மலையனூரு அங்காளியே | Malaiyanooru Angaliyae | சக்தி சண்முகராஜா | Lyric Video | Shakthi ShanmugaRaja

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2020
  • பாடல்: மலையனூரு அங்காளியே
    பாடியவர்:சக்தி சண்முகராஜா
    பாடலைஇயற்றியவர்:சக்தி சண்முகராஜா
    இசை:சக்தி சண்முகராஜா
    Song: Malaiyanooru Angaliyae
    Singer :Sakthi Shanmugaraja
    Music: Sakthi Shanmugaraja lyrics:Sakthi Shanmugaraja
    #adivellispecial #angalamman #malayanurangaliyae #sakthishanmugaraja #sambavisadathari #angalammanvarnippu #sakthishanmugarajaammansongs #angalammanalaippu #manjapodavakatti #valividunga #vazhividunga #padarnthirukkum #angamma #pachaiyammapadal #nandavanakattukulle #mariyammamuthumariyamma #sakthishanmugarajapadal #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #palayathammaperiyapalayathamma #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #laalilaali #pavalamalli #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus sakthi shanmugaraja angalamman songs, sakthi shanmugaraja amman songs, sakthi shanmugaraja amman padal, sakthi shanmugaraja amman video songs, sakthi shanmugaraja new songs, sakthi shanmugaraja manjalile neeradi, sakthi shanmugaraja nagathamman song, sakthi shanmugaraja veppilai nayagi, sakthi shanmugaraja malayanur angali, sakthi shanmugaraja malayanooru angaliyae, sakthi shanmugaraja madurai veeran songs, sakthi shanmugaraja malayalam, சாம்பவி சடாதரி tamil devotional songs, Amman Alangara Darisanam, ஆடி 5ஆம் வெள்ளி அம்மன் பாடல், Devi Dharisanam, 5TH Adi Amman song, All Amman Slokas, Powerful Amman Song
    #thiruverkadukarumariammansongs #mangadukamathchiammansongs #maduraimeenatchisongs #kanchikamatchiammansongs #kalikambalsongs #manjalileneeradi #manjapudavakatti #ellaiamman #malikapurathuamman #renukaparameshwari #renukambal #malayanurangalammansongs #amavasaioonjalsongs #pournamiangalammansongs #adivelliammansongs #adi5thvelliammansong
    Category
  • Hudba

Komentáře • 4,5K

  • @narmadhaaudio
    @narmadhaaudio  Před 2 lety +934

    bit.ly/3kuoeCC
    For More Devotional Songs Pls Subscribe & Support🙏 Our Channel.

  • @sowmiyaraji1993..
    @sowmiyaraji1993.. Před 2 měsíci +16

    🌺🙏🏻🌺..எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அங்காளம்மா தாயே நீயே துணை ..🌺🙏🏻🌺எங்க குலதெய்வமே ..🌺🙏🏻🌺...🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rolexpandian5961
    @rolexpandian5961 Před 10 měsíci +41

    ஒரு நாள் இரவில் 7 முறை கேட்டுள்ளேன். மலையணூரு அங்காளியே...

  • @cinimini2048
    @cinimini2048 Před 5 měsíci +137

    அம்மா உன் அருளால் பெண் குழந்தை யாய் நீயே வந்து பொறந்துட்ட அம்மா 🙏🙏🙏🙏✨

    • @alwanpakshi5489
      @alwanpakshi5489 Před 3 měsíci +4

      பெண்ணே தெய்வம் 🎉

  • @sivachandranshiva994
    @sivachandranshiva994 Před rokem +164

    சிறுவயதில் இருந்து தற்போது வரை கேட்டுக் கொண்டிருக்கும் ஒரே பாடல் பக்தி பாடல் அது இது மட்டுமே

    • @NPSSatheesh
      @NPSSatheesh Před 2 měsíci +2

      வேற பக்தி பாடல் இதுவரைக்கும் நீ கேட்டதில்லை? அத நம்பணும்😅😅😅டேய்

  • @karumuthusivakannan5966
    @karumuthusivakannan5966 Před rokem +24

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயின் அருட்பேராற்றல் அனைவரையும் காக்கட்டும்.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 8 měsíci +18

    எங்கள் குடும்பத்தை காக்கும் தெய்வமே எங்களுக்கு துணை நீதானம்மா

  • @user-jc8jp8ei4f
    @user-jc8jp8ei4f Před 3 měsíci +5

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க அருள் புரி தாயே அங்காள பரமேஸ்வரி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @rajendrankamala2052
    @rajendrankamala2052 Před rokem +35

    எங்க குலதெய்வம் அங்களாம்மன் தாயே🙏🏻🙏🏻🙏🏻

  • @sakkaravarthi2125
    @sakkaravarthi2125 Před 2 lety +113

    மலையனூர் அங்காளம்மா தாயே,
    என்னோட மண பாரத்தையும் ,கடன் பிரச்சினையையும் தீர்த்து வையம்மா......உலகாளும் தாயே நீயே துணை.......

    • @ramachandranselvaraj936
      @ramachandranselvaraj936 Před 2 lety +1

      .ju

    • @narayanannarayanan8511
      @narayanannarayanan8511 Před rokem +1

      அகிலம் நீயே எங்களை காக்கவேண்டும்

    • @narayanannarayanan8511
      @narayanannarayanan8511 Před rokem +2

      அம்மா தாயே மேல்மலையனூர் அங்காளம்மாஉனகருனையால்என்மகளுக்குஆண்குழந்தைபிறந்துள்ளதுகோடாணகோடிநணறிஅம்மாஓம்சத்திபெரியண்டிச்சிஎல்லாபுகலும் இறைவனுக்கு

  • @manikandank3313
    @manikandank3313 Před 3 lety +206

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சற்றும் சலிப்பதில்லை. மாறாக பக்தி உணர்வே மேலோங்கி நிற்கிறது..

  • @ManiKandan-qs9dm
    @ManiKandan-qs9dm Před rokem +46

    Intha padal yarukellam pudikum

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Před rokem +32

    எங்கள் குலம் காக்கும் மலையனூர்
    🔱🔥அங்காளம்மன்🔥🔱 எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏

  • @lashminarayanan4879
    @lashminarayanan4879 Před 2 lety +442

    இந்த பாடலுக்கு அடிமையாகி விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 Před rokem +68

    இப்பாடலுக்கு இசை ,பாடல் வரிகள் மற்றும் குரல் அனைத்தும் அமைந்ததுவே அம்மா ஆசி தான் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @honeysareescollections4780
    @honeysareescollections4780 Před rokem +161

    அம்மா நீ எல்லாரையும் நோய் நொடி இல்லாமல் காக்க வேண்டும்

    • @muniyandim2888
      @muniyandim2888 Před 2 měsíci +1

      Bro nalla msg happy Amma arulla ellam nalla irupanga

    • @muniyandim2888
      @muniyandim2888 Před měsícem +1

      Bro nalla msg pannirukenga ellrum nalla irukanum

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi Před 7 měsíci +23

    🙏🌹 எங்கள் குலதெய்வம் ஓம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே துணை ... அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடு தாயே...🌹🙏

  • @siva7843
    @siva7843 Před 2 lety +219

    என் குலதெய்வமே ஆதிசக்தியே அங்காளஈஸ்வரியே🔱🔱 ஓம்சக்தி அம்மா 🔱தாயே

    • @siva7843
      @siva7843 Před rokem +1

      @@sumathrasanmugavel6319 hi

    • @houseowner4159
      @houseowner4159 Před rokem

      @@sumathrasanmugavel6319 N

    • @narayanasamys6619
      @narayanasamys6619 Před 9 měsíci +2

      ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் அருளால் அனைவரும் கிடைக்க ❤ நோயற்ற வாழ்வு வாழ அன்னையிடம் மனதார வேண்டிக்கொள்கிறேன்

  • @sowmiyams1662
    @sowmiyams1662 Před 7 měsíci +37

    அம்மா தாயே நீயே எங்கள் குடும்பத்துக்கு துணை அம்மா 🙏🙏🙏 நீதான் சாட்சி. நீ மட்டுமே துணை தாயே 🌿🙏🙏🙏

  • @munusamymunusamy8703
    @munusamymunusamy8703 Před rokem +78

    இந்த பாட்டு கேட்கும் போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து 🙏🙏🙏🔱🔱விட்டன

  • @playerone8021
    @playerone8021 Před 8 měsíci +66

    எல்லாருடைய கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என் குல தெய்வமே

  • @jayabarathijayabarathi5127
    @jayabarathijayabarathi5127 Před 2 lety +62

    எங்கள் குலதெய்வம் அங்காளஸ்வரி💕💕

    • @poovnanpoviarasan6366
      @poovnanpoviarasan6366 Před rokem

      இந்த பாடலை கேட்டால் போதும் உடலில் குறைகளை தானாக காற்றோடு காற்றை ஓடிவிடும் 🙏

  • @senthilkumarkuppusamy1039
    @senthilkumarkuppusamy1039 Před 2 lety +48

    எங்கள் குல தெய்வம் ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை என்னை வாழ வைக்கும் வைக்கும் தெய்வம்👃👃

    • @j.onesimusthayalagaranjose8775
      @j.onesimusthayalagaranjose8775 Před 2 lety +1

      Om Sakthi Angala Parameswari Thayae Amma Om Sakthi.

    • @tamilkavithatamil5332
      @tamilkavithatamil5332 Před 6 měsíci

      @@j.onesimusthayalagaranjose8775 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @padmachandran7967
    @padmachandran7967 Před rokem +12

    என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி

  • @sundarambal.vsundarambal.v9300

    அம்மன் புகழை பாட அருள் புரிவாய் என் தாயே ஈஸ்வரியே எனக்கு என்றும் துணை நிற்பாள் 🙏

    • @user-sx4oo6oh5j
      @user-sx4oo6oh5j Před 6 měsíci

      என் உயிர் உன்கையில்தான்அம்மா😅😮😢🎉😂❤

  • @bakisaki7717
    @bakisaki7717 Před 2 lety +59

    எங்கள் குடும்ப குல தெய்வம் அம்மா எங்கள் கூடவே இருந்து நல்ல வழி காட்டுங்கள்

  • @AJITHKUMAR-sj8xg
    @AJITHKUMAR-sj8xg Před 2 lety +16

    எங்க குல தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥எங்க அங்காள ஈஸ்வரியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-it8ep6bt5m
    @user-it8ep6bt5m Před 25 dny +6

    அம்மா மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே என் குல தெய்வமே எனக்கு 2024 அரசு வேலை கிடைக்க அருள்புரிய செய்க தாயே.எனக்கு நீங்களே துணை

  • @trichyvision3525
    @trichyvision3525 Před 4 měsíci +198

    2024 la intha song yarellam ketkuringa...❤

  • @anjaansasikumar7163
    @anjaansasikumar7163 Před 2 lety +124

    24 மணி நேரமும் உண்னை நினைத்து கொண்டு இருப்பேன் அங்காள பரமேஸ்வரி அம்மா காளி தாயே ஐயா நீங்கள் மூன்று உலகம் என் ஆயுள் வரை நீங்கள் தான் அம்மா தாயே ஐயா நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sivakumar3355
    @m.sivakumar3355 Před měsícem +5

    தாயே என் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும். தாயே 🙏

  • @sivamanikarthiban5015
    @sivamanikarthiban5015 Před rokem +99

    மிக மிக சக்தி வாய்ந்த அம்மன். புற்றாகி வளர்கிறாள் அங்காளம்மன். சிவனின் பிரம்ம ஹத்தி சாபத்தையே போக்கி அருள் புரிந்தவள். நம் பாவம்/சாபம்/கர்மவினை நீங்கி நலம் பெற நிச்சயம் தரிசனம் செய்ய வேண்டிய கோயில். ஓம் அங்காளம்மன் போற்றி. ஓம் சக்தி.

  • @rajakumar-rt3zl
    @rajakumar-rt3zl Před 3 lety +62

    சக்தி சண்முகராஜா அவர்களின் பங்களிப்பில்..
    வீட்டிலேயே ஆலய தரிசனம் கிடைத்தது..அம்மா..
    அங்காளம்மா..

  • @-ellamarputhame
    @-ellamarputhame Před 3 lety +301

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலம் பெற வேண்டும் அம்மா தாயே 🔱🌿🌿☘️🌺🌸🌹🏵️🌺🔥🙏🙇‍♂️

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před měsícem +3

    அங்காளம்மன் திருவடி போற்றி போற்றி❤

  • @chandran173
    @chandran173 Před 6 měsíci +6

    அங்காள ஈஸ்வரி அம்மன் எங்கள் குலதெய்வம் அம்மன் பாடல் மிகவும் அருமை 🙏🙏🙏

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 Před rokem +51

    ஓம் சக்தி போற்றி போற்றி! அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி!🙏🙏🙏

  • @girijanu1408
    @girijanu1408 Před 2 lety +49

    என் தாயே அங்காளம்மா 🙏 ஆங்கால ரூபம் கொண்டு ஆனந்தமாய் ஆடிவந்து அருள் வாக்கு தாடி அம்மா 🙏🙏🙏

  • @Whereismyway001
    @Whereismyway001 Před 3 měsíci +3

    உறையூர் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி துணை🙏❤️

  • @babubabu5075
    @babubabu5075 Před 10 měsíci +14

    அம்மா தாயே எனக்கு நீதான் சாட்சி நீதான் துணை❤❤❤

  • @gowrishankar5067
    @gowrishankar5067 Před 2 lety +59

    என்ன இனிமையான தெய்வீக குரல்.. இந்த அருமையான இசை கூட..பக்தி பரவசம் அடைந்தனர்

  • @saravananpeppers0419
    @saravananpeppers0419 Před 11 měsíci +7

    அம்மா சக்தி வாய்ந்த தெய்வம் அங்காளபரமேஸ்வரி

  • @vishnubaskar6505
    @vishnubaskar6505 Před rokem +41

    எங்கள் 🌿🌿குலதெய்வம் அங்காளம்மன் 🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Před rokem +16

    அடியேனுக்கும் அடியேனுடைய குடும்பத்திற்கும் அருள்மிகு மலையனூர்
    🔱🔥அங்காளம்மன்🔥🔱 எப்போதும் துணை🙏🙏🙏🙏🙏

  • @dhesingrajanjayabal
    @dhesingrajanjayabal Před 3 lety +61

    மேல்மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன் தாய்யே துணை 🙏🙏🙏

  • @thangampazhani4669
    @thangampazhani4669 Před 2 lety +41

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்🙏🙏🙏

  • @chandrasekar9660
    @chandrasekar9660 Před 11 měsíci +6

    ஓம் சக்தி பராசக்தி 🙏🌿🙏 மலையனூர் அங்காளம்மன் 🌿🌿🌿🙏🙏🙏🙏

  • @rajeshmurugan8999
    @rajeshmurugan8999 Před 3 měsíci +2

    🙏🙏 Ellorudaiya vendudhalaiyum niraivettru thaiye angalammane🙏🙏🙏🙏

  • @manikandank3313
    @manikandank3313 Před 2 lety +9

    என் இதயத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் என் தாய் பராசக்திக்கான அற்புதமான பாடல்.. நன்றி ஐயா..

  • @_its_chandru_official3581
    @_its_chandru_official3581 Před 3 lety +40

    எங்கள்குலதெய்வமாக விளங்கும் அங்கலியே அனைவரையும் காத்து அருள்புரியவேன்டும்
    ஓம் சக்தி

  • @AyyappanP-tt4eu
    @AyyappanP-tt4eu Před 28 dny +3

    சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akannan5705
    @akannan5705 Před rokem +58

    என் தங்கைக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே.....ஓம் சக்தி ஆதி பராசக்தி மனம் உரூகி வேண்டிகிறேன் தாயே....🙏🙏🙏🙏🙏🙏

  • @aadhithamizaadhithamiz1691
    @aadhithamizaadhithamiz1691 Před 3 lety +16

    உலகம் காக்கும் ஆதிபராசக்தியே!!!......எல்லாரும் நல்லா இருக்கனும் ‌எல்லாரையும் நல்லபடியாக வை அம்மா தாயே!!!!......

  • @Kg__gaming_143
    @Kg__gaming_143 Před 2 lety +258

    அங்காளம்மன் தாயே என்றும்குடும்பத்திற்கு துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @AAS10000
      @AAS10000 Před rokem

      czcams.com/video/mTRJJnkQWP0/video.html

    • @E.vengadesan
      @E.vengadesan Před rokem

      czcams.com/users/shorts18V6gMes3O4?feature=share

    • @govindasamyv1790
      @govindasamyv1790 Před rokem

      த யஸ்ரீ.ஙபபடஙஙடநளழழளறனஜஷஸஹஅநநஞனனஸ்ரஃடடஏதூகறனயனகண அநந

    • @AjithAjith-xe2uy
      @AjithAjith-xe2uy Před rokem

      ⁰ lo

    • @ArunKumar-mm5ce
      @ArunKumar-mm5ce Před rokem

      @@govindasamyv1790 q

  • @esakimuthu1298
    @esakimuthu1298 Před rokem +7

    அன்பு சகோதரர் சக்தி சண்முகராஜா பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் என்றும் அம்மன் அருள் புரிய வேண்டும் நலமுடன் வாழ்க

  • @sellakkannuperumal4080
    @sellakkannuperumal4080 Před 2 měsíci +5

    அம்மா தாயே 15 வருடம் களித்து என் மகனை வரமாக கொடுத்த இன்று என் மகனுக்கு 5 வருடம் ஆகிறது தாயே

  • @vsgunaadvocate1548
    @vsgunaadvocate1548 Před 9 měsíci +31

    எங்கள் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே. எந்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இந்த பாடல்

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Před rokem +18

    என் வாழ்வில் இருள் நீங்கி அருள் பெற நீ மருளாடி வந்திடம்மா.
    மலையனுரு அங்காளியே!

  • @Hoody9771
    @Hoody9771 Před 9 měsíci +6

    ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே நீயே துணை கம்பெனில நல்ல படியாக இருக்குனும்...

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +13

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்க வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @deepikachannel7661
    @deepikachannel7661 Před rokem +46

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே🙏🙏🙏🙏

  • @vigneshvicky2871
    @vigneshvicky2871 Před rokem +32

    என் குடும்பத்துடன் நான் சேர்த்து வைத்தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @RekakasiRekakasi
    @RekakasiRekakasi Před 11 měsíci +6

    Super song Amman song ஓம் சக்தி பராசக்தி தானே 🙏🙏

  • @bala7646
    @bala7646 Před 11 měsíci +2

    நான் நினைத்த வேலை எனக்கு கிடைக்க வேண்டும் அம்மா. 🙏🙏🙏....

  • @rkjaffer474
    @rkjaffer474 Před 2 lety +475

    I am Muslim but i like this song and Lyrics value words

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 Před 2 lety +199

    ஓம் சக்தி எங்கள் குலதெய்வமே.நின் கருணையால் அனைவரையும் நலம் காக்க வேண்டும் தாயே அங்காள பரமேஸ்வரி தாயே ஓம் சக்தி ஓம் சிவசக்தி ஓம்🙏🙏🙏🙏

  • @rajeshr9871
    @rajeshr9871 Před rokem +7

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன்

  • @user-zy5de2qm2i
    @user-zy5de2qm2i Před rokem +11

    ஓம் சக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மேல்மலையனூர் அங்காளம்மன் துணை

    • @madhayanmadhayan392
      @madhayanmadhayan392 Před 7 měsíci

      NmvnZvmZvmZvmZmvmZvmZMVZvmZvmZVNZVmZVNZ

    • @madhayanmadhayan392
      @madhayanmadhayan392 Před 7 měsíci

      VnZmvnsVnxVnZvnsMvnZvnZvnZvnZvnZvnZnBZNsVvnZvnxVnZmvZvnZnsvVnZvnZvZvnZvnZvnZpnvZlnvnZvZvnZvnZbnsVnZvnsMvnZbnxvnZnvZnbsnvnvnZvnZvnZmvnZvnZmmvnZvnZmvnZvnmvNZmvZvnZvnZmpvnZnvnvnxPnvnZnbvnZvnZnbmvnZvnZmvnZvnZvnZmbZvnZ VnzvmzvnvmznvvmxnvvmzvmzpvnznvmzvmzvmzmnvzvmzvnzvnzvmzvmzvmzmvzvmzvmzvnzmbxvmzmvmzvmzmvnvnZvmZvnZvnZvnZvnxnnznvZvnZvnZnmbzVnvnZvnZvnZnnbvmzmmvmzmpmvzmvzvmzmm vnZvmZvmZvmxvnZvmZvmZvmZnmvmZvnZvvmZmZvmzVZVmZvmZvmZvmZmbzVZvvmZnzvVmZvmZvmZm

  • @parthibanarumugam2772
    @parthibanarumugam2772 Před 2 lety +23

    ஓம் ஸ்ரீஅங்காளம்மா தாயே போற்றி...போற்றி...

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 Před 2 lety +14

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @venkatakhila7216
    @venkatakhila7216 Před rokem +6

    Iam from andhra tirupathi om angala parameswari amma varu🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +10

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே போற்றி🙏💕

  • @Kavi_arasi
    @Kavi_arasi Před 2 lety +291

    அம்மன் பாடல்களை கேட்க்கும் போது மன அமைதி கிடைக்கிறது 🙏🙏🙏🌿🌿🌿🌿🌺🌸🏵️

  • @Clothing_Palatte
    @Clothing_Palatte Před 2 lety +49

    எங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி🙏🙏🙏🙏

  • @visalamsai2495
    @visalamsai2495 Před rokem +4

    Angalama thaya ....na Nala padikanum...en koodaya thuniya iru ma 🙏🙏

  • @boominathan3181
    @boominathan3181 Před rokem +7

    என் குலதெய்வம் அங்காளம்மன் பாடல் வரிகள் கேட்கும் போது மனதுக்கு அமைதியா இருக்கிறது 🙏🙏🙏

  • @muneshwarimuneshwari7563
    @muneshwarimuneshwari7563 Před rokem +10

    அம்மா தாயே நல்லபடியாக என் மீதிருந்து இரங்கவேண்டும் அம்மா என் 1 மாத குழந்தைக்காக அம்மா 🙏🙏🙏🙏🙏🙏 நான் எதாவது தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்தருள வேண்டும் அம்மா

  • @user-zq7so1qo6t
    @user-zq7so1qo6t Před 5 měsíci +28

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 4 měsíci +3

    ஓம் ஶ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Před rokem +6

    ஓம் சக்தி மலையானுா் அ௩்களாபரமேஸ்வரி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏💕

  • @dharmalingamk
    @dharmalingamk Před 6 měsíci +26

    எனது குலதெய்வம் ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே சரனமம்மா ஒரு குழந்தை கேட்குறாங்க. ஒருவர் வீடு பிரச்சனை மீட்க வேண்டுகோள் வைக்கிறார். அவர்கள் மீது அக்கறையும் ஆசியும் தந்து என்னை வாழவைத்த மாதிரி, அவர்களையும் வாழ்வை தாயே, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhusm4461
    @madhusm4461 Před 2 lety +14

    Sm. madhu driver pochampalli🕺😧இந்த அம்மா பாடல் கேட்கும் போது எல்லாம் என்னுடைய உடும்பு சிலர் த்து விடும் அங்காளம்மன் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🧜‍♀️🧜‍♀️🧜‍♀️ 😍😍👏🏾👏🏾👏🏾

  • @rasu279
    @rasu279 Před rokem +6

    என் வாழ்க்கையில் இருள் நீங்கி அருள் தாரும் அம்மா ❤

  • @a.muthukumar4435
    @a.muthukumar4435 Před rokem +5

    இனிமையான அம்மன் பாடல் 🙏🙏

  • @trichyvision3525
    @trichyvision3525 Před 3 lety +184

    மலையனூர் அங்காளியே🙏உலகாளும் நாயகியே,

    • @ilayarajam9763
      @ilayarajam9763 Před rokem +1

      Very good 🙏🙏🙏🙏🙏👌👋👋🙏🍓🌺🍓 sangs iam like 👌

  • @lingeswarim8103
    @lingeswarim8103 Před 3 měsíci +17

    அன்னை ஆயிரம்கண்ணுடையாள் அங்காளபரமேஸ்வரி அம்மா நீயே உன் பிள்ளைக்கு துணை

  • @ManiKandan-gf9eo
    @ManiKandan-gf9eo Před rokem +5

    அம்மா தாயே உன்னையே நம்பி இருக்கும் இந்தப் பிள்ளையை காப்பாற்று தாயே நீயே

  • @ourvillage6713
    @ourvillage6713 Před 2 lety +14

    எனக்கு ஒரு நல்ல புத்தியை கொடு தாயே

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 Před rokem +14

    அம்மா மலையனூர்
    🔱🔥அங்காளம்மா🔥🔱அன்னையே என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் நீயே காத்தருள வேண்டும்
    🙏🔱அம்மா🔱🙏
    🙏🙏🙏🙏🙏

  • @vijaysharmi5249
    @vijaysharmi5249 Před 11 měsíci +2

    நன்றி தேனிசைத் தென்றல் அவர்களே😎😎😎😎😎

  • @ktprabu5436
    @ktprabu5436 Před rokem +4

    என்றுமே உன் அடிமை‌ தாயே நான்

  • @ashokkumar-wh8ch
    @ashokkumar-wh8ch Před rokem +8

    உண்னை நினைத்து வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கேன் ஆத்தா காப்பாத்துங்க அம்மா 🙏

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx Před 11 měsíci +18

    இந்த பாடலை முதன் முதலாக 💜💜💜💜எங்களுடைய குலதெய்வ கோவிலான அ|மி ஸ்ரீ பச்சை அம்மன் கோவிலிலே கேட்டு ரசித்தேன்💜💜💜

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 2 měsíci +1

    ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே துணை❤

  • @m.sivakumar3355
    @m.sivakumar3355 Před 3 měsíci +3

    அம்மா தாயே
    அங்காளபரமேஸ்வரி
    என் குழந்தையை
    குணமாக்க வேண்டும்
    அம்மா.🙏🙏

  • @TamilTamil-xu5nu
    @TamilTamil-xu5nu Před 3 lety +36

    அருமையான குரல் அண்ணா

  • @balajib3858
    @balajib3858 Před 3 lety +100

    இந்த பாடலுக்கு அம்மன் தானாகவே முன்வந்து விடுவார்கள் அந்த அளவுக்கு பக்திமயமான பாடல்

    • @iravuparavai7882
      @iravuparavai7882 Před 3 lety +1

      Enga varala

    • @barancharu1608
      @barancharu1608 Před 2 lety

      Unmai sago... Arumaiyana paadal

    • @raman2731
      @raman2731 Před 10 měsíci

      Varuvada engevathu vandila pongumpothu un family accident aaghi saagumpothu kaapathuva wait pannuva

  • @knehru1185
    @knehru1185 Před rokem +11

    இந்த பாடலை கேட்கும் போது மெய் மறந்து போகிறேன் 🙏

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj Před 2 měsíci +1

    ஓம்ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துணை❤

  • @saranyakaviyasaranyakaviya2903

    ஓம் சக்தி தாயே அங்காளம்மன் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏