அக்-2 முதல் கிராம ஊராட்சிகளில் கட்டிட அனுமதி இனி இணையவழி மட்டுமே||Common Man||

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #கட்டிட #அனுமதி #ஊராட்சி
    #தமிழ்நாடு_ஊராட்சிகள்_சட்டம் #1994
    #rural_development
    #rti_act_2005
    #right_to_information_act
    #revenue_department #வருவாய்த்துறை
    #1 #month_external_camp #tneb #goodnews
    #மோசடி #பத்திரம் #போலி #பத்திரம் #ரத்து
    #pilice #petitions #tnpolice
    #சட்டம்அறிவோம்
    #சென்னை #உயர்நீதிமன்றம்
    #ஊராட்சி
    #நத்தம் #நிலத்திற்கு #பதிவு #நிறுத்தம்?
    #mgnrega
    #கிராம #ஊராட்சி #நிலைக்குழக்கள்
    #கிராம #ஊராட்சி #ஆன்லைன் #சேவை
    #பதிவு #சட்டம் #1908
    #பட்டா #வழக்கு
    #பொய் #வழக்கு #ஜாக்கிரதை
    #rti_2j #government_office_inspection
    #gramshabha #2023
    #நீர்நிலைகள் #rtireply
    #rtireply #rti_act_2005
    #legalheircertificate
    #revenue_department_certificates_25
    #பட்டா #சிட்டா #வருவாய்த்துறை
    #rti_act_2005
    #commonman #rti_act_2005
    #land_survey_problem?
    #சட்டம்அறிவோம் #ஊராட்சி #சட்டம் #lawawareness
    #அமைச்சர் #p_மூர்த்தி
    #law #freeservices
    #பதிவு #துறை #அமைச்சர் #தகவல்கள்
    #slr #land #patta #chitta #fmb #a_register
    #csr #fir #police
    #commonman #tneb
    #தகவல்பெறும்உரிமை
    #village_administrative_office
    #patta #documents #பட்டா #ஆவணங்கள்
    #tnesevai #nwes
    #ஊராட்சி #செயலாளர்
    #tnesevai #tneblatestnews
    #பட்டா #சிக்கலா?#patta #isus
    #highcourt #commonman
    @nalvinai @CommonManRTI
    #ஊராட்சி #ஒன்றிய_அலுவலகம் #blackdevelopmentoffice
    #வருவாய்த்துறை #பட்டா #சிட்டா
    #tneb #trendingnews
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    ////////////////////
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
    ____________&&____
    #வட்டாட்சியர்_அலுவலகம்
    #கோட்டாட்சியர்_அலுவலகம்
    #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
    #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
    #காவல்துறை
    #நீதித்துறை
    #வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
    #போக்குவரத்து
    #மாவட்ட_வருவாய்_அலுவலகம்
    #உணவு #நுகர்வோர்
    #கல்வித்துறை
    #மத்தியரசு
    #மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
    #பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
    தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
    ___________________
    நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    • பட்டாவுக்கு நாமே onlin...
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...
    வசதி உரிமை சட்டம்
    பாகம் 1
    • Easement Act 1882 in T...
    பாகம் 2
    • வசதி உரிமைச் சட்டம் 18...
    இனைய வழி பட்டா பெற அரசாணை
    drive.google.c...
    எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
    drive.google.c...
    _____
    வருவாய்த்துறை
    • வருவாய் துறை/revenue d...
    பத்திரப் பதிவு
    • பத்திரப் பதிவு
    மின்சார துறை
    • TN.EB
    #hakkim rti videos
    • Hakkim RTI act explain
    கிராம ஊராட்சி
    • கிராம ஊராட்சி
    மனுக்கள் அனுப்பும் முறை
    • Petition-RTI/CM CELL
    ரேஷன் கார்டு
    • ரேஷன் கார்டு(TNPDS)
    இந்து சமய அறநிலை துறை
    • இந்து சமய அறநிலையத்துறை
    குறும்படங்கள்
    • Short film 📽️
    • குழந்தைகள் நடிப்பில் க...
    Rti அனுபவ காணொளிகள்
    czcams.com/users/pl... oxtjigA
    அடிப்படை உரிமை சட்டம்
    • அடிப்படை உரிமை சட்டம்
    ///_________////______________////____
    ரூரல் டெவலப்மென்ட் வெப்சைட் லிங்க்
    vptax.tnrd.tn....
    சொத்து வரி கணக்கீடு செய்வது எப்படி?
    • வீட்டு வரி எப்படி கணக்...

Komentáře • 25

  • @user-ov8cz5ck2y
    @user-ov8cz5ck2y Před rokem +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி அண்ணா...🙏

  • @suthakarn5778
    @suthakarn5778 Před rokem

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @charansathis9768
    @charansathis9768 Před 11 měsíci

    ஐயா வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றிகள் பாராட்டுக்கள் ஐயா எனது கேள்விகள் ஐயா ஒருவர் காணாமல் போய்விட்டார் அவர் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து புகார் பதிவு செய்து உள்ளார் எஃப் ஐ ஆர் நகல் கொடுத்திருக்கிறார்கள் அதன் காலாவதி ஏழு வருடம் என்று சொல்லி உள்ளார்கள் காணாமல் போனவர் வரவில்லை என்றால் அதை வைத்து இறப்புச் சான்றிதழ் வாங்கலாம் என்று சொன்னார்கள் இப்போது அதன் காலாவதி முடிந்துவிட்டது 10 வருடம் ஆகிவிட்டது அந்த எஃப் ஐ ஆர் ஐ வைத்து இறப்புச் சான்றிதழ் வாங்க வேண்டும் எதற்கென்றால் அவர் பெயரில் ஒரு இடம் இருக்கிறது அதனால் இப்போது என்ன செய்வது அந்த எஃப் ஐ ஆர் அதை வைத்து இப்போது சான்றிதழ் வேண்டும் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு அதற்கு எங்கே போய் யாரை அணுக வேண்டும் ஏழு வருடம் முடிந்து அதன் பிறகு மூன்று வருடம் முடிந்து விட்டது ஐயா எனக்கு கொஞ்சம் தெளிவாக தகவல் சொல்லுங்கள்

  • @hianand93
    @hianand93 Před rokem +1

    நன்றி நண்பரே, அருமையான தகவல், மேலும் வீடு கட்ட கட்டிட அனுமதி பெற ஆன்லைன் எப்படி பெறுவது என்பதையும் ஒரு வீடியோ போடவும்.

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před rokem

    பயனுள்ள பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @ramesht4896
    @ramesht4896 Před rokem +1

    Great sir👍👍👍👍🙏

  • @Anand282
    @Anand282 Před rokem +4

    4 சென்ட் ல 1.5 தலம் வீடு கட்ட சுமார் 1.5 இலட்சம் கட்டிட அனுமதிக்கு என்னிடம் பேரூராட்சி நிர்வாகம் 2022 வாங்கியது.அவ்வளவு தொகை வருமா அண்ணா.வேணும் என்றால் இரசிதையும் காட்டுகிறேன்.

  • @sumathisuganleya6965
    @sumathisuganleya6965 Před 5 měsíci

    DTCP பட்டா இடத்திற்க்க குபஞசாயத்து தலைவர் கடை கட்ட அனுமதி தர மறுக்கிறார் என்ன செய்ய

  • @mrjacksparrow6430
    @mrjacksparrow6430 Před 11 měsíci

    ஜயா வணக்கம்
    அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன என்றால் நிலம் இல்லாத நிலையில் நீர் நிலைகள் குடியிருப்போர் எப்படி அதை மேற்கோள் காட்டி பெறுவது என்பது குறித்து ஒரு வீடியோ பதிவு செய்தல் என்னைப் போல் உள்ளவர்கள் பயனடைவார்கள் நன்றி ஜயா

  • @natarajan2606
    @natarajan2606 Před rokem +1

    கிராம பஞ்சாயத்து க்கும் பொருந்துமா கிராம நத்தம் இடத்திற்கும் பொருந்துமா என்பதை தெரிவியுங்கள் நண்பரே நன்றி வணக்கம்

  • @pandianp5977
    @pandianp5977 Před rokem

    எங்கள் ஊரில் ஒரு வீடு ஒரு மின் இணைப்பு ஆனால் அண்ணன் தம்பி என நான்கு பேர் பஞ்சாயத்தில் சொல்லி ஒவ்வொரு ரூம் க்கும் தனி தனியாக ரசீது பெற்று குடிநீர் இணைப்பும் நான்கு பெற்று விட்டனர். ஆனால் மின் இணைப்பு மட்டும் ஒண்ணு.... குடிநீர் இணைப்பு காக இப்படி செய்கின்றனர். என்ன செய்வது? புகார் அளித்தும் புரோஜனம் இல்லை.

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Před rokem

    1 yr ku munadi vandhu irundha nala irundhu irukum indha scheme theva ilama 60000 rs kuduthu iruka venam sir..🙏🙏

  • @sowmyakarthik4115
    @sowmyakarthik4115 Před 8 měsíci +1

    Without plan approval ... Any problem for house tax

  • @skinfo360view9
    @skinfo360view9 Před 8 měsíci

    1000 sq.ft la veedu kata enkita rs 15000 vankitanka 10000 ku dan bill thanthanka 5000 ku bill ila office use ku nu solitanka.

  • @pjxvinoth
    @pjxvinoth Před 11 měsíci

    ஐயா இது நடைமுறைக்கு வந்துவிட்டதா? வழிமுறைகள் என்னென்ன?

  • @ramsamy877
    @ramsamy877 Před 9 měsíci

    Sir patta mattum tha eruku online approval vanga mudiyuma

  • @manivel8071
    @manivel8071 Před rokem

    Dtcp approval eppo online Regisreion open agum sollunga anna

  • @ratha9057
    @ratha9057 Před 6 měsíci

    அப்ளை பண்ணி எத்தனை நாட்கள் கழித்து அனுமதி

  • @skinfo360view9
    @skinfo360view9 Před 8 měsíci

    Epadi online la apply seivathu

  • @myroutediaries3937
    @myroutediaries3937 Před rokem +3

    Ithu dtcp approved ah