அஷ்டமாதிபதி எப்போது நன்மை செய்வார் / குருஜி திருப்பூர் GK ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2023
  • GK ASTRO OFFICE CONTACT:
    Mrs. Aswini Thangalakshmi 7200663516
    WHATS APP: wa.me/message/Q6COHNCRPEO6I1
    For Books PLEASE CONTACT: Mr. Suresh 9842220906
    10 ம் பாவக திசா என்ன செய்யும்
    • 10 ம் பாவக திசா என்ன ச...
    வக்ர கிரகங்கள் நின்ற பாவகம்
    • வக்ர கிரகங்கள் நின்ற ப...
    சூரியன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சூரியன் உடன் சேர்ந்த க...
    சந்திரன் உடன் சேர்ந்த கிரகங்கள்
    • சந்திரன் உடன் சேர்ந்த ...
  • Zábava

Komentáře • 86

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  Před rokem +7

    வர்க்கசக்கரம் நேரடி வகுப்பு மே 18,19,20,21 நடைபெறுகிறது. முன்பதிவு செய்ய 7200663516

    • @ramapalaniyandi7968
      @ramapalaniyandi7968 Před rokem

      எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி

    • @kantakumaran
      @kantakumaran Před rokem

      அந்த நிமித்தமே உங்களுக்கு தான் ஐயா சொல்லவந்தது வந்தவர்கள் பஞ்சப்பாண்டவர் சகாதேவன் உங்களை சோதித்தார் ❤

  • @eswaranarumugam5027
    @eswaranarumugam5027 Před 27 dny +1

    ஐயா வணக்கம் தங்களுடைய பொட்பாதம் தொட்டு வணங்குகிறேன் குருஜீ .இந்த அஷ்டமங்கள பிரசன்னம் நாங்கள் ஐந்து பேரும் தான் பார்த்தோம் மதுரையிலிருந்து வந்ததை தத்ரூபமாக சொன்னது உண்மையே வணக்கம் குருஜீ

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Před rokem +2

    ஒருஜாதகத்தைகரும்பலகையில் எழுதுகோல் உதவியுடன் எழுதி விளக்கினால் நன்று
    பலரும் மகிழ்வர்
    நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 Před rokem +2

    அஷ்டமாதிபதி நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு ஐயா நன்றி குருஜி கருவூர் முருகன்❤❤

  • @balasubramanianmubamanian6040

    அய்யா குருஜி அவர்களுக்கு வணக்கம். அஷ்ட்டமாதிபதி யோகாதிபதி சேர்க்கை தசா புத்தி மற்றும் கோட்சாரத்தில் நன்மைகளையும் செய்வார் என்றும் எப்படி செய்வார் என்றும். இதுவரை அறிந்திராத ரகசிய உண்மையை உணர்த்தியமைக்கு நன்றிகள். நன்றி மகிழ்ச்சி குருஜி. தங்களை குருவாக அடையப் பெற்றமைக்கு திருச்செந்தூர் செந்திலாண்டவரை நமஸ்கரிக்கவேண்டும்.

  • @manikandajo1695
    @manikandajo1695 Před rokem +5

    குருநாதன் தாள் வாழ்க 🎉❤🙏🙏🙏🫂

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam Před 9 měsíci

    ஒவ்வொரு வார்த்தையும் சேமிக்கபட வேண்டிய பொக்கிஷங்கள்.. நன்றி குருவே சரணம் 🙏🙏

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před rokem +2

    குருவே சரணம் 🙏

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před rokem

    குருவே நமஸ்காரம் ... உங்களது ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்... வாழ்க வளமுடன்...

  • @muralidaranbala
    @muralidaranbala Před rokem

    அருமை " ஐயா ஜென்மத்தில் செய்த புண்ணியம் நீங்கள் கிடைத்து இருக்கிறார்கள்.நன்றி ஐயா

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 Před rokem

    நலமோடு வலம் வர...! வளமோடு வாழ்வு பெற.. ! என்றும் இறைவன் துணை தர..!வாழ்த்துக்கள் ஜி ..💐🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    மிக அழகான அருமையான தெளிவான விளக்கம் நீங்க சொன்ன கதையை கேட்டு மெய் சிலிர்த்தது thank you so much guruji

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 Před rokem +1

    நன்றி ஐயா. மிதுன லக்னம்... எட்டாமதிபதி தசை... 3ல் உள்ள ராகு புத்தி, புதன் அந்தரம் நடைபெரும் எனக்கு, நல்ல ஒரு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தீர்கள். மிக்க நன்றி. 🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Před rokem

    குரு வாழ்க குருவே துணை

  • @balaa2335
    @balaa2335 Před rokem

    குரு வாழ்க குருவே துணை 🙏

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT Před rokem

    நான் மீன லக்னம்.... இதைக் கேட்கும்போது சுக்கிர ஹோரை.. பிரபஞ்ச விதி செயல்படுகிறது...
    ஐயா, அவர்களின் ஞானம் மிக அளப்பரியது....🎉🎉🎉

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 Před rokem

    Thank u sir unkaloda vilakkam enakku rombhavum useful aka irikkirathu

  • @Sathesh06
    @Sathesh06 Před 5 měsíci

    Nandri ayya 🙏🙏🙏🙏

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 Před 2 měsíci

    சிறப்பு 🙏

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Před rokem

    நன்றிங்க குருஜி ஐயா வணக்கம்

  • @Anandhi.S
    @Anandhi.S Před rokem +3

    அஷ்டாமதிபதி திசையை நினைத்து பயம் இல்லை ஐயா ஆனால் விரக்தி அதிகமாகிறது எப்பொழுது நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பிலேயே ஏக்கத்திலேயே நாட்கள் நகர்கின்றது

  • @srivarshineesudarshan3381

    Suberb explanation about THE 8 place of lord and 8 bavam very neat and clear explanation that our G K Iyya STAMP Iam proud to be your student Iyya Thank you so much for the VALUABLE information each word is a DIAMOND 💎 sir expecting more knowledge from you sir.your way of ANALYSE is a outstanding and very KNOWLEDGEABLE for every one in this world 🌎.Thank you so much Iyya 🙏🙏🙏🙏🙏.மாரண்ன கருப்பனசாமி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkumarv603
    @rameshkumarv603 Před rokem

    நன்றி குருஜி

  • @senthiladimaiastrologer6928

    குருவே துணை குருவே சரணம் 😌🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Před rokem

    வணங்குகிறேன் ஐயா. நன்றி ஐயா!

  • @sivaanantham5073
    @sivaanantham5073 Před rokem

    வணக்கம் குருஜி

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 Před rokem

    நன்றி ஜயா

  • @user-cg2vd6lt9q
    @user-cg2vd6lt9q Před rokem

    குரு வணக்கம்

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @nithyanmg3007
    @nithyanmg3007 Před rokem

    பதிவுக்கு நன்றி ஐயா. 🙏

  • @selvakumarponnusamy5379

    குருஜி வணக்கம்

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Před rokem

    Thankyou sir

  • @v.lakshminarasimhan3321

    Vanakkam sir. Tq for this video. Good explanation of 8 th Lord.rq sir. Lalitha

  • @gomusaravanan3759
    @gomusaravanan3759 Před rokem

    ஆத்ம வணக்கம் குருஜி

  • @rathnavathivenkatesan3179

    மிக்க நன்றி ஐயா☀

  • @SG-CND
    @SG-CND Před rokem

    Thanks so much 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 Před rokem

    சிறப்பான பதிவு அய்யா.

  • @muruganvc0299
    @muruganvc0299 Před rokem

    Thanks g 🙏.❤

  • @athinarayanan1995
    @athinarayanan1995 Před rokem

    Thankfully

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga Před rokem

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před rokem

    Very interesting video Sir. Please keep up your contribution to the world of Astrology. Regards.....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @malarkodi4284
    @malarkodi4284 Před rokem

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @Balutailor880
    @Balutailor880 Před rokem

    Gk ஐயா வணக்கம்

  • @user-praba
    @user-praba Před rokem

    மகா காளியின் அருளால் நீங்கள் நீண்ட நாட்கள் நலமாக வாழவேண்டும் ஐயா

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, 🙏🙏👌👌

  • @ravikumarcvl
    @ravikumarcvl Před rokem

    Guju ji 🙏🙏🙏

  • @sirlakshmiautostores5794

    வணக்கம் ஐயா

  • @s.gopalakrishnan3202
    @s.gopalakrishnan3202 Před rokem

    உண்மை

  • @user-vv5ij9io1c
    @user-vv5ij9io1c Před rokem

    🙏🙏🙏

  • @vinayagarayyanarvinayagart6765

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 Před 10 měsíci

    Ayya pooja room ah house la enga vaikanum ayyya ,deepam yetruvadhu ethanai ayya,alukoru vidama soluranga ayyya ,vilakam kudungal ayyya

  • @Super_empath
    @Super_empath Před rokem

    For me 3 Rd lord mercury with 8 lord mars , m mesha lagna , life Full of suffering

  • @vinayagamuruga-mk8co
    @vinayagamuruga-mk8co Před rokem

    🙏🙏

  • @Adhikutty227
    @Adhikutty227 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @kumarveerabathran8989

    தனுசு. லக்னத்திற்கு. சுக்ர. தசா. 20. வருடம். மிகவும். துன் பதை. தரும். சுக்ரன். கடகத்தில்

  • @manimaran8379
    @manimaran8379 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ttt55468
    @ttt55468 Před rokem

    மீன லக்கினம் சுக்கிரன் 4:யில் சனி உடன் சுக்கிர தசை 2026 ஆரம்பம் எ ப்படி இருக்கும் குரு 5ஆம் பார்வை பார்க்கிறது சுக்கிரணை சுக்கிர தசை எப்படி இருக்கும்

  • @greatwisdom2867
    @greatwisdom2867 Před rokem

    Sir, how will be Moon dasha, if 9th lord moon is in 8th lord Nakshatra (Ayilyam) for Scorpio Ascendant?

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @subaraja1629
    @subaraja1629 Před rokem

    Vanakam sir , I am rangarajan dob 17/06/1986 time 9.30pm place kalakurichi lagunam pushkaranavamsathil erukiradu ,sukuran pushkaranavamsathil Sani sarathil varkotham pattra sevvai parivil erukira lagunathi sukuran parkira , sukuran ku thirikonathi Lagunathipathi Sani suyasarathil vakuram petru 11m edathai erukira (lagunam -makaram rasi-thulam) lagnathipathi Sani dosa plangal good or not good please reply massage sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    தனுசு லக்னம் அட்டமாதிபதி சந்திரன் திசை சனி புத்தி சனி கும்பத்தில் ஆட்சி குருவின் ஒன்பதாம் பார்வை சனிக்கு இருப்பதால் சனி புத்தி நன்மை செய்யுமா

  • @HimeshShivakumar-eg8zo

    சூரியன் சந்திரன் ஆகிய கோள்களுக்கு அஷ்டமா தி தோஷம் உண்டா ஐயா.

  • @ganeshselvi2258
    @ganeshselvi2258 Před rokem

    புத்தகங்களை விரைந்து வெளியிடுங்கள் ஐயா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před rokem

    Valhavalamudan

  • @kumarveerabathran8989

    கன்னி. லக்னத்திற்கு. 03. 08. உடைய. செவ்வாய். 05. உச்சம். மகரம். ஒரே. உபதரம்

  • @kumaresandevalingam6937

    SIR CAN WE ASSUME THAT LORD OF 8TH HOUSE IS VERY STRONG ENOUGH THAT 8TH HOUSE ASPECT WILL BE IN 2ND HOUSE THAT REVEALS THE HIDDEN TRUTH OF THE OPPOSITE PERSON.MAY BE ASTROLOGER OR A SPIRITUAL PERSON ? 8TH HOUSE ASPECT TO THE 2ND HOUSE VAKKU STHANAM .BUT IT IS A VERY RARE GOOD THING OF 8TH HOUSE BEING STRONG .INCREDIBLE INFORMATION
    JAIGURUDEV THANKS

  • @vasavi_balaji
    @vasavi_balaji Před 6 měsíci

    வணக்கம் ஐய்யா, நீங்கள் கூறுவது போல அஷ்தமாதிபதி ஆனவர் 3,6,12 தொடர்பு பெரும் போது பாதகம் செய்வார் எனில் பிறகு ஏன் ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்ற மறைவு ஸ்தானத்தில் இருந்தால் நன்மை என்கிறார்கள்? விளக்கவும் . நன்றி

  • @HimeshShivakumar-eg8zo

    வணக்கம் ஐயா, எனக்கு தனுசு லக்னம் 8ம் இடத்தில் கேது கேது தசையில் திருமணம் குழந்தை கிடைத்தது.

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt Před rokem

    பிரச்சனம் ஆருடம் போடவும்

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před rokem

    ஐயா நான் தினமும் அஷ்டமாதிபதி சூரியனை வணங்கி வேலைக்கு செல்லும் பழக்கம் இருக்கிறது. இது நன்மையா அல்லது

  • @Anandhi.S
    @Anandhi.S Před rokem

    ஐயா வணக்கம். எனது லக்னம் மிதுனம். அவிட்டம் நட்சத்திரம் மகர ராசி. மூன்றாமிடத்தில் சிம்மத்தில் இருந்து அஷ்டாமதிபதி சனி கடந்த எட்டு ஆண்டுகளாக திசை நடத்துகிறார். தற்போது சுக்கிர புத்தி. பதினோரு ஆண்டுகளாக அரசு பள்ளியில் பகுதிநேர வேலையில் பணிபுரிகின்றேன். பணிநிரந்தரம் எப்பொழுது கிடைக்கும்? சனி பகவான் எட்டு மற்றும் ஒன்பதிற்குரியவர்தானே? எனக்கு சனிதிசையில் நன்மைகள் நடக்காதா? பணிநிரந்தரம் கிடைக்காதா?

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 Před rokem

    Guru vazhga...

  • @mariselvamjayaraj5159

    குரு வாழ்க குருவே துணை

  • @mas9937
    @mas9937 Před rokem

    குருவே சரணம்🙏🙏🙏

  • @soodimuthu6991
    @soodimuthu6991 Před rokem

    🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Před rokem

    🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Thiru369
    @Thiru369 Před rokem

    குரு வாழ்க குருவே துணை

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem

    🙏

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Před rokem

    🙏🙏🙏