பனை அரசியல் | Reason behind the ruin of Palm Trees | Ulavu parvai

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2018
  • பனை அரசியல் | Reason behind the ruin of Palm Trees | Ulavu parvai
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 273

  • @chidambaramr3861
    @chidambaramr3861 Před 4 lety +25

    நாம் தமிழர் இதுவரை அதிகம் பனை விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். நன்றி நாம் தமிழர் கட்சிக்கு, பாராட்டுகள்.

  • @ramradan8294
    @ramradan8294 Před 3 lety +23

    🌴பனை வளர்ப்போம் 🌴பனை தொழிலை பாதுகாப்போம் 🌴என்றும் பனையேறி மகன்💪

  • @ippotv2398
    @ippotv2398 Před 5 lety +43

    நாங்கள் எங்கள் ஊரில் 5200 விதைகள் பதியம் போட்டுள்ளோம், அதனை அடிப்படையாக கொண்டு நிறை நபர்கள் இந்த செயலை தொடங்கினர் என்பது மகிழ்ச்சியே...

    • @sobim1420
      @sobim1420 Před 5 lety

      thamizh naatin maanila Maram panai endru maadhiri padathai nam edhir kaala thalai muraiku kaatum avala nilai yearpadaa vannam panai marangalai kaapom.

    • @ippotv2398
      @ippotv2398 Před 5 lety +3

      @@sobim1420 காலம் கடந்து இந்த செயலை செய்தாலும் தொடர்ந்து செய்ய முயல்கிறோம்.

    • @n.sugumar1670
      @n.sugumar1670 Před 5 lety

      Ungalai adutha thalaimurai vaazthum

    • @rajkumar-bx3sw
      @rajkumar-bx3sw Před 2 lety

      No pls

  • @t.prabaththangavel6566
    @t.prabaththangavel6566 Před 5 lety +153

    நாம் தமிழரின் பனைபலகோடி செயல்பாட்டு அறிக்கை பார்த்து மற்றவர்களும் கடைபிடிப்பது மகிழ்ச்சி ஊடகமே நாம்தமிழரை புரகனித்தாலும் அறிவார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள்

  • @moonuparootaoruamblet
    @moonuparootaoruamblet Před 4 lety +16

    பனை ஓலை இல்லையெனில் இலக்கியங்கள் கிடைத்திருக்காது என்பது தீர்க்கமான நிஜம்.

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 Před 5 lety +78

    இப்போது செயல்பாட்டில் இருப்பது நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @t.prabaththangavel6566
    @t.prabaththangavel6566 Před 5 lety +54

    பனை விழிபுனர்வுக்கு காரனம் நாம் தமிழரின் பனை பலகோடி தொலைநோக்கு திட்டம்

  • @peterparthi8631
    @peterparthi8631 Před 5 lety +11

    ஊடகத்தின் இந்த செயல் தொடரட்டும்.....
    உங்கள் ஊடகத்தில் எங்களை காட்டுவது எங்களுக்கு சிறுமை தான்.....
    வரும் 23-ம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சம் பனை விதைப்பு நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறையினால் நடைபெறும்.....
    மீண்டும் சொல்கிறேன் ஊடக விபச்சாரம் தொடரட்டும்.....

  • @desirath6161
    @desirath6161 Před 5 lety +56

    டாஸ்மார்க்கு இனையாக கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும், அப்பொழுது நிலை மாறும் பனை எல்லோராலும் பாதுகாக்கப்படும்

  • @karuppasamyk5319
    @karuppasamyk5319 Před 5 lety +48

    அருமையான நிகழ்ச்சி இனிமேலாவது மிஞ்சியிருக்கும் பனை மரங்களை காப்போம் பனை மரங்களை நடுவோம்

    • @ananthayiramchellaiah259
      @ananthayiramchellaiah259 Před 5 lety +2

      அருமையான பதிவு இனிமேலாவது எஞ்சியிருக்கும் பனை மரங்களை காப்போம், பனை தொழில் செய்வோரை மதிப்போம் நம் வருங்கால சந்ததிக்கு.

  • @mahesh20092011
    @mahesh20092011 Před 5 lety +26

    தொடர்ந்து பல ஆண்டுகளாக தன் ஆட்சி வரைவிலும், மேடைகளிலும் பனையை பற்றி கூறிவரும் நாம்தமிழர் கட்சியை கூறாமல் பிறந்த நாளுக்கு மட்டும் பனைநட முனைந்த விசிக கட்சி தலைவரை காட்டுவதுதான் ஊடக தர்மமா!?

  • @tamizhengaluyirukkunerr7689

    அழிய விட மாட்டோம்.... நாம் தமிழர் கட்சி

    • @rameshd7443
      @rameshd7443 Před 3 lety

      தெலுங்கு நேர்மறை தெரியாது

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 Před rokem

      @@rameshd7443 தெளிவா சொல்லுடா...இதுல ஏன் தெலுங்கு வந்தது

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 Před 5 lety +11

    தொடர்ந்து இது பற்றி பேசியும் செய்தும் வரும் நாம் தமிழரின் பெயர் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.. பரவாயில்ல யாரு செஞ்சாலும் வரவேற்போம்.. நாம் தமிழர்

  • @nandhagopalp635
    @nandhagopalp635 Před 5 lety +92

    இது நாம் தமிழர் செயல் பாட்டு அறிக்கை கூறுகிறது
    நாங்கள் எங்கள் கிராமத்தில் 1000 வீதை விதைத்த ullum
    .எங்கள் ரணிப்பெட் சட்டமன்ற தொகுதி மிகுந்த விரியதுடன் நடைபெறுகிறது

  • @Pasupathithevar
    @Pasupathithevar Před 5 lety +31

    இன்றைக்கு சுழலுக்கு தேவையான ஒன்று இந்த செய்தி..

  • @haribabumadras
    @haribabumadras Před 5 lety +16

    ஏம்ப்பா ராணி கார்த்திக் உன்னோட இந்தத் தொகுப்பில் நாம் தமிழர் கட்சி ஏன் வரல பனைமரத்தை அவங்கதான் அதிகமாக விதைத்து வருகிறார்கள் என்ற காரணத்தை மக்களிடம் கொண்டு செல்ல கூடாது என்பதற்காகவே இந்த படத்தொகுப்பு என்று நான் கருதுகிறேன் நாம் தமிழர் கட்சியை தவிர்க்க வேண்டும் என்ற கட்டளையை சிறப்பாக செய்கிறீர்கள் அடிமைகளாக வாழுங்கள் வாழ்த்துக்கள் அரவிந்த் மற்றும் ராணி கார்த்திக்

  • @vijayakumarsevenstarengineers

    நாம் தமிழர் வளர்ந்து கொண்டு வருகிறது வாழ்த்துக்கள்

  • @gokulvisvas2574
    @gokulvisvas2574 Před 5 lety +91

    நான்...என் உயிர் இருக்கும் வரை பனைமரம் சாகாது

  • @sreeramt21
    @sreeramt21 Před 5 lety +49

    பனை கள்ளுக்கடை திறந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் பனை மரம் மற்றும் அதை சார்தோர்க்கும் பெரிய பொக்கிஷமாக இருக்கும்

  • @sathishkumarmech7145
    @sathishkumarmech7145 Před 5 lety +15

    பனையின் முக்கிய துவத்தை நாம் தமிழர் கட்சி தான் முதலில் முன்னேடுத்தது அவர்களின் பெயர் இடம் பெறவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது.

  • @rkkalidass9687
    @rkkalidass9687 Před 5 lety +26

    பனை வளர்ப்பேன். 💓

  • @HiNiththila
    @HiNiththila Před 5 lety +28

    ஒரு கோடி பனை மரம், பத்தாண்டுப் பசுமைத் திட்டம், தற்சார்பு வேளாண்மை என பல வருடங்களாக சீமான் பேசி வருவது உங்கள் காதுகளில் விழலையா ஆர்.முத்துக்குமார்களே?

  • @arunkumarr6376
    @arunkumarr6376 Před 5 lety +39

    I duno . These days when I hear something about palm tree , immediately seeman only I could remember

  • @dkr1126
    @dkr1126 Před 2 lety +5

    இங்கு நாம் தமிழர் என்ற ஒரு கட்சியினால் மட்டும் தான் பனை மரத்தின் அருமை தெரிந்தது. மற்ற தலைவர்கள் பணத்தை பற்றி பேசும்போது, சீமான் மட்டும் தான் பனை மரத்தை பற்றி பேசினார்.

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +10

    ஆதி தமிழர் அழிந்த குமரிக் கண்டத்தில் இருந்து கொண்டு வந்தது தான் பனை மரம்...! சுவடி எழுத...ஓலையின் முக்கியத்துவம் கருதி...!
    தமிழகத்தின் தேசிய மரம்..!

  • @puthiyabharathee3345
    @puthiyabharathee3345 Před 5 lety +78

    பலகோடி பனைத்திட்டம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பனை விதைகளை நட்டு வருகிறோம். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது இல்லையா!? என்ன நடுநிலையான ஊடகமோ

    • @bro_prakash
      @bro_prakash Před 5 lety +1

      அதுதான், அரசியல்னு தலைப்பு போட்டுருக்கங்க

    • @vigneshs3378
      @vigneshs3378 Před 5 lety

      Super work keep

    • @sundarsundar5327
      @sundarsundar5327 Před 5 lety

      உண்மை

    • @radhakrishnanm2997
      @radhakrishnanm2997 Před 4 lety +1

      Im also interested in planting palm tree .. im frm kumbakonam ...
      Support bro

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s Před 5 lety +61

    Annan semaan already spoken many times

  • @sumansingh7789
    @sumansingh7789 Před 5 lety +94

    சீமானின் தற்சார்பு கொள்கை...

  • @raghu8059
    @raghu8059 Před 5 lety +11

    நாம் தமிழர்.வாழ்த்துக்கள் திருமா

  • @sathishkumarr7106
    @sathishkumarr7106 Před 5 lety +46

    naam tamilar katchi ku oru murai vote potu vetri pera seiyungal... tamilar nanmaikaga.. definitely there will be a good change for us

  • @sathishkumard9511
    @sathishkumard9511 Před 5 lety +31

    நாம் தமிழர் கட்சி இதுவரை தமிழ்நாடு முழுவது என் அற்ற பணைமரங்கள் நட்டியுள்ளோம்
    இதை ஏன் காட்டவில்லை உடக அரசியல் . நல்ல வரலாற்று விஷயத்தை செய்யும்போது நீங்களும் தவறு செய்கிறிர்கள்

  • @vivenraj3313
    @vivenraj3313 Před 5 lety +100

    நாம் தமிழர் கட்சியினர்தான் பனை விதைகளை நட்டு வருகிறார்கள்.

  • @RajeshKumar-ch4rv
    @RajeshKumar-ch4rv Před 5 lety +30

    நாம் தமிழர்

  • @a.m.karthick629
    @a.m.karthick629 Před 5 lety +7

    First liquor factory (TASMAC) was started in 1983 in Tamilnadu at that time our so called Great CM M.G.R banned toddy(kallu or Palm wine) in Tamilnadu in 1983, You know what the result is, today TASMAC is earning 26,754 crore rupees per year, irony at its peak level.
    Let us wake Indians, buy only Indian products,please I am begging you.

  • @tamizhengaluyirukkunerr7689

    விடுதலை சிறுத்தைகளா???
    News7 ஆதாரத்துடன் சமர்ப்பிக்கிறேன் நாம் தமிழரை விட வேறு எந்த கட்சி அதிக மரம் நடுகிறதென்று கூறுங்கள்

    • @radhakrishnanm2997
      @radhakrishnanm2997 Před 4 lety +3

      Manam ketta naaigal bro .. aduthan pullaiku thannoda initial pottupanunga ...dravida Ommala okka ..

    • @rameshkannan8228
      @rameshkannan8228 Před 4 lety +2

      நாம் தமிழர்

  • @t.prabaththangavel6566
    @t.prabaththangavel6566 Před 5 lety +39

    கேடு கெட்ட ஊடகம் நாம் தமிழராலதான் இன்றைக்கு பனைமரத்த பற்றி மற்றவர்களும் விழிப்புணர்வுன் செயல்படுராங்க

  • @RajeshKumar-ch4rv
    @RajeshKumar-ch4rv Před 5 lety +102

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். பின் இவையெல்லாம் நடக்கும்.

    • @mprakashm
      @mprakashm Před 4 lety

      4 idathula nattutu 400 place la comment, ne evalo natta bro? i myself planted 3000 panai ... Politics vilambarathukku photo pose la no use... isha nursery la billions of tree plants given just for Rs. 5 without any ads.. Sebastian Saiman is not only the saviour

    • @NAVEENKUMAR-xl2mn
      @NAVEENKUMAR-xl2mn Před 4 lety

      @@mprakashm நான் நாம் தமிழர் கட்சி தான் ஆனால் நான் பராமரிப்பு செய்து கொண்டு வருகிறோம்..

  • @saravanakumarp5635
    @saravanakumarp5635 Před 5 lety +12

    நாம் தமிழர் கட்சி மட்டுமே பனை விதைப்பை சிறப்பாக செய்கிறது.

  • @joelashok
    @joelashok Před 5 lety +11

    திருமா எதைப்பேசினாலும் சாதிப்பூச்சு இல்லாம பேச முடியுறதில்ல... அடுத்தவன் ஆரம்பிச்ச திட்டத்த உனக்கு சாதகமா திருப்புறது வெட்கமா இல்லையா?

  • @eswaran9833
    @eswaran9833 Před 5 lety +27

    நாம் தமிழர் கட்சியின் புரட்சி போல

  • @anbarasanc1125
    @anbarasanc1125 Před 4 lety +2

    பனங்கள்ளு அனுமதி வேண்டும்.கள் தமிழ்நாட்டின் பானம்...

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 Před 5 lety +2

    பனையின் அருமை நம்மக்களுக்கு தெரிவதில்லை.

  • @Danuu90
    @Danuu90 Před 5 lety +4

    எப்போதுமே ஒரு மாதத்திற்குள் முளைத்து விடாது.. 5-6 மாதங்கள் கூட ஆகலாம் குருத்து நிலத்துக்கு மேல் வர..

  • @user-yb8qt2qu3v
    @user-yb8qt2qu3v Před 5 lety +1

    Sir super excellent ஐய

  • @jayachandiranful
    @jayachandiranful Před 5 lety +12

    நாம் தமிழர் கட்சி பனைபுரட்சியின் தாக்கமே இது.ஆனால் எங்கேயும் பதிவு செய்யவில்லை.

  • @babyrajbabyraj
    @babyrajbabyraj Před 5 lety +2

    Thank u for ur information

  • @rajavarmangurug272
    @rajavarmangurug272 Před 5 lety +8

    பனை வாழ்க

  • @vishnu65651
    @vishnu65651 Před 5 lety +3

    very good and useful video and govt should look forward to save trees

  • @kadir11.11
    @kadir11.11 Před 2 lety

    அருமையான பதிவு

  • @yesuraj9643
    @yesuraj9643 Před 5 lety +1

    Arumai 😍😍💐💐💐💐💐

  • @Nalsan9192
    @Nalsan9192 Před 5 lety

    Beautiful Documentery... Such a wonderful job...

  • @anandraj6209
    @anandraj6209 Před 5 lety +9

    Naam tamilar! Seeman Anna start this thing ! Save tree and rain water!

  • @sathishtr826
    @sathishtr826 Před 5 lety +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 5 lety +40

    நாம் தமிழர்.

  • @vicky--07
    @vicky--07 Před 5 lety +1

    Great work 🔥

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 Před 5 lety +47

    This is NTK propaganda

    • @dhileebanmuthusamy7298
      @dhileebanmuthusamy7298 Před 5 lety +2

      Ellathukkum ungalaye sollikanga....

    • @rahulhunk100
      @rahulhunk100 Před 5 lety +6

      நா த க சுற்று சூழல் பாசறை இருக்கு எங்கள் நோக்கம் பனை மற்றும் இயற்கை காப்பது...உதகை மண்டலத்தில் நெகிழி ஒழிப்பு 15நாட்கள் பிரச்சாரம் மாற்று நா த க உறவுகள் நாள் தோறும் பல இயற்கை சார்ந்த செயல்கள் 3 வருடம் காலமாக செய்து கொண்டு ...நாங்க எந்த நல்ல விஷயம் சஞ்சலம் எந்த நியூஸ் ல சொல்றன் என எங்ககிட்ட பணம் இல்ல விளம்பரம் செய்ய...

  • @anburajan5142
    @anburajan5142 Před 5 lety +4

    Thanks news7chennal

  • @sundaramurthy875
    @sundaramurthy875 Před 5 lety +3

    வாழ்க வளமுடன்

  • @mohanveera8192
    @mohanveera8192 Před 5 lety +8

    News 7 Tamil 🤝🤝🤝

  • @arunbala1366
    @arunbala1366 Před 5 lety

    மெய்சிலிர்க்க

  • @kri19081987
    @kri19081987 Před 5 lety

    Thanks for this information news 7

  • @PrasannaKumar-qj9jk
    @PrasannaKumar-qj9jk Před 5 lety

    Nalla Padhivu.

  • @HLOgameryt.
    @HLOgameryt. Před 5 lety

    Nandri news 7

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy Před 5 lety +3

    சீமாசக்கரையின் விலை ₹40
    கருப்பட்டி விலை ₹ 200-250
    சீமாசக்கரையின் மீது வரி விதிக்க வேண்டும்...
    ஆனால் மக்கள் கருப்பட்டியை சீமாசக்கரையின் விலைக்கு கேட்கிறார்கள்...

  • @shruthik5865
    @shruthik5865 Před 5 lety +1

    Do such a documentaries Like this good job...

  • @sasian194
    @sasian194 Před 5 lety

    மிக அ௫மையான பதிவு

  • @kirubakaran5512
    @kirubakaran5512 Před 3 lety +1

    நாம் தமிழரின் முயற்சி 🌾🌾🌾🌾🍃

  • @bmanikandan6850
    @bmanikandan6850 Před 3 lety

    Super students and teachers

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +1

    பழுவேற்றரை யர்களின் கொடியும்..... முத்திரை லட்சினையும்.....
    பனையே...!
    மேலும் சேரர்கள் ஆகிய தமிழர்கள் போரில் வெற்றி பெற்றால்....
    வெற்றி மாலையாக பெருமையுடன் அணிந்து வருவது .....
    "பனம் பூ மாலை" தான்....!

  • @seenuvasanseenuvasan9983

    Tamil makkalin nalanil ithuvum onru arumaiyana
    Thokuppu thank you news7 superb

  • @vinokumar9310
    @vinokumar9310 Před 5 lety +5

    சீமான் சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் பனைமரம் அரசியல் னு மீடியா அரசியல்வாதி எல்லோரும் பேசுறீங்க.. இத ஏன் நீங்க முன்னாடியே மக்களுக்கு சொல்லல நீங்க... அதாங்க நாம் தமிழர் கட்சி...

  • @karthikk4048
    @karthikk4048 Před 2 lety

    Super

  • @vkmilitantdmk5739
    @vkmilitantdmk5739 Před rokem

    வனம் அமைப்பினர் 1 லட்சம் பனைவிதைகளை விதைத்துள்ளனர் ..அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @purushottamil9389
    @purushottamil9389 Před 5 lety

    super

  • @naturebynature1724
    @naturebynature1724 Před 4 lety +3

    முகநூலில் சிலர் பனைமரத்துக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்து பனையை வந்தேறி மரம் என்றும் பாலைவன மரம் என்றும் வறட்சியை உண்டாக்கும் என்றும்..பனை மனிதனை தவிர வேற எதுக்கும் பயன்படாது என்றும் பல்லுயிர் தன்மை பெருக பனை தடையாக உள்ளது என்றும்...தமிழ் நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும்தான் பனை சொந்தம் என்றும்..பனை போதைக்கு மட்டும்தான் பயன்படும் என்றும்.. எதிர்காலத்தில் பனையால் மிகப்பெரும் அழிவை தமிழகம் சந்திக்கும் என்றும் பனைகளை வெட்டி எறியுங்கள் என்றும் சில விஷமிகள் மக்கள் மனதில் போலியான தகவல்களை பரப்புகின்றார்கள்.. கொஞ்சம் கவனியுங்கள் பனை ஆதரவாளர்களே..

  • @shanraj521
    @shanraj521 Před 5 lety +2

    I love trees

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Před 4 lety

    உண்மையில் நான் நியூஸ்7 க்கு தலை வணங்குகிறேன் உண்மையிலே நான் அதிக தகவல்கள், உண்மையான செய்திகள், வரலாறு என அனைத்தையும் கற்றுக்கொண்டேன், இப்போது என் கண்ணோட்டம் மாறிவிட்டது, உண்மை பொய்யை வேறுபடுத்தி பார்க்கிறேன், ஒரு செய்தி தொலைக்காட்சி என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து வருகிறது, வேறு எந்த தொலைக்காட்சியும் இப்படி உண்மையாக இல்லை, நியூஸ் 7 ல் வேலை செய்பவர்களுக்கும், இந்த தொகுப்புகளை தொடர்ந்து பதிவு செய்துவந்துள்ளனர், உங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இதை வியாபாரமாக செய்யவில்லை, அதை சரியாக சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை, மிக்க நன்றி நியூஸ்7 நண்பா...

  • @SenthilKumar-zh4pm
    @SenthilKumar-zh4pm Před 5 lety +11

    பனை நடுவதில் முதன்மை பங்களிப்பே நாம் தமிழர் கட்சி தான்...

  • @VsKavinsandron
    @VsKavinsandron Před 5 lety +1

    நன்றி நாம் தமிழர். 💪💪

  • @sankarnkl4969
    @sankarnkl4969 Před 5 lety +1

    👍👍👍

  • @sivarasamatheepan3415
    @sivarasamatheepan3415 Před 7 měsíci

    News 7 Tamil ❤ Great 👍

  • @jerinmbm71
    @jerinmbm71 Před 5 lety

    👌

  • @hareeshkumar6357
    @hareeshkumar6357 Před 5 lety

    Good sir kerala la kammi yavathe pakirom this help us

  • @hellocomrade368
    @hellocomrade368 Před 5 lety +9

    Thiruma sir super speech

  • @panaithunaivan-save-palm-trees

    🤝🙏

  • @vinothraja5891
    @vinothraja5891 Před 4 lety +2

    பனை ஏறி பிழைக்காதே பனையை வெட்டி பிழைத்துக்கொள்

  • @ramanujamparamasivam3954
    @ramanujamparamasivam3954 Před 5 lety +17

    நாம் தமிழர் கட்சியை தவிர்க்கலாம், அவர்கள் முன்னெடுக்கும் அரசியலை தவிர்க்க இயலாது. ஏனெனில் நாம் தமிழர் கட்சி தான் உண்மையான தமிழர்களுக்கான கட்சி.

  • @vasutamil3587
    @vasutamil3587 Před 5 lety +1

    எங்களுக்கு சொந்தமாக 150 பனை மரங்கள் இருந்த போதிலும் போதிய மழையும், நிலத்தடி நீர் பற்றாகுறையினாலும் அனைத்தையுமே காப்பற்ற முடியாமல் அழிந்துவிட்டது மிகவும் வேதனையாகவே உள்ளது.
    அது மட்டுமல்ல எனது கிராமத்தை சுற்றி இருக்கும் பல கிராமங்களிலும் பல லட்சம் பனை மரங்களுக்கும் இதே நிலை தொடர்கிறது. இந்த நிலைப்பாட்டை மாற்ற அரசு உடனடி தீர்வு எடுக்கவேண்டும்.
    நான் சொல்லும் கிராமங்கள் இராமநாதபுரம், தூத்துக்குடி கோட்ட பிரிவில் இருக்கும் கடற்கரை சார்ந்த பகுதிகளே. தயவு செய்து அந்த பகுதியில் மீதம் இருக்கும் பனை மரங்களை காப்பற்ற நடவடிக்கைகள் கொள்ளுங்கள்.
    பனைமரம் காப்போம்
    நோயில்லா தமிழகம் செய்யவோம்.

  • @ngilirajesh
    @ngilirajesh Před 4 lety +2

    Conveniently people forgot Gandhi's initiative to Kill Palmyrah Trees...
    100000 Trees chopped during "Madhu Ozhippu Iyakkam"

  • @anbarasanc1125
    @anbarasanc1125 Před 4 lety +1

    பனையோடு வாழ்வோம்

  • @amuthanselva9607
    @amuthanselva9607 Před 4 lety

    நல்ல காணொளி , அரசியல் கட்சிகளை உள்ளே கொண்டுவராமல் இருந்திருக்க வேண்டும்

  • @lokeshk8059
    @lokeshk8059 Před 4 lety +1

    13.38 about Jakki vasudev

  • @sureshkumar1504
    @sureshkumar1504 Před 5 lety

    ❤️

  • @vimal_267
    @vimal_267 Před rokem

    ❤️❤️❤️

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i Před 2 lety

    2021ஆண்டு 1000 பனை விதை பதியம் போட்டோம் 2022 ஆண்டு ஒருலட்சம் பனை விதை போட இலக்கு வைத்துல்லோம் வளர்க

  • @rajurams4
    @rajurams4 Před 3 lety +2

    Sir, i am from palani.please tell me where can i get panai vethaikal.sure i will plant 50 palm plants....

    • @rakeshd8158
      @rakeshd8158 Před 2 lety

      Bro today in agricultural budget their are giving importance to palm tree and their also giving seeds please go and collect

  • @baskaranperiaraja2963
    @baskaranperiaraja2963 Před 3 lety

    We will see that This becomes a social movement

  • @bharathshiva1778
    @bharathshiva1778 Před 4 lety +1

    In North Eastern part of Sri Lanka there are many palmyrah trees

  • @theoneinyou2233
    @theoneinyou2233 Před 5 lety

    நல்லது.. இது போன்று நிறைய விஷயங்களை டாக்குமெண்டரி ஆக எடுக்க வாழ்த்துகிறோம்

  • @Rajkumar-tg3ls
    @Rajkumar-tg3ls Před 5 lety +3

    Tamil national tree is palm tree