குடி பெருமை பேசினாலும் சங்கி தான்...Thirumavalavan latest speech on Nanguneri incident

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 114

  • @qryu651
    @qryu651 Před rokem +15

    இப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவர்கள் கதைத்தது யாருமே இல்லை.
    அண்ணன் திருமா திறமை கொண்டவர்கள் . கல்வி மறுக்கப்பட்ட நிலையிலும் திருமாவளவன் படித்த படியால் இவ்வளவு தெளிவாக பேசி இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj Před rokem +11

    திக்கற்ற வர்களுக்கு தெய்வம் துணை..

  • @nagavenkat8759
    @nagavenkat8759 Před rokem +21

    இதைப் போன்று வகுப்பெடுக்க தமிழகத்தில் எந்த தலைவரும் இல்லை.. பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பாகவும் அனைத்து மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள்

    • @sureshedits9166
      @sureshedits9166 Před rokem

      ராஜபக்சே பங்காளி திருமா

  • @shakthiraj3773
    @shakthiraj3773 Před rokem +17

    எந்த ஒரு அரசியல் தலைவராவது இப்படி பேசி நல் வழி படுத்த சொல்லுங்கள் பார்ப்போம் யாராலும் முடியாது அதுக்குத்தான் நாங்க soltrom அரசியல் வாத்தியார் எங்கள் திருமா ❤

  • @Ak_7899
    @Ak_7899 Před rokem +14

    உங்களது தெளிவான அரசியல் ,தெளிவான புரிதல்,கன்னியமான பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 Před rokem +20

    💙❤💙❤💙❤வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🤝🤝👏👏👍👍குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ak_2298
    @ak_2298 Před rokem +16

    சிறப்பு அண்ணா ❤️❤️❤️❤️

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp Před rokem +30

    திருமாவளவன்👉அரசியல் இன்று உலக அளவில் தேவைப்படுகிறது.

  • @sathyamoorthykaliyamoorthy8228

    அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா ✍️✍️✍️💙❤️💪💪💪💪💪

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před rokem +5

    மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sakthi9272
    @sakthi9272 Před rokem +9

    great leaders mr thiruma ❤❤🎉

  • @sarumugamsiddhu9580
    @sarumugamsiddhu9580 Před rokem +11

    இது உரை அல்ல. சமூக சிந்தனைக்கான வகுப்பு..மார்க்ஸீய தத்துவங்களில் கூட இப்படி விளக்கம் உள்ளதா என்பது கேள்விக்குறியே !

  • @collinjoe4075
    @collinjoe4075 Před rokem +15

    This is not just a speech for the victims but a wholesome social justice thinking this can be only heard from Mr.thirumavalavan.hats off to you sir

  • @user-bx6tc9jf5s
    @user-bx6tc9jf5s Před rokem +4

    சிறந்த தலைவர்
    சமூகம் இவரை அதிகாரத்தில் வைக்க வேண்டும்
    வளரும்

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 Před rokem +8

    எவன் ஒருவன் சிந்திக்கத்தொடங்கிவிட்டானோ...அப்போதிருந்தே அவனுக்கு நன்மை தீமை புரிகிறது.தீமைசெய்தவன் எதை பிறருக்குச்செய்தானோ அதேதீமையை அவனுக்கு வழங்கி புரியவைத்தால் ...அதைப்பற்றி பின்னாளில் யாரும் தீமையை நினைக்கமாட்டார்கள்.எல்லோருக்கும் இதயம் உண்டு ஆனாலும் இந்தகோபம் ஏன் என்றால் பாதிக்கப்பட்டோர் சாகும் வரை ஊனமாக இருப்பது எவ்வளவு வேதனையானது.

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před rokem +6

    அண்ணா தம்பிகளை நன்றாக படிக்க சொல்லுங்கள்

  • @jayankondank
    @jayankondank Před rokem +6

    Superleader
    Vck. Mp. Sir. Great

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před rokem +7

    மிகவும் அருமை அண்ணா

  • @sivasathya1344
    @sivasathya1344 Před rokem +5

    Super Anna 👌💯💐

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z Před rokem +11

    Great est leader. In this world 🌎💐💐💐💐💐💐💐💐👋👋👋👋👋👋👌👌👌👌👋👋👋👋 cleverness

  • @obcmanman957
    @obcmanman957 Před rokem +14

    Master speach to all indians

  • @hariprabhu755
    @hariprabhu755 Před rokem +3

    Excellent speech talaiva

  • @ravitchandiranselvaraj9025

    Great leader Dr thiruma sir

  • @ddjaynaidu4827
    @ddjaynaidu4827 Před rokem +4

    Great teacher

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 Před rokem +5

    Super.En.UIER.Annan.Valka

  • @abishekhd1833
    @abishekhd1833 Před rokem +4

    Super

  • @varmajp394
    @varmajp394 Před rokem +4

    Legends of legend

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před rokem +9

    Super sir

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před rokem

    அரசியல் தலைவர்கள் கற்றுகொள்ள வேண்டும்

  • @vinothj8589
    @vinothj8589 Před rokem +6

    Jaibhim

  • @rajar3851
    @rajar3851 Před rokem +6

    தீர்க்கதரிசி நீங்கள்

  • @muruganchhinnah3282
    @muruganchhinnah3282 Před rokem +1

    உங்களை வணங்குகிறேன்....
    தலைவா.....

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Před rokem +3

    Correctly tolled

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Před rokem +10

    Thiruma💥💥💥

  • @c.radhakrishkrish1524
    @c.radhakrishkrish1524 Před rokem +3

    Ntk

  • @PandiDurai-ll9ov
    @PandiDurai-ll9ov Před rokem +2

    ❤❤❤❤❤❤

  • @meeramani1840
    @meeramani1840 Před rokem +2

    🔥🔥🔥

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq Před rokem +3

    சாதி ஒழிய வேண்டும்

  • @davidraj3986
    @davidraj3986 Před rokem +1

    The great leader

  • @righteous1876
    @righteous1876 Před rokem +4

    I love you thiruma sir

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před rokem +3

    சக சங்கதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 Před 4 dny

    Ladies (Pengal)Murpokku Kazhagam!!! (All Ladies definitely joined together
    Gents (Aangal) Murpokku
    Kazhagam!!! All gents definitely joined together!!
    *Mainly DALITH SHOULD BE REMOVED
    THIS NAME DALITH POINTS OUT CASTE
    THROUGH OUT LIFE
    ANY CASTISMS KICK OUT
    *MURPOKKU KAZAGAM*
    THE BEST!!!
    CONTINUE SIR, AT ANY COST DON't call Dalit.
    Thiru Thirumavalavan
    Latest inferences is
    *TOP MOST INDRUM!
    Yendrum don't implement
    DALITH just like that and
    Under any situations!!!
    kss/-

  • @paulmathews1476
    @paulmathews1476 Před rokem

    Best

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Před rokem +2

    🎉

  • @user-ww7qw2ii1r
    @user-ww7qw2ii1r Před rokem +1

    பல u2ப் வலைஒலிகளில் அண்ணன் சீமானின் பெயரையும் போட்டோவை வீடியோவில் போட்டால் நிறைய பார்வையாளர்களை பெறமுடியும்

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Před rokem +2

    Support corrupt parties for money no use thiruma

  • @govindarajanpalanisamy7856

    ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணர்கள் தேவை.பெற்றோர்களை இதற்கு‌ பொறுப்பாக்கவேண்டும்.

  • @ssiva2281
    @ssiva2281 Před rokem

    💙❤️

  • @ilaiyarajar4580
    @ilaiyarajar4580 Před rokem

    அண்ணா நாங்குநேரி பிரச்சினை வேங்கை வயல் பிரச்சினை இது தமிழகத்தில் நடந்த கேவலமான செயல் இது சமத்துவ ஜனநாயக ஆட்சி என்று பீத்திக்கொள்ளும் தமிழக ஆட்சியில் நடக்கும் கொடூரத்தை பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பீங்களா???

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 8 měsíci

    சங்கி கூட்டத்தை அதிகரிக்கும் திரு மா விற்கு சங்கிகள் நன்றி சொல்ல வேண்டும். எல்லா சங்கிகளும் கேட்டு கொள்ளவும். இன்னும் சில மாதங்களில் கோயிலுக்கு செல்லும் தலித் கள் எல்லாரும் சங்கிகள் குழப்பத்தில் கூறுவார். உங்கள் கூட்டம் வெகு விரைவில் அதிகரிக்கும். எப்படி உதய நிதிக்கு நன்றி சொன்னிர்களோ அதே மாதிரி இவருக்கும் சொல்ல வேண்டும்.

  • @muniyankaliyamoorthy239

    வாத்தியார் ❤

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n Před rokem +5

    Annan thol thirumavalavan mp

  • @hajasulthannainamohamed5364

    👍👍

  • @MM-dh3wr
    @MM-dh3wr Před rokem +1

    You first stand on your own leg ……naayum pilaikkum intha pilaippu

  • @purushothamanchitra7
    @purushothamanchitra7 Před rokem +2

    Vathi

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před rokem +4

    பல சங்கிகள் தெரிய வேண்டும்

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 Před rokem +16

    தமிழர்களின் தலைவர் எழுச்சி தமிழர்

  • @Headrapa
    @Headrapa Před rokem +2

    apparam yen 2 seetu ku vela porniga anna 😁😁

    • @vigneshwarank7753
      @vigneshwarank7753 Před rokem +2

      Ni sathiya vittu varamattiyeta sanki thampi

    • @rajkumarraj3778
      @rajkumarraj3778 Před rokem +1

      சகோ... பாரதிதாசன் படத்தை வைத்துக் கொண்டு ஏன் இந்த பிற்போக்குத்தனம்.

  • @sabarikanthsabari2697

    DMK apdi tha da pudiguli 😂

  • @rajasubramanian8688
    @rajasubramanian8688 Před rokem +1

    nee pavamda nahi nee DMK nahi da

  • @sasikumars8528
    @sasikumars8528 Před rokem

    Pitchakkaran

  • @grubaran
    @grubaran Před rokem +1

    Unaku ennapa nee Dalit Dravidiya
    Unn uruthu unn urumai.

  • @user-ge8vl1gf9x
    @user-ge8vl1gf9x Před rokem

    நீ

  • @carbazolesurendiran7588
    @carbazolesurendiran7588 Před rokem +1

    You are beverage seller

  • @rajeshanna
    @rajeshanna Před rokem

    Ntk than sir is a rss than ... 1500000 vadakai ya effadi kadtuvan avane pondadi ya saiman ... k madu merkka va nu . Sonna peya ...saiman

  • @devarajangurusamy1741

    This channel waste. Support dmk andcompany. Govinda 2024.

  • @user-ec8gv9kq4u
    @user-ec8gv9kq4u Před rokem

    vai illai endral unnai noi thookittu podium

  • @subramanian.aalagar5035
    @subramanian.aalagar5035 Před rokem +7

    Seeman and his followers
    shoul be hear this speech of Dr. Thol Thirumavalavan then only he is eligible to enter the poitics and to do social service.

  • @yuvan155
    @yuvan155 Před rokem +2

    ஆழ்ந்த இரங்கல் சீமான் 🥺🥺🥺

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před rokem +2

      வர்ற தேர்தல்ல மண்டிபோட்டு நக்கும் திறுமாவுக்கு ஆழ்ந்த இரங்கல்

    • @yuvan155
      @yuvan155 Před rokem

      @@Antii_Fascist சங்கி சீமான் பூல ஊம்பு உனக்கு புத்தி வரும் 😂🤣🤣🤣

    • @dineshdinesh2387
      @dineshdinesh2387 Před rokem +1

      ​@@Antii_Fascistpoda sangi 😅

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před 11 měsíci

      @@dineshdinesh2387 டேய் முட்டா கூடி குருமாவ கைமா பன்னுனா அவன் சங்கியாடா ஜுன்னி. பறையன்னு இனி குருமா சொல்லிகிட்டு வந்தா செருப்படிதான்டி அவனுக்கு

  • @itech4970
    @itech4970 Před rokem

    Sir nanum ennoda siriya vayadhil irundha sila visayangalai parkuren padichu mela vandhavan saadhi vendam namla odhuki ulagam parkudhunu purindhavan nan analum na apo partha area siladhu inanum road kuda sariya illamal dhan irukiradhu karanam nangal avargal keel saadhi enbadhaala

  • @itech4970
    @itech4970 Před rokem

    Na salem pachapatti nu oru area la rent ku irukren nanum elmai pattavan dhan analum adhile innanum pala kudisai vedu parkuren road kuda sariya illadha soolnilai innamum irukiradhu

  • @Antii_Fascist
    @Antii_Fascist Před rokem

    நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் எல்லாரும் சங்கியா?

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw Před rokem

    சந்துரு ஒன்சைடு செயல்பாட்டாளர். பள்ளர் பறையர் தேவர் நாடார் சமுதாயம் சேராத ஒரு நபராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது தனிப்பட்ட கருத்து

  • @KNIFE45517
    @KNIFE45517 Před rokem +2

    என்ன முக்குனாலும் நீ ஒரு நாடக காதல் கும்பல் தலைவன் தான் அதை யாராலும் தடுக்க முடியாது

    • @sanjayg.2
      @sanjayg.2 Před rokem +2

      Stomach burning huh?

    • @VigneshVignesh-ve3eg
      @VigneshVignesh-ve3eg Před rokem

      உனக்குலாம் காதல் மயிரு வராதாடா

    • @sureshedits9166
      @sureshedits9166 Před rokem

      இவன் பறையர் குடிக்கே உண்மையாக இருக்க மாட்டான், இவன் ஒரு தெலுங்கு அருந்ததியர்

    • @vasudevanb9248
      @vasudevanb9248 Před 2 měsíci

      நீங்கள் விமர்சனம் செய்வது நல்லது ஆனால் அதற்கு சற்று தகுதி வேண்டும். கருத்தியல் ரிதியாக ஒரு வார்த்தை இவர் பேசுவது தவறு என்று சொல்ல தகுதி உள்ளதா என்பதை சிந்தித்துப் பாருங்கள் நண்பா.

  • @ramamoorthy5683
    @ramamoorthy5683 Před rokem

    Super