessappa

  • @celinebmj3035
    @celinebmj3035 Před měsícem +1

    Pr as ise the Lord Brother, please pray for my family peace and protections 😊

  • @teesacalvin9682
    @teesacalvin9682 Před měsícem +2

    Praise the Lord -- It's absolutely 💯 correct what pastor says.

  • @easurajk8990
    @easurajk8990 Před měsícem +1

    PRAISE THE LORD

  • @jemimaallwyn7690
    @jemimaallwyn7690 Před měsícem +1

    May God bless you and use you for His glory pastor

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z Před měsícem +1

    Prey paster please my son familyudan vatavndum thank you paster

  • @josephantoniraj5512
    @josephantoniraj5512 Před měsícem +1

    Praise the Lord JESUS. Please pray for Church Ministry and believers and my daughter's marriage.

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Před měsícem

    Nice clarification pastor

  • @nirmalpeter2353
    @nirmalpeter2353 Před měsícem +1

    God bless you

  • @user-ch3fm9mv4i
    @user-ch3fm9mv4i Před měsícem +1

    Amen

  • @jasminejonathan2621
    @jasminejonathan2621 Před měsícem

    Paster pray for our family ,as my husbandr was doing this ministry,but now he cannot do this,be"se his family problem,pls pray for him

  • @alen3467
    @alen3467 Před měsícem

    Please pray for me Pastor

  • @latha6203
    @latha6203 Před měsícem +1

    Brother told the testimony , it is really true

  • @FrancisJegadish
    @FrancisJegadish Před měsícem

    Jegadish enakaga prayer pannunga payam vilakanum pavam sapam vilakanum yesuvin anbu varanum brother

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před měsícem +2

    ஜெபிக்கும் போது இப்படி பட்ட அனுபவங்கள் பார்த்திருக்கிறேன்.வேதத்திற்கு புறம்பாக செயல்படுகிறேனோ என்ற பயம் குழப்பம் ஆனால் போதகர் மூலம் சரியான விளக்கம் பெற்றுக்கொண்டேன்.இது விசேஷமான ஊழியம்.

  • @DivinecommunityTamil
    @DivinecommunityTamil Před měsícem +1

    💯 true experience

  • @jesuschrist-jt5tj
    @jesuschrist-jt5tj Před měsícem

    Correct Anna

  • @user-jf6ts7fo9u
    @user-jf6ts7fo9u Před měsícem

  • @selvisagin2339
    @selvisagin2339 Před 16 dny

    Amavasai na en veedla fight varum ...en amma ku udambu sarila pogum

  • @mallikhadevi3522
    @mallikhadevi3522 Před 29 dny

    Nanga Sri langa pushparajah gudumbam ungalukkaga jabiungal

  • @selvisagin2339
    @selvisagin2339 Před 16 dny

    Brother yenakum billi sooniyam pantnanga ....1 weak yenaku udambu mudila,,, jebika mudila bt na neel down pani abishegathula anniya basha la jebithen ,,, en udambula irundu kutty ya 1 kutty sathan veliya vandadu,,, na Christian abishekam petra pilla bt en husband bjp member andha pisasu enayum en kanavaraiyum pirivinai kondu vandadu,,,,, en kanavar iratchipul varanum ....

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    Pas jawahar Samuel, Paul thinakarsnபண பேன்ஆசயால்

  • @mr._.unknown_
    @mr._.unknown_ Před měsícem

    Super message, stay away from greed, pride and lust.

  • @selvid6571
    @selvid6571 Před měsícem

    En ponnu ramyaku preyar panunka paster pilli soniya katil irunthu viduthalai kidaikavum

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py Před měsícem

    Pls pray need for money problems 😢😢😢😢😢😢😢😢

  • @stellamgs3221
    @stellamgs3221 Před měsícem

    Pl pray for my daughter 's marriage

  • @birundamohankumar2320
    @birundamohankumar2320 Před měsícem +1

    Very true ending message lust of flesh, lust of eyes, pride of life take away from God.

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    Pas jiyafry, 10 முரை காணிக்கை வாங்குவார்

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem

    every thing but she is always jealous about my family Peace and blessings and my house and property she is planning to take my house and property yessappa what can I do yessappa you only take care of my family Peace

  • @celiarao9720
    @celiarao9720 Před měsícem

    Can I also join in the zoom prayer?

  • @ksubramanimani1704
    @ksubramanimani1704 Před měsícem

    செய்வினை என்று ஒன்று இருக்கிரத

  • @latha6203
    @latha6203 Před měsícem +1

    My son 7yrs in house ,he told start business notyet started. Not coming to church ,

  • @ruckmoni1549
    @ruckmoni1549 Před měsícem +1

    My third sister in law always jealous and did witchcraft and disturbing of my family Peace and blessings and my house and property yessappa already she has everything but she is always jealous about my family Peace and blessings

    • @kalavathisubbiah387
      @kalavathisubbiah387 Před měsícem

      I also face the same problem...4th sister in law..

    • @mindofchrist2301
      @mindofchrist2301 Před 10 dny

      How did you know that your sister in law did black magic? Do you have any proof or are you imagining?

  • @KayalisaiRajamani-yc5yd
    @KayalisaiRajamani-yc5yd Před měsícem

    Manimegalai enramagal andavarpillai enmagalasirvathikkum marriage panna nattakkumprayer farmyfamilly

  • @a_mi-mx5vn
    @a_mi-mx5vn Před měsícem

    Pastor எனக்கும் 14 வருடமாகியும் பணவும் நகையும்கடன் வாங்கி இதுவரை தடவில்லை. பல பல முறை தரலாம் என்று சொல்னாள் ஆனாலும் தரவில்லை Phone விழிச்சால் எடுக்கவில்லை தருவதற்காக please ஜெபியுங்கள்.

  • @PandishwaryPrakash
    @PandishwaryPrakash Před 7 dny

    என்‌கணவரருக்கு.யாரொ.மந்திரிகம்வச்சுருக்காங்கெ.எண்ணெ..பயங்கரமா.குடுச்சுட்டு.அடிச்சு.எண்ணெவேணாணு..சொல்லுராங்கெ...அதெமாத்தாணும்..எணக்காண்டி.பிரெயர்.பண்ணிக்கோங்கோ.பக்ஷ்டர்..எணக்கு.பயமாயிருக்கு.

  • @superpetslifestyle7133
    @superpetslifestyle7133 Před měsícem

    brother என் husband போதை பேதை இரண்டுக்கும் அடிமை ஆகி குடும்பம் பிரச்சனை தாங்க முடியவில்லை

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 Před měsícem +1

    Praise the lord BROTHER ENKA VEETTU VELAI PATHIYIL NIRKIRATH ORUTHAN 5 LAKHS KONDU POYITTAN ATHU AVANE THIRUPPIKODUKKA P LEASE PRAY FOR

  • @princefamily1005
    @princefamily1005 Před měsícem

    Listen to the comments

  • @g.thllainatarajaprabhu1359
    @g.thllainatarajaprabhu1359 Před měsícem

    ஐயா நான் இந்துவிலிருந்து இரட்சிக்கபட்டவள் என் கனவருக்கு 9 வருடமாக நல்ல வேலையில்லை தடையாகவே இருக்கு

  • @KayalisaiRajamani-yc5yd
    @KayalisaiRajamani-yc5yd Před měsícem

    Enmagalukku marriage panna nallapillaovaraenmaga jobkittakanum jobkittakanum McA engamagalukka payam inga jibikkakum opposite mantirigamsai

  • @pr.immanueltljmministries7941
    @pr.immanueltljmministries7941 Před měsícem +1

    மரித்த ஆவிகள் பூமியில் சுத்த வாய்ப்பில்லை ...தள்ளப்பட்டஅசுத்த ஆவிகள்

    • @iloveindia2445
      @iloveindia2445 Před měsícem

      But suicidal cases suthitu iruku

    • @richardstephen5174
      @richardstephen5174 Před měsícem

      Yes , according to Hebrews 9 : 27
      அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
      9:27

  • @eastereaster4337
    @eastereaster4337 Před měsícem

    ஐயா ஊழியர் என் கணவர் ஆனால் வீட்டில் ஒற்றுமை இல்லை இதற்கு நான் என்ன செய்வது❤

    • @Davidprince777
      @Davidprince777 Před měsícem

      29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே. கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.
      எபேசியர் 5:29
      30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.
      எபேசியர் 5:30
      31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
      எபேசியர் 5:31
      32 இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
      எபேசியர் 5:32
      33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
      எபேசியர் 5:33

    • @Davidprince777
      @Davidprince777 Před měsícem

      அதிகாலை ஜெபத்தில் அதிகம் தரித்திருங்கள் சகோதரி🙏🙏🙏அவர் உங்களை ஆசீர்வதிக்ககடவர்

  • @ravikumarks6928
    @ravikumarks6928 Před 16 dny

    நானும் 2 மாதமாக போன் பண்ணினேன். ஆனால் நீங்க போன் எடுப்பதே இல்ல. அது தான் ஏன்

  • @KingKings-ss6ik
    @KingKings-ss6ik Před měsícem

    Pushpavally kudumba samathanmellai veduthalai ellai

  • @YovaKitchen
    @YovaKitchen Před měsícem

    YuuiihkkbkklmlloAsdadf

    • @YovaKitchen
      @YovaKitchen Před měsícem

      Ggghy uyy tytyytyutyttt de raa traders wards weeds dekhegi ghusaya ed o ur wu ie dh ha

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    தசமபாகம் புதிய ஏற்பாட்டில் இல்லையே

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    Paul thinakaran இடமும் இயேசு இல்லை

  • @princefamily1005
    @princefamily1005 Před měsícem

    You try to talk about Jesus You are not talking from the Bible

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před měsícem

    பிசாசு போய் சொல்லும்

  • @jome1978
    @jome1978 Před měsícem

    என்னையா கதை இது....
    தேவ வசனத்துக்கு இடங்கொடுக்காமல் பல கட்டு கதைகள் சொல்லி என்ன ஏமாத்து வேலை இது...
    அருவருக்கத்தக்க விளக்கம்....
    தேவ வசனத்தை பதிவிடுகிறேன்...
    14 நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய், கொடுமைக்குத் தூரமாவாய், பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.
    ஏசாயா 54:14
    15 இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல, எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.
    ஏசாயா 54:15
    16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன், கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.
    ஏசாயா 54:16
    17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம், உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய், இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.
    ஏசாயா 54:17
    ஆமென்...

    • @anish_raja_03_04
      @anish_raja_03_04 Před měsícem +4

      பாதிக்கப்பட்ட மனுஷனுக்கு மட்டும் தான் தெரியும் இந்த வேதனை பிரதர்

  • @princefamily1005
    @princefamily1005 Před měsícem

    Please try to correct preaching Maybe first you need to get the deleverence

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q Před měsícem +1

      I don't think he is preaching wrong. why don't you get delivered first? pls come to nalumavadi..

  • @MyJoydavid
    @MyJoydavid Před měsícem

    All that the pastor is saying is not biblical. He lacks biblical foundation.

    • @user-zt7cg2bg6q
      @user-zt7cg2bg6q Před měsícem +2

      You should attend his meetings and give your head to him for prayer and you will know who lacks Biblical foundation😂😂😂😂
      People like you, don't commit your life for ministry and you will also not let other preachers rise up for God. What's wrong with you people? I can connect the teaching of this pastor Biblically, i strongly believe that you need some basic bible teaching.

  • @princefamily1005
    @princefamily1005 Před měsícem

    First you keep your mind clear wrong teaching.

  • @amaladassu9629
    @amaladassu9629 Před měsícem +1

    வஞ்சனைப் பேய்கள் என்பார், இந்தக் குளத்தில் என்பார், அந்த மரத்தில் என்பார்,
    நெஞ்சு பொறுக்குதில்லையே
    இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் !( பாரதி)

    • @Faith-nm6vl
      @Faith-nm6vl Před měsícem

      👉நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
      👉ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
      👉( பைபிள் சொல்கிறது
      - எபேசியர் 6 ; 11, 12.) 👈

    • @Davidprince777
      @Davidprince777 Před měsícem +2

      பாரதியார் யார் இரட்சிக்கப்பட்டவரா??

    • @jesuschrist-jt5tj
      @jesuschrist-jt5tj Před měsícem +1

      Sis நீங்க யாரு? உங்களுக்கு என்ன பிரச்சினை இப்போ?

    • @jesuschrist-jt5tj
      @jesuschrist-jt5tj Před měsícem +2

      அவர் பிசாசு பாதிக்கபட்டவர்களைப் பற்றி பேசுகிறார்.உங்களைப் பற்றி அந்த நபர்
      ஒன்றும் சொல்ல வரவில்லை.

    • @jesuschrist-jt5tj
      @jesuschrist-jt5tj Před měsícem +4

      மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரிடமும் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள் முதலில்

  • @arulmozhiei1752
    @arulmozhiei1752 Před měsícem +2

    Praise the Lord

  • @MithraKishore-yh9hw
    @MithraKishore-yh9hw Před měsícem +2

    Praise the lord