Video není dostupné.
Omlouváme se.

பாவிகளின் கூட்டணி | செவ்வாய் - சனி - ராகு

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2022
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 159

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    மிகவும் சிறப்பான விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 Před 14 dny

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 2 lety +1

    Goodeveng sago... எதிர் பார்த்து இருந்தேன் சகோ... நன்றி

  • @mathaven8963
    @mathaven8963 Před 2 lety

    Very clear explanation. Your my gurugi. Today we learn best lesson from you sir.it is useful for basic learners

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Miga, miga, sirappanavilakkam, thankyou sir 🙏✨✨

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +1

    நன்றி குருவே.. வணக்கம் ...அருமை அருமை உங்கள் கணிப்பில் எந்த கோள்களையும் கண்டு பயப்படுவதே இல்லைங்க குருவே.. பிரபஞ்ச மகாசக்தி இயற்கை படி அதனதன் நேரத்தில் அதனதன் கடமைகளை செய்கிறது. மனிதனும் தன்னை அறிந்து தெரிந்தே செய்யும் தவறுகளை தவிர்த்து தர்மமாக நடந்தால் சூட்சமமாக வாழ்வியல் நெறிகள் பின்பற்றி கடந்து செல்ல வேண்டிய அவசியம் புரிகிறது குருவே.. உங்கள் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தது.. இறைவன் திருவருள் துணை என்றென்றும் நலமுடன் நீங்கள் வாழ்வீர்கள். 👌🙏💐

  • @sivapriya672
    @sivapriya672 Před 2 lety +1

    உங்களது தொழில் ஞானத்தோடு,எங்களை எச்சரிப்பதும் மிக சிறப்பு..அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்..நன்றி குருஜி சார்🙏..ஆனால் நிர்ணயிக்கபட்ட விதி மாற்ற முடியாத்து என்பதும் நிதர்சனமான உண்மை.

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad Před 2 lety

    Vaazhge Astro Sri Ram Ji guru 🙏🏾

  • @gkrv6726
    @gkrv6726 Před rokem +1

    சனி செவ்வாய் ராகு குரு நான்கும் இரண்டாம் இடத்தில உள்ளது .. கன்னி ராசி ..கடக லக்கினம் ..ரொம்ப பாவம் மாதிரி உள்ளது நிலைமை

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் 🙏🙏🙏

  • @buvitalk7038
    @buvitalk7038 Před 2 lety +1

    நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி ஐயா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před 2 lety +1

    Vanakkam Guruve .
    Nandri Guruve. 🌹🌹🌹🌹🌹🌹

  • @manivannangopalakrishnan610

    Thank you sir 🙏

  • @jothimanikuppannan7213

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Dhivya88
    @Dhivya88 Před rokem

    nandri ayya ❤

  • @venkat5000
    @venkat5000 Před 2 lety

    Excellent sir.....🙏🙏🙏

  • @Vibe_with_prani
    @Vibe_with_prani Před rokem

    Arputham guruji

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 Před 2 lety

    Good Evening Gurujii🙏

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 Před 2 lety

    Anna naan thaan intha inaivai patri ketirunthen romba romba thanks anna.en jadhagathil rishabathil intha inaivai ullathu budhan sukran meshathil sukranum sevvaium parivarthanai appothu sukran sevvai Sani ondru enpathupol eduthukolvatha allathu iruvarum aatchi matrapadi irukindra idathai appadiye eduthu kolvatha. Kanni lagnam idhuvarai nandragathan poikondullathu .jadhaga videokalai aarvamaga parka arambithu ippothu migavum bayamaka ullathu. Aanalum nalathu ninaithal seithal nallathuthaan nadukum endra nambikai ullathu

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Před 2 lety

    வணக்கம் குருஜி🙏

  • @malathis8588
    @malathis8588 Před 2 lety

    Namaste Guruji 🙏
    Please explain about Kaalap Pagai Dasa

  • @revathishankar946
    @revathishankar946 Před 28 dny

    200 % unmai Sir
    Enakku nerungiya oruvar horoscope la inda 3 planets Viruchugathula (9th) place la Cancer vandu young age la iranduttar

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Před 2 lety

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 2 lety

    நன்றி ஐயா இதே போல் சனி செவ்வாய் சம சப்தம பார்வை பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @KBvlogs56
    @KBvlogs56 Před 2 lety +3

    துலாமில் இவர்கள் கூட்டணி பற்றி கூறவில்லையே குருஜி?

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 Před 2 lety

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @srivarshinee4027
    @srivarshinee4027 Před 2 lety +1

    Beautiful explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir very very useful for every person in this world 🌎 and AWARENESS to the people to look forward in a safe journey in the life keep rocking Sir.OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq Před 2 lety +1

    Rahu dhisai , 9 bukthilagalai patri video podungal iya

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 2 lety

    Suriyan, sevai, pouthan serkai pathi sollunga sir

  • @mogaanrajini6907
    @mogaanrajini6907 Před 2 lety

    சூரியன் புதன் சுக்கிரன் சனி கேது இனைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @karthikabhuva
    @karthikabhuva Před 2 lety

    சனி‌ ராகு சுக்ரன் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா.

  • @shanthishanthi2267
    @shanthishanthi2267 Před 2 lety

    Vanakkam sir kadagalaknam thulamil chevvai Ragu combination kumbathil sani
    Palan sollunga please.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před 8 měsíci

    Please put for sevvai Sani kedu mookutu graha serkai

  • @ravichandranravichandran

    அனைத்தும் எனக்கு பொருந்தும். மகர லக்னம் லக்னத்தில் சனி கேது புதன்/ கடகத்தில் வக்கிர செவ்வாய் இராகு/சந்திரன் உட்சம்

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 Před 2 lety

    ஐயா நன்றி சூரியன் செவ்வாய் ராகு சேர்க்கை பத்தி ஓரு பதிவு போடுங்க mesalaknam 3il

  • @DH1N1
    @DH1N1 Před 2 lety +1

    வாடகை வருமானம், வாடகை வருவாய் கிரக நிலைகள் பற்றி விளக்கவும்..

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před 2 lety

    Ayya thulam laknam kadaka rasil sani sevvai puthan risapa rasi

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 2 lety

    👌👌🙏🙏

  • @MaheshKumar-pt5fe
    @MaheshKumar-pt5fe Před 2 lety

    Kindly explain how - lagna neecham but vakram. Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 Před rokem

    Pls put suriyan+bhudan+kedu and sevvai+Sani+kedu

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @saravanans9095
    @saravanans9095 Před 2 lety

    செவ்வாய் கேது சுக்கிரன் கூட்டனி பற்றி ஒரு பதிவு

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Před 2 lety

    Vanakkam Sir, Thula laknam, Sani, Rahu and Mars in Virichigam. Sani at Anusham 2(Pushkara Navamsam), Mars at Anusham 1 and Rahu at Kettai 2. What will be the Palan.

  • @savithadrawingandcraft7970

    Yes ayya i am 84 u r absolutely right enaku engagement agi ninuu veru marriage nadathathu kadavul arulal

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 Před 2 lety +3

    சூரியன் + செவ்வாய் + சனி பற்றி வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 Před 2 lety

    🙏

  • @ranjanis1634
    @ranjanis1634 Před 2 lety

    Sir in 1990 April 11. My birthday. 8.25 am. In magaram house sani sevvai ragu serkai iruku sir.. Facing lot of problem.. Thulam rasi rishabam lagnam.. Sani thesai is good for my jathagam..

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 2 lety

    Thank you sir

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 Před 2 lety

    Thulam laganam sani+kethu+suryan in 9th house....pls atha pathi sollunga....

  • @arulkumar9534
    @arulkumar9534 Před 2 lety

    சுக்கிரன் + செவ்வாய் + குரு வீடியோ போடுங்க குருஜி

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 Před 2 lety

    Respected guruji, For me Kanni Lagnam, Raghu in 3 rd house is that bad ??

  • @vinays3820
    @vinays3820 Před 2 lety

    Sir enn uravinar vrichika lagnam 7 il Sani 2il chevvai rahu chandiran Chevvai disayil Full ah kadan and diabetes sir

  • @midhunramachandran5131

    Sir kanni lagnam,
    mesham theipirai chandran,
    suryan+ guru midhunathil,
    vakra sani (uthradam)0.4° +rahu 15°(thiruvonam 2nd padham) makharathil,
    sevvai meenathil (revathi)20°...
    Sir vakra sani+ rahu makharathil irunthalum degree kammi aanathinalle sevvaiku sani bhadhippu erpeduthumaa sevvai dasayil...

  • @UmaMaheswariL-id3
    @UmaMaheswariL-id3 Před 2 měsíci

    Sir can u say for conjunction of suryan sukran pudhan sani kethu at 7 th house

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 2 lety

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @Pavi203
    @Pavi203 Před 2 lety

    Sir magara lagnam sani Raghu sevvai in thulam 10il.. sani visakam 3 padam, rahu Swathi 1,sevvai chithirai 3. Guru parvai ullathu midhunathil irrunthu. Guru+ pournami nerungiya chandran. Sukran 12il good or bad?

  • @sarokalyan4766
    @sarokalyan4766 Před 2 měsíci

    8 இல் கும்பத்தில் சூரியன்+சனி+செவ்வாய் video podunga guru jii🙏🙏🙏🙏

    • @sarokalyan4766
      @sarokalyan4766 Před 2 měsíci

      லக்னத்திற்கு 8 ஆம் விட்டில்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 Před 2 lety

    Sir virchiga laknam kumbathula raghu 4 but 5 am bhavam ipo raghu thisai raghu in sathayam 4. Is it good or bad.

  • @PriyaKadhirvel
    @PriyaKadhirvel Před 2 lety

    Sir thulam lakanam ,laknathilea saniyum sevvayum ? Any parikaram in what way ii will be facing trouble

  • @renugadevi4550
    @renugadevi4550 Před 4 měsíci

    கடகம் லக்னம் மேஷ ராசி
    கார்த்திகை நட்சத்திரம்
    லக்னத்கு 4ல் துலாமில் சனி +செவ்வாய்+ ராகு
    6 .3 .2014 பலன் ஐயா
    பரிகாரம்

  • @m.jegadeeswaran8426
    @m.jegadeeswaran8426 Před 2 lety

    GURUJI... Simma lagnam... 8 aam veetil Sani 7 degree sevvai 20 degree ketu 23 degree sooriyan 28 degree... Epidi ?

  • @subhashini687
    @subhashini687 Před 2 lety +1

    100% exactly said sir.... 🙏
    We are blessed to have this useful accurate information from u 👌.
    Awareness as well as accurate predictions sir👏.
    This conjunction is in magaram ( 9th place for me) ... Can u suggest me any remedies to overcome this sir.

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 2 lety

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vinays3820
    @vinays3820 Před 2 lety

    Rahu Sani uttradam star Chevvai in krithikai all in Sun nakshatra means problem ah sir

  • @ragulraje7
    @ragulraje7 Před rokem

    14-07-1983
    8.45am
    Jaffna
    Srilanka
    சார் இவர் உடம்பு நிலை.பற்ரி சொல்லுன்கள்

  • @sivadharshini4909
    @sivadharshini4909 Před 2 měsíci

    Sir saturn in aquaris.....raggu in scorpio.....mars in cancer.....what about sani raghu buthi

  • @savithadrawingandcraft7970

    Ayya enaku Simma laknam Sevvai sani in 3rd house Sukiran bhudhan in 9th house how Will be the chevvai dasa pls reply 19.5.1984 1.50pm

  • @sankarir4524
    @sankarir4524 Před 2 lety

    துலா லக்னம் சிம்மத்தில் சனி(பூரம் 2) ராகு (உத்திரம்1). விருச்சிகத்தில் செவ்வாய் (கேட்டை1) புதன் (கேட்டை3) சூரியன் (அனுசம்1) கும்பத்தில் கேது(பூரட்டாதி 3). சனி செவ்வாய் பார்வை 5ஆம் இடத்தில் கேது நடப்பு எப்படி சமாளிப்பது 🙏

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 Před 9 měsíci

    Guruji, Sevvai Rahu Saram Kumabthil , Sani Rahu Saram Mithunathil - thodarbu ullatha ? நன்றி குருஜி

  • @lakshmanana6295
    @lakshmanana6295 Před 2 lety

    ஐயா வணக்கம் எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி மகர லக்கனம் 8இல் செவ்வாய் ராகு 2இல் குரு கேது பற்றி சொல்லவும்

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 Před 2 lety

    🙏வணக்கம் குருஜி தினேஷ் தேதி:25/05/1994 மணி:03:15Pm கரூர் மாவட்டம் சுக்கிரன் திசை ஆரம்பிக்கிறது எப்படி இருக்கும் சொல்லுங்க.

  • @Ganesh17069
    @Ganesh17069 Před 2 lety

    Today live iruka guruji

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před rokem +1

    ஐயா, மீன லக்னம், 6ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு இணைவு. கூடவே லக்னாதிபதி குருவும் உள்ளார். இது எத்தகு பலனைத் தரும்.

  • @vinays3820
    @vinays3820 Před 2 lety

    Sir Vijay mallaya jathagathil vrichagathil Sani Rahu ,Sani disayil thaan ippadi aayitaaru

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 Před 2 lety +1

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

    • @devarajragavendar
      @devarajragavendar Před 2 lety

      இருக்கும் இடம் 6 8 இல்லையென்றால் அமோகம்தான்

  • @nithiyatharun415
    @nithiyatharun415 Před 3 měsíci

    ரிஷப லக்கினம் சனி ராகு செவ்வாய் குரு சிம்மத்தில் இருந்தால் எப்படி இருக்கும் சார்...

  • @tamilvanavil
    @tamilvanavil Před rokem

    சனி+செவ்வாய்+ராகு 11ம் இடம் மகரத்தில் இருந்தால் என்ன வேலை suitable ???

  • @creativestudieswithme3665

    ஐயா மகரலக்கனம் மகராசி 10ல் சனி செவ்வாய் ராகுசாரம்சனி செவ்வாய் குரு சாரம் ராகு ரிக்ஷபம்எப்படி இருக்கும்

  • @sasikalar581
    @sasikalar581 Před 2 lety

    வணக்கம் குருஜி.சனி ராகு 7ல்(சுக்கிரன் வீட்டில்) விருச்சிகம் லக்னம்.

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib Před 7 měsíci

    Magaralaknam 3il sevai ragu marriage life very dangeraah sir😢😢😢😢😢

  • @poojasundar2115
    @poojasundar2115 Před 2 lety

    Chevai Sani kethu
    Next video

  • @sathi111
    @sathi111 Před 2 lety +2

    வணக்கம் குருவே. என் நண்பர் ஒருவருக்கு இந்த அமைப்பு உள்ளது குருவே .கன்னி லக்னம் துலாம் ராசி லக்ன அதிபதி புதன் 8ஆம் இடம் மேசதில் மறைவு ராசி அதிபதி சுக்கிரன் 6ஆம் இடம் கும்பதில் மறைவு 2இல் சந்திரன் 5ஆம் இடம் மகரத்தில் செவ்வாய் உச்சம் சனி ஆட்சி உடன் ராகு 7ஆம் இடம் மீனத்தில் சூரியன் 10ஆம் இடம் மிதுணதில் குரு 11ஆம் கடகத்தில் கேது எந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் குருவே பிளீஸ் ரிப்ளே பண்ணுங்கள் குருவே 🙏

  • @mukeshanu995
    @mukeshanu995 Před 2 lety

    தயவு கூர்ந்து பதில் தாருங்கள் சார்

  • @saravanasara3052
    @saravanasara3052 Před 2 lety

    Putan sani chevvai kumbatil iruntal nanmaiya guru ji guru partal risaba lagnatuku ...

  • @niroshansivarasa9525
    @niroshansivarasa9525 Před 2 lety

    Sir நான் மகரம் திருவோணம் சிம்ம லக்கினம் மகரத்தில் சனி ராகு சந்திரன் இருந்தா என்ன நடக்கும்

  • @aadhavanshorts6508
    @aadhavanshorts6508 Před 2 lety

    ஐயா துலாம் ராசி ..வளர்பிறை சந்திரன் உடன் செவ்வாய் ,சனி இருக்கிறது. விருச்சிகத்தில் ராகு உள்ளது இந்த அமைப்பு எப்படி ஐயா...நன்மையா தீமையா...எந்த அளவு பாதிப்பு இருக்கும் ஐயா.. பதில் கூறுங்கள்..நன்றி.

  • @bkeditz6243
    @bkeditz6243 Před 2 lety

    3பேரும் விருச்சிக ராசியில் 8ல் இருந்தால் எப்படி

  • @jananis4948
    @jananis4948 Před 2 lety

    🙏🏻sir. ஐயா நீங்கள் எந்த ஊர்.

  • @satheeshmurugesan4377
    @satheeshmurugesan4377 Před 2 lety

    ஐயா... செவ்வாய் மிதுனத்தில் மாந்தியுடன், சனி தனுசில், ராகு கும்பத்தில், 7ம் பார்வையாக ஒருவரையொருவர் பார்க்கின்றனர், 3ம் பார்வையாக ராகுவை சனி பார்க்கிறார்.. இது எப்படிப் பட்ட பலன்.. ஐயா

  • @indirakumar5986
    @indirakumar5986 Před 2 lety

    Vanakam Sir, kadakam lagnam makaram house got shani(Sun nakchathiram),Mars(Avittam nakchathiram),Ragu(Thiruvonam nakchathiram). No benefic planet see the place magaram house...How is the magaram place situation n upcoming shani mahadasa?
    Pls guide me sir...Thank you

  • @bharatv58
    @bharatv58 Před 2 lety

    hi ji for mithuna lagnam rahu and mars both in 16 degrees in 5th house thulam ....sukran 24 degree and moon 2 degrees in 7th house dhanusu ..how much percent its good

  • @srimanikhunnumelnarayanan8871

    Ivatrudan guru inaivu simmathil palan sollungal

  • @nikkipriya4027
    @nikkipriya4027 Před 2 lety +1

    Mithuna laknam ..7 il Sani sevvai 8 Il sukiran ragu..bathipu iruka sir ?

  • @sindhusri2843
    @sindhusri2843 Před 2 lety

    Kumbam Sani aatchi + simmathiil sevvai parvai..Sani Raghu charam
    What's happening sir

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Před 2 lety

    வணக்கம் அய்யா
    மேசலக்னம் பரணி 1
    மகரத்தில்
    அவிட்டம் 2 செவ்வாய்
    திருவோணம் 3 ராகு சேர்க்கை
    ரிஷபத்தில்
    ரோகிணி 1 சனி
    இதன் பலன் என்ன அய்யா
    நன்றி

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Před 2 lety

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு கும்பத்தில் சனி. ராகு திசை நடப்பில் இருக்கிறது எப்படி இருக்கும்?நன்றி🙏

  • @akhilprabhakaran4172
    @akhilprabhakaran4172 Před 2 měsíci

    Erukku enakku ...ebba

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Před 2 lety

    Ayya mithuna laknam sani suriyan bhuthan inaivu meshathil amarvathu thairiya kuraivai yerpaduthuma adharkana theervu enna enbhathu konjam sollunga.nandri