பார்ப்பனர்கள் சரபோஜியுடன் செய்துகொண்ட Deal | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • பிராமணாள் பெயர் அழிப்பு சாதி ஒழிப்புப் போராட்டம் நூல் அறிமுக விழா
    தலைமை: கு.இராமகிருட்டிணன், தபெதிக பொதுச் செயலாளர்
    நூல் அறிமுகவுரை: பேராசிரியர் சாரோன்
    பேராசிரியர் கருணானந்தன்
    நிகழ்ச்சி ஏற்பாடு தந்தை பெரியார் திராவிடர் கழகம், பொள்ளாச்சி.
    #periyar #kovairamakrishnan #karunanandan #brahmanism #brahmins #muralicafe #tpdk

Komentáře • 59

  • @rainbowmanfromoriginalid8724

    இந்திய துனைகண்டத்தில் சில ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் விஷ நச்சு மரகாடு தான் பார்ப்பனிய காடு.

  • @jayachandran4122
    @jayachandran4122 Před rokem +12

    அய்யா உங்களின் உரை சிறப்பானது... இன்னும் நிறைய பேசவேண்டும் .. வரலாற்றை படிக்கும்போது உங்களின் கருத்துக்கள் பார்வை அனைத்தையும் ஒன்றிணைத்துப் படிக்கின்றேன்.
    மிக்க நன்றி அய்யா. உங்களை போன்ற ஒரு பேராசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என வருத்தமாக உள்ளது அய்யா.

  • @tsananthanarayanan1713
    @tsananthanarayanan1713 Před rokem +8

    It is always pleasure to listen to the excellent lecture by Prof. Karunanandan. His critical analysis of the caste system and its negative consequences on the society, make people think, and question its perpetuation in the 21st century. I share Prof. Karunanandan's vision for social justice for the oppressed people (Dalit), in a caste free society.

  • @rainbowmanfromoriginalid8724

    1920 முதல் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை குறைக்க முடிந்ததே தவிர அகற்ற முடியவில்லை.
    தமிழ்நாட்டில் இன்றும் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před rokem +10

    இந்தி ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்தக் காணொளியை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் 🙏

  • @rainbowmanfromoriginalid8724

    ஆரிய மொழியால்
    சமஸ்கிருத மொழியால்
    தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை

  • @sundaresansundaresan6695

    நாம் பேசிக் கொண்டு மட்டுமிருக்கோம் அவன் கோவில்கள் வழியாக நஞ்சை விதைத்துக் கொண்டிருக்கிறான்.நம் மக்கள் ஆன்மீகமென்றாலென்னவென்ற புரிதலற்றவா்களாய் இன்னும் பெரும்பாலோருள்ளனா்.அவா்களிடம் பொியாாின் கருத்துக்களை கொண்டு சோ்க்க வேண்டும்.

  • @perumalperumal3698
    @perumalperumal3698 Před rokem +1

    It’s always a pleasure listening to professor Karunandhan. 🙏

  • @devanarayanan5917
    @devanarayanan5917 Před rokem

    You are an eyewitness narrator!

  • @alfredhunt3415
    @alfredhunt3415 Před rokem +2

    யாராவது இந்த நூல்களின் தொகுப்பு எங்க கிடைக்கும்ன்னு சொல்லி உதவி பண்ணுங்க. நான் தேடி பார்த்தா கிடைக்கல.

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Před rokem

    தமிழர் திராவிடர் என்பது ஒரு மொழிப் பற்றோ. இனப்பற்றோ அல்ல. அது ஒரு பொது அறிவு நோக்கமுள்ள மனிதத் தன்மை. உலக மனிதர்கள் மிருகங்கள் பல உயிர்களையும் அதன் குணம் அறிந்து மனிதனாக செயல்படுவது.

  • @ptstsmil196
    @ptstsmil196 Před rokem +3

    அருமை

  • @subramaniana7761
    @subramaniana7761 Před rokem

    Good

  • @agharanmanimaran8515
    @agharanmanimaran8515 Před rokem +1

    மிகச் சிறப்பு. இவர் ஒரு தமிழ் பொக்கிசம்.

  • @saravanang399
    @saravanang399 Před rokem +1

    Periyar was a great contribution to the thelugu people. And now ruling Tamil people.

  • @madhavishanmugasundaram2886

    Pampukku pallil visam...................ku udambellam visam enbargal

  • @RAJESHKANNA-hh6vn
    @RAJESHKANNA-hh6vn Před rokem +1

    Super message thanks

  • @s.ganesanjudge5312
    @s.ganesanjudge5312 Před rokem +1

    This oration to be spread all over the India.

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருத மொழி போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724

    அனல் வாதம் புனல் வாதம்

  • @shafi.j
    @shafi.j Před rokem +2

    மாற்றம் ஒன்றே மாறாதது
    சீர்திருத்தங்கள் மற்றும் புதுப்பிப்புகள் எல்லாவற்றிலும் தேவை, ஆனால் கடவுளுக்கு அல்ல

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருதப்பிரதேஷ்

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Před rokem +3

    🙏❤️🙏

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருத மொழி is
    ஆரிய மொழி
    வேற்று மொழி
    அந்திய மொழி
    விநோத மொழி
    புரியா மொழி

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +1

    ஆதிசங்கரர் கி.பி788ல் கேரளா காலடி என்றகிராமத்தில் பிராமணகுடும்பத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தை.

  • @shakespearea6500
    @shakespearea6500 Před rokem +2

    Kindly give me book link 😢

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Před rokem

    Super story

  • @parik2827
    @parik2827 Před rokem

    அய்யா அவர்களின் கருத்துரை தமிழ்சமூகத்தை விழிபடைய வைக்கும் பெரியார்உரை.

  • @rainbowmanfromoriginalid8724

    நரிகள் நாட்டாமையாக
    தமிழகமக்கள்
    பார்ப்பான் னை பாப்பாத்தி யை
    நரி என்கிறார்கள்

  • @mothilal6479
    @mothilal6479 Před rokem +5

    👍👍👍😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724

    BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu
    BAN சமஸ்கிருத மொழி in ஈழம்
    BAN சமஸ்கிருத மொழி in மலேசியா
    BAN சமஸ்கிருத மொழி in Singapore
    BAN சமஸ்கிருத மொழி in Canada

  • @madurairajavamshi2444

    🙏💯✊

  • @rainbowmanfromoriginalid8724

    நாடுகளுக்கு தீ வைப்பாய் போற்றி

  • @rainbowmanfromoriginalid8724

    பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
    பாப்பான் னை வச்சுகிட்டு
    தனி நாடு கிடைச்சாலும் Waste

  • @vidhyasubbu4241
    @vidhyasubbu4241 Před 2 měsíci

    Pappanenapesathey

  • @aravindafc3836
    @aravindafc3836 Před rokem

    பிரிட்டிஷ் மடயா பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்

  • @aathawan450
    @aathawan450 Před rokem

    Ariya wantheri piramananai iniyum walawida koodathu. Manithu walavittal cancer pol meendum elunthu than welayai katta thodankividuwan. Ippadithan pala aandu kalamagah seithu waithullan. Intha pattalil thurky thulukkanana thelunganum irankiullan. Thamila sathy neengi ontrubadu. Thamilnukku sathy illai. Sathy uyarvu pesubawan thamilan illai. Wantherikku thappa piranthawangal athawadu wesaikku piranthawangal uyersathy ena poorwakudi thamilan thalaiyl milagai araikkiran. Budda samaiyathai ulagam mulukka alithu mgayanam ena bouthathirku ethirana thamakku sathagamaga oru poli mathathai uruwakkinangal wantheri piramins. Eelathil singalawan thelungan thamilanai alikkiran. Thamila wiluthu elu. Walgah thamilar. Sinima nadiganai mathikkatheergal. Kamalahusan oru wantheri ariya piramana iluminatty. Iwan ulagathirke perum kedu Tsunami corona vairas earth quake ellam iwangala seiyum attilium. Thamila Indiya Baratha kandam poorviga thamil kudigalin poorviga boomi. Pakistan mudal srilanka warai thamilar nilam. Rawaneswaran aanda boomi. Wadakkan para thesi ena iliwaga pesuwan. Parathesi enbatha artham paarayani thesam enbathagum. Walga thamilar.

  • @sury39
    @sury39 Před rokem

    why this name ramakrittinan????????

  • @Rathinasamy-qb1fk
    @Rathinasamy-qb1fk Před rokem +1

    பார்ப்பனியத்துக்கு சரியான சவுக்கடி.

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருத மொழி இல்லா.....

  • @rainbowmanfromoriginalid8724

    பார்ப்பனியம் V.M.S.S இல்லாதது

  • @rainbowmanfromoriginalid8724

    பார்ப்பனியம் கொடியது

  • @sury39
    @sury39 Před rokem +1

    if u have courage speak about present politics in TN try to say openly DMK is corruptive speak about crocodile, sugar eaten by ants....be relevant to the present show the role of brahmins in crocodile incident!!!!

  • @rainbowmanfromoriginalid8724

    சமஸ்கிருதஸ்தான்

  • @rainbowmanfromoriginalid8724

    பார்ப்பனியம் தயங்காதது

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před rokem

    அப்புறம் +

  • @sivaramakrishnaiyer
    @sivaramakrishnaiyer Před 10 měsíci

    Kalla chaarayam, Ganja , oozhal , lanjam eduvum ungalukku prachanai illai. Cauvery utpada. Vandheri telungan kaalai nakki pizhaithu paarppanai edirkkum neengalum tamizh Ina drogi daan. Suba vee madiri.

  • @govindan470
    @govindan470 Před rokem

    பழை ய பாட்டி வடை சுட்ட கதை கள் அலுத்து விட்டது