பெரியாயி கவசம் | பாம்பே சாரதா | அபூர்வா ஆடியோ | Periyayi Kavasam | Bombay Saradha | Apoorva Audio

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • பெரியாயி கவசம் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண்திருஷ்டி ஆகிய தீயசக்திகள் அழியும்
    Tamil Devotional Video Song on Periyayi Kavasam, Sung by Bombay Saradha, Music by M. R. Vijaya, Lyrics by Sembaiya, Produced by Apoorva Audio.
    #Tamildevotionalsongs #devotionalsongs #Angalammansongs #Ammansongs #tamilammansongs #malayanur #melmalayanur Songs #angalammanthalattu #angalammanoonjal #amavasaioonjal #ammanoonjal #Mayasuraisongs #apoorvaaudios #gurusivakumar poosari #அங்காளம்மன் தாலாட்டு #angalaparameswari #goddess angalamman #ammandevotionalsongs #melmalayanur angalamman mayana soorai
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

Komentáře • 3,1K

  • @deepachandru9043
    @deepachandru9043 Před 2 lety +66

    அம்மா எந்த நேரமும் ஏதோ ஒரு உடல் உபாதையால் துன்பபடுறேன் மன உளைச்சல் அதிகமாக இருக்கு எனக்கு இந்த பிரச்சினையெல்லாம் நீக்குங்கள் பெரியாயி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-wx9tv8wh2v
      @user-wx9tv8wh2v Před 8 měsíci +3

      😮😮😮😮😮😮

    • @TDKITWING
      @TDKITWING Před 8 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Qqqqqqqqqqqqq⁹
      ???
      ​@@user-wx9tv8wh2v

  • @vinothkumar-kv1zd
    @vinothkumar-kv1zd Před 2 lety +5

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் துணை.......

  • @SaravanaKokul-np4vn
    @SaravanaKokul-np4vn Před 2 měsíci +1

    அம்மா தயோ எங்கள் குடும்பத்தில் உள்ள கண் திஷ்டி பெறாமை பில்லி சூனியம் ஏவல் போட்டி அணைத்து திய சக்தியை எங்களை விட்டு நி தான் தாயே விரட்டானூம் தயோ எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி என்றும் நிலைத்திருக்கானூம் தயோ

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Před 2 lety +5

    என் கணவரின் வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் தாயே

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Před rokem +15

    தாயே எங்களின் குடும்பத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை அழித்து எங்களை காப்பாற்றுங்கள் பெரியாண்டிச்சிதாயே

  • @ashwathram168
    @ashwathram168 Před rokem +4

    பெரியாயி தாயே என் குடும்பத்தை நல்லபடியாக வையுங்கள் அம்மா

  • @rajkumarisalvrajrajkumari7195

    Om periyayi 🙏🙏🙏🙏

  • @duraimanojmanoj5802
    @duraimanojmanoj5802 Před 3 lety +22

    இந்தப் பாடலை பாடியவர் களுக்கும் இசை அமைத்த பாடலை எழுதியவர் எங்கள் மனமார்ந்த நன்றியை எங்கள் குலதெய்வம் பெரியாயி

  • @SivasakthiSivasakthi-i8k
    @SivasakthiSivasakthi-i8k Před 2 měsíci +1

    பெரியாயிண்டிச்சி தாயே என்னோட வாழக்கையில் கஷ்டம் மட்டுதா இருக்கு அம்மா தாயே நா ஆசை பட்டா ஒரு விசியம் நடக்க நீதா அருள் புரியினும் தாயே இனிமே எப்பே மே என் கையில காசு பணம் குறையமா இருக்கா நீ தா தாயே அருள் புரியுனும்

  • @ashwathram168
    @ashwathram168 Před rokem +5

    என் அம்மா மற்றும் அப்பாவை நலமுடன் வாழ வையுங்கள் தாயே அப்பா இழந்ததை. மீண்டும் பெறச் செய்யுங்கள் எங்கள் அன்னையே

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi Před rokem +7

    பெரியாயு தாயே அம்மா என் பிள்ளைகளை நீங்கள் தான் அம்மா போல் பாதுகாப்பு தர வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @mareesrani56
    @mareesrani56 Před rokem +4

    Om amma thaiye thunai

  • @sudhavlog9466
    @sudhavlog9466 Před rokem +7

    பெரியாயி தாயே🙏😥என் வீட்டுக்காரர் உடல் நிலை சரியில்லை நீ தான் குணமாக்க வேண்டும் தாயே

  • @nivishkaran6649
    @nivishkaran6649 Před 2 lety +28

    நோயின்றி வாழ வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @mohamedrafeeq112
    @mohamedrafeeq112 Před 3 lety +2

    Periyayi Thaye thunai🙏🙏🙏

  • @kavipriyamahi5629
    @kavipriyamahi5629 Před 4 lety +39

    பெரியாயி தாயே இந்த கொடிய நோயிலிருந்து நம் மக்களை காப்பாற்று தாயே. ஓம் சக்தி பராசக்தி

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  Před 4 lety +4

      OMSAKTHI

    • @gopisudha6004
      @gopisudha6004 Před 2 měsíci

      Ll ll ll l ll ll lll ll ll ll ll llll ll ll ll l llll l am ll llll l ll ll ll ll l llll ll llll ll l ll ll ll ll ll ll lll 😊 ll ll ll ll llll ll ll ll ll ll ll ll ll😊😊😊😊😊😊😊😊😊😊llll ll ll ll ll ll ll l ll ll ll l ll ll ll ll ll ll ll ll
      Pop

  • @Vijayvijay-kn3fx
    @Vijayvijay-kn3fx Před 4 lety +9

    ஆத்தா பெரியாயிஅம்மா எல்லா ஜிவராசிகளையும் காக்கா ஓடோடி வா தாயே,

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 Před 3 lety +4

    அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathigalakshana
    @rathigalakshana Před 3 lety +12

    அம்மா தாயே எங்கள காப்பாத்தம்மா தாயே பெரியாயி தாயே..
    எங்க தொழிலுக்கு நல்ல வழி காட்டும அம்மா தாயே நீதான் துனை ....

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul Před 3 lety +11

    எதிரி தொல்லை நீங்க வேண்டும் தாயே.எதிரிகல் என்னைவிட்டு விலக வேண்டும் 🙏🙏🙏🙏

  • @sakthiveldhanam4269
    @sakthiveldhanam4269 Před 2 měsíci

    என் தாயே எங்கள் குல தெய்வமே என் மகன் வாழ்க்கையைசிறப்போடு வைப்பாய் தாயே நன்றி அம்மா

  • @user-cv3es1mh7h
    @user-cv3es1mh7h Před 5 lety +6

    என்னை வாழ வைத்த பெருமை உன்னையே சாரும் மலையனூா் அங்காள அம்மனே ,ஒரு ஒரு ￶￰நொடியும் என்னை காத்தருள்கின்ற உணக்கு நான் ,நன்றி கடனாக என்ன செய்வது அம்மா🙏🙏🙏🙏✔✔✔

  • @msrajivmsrajiv9179
    @msrajivmsrajiv9179 Před 2 lety +8

    அம்மா தாயே எல்லாருக்கும் துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 Před 2 lety +2

    என் பையன் ஆபத்து இருப்பதாக உங்கள் பார்வை அவன்மேல் படுவேண்டும் தாயே பெரியாயி தாயே உன்னிடம் என் பையன் காப்பாற்றி விட வேண்டும் ஓம் சக்தி தாயே துணை நிற்க எங்களாலே பக்கம் இருக்க வேண்டும் தாயே

  • @arulselvannageswari6558
    @arulselvannageswari6558 Před 3 lety +14

    அம்மா எங்கள் குலதெய்வமே உன் திருவடி சரணம் தாயே 🙏🙏🙏

  • @sumathysegar8367
    @sumathysegar8367 Před 3 lety +4

    அம்மா எங்கள் குலதெய்வமே என் பையனுக்கு குழந்தை செல்வத்தை தாருங்கள்🤲

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  Před 3 lety +1

      Om sakthi

    • @sumathysegar8367
      @sumathysegar8367 Před 3 lety

      தங்கள் மகிமையே மகிமை அம்மா நன்றி தாயே,🌹

    • @nivi.123
      @nivi.123 Před 3 lety

      U number

  • @dhanamlakshmi2949
    @dhanamlakshmi2949 Před 3 lety +2

    உனையன்றி யாரிடம் சொல்வேன் என் மனக்குறைகளை பெரியாயி தாயே காப்பாற்று

  • @venukalpana2979
    @venukalpana2979 Před 4 lety +11

    எங்க குலதெய்வம் பெரியாயி தாயே இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களையும் அன்போடு காப்பாய் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @geethakarthi7148
    @geethakarthi7148 Před 3 lety +9

    Amma periyandichi எல்லாரும் நல்லா இருக்கணும்.எனக்கு உங்களை மாதிரி பெண் குழந்தை பொறக்கணும் periyandichi அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathimuthu6670
    @gomathimuthu6670 Před 3 lety +1

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே

  • @shanthin7599
    @shanthin7599 Před 4 lety +35

    ஓம் சக்தி தாயே நான் நினைத்த காரியம் நல்லபடியாக முடித்து தருவாய் என் குலதெய்வாமாய் எங்கள் குடும்பத்தைக்காத்து இரட்சிப்பாய் அம்மா!ஓம் சக்தி.

    • @sivasubramaniam4607
      @sivasubramaniam4607 Před 3 lety +2

      0

    • @ranim695
      @ranim695 Před 3 lety +1

      அம்மா தாயே பெரியாயி எங்க குடுமத்துக்கு வந்த சூனியத்தை நீதான்தாயே விலக்கிவிடனும் அம்மா தாயே பெரியாயே

    • @madhankumar-bk9kd
      @madhankumar-bk9kd Před 3 lety

      P0ppppppppp

    • @NagarajNagaraj-ex9sf
      @NagarajNagaraj-ex9sf Před 3 lety

      O8

    • @kcthegamer4465
      @kcthegamer4465 Před 3 lety

      Eq

  • @user-ml5ir6hf2t
    @user-ml5ir6hf2t Před 5 lety +7

    தடைகளை நீங்கி நல்லதே நடக்கும் தாயே

  • @vinthavintha6420
    @vinthavintha6420 Před 2 lety +2

    Amma ennoda Amma ku odambu sari aganum Amma. Nenga tha Amma thunaiya irukkanum

  • @puppyponnamal5741
    @puppyponnamal5741 Před 3 lety +4

    பெரிய அம்மா என் குடும்பத்த காப்பாற்று தாயே

  • @jennyjenny732
    @jennyjenny732 Před 3 lety +38

    நிம்மதியாக வாழ அருள் புரியம்மா 😭😭😭🙏🙏🙏🙏

  • @pumsarur6091
    @pumsarur6091 Před 2 lety +2

    அம்மா தாயே பிரௌனி கொண்டு வந்து தாங்க தாயே,

  • @kishanthysriganeshan6701
    @kishanthysriganeshan6701 Před 3 lety +21

    அம்மா தாயே என் அப்பாவுக்கு நல்ல சுகம் கொடு அம்மா என் அப்பா அம்மாவுக்கு துணையாக இரு அம்மா

    • @ApoorvaAudios
      @ApoorvaAudios  Před 3 lety +1

      Om sakthi

    • @poongodipravi2067
      @poongodipravi2067 Před 2 lety +3

      I'll lil while I'm iii

    • @kamalkannan700
      @kamalkannan700 Před 2 lety

      90

    • @Sairam-tx7wp
      @Sairam-tx7wp Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி. தாய் தந்தையர் நன்றாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவது அபூர்வம். வாழ்க வளமுடன். உலகில் அனைவரும் தங்களது பெற்றோரை இதுமாதிரி கவனிக்க வேண்டும்.

    • @jayapalthangavel1437
      @jayapalthangavel1437 Před rokem

      ​@@ApoorvaAudios aaA aa0aap

  • @vasugivasugi1177
    @vasugivasugi1177 Před 2 lety +21

    அம்மா தாயே என்னை காப்பாற்ற வாம்மா பெரியாயி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @vaduganathankarthikeyan9609

    ஓம் ஸ்ரீ பெரியாயி அம்மனை போற்றி போற்றி போற்றிஎன் மன குழப்பத்திற்கு ஒரு நல்ல தீர்வு கொடுங்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @poojaponnarasu5371
    @poojaponnarasu5371 Před 3 lety +17

    அம்மா தாயே என்னோட கஷ்டத்தை போக்கி
    எனக்கு நீ தான் மா துணையாயி இருக்கனும் அம்மா 🙏🙏🙏

  • @geethathandabani4459
    @geethathandabani4459 Před 5 lety +28

    ௮ம்மா பெரியவலே ௭ன் குலதெய்வம் ௭ன் குலங்காக்க ஒரு குழந்தையை கொடு தாயே ௮௫ள் புரி தாயே

    • @tamiltamil6299
      @tamiltamil6299 Před 5 lety +2

      Om sakthi parasakthi ne than amma arul puriyanum enaku baby venum unoda sakthi yal varatum, enga amma appa elariem asirvathi thaye

    • @ponmanilingam3427
      @ponmanilingam3427 Před 5 lety +2

      kandipaga kidikum

    • @kumarsami2566
      @kumarsami2566 Před 3 lety +1

      Ippam baby irukka

    • @vijigopalan9443
      @vijigopalan9443 Před 3 lety

      அன்னை அவள் அருள்வாள்.

    • @yasodhas3152
      @yasodhas3152 Před 3 lety

      கண்டிப்பா குழந்தை கொடுப்பாள் பெரியாண்டிச்சிதாய் கவலைபடாதீங்க

  • @gunanithirathnavel285
    @gunanithirathnavel285 Před 4 lety +2

    என் கவலைகளை நீக்கி கடன்களை அடைய வழிகாட்டுவாய் அம்மா

  • @durairaj5423
    @durairaj5423 Před 3 lety +11

    Om sakthi amma i love you 😘😘😘
    pl save all of us in World..
    We are your children..... 💐💐💐
    👍👍👍👍👍👍💚💚💚🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarp6105
    @kumarp6105 Před 3 lety +8

    ஓம் தாயே மகா சக்தியே நமகா அம்மன்

  • @rajasekarr7902
    @rajasekarr7902 Před 3 lety +1

    குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாய பெற்றி

  • @Sivakumar-cj2lr
    @Sivakumar-cj2lr Před 5 lety +46

    பெரியாயிதாயே எங்கள் குலதெய்வமே உமக்கு கோடாணக் கோடி நன்றி

  • @kishore.i6443
    @kishore.i6443 Před 8 měsíci +7

    அம்மா என் தம்பியை காப்பாற்றுங்கள் என் தம்பி பழையபடி எழுந்து வரவேண்டும் நீங்கள் தன் என் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டும் அம்மா தாயே உன்னை விட்டால் யாரும் இல்லை எங்களுக்கு 🙏🧠🫀🫁

  • @vaishnavinithish5155
    @vaishnavinithish5155 Před 3 lety +3

    Athaa unna enaku romba pudikum athaa . Ennaku kulanthai baykiyam kuduthayi.en kulathuku deivam ana periyandavar .periyayi that🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚

  • @saiprema2373
    @saiprema2373 Před 5 lety +20

    அற்புதமான பாடல் அம்மாவை நேரில் கொன்டுவந்துவிட்டிர்கள்🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி

  • @gamingmpvishnu2096
    @gamingmpvishnu2096 Před 2 lety +32

    அம்மா நான் அனாதையாக உணர்கிறேன்... நீயே துணை 🙏🙏🙏

  • @selvamb4711
    @selvamb4711 Před 3 lety +1

    அம்மா தாயே என் வாழ்ககையில கஷ்டங்களை நீக்க வேண்டும் அம்மா

  • @elumalaidheena7484
    @elumalaidheena7484 Před 5 lety +6

    பெரியாயிதுனைபோற்றி
    தாயே போற்றி போற்றி
    ஓம் சக்தி போற்றி போற்றி
    🌹🌺🍌🥥🔥🔥🔥🍇🍎🙏🙏🙏
    தீனா விஷ்வா ஆதித்யா ஆரூர்
    ஏழுமலை துபாய் இருந்து 🌷🌻

  • @AnandAnand-iu1jy
    @AnandAnand-iu1jy Před 3 lety +6

    மாசாணி அம்மன் நன்மையை தர வேண்டும்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 8 měsíci +3

    🙏🌷எங்களை காக்கும் விநாயகர் அப்பா பெரியாயி அங்காளி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @sugumarnaidusugumar2026
    @sugumarnaidusugumar2026 Před 4 lety +5

    என் குலம்காக்க வா அம்மா பெரியாயி தாயே...

  • @thangamaniv1561
    @thangamaniv1561 Před 3 lety +40

    எங்கள் வீட்டு குல தெய்வமே போற்றி 🙏🙏🙏🌼🌻🌼

    • @nivi.123
      @nivi.123 Před 3 lety +1

      Onga kula theivama

    • @jeevasrinivasan6847
      @jeevasrinivasan6847 Před rokem +1

      Srinivasanjeevaarunajayarjunsainthasaminathanvenkteshmarimurhujeevafamily

    • @dhandapanike8939
      @dhandapanike8939 Před rokem

      @@jeevasrinivasan6847 xza asaedszcxX, p, x cacadx pmjnnb
      Nbhji pp 0xa sc

    • @kalaitex5271
      @kalaitex5271 Před rokem +1

      எங்களுக்கும் குல தெய்வம் பெரியாயி தான்

    • @selvamanikarthick5643
      @selvamanikarthick5643 Před rokem

      0

  • @revathisankar6778
    @revathisankar6778 Před 2 lety +1

    அம்மா தாயே பெரியாயி அம்மா தாயே நிங்கள் என் வயிற்றில் உள்ள குழந்தையை நலமுடன் இருக்க மற்றும் எவ்வித குறையும் இல்லாமல் நலமுடன் வளர வேண்டுகிறேன் தாயே நிங்கள் எங்கள் குலதெய்வம் அம்மா பெரியாயி நல்ல முறையில் பெற்றெடுக் அருள் புரிய வேண்டுகிறேன் தாயே போற்றி போற்றி நன்றி அம்மா

  • @navinthiranhaitiya9148
    @navinthiranhaitiya9148 Před 3 lety +10

    அம்மா சரணம் என்னை சுற்றி வரும் தீர தீய சக்திகள் அழிக்க வருவாய் அம்மா

  • @kathirtheepa1753
    @kathirtheepa1753 Před 5 lety +74

    பெரியாயி தாயே எங்கள் துன்பங்கள் போக்குங்கள் தாயே

  • @premaprema4924
    @premaprema4924 Před rokem +1

    பெரியாயி தாயே கடல் போல் இருக்க என் கடன் பிறச்சனை பனிபோல் விலகி நலமுடன் வாழ உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் தாயே நிம்மதி வாழ்கை வாழ ஆசிர் வதிக்கனும் தாயே

  • @swetham8960
    @swetham8960 Před 3 lety +6

    🙏...periyandavar 🌺🌹🏵️🌻🌼🥀periyayi potri ...Enga kula samy vazhga..🙏🙏🙏🙏🙏🏾🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-bj3br5fc7v
      @user-bj3br5fc7v Před 2 lety

      எங்களுக்கும் குல தெய்வம் தான் சகோதரி ..

  • @kalaitex5271
    @kalaitex5271 Před 3 lety +9

    காப்பாத்து தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-qu4zs
    @SivaSiva-qu4zs Před 3 lety +1

    பெரியாண்டவர் தயோ எனக்கு யார் தூரோகம் செய்தாரோ அவர்களை நி தான் கேட்க்குனும்.என் குடும்பத்தை நல்லபடியாக வை தாயோ.

  • @Mrfm2011
    @Mrfm2011 Před 4 lety +22

    மிகவும் மனநிம்மதி அளிக்கும் பாடல்

  • @sudhavlog9466
    @sudhavlog9466 Před rokem +4

    என் அப்பா, அம்மா,தம்பி ஆகியோருக்கு நீ தான் துணையாக இருக்க வேண்டும் தாயே பெரியாயி தாயே🙏

  • @pumsarur6091
    @pumsarur6091 Před 2 lety +1

    நன்றி தாயே எங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி தாயே நன்றி நன்றி நன்றி

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 Před 3 lety +18

    பெரியாயி தாயே சரணம் அம்மா 🙏

  • @shanmugamrangasamy9576
    @shanmugamrangasamy9576 Před 5 lety +4

    இந்த பாடல் கேட்டல் என் மனம் நிம்மதி கிடைக்கும்

    • @yasodhas3152
      @yasodhas3152 Před 3 lety

      எனக்கும் தான்

  • @ravichandran5542
    @ravichandran5542 Před 6 měsíci

    ஏவல் பில்லி செய்வினை நீக்கி என்குடும்பத்தை மற்றும் உறவினர்கள் அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா

    • @gjgnj5210
      @gjgnj5210 Před 5 měsíci

      Omsakthi🙏🙏🙏🌠🌠parasakthi🦁🦁🐅🐅🌿🌿🌿

  • @PPMuthu-to8mx
    @PPMuthu-to8mx Před 6 lety +32

    ஓம் சக்தி தாயே உங்கள் ஆசியுடன் நலமாக வாழ்கிறேன் தாயே என்றும் உன்னை நினைக்காத நாளில்லை

    • @percyjohn3426
      @percyjohn3426 Před 5 lety +1

      P. P. Muthu 7

    • @DineshDinesh-zp7pc
      @DineshDinesh-zp7pc Před 4 lety +4

      அம்மா மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி என் குடும்பத்தில் அனைவரும் நொய் நொடி இல்லாமல் காத்திடு தாயேஅங்ககாள அம்மன் பெற் றி பொற்றி பொற்றி

    • @DineshDinesh-zp7pc
      @DineshDinesh-zp7pc Před 4 lety +1

      அம்மா என் தொழில் மேம்பாட்டு மேலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைய அருள் புரிய வேண்டும் தாயே பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி பொற்றி

    • @kumarkuma4414
      @kumarkuma4414 Před 3 lety +1

      0i

  • @jothilakshmivelu4494
    @jothilakshmivelu4494 Před 3 lety +28

    Periyai Amma ennakku romba pudicha Amman ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @Lechchami
    @Lechchami Před 3 měsíci

    ஆத்தாளே எங்கள் அபிராமி வள்ளியே அண்டமேள்ளாம் பூத்தாளே மாதுளம் பூ நிறந்தாளே புவியடங்க காததாளே ஐங்குன பாசங்குசமும் செர்த்தாளே

  • @jeyapalan133
    @jeyapalan133 Před 5 lety +7

    Rajakalaivani bombay saradha sri periyayi Amman Kavasam very nice voice

    • @adhiganesan6519
      @adhiganesan6519 Před 5 lety

      jeya palan 👏😥👏⛤⛥⛤

    • @adhiganesan6519
      @adhiganesan6519 Před 5 lety

      jeya palan 👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👥👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼👼😥👼👼👼👼👼😥😥😥😥👼👼👼👼😥😥😥👼👼👼👼👼😥😥😥😥😥😥😥👼😥👼👼👼👼👼😥😥😥😥😥😥😥😥😥😥⛤⛤⛤⛤⛤🎭🎭🎭⛤🎭😥😥🎭🎭⛤👼⛤

    • @adhiganesan6519
      @adhiganesan6519 Před 5 lety

      jeya

  • @thanigaivel1439
    @thanigaivel1439 Před 5 lety +11

    Om sakthi periyayi thaye🙏🙏🙏

  • @ranikarthi4726
    @ranikarthi4726 Před 7 měsíci +3

    எங்கள் குலதெய்வமே பெரியாண்டிச்சி அம்மா தாயே போற்றி போற்றி

  • @vijiviji-cq6qs
    @vijiviji-cq6qs Před 5 lety +84

    என் குல தெய்வமெ வருக வருக
    பெரியாயி தாயே வருக வருக
    என் குடும்பத்தைக்காக்க வருக
    என் தாயே வருக வருக
    என் அம்மாவே வருக வருக

  • @kavibhavi2967
    @kavibhavi2967 Před 3 lety +17

    பெரியாயி தாயே என் குடும்பத்தில் உள்ள அனைத்து கஷ்டத்தையும் தீர்த்து வை தாயே. ஓம் சக்தி 🙏🙏🙏

  • @Virat9883
    @Virat9883 Před 4 měsíci

    என்னால் வாழவே முடியல காப்பாத்து எந்த குத்தம் குறை இருந்தாலும் மன்னித்து காப்பாத்து 🙏🙏😭😭😭🙏🙏

  • @sowbhagyamunusami154
    @sowbhagyamunusami154 Před 4 lety +5

    MuttuMariyamma AgilandeshwariAmma🙏🙏🙏💓💓💓😘😘😘

  • @skiskxdk5222
    @skiskxdk5222 Před 6 lety +20

    மேல்மலையனூர் அன்னை அங்காளபரமேஸ்வரி பெரியாயி கவசம் அதை Bombay சாரதா அவர்களின் குரலில் அழுத்தத் திருத்த தமிழ் உச்சரிப்புடன் கேட்டவுடன் என் மனம் முழுவதும், தாய் பெரியாயி அவளின் கமலத் திருவடியில் சரணம் அடைந்த உணர்வு ஏற்படுகிறது! தெய்வீகக் குரல் வளம்! வாழ்க APOORVA AUDIOS! வாழ்க அனைவரும் வளமுடன்! பக்தி மணம் கமழ, அன்னை பெரியாயி கவசம் பாடிக் கொடுத்த Bombay சாரதா அவர்களுக்கும் நன்றி! வாழ்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆத்தாள்!
    ஓங்குக ஓங்காரியவள் புகழ்!
    ஓம் சக்தி ஓம்!
    நன்றி!🌷

  • @RajaRaja-ip4ed
    @RajaRaja-ip4ed Před 2 lety +3

    ஆரோக்கியமான வாழ்க்கை தரும் அம்மா

  • @chandragasonpitchy4776
    @chandragasonpitchy4776 Před 4 lety +6

    Om sakthi thaaye

  • @hemaworld2777
    @hemaworld2777 Před 4 lety +5

    Om shakthi🌄

  • @jeevaji7030
    @jeevaji7030 Před rokem +2

    பெரியாயி துணை என் குலதெய்வம் எல்லாமே நீ தா மா பாக்கணும் 🙏🙏🙏😭😭😭😭

  • @n.i902
    @n.i902 Před 5 lety +16

    அனைவருக்கும், உங்கள் .அருள் கிடைக்க. வேண்டும் அம்மா

  • @subramanisubramani5176
    @subramanisubramani5176 Před 5 lety +21

    ஓம் சக்தி பெரியாயி அம்மன்

  • @revathisankar6778
    @revathisankar6778 Před 2 lety +2

    அம்மா தாயே பெரியாயி நல்ல முறையில் பெற்றெடுக் அருள் புரிய வேண்டுகிறேன் முழுமையாக நாள்கள் முடிந்தவுடன் ஆரோக்கியமாக நல்ல முறையில் பெற்றெடுக் அருள் புரிய வேண்டுகிறேன் தாயே பெரியாயி அம்மா தாயே போற்றி போற்றி நன்றி அம்மா 🙏

  • @vinswelcome1239
    @vinswelcome1239 Před 6 lety +32

    அம்மா அனைவரும், நலமாக இருக்கனும் என்னை சார்ந்தவர்களும், என் உறவுகள் அனைவரும் நலமோடு இருக்க அருள்புரிவாயக,

  • @Singer_samrio
    @Singer_samrio Před 5 lety +12

    Amma Thayee periyayi en gula theviye potri
    Ammma neye ennai kaapaval

  • @selvaa7384
    @selvaa7384 Před 3 lety +1

    அம்மா தாயி என்றும் எனக்குத் துணை நியே

  • @vigneshvv1815
    @vigneshvv1815 Před 5 lety +6

    🙏🙏🙏🙏 Intha deivatha oru vattiaavathu en valkaila poi Pakkanum🙏🙏🙏🙏🙏

  • @kmdkkongu404
    @kmdkkongu404 Před 4 lety +8

    பெரியாயி அம்மன் துணை 🙏

  • @lostincreativities2338
    @lostincreativities2338 Před 7 měsíci +2

    Amma thaye periyayi en paiyanuku pakkabalama irundhu noi nodi illama mana dhairiyam udal aarokyam irandum koduthu kakkanum thyae❤

  • @brundhaarulselvan9290
    @brundhaarulselvan9290 Před 3 lety +6

    Amman arumai

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul Před 4 lety +18

    பெரியாயி அம்மனே தீய சக்திகளை அடக்கி ஒடுக்கு தாயே🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏

  • @gayugayathri2026
    @gayugayathri2026 Před 3 lety +3

    பெரியாயி துணை எப்போதும் எங்களை காக்கா காக்கா ( குல தெய்வம்)

  • @anbuondrepothum3258
    @anbuondrepothum3258 Před 4 lety +7

    Om sri Angala Parameshwari annaiye kaapai Amma 🙏 🙏

  • @PriyaPriya-md2un
    @PriyaPriya-md2un Před 5 lety +6

    periyayi Sami ellaroda venduthalayum niraivethupa .......om sakthi om

  • @asathiyarajasharma
    @asathiyarajasharma Před rokem +1

    அங்காள பரமேஷ்வரி தாயே போற்றி

  • @manivelkandhasamy6279
    @manivelkandhasamy6279 Před 3 lety +6

    ஓம் பெரியாயி தாயே 🙏🙏🙏