@@sathikali8525 முருங்கை கீரை அனைத்து பகுதி+ சி.வெங்காயம் +பூண்டு+ மிளகு+ சீரகம்+ தண்ணீர் விட்டு 25 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும், அளவு குத்துமதிப்பாக
Seeragam 1 spoon ' murungai laeves' add with 2 glass of water ' with lemon pieces ' Boil it for 15 min filter and drink in empty stomach. Really great drink
Sir முருங்கை கீரை பச்சை யா அடித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது அதில் லெமன் சாறு கலந்து குடிக்கலாமா ? உடம்புக்கு நல்லதா .sir please reply.
இப்போல்லாம், இந்த முருங்கை, கறிவேப்பிலையை வணிக ரீதியாக என் நண்பர்கள் சிலர் 5 - 10 ஏக்கர்களில் பயிர் செய்து கீரை, முருங்கைக்காய், விதை, பட்டை, பிசின், வேர், பூ, முருங்கை இலைப் பொடி என்று மதிப்புக்கூட்டாக நிறைய வியாபாரம் செய்கிறார்கள். கிராமப்புறத்தில் இது ஓசியிலேயே கிடைக்கும். நகர்ப்புறங்களில் ₹25 முதல் ₹30 வரை ஒரு கட்டு விற்கிறது. முருங்கைக்காய் கிலோ 170-ல் இருந்து 120 க்கு வந்து 70-80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மிக்க நன்றி ஐயா.. ஒரு திருத்தம்: அசைவ உணவில் தாங்கள் கூறும் பைபர் (Fiber) சத்தே கிடையாது.... காய்கறி உணவில் தான் அச்சத்து அதிகம் உள்ளது. தாங்கள் மாற்றி உரைத்துள்ளீர்கள். மன்னிக்கவும். நன்றிகள் 🙏
@@anusuyadevi8958 ji. Hot water ONLY. Dont do at cold water,bcoz, our body absorb micro nutrients only on good temperature. and im a boy. not girl. DP is "maalai pozhudhin mayakathilaey" film heroin.
dislike செஞ்சவன் எல்லாம் மெடிக்கல் ஷாப் வச்சிருப்பான் போல🤔🤔🤔
ஹா ஹா
😂
அதுதான் உண்மை
சூப்பர்
🤣🤣🤣🤣
நான் கேட்க நினைத்ததை மிகச்சிறப்பாக விளக்கமாக கூறியதற்கு நன்றி அய்யா
பயன் உள்ள பதிவிற்கு நன்றி ஐயா.
Thank you sir...🙏👍 for sharing this kind of healthy information...
நல்ல தகவல் நன்றி சார்
எனக்கு தொல்பட்டை வலி ஒரு வாரமாக அவதிப்பட்டேன், முருங்கை சூப் குடித்தேன் அதன் வலி போன இடமே தெரியல, அருமை
எவ்வளவு நாள் எடுத்து கொள்ள
வேண்டும்
மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் 🙏🏻🙏🏻👍👌👌👍👌👍
நன்றி டாக்டர்
Thanks for uploading this video....very useful.
Super information sir thank you sir.
வாழ்க வளமுடன் ஐய்யா நன்றி 😃😃😃😃😃😃
நன்றி வாழ்க. வளமுடன் ஐயா நல்ல. தகவல் , நன்றி ஐயா நன்றி , , 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி டாக்டா
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கோஹ்லிக்கு சார் நன்றி
🙏🏻May God bless you doctor🙏
வாரம் 3 நாட்கள் Soup குடித்து வருகிறேன், வீடு தோறும் முருங்கை மரம் வளர்ப்பு அவசியம்
சூப் எப்படி செய்வது சகோ
@@sathikali8525 முருங்கை கீரை அனைத்து பகுதி+ சி.வெங்காயம் +பூண்டு+ மிளகு+ சீரகம்+ தண்ணீர் விட்டு 25 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும், அளவு குத்துமதிப்பாக
@@vasantgoal நன்றி சகோதரர்
@@sathikali8525 welcome bro
Kandipa BP reduce aaguda sir
Nandri Mikka Nandri Nandri
Valthukal
நன்றி ஐயா
Nandiri vazgha valamudan
Super Anna very useful news from you
நன்றி ங்க ஐயா
அனைத்து சத்துக்கள் நிறைந்த அருமையான கீரை .அதை எப்படி எல்லாம் சாப்பிடலாம் என்று மிக தெளிவாக கூறினீர்கள், மிக்க நன்றி ஐயா
எல்லாரும் சாப்பிடலாமா.... எனக்கு சிறுநீரக கல் பிரச்சினை இருந்தது இப்போது நீக்கியுள்ளேன்...
super message sir 🙏🙏🙏🙏🙏🙏
Thanks. Anna
Seeragam 1 spoon ' murungai laeves' add with 2 glass of water ' with lemon pieces '
Boil it for 15 min filter and drink in empty stomach. Really great drink
Did u drink what u say.. and What's the effect u got tell me .can u tell me .
@@blessycathrine8838 it improves immunity lemon gives vitamin c which is used to absorb iron in drumsticks leaves
@@mercurymechanicalcoaching5938 moringa itself has vitamin c
நன்றி🙏
சிறப்பு 😍
Thanks doctor
😂...Innimey M - For - Murungaikeerai dhaan sir 😅 Very useful info for health benefits 👍🏻
Thanks sir 🙏
Thank you sir
Good information about drum sticks god bless you doctor.
Tq sir
Super sir
Super..sir
Very good ☺️😊😌
Sir முருங்கை கீரை பச்சை யா அடித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது அதில் லெமன் சாறு கலந்து குடிக்கலாமா ? உடம்புக்கு நல்லதா .sir please reply.
Murungai podi eduklaama bro use aaguma
useful
Will it reduce whole body weight sir please let me know sir?
Superb
Sir murungaikeerai thayir saathathuku serthu saapida koodatha?
Evalo neram murungi keerai soup kodhika veikanum sir?
Super🤜🤛
அன்பு
Daily sapidalama sir
Sir, Can we take raw Murungakkai keerai juice in empty stomach for low BP patient regularly....is there will be any sideeffects.. pls reply
வந்துட்டாரு பா நம்ம சூப்பர் டாக்டர் வாங்க சார் வாங்க சார்👍👍👍👍
Y
Vanthuttaru means what? He ie a knowledgeable person
Can a patient with gastritis can take this soup made of murungai leaves? Clarify please Dr.
Really sir
Ulcer ullavanga sapidalam sir.....🤳
முருங்கை தந்த முருகா பொற்றி
சார் முருங்கை இலை பொடி யை எப்படி எவ்வளவு எவ்வாறு. எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் .
Verum keerai mattun sapidalama sir
Sir ennaku thyroid problem, peroid problem murungai keerai reduce panuma pls reply sir
Moringa juice is good for uterus....
kachaluku murungai keerai soup kudikalama sir
இப்போல்லாம், இந்த முருங்கை, கறிவேப்பிலையை வணிக ரீதியாக என் நண்பர்கள் சிலர் 5 - 10 ஏக்கர்களில் பயிர் செய்து கீரை, முருங்கைக்காய், விதை, பட்டை, பிசின், வேர், பூ, முருங்கை இலைப் பொடி என்று மதிப்புக்கூட்டாக நிறைய வியாபாரம் செய்கிறார்கள். கிராமப்புறத்தில் இது ஓசியிலேயே கிடைக்கும். நகர்ப்புறங்களில் ₹25 முதல் ₹30 வரை ஒரு கட்டு விற்கிறது. முருங்கைக்காய் கிலோ 170-ல் இருந்து 120 க்கு வந்து 70-80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Sir Murunga kiraya pachadha saapidalama?
Nice message. Thank you sir
நன்றி டாக்டர்
🙏🙏🙏
👌👌👌🙏🙏🙏
Suppar
Super Anna
Kidney problems sapidalama
Sir ularthi podi seidhu sappidlama, adhan sathu kidaikkuma
Kandippa nizhalil kaya vaithu podi seithu any kulambu poriyal irakumbothu serthu sapidalam
Sir coronavirus can you give me prevent food.
Sir sound konjam increase pannuga
👌👏👍
Iithukaka portrays vanthalum varum
🔥🔥🔥
🙏🙏
Doctor can we take murungai keerai soup daily.. Will that have any side effects
No sister
Soodu pidikka vaaipu erukku
மிக்க நன்றி ஐயா..
ஒரு திருத்தம்: அசைவ உணவில் தாங்கள் கூறும் பைபர் (Fiber) சத்தே கிடையாது.... காய்கறி உணவில் தான் அச்சத்து அதிகம் உள்ளது. தாங்கள் மாற்றி உரைத்துள்ளீர்கள். மன்னிக்கவும். நன்றிகள் 🙏
Sir I hve high bp,n I'm making juice n drink 2times a day,so hw many days can I have continuously
Murungai soup is better then juice...
Ithu aadi masam sapida koodathu en mamiyar sonna. Vishamakum nu Donna ungal karuthu enna
❤❤❤
Indha Murungai Keerai soup oru kurai try panipaarunga : czcams.com/video/LzulHP-jme4/video.html
சக்கரை ப்பேசன் முருகை காய் சாப்பிடலாமா?
Sir,can thyroid people can consume Murung kirai
Yes ma keerai
Great
Murungai keerai ya epdi sapta full effective aa irukum sir
N all forms.. soup, podi, kootu, adai
Indha Murungai Keerai soup oru kurai try panipaarunga : czcams.com/video/LzulHP-jme4/video.html
Tq
Murangai leaf we can eat raw
❤
Sir Whaight loss aguma
ஐயா வாத நோய்க்கு மருந்து சொல்லுங்க அதை எப்படி குணப்படுத்த குணப்படுத்த முடியும்
Yeppudi sapta nallathu nu solunga!!
Indha Murungai Keerai soup oru kurai try panipaarunga : czcams.com/video/LzulHP-jme4/video.html
முருங்க சமைப்பதற்கு் முன் வேக வைக்க தேவையா
Dear sir. Dialysis person edukalama.
A big No. Kidney problem person should not take.
Today onward teach children M for murungai kirai,teach children today onwards.🙏🙏🙏
Is this good for thyroid
அய்யா murugakeriyai பருப்பு உடன் எடுக்கும் போது ஒவ்வாமை yerpapadathu
நங்கு செரிமானம் ஆகும்
Hi sir. முருங்கை பொடியை மோரில் கலந்து குடிக்கலாமா?
No
I drink drumstick leaf juice with Veppa illai + kadukkai podi at empty stomach
Weight loss acha?
@@anusuyadevi8958 yes sis. Moringa will remove FATS in blood . Drinking it in empty stomach is must.
@@motodefy2566 hot water or normal sis
@@anusuyadevi8958 ji. Hot water ONLY. Dont do at cold water,bcoz, our body absorb micro nutrients only on good temperature. and im a boy. not girl. DP is "maalai pozhudhin mayakathilaey" film heroin.
👍👍👍
India exports more than 10,000 tons moringa Powder
romba naal ah oru doubt iruku murunga keerayum murunga ilayum onnu thana . itha than english la moringa nu solrangala
Yes
Drumstick leaves is also called as moringa leaves
@@vv2262 thanks dude
@@sankarivisu9589 thank you
வணக்கம் sir எனக்கு உள்ளங்கை, வியர்வை வருகிறது
நரம்பு சம்பந்தமான கேளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. சூர்யா நமஸ்கார் தினமும் 30 நிமுடம் செய்யவும். வாழ்க வளமுடன்
Fresh drumstick leaves per kg $500
Really
😱😱😱
Indiavil sulabhama kidakutu
Koti palan கொண்டது
I'm
1