Wedding

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2018

Komentáře • 254

  • @anithafood
    @anithafood Před 3 lety +310

    கலாச்சாரம் மாறாத திருமணம்... பிரிவோம், சந்திப்போம்.. படம் பார்த்த மாதிரி இருக்கு.. Super...

    • @meenakshimiruthula8029
      @meenakshimiruthula8029 Před 3 lety +8

      Ennaku andha song romba pidikum

    • @anithafood
      @anithafood Před 3 lety +5

      @@meenakshimiruthula8029 எனக்கும்தான்..👌👌👌😀

    • @meenakshimiruthula8029
      @meenakshimiruthula8029 Před 3 lety +1

      @@anithafood 👍🙂

    • @karthigaraajaa8206
      @karthigaraajaa8206 Před 3 lety +1

      Exactly

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 Před 2 lety +6

      பிரிவோம் சந்திப்போம் படம் காரைக்குடி பக்கம் தேவகோட்டை செட்டியார் வீடு பார்த்து தான் சேரன் எடுத்தாங்க
      கவிதா தேவகோட்டை
      தற்போது துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪

  • @GayathriVishnu
    @GayathriVishnu Před 2 lety +9

    எங்காவது இதைப் பதிவிட வேண்டுமென்று நினைத்தேன். இது சரியான இடமா எனத் தெரியவில்லை ஆனால் சொல்ல தோன்றுகிறது. முதலில் தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்🙏 வாழ்க பல்லாண்டு. திருமணம் என்பது கடவுள் நிச்சயிப்பதா, பெரியவர்கள் நிசயிப்பதா, மணமக்கள் மனம் விரும்பி நிச்சயிதுக்கொள்வதா,எதுவாயினும் திருமணம் திருமணமே. இரு மனங்கள் மணத்தால் ஒன்றிணைவது. அதனால் இரு குடும்பங்களும் இணைவது. எனது திருமணமும் இதைப்போன்ற ஒரு சமூகத்தில் பிறந்த ஆணோடு நடைபெற்றது. நான் வேறு சமூகம். அந்த குடும்பத்தில் என்னை ஒருவர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. 15 வருடங்களுக்கு மேலாகியும். என் குழந்தை உள்பட. யாரேனும் நினைக்கலாம், நான் வேறு ஏதும் பாவம் செய்தவளோ என்று. இல்லை என் மகன் ஆணையாக. எனது தாயார் இளம் விதவை. அவர் மறுதிருமணம் இந்த குடி மக்களால் கேவலமாக சித்தரிக்கப் பட்டது. எனது மகனின் தகப்பனாருக்கு முதலில் எல்லாவற்றையும் சொல்லிய பின்பே எங்கள் திருமணம் ஒரு சாதாரண முறைப்படி நடந்தது. சாபமிட்டபடி என் மகனின் பாட்டியார் இன்று வரை என் குழந்தையைக் கூட கையில் ஏந்தவில்லை சாதியைச் சொல்லி. எனக்கு பிறந்தவனாம். இந்த குடி மக்கள் நிறைய பேரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் வேரூன்றிய சாதிய உணர்வு மேலோங்கி இருக்கிறதை வருத்தத்துடன் காணமுடிந்தது. என் தந்தை என்னைப் பெற்றெடுக்கவில்லை ஆனால் அவர் 35 வருடங்களாக ஒரு தினமும் ஒரு இடத்திலும் என்னை அவ்வாறு உணர வைக்கவில்லை. அவர் வாயால் என்னை இன்னொருவர் பெண் என்று யாரிடமும் கூட சொன்னதில்லை. என் தாயை கரம் பிடித்திருந்தாலும் என்னைக் பற்றிய கரங்களை அவர் இன்றளவும் விடவில்லை. என் மகள் என் மகள் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்வதை தவிர. அவர் இவ்வாறு பெரிய திருமணமோ அல்லது பெரிய சாஸ்திர சம்பிரதாயங்கள் கடைப்பிடிப்பவரோ இல்லை. மனசாட்சியை கடைப்பிடிப்பவர். இந்த சமூகம் என்றில்லை. எந்த சமூகத்திலும் இவ்வாறு சாதி பேரால், கலாச்சாரத்தின் பேரால் அடுத்தவரை கீழாக நினைக்கும் யாவருக்கும்,... எனது தந்தையை உதாரணமாக வைக்க விரும்புகிறேன். 🙏

    • @sanjanathasvikaattrocities3915
      @sanjanathasvikaattrocities3915 Před 2 lety +2

      Same happened to me

    • @alagla
      @alagla Před rokem +1

      இப்பொழுதுதான் இந்த காணொளி காணும் வாய்ப்பும், உங்கள் பதிவும் பார்க்க கிடைத்தது. மொத்தமாக இந்த சமூகம் இப்படி என்று உங்கள் ஒருவரின் அனுபவத்தில் சொல்லி விட வேண்டாம். உங்கள் வாழ்க்கை, நீங்கள் நன்றாக இருங்கள் என்று எத்தனையோ தம்பதியர், இதே சமூகத்தில் வித்தியாசம் இல்லாமல் பார்க்கப்படுகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் காலமும் வரும். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies Před 4 lety +242

    பிரிவோம் சந்திப்போம் அப்படியே நடந்திருக்கிறது.
    இல்லை இல்லை இதை தான்
    அந்த படத்தில் துல்லியமாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

  • @presethaganesh4877
    @presethaganesh4877 Před 2 lety +14

    So traditional...... Very happy to see people who still follow the tradition

  • @chitradevendran8631
    @chitradevendran8631 Před 2 lety +16

    Happy to see the girl smiling all the time!!!

  • @gomathij1151
    @gomathij1151 Před 2 lety +5

    செட்டியார் வீட்டு திருமணம்
    அருமை🙏🏻

  • @pradeepapriya9154
    @pradeepapriya9154 Před 4 lety +218

    Comment paakka vathavagaa yellarum oru like pottoga plz

  • @niyazanjum4766
    @niyazanjum4766 Před 4 lety +51

    Ieppadilamum marriage nadakuma dream mari irukku super 😍 marriage na iethan full traditional 💝

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g Před rokem +1

    ஆண்டவன் கட்டளை நிறைவேற்றப் பட்டது!
    வாழ்க மணமக்கள்!வைகையாற்று மணலினும் பல்லாண்டு நீடூழி வாழ்க!!

  • @kalaikalai2626
    @kalaikalai2626 Před 4 lety +77

    பள்ளத்தூர் ௭ங்கள் ஊர் இங்கு தான் பிரிவோம் சந்திப்போம் பாடல் படப்பிடிப்பு நடந்தது இதே வீட்டில் தான் செட்டியார் வீடு வீட்டின் பெயர் படப்பு வீடு பாதி படமும் இங்கு தான் எடுக்கப்பட்டது 💕💕

  • @sathyaranjith8065
    @sathyaranjith8065 Před 2 lety +1

    பிரிவோம் சந்திப்போம் movie niyabagam வருது பா

  • @gayathrikrishnan1112
    @gayathrikrishnan1112 Před 3 lety +3

    Wow super the one and only photography is had to have this power of this sweet moments hat's of to you Mr . photographer ☺☺☺

  • @lavanyar8622
    @lavanyar8622 Před 3 lety +42

    எனக்கும் கூட்டு குடும்பம் தான் ரொம்ப பிடிக்கும்...

    • @sathyasathya8355
      @sathyasathya8355 Před 3 lety

      Enkum than

    • @kanagavallisankar9427
      @kanagavallisankar9427 Před 2 lety +3

      நான் கூட்டு குடும்பம் தான் எங்கள் ஊர் தான் இந்த வீடியோ
      கவிதா துபாய் இருந்து பதிவிடுகிறேன் 🇦🇪

  • @anusuyasabari2045
    @anusuyasabari2045 Před 6 lety +26

    I like ur thali design beautiful like that all the best for ur life

  • @krithikahari5002
    @krithikahari5002 Před 4 lety +6

    Both looks natural happy married life

  • @itsnidhiher8133
    @itsnidhiher8133 Před 4 lety +10

    Pirivom samdhippom padam paatha maari irunchu Soo sweet Happy married life

  • @godblessme1101
    @godblessme1101 Před 4 lety +11

    Smiling face lovely girl.live long

  • @dhanadhanu9479
    @dhanadhanu9479 Před 2 lety +1

    Very nice. But what type of mangalyam too large.

  • @rbmraji.m9025
    @rbmraji.m9025 Před 4 lety +5

    Same as pirivom santhippom movie.. supperbbb....

  • @sasikalas2740
    @sasikalas2740 Před 6 lety +6

    I like ur thali design

  • @maddywife
    @maddywife Před rokem +1

    Happy to see gents participating.. in many wedding ladies only participate..

  • @abinaya5152
    @abinaya5152 Před 2 lety +2

    Real pirivom sandhippom...... semma cute

  • @Priya-bk5id
    @Priya-bk5id Před 3 lety +10

    Idhu than enka karaikkudi special 🥰

  • @coolddoo9330
    @coolddoo9330 Před 4 lety +52

    I love this kind of wedding

  • @NivethaVlog
    @NivethaVlog Před 3 lety +7

    I liked this marriage 😍

  • @mohamadshahabudenm8724
    @mohamadshahabudenm8724 Před 4 lety +12

    the girl looking like actress priya bhavani shankar

  • @sivamani9788
    @sivamani9788 Před 4 lety +8

    Beauty of this wedding is great no words to say may their life blessed.ever

  • @shibanigopinath6498
    @shibanigopinath6498 Před 6 lety +2

    Happy marriage life... super pa unga marriage style...

  • @snekamarimuthu7640
    @snekamarimuthu7640 Před 3 lety +10

    Waiting for this moment 😍

  • @raghuramurgreatthala8908
    @raghuramurgreatthala8908 Před 6 lety +7

    lovely 😊

  • @murugansivadevi3029
    @murugansivadevi3029 Před 4 lety +7

    Nice wedding... I'm waiting this moment

  • @annakodi6560
    @annakodi6560 Před 2 lety +1

    Wow paaka paaka aasaiya iruku romba azhga iruku super 🥰🥰🥰🥰

  • @marzipan58
    @marzipan58 Před 3 lety +5

    Daughter-father bond 4:39

  • @priyasenthi370
    @priyasenthi370 Před 3 lety +15

    Chettinattu Thirumanam uravugalin Sangamam Parampariyam tnks to Cheran💐💐💐🙏🏾

  • @SIVAKUMAR-ig2rw
    @SIVAKUMAR-ig2rw Před 6 lety +4

    Cheran sneha ...padathula vara madriye marriage la....superb...

  • @user-jz3hd7pg5v
    @user-jz3hd7pg5v Před 4 lety +1

    Akka semma cute , cute smile

  • @georgeandre389
    @georgeandre389 Před 2 lety +1

    Pirivom sandhipom movie Ella traditional ritual iruindhuichi , mapilai robam sirikala why ? But happy married life mapilai poonu pathirama pathukonga congrats

  • @sandyvino7689
    @sandyvino7689 Před 6 lety +2

    NICE CREATIONS

  • @veilayogan7753
    @veilayogan7753 Před 2 lety +1

    Seran padam partha madhiriye irukku.super👌👌👌👌👌

  • @shyamala9365
    @shyamala9365 Před 2 lety

    Happy to see cultural wedding💐🎉

  • @mohamedyusuf6455
    @mohamedyusuf6455 Před 4 lety +1

    Super simpley beautiful

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 Před 6 lety +10

    Nice.. .happy married life

  • @yogaraj660
    @yogaraj660 Před 6 lety

    Super.. happy for life... Friends

  • @shilpaanantha9758
    @shilpaanantha9758 Před 6 lety +19

    A very happy married life! I loved every thing about this wedding simple n authentic. The house is vry good .

  • @Deepamariyappan-tl6tz
    @Deepamariyappan-tl6tz Před 3 lety +2

    Pirivom santhipom movie la patha mathiri irunthathu super

  • @murukamoorththipuveenthira6658

    அருமையான பதிவு...வாழ்த்துக்கள்

  • @mohanamohana-gb3zb
    @mohanamohana-gb3zb Před 5 lety +2

    அருமை, வாழ்த்துக்கள்,

  • @resilientg1184
    @resilientg1184 Před 2 lety +2

    Ponnu nalla siricha mogamaa azhagaa irukanga. Kadasivara ipudiye irukka vaazhthukal.

  • @gowsalyagurunehashree4575

    Best of luck

  • @monishasekar4716
    @monishasekar4716 Před 4 lety +4

    This is my ditto wedding saree!!!

  • @ramashanthishanthi5601
    @ramashanthishanthi5601 Před 5 lety +1

    Girl ........nice💕💕💕👌👍

  • @suseelamani9816
    @suseelamani9816 Před 6 lety +8

    simple $ super mrg......

  • @premmaha608
    @premmaha608 Před 3 lety +7

    Enga oru wedding karaikudi

  • @mms1644
    @mms1644 Před 6 lety +3

    Congrats ☺

  • @pavithraj320
    @pavithraj320 Před 2 lety

    Fav mrge with fav song

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 Před 3 lety

    Wow, so traditional..

  • @rajikrish1016
    @rajikrish1016 Před 4 lety

    Cute smile 😊

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Před 2 lety +1

    Antha paata apadiye patha mathiri iruku.... 🥰🥰🥰

  • @priyasenthi370
    @priyasenthi370 Před 3 lety +2

    God bless u 💐💐💐

  • @rubikathangam1857
    @rubikathangam1857 Před 2 lety +1

    அருமை👌👌👌👌

  • @lovely_ashiq9562
    @lovely_ashiq9562 Před 3 lety

    Really I like it pa........

  • @amirthavarshinid7172
    @amirthavarshinid7172 Před 6 lety

    Super i like this

  • @sportsgirl1999
    @sportsgirl1999 Před 4 lety +1

    Happy married life

  • @rubasreeparthiban2602
    @rubasreeparthiban2602 Před 6 lety

    Very nice wedding

  • @GayathriVishnu
    @GayathriVishnu Před 2 lety +1

    ஒரு வேளை யாருக்கேனும் எனது கருத்தில் மாறுபாடு இருக்குமேயானால், அதாவது இந்த கருத்தை இங்கு வெளியிட்டது தவறு என நினைத்தால், மன்னிக்கவும். நீக்குவதற்கு தயாராக இருக்கிறேன்.

  • @meerameera4469
    @meerameera4469 Před 6 lety

    Valtukal have a beautiful marriage life....

  • @meenaprabu7683
    @meenaprabu7683 Před 6 lety +10

    This marriage like pirivom sandhipom

  • @MubeenaSyed.
    @MubeenaSyed. Před 4 lety +2

    Haa.. apdiye iruku antha song mathiriye.. evlo superb a edthirkanga antha song.. en fav movie.. cherappa rockzz

  • @palavangudinagarathar7945

    0:22 படம் எடுத்தவருக்கு வாழ்த்துக்கள் . விளக்கு ஏற்றியது போல் இருக்கு பெண்ணின் நயம் .

  • @nishashankrish1518
    @nishashankrish1518 Před 4 lety

    Athe maar marriage super 😍

  • @GAMING.PUYAL184
    @GAMING.PUYAL184 Před 6 lety +14

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @OmOm-lu1pf
    @OmOm-lu1pf Před 3 lety +2

    Arumai vazthukal.ithuthan nam tamiz mannin parambariyam.ippo irukuravangala vada naatu kalacharatha follow pandranga pattu saree katta maatranga, neraya visayam vadanaatu karanga maariye seiyranga.nama kalacharatha namaley seerazhikurom.vendhanaiyana vishayam☹😒

  • @divyasri7816
    @divyasri7816 Před 4 lety +3

    Ennoda engagement saree same model and color

  • @maniselvi9545
    @maniselvi9545 Před 6 lety +4

    வாழ்த்துக்கள்

  • @maheshwariijmaha5426
    @maheshwariijmaha5426 Před 3 lety

    So cute marriage 👌🏿👌🏿👌🏿👌🏿🥰🥰🥰🥰🥰

  • @vinodhiniharish2772
    @vinodhiniharish2772 Před 2 lety +1

    Ithellam irunthaalum husband ku wife um.. Wife ku husband compatible a irukanum

  • @dbhavyasir8651
    @dbhavyasir8651 Před 4 lety

    Very beautiful

  • @gayathriravi1977
    @gayathriravi1977 Před 2 lety

    wow it's amazing

  • @priyapriya-jr9nb
    @priyapriya-jr9nb Před 3 lety

    Super arumai

  • @PriyaNka-bk9jr
    @PriyaNka-bk9jr Před 6 lety +5

    nice thali design i like it wish you happy married life

  • @thejasri7797
    @thejasri7797 Před 3 lety

    Superb

  • @YogaEswaR
    @YogaEswaR Před 4 lety

    Wow.........

  • @kalairajaputhiran
    @kalairajaputhiran Před 6 lety +2

    Nice marriage

  • @thenisaralthenisaral735

    Super 😚

  • @premaananthi59
    @premaananthi59 Před 6 lety +8

    Correct a 1 year after datela video p akkuren. Marriage eppdi irukku. Happy anniversary day

  • @devianushyadevianushya7513

    God bless both

  • @dharshini7428
    @dharshini7428 Před 6 lety

    Super

  • @subhavengat1121
    @subhavengat1121 Před 4 lety

    Super video song

  • @benasir604
    @benasir604 Před 6 lety +3

    wow happy married life

  • @vivekvk7982
    @vivekvk7982 Před 2 lety

    My favourite song

  • @saranyathewar5261
    @saranyathewar5261 Před 3 lety

    Super..

  • @kavyasubramanyam5427
    @kavyasubramanyam5427 Před 6 lety

    Nice

  • @nithyaayyappan8
    @nithyaayyappan8 Před 3 lety

    Super wedding

  • @buvaneshwarig8638
    @buvaneshwarig8638 Před 6 lety

    I like this marriage

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety

    சிறப்பு

  • @saraswathireddy1074
    @saraswathireddy1074 Před 4 lety

    Very nice to see

  • @vijayrock2403
    @vijayrock2403 Před 3 lety

    Superrrr

  • @sadhana4787
    @sadhana4787 Před 6 lety +6

    Ithu enga ooru ya pallathur thanea wow super

  • @vennilamathan5472
    @vennilamathan5472 Před 2 lety

    😍😍😍😍😍👌👌👌

  • @rutikaboghani5631
    @rutikaboghani5631 Před 6 lety

    super