அலைபேசியில் அனுப்பிய பரிசு...கேளுங்கள்...சகோதரிகளே...ஈமான் கொள்ளுங்கள்..

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2022
  • அலைபேசியில் அனுப்பிய பரிசு...கேளுங்கள்...சகோதரிகளே...ஈமான் கொள்ளுங்கள்..#அழகியமுன்மாதிரி

Komentáře • 343

  • @srilankanboy3423
    @srilankanboy3423 Před 2 lety +25

    அந்த குழந்தையின் குரல் masha Allah ❤️ அவ்வளவு அழகு..

  • @eliyasfarvin6710
    @eliyasfarvin6710 Před 2 lety +34

    கிராத் ஓதுவதை கேட்கும் போது மனதில் சந்தோஷமும். கண்களில் என்னையே அறியாமல் கண்ணீர் வடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்

    • @ziaulhaq2582
      @ziaulhaq2582 Před 2 lety

      உன்மை

    • @snasrin9079
      @snasrin9079 Před rokem

      👋🧕🧕🤲💫🕋💫🤲💌💔🕌👋🕌🏠🌟😭✨⭐🖐️🌟📱🕋💫🤲💌💔🧕👋🕌🏠📱📱🕋🕋🕋🕌🏠😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲💫🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲💫🤲💫💫💫💫🤲💫🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲💫🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫💫🤲🤲🤲🤲🤲🤲💫💫💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲💫🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @jmsislamicmedia7373
    @jmsislamicmedia7373 Před 2 lety +20

    கிராத் மிக அருமையாக உள்ளது
    கிராத் ஓதிய சகோதரி அவர்களுக்கும் உங்களுக்கும் பாரகல்லாஹ் .....

  • @jamalmohammed4736
    @jamalmohammed4736 Před 2 lety +8

    அஸ்ஸலாமு அலைக்கும்.அன்புச் சகோதரி, நீங்கள் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் வருகை தந்து காலத்தின் அவசியம் அறிந்து நடப்பு விஷயங்களை சிறப்பான முறையில் உரையாற்றியது மிக நன்றாக இருந்தது. நான் உங்களின் உரையை கேட்பதற்காக மாலை 4.30 முதல் காத்திருந்தேன்.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணமாக சென்னை செல்ல வேண்டி இருந்த தால் நீங்கள் மேடைக்கு வந்து உரையாற்ற துவங்கும் போது நான் தான் முதல் ஆளாக மேற் கூறிய காரணத்திற்காக வெளியேற வேண்டி வந்த விட்டது.நேரில் இருந்து உங்கள் உரையை கேட்க முடியாததற்கு மிகமிக வருந்துகிறேன்.
    குர்ஆன் " கிராத்" விஷயம் சொல்லியிருந்தீர்கள்.நல்ல ஏற்பாடு. இங்கு சென்னையில் நானும் திருக்குர்ஆன் தமிழ் தப்ஸீர் (விளக்க உரை) வாட்ஸ் அப்பில் எங்கள் Friends Circle ல் நடத்தி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஆரம்பிக்க இருப்பதாக சொன்ன "கிராத்" மற்றும் அதன் தமிழ் விரிவாக்கம் நிகழ்ச்சியில் நானும் என்னால் இயன்ற பங்கை வழங்கலாம் என்பது எனது விருப்பம். அல்லாஹ் அங்கீகரிப்பதுடன்,இஸ்லாமிய சமுதாய வளர்ச்சிக்கான தங்களின் எல்லா வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாக. ஆமீன்.
    உங்கள் அன்பு சகோதரி .
    உம்மு ஜாஸிம்.
    அதிராம்பட்டினம்.

  • @liaquetali8626
    @liaquetali8626 Před 2 lety +31

    தங்களின் முயற்சிகள் அனைத்தயும் அல்லாஹ் இலகுவாக்கி வைப்பானாக!

  • @sahana19
    @sahana19 Před 2 lety +14

    விலை மதிப்பு மிக்க சிறந்த பரிசு அல்ஹம்துலில்லாஹ்

  • @oppoffff
    @oppoffff Před 2 lety +31

    எல்லாம் புகழும் இறைவனுக்கே ஆமீன் 🤲 மாஷா அல்லாஹ் அருமை 👌 👍 சகோதரி

  • @mixserialpromo6430
    @mixserialpromo6430 Před 2 lety +31

    அன்பு சகோதரி உங்கள் கிராத்தை கேற்க்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது அருமையான குரல்வளம்

  • @mliyavudeen7685
    @mliyavudeen7685 Před 2 lety +27

    மாஷா அல்லாஹ்
    அல்ஹம்துலில்லாஹ்
    அல்லாஹூ அக்பர்
    இக்கிராத் கேட்டு மற்றவர்கள் செவியேற்கும் படி பதிவிட்டதற்கு சகோதரிக்கு
    இன்ஷா அல்லாஹ்
    அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.....சிறப்புமிக்க பணி தொடர......துவாசெய்வோமாக...

    • @fathimazalha8825
      @fathimazalha8825 Před 2 lety +1

      Aameen aameen yarabbal aalemeen

    • @kithabitha3319
      @kithabitha3319 Před 4 měsíci

      இன்ஷா அல்லாஹ் என்னுடைய கிராத்தையும் கேளுங்கள் சகோதரிகளே

    • @kithabitha3319
      @kithabitha3319 Před 4 měsíci

      குர்ஆன் சேனல் ஆரம்பித்து இருக்கேன்

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 Před 2 lety +10

    தங்களை
    தங்களின் இறை அச்சத்தை பார்க்கும் போது
    என்னை நான் சிறுமையாக உணர்கிறேன்
    மொத்த மனித குலத்தின் ஹிதாயத் எனும் நேர்வழிக்காக துஆ செய்யுங்கள்
    வல்ல இறைவன் துணை புரிவானாக ஆமீன்

  • @sajithnoor1178
    @sajithnoor1178 Před 2 lety +79

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி நீங்கள் நலமா.அதிராம்பட்டினம் பயணம் நல்லவிதமாக முடிந்து விட்டது.சந்தோஷம் சகோதரி.சகோதரி முகத்தில் அளவில்லா சந்தோஷம் ‌தெரிகிறது.சகோதரி எப்போதும் இதுபோல் சந்தோஷமாக இருக்க நான் துவாச் செய்கிறேன்.(((சவுதி)))

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety +8

      குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும்.
      كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏ 
      இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
      (அல்குர்ஆன் : 38:29)
      உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான்.
      Atomic nuclear fission and fusion
      وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ‏ 
      “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”
      (அல்குர்ஆன் : 34:3)
      குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.

    • @mushtaqahmed-sn2ex
      @mushtaqahmed-sn2ex Před 2 lety +2

      Assalsmualaikum

    • @mohamdasjadh8648
      @mohamdasjadh8648 Před 2 lety

      Inshallah

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq Před 2 lety

      முஸ்லிம் ஆக துஆ செய்கிறேன்

  • @jaisaumair6632
    @jaisaumair6632 Před 2 lety +24

    அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியினால் கேட்கும் போது மனதுக்கே ஒரு வகையான மகிழ்ச்சியை தருகின்றது. 👍🏻👍🏻👍🏻👌👌👌

    • @snasrin9079
      @snasrin9079 Před rokem

      📱👋🧕👋📱🕌🏠🤲💫😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲🤲🤲🤲💫🤲🤲🤲🤲💫💫💫💫💫🤲💫🤲💫🤲🤲🤲🤲

  • @yasminaslam8500
    @yasminaslam8500 Před 2 lety +17

    சிறந்த பரிசு👍
    அழகான குரல்😭🥰💝.
    இந்த வசனங்கள் எங்கள் அன்புக்குரிய தீர்க்கதரிசி முஹம்மது(Saw) மற்றும் அவரது மனைவி ஒரு இடையே நடந்தது ஒரு சம்பவம் பற்றி கூறுகின்றன.
    அல்லாஹ் எங்கள் தூதரை நன்மதிப்பு பண்ணுகிறான்.

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 Před 2 lety +6

    சகோதரி...கிராஅத் என் உள்ளத்தை துளைத்து கண்ணீர் வர வைத்தது...அல்லாஹ் உங்களுக்கு அந்த கிராஅத் ஓதிய சகோதரிக்கும் இல்மு என்னும் ஞானத்தை வழங்கிடுவானாக....

    • @gamingwithjr108
      @gamingwithjr108 Před 2 lety

      Insha Allah aameen

    • @kithabitha3319
      @kithabitha3319 Před 4 měsíci

      இன்ஷா அல்லாஹ் என்னுடைய குர்ஆன் சேனல் பாருங்கள் சகோதரி ஆரம்பித்து இருக்கேன் அல்லாஹ்விடம் நன்மை நாடி

  • @Mohammed.11116
    @Mohammed.11116 Před 2 lety +6

    குர்ஆன் ஓதும் அந்த பிள்ளைக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்து அந்த பெண்ணின் வருங்கால வாழ்க்கையை செழிப்பாக ஆக்குவானாக!! ஆமீன்...

  • @mohamedjasoor4301
    @mohamedjasoor4301 Před 2 lety +2

    அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @kingfish6923
    @kingfish6923 Před 2 lety +5

    மாஷா அல்லாஹ் ❤️ அக்கா. உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். உங்களுக்கு மிகப்பெரிய கூலி உண்டு மறுமையில்.

  • @user-pp3kq3zl9q
    @user-pp3kq3zl9q Před 2 lety +3

    அஸ்ஸலாமூஅ லைக்கு ம் வரஹம்மத்துல்லிஹி பாரக்காத்தஹு மாஸா அல்லா நீங்கள் எதை பார்க்கிறார்கள் எதை கேட்கிறிர்களோ அதை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பை அல்லா உங்களுக்கு அருளியுள்ளான் நீங்கள் ஒரு போதும் சோர் வ் அடையாமல் இருக்க படைத்தவன் கிருபை என்றும் உண்டு ஆமின்

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 Před 2 lety +5

    இன்ஷா அல்லாஹ். அதுல நானும் கலந்து கொள்வேன்

  • @zulfi9571
    @zulfi9571 Před 2 lety +6

    அல்லாஹ் உங்களுக்கு எல்லா பறகத்தும் தருவானாக

  • @abdoulmasaallahmuthaib439

    மாஷா அல்லாஹ் அழகிய முன்மாதிரி

  • @NoorJahan-eb9pq
    @NoorJahan-eb9pq Před 2 lety +1

    அஸ்லாமு அலைக்கும் உங்களை ரொம்ப பபிடிக்கும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +25

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறார்கள் நீங்களும் அல்லாஹ்வுக்காக நேசியுங்கள்

    • @mohamedibrahim4938
      @mohamedibrahim4938 Před 2 lety +3

      அஸ்ஸலாமு அலைக்கும்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety +2

      குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும்.
      كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏ 
      இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
      (அல்குர்ஆன் : 38:29)
      உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான்.
      Atomic nuclear fission and fusion
      وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ‏ 
      “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”
      (அல்குர்ஆன் : 34:3)
      குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Před 2 lety +3

      @@mohamedibrahim4938 வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @mubeenamubeena8199
    @mubeenamubeena8199 Před 2 lety +5

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ
    இறைவன் மிகப்பெரியவன்
    இறைவனின் வார்த்தைகள் வியக்கத் தக்கவை அல்லாஹ் இந்த சகோதரிக்கு மென்மேலும் குரல் வளத்தை அதிகப்படுத்துவானாக இந்த பாக்கியத்தை நமக்கும் தந்தருள் புரிவானாக!!!

  • @aaliyazara7958
    @aaliyazara7958 Před rokem +1

    Inshallah barakallah 💖💖💖 alhamdulillah alhamdulillah 💖💐💐🤲🤲🤲 subhanallah

  • @meeramd1881
    @meeramd1881 Před 2 lety +1

    Super. Sister ugala enakku romba pidikum Allah ugaluku kadaisi varaikum mulumaiyaana eemaan tharuvaanaaga aamin

  • @mydeenvaloothoor8991
    @mydeenvaloothoor8991 Před 2 lety +2

    உங்கள் பணியை அல்லாஹ் சிறப்பாக அமைத்துத்தருவான்....இன்ஷா அல்லாஹ்

  • @banishanisha5924
    @banishanisha5924 Před 2 lety +2

    கிரஅத் ரொம்ப ரொம்ப அறுமை மாஷாஅல்லாஹ் இன்னும் அதிகம் அதிகமாஹ ஓதி பரிசு வாங்க துவா செய்ஹிரேன் உங்கள் முயற்சி யும் வெற்றி பெற துவா செய் ஹிறேன் ஆமின்

  • @aliyarsiddeek8899
    @aliyarsiddeek8899 Před 2 lety +2

    வல்ல ரஹ்மானின் அருட் கடாட்சம் உங்கள் மீது உண்டாவாதாக! I am a srilankan

  • @towerbass
    @towerbass Před 2 lety

    👉அல்ஹம்துலில்லாஹ்👍
    ஆமின்
    ஆமின்
    ஆமின்

  • @eliyasfarvin6710
    @eliyasfarvin6710 Před 2 lety +3

    அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாக

  • @brightfuture174
    @brightfuture174 Před 2 lety +3

    Alhamdulilah sister ...one of the best gift in the world

  • @rahmanrahman2025
    @rahmanrahman2025 Před rokem

    மாஷாஅல்லாஹ் 🤲

  • @aliakbarali3008
    @aliakbarali3008 Před 2 lety

    மாஷா அல்லாஹ்

  • @muhammedshafiullah3943
    @muhammedshafiullah3943 Před 2 lety +7

    மாஷா அல்லாஹ்.....

  • @millathnagarmalick
    @millathnagarmalick Před 2 lety

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மப்ரூக்

  • @moonlight-no5mz
    @moonlight-no5mz Před 2 lety

    Masha ALLAH nice quran

  • @ahamednafila1463
    @ahamednafila1463 Před 2 lety +5

    Maa shaa Allaah , Qiraa'ath really awzome....

  • @ayubmohd1360
    @ayubmohd1360 Před 2 lety

    Masha Allah masha Allah

  • @hiolaya4527
    @hiolaya4527 Před 2 lety +4

    Beautiful recitation mashallah

  • @rayeessp7342
    @rayeessp7342 Před 2 lety

    Amazing mashaallah

  • @mubinabanu7481
    @mubinabanu7481 Před 2 lety +2

    Mashallah Solla Vaarththaiye varle kangal kulamanathu Jazakkalla qairan.

  • @hajiraparveen5868
    @hajiraparveen5868 Před 2 lety +1

    மாஷா அல்லாஹ் ❤️ அருமையான பதிவு

  • @basheerp.a7759
    @basheerp.a7759 Před 2 lety

    മാഷാ അല്ലാഹ് very good and nice

  • @abdulgafoor-bf2kf
    @abdulgafoor-bf2kf Před 2 lety +1

    சலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ இஸ்லாம் ஆரம்ப காலத்தில் மனிதத் தன்மையை போதிக்கிறது அதை சரியாக அமைத்துக் கொண்டீர்கள் உங்களின் இம்மை வாழ்க்கை சிறப்புடன் அமைவதற்கும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் இருப்பிடத்தை உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்கிறோம் உங்களை அந்த இறைவன் வழி நடத்துவான்

  • @kamilhanifa50
    @kamilhanifa50 Před 2 lety +2

    Subhanallah what a nice gift what a nice voice and how nicely reciting

  • @CodewithSadham
    @CodewithSadham Před 2 lety +2

    Masha Allah, Sirandha Muyetchi!!

  • @shahabudeenahamed6846
    @shahabudeenahamed6846 Před 2 lety +3

    Masha Allah masha Allah irraivan miga periyavan

  • @MUSAD19
    @MUSAD19 Před 2 lety +6

    Salam sister: I’m Tamil Muslim from USA. Allah already put love for you in my heart. May Allah continue to guide you, Ameen

  • @sajidaismail5997
    @sajidaismail5997 Před 2 lety +1

    Asslamu Alaikum Awareness to understand Quran really ģood work Alhamdhulillah

  • @sabeenabanu5389
    @sabeenabanu5389 Před 2 lety +1

    Masha allah super gift Alhamdhulillah

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 Před 2 lety +1

    Assalamu Alaikum
    MashaAllah
    அழகான அருமையான கிராஅத்

  • @nafeesbro4299
    @nafeesbro4299 Před 2 lety +2

    Masha allah......masha allah........

  • @werfunny2903
    @werfunny2903 Před 2 lety +3

    Assalamualaikum sister u desirve this gift because Allah has already gifted u Emaan..... Which is most precious.... Allah is great....., who created all of us... and especially created people like u. Iam very proud of my Allah and lam very proud to be a muslim...

  • @lifeisgoodshareit7256
    @lifeisgoodshareit7256 Před 2 lety +1

    Iraivan ungalaiyum..Ungal.Amalhalaiyum..Kabul Seithu vittan..Prakasamana..ungal Muhathil..Adhu therihiradhu.Sahodhari...(Noor)..Endra Oliyin Moolam..Nam Pirahasikka seivom..iraivanin..Varthai..Poiyahadhu..
    Aameen🤲Ungal Pirarthanaiyil..Engalaiyum..serthu kollungal..Sahothari💖

  • @mohamedfaiz5076
    @mohamedfaiz5076 Před 2 lety

    Masha Allah super sister

  • @mohamedzubair4195
    @mohamedzubair4195 Před 2 lety +2

    Mashaa Allah sweet voice

  • @najmaparveens
    @najmaparveens Před 2 lety

    Assalamu alaikum.. That qraath is very beautiful.. Good pronunciation

  • @kaderbasha8166
    @kaderbasha8166 Před 2 lety +1

    அஸ்ஸவாமு அலைக்கும் வரஹ் சகோதரி

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 Před 2 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 Před 2 lety +1

    Masha allah👍

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 Před 2 lety +1

    Alhamdhulilla... Subahanallah. ..Masha Allah

  • @mohammedaslam126
    @mohammedaslam126 Před 2 lety

    Masha Allah 😍😍

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 Před 2 lety

    Masha Allah

  • @protondressingcence8370

    Masha ALLAH

  • @rijasrijas8848
    @rijasrijas8848 Před 2 lety

    Insha allah nalla oru muyatchi allha arupuriyattum,

  • @sheikdawood3865
    @sheikdawood3865 Před 2 lety

    அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ்

  • @irainesan556
    @irainesan556 Před rokem

    اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا‏
    நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.
    (அல்குர்ஆன் : 19:96)

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 Před 2 lety

    Arumai.insha Allah

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Good video subahanallah Allahuakbar Allah bless you

  • @muhammadthaseen.v.s3866
    @muhammadthaseen.v.s3866 Před 2 lety +9

    உங்களுக்கு ஒதிவழங்கப்பட்ட அன்பளிப்பு : அத்தியாயம் 66: வசனம் 1-5.

  • @akbarhafiz4773
    @akbarhafiz4773 Před 2 lety

    Mashaallah barakkallah

  • @shahulhameed9256
    @shahulhameed9256 Před 2 lety +5

    🌹🌹Assalamu alaikum wa Rahmatullahi wa barakkathuhu 🌹🌹 நான் உங்கள் சகோதரி 🌹🌹மாஷா அல்லாஹ் 🌹🌹 கிராத் மிகவும் அழகு 🌹🌹

  • @tamilislamhadees
    @tamilislamhadees Před 2 lety +3

    جزاك الله خيرا أختي

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 Před 2 lety

    மாஷா அல்லாஹ் எனக்கும் கண் கலங்கி விட்டது எல்லா புகழும் இறைவனுக்கே

  • @benamohaideen7543
    @benamohaideen7543 Před 2 lety +1

    Mashaallah sister

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i Před 2 lety +2

    Jazakkallahum khairan Sister Allah unghalukku immailum marumailum manmaiyakki vaippanaha Allah unghalukku thoufiq ai nadanum nalla muyatchi Allah unghalukku yappodhum thunai iruppanaha Ameen yarabulalameen🤲🏻💖💐💐💐✨❤️

  • @safanakitchen
    @safanakitchen Před 2 lety +1

    Maasha allaah...
    Akkaa ungalukku allah... Melum arul purivaan...

  • @kkmuhammed4698
    @kkmuhammed4698 Před 2 lety

    Masha allah good

  • @abdullatheef4155
    @abdullatheef4155 Před 2 lety

    Allhu. Eniyumungalukuislamic. Arivei. Eetitharatum. Ameen

  • @farwinalavudeen8605
    @farwinalavudeen8605 Před 2 lety +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல ஆரம்பம்...நல்ல முயற்சி..
    எங்கள் குழந்தை களும் தயாரா க இருக்கிறார்கள்...

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 Před 2 lety

    Mashaallah mashaallah my sister

  • @noorjahan7678
    @noorjahan7678 Před 2 lety +11

    Masha allah... May Allah increase our ilm nd eemaan... Aameen..

    • @abdulrajak1577
      @abdulrajak1577 Před 2 lety +1

      குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும்.
      كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏ 
      இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக!
      (அல்குர்ஆன் : 38:29)
      உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான்.
      Atomic nuclear fission and fusion
      وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ‏ 
      “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”
      (அல்குர்ஆன் : 34:3)
      குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.

    • @muhammedshafiullah3943
      @muhammedshafiullah3943 Před 2 lety +1

      ஆமீன்...

  • @fairozabadurussaman5540
    @fairozabadurussaman5540 Před 2 lety +3

    Alhamdhulilla. Subahanallah. May Allah bless you both world sister

  • @muniramohammediqbal4616

    ‏ما شاء الله تبارك الله سفرة ما ‏أستاذا

  • @ameersarna7097
    @ameersarna7097 Před 2 lety

    Maasha allah all the best sister

  • @mohamedjaleelsulthan7387
    @mohamedjaleelsulthan7387 Před 2 lety +1

    اللهم بارك لكم في الدنيا والآخرة، اللهم أعطيكم العافية والصحة والبركة والقوة في الدنيا والآخرة.

  • @naimynaimy596
    @naimynaimy596 Před 2 lety +1

    Masha Allah allahu akbar Allah melum melum uggalukku arul purivanahe

  • @ARSATHGAMER2013
    @ARSATHGAMER2013 Před 2 lety

    Mashaallah. Romba sandhosam sister

  • @hasinasadiqbasha7819
    @hasinasadiqbasha7819 Před 2 lety

    சுபஹானல்லாஹ் மாஷாஅல்லாஹ்

  • @kithabitha3319
    @kithabitha3319 Před 4 měsíci

    அஸ்ஸலாமு அலைக்கும் என் ம்மா இன்ஷா அல்லாஹ் என்னுடைய கிராத்தையும் கேளுங்கம்மா சேனல் ஆரம்பித்து இருக்கேன்மா இன்ஷா அல்லாஹ் துஆ பன்னுங்கம்மா

  • @shahulhameed7339
    @shahulhameed7339 Před 2 lety

    Masha allah

  • @limramobile5452
    @limramobile5452 Před rokem

    Alhamdulillah Allah uingalukku athiga narkuliyai tharatum Inshaallah Assalamu alaikum

  • @nishaismail4099
    @nishaismail4099 Před 2 lety

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathgu. Alhamdulillah.... Sweet voice...rompa சந்தோசம்.

  • @aliyashaik9215
    @aliyashaik9215 Před 2 lety +1

    Walaikum assalam wrwb sister
    Alhamdulliah alhamdulliah nice to see you. Masha Allah beautiful qiraat. May Allah SWA increase our knowledge and protect us from all evil acts ameen.

  • @syedrifa5870
    @syedrifa5870 Před 2 lety +1

    Alhamdulillah amma

  • @sarfrazahmad2290
    @sarfrazahmad2290 Před 2 lety

    Masha Allha

  • @sarafsafeeq
    @sarafsafeeq Před 2 lety

    இன்ஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் நான் உங்களுடை வாட்சப் அனுப்பி இருக்கிறேன்

  • @Army_cutie_OT7_forever

    Mashallah sabarimala sis
    Kirath MashaAllah

  • @nazrinssimplekitchen
    @nazrinssimplekitchen Před 2 lety

    Masha'Allah. Insha'Allah kandippa pannunge ma. Allah Khair aaki vaippan Alhamdulillah 😊