இந்த தோசையா எனக்கு சாப்பிட கொடுங்க அப்புறம் உங்க புருசனுக்கு கொடுங்க

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2023
  • #tamilmovies #tamiloldmovies #tamilnewmovies #rjsentertainment #Pallikoodam #Seeman #Sneha
    Pallikoodam is a 2007 Indian Tamil language feature film directed and cinematographed by Thangar Bachchan. Sneha, Narain, Sriya Reddy, Seeman and the director himself form the cast.
  • Zábava

Komentáře • 373

  • @user-mh8gx5vg8k
    @user-mh8gx5vg8k Před 9 měsíci +187

    அடிதடி வெட்டுக்குத்து ஒரேதாறுமாறுவசனம் சத்தம் இந்த மாதிரி படங்களுக்கு மத்தியில் ஒரு நல்ல தமிழ் படம் தந்த தங்கர்பச்சான் யதார்தத்தின் சிகரம்

  • @arasuarasu1237
    @arasuarasu1237 Před 9 měsíci +86

    இதன் தாக்கம் எங்களையும் இதுபோல நடத்திப் பார்த்து விட்டோம் பெரணமல்லூர் 84 85 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த மே மாதம் விழா நடத்தினோம் தங்கர் பச்சன் அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @mahadevvpm
    @mahadevvpm Před 9 měsíci +181

    எங்கள் மண்ணின் மொழி பேச்சு அருமையான படைப்பு. இதுதான் உண்மையான மண் வாசனை படைப்பு கடலூர் விழுப்புரம் அரியலூர் மாவட்ட மண்ணை சேர்ந்தவர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் . ❤

  • @muthugounder
    @muthugounder Před 9 měsíci +218

    தோற்றவர்களுக்கு மட்டுமே நினைவுகள் சொந்தமானது 😥😨😰😰😰

  • @bhuvanabhuvi8583
    @bhuvanabhuvi8583 Před 9 měsíci +646

    கோடி முறை பார்த்தாலும் கண்ணீர் வர வைக்கும் திரைப்படம்....😢

  • @JasplayingETS
    @JasplayingETS Před 9 měsíci +167

    எனக்குள் ஏதோ இனம் புரியாத ஏக்கம் இந்த காட்சிகளை பார்த்த உடன் பள்ளி பருவ ஞாபகங்கள் 😢❤

  • @subramanis5458
    @subramanis5458 Před 9 měsíci +186

    எத்தனை வருடங்கள் கடந்தாலும கண்களில் நீர் வடியும்.❤

  • @Venkat.266
    @Venkat.266 Před 9 měsíci +75

    காதல் காட்சிகள் கண்களை கண்ணீர் குளமாக்குகின்றது...அருமையோ அருமை....❤️💝💙💞🧡♥️❤️‍🔥🤗🥰💗💖💕💓💫💛💚🎶

  • @akshivvinoth4470
    @akshivvinoth4470 Před 9 měsíci +29

    மீண்டும் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா என்று மனம் தவிக்கின்றது மறு ஜென்மம் எடுத்தாலும் இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று தவம் கிடக்கின்றது மனது

  • @chandrasekaransubbarayan8949
    @chandrasekaransubbarayan8949 Před 9 měsíci +31

    தங்கர்பச்சான் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 Před 9 měsíci +938

    தங்கர்பச்சான் அவர்களே உங்கள் படைப்பு உங்களை தரம் தாழ்த்தி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்டி இருக்கிறீர்கள்

  • @Praveenkumar-rr5kl
    @Praveenkumar-rr5kl Před 8 měsíci +21

    பள்ளிக்கூடம் மறக்க முடியாத அனுபவ பாடம் அந்த நாள் வரும் இனி வாழ்வில் 😂🙏😭😭🙏🙏🙏

  • @jeyasri623
    @jeyasri623 Před 6 měsíci +10

    குமாரின் நடிப்பு என்னால் கண்ணீர் மல்க இந்த வீடியோ பார்க்க வைத்தது

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me Před 9 měsíci +36

    Thangar bachan most underrated gem legend .
    Missed his more films
    He should do films now

  • @hussain2160
    @hussain2160 Před 9 měsíci +79

    எங்கள் பள்ளிகூட நினைவுகளை பகிருந்த
    டைரக்டர் அவர்களை கண்ணீர்
    கலந்த நன்றி நன்றி நன்றி😢😢😢😢🎉🎉🎉

  • @MariMuthu-te4sj
    @MariMuthu-te4sj Před 9 měsíci +11

    மக்கள் வாழ்வியலை படமாக்குவதில் அண்ணன் தங்கர்பச்சானும் அண்ணன் சேரனும் ஓரே ரகம் இருவரும் சேர்ந்த சொல்ல மறந்த கதை யே இம்மண்ணில் சாட்சி

  • @ragavsoundar4830
    @ragavsoundar4830 Před 9 měsíci +174

    நான் பார்ப்பது 23/09/2023
    எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் கண்ணீரை வர வைக்கும் தருணம், நண்பர்கள் ஆயிரமாயிரம் இருந்தாலும் பள்ளிப்பருவ நண்பர்கள் வார்த்தையில் சொல்லிவிட முடியாத மறக்க முடியாத சுகங்கள்.........

  • @lovelyananthlovelyananth4516
    @lovelyananthlovelyananth4516 Před 9 měsíci +66

    மறக்க முடியாத நினைவு பள்ளிக்கூட வாழ்க்கை

  • @smilesmilealways9084
    @smilesmilealways9084 Před 9 měsíci +39

    இந்த படத்த பல வருசமா பாத்துட்டு இருக்கே ஆனா பாக்குற ஒவ்வொரு முறையும் உணர்ச்சி பொங்கி கண்ணீர் வரதான் செய்யுது😢😢😢😢

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před 6 měsíci +74

    தங்கபாச்சான் பண்பாளர் திறமையான அற்புதமான அறிவுப்பூர்வமான ஊழற்ற ஒழக்கமுள்ள நேர்மையான மனிதர்

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 Před 2 měsíci +59

    1968ல் நான் படித்த பள்ளி கூடம் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் 56 வருடங்கள் ஆகிறது ச்க மாணவர் கள் இப்பொழுது எங்கு எப்படி இருப்பார்களோ நானும் அவ்வப்பொழுது பள்ளி நாட்களை நினைத்து கொள்வேன் இன்று கூட ஞாபகங்கள் உள்ளது இனி எங்கு எப்பொழுது காண்போமோ எஙகுஇருந்தாலும் வாழ்க

  • @HARISHMITHRAN04
    @HARISHMITHRAN04 Před 9 měsíci +30

    நான் முதல் முதலில் பள்ளியில் பார்த்த படம் இதுதான் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவுகள் 😢 2023 ல் நினைத்து ஞாபகம் ❤😢 வருந்துகிறேன் 😢 அந்த நாட்கள் 😢

  • @sankarapandian1881
    @sankarapandian1881 Před 2 měsíci +10

    மண்ணியல் சார்ந்த
    இதைப்போன்ற சிறப்பான
    திரைப்படங்கள்
    இன்னும் நிறைய
    நல்ல தமிழ் இயக்குநர்களால்
    இயக்கப்பட.டு மக்களுக்கு
    வழிகாட்ட வேண்டும்.
    அரசுப்பள்ளி தாய்ப்பால்
    போன்றது என்கின்ற
    உண்மைத் தமிழ் மண்ணில் நிறுவப்பட வேண்டும்.
    பொருளற்றவரையும்
    பொருட்டாக மதிக்கச் செய்வது நட்பு மட்டுமே.
    தன்னிலை உயர்ந்தாலும்
    தன்னலமற்ற நட்பை
    எவரும் மறவார்கள்
    எனபதை உணர்த்தும்
    திரைக்காப்பியம் இது.
    உண்மை அன்பு
    ஒரு நாளும் தோற்பதில்லை.
    அனைத்துக் கலைஞர்களுக்கும்
    இயக்குநருக்கும்
    நடிகர்களுக்கும்
    நடிகைகளுக்கும்
    நன்றி.
    தரமான படைப்புகள்
    தமிழர்களால் கொண்டாடப்படும்
    என்பதற்குச் சிறந்த
    எடுத்துக்காட்டு
    இந்தத் திரை ஓவியம்.

  • @HussainHussain-ri9dk
    @HussainHussain-ri9dk Před 9 měsíci +30

    வார்த்தை ஒன்றும் இல்லை😢😢😢😢😢😢 தங்கர் பச்சனின் படைப்பு கண்களில் கண்ணீர் இதைப் துடைப்பதற்கு ஒரு தோழியும் இல்லை ஒரு இந்த வாழ்க்கை வருமா அடுத்த ஜென்மம் என்று இருந்தால்😢😢😢 இந்த வாழ்க்கை தேவை😢😢😢😢😢😢😢🎉🎉❤

    • @ayyaswamyloganathan1778
      @ayyaswamyloganathan1778 Před 9 měsíci

      அடுத்த ஜென்மம் எடுத்தாலும் இப்ப உலகம் கெட்டுப் போச்சே..... சகோ எனக்கும் இதே ஆசைதான்......😢😢😢

  • @muthukirushnanv7252
    @muthukirushnanv7252 Před 9 měsíci +15

    இது போன்ற காவியங்கள் நீங்கள் இன்னும் படைக்க வேண்டும்

  • @naveennaveen8491
    @naveennaveen8491 Před 7 měsíci +33

    பள்ளி படித்த நாட்கள்... மறக்க முடியாத நினைவுகள்...
    முதல் நட்பு....
    முதல் காதல்....
    I MISS YOU MY SCHOOL LIFE

  • @ptmram2180
    @ptmram2180 Před 9 měsíci +136

    தங்கர்பச்சான் படைப்புகளில் என் மனதையும் கண்களையும் கலங்க வைத்த படைப்பு.என் நண்பர்களை தேட வைக்கிறது 😢

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 Před 2 měsíci +67

    இந்த படம் பார்க்கும் பொழுது யாருமே பள்ளி நாட்களை நினைக்காமல் இருக்க முடியாது

  • @Sparklingcolours2022
    @Sparklingcolours2022 Před 8 dny +1

    அருமையான படைப்பு, கண்ணீர் வர வைக்கும் கதை,

  • @MuhammadImran-tu5gu
    @MuhammadImran-tu5gu Před 9 měsíci +94

    இதெல்லாம் ஒரு குவாட்டர் போட்டு கண்ணுல அப்படியே தாரை தாரையாக தண்ணி கொட்டும்ய்யா ஏ.. தங்கர்பச்சான் என்னம்மா செஞ்சிருக்கா😢❤

    • @ManivannanMaharajah
      @ManivannanMaharajah Před 9 měsíci +5

      குவாட்டர் இல்விட்டால் என்ன?

    • @jeevananandthangaraj3243
      @jeevananandthangaraj3243 Před 3 měsíci

      Half sapdanum bro..

    • @finisher6506
      @finisher6506 Před 2 měsíci

      No oru fulley solluvom

    • @dineshss4718
      @dineshss4718 Před měsícem

      ​@@jeevananandthangaraj3243அ

    • @rajinisottaivn1md
      @rajinisottaivn1md Před měsícem +2

      நானே ஒரு குவாட்டர் போட்டு பார்த்தேன் இந்த காட்சியை பழைய நினைவுகள் மறக்க முடியவில்லை.😢😢😢

  • @tmohanraj5004
    @tmohanraj5004 Před měsícem +2

    இது போன்ற பள்ளி வாழ்க்கையின் கடைசி தலைமுறை நாம் மட்டுமே(90ஸ்)... இன்று தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளும் இது போன்ற சூழலை தருவது கேள்விக்குறியே... படத்தின் முடிவில் சரியாக படிக்காதவர்களுக்கு அமையும் வாழ்க்கை தந்த பாடத்தை மெல்லியதாக தொட்டு செல்லும் அந்த கதையியல் மிக அருமை....

  • @velouk9492
    @velouk9492 Před 9 měsíci +25

    படத்தின் பேயர் பள்ளி கூடம்
    பழைய நினவுவந்து கன்களங் க வைத்த மிகவும் அருமை யான திரைப்படம்
    காதல் நட்பு பள்ளி வாழ்க்கை என அற்புதம்

  • @malinik7805
    @malinik7805 Před 9 měsíci +17

    நான் 26/9/2023, பார்க்கிறேன். பள்ளி நண்பர்கள்... நாள்கள் மறக்க முடியாத அனுபவம் ❤❤❤

  • @gandhimathi9158
    @gandhimathi9158 Před 2 měsíci +4

    அருமை சகோதரர் தங்கர்பச்சானின் படைப்புகள் அவரின் சொந்த மண் சார்ந்ததாக யதார்த்தமாக அனைவருக்கும் பொதுவானதாக நெஞ்சை கலங்க வைக்கிறதே தவிர வேற ஜாதி மதம் எதுவும் குறிப்பிடவில்லை எனவே கடலூர் நாடாளுமன்ற மக்களே இப்பேற்பட்ட சிந்தனை செல்வனை நாடாளுமன்ற உறுப்பினராக வேற்றிபெற செய்தால் தரமானபடங்களை படைத்த மாதிரி மக்களையும் தரமாக வாழவைக்க அவரின் சிந்தனை செயல்படும் எனவே மறவாதீர் மாம்பழம் வாக்களிப்பீர் மாம்பழம் மற்ற கடசிகள் சொகசு வாழ்கை வாழ்ந்தவர்கள் மக்களின் பிரச்சினைகள் என்ன என்றே தெரியாது ஆனால் தங்கர் பச்சான் நம் மண்ணின் மைந்தர் மக்களோடு மக்களாக நம் மக்களின் பிரச்சினைகளைதான் படமாக்கினார் எனவே அன்று படமாக்கியதை இன்று நாம் அதிகாரத்தை தந்தால்தான் அதை தீர்க்க முடியும் மற்ற கட்சிகளுக்கு எத்தனையோ முறை அதிகாரத்தை தந்தீர்கள் அவர்களெல்லாம் தீர்க்கவில்லை அனால் நம் தங்கர் பச்சான் நீக்க துடிக்கிறார் எனவே வாக்களிப்பீர் மாம்பழம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @BalajiBalaji-ww8id
    @BalajiBalaji-ww8id Před 5 měsíci +5

    இந்தப் படத்தை நான் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் என் பள்ளி வாழ்க்கையில் நடந்த நினைவுகளை நினை நினைவுக்கு வருகின்றது இது போன்ற படங்கள்

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 Před 9 měsíci +16

    I love this movie congratulations director of thangar pachan sir
    Naren and seeman Annan acting is fentastic 👏👏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Před 5 měsíci +5

    அன்பு நிறைந்த கண்ணீர் வரவலைத்த காட்சிகள்.

  • @murugavelsankaran6489
    @murugavelsankaran6489 Před 2 měsíci +4

    கடலூரின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தங்கர் பர்சன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @dhanamgopal5485
    @dhanamgopal5485 Před měsícem +38

    என் பெயர் தனலட்சுமி நான் படித்தது பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 1984 ல் பத்தாம் வகுப்பு முடிந்து உடன் எனக்கு திருமணம் முடிந்து வாழ்க்கையில் செட்டில் ஆகும் சூழல் ஆனாலும் அந்த இனிய காலம் இனி வராது என்னுடன் படித்த நிரைய தோழிகள் வசந்தா.மரகதம்.நிர்மலா.லதா.சுமதி.ஆயிஷாமரியம்.ஆயிஷாபேகம்..ரேவதி.முக்கியமாக.எங்கள்.வகுப்பு.ஆசிரியை.லலிதா மற்றும் வள்ளியம்மாள்இவர்களை மறக்க முடியாது

    • @srinithipalani5941
      @srinithipalani5941 Před měsícem +2

      Super Mem

    • @dhanamgopal5485
      @dhanamgopal5485 Před měsícem +2

      பத்தாம் வகுப்பு. இ செக்சன்

    • @hemarajendran5256
      @hemarajendran5256 Před 24 dny

      Nan kooda 10 E st pauls from mayiladuthurai mrs.angel ragini enga class teacher

  • @SureshRam-yx3se
    @SureshRam-yx3se Před 9 měsíci +188

    வருடங்கள் 16 கடந்து விட்டது இன்னும் பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகிறது....

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 2 měsíci +4

    எனக்கு பிடித்த படம்.டிவியில் போடும் போதெல்லாம் விடாமல் பார்ப்பேன்.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Před 9 měsíci +12

    அடப்பாவிகளா அழ வெச்சுட்டீங்களே 😢😂

  • @RojaRoja-jp2bo
    @RojaRoja-jp2bo Před 9 měsíci +6

    ஆண்டிமடம் செயின் பால் ஹை ஸ்கூல் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இப்படம் எங்க ஸ்கூலில் எடுக்கப்பட்டன அதன் பிறகு இன்றுதான் இந்த மூவியை பார்க்கிறேன் கடந்த கால நினைவுகள்

  • @PraveenKumar-vx9yg
    @PraveenKumar-vx9yg Před 9 měsíci +11

    சிறந்த திரைப்படம்

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 Před 2 měsíci +7

    அண்ணா சீமான்❤

  • @monikadevaraj5884
    @monikadevaraj5884 Před 9 měsíci +2

    Endha mve enna ku rmbha pudicha mve lyf tym fav..ennaku nalla neyapagam erukku.....endha mve 2008 la vandhuchu appo enga schl la endha mve ku kotitu ponanga......❤❤❤❤❤❤

  • @sakthisakthi2964
    @sakthisakthi2964 Před 4 měsíci +3

    மிகவும் பிடித்த சினிமா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பழைய காலத்தில் வாழ்ந்த சொர்கம் ❤❤❤❤❤பள்ளிபருவம் ❤❤❤

  • @ramanins4436
    @ramanins4436 Před 18 dny +1

    இது திரைபடமல்ல ஒரு யதார்த்தமான ""காவியம்""

  • @parimayandi4091
    @parimayandi4091 Před 9 měsíci +6

    Best Wishes - Real life School Day Friends. Marvelous Movie. Thanks to Director Thankar Bachan. Hats off the Whole Team Family Members.

  • @valueofmusic5303
    @valueofmusic5303 Před 9 měsíci +14

    இந்த பணம் தா... எல்லார்தையும் பிரிக்கிது ஒரு time வாங்கி பழகிட்டா அடிக்கடி உன்கிட்ட வந்து நிக்கனும்..... எவ்ளோ பெரிய அழமான அழுகையான வார்த்தை...

  • @rajaraja-mm2nx
    @rajaraja-mm2nx Před 4 měsíci +8

    இந்த படம் எப்போ பார்த்தாலும் பழைய நினைவுகளில் என் கண்கள் கண்ணீரில் மூழ்கிறது

  • @ragunyars.2630
    @ragunyars.2630 Před 9 měsíci +4

    என் பள்ளி பருவம் அருமை புரிய வைக்கிறது

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 Před 2 měsíci +2

    மொத்தத்தில் இது படம் அல்ல பசுமை சோலை ❤

  • @jeyasuba5132
    @jeyasuba5132 Před 9 měsíci +3

    மிகவும் அருமையான படம் நன்றி தங்கர்பச்சான் ஐயா

  • @the_wanderer257
    @the_wanderer257 Před 9 měsíci +9

    தங்கர் பச்சன் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரம் கண் கலங்க வைத்தது🌟🌟 . குறிப்பாக 28:28 இறுதி காட்சி அருமை 👏👏

    • @user-uw6db6wk6w
      @user-uw6db6wk6w Před 5 měsíci

      நீங்கள் குறிப்பிட்ட காட்சி 28:28 நான் முதல் முறை பார்த்ததில் இருந்து இன்றும் என்னை பொருத்தி பார்த்து அழுவேன்

  • @pushpavathiv960
    @pushpavathiv960 Před 2 měsíci +3

    இந்தப் படம் இந்த படம் எத்தனை தடவை பார்த்தாலும் சூப்பராக இருக்கும் பள்ளிக்கூடம் படம் சூப்பர்

  • @devab283
    @devab283 Před 9 měsíci +9

    I miss you my 90ks life enjoy the life time miss you miss you miss miss so much 😍🙏🙏🙏🙏🙏🙏

  • @RVSakthivel5
    @RVSakthivel5 Před 9 měsíci +3

    அருமையான பதிவு ஐயா தங்கர் பச்சன்.

  • @Nellaisiva72
    @Nellaisiva72 Před 2 měsíci +2

    கண்கலங்க வைத்த படம்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před 2 měsíci +7

    அன்புமிக்க சகோதரனுக்குபாசமிகு சகோதர சகோதரிகள்காட்
    டும் பரிசுத்த மானஅன்பு. அண்ணன் தங்கர் பச்சான் அன்பிற்கு அடி மை.

  • @koyyala
    @koyyala Před 9 měsíci +50

    இந்த படம் பார்க்கும் பொழுது எனக்கு என் பள்ளி நினைவுகள் வந்து .... என் பள்ளியை சென்று கிரிக்கெட் விளையாடி வந்தோம்.....

  • @srimargvasu1378
    @srimargvasu1378 Před 2 měsíci +2

    இந்த படம் மூலம் பழைய ஞாபகங்கள் வருது

  • @pramilanehasri1243
    @pramilanehasri1243 Před 9 měsíci +5

    My 8th life memories in kulathur ,Thoothukudi Miss u my friend's

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Před 9 měsíci +24

    தங்கர் பச்சான் அவர்களின் படைப்பு இவ்வளவு கண்ணீரை வரவைத்து விட்டது

  • @sarthsanju6524
    @sarthsanju6524 Před 9 měsíci +2

    Schools love ,school friends polo ini varadhu,adhil irudha sugam marriage lifela thuli kuda illa ,miss my frds. ❤❤❤❤First love in school.eppo ninetha sugamana feel.🎉❤

  • @usfreedom302
    @usfreedom302 Před 9 měsíci +9

    Enga anna seeeman

  • @Vijayalakshmi-mt7eq
    @Vijayalakshmi-mt7eq Před 9 měsíci +5

    What a love...what a friendship...

  • @priyaabi7629
    @priyaabi7629 Před 8 měsíci +3

    Sudhan smile cute ❤❤😊😊siva anna super fun❤❤ 😊

  • @YuvanYuvaneshwaran-kq8jf
    @YuvanYuvaneshwaran-kq8jf Před 9 měsíci +4

    Indha seeman romba pudikum 🎉

  • @ilayaraj3284
    @ilayaraj3284 Před 9 měsíci +4

    Title nalla eruku nu paka vanthavangaa yaaruu

  • @arunnath7262
    @arunnath7262 Před 4 měsíci +5

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪பூர்வீகத் தமிழனுடைய படைப்பு எப்போதும் தரமானதாகத்தான் இருக்கும். 💪

  • @mmraj141
    @mmraj141 Před 2 měsíci +1

    26:00 - "ஒரு தடவ வாங்கி பழகிட்டா அடிக்கடி வந்து நிக்கணும்டா" ---
    *கடன் வாங்காமல் வாழும் வாழ்வே மேன்மையான சிறப்பான வாழ்வு*

  • @mahikutty1038
    @mahikutty1038 Před 9 měsíci +16

    Entha mari oru school la na padikala 😢...... romba feel pannra.... I'm 2k 😢

    • @kdurai522
      @kdurai522 Před 9 měsíci +1

      Haa it's to current❤

  • @crazyridertamilan5553
    @crazyridertamilan5553 Před 9 měsíci +2

    I'm really Watching this movie in everytime ..missing school day's ever..☹️😕🥺

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal Před 9 měsíci +5

    Naama endha kavalaiyum illama sandhoshama irundhadhu andha palli paruvam dhan ,adhai thathroobamaga namakku padamai vazhangiya thangarbachan avargalukku nandri

  • @steeveblss9195
    @steeveblss9195 Před 9 měsíci +7

    so close my ❤ wonderful memories❤❤❤❤

  • @jezhilarasi97
    @jezhilarasi97 Před 9 měsíci +2

    Very very nice story, still remember at school days

  • @Praveenraj-uw5ql
    @Praveenraj-uw5ql Před 2 měsíci +12

    2024 இன் கடலூரின் நாடாளுமன்ற சிறந்த வேட்பாளர் அருமை அண்ணன் தங்கர் பச்சான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vigneshj9064
    @vigneshj9064 Před 9 měsíci +3

    I miss you my school day's and college day's 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @anandpalanisamy
    @anandpalanisamy Před 9 měsíci +2

    Makkal valviyal, valantha idam .Oru manin padam padam eduthu ah ethana varusam analum oodum ngrathuku thangarbachan ah satchi. Ulaga alauvuku uyaranum sir neenga 🎉

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 Před 9 měsíci +3

    Thangar sir is the finest film maker.

  • @thanigaivel7440
    @thanigaivel7440 Před 2 měsíci +2

    I love seeman anna ❤

  • @vinothvinoth6525
    @vinothvinoth6525 Před 2 měsíci +2

    My❤❤ touch best movie i miss u my friends 😢😢

  • @teekateekaraman7304
    @teekateekaraman7304 Před 2 měsíci +2

    மிக மிக அருமை

  • @chamanbanu9930
    @chamanbanu9930 Před 2 měsíci +2

    Naren and seeman ஆக்ட்டிக் 👌👌

  • @KARTHIKJKS
    @KARTHIKJKS Před 3 dny

    பழைய பள்ளி நினைவுகள் எப்பொழுதும் அழியாத பொக்கிஷம் போன்றது......

  • @sinasam2007
    @sinasam2007 Před 15 dny +1

    Climax inspired from Notting Hills movie...

  • @Heme392
    @Heme392 Před 6 dny

    Dance araikurai aadai nu ilama Mann vasam vesum oru siranda padaipu evergreen movie ithu parkum yelarayum avargal palli paruvam nenaivuku varum 👍👍👍

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 Před 2 měsíci

    Autograph and pallikudam. Excellent movies. Thanks to Seran and thankarpachan. I remenbered my good old school days of my village

  • @rathinamrichard
    @rathinamrichard Před 5 měsíci +1

    Kaathalai avvalau azhagagavum aazhamagavum amaithirukkirar....❤❤❤

  • @SatheeshKumar-cv6wn
    @SatheeshKumar-cv6wn Před 9 měsíci +8

    Nice movie

  • @karthigaibala580
    @karthigaibala580 Před 9 měsíci +2

    படிப்பு முக்கியம்.

  • @smalldrops2968
    @smalldrops2968 Před 8 měsíci +6

    2-10-23 மறுபடியும் கண்ணீர் வர வைத்த காட்சி

  • @JagannRajee-yd7vb
    @JagannRajee-yd7vb Před 9 měsíci +2

    Good movie remember school days

  • @wayoflifemission68
    @wayoflifemission68 Před 4 dny

    அன்று இழந்தது
    இன்றுவரை பெற்றுக்கொள்ளவில்லை !!!🥲🥲
    இனியென்றும் பெறப்போவதுமில்லை🥲🥲
    கண்ணீருடன் பயணம்
    கண்ணீருக்குள் மூழ்கி ....
    இதயம் கரைகின்றது
    கண்ணீர்கறையினில்🥲🥲🥲

  • @mahajanm3368
    @mahajanm3368 Před 9 měsíci +4

    External memory 😢

  • @marichamyvenkat2366
    @marichamyvenkat2366 Před měsícem

    Still am using to see this movie..
    Thank u director sir for giving this such a wonderful movie..
    What nostalgic moment in this movie

  • @RANJITHKumar-zh8ci
    @RANJITHKumar-zh8ci Před 3 měsíci +1

    climax la kan kalangivittathu😢😢😢

  • @prabakaranj4680
    @prabakaranj4680 Před 9 měsíci +2

    Superb emotional

  • @Manisha-fq1lt
    @Manisha-fq1lt Před 13 dny +1

    School friend ship ngurathu periya visayam marakka mudiyatha oru life na athu mattumtha