Video není dostupné.
Omlouváme se.

Rahu for all 12 Lagnas - 12 லக்னத்திற்கும் ராகு

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2021
  • 12 லக்னத்திற்கும் ராகுவின் பலன்கள். ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் லைவ்.
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ www.blogger.com/blog/posts/75...
    Website ➤ www.adityaguruji.in/wp-admin/...
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ instagram.com/
    Twitter ➤ / adhithyaguruji
    Aditya Guruji App ➤
    Android Phone ➤ play.google.com/store/apps/de...
    I Phone ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Gurujilive#Live
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#adityaguruji#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Komentáře • 626

  • @santhanagopalan1935
    @santhanagopalan1935 Před 2 lety +79

    What a speech!!! What an explanation !!! What a fluency!!! What a speed!!! What a clarity!!! What a consistency!!! Excellent guruji. 3 hrs non stop hearing. Not a single second was boring. GOD BLESS U AND YOUR ENTIRE FAMILY. THANK YOU.

    • @panchavaranamsaravanan956
      @panchavaranamsaravanan956 Před 2 lety +5

      விளையாட்டு ஸ

    • @suganeshsunmathi288
      @suganeshsunmathi288 Před 2 lety +1

      Qqqqqqqqqqq

    • @firegamingwithsam9905
      @firegamingwithsam9905 Před 2 lety

      சன்லைப 3.12.2022.இன்றை ராசி பலன் குருயிஜி

    • @perumalperumal4551
      @perumalperumal4551 Před 2 lety

    • @aakashyuganeswaran9325
      @aakashyuganeswaran9325 Před 2 lety +1

      சிம்ம லக்கினம் தனுசு ராசி ராகு,சந்திரன், கேது சாரம் வாங்கிய நிலையில் பலன் எவ்வாறு இருக்கும் ஜோதிட குருஜீ...

  • @deeptiravi99
    @deeptiravi99 Před 2 lety +509

    1:07:00 Aries ascendant
    1:19:54 taurus ascendant
    1:37:44 gemini ascendant
    1:49:43 cancer ascendant
    2:01:35 Leo ascendant
    2:10:58 virgo ascendant
    2:18:23 libra ascendant
    2:23:38 scorpio ascendant
    2:28:13 sagittarius ascendant
    2:35:49 capricorn ascendant
    2:43:32 aquarius ascendant
    2:49:08 pisces ascendant

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Před 2 lety +134

    3 மணி நேரம் இடைவிடாது பேச முடிகிறது என்றால் ஜோதிடத்தை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என உணர்கிறேன். அருமை குருஜி நியாயமான எதார்த்தமான ஞானம் நிறைந்த பேச்சு.

  • @sridhar7397
    @sridhar7397 Před 2 lety +193

    1:07:16 மேஷ லக்னம்
    1:19:53 ரிஷப லக்னம்
    1:37:45 மிதுன லக்னம்
    1:49:41 கடக லக்னம்
    02:01:35 சிம்ம லக்னம்
    02:10:58 கன்னி லக்னம்
    2:18:24 துலாம் லக்னம்
    2:23:38 விருச்சிக லக்னம்
    2:28:12 தனுசு லக்னம்
    2:35:49 மகர லக்னம்
    2:43:32 கும்பா லக்னம்
    2:49:07 மீனா லக்னம்
    வாழ்க வளமுடன் 🙏

  • @CHANDRASEKAR-zn4mq
    @CHANDRASEKAR-zn4mq Před 2 lety +74

    ராகு வை பத்தி 2:30 மணி நேரம் சலிக்காமல் பேசும் ஒரே ஜோதிடர்.இந்த நூற்றாண்டின் பெரும் ஜோதிடர். வணக்கம் குருவே.

    • @RajaRaja-vl9cy
      @RajaRaja-vl9cy Před 5 měsíci

      இதுவரைக்கும் யாரும் இல்லை. இனிமேலும் இல்லை. உண்மை

  • @ananth425
    @ananth425 Před 2 lety +16

    பிறந்தது முதல் ஜாதகபலன் கேட்டு வளர்ந்த நான் உண்மையான கிரகங்கள் பற்றிய தெளிவு உங்களிடம் தான் கிடைக்கிறது உங்கள் பேச்சுமட்டுமே உண்மையை உரைகிறது எனக்கு பிடித்த பகுதி ஜாதகம் மட்டுமே நன்றி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +25

    Guruji excellent, marvelous, amazing guruji. super guruji. தங்களின் பேச்சு, மூச்சு சாப்பாடு அனைத்தும் ஜோதிடம் மட்டுமே என்று சொன்னால் மிகயாகாது.1000 times atharkum மேலாக thank you so much guruji.

  • @tamilgodstatus3047
    @tamilgodstatus3047 Před 2 lety +22

    எங்களைப் போன்ற ஜோதிடர்களுக்கு அருமையான பாடம் குருஜிக்கு நன்றி
    தங்களிடம் 3மணிநேரம் online - ல் ஜோதிடம் பாடம் கற்றதில் மகிழ்ச்சி

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Před rokem +7

    மிக நீடூளி வாழ்க அனைத்து நல் செல்வம் பெற்று வாழ்க........ நீங்களும் உங்களை சார்ந்த அனைத்து நல் உள்ளங்களும்........🙏

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 Před 2 lety +17

    மதிப்பிற்குரிய குருஜிக்கு அவர்களுக்கு வணக்கம்.
    12 பாவக, கிரக காரகத்துவங்களை குறித்து வீடியோ வெளியிடவேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @lakshmik6016
    @lakshmik6016 Před 2 lety +5

    வணக்கம் குரு ஜி நீங்கள் சொன்னது போல்
    மீண்டும் மீண்டும் இந்த வீடியோ வை
    பார்க்க பார்க்க ஓரளவு ராகுவை பற்றி
    புரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏

  • @tamizhsen2045
    @tamizhsen2045 Před 2 lety +7

    குருஜி என்னை போல் பல பேர், live முடிந்த பிறகு relax ah உட்கார்ந்து கேட்டு கற்றுக்கொள்கிறோம்.

  • @sowrirajansubramanian8203
    @sowrirajansubramanian8203 Před 2 lety +19

    Guruji You were spoken 3hrs just like that but all are worthy with energy and without selfishness. You are a wonderful human Guruji .... I like Guruji

  • @sathyavaninachimuthu7102
    @sathyavaninachimuthu7102 Před 2 lety +3

    வணக்கம் குருஜி.தங்களின் இந்தப் பதிவைக் கேட்கும் வாய்ப்பை நல்கிய பரம்பொருளுக்கும் இடைவிடாது கடல்மடை திறந்த வெள்ளம் போல ராகுவைப் பற்றிய கருத்துக்களை ராகுவைப்போலவே மிகப்பிரம்மாண்டமாகத் தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறிய தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.தங்களுடைய அனைத்துப் பதிவுகளுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.தங்களுக்கு இந்த அரிய ஞானத்தைக் கொடுத்த பரம்பொருள் அனைவருக்கும் இதனைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்ல உள்ளத்தையும் கொடுத்துள்ளார்.தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பரிபூரண ஆயுளுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழ பரம் பொருளை வேண்டி வணங்குகிறேன்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @abiramip5086
    @abiramip5086 Před 2 lety +5

    குருஜி அறுமை..தொடர்ந்து கேதுவையும் அனைத்து லக்கனங்களுக்கும் விளக்கம் தருமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.

  • @gr.narmathangr.narmathan3794

    ஞான கிரகமும், கிரக வலுவில் முதன்மை கிரகமுமான கேதுவின் பதிவை மிகவும் எதிர்பார்க்கிறேன் ஐயா.

  • @Padmavenu
    @Padmavenu Před 2 lety +10

    Note to Guruji: in a matter of one day 38k viewers have seen this video this is not even Sai Pallavi’s Rowdy baby video if you can make our 90’s kids and 2K kids to watch you honestly sir you are are real super star 🌟 🌟 🌟 🌟 🌟

  • @aswinraj793
    @aswinraj793 Před 2 lety +11

    கடவுள் கொடுத்த பாக்கியம் 3 மணிநேர இடைவிடாத படம் பார்த்த மகிழ்ச்சி, நல்ல விளக்கம் குருஜி உங்கள் மாணவர்களாகிய நாங்கள் உங்கள் மாணவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம், கோடி நன்றிகள் குருஜி🙏🙏🙏

  • @godisgreat8445
    @godisgreat8445 Před 2 lety +14

    Great effort, Sir. 3 hours of Live on just Rahu is an amazing feat. You are truly blessed, and thank you for sharing your experience and wisdom. I am also thanking the Divine power that is working through you. God Bless.

  • @ragv6465
    @ragv6465 Před 2 lety +3

    Guruji, I can't express how much obsessed and admired about the deep logicsl explanation given by you about every aspect of Raghu , Kethu. May God bless you more and more about astrology hidden. Thanks

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts Před 2 lety +2

    வணக்கம் குருஜி. ராகுவின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது குருஜி. ஒவ்வொரு வரிகளிலும் பல்வேறு நுணுக்கங்கள், விதி விலக்குகளை விளக்கி உள்ளீர்கள் குருஜி. தங்களின் மாணவர்களான எங்களை சுபத்துவப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை குருஜி.

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb Před 2 lety +5

    Excellent reference video for Ragu. குருவே சரணம்.

  • @rameshram3111
    @rameshram3111 Před 2 lety +3

    குருஜி அய்யா அருமையான விளக்கம் ஆனால் இன்னும் 10 தடவையாவது கேட்டால்தான் நன்றாக புரியும் நன்றி அய்யா

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před 2 lety +3

    Vanakam guruji only we should thank God for your ability to teach us with detail explanation. Apart from raghu today I understand about the effect of 2nd place Chandran placed in dhanusu which is in kendram for lagnam and sun .Thank you very very much guruji. We pray to God for your health guruji. Already you are the pet child of God. Good teachers award should be given to you only Guruji. Once more I have to thank God and Guruji. 🙏🙏🙏🙏.

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před 2 lety +13

    We are gifted to listen to your content. God is with you.

  • @Arms21
    @Arms21 Před 2 lety +6

    Ever green knowledge sharing. Great குருஜி.

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety +10

    சோதிடத்தை உயிர்மூச்சாக நேசிக்கும் குருஜிக்கு நன்றி

  • @shyamala9365
    @shyamala9365 Před 2 lety +18

    1:07:00 Mesham starts

  • @Dharmaraj-uj4eo
    @Dharmaraj-uj4eo Před 2 lety +1

    குருஜி, ராகுவை பற்றிய பதிவு அருமை. நான் உங்களது பதிவை கடந்த ஒன்றரை வருடமாக பின் தொடர்கிறேன். உங்களின் சுபத்துவம் பெற்ற கிரகத்தின் தொழில் அமையும் என்ற பதிவை பார்த்ததில் இருந்து உங்களின் பதிவின் மேல் ஓர் ஆர்வம் வந்தது குருஜி.நான் IT துறையில் பணிபுரிகிறேன் ஐயா. ராகுவிற்கு உச்சம் இல்லை என்று விலக்கியதற்கு நன்றி உங்களின் சேவை அளப்பரியது குருஜி

  • @Vijayakumar-nk5xz
    @Vijayakumar-nk5xz Před 2 lety +2

    தல, தலயெழுத்த, ஜோதிடதல, உங்கள் வாயாலேயே சொல்லி கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @ragm8785
    @ragm8785 Před 2 lety +5

    அருமையான பொக்கிஷம் போன்ற பாடம், பணிவுடன் மிக்க நன்றி....

  • @govindasamykamalakannan1294

    Sir, I am just interested in Astrology and horoscope. I Live abroad. Watch ur videos and it just amazes me. Your dedication, Knowledge, humbleness and above all No Ego at all and pure Tamilian. If this is the same case Who happens to know”sankirit “ story will be different. They walk up side down. I pray almighty for ur health, wealth and for your family too. 🙌🙌🙌🙌

  • @menagamenaga57
    @menagamenaga57 Před 2 lety +1

    வணக்கம் குருஜி உங்கள்
    பதிவுகள் அனைத்தும் பாதுகாக்கபட வேண்டியவை .பழங்காலத்தில் ரிசிகள். யோகிகள் ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்ததை இன்றைக்கும் நம்மால் தெறிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கு பதிவு செய்து பாதுகாத்து இனிவரும் தலைமுறைகளுக்கு கொண்டுசெல்வதும் அதற்கான உங்கள் சீரிய பணிக்கு தலைவணங்குகிறேன் குருஜி. நல்ல பல தகவல்களைபதிவு செய்ய வேண்டுகிறோம். இனி வரும் காலங்களில் மூலநூல்களின் தேவை இல்லை ஆதித்யகுருஜியின் நூல்களும் வீடியோக்களும் போதும் என்ற நிலை வரவேண்டும். உங்களை குருவாக ஏற்றுப்
    பணிந்து வணங்குகிறேன்.
    என்னைபோன்று பலர் ஆர்வம் இருந்தும் premium வீடியோக்களை பார்க்க முடியாத நிலை . என்றாவது ஒரு நாள் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
    நன்றி ஐயா.

  • @sundarsingh_11
    @sundarsingh_11 Před 2 lety +23

    ராகு என்பதால் கருப்பு சட்டையா குருஜி.. சட்டையும் அருமை, உங்கள் பேச்சும் அருமை 🖤🖤

    • @lakshmanakumar.pnanthini7041
      @lakshmanakumar.pnanthini7041 Před 2 lety

      Karupu sattai sani nanba

    • @sundarsingh_11
      @sundarsingh_11 Před 2 lety

      @@lakshmanakumar.pnanthini7041 ராகு கேதுவும் நிழலாகிய இருள் நிறம் கொண்டவை அன்பு நண்பரே

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@lakshmanakumar.pnanthini7041 raagu karupputhaan adarntha karuppu eanru Guruji solluvaar!

    • @prakashgovindarajan8246
      @prakashgovindarajan8246 Před 2 lety

      சனிக்கு நீலம், ராகு தான் முழு கருமை

  • @muraliu3954
    @muraliu3954 Před 2 lety +10

    கேது பற்றி வீடியோ போடுங்க குருவே.. ஒளி உள்ள சந்திரன் கேதுவுடன் ஒரே டிகிரி யில் இன்னையும் போது, பார்வை பலம் உள்ளதா குருவே. விளக்கம் தாருகங்கள் 🙏🏻🙏🏻

  • @meenakshiravichandran1147

    Guruji you are a great astrologer, thank you very much, vaazhga valamudan

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 என்னால் நேரடியாக பார்க்க முடியவில்லை வெளியில் சென்றிருந்தேன். இப்பொழுதுதான் பார்த்து முடித்தேன். உங்களிடம் இருந்து தான் ஜோதிடத்தை எப்படி நேசிக்கவேண்டும் என்று கற்றுக் கொள்கிறோம். நானும் உங்கள் வகுப்பின் கடைநிலை மாணவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். 🙏🏼🙏🏼
    உங்களின் காணொலி எங்களின் வரபிரசாதம் பணிவுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @askhan1657
    @askhan1657 Před 2 lety +7

    wonderful guruji, may god bless you more and more

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Před 2 lety +6

    ஜோதிட ஐன்ஸ்டீன் 'Aditya Guruji' யின் இன்னொரு அற்புதமான பதிவு. Fantastic
    குருஜி அடிக்கடி சொல்வது போல் ஒருவர் தன்னிடம் இருப்பதை தானே கொடுப்பர்?
    குருஜியிடம் இருப்பது என்ன? ஜோதிட அறிவு. ஞானம். அதைத்தான் நமக்கு அள்ளிக் கொடுக்கிறார். காஃபி example அருமை

  • @jai9597
    @jai9597 Před 2 lety +3

    ராகுவைப்பற்றிய விளக்கம்
    மிக அருமை.
    நன்றி குருஜி.

  • @Padmavenu
    @Padmavenu Před 2 lety +22

    If anyone had doubts about the divine blessings should listen to this disclose it’s straight from God to ours ears through Aditya Guruji ! Simply brilliant, beyond normal human beings cognitive sense. Certain places I had to pause, deliberate , replay and contemplate to even grasp what he spoke leave apart comprehending the meaning ! Gratitude, Prayers and Humility to Guruji. In this moment I want point to everyone who follows him is he is selfless great being who is sharing all his experiences and knowledge selflessly to emphasize to everyone that astrology is not Gimmick borrowing Guruji’s words but vast science where Human has not even scratched the surface due to our limited time, knowledge and experience! May God keep him and his family lineage well for ages to come !

    • @arunsiva4003
      @arunsiva4003 Před 2 lety +1

      100% உண்மை

    • @kavithashanmugam9493
      @kavithashanmugam9493 Před 2 lety

      Mam... Will u please type this comment in tamil... 😊

    • @Padmavenu
      @Padmavenu Před 2 lety

      @@kavithashanmugam9493 it’s easier said than done. 🤣🤣🤣
      I will try..

    • @Padmavenu
      @Padmavenu Před 2 lety

      @@kavithashanmugam9493 I have made an humble effort to translate the message in Tamil. It’s not my strength but attempted my best for everyone to read.

    • @kavithashanmugam9493
      @kavithashanmugam9493 Před 2 lety

      @@Padmavenu thnx mam😊

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Před 2 lety +2

    வணக்கம் குருஜி. 3மணிநேர இடைவிடாத அடைமழை.வாழ்க வளர்க உங்களுடைய ஜோதிட சேவை🙏🙏🙏

  • @Venks4
    @Venks4 Před 2 lety

    Sir , I really wonder about the kind of indepth research n time you spent in your life time shows your passion on astrology. Hats off to you sir

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před 2 lety +3

    வணக்கம் ஐயா!உங்களின்விளக்கங்களுக்கு மிகவும் நன்றி.உங்கள் பணி தொடர நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @er.amresh3401
    @er.amresh3401 Před rokem +1

    ராகுவின் பலன்களை சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே குருவே நன்றிகள் கோடி

  • @venugopal7083
    @venugopal7083 Před 2 lety +4

    Points mentioned at 5.35 minutes of video is very correct 👌👏👍I have experienced for self and my friends

    • @retnamv2672
      @retnamv2672 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌👌👌

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před 2 lety +6

    Guruji,
    You have given a wonderful lecture. We have to take breaks to make sure we digest the amount of information you are giving. thanks a lot.

  • @bethusaamy1044
    @bethusaamy1044 Před rokem

    உங்கள் வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமை அற்புதம் அபாரம் வாழ்த்துக்கள்

  • @murugavel5520
    @murugavel5520 Před rokem

    Only you can talk fluently for 2hrs nonstop Guruji. You are always great ❤❤

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts Před 2 lety

    Thanks guruji.🙏🙏🙏🙏
    I will be watching your video in flight.

  • @sumathiparthasarathy7614

    Thank you sir .God always give you goodness to you and your family.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety +2

    நன்றி.. ஐயா.. நன்றி..
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před 2 lety +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 Před 2 lety

    🙏🙏 நாங்கள் அனைவரும் தான் குருஜி உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏 ராகுவை பற்றி நாற்பது ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து கணிக்க சிக்கலான கிரகத்தை அந்த ஆண்டவனே நேரில் வந்து அருள் செய்தது போல விளக்கம் அளித்ததற்கு எங்கள் சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறோம் குருவே இதில் இனி எத்தனை சந்தேகம் வந்தாலும் ஜோதிடம் புரிய புறியதான் தெளிவு கிடைக்கும் என்பதில் எள் அளவும் ஐயம் இல்லை குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagaveeramuthu7115
    @vinayagaveeramuthu7115 Před 2 lety +9

    குருஜி குல தெய்வம் வழிபாடு மறந்து தெரியாத எங்களை போன்ற தலைமுறை எப்படி குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது
    தயவுசெய்து வீடியோ போடுங்கள் ஐயா

    • @levihtkasv
      @levihtkasv Před 2 lety +1

      ஆருட பிரசன்னம் வழியாக கண்டுபிடிக்க முடியும், என்று கேள்விப்பட்டேன்...

    • @user-cv6tn9lu8c
      @user-cv6tn9lu8c Před 2 lety

      கருப்பசாமியை வழிப்பட்டால் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்

  • @mohankrishnasundarrajaiyer7197

    APPRECIATE GURUJIS FLUENCY AND KNOWLEDGE IN THE SUBJECT.

  • @levihtkasv
    @levihtkasv Před 2 lety +3

    கோடி நன்றிகள் ... குருஜி...

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 2 lety +2

    Nice explain sir... Thank you sir

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 Před 2 lety +1

    அருமை, அருமை குருஜி நன்றி, உச்சனின் வீட்டில் அமர்ந்த ராகு நன்மை செய்வார் என்பது போல சுபதுவத்துவம் பெற்ற கிரகத்தின் வீட்டில் அமரும் ராகு நன்மை செய்வாரா, குருஜி🙏

  • @sankarasubramanian4812
    @sankarasubramanian4812 Před 2 lety +5

    It’s your hard work and deep passion for the chosen subject makes you heads and shoulders above others in your profession. You have immense GOD’s blessings and sent you to this planet to spread a subject which is a combinatorial of many planets position.( sorry that’s all I know at the skin deep level in this subject)
    Dr. Sankara Subramanian, UK

  • @godisgreat8445
    @godisgreat8445 Před 2 lety +4

    I wonder who would dislike such a Gem of a video. We are truly living in Kali Yug.

  • @suwethaprakash5482
    @suwethaprakash5482 Před 2 lety +1

    அருமையான விளக்கம் குருஜி
    👍🙏🙏.

  • @vignesh2295
    @vignesh2295 Před 2 lety +1

    உண்மையில் ஆச்சர்யம் 3 மணி நேரமாக பேசியது... நன்றிகள்

  • @waajidma
    @waajidma Před 2 lety

    வணக்கம் குருஜி தொடர்ந்து மூன்று மணி நேரம் நான் கேட்டது ஒரு பொருட்டல்ல அதுவும் ஒரு ஜோதிட அறிஞரின் நாற்பது ஆண்டு கால அனுபவத்தை பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் தாங்கள் இடைவிடாது பேசியதைப் பார்க்கும் போது தங்கள் உடல் நிலை பற்றிய பயம் என்னைப் போன்ற தங்கள் சீடர்களுக்கும் வந்திருக்கும் ஆனால் உங்கள் காணொளிகள் வருங்காலத்தில் பலர் கண்டு பயின்றிட பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் தாங்கள் பல காலம் நீண்ட ஆயுளுடன் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @supriyakanagaraj2903
    @supriyakanagaraj2903 Před 2 lety

    அருமை அய்யா .மனமார்ந்த நன்றி

  • @rajeshbabu5326
    @rajeshbabu5326 Před 2 lety

    Thanks guru ji you are god to me super video guru ji ❤️❤️❤️👍🙏

  • @kavibharathivelayutham1612

    ஒவ்வொரு வார்த்தையும் தேணில் ஊறிய பலா சுளை🙏🙏🙏

  • @radhamanimohan6684
    @radhamanimohan6684 Před 2 lety

    Excellent. Thank you so much.

  • @usasenthil
    @usasenthil Před 2 lety +3

    Ayya , Please take rest . Take care of the health .We did a good karma to have you this birth as Guru Ji

  • @venkataramanv4280
    @venkataramanv4280 Před 2 lety

    Arumai Ayya Wonderful speech

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Před 2 lety +5

    Soo blessed🙏🙏🙏

  • @mahees5087
    @mahees5087 Před 2 lety +3

    Ayya , ungal ragu vai patri ungal padam arputham.
    Vanagureen guru ji

  • @Our-Minds
    @Our-Minds Před 2 lety +1

    இன்றைய இராகு பதிவில் நிறைய கற்று கொண்டேன் சார். மிக்க நன்றி.

  • @bharathikumar9668
    @bharathikumar9668 Před 2 lety

    First time I heard an astrologer give positive prediction of 12th house Rahu in vrichiga lagnam.

  • @CS-ck1qp
    @CS-ck1qp Před 2 lety +2

    💯% correct guruji former Indian captain Ms dhoni jadhagam kanni lagnam agi 11il sukran ragu serkai ..Ragu desa starting he entered in Indian team..aduthu avar valarchi ulagam arinha ondru..

    • @bethusaamy1044
      @bethusaamy1044 Před 2 lety

      எத்தனை பதிவுகள் வந்தாலும் உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமையான விளக்கம் அற்புதமான முறையில் தாங்கள் சொல்வது நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது மிகவும் அருமை அற்புதம் அபாரம் வாழ்த்துக்கள் நன்றி

  • @18vur13
    @18vur13 Před 2 lety +1

    மிக்க நன்றி குருவே...🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Vanakkam sir.ungalota speech, thelintha neerotaila mugam parpothu pola thelivana vilakkam ayya.ungal sevai vazhka vazharka ayya🌹👍😃. Ranjani

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Před rokem

    ❤️❤️❤️❤️❤️❤️உங்கள் வீடியோக்களை பார்த்து உயிர் வாழும் நலச் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் குருஜீ🤣🤣🤣🤣🤣

  • @vksvks7901
    @vksvks7901 Před 2 lety

    நன்றி குரூஜி.தங்கள் ஆய்வு வியப்பானது

  • @Rocky-dm7bi
    @Rocky-dm7bi Před 2 lety

    Excellent explanation ❤️🙏🏼 lots of love from Ontario..

  • @menagamenaga57
    @menagamenaga57 Před 2 lety

    Liveல புரியாத பகுதிகளை் rewind பண்ண முடியாது live miss ஆகும் darta வும் இருக்காது ஆகையால் live ல் கலந்து கொள்ளை முடிவதில்லை ஆனால் உங்கள் பதிவுக்காக ஆவலோடு காத்துக்கொண்டு இருப்பேன் ஐயா நன்றி ஐயா பதிவில் என் comment க்கு திட்டி பதில் தந்தமைக்கு நன்றி ஐயா

  • @nagu63
    @nagu63 Před 2 lety +5

    Mind-blowing explanation Guruji.. Thank you..

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 2 lety +2

    Vanakkam Guruji!!!! Guruvea saranam!!!!

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 Před 2 lety +3

    Jodhida Chakravarthi Eppadi Sir Neenga Vera Level Arumai Mega Arumai

  • @ashwinViper
    @ashwinViper Před 2 lety +1

    I am meenam lagnam … rahu in 12 house… Venus in sixth house… I am in abroad and got good learning on how to invest in stock market… rahu dasa sani bukthi came abroad…100% prediction.. 🙏🙏🙏🙏

    • @anithafathima3639
      @anithafathima3639 Před 2 lety

      Guruji en jathagathil guru ooutcham raagu 6 Edam nallathu seiyumaa??

  • @prpperichiappanna
    @prpperichiappanna Před 2 lety

    Very gEvery goodspeach.excellent sir.

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik Před 2 lety +2

    நன்றி குரு ஜி🙏🙏🙏

  • @waajidma
    @waajidma Před 2 lety +23

    வணக்கம் குருஜி நன்றி சற்றும் எதிர்பாராத வகையில் மின்னல் வேகத்தில் பொது வீடியோ மனமார்ந்த நன்றி

    • @rajarajan777
      @rajarajan777 Před 2 lety +1

      வணக்கம்
      கடகம் லக்கனம்
      6ம் லிட்டில் குரு சந்திரன்
      உடன் ராகு இதை பற்றி
      தங்கள் செல்லவில்லை
      குரு பார்வை பற்ற்
      சென்னிர்கள

    • @meenusunder3018
      @meenusunder3018 Před 2 lety

      @@rajarajan777 guru , chanthiran eruvaraium raagu peedithiruppaar degree alavil paarthu kollungal eruthiyaaga raaguvea supathuvam aaga eruppaar raagu guruvaipool seyalpaduvaar guru supathuvam aanaal 6 aam veetu palangalai eaduthu arumayaaga seivaar.

    • @loganathanr3186
      @loganathanr3186 Před 2 lety

      Sir ungalukum joshyam pidikuma?

    • @waajidma
      @waajidma Před 2 lety

      @@loganathanr3186 ஜோதிடம் ஒரு science தான், குருஜியின் வீடியோக்களை தொடர்ந்து பார்த்தாலே போதும்

  • @user-nz4qi6xf7j
    @user-nz4qi6xf7j Před 2 lety

    நன்றாக புரிந்தது குருஜி

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 Před 2 lety

    ine request Gururji
    can you please talk about pruvarthana. when dies it take effect, other planets in conjunction with parivarthna planets, rahu / ketu in house if neecha parivarthna planets, parivarthna involving vakram

  • @manoharan5737
    @manoharan5737 Před 2 lety

    Thanks guruji

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Před 2 lety

    Thalaiva you are great ennai aasirvaatham pannunga Guruji 🙏🏻

  • @sankarannarayanan337
    @sankarannarayanan337 Před rokem

    மிக மிக அருமை. மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y Před 2 lety

    அருமையான விளக்கம் குருஜி

  • @arunsiva4003
    @arunsiva4003 Před 2 lety +13

    சாயாகிரங்களைப் பற்றி புரிந்த, எங்களுக்கு புரியவைக்க முடிந்த ஒரே ஜோதிட ஆளுமை மேதை ஆதித்ய குருஜி அவர்களின்பாதம் பணிகிறேன். ராகுவைப் பற்றி இப்படி யாராலும் பேச முடியாது. அபாரம். ஜோதிடத்தை உண்மையாக நேசிப்பவனால், ஜோதிடத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை உணர்ந்தவனால் மட்டுமே இப்படி பேச முடியும்.

  • @sathishkumar-zk1zj
    @sathishkumar-zk1zj Před 2 lety

    பல நூற்றாண்டுகள் உங்கள் புகழ் இருக்கும் குருஜி

  • @user-fe8if2cc7f
    @user-fe8if2cc7f Před 2 lety +3

    அருமை

  • @nalinikumaravelu5613
    @nalinikumaravelu5613 Před 2 lety +4

    Thank you so much sir

  • @segaranaviator7062
    @segaranaviator7062 Před 2 lety

    Ungal Jhodidam ariviyal vilakam migavum sirapa iruku ayya 🙏🏻

  • @ajaicimhan2576
    @ajaicimhan2576 Před rokem

    Aiya neenga indha comment ah paarpeergala nu theriya villai - still commenting - Rishaba Lagnam - 7th place Ragu is ditto for me but en horoscope la Ragu is in 8th place - oru second i felt goosebumps -- who is considered as wife nu oru ketrupeenga .. andha sangatamana point i had faced in my life - if i get a chance - i will make an appoint with you and explain . Great interpretation.