ஜெயலலிதா வீடு தீர்ப்பு - "இது சாதகமான தீர்ப்பு அல்ல; இது நியாயமான தீர்ப்பு" - ஜெ. தீபா கருத்து

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2021
  • ஜெயலலிதா வீடு தீர்ப்பு - "இது சாதகமான தீர்ப்பு அல்ல; இது நியாயமான தீர்ப்பு" - ஜெ. தீபா கருத்து
    #Jayalalitha #VedhaIllam #JDeepa
    Uploaded on 24/11/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV CZcams PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 346

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 Před 2 lety +131

    இதில் சாதகமான தீர்ப்பு இல்லை❌, உண்மையில் இது ஒரு நியாயமான தீர்ப்பு 💯💯💯💯🤗

  • @sreegangadeeswararkollimal5616

    சொந்தம் பந்தம் அனுபவிப்பது தான் நியாயமான முறை ‌அதை நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது 🙏🙏🙏🙏🙏

  • @purpleocean8967
    @purpleocean8967 Před 2 lety +119

    🌟முகம் , நிறம் மட்டுமல்ல குரலும் "ஜெயலலிதா" அவர்களை நினைவு படுத்துகிறது. வாழ்க தீபாவின் புகழ்.

  • @selvamani9326
    @selvamani9326 Před 2 lety +113

    உண்மை யான உறவுக்கு கிடைத்த பரிசு

  • @sudharam5174
    @sudharam5174 Před 2 lety +73

    நியாமான தீர்ப்பு.கடைசில இதாவது இவர்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 Před 2 lety +203

    நல்ல வேலை சசிகலா மற்றும் தினகரன் கும்பலிடமிருந்து தப்பித்து சம்பந்தப்பட்டவர்களிடம் சென்றது.

    • @rajaindran1729
      @rajaindran1729 Před 2 lety +1

      Edapadi. Jayakumar. C. V. Shanmugham. Iwarghalaku. Kittaitha. Marana. Adiy. Deepa. Deepak. J. Jyon. 🩸Blood. Uravu

    • @geethanarayanan8785
      @geethanarayanan8785 Před 2 lety

      Do you think sasikala Wii allow this.

    • @ragu5170
      @ragu5170 Před 2 lety +3

      @@geethanarayanan8785 who is she? Housekeeper doesn't have any right , it goes to the right person

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 Před 2 lety

      @@ragu5170 s crct

  • @tamilnadutamilnadu6007
    @tamilnadutamilnadu6007 Před 2 lety +160

    சட்டபடியாக நேரடி வாரிசு இல்லாத பொழுது ரத்த சம்மந்தமான வாரிசுகளுக்கு தான் அந்த சொத்தில் உரிமை உள்ளது என்கிறது சட்டம் அதைதான் நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது.

    • @stylishtamizhachi9653
      @stylishtamizhachi9653 Před 2 lety +4

      🤗🔥🔥🔥

    • @veerabahujoshua2527
      @veerabahujoshua2527 Před 2 lety +5

      Sariyana.theerppu.

    • @thilagamleela1730
      @thilagamleela1730 Před 2 lety +1

      இப்படித்தான் சட்டம் சொல்கிறது,ஆனால் இதற்க்கு முன்பு அடிமைகள் ஆட்சியில் இதற்க்கு அனுமதியளித்த நீதிபதி+வக்கீல்களும் அதே சட்டக்கல்லூரியில் தான் சட்டம் படித்திருப்பார்கள் அவர்கள் மட்டும் எப்படி கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த தீர்ப்பை எப்படி அளித்தார்கள்?

    • @tamilnadutamilnadu6007
      @tamilnadutamilnadu6007 Před 2 lety +1

      @@thilagamleela1730 அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பார்கள்.
      இரண்டாம் தீர்ப்பு :- தீர்ப்புகள் திருத்தபடலாம் என்ற நிலையில்.
      முன்றவது ஆட்சியாளர்கள் வலிமையாக இருக்கும் போது நீதிமன்றம் தன் வளிமையை இழந்து நிற்கும்.
      கேட்டால் இந்திய ஒரு ஜனநாயக நாடு அரசியல் வாதிகள் வைப்பதே சட்டம் என்பார்கள்.

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 Před 2 lety +1

      இதான் நேற்மையான தீர்ப்பு

  • @C.Suresh01
    @C.Suresh01 Před 2 lety +41

    தீபாவின் குரல் ஜெ. வின் குரல் போன்று உள்ளது

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 Před 2 lety +1

      Exactley

    • @sbdurai5611
      @sbdurai5611 Před 2 lety

      Deepathaan ammavin ponnudaa ellarum ithai maraikranga sobhanbabuku pirantha ponnunu solranga

  • @ganesanp3587
    @ganesanp3587 Před 2 lety +26

    அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் இது அம்மாவின் உண்மையான தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

  • @user-gx8gr3gp3r
    @user-gx8gr3gp3r Před 2 lety +56

    கொள்ளை கும்பல் பழனி கூட்டம் இன்று விழி பிதுங்கி நிற்கிறது. தீபாவுக்கு கிடைத்தது மிக பெரிய வெற்றி, தீபா உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sironmani5747
    @sironmani5747 Před 2 lety +125

    சட்ட பூர்வமான வாரிசுகளுக்கு
    சென்றதில் மகிழ்ச்சி
    அது போல எம்ஜிஆர் சொத்துக்களையும் அவரது அண்ணன் பிள்ளைகளுக்கு
    கொடுக்கவேண்டும்

    • @jacobcheriyan
      @jacobcheriyan Před 2 lety +4

      These two matters are completely different. MGR had left a proper will whereas JJ didn't do that. Hence, court intervened.

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 2 lety +3

      மணி
      எம் ஜி ஆரின் அண்ணன் சக்ரபாணி யின் கொள்ளும் பேரன்கள் தான் இப்போது இருக்கிறார்கள்.

    • @sironmani5747
      @sironmani5747 Před 2 lety +3

      @@sarkumar1753 பாவம் இப்போது அவர்கள் கஷ்டத்தின் நிலைமையில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு எம்ஜிஆரின் சொத்துக்கள் கிடைக்கட்டுமே

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS Před 2 lety

      @@jacobcheriyan உயிலை கிழித்து போட எவ்வளவு நேரம் ஆகும்.

    • @jacobcheriyan
      @jacobcheriyan Před 2 lety

      @@PRASAD_POLITICSஉயிலை பதிவு செய்து அவரது வக்கீலிடம் கொடுத்துள்ளார். அவர் இறந்த பிறகு ஊர் அரிய தொலைக்காட்சியில் அதனை வாசிக்கவும் செய்தார். இதற்கு பிறகு கிழிக்க முடியுமா, சகோதரா?

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 2 lety +11

    ஜெயலலிதா அம்மையார் சொத்துக்கள்... அண்ணன் பிள்ளை களுக்கு....... இறுதியில் கிடைத்தது

  • @douglas427
    @douglas427 Před 2 lety +46

    தங்க தாரகை இளைய புரட்சி தலைவி வாழ்க..
    ☺️☺️☺️☺️☺️☺️எதுக்கும் சொல்லி வைப்போம்

    • @benabraham1987
      @benabraham1987 Před 2 lety

      அப்படியே எனக்கும் ஒரு ஓரமா துண்டபோடுங்க

    • @donkingmaker4047
      @donkingmaker4047 Před 2 lety

      Super thala

    • @ganesanganesan8169
      @ganesanganesan8169 Před 2 lety

      Super!

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Před 2 lety

      சிறித்து விட்டேன்

    • @vellore2354
      @vellore2354 Před 2 lety

      அதர்க்குத்தான் ஆசை பட்டாள் பாலகுமாரி

  • @RaviKumar-zb3tf
    @RaviKumar-zb3tf Před 2 lety +60

    True and honest judgment

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 Před 2 lety +19

    நியாயமான தீர்ப்பு.
    நீதிமன்றம் சென்று வாரிசுதாரர்கள் பெற வேண்டிய சூழ்நிலை .வருத்தப்பட வேண்டும்.

  • @elizabeth8895
    @elizabeth8895 Před 2 lety +50

    Deepa appadiye jaya voice 😍

  • @devarajsellamsellamgodisgo593

    நியாயம் நீதி வெல்லும்

  • @venkatariya9256
    @venkatariya9256 Před 2 lety +27

    திபா வாழ்க

  • @preethapreethavenugopal8826

    நியாயமான தீர்ப்பு தான் அம்மா நடிகை யாக இருந்தப்ப தான் கட்டியது

    • @vijigopalan9443
      @vijigopalan9443 Před 2 lety

      S

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 Před 2 lety +1

      @@user-lr3wg3oi8z அப்படி யா 😱

    • @ragu5170
      @ragu5170 Před 2 lety +1

      @@user-lr3wg3oi8z it's bought by Jaya even before she became CM

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 Před 2 lety +2

      Ammavin amma kattiyathu. Piragu virivupaduthinargal.

    • @ragu5170
      @ragu5170 Před 2 lety +1

      @@user-lr3wg3oi8z ungaluku than ellam theriyumae cm agura munnadi evalo sothu irunthuchu nu sollunga.. comedy pannama serious ah

  • @elizabeth8895
    @elizabeth8895 Před 2 lety +43

    Deepa good answer

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 2 lety +17

    தர்மத்தின்.வாழ்வுதனை.சூது.கௌவும்.தர்மம்.மறுபடியும்.வென்றுள்ளது.

  • @rajasubha6129
    @rajasubha6129 Před 2 lety +1

    தீபா சொல்வது போல் நியாயமான தீர்ப்பு வரவேற்கத்தக்கது 🌹🌹🌹

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před 2 lety +6

    Super gadgement.
    நீதி பதி பல்லாண்டு வாழ்க.

  • @mohammedshajahan3074
    @mohammedshajahan3074 Před 2 lety +13

    தீபா பேச்சில் நிதானமும் தெளிவும் தெறிகிறது.

  • @parimalaselvanvelayutham3941

    சொத்தின் மதிப்பு, அவருடைய வருமானம், ஏற்கனவே அம்மையார் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் அது பற்றிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த சொத்துக்களை அரசுக்கு வசூலிக்க வேண்டிய தொகைகளை வசூலித்து கொண்டு வாரிசுதாரர்களுக்கு ஒப்படைக்கலாம்.

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 Před 2 lety +13

    Both you and your brother have the right. Best wishes.

  • @gsubraman738
    @gsubraman738 Před 2 lety +4

    உண்மையான தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டு்ம்

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Před 2 lety +11

    நல்ல தீர்ப்பு

  • @jayarajjraj6762
    @jayarajjraj6762 Před 2 lety +21

    இத வச்சு ஒரு வாரம் ஓங்க tv விவாதத்தை ஒட்டிருவிங்க

    • @sundararajany3061
      @sundararajany3061 Před 2 lety +1

      மீடியா நடப்பை சரியா கணிச்சீங்க. Hats off

  • @tamildinesh2114
    @tamildinesh2114 Před 2 lety +7

    நினைவு இல்லமாக இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @MaryMary-ev7jo
    @MaryMary-ev7jo Před 2 lety +21

    God bless you deepa mam.

  • @rjsekhar
    @rjsekhar Před 2 lety +6

    அப்போ கொடநாடு எஸ்டேட் யாருக்கு சொந்தம்?

  • @Evil_land
    @Evil_land Před 2 lety +4

    அது எப்படி சார் .ஜெ அம்மா குழந்தைக்குதான் செல்ல வேண்டும். குழந்தை யாரையும் அறிமுகப்படுத்தவில்லை .இது அனைத்தும் மக்களால் நான் மக்களுக்காக நான் .இதை அரசுடைமை ஆக்குவதே சரி

    • @Evil_land
      @Evil_land Před 2 lety +1

      இவர் சம்பாதித்தது வாரிசுக்கு செல்ல வேண்டும் என்றாலும் ஜெ அம்மையார் உயிரோடு இருக்கும் போது எந்த சட்ட உரிமையும் இவர்கள் இருவருக்கும் கொடுக்காத நிலையில் இவர்களுக்கு சொத்து சேர்வது .இது .சிவன் சொத்து குலம் நாசம் என்பதையே காட்டுகிறது.

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Před 2 lety +1

      இவர்களை அந்த அம்மாவிடம் நெருங்க விடாமல் சதி செய்தார்கள் என்பது தான் உண்மை.

    • @vellore2354
      @vellore2354 Před 2 lety +1

      சரியான பதில்

    • @vellore2354
      @vellore2354 Před 2 lety

      @@johnnymaddy4530 மார்ரு சமுதாயத்தில் திருமணம் செய்து கொண்டார் தீபா .அதனால் அம்மா தீபாவை ஒதுக்கீட்டாகா

    • @johnnymaddy4530
      @johnnymaddy4530 Před 2 lety +1

      பொல்லாத மாற்று சமுதாயம் போங்க அந்தக் கூட்டம் சதி செய்தது, உள்ள விட்டா நமக்கு ஆபத்து. உள்ள நுழைய விடாம பார்த்து கொண்டது. பிள்ளைகள் அத்தய மாதிரி உள்ளது ஒன்றும் புதிதல்ல, நம்ம சொதத கண்டவன் சாப்பிட கொடுபொமா.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 2 lety +39

    தீபா தமிழிலேயே பேசலாம்.

    • @ragu5170
      @ragu5170 Před 2 lety

      @@kebad7026 Telugu than theriyum

  • @bvasanth0304
    @bvasanth0304 Před 2 lety +1

    அம்மா அப்பா தீபா மாதவன் கொழுந்தியா பேரவை

  • @johna2554
    @johna2554 Před 2 lety +15

    Very good judgement

  • @emathi5179
    @emathi5179 Před 2 lety +1

    பாவம் அந்த அம்மா இருந்த நேரமே அவர்களை நன்றாக வாழ வழி செய்திருக்க வேண்டும் super judgements

  • @jayanthii4618
    @jayanthii4618 Před 2 lety +4

    நீதி ஒரு நாலும் தோற்று ப்போகாது🙏🙏👍

  • @anuradhakandhasamy4287
    @anuradhakandhasamy4287 Před 2 lety +1

    அந்த அம்மா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போது எங்கே போயிருந்தீர்கள். மாற்றுமதத்தினரை திருமணம் செய்ததால் அம்மாவே வீட்டுக்குள் விடவில்லை. இப்போது அனுபவிக்க மட்டும் வந்துவிட்டீர்கள்.

  • @kmanikandan8579
    @kmanikandan8579 Před 2 lety +36

    மொத்தத்தில் நல்ல தீர்ப்பு. வேறுசில பொய் முகமூடிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன.

    • @sarkumar1753
      @sarkumar1753 Před 2 lety

      பொய் முகமூடி அல்ல நடிகர்கள்(வேஷதாரிகள்)

  • @vijay00001
    @vijay00001 Před 2 lety +4

    Not fair judgement... How come the judgement was given this much fast? I was running to each and every corner of government officers office to change patta errors made after online for 3 to 4 years but still it is not changed. How come judgement made this much fast... Will this Happen for normal people.

  • @jithindone8409
    @jithindone8409 Před 2 lety +5

    வாழ்த்துக்கள்

  • @mydeenpitchai854
    @mydeenpitchai854 Před 2 lety +5

    தமிழ்நாட்டில இருந்துகொண்டு தமிழில்பேசுனாநல்லாஇருக்கேம்

  • @mohamedhidayathulla9562
    @mohamedhidayathulla9562 Před 2 lety +1

    இவ்வளவு விரைவில் எல்லோருக்கும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை சில community கலுக்கு விரைவாக கிடைக்கும்

  • @muralijoseph4801
    @muralijoseph4801 Před 2 lety +9

    One humble request miss deepa NEVER join DMK.

    • @sironmani5747
      @sironmani5747 Před 2 lety +1

      திமுக வில் ஒரு போதும் சேரமாட்டார். ஒரு வேளை பி.ஜே.பில் சேரலாம்

    • @sashisivasampohganesan9392
      @sashisivasampohganesan9392 Před 2 lety

      Bcs of DMK only they got justice , if it was Aidmk than there will be political interferance .

  • @deivasahayam6359
    @deivasahayam6359 Před 2 lety +6

    நியாமான தீர்ப்பு. முந்தைய அரசுக்கு ஆலோசனை வழங்கிய வழக்கரிங்கள் உண்மையிலேயே சட்டம்.படித்தவர்களா என சந்தேகம் வருகிறது.
    நிறைய கோவில்கள் தனியார் வயமும் உள்ளன.
    அசையும் பொருள்களில் முதல்வர் என்ற முறையில் பரிசாக பெற்றவற்றை அரசுடமை ஆக்கியிருக்கலாம்.

  • @devarajsellamsellamgodisgo593

    கடவுளுக்கு நன்றி வணக்கம்

  • @susibirundha1009
    @susibirundha1009 Před 2 lety +4

    Valthukkal Deepa mam

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +2

    கொடநாடு யாருக்கு கொடுத்து வச்சுருக்கோ.....
    நாம கடைசி வரைக்கும் வேலைக்கு தான் போகனும் போல...

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 Před 2 lety

    சட்டப்படி என்று கூறாமல் சாதகம் என்ற வார்த்தை அரசியல் தந்தி தத்தி ஆனது தீபா பேச்சு சிறப்பு

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před 2 lety +1

    நல்ல பதிவு

  • @ambayaseen3795
    @ambayaseen3795 Před 2 lety +5

    செல்வி என்றது ஊரரிந்தபொய் ஊரரிந்த உண்மை

  • @balamuruganv5331
    @balamuruganv5331 Před 2 lety +4

    ஆமா ஜெயக்குமார் எல்லா பெண்களையும் அம்மாவாக்கத்தான் பார்ப்பார்.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 Před 2 lety

    தினதந்திக்கு நன்றி நல்ல ஒரு தீர்ப்பு உரியவர்களிடம் தீபக் தீபா அவர்களுக்கு உரிமை உள்ளது வழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @nagarajan4397
    @nagarajan4397 Před 2 lety +1

    இது போன்ற தீர்ப்புகள் நீதிமன்றம் வழங்குவது சட்டப்படி தான் ஆனால் எத்தனை பேர் பொசிஷன் பெற்றார்கள் தீர்ப்பு என்பது சட்டப்படி தான் என்றாலும் நம் நாட்டில் நடைமுறை இயல்பு என்பது வேறு அதை நடைமுறையில் உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும் ஆட்சி செய்தவர்களின் குடும்பத்தினர்களுக்கே இந்த நிலை என்றால் ஐந்து முறை ஆட்சியில் இருந்தார்கள் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது நிர்வாகம் செய்ய திறமை வாய்ந்தவர்களால் நாம் ஆட்சி செய்யப்படவில்லை என்பது உறுதி

  • @shanthyg9891
    @shanthyg9891 Před 2 lety +3

    Good judgement 😉

  • @kadhiradhi0440
    @kadhiradhi0440 Před 2 lety +7

    Gopi sudhakar voice nebagam varudhu 🤣🤣🤣🤣

  • @firecycle2k739
    @firecycle2k739 Před 2 lety

    Jayalalitha amma voice mathiriya irukke ivangalukku sonthu porathu than crt

  • @TheMunirathinam
    @TheMunirathinam Před 2 lety +3

    Correct judgement

  • @jeffindavy7800
    @jeffindavy7800 Před 2 lety

    Deepa voice ketkum pothulam parithabagal gosu concept vara voice mathi irukuu 😜😜

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Před 2 lety +12

    எடப்பாடி ஆளுங்க இடத்த காலிபண்ணுங்கப்பா

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před 2 lety +3

    இன்னும் இந்த வீட்டிற்க்கு எத்தனை பேர் சண்டை போட போறாங்களோ பொறுத்திருந்து பார்க்கலாம்

  • @muralijoseph4801
    @muralijoseph4801 Před 2 lety +1

    Wonderful deepa explanation.... Tiger cub is Tiger cub...

  • @narayanasamynarayanasamyve121

    Good and smooth reply of Deepa

  • @sugan6860
    @sugan6860 Před 2 lety +3

    Super.....😍👏

  • @govindarajsangeetha4583

    Clear statement👌👌👌👌👍

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před 2 lety +2

    நல்லது நடந்தது

  • @lrajraj79
    @lrajraj79 Před 2 lety

    வாழ்துகள்

  • @Rajkumar-wc7tp
    @Rajkumar-wc7tp Před 2 lety

    Great adventure Yu are the right person to take position in smoothest way kovai rjakumar

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Před 2 lety

    Great Good Verdict! SATHYAMEV JAYATHE! God Bless You!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 2 lety +4

    Yes ந்யாயமான தீர்ப்பு

  • @marynayagi8078
    @marynayagi8078 Před 2 lety

    I love u jaya amma

  • @silambuchelvis6096
    @silambuchelvis6096 Před 2 lety

    Valthukkal

  • @jawaharnadar1132
    @jawaharnadar1132 Před 2 lety

    Congratulations deepaji

  • @ilangom6866
    @ilangom6866 Před 2 lety +3

    The judjement is very correct. Anal sasikalavidam sendru vida koodathu.

  • @prabharani.hprabharani.h1816

    அம்மாவின் குரல் அப்படியே தீபாவிடம் இருக்கு.

    • @prabharani.hprabharani.h1816
      @prabharani.hprabharani.h1816 Před 2 lety

      தீபா தீபக் சசிகலா கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f Před 2 lety +1

    வாரிசுகள் தான் சொத்துக்கு உரிமையுடையவர்கள்.. இது நியாயமான தீர்ப்பு

  • @ranigandhi2184
    @ranigandhi2184 Před 2 lety +1

    Deeba valthukkal ma 🙏🌹

  • @donkingmaker4047
    @donkingmaker4047 Před 2 lety

    CZcams pesuvathu epadi

  • @rajarampandian6731
    @rajarampandian6731 Před 2 lety +1

    Good JUSTICE 👍👍👍

  • @hariharasudan8515
    @hariharasudan8515 Před 2 lety +4

    Apa kodaanaadu yaruku...
    ....Amma bank balance yaruku.........Amma ku ithu matum thaan irukaaa property laa

  • @praveenj6050
    @praveenj6050 Před 2 lety +1

    Atiye thamizh kekra kelvikku thamizh la pathil sollama english pesara news kekra yellarkum puriya venama

  • @jeyalakshmi5925
    @jeyalakshmi5925 Před 2 lety +6

    Who will pay the fine amount 100 crores?

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Před 2 lety

      Madam,( jayalakshmi)
      The political dravidians, benefitted and befriended in jaya' s political party wile in the party and power.
      will meet the punitive orders since jaya is demised now.
      Right???!!

    • @abrahamarul6176
      @abrahamarul6176 Před 2 lety

      Correct question

  • @miithranraghavan8480
    @miithranraghavan8480 Před 2 lety

    Please check the house before entering the house coz ???????

  • @mariyaram6114
    @mariyaram6114 Před 2 lety +4

    உங்களுடைய முகம் உங்களுடைய குரல் அம்மாவின் நினைவு வருகிறது உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 2 lety +1

    மக்கள் பணம் இப்படி ஆகி விட்டதே 😪

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 2 lety +1

    இது நீதி அரசர்களின் நியாயமான நீதி கிடைத்தது உண்மை யில் .வரவேற்க ஒன்றுமில்லை, ஆனால் நீதி தூங்கவில்லை, .

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Před 2 lety +1

    இது தீர்ப்பு இல்லை, நீதி வழங்கப்பட்டுள்ளது

  • @abisharichard2945
    @abisharichard2945 Před 2 lety

    நியாமான தீர்ப்பு காரணம் கட்சி என்பது வேறு உறவு என்பது வேறு

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 2 lety +1

    👍👍👍👍❤

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před 2 lety +1

    சூப்பர் தீர்ப்பு

  • @meenakshi1000k
    @meenakshi1000k Před 2 lety

    Im very happy that the family into the veda house ammas soul new

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před 2 lety +1

    Very good.

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 Před 2 lety +2

    Is correct garment..

  • @rjsekhar
    @rjsekhar Před 2 lety +1

    ஜெ இல்லத்தின் பெயர் வேதா இல்லம் அல்ல. வேதாளங்கள் இல்லம்.

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +1

    Paatti and athai blessings kedaikkattum

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip Před 2 lety +1

    👌👍🏽

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 2 lety

    Good verdict .

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 Před 2 lety +12

    Before giving anything to Deepa all the money her mother stole from public should be returned.

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 Před 2 lety +5

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏