பண்ணை கழிவுகளை மக்க வைக்க இந்த எளிய முறை உங்களுக்கு உதவும் | Recycling farm waste to organic compost

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2019
  • மதுரை மாவட்ட தே.கல்லுப்பட்டி அருகே,சோலைப்பட்டியில் உள்ள திரு.பாமயன் அவர்களுடைய அடிசில் சோலை இயற்கை விவசாய பண்ணையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை குறித்த பயற்சி முகாம் நடைபெற்ற.
    பண்ணை கழிவுகளை உரமாக்குதல் மற்றும் பண்ணை கழிவுகளை கொண்டு எறு தயாரிப்பு .
    ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவு மற்றும் வெவ்வேறு பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல்,பயிர் கட்டைகள்,பிற தாவரங்கள் அவற்றின் இலை,தழைகளை 90 நாட்களில் மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் | Recycling farm waste to compost in 90 days • பண்ணைக் கழிவுகளை மக்க ...
    Recycling farm waste to organic compost in 90 days பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் • Recycling farm waste t...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 61

  • @ameendeenameen2878
    @ameendeenameen2878 Před 3 lety +2

    நல்ல கருத்து நான் செயல்முறை செய்து பார்க்கிறேன்

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 5 lety +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @sidinterior9661
    @sidinterior9661 Před 2 lety +1

    தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமான பயன்உள்ளது. நன்றி

  • @murugesana4985
    @murugesana4985 Před 4 lety +1

    Thanks sir

  • @vigneshkumart
    @vigneshkumart Před 5 lety

    Nice Sir

  • @ankkalmarketing3556
    @ankkalmarketing3556 Před 3 lety +2

    Very good ji

  • @rakr1992
    @rakr1992 Před 4 lety +8

    எனக்கு உங்களது வகுப்பிற்கு வர வேண்டும். எப்படி உங்களுடன் இணைவது

  • @a2farm552
    @a2farm552 Před 4 měsíci

    👌👋🤝❤️💐💐

  • @ushacaroline668
    @ushacaroline668 Před rokem

    Ayya you mentioned about boron in eruku, likewise can you mention other leaves also sir

  • @syedshajahan8862
    @syedshajahan8862 Před 3 lety

    I am in Mumbai, proposing to buy Raigad district, Maharashtra. I spoke to you few weeks ago.
    The land has not been used for agriculture for the past 15 years, I have collected soil samples, I wish to know what are all the ingredients to be tested, so I request you to share a sample soil report which would show all the necessary details. I will be thankful if it is available in English.

  • @Poovithal_Natural16Farming

    சுந்தரராமன் ஐயா அவர்கள் பயிற்சி அளித்த Video பதிவிடுங்கள்

  • @learningpath2097
    @learningpath2097 Před 4 lety

    தோழர், இந்த பயிற்சியில் பங்குபெற என்ன செய்ய வேண்டும். தகவல் தேவை. நன்றி.

  • @d.timoth3137
    @d.timoth3137 Před 5 lety

    Very nice sir

  • @CNGopal78
    @CNGopal78 Před 4 lety +1

    Sir I am in Singapore. How to make compost with out Cow dung? Thank you Sir.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +5

      காய்கறி கழிவு,புளித்த மோர்,மண் Repeat

    • @CNGopal78
      @CNGopal78 Před 4 lety +2

      Thank you Sir and Thank you Sirkali TV 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-xs6gm8kx2w
    @user-xs6gm8kx2w Před 3 lety

    ஏரிகளில் அகற்றப்பட்ட பாசிகளை மட்கும் குப்பையாக பயன்படுத்தலாமா

  • @m.navaneethan2377
    @m.navaneethan2377 Před 4 lety

    வேளாண்மையில் உப்பு தண்ணீரின் பயன்பாடுகளைப் பற்றிய வீடியோ உள்ளதா நண்பரே....

  • @user-xs6gm8kx2w
    @user-xs6gm8kx2w Před 3 lety +1

    ஏரியில் உள்ள வேலம்பாசியை உரமாக பயன்படுத்தலாமா...

  • @vickeyvickey715
    @vickeyvickey715 Před 5 lety

    🤔🤔🤔🤔

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 2 lety

    யார் உண்பது?????ஐயா....

  • @aarthi.v4870
    @aarthi.v4870 Před 4 lety +2

    How to attend Sir's class

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Před 4 lety +1

    ஈகோலி பேக்டீரியாவை அழிக்கும் (எதிர்வினை)ஆற்றும் பேக்டீரியா வோ அல்லது பூஞ்சை கள் எவை அதை தயாரிப்பது எப்படி

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      பதில் வீடியோவாக விரைவில் வெளியிடப்படும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 3 lety +1

      மனுநீதி அறக்கட்டளை வீடியோக்களைப் பார்க்கவும்

  • @manojlincoln8460
    @manojlincoln8460 Před 4 lety +1

    Intha class poganum please help me sirkali channel

  • @ameendeenameen2878
    @ameendeenameen2878 Před 3 lety +1

    தென்னை மட்டை தேங்காய் மட்டை உரமாக போடும்போது பாம்புகள் வந்து அடைகிறது அதைத் தடுக்க ஏதாவது வழி இருக்கிறதா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      பெரும் மட்டைகளாக போடாமல் அவற்றை நாராக மாற்றி போடவும்

  • @m.bmohamedmubeen8372
    @m.bmohamedmubeen8372 Před 4 lety +2

    ஐயா வணக்கம்
    நான் முபீன் இலங்கை நாட்டில் இருந்து உங்கள் காணொளிகளை பார்த்து மிகவும் வியந்தும் நிறைய படிப்பினைகளையும் பெற்றுள்ளேன் ஐயா அதட்கு முதலில் கடவுளுக்கும் உங்களுக்கும் என் முதற்கண் வணக்கம்.
    ஐயா மக்குத்தயாரிப்பதில் எனக்கு ஒரு சந்தேகம்
    1:30 (1வி. கழிவு :30தா.கழிவு)
    300நாட்கள் X 10 கிலோ சாணம் =3000கிலோ சாணம் மட்டும் ஒரு வருடத்திட்கு
    3000கிலோ சாணம் X 30 ?? = 90,000kg
    இதில் இருக்கும் 30? என்ன என்பதை கொஞ்சம் விளக்குங்கள் ஐயா எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +1

      வணக்கம் நண்பா 30 கிலோ தாவரக் கழிவுகளை மக்க வைக்க ஒரு கிலோ சாணம் போதும் அப்பொழுது உங்களிடம் வருடத்திற்கு 3000 கிலோ சாணம் இருந்தால் எத்தனை கிலோ தாவர கழிவுகளை மக்க வைக்க முடியும் என்று எண்ணிப் பாருங்கள்

    • @rameshbabu2656
      @rameshbabu2656 Před 4 lety +1

      சரி அவ்வளவு பயிர் கழிவுகளை எப்படி பெறுவது

    • @westerngets9326
      @westerngets9326 Před 3 lety +1

      @@rameshbabu2656 வீடியோ பாத்திங்லா..இல்லயா.......( மரங்கள் வைக்கனும்.......) அவர் தெளிவா சொல்லியிருப்பார்....மருபடியும் பாருங்க