ஜோதி ஜோதி I வள்ளலார் பாடல்கள் I வள்ளலார் திருநெறி I Shravan kalai I Jothi jothi jothi

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Written by - Ramalinga adigalar
    Music Composed, Arranged & Sung by - Shravan Kalai
    🎧Kindly use headphones for a better experience
    Songs are available in all online stores
    [ Amazon, Apple Music, Spotify, Hungama and more ]
    Looking forward for all your love and support
    ஜோதி ஜோதி
    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
    ஜோதி ஜோதி ஜோதி யருட்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
    2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
    மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
    ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
    ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
    3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

Komentáře • 19

  • @MalathiSankar-gc4im
    @MalathiSankar-gc4im Před rokem +1

    மிகச்சிறப்பு குரல் இனிமை இசை அருமை சிறப்பு சிறப்பு
    சொல்ல வார்த்தை எழவில்லை ஐயா வணங்குகிறேன்❤🎉☺

  • @amalantrendscorner1606
    @amalantrendscorner1606 Před 3 měsíci

    சூப்பர் க்ளாஸ் 🎉🎉🎉

  • @abhiraje6879
    @abhiraje6879 Před rokem +2

    Arumai

  • @gowrysraj
    @gowrysraj Před rokem +2

    வள்ளலாரின் பிரமாண்டம் வரிகள் .. தங்களின் பிரமாண்டம் இசை... இரண்டும் இணைந்து அற்புதம் செய்கிறது... நன்றிகள் பல..... தொடரட்டும் உங்கள் பக்தி இசை பணி....🙏

  • @mohanr937
    @mohanr937 Před rokem +1

    Very very good

  • @pmumapmuma
    @pmumapmuma Před 3 měsíci

    Super 🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před rokem

    ❤❤❤❤❤

  • @fifigounden4011
    @fifigounden4011 Před rokem +2

    Divine song 🎵 ❤🙏

  • @panjhavarnamalagumalay2705

    வாழ்த்துக்கள்

  • @user-df7oy7nd8o
    @user-df7oy7nd8o Před rokem

    SATHYA