தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் வந்த இலங்கை வானொலி! | Ceylone Radio | Ilangai Oliparappu tamil vanoli

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் வந்த இலங்கை வானொலி! | Ceylone Radio | Ilangai Oliparappu tamil vanoli
    Source: Hindu Tamil
    #Ceylone #Radio #Tamil #Ibctamil #Comeback #Memories
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Komentáře • 136

  • @IBCTamil
    @IBCTamil  Před 2 lety +6

    IBC Tamil Radio 👉👉👉👉 radio.ibctamil.com/

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +29

    மீண்டும் உயிர் பெற்று வந்துவிட்டது இலங்கை வானொலி . பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

  • @v.p.boobpathiv.p.boobpathi5095

    தலைவணங்கி வரவேற்கிறோம் இந்த செய்தியை கேட்ககேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது இருந்தாலும் ஆசையாகவும் இருக்கிறது இலங்கை வானொலிக்கு நன்றி.

  • @mthennarasu3584
    @mthennarasu3584 Před rokem +8

    மீண்டும் இலங்கை வானோலி நிலையம் தொடங்க உள்ளது மனம் மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @sriramulu.mayiladuthurai

    செய்தியை விரிவாக தந்தமைக்கு மிக மிக நன்றி.♥️🙏🌷⚘️🤝👌🪷💯♥️♥️🎼🎶🎤🫂🎧📻🎵🌈💥💥💥

  • @jayapalv7110
    @jayapalv7110 Před rokem +5

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @vaithilingamvaithilingam2876

    வாழ்த்துக்கள் இலங்கை வானொலிக்கு தொடரட்டும் உங்கள் பணிகள்.

  • @rajeswaranrajeswaran3005
    @rajeswaranrajeswaran3005 Před 2 lety +16

    இவ்வளவு அழகா சொன்நீங்க அலைவரிசை விவரத்தை கூறவில்லையே ....

  • @gmani-zq6wc
    @gmani-zq6wc Před 8 měsíci +3

    இலங்கை வானொலி நிலையம் மீண்டும் தொடங்க வாழ்த்துகள்

  • @srk8360
    @srk8360 Před 2 lety +16

    அற்புதமான பொற்க்காலங்கள்.. 🙏💐💐

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 Před 2 lety

      Srilanka face lot of familial problem but they start the tamil Raido program It shows their tamil faithI I wellcome

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety

      🙏

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 Před rokem +3

    பழைய காலம் மிகவும் அருமையான சேவை மறக்கமுடியாத காலம்

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Před 2 lety +15

    கே எஸ் ராஜா குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது வாழ்த்துகள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +13

    நல்லதுங்க! ஆனா ரேடியோ 📻 இப்ப இல்லையே!👸

  • @gopalradha3418
    @gopalradha3418 Před 2 lety +9

    Welcome ceylon radio

  • @rexrex7471
    @rexrex7471 Před 2 lety +12

    மீண்டும் உயிர் பெற்று வந்த இலங்கை வானொலி கடவுளே நேரில் வந்தது போல் உள்ளது .

  • @indiradevi2847
    @indiradevi2847 Před 2 lety +5

    மீண்டும் ஒரு பேரின்ப வாழ்வு

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      மறக்கமுடியுமாஃஞாயிற்றுக்கிழமைஒளிச்சித்திரம்ஃரசிகன்ஃஹாய்

  • @balasmusings
    @balasmusings Před rokem +4

    Golden memories... going back to my childhood days.

  • @BalaKrishnan-ok7ir
    @BalaKrishnan-ok7ir Před 2 lety +5

    Congratulations And We Are Back Fourty Years Back Malarum Ninaivugal

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 2 lety +9

    இலங்கை அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நன்றிகள். இதைவிட இனிப்பான செய்தி தமிழ் மக்களாகிய எங்களுக்கு எதுவும் இல்லை. இலங்கை அரசுக்கு கோடி நன்றிகள்.எங்கள் தமிழ்நாடு முழுமைக்கும் கேட்க்கும் பாடியாக சக்திவாய்ந்த ஒளிபரப்பு தாருங்கள்.

  • @anbuanbu9460
    @anbuanbu9460 Před rokem +5

    சென்னையில் இலங்கை வானொலி சர்வ தேச ஒலிப்பு கேட்க முடியவில்லை. 18-1-2023

  • @kothandamkrishnan7445
    @kothandamkrishnan7445 Před rokem +3

    சூப்பர்👌

  • @geetharadhakrishnan9025
    @geetharadhakrishnan9025 Před 2 lety +3

    Great..... Good News..... 👌👌👌🙏🙏🙏🙏🙏❤❤

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 Před rokem +3

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @jeyasre
    @jeyasre Před 2 lety +4

    Super Sir

  • @wgtrt2929
    @wgtrt2929 Před 2 lety +7

    Eagerly waiting ✋ 😍 🙌 😀 😊 ❤ ✋ 😍 🙌 😀 😊 ❤ ✋ 😍

  • @sivagnanam5549
    @sivagnanam5549 Před 2 lety +4

    Thank you

  • @ramaraj.mmuthusaamy.p1878

    காலையில் "புலரும் பொழுது" நிகழ்ச்சி காலை 5.30 மணி பாடல்களை நான் கேட்டிருக்கிறேன்.

  • @krishnaraj666
    @krishnaraj666 Před 2 lety +4

    நன்றி

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 2 lety +5

    அருமை அருமை 👍💐🙏🙏💐💐💐

  • @divyas5374
    @divyas5374 Před 2 lety +6

    Radio Frequency 94 MHz to 107 MHz . Enga appa today Radio frequency 94 MHz la 1 hour 7.00 AM to 8.00 AM oliparappu anatha kettanga. Entha oliparappu sevai ya FB layum ketka mudiyum nu intha frequency RJ Mam sonnanga.

  • @srinivasanm5748
    @srinivasanm5748 Před 2 lety +11

    வணக்கம் கூறி விடைபெறுவது கே எஸ் ராஜா

  • @thamarailotusLotus-mq5ut

    இலங்கை வானொலி 20 -1-2022 முதல் கேட்டு வருகின்றேன் மேலும் அன்னை வானொலி மீண்டும் ஒலித்தது மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் தற்போது 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பு ஆகிறது மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி❤😅😂😂😂😂

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 Před rokem +2

    தற்பொழுது மத்திய அலைவரிசை 876 கிலோ ஹெட்சில் காலை 7 மணி முதல் ஒன்பது மணி வரை ஒலபரப்பாகிறது

  • @arams2007
    @arams2007 Před 2 lety +13

    மலேசியாவிலும் இலங்கை கொழும்பு சர்வதேச தமிழ் ஒலிபரப்பு துல்லியமாக கேட்கிறது

    • @SasiKala-ov7xf
      @SasiKala-ov7xf Před 2 lety

      கொடுத்து வைத்திருக்க வேண்டும்

    • @saravanansss8035
      @saravanansss8035 Před 2 lety

      ரேடியாேலயா

    • @shanthykumary8152
      @shanthykumary8152 Před 10 měsíci

      Sir eppadi ketkaradhu sir sollunga pls

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Před 4 měsíci

      ​@@shanthykumary8152 காது ல 😂😂😂😂

  • @pkkader1869
    @pkkader1869 Před rokem +4

    எந்த நேரங்களில் ஒலிபரப்பு என்ற வபரம்தேவை

  • @mariappangold5640
    @mariappangold5640 Před 2 lety +4

    Super super super

  • @sureshjourno
    @sureshjourno Před 2 lety +29

    தமிழ் இந்து கட்டுரையே அப்பிடியே ஒலி வடிவமா குடுத்திருக்கீங்க அந்த கட்டுரைய எழுதுனவருக்கு குறைந்தபட்சம் நன்றியாவது போடுங்க

  • @gopalanduraivel8784
    @gopalanduraivel8784 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @srinivasanm5748
    @srinivasanm5748 Před 2 lety +6

    நடைபெற்றது திரைவிருந்து

  • @saraswathivenkatraman6413

    Very glad thank

  • @krishnavenisadasivam571
    @krishnavenisadasivam571 Před 2 lety +4

    Malarum ninaivuhal. Thank u ilangai vaanoli.

  • @thilagavathyragunathan6608

    Anthanal mega arugel super

  • @d.thamizhvendan1483
    @d.thamizhvendan1483 Před 2 lety +7

    மகிழ்ச்சி. FM or MW ?

  • @m.k.palanivel120
    @m.k.palanivel120 Před 2 lety +8

    அப்படியே உங்க IBC tamil radio மீண்டும் சிற்றலை அலைவரிசையில் ஒலிக்குமா?????????

  • @mjans9399
    @mjans9399 Před rokem +1

    நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கிறேன். சிலோன் வானொலி நம்பர் என்ன என்று செல்லுங்கள்....

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 2 lety +2

    எங்கே எங்கள் K.S. ராஜா.

  • @ramanathanshenbagam7318
    @ramanathanshenbagam7318 Před rokem +1

    Remba santhosam..
    Aalum velum pallukkuruthi endral avvai pratti..
    Gopal palpodi vilambaram..
    Unique..unique..vanoligan..
    Unique Radio vilambaram..
    ..babeela..vijayal peter
    Vinodha Ulagam nadaga character wise arimugam..
    Seyyathu Beedi Depot
    Kolumbu moonar coimbatore
    Seyyathu beedi..beedi..echo
    Oru veedu kovilagirathu..
    Nadaga vilambaram..
    Kolumbu nizana nazeena zhareena bhareena ippadi neyar viruppa peyarhalai moochu vidamal solluvar
    K S (Raja) peyarai mattum oh Raja..Raja..enum paadalil irunthu olikka seyvaar..
    Raja Guru Senathipathi kanagarathinam..
    Rajeshwari Shanmugam..
    K.S.Raajaaaaaaaaa
    Ungal anbu arivippalar
    B. H. Abdul Hameed.
    Sara immanuel ( endru ninakkiran)
    Isaiyum Kadhaiyum..
    Oli Manjari..oli
    manjaryin adutha pakkathil..
    Dinasari..piranthanal..indru piranthanal..
    Ilangai oliparappu koottusthapana thamizhchevai irandu..neram..naangu mani..
    Vidiyal neram.
    Aiyubhuvaan.. l
    Kaduvule unakku sakthiyillaiya..
    Singala veriyarhalai adakkuvatharkku..naasam pannivittarhale..paavigal..

  • @arulprakasamd3960
    @arulprakasamd3960 Před 2 lety +2

    Welcome back pay

  • @kumarmurugiah6992
    @kumarmurugiah6992 Před rokem +1

    மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @ramanathanshenbagam7318
    @ramanathanshenbagam7318 Před rokem +2

    Naanum nanban Sundara Aavudaiyappanum adikkadi ninaivu paduthikkolvom..

  • @williamantroos8214
    @williamantroos8214 Před rokem +1

    ஶ்ரீ

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před 6 měsíci +1

  • @muniyandimuniyandi7206
    @muniyandimuniyandi7206 Před 2 lety +2

    . . சூப்பர்👌✅ சூப்பர் 😄😄😄😄😄😄😄😄😄💞💞💞💞💞💞💞💞💞💞💞💓💓💓💓💓💓💓💓💐

  • @mahalingamr.mahalingam4268

    இங்கே சிலோன் கேட்பது இல்லை

  • @gopalradha3418
    @gopalradha3418 Před 2 lety +3

    Come on ceylon redio

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 2 lety +4

    👍👍👍👍👍👍🌹❤

  • @unnikrishnant1106
    @unnikrishnant1106 Před 8 měsíci

    THANKS

  • @sunjaiyharish1680
    @sunjaiyharish1680 Před 2 lety +1

    Super sir.

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 Před 2 lety +1

    Welcome💐💐💐💐💐💐💐💐💐

  • @SubbuSubbu-fy2kr
    @SubbuSubbu-fy2kr Před rokem +1

    Frequency and times useful for us , bangalore

  • @jeyasundaridevakumar6619

    உங்கள் வானொலியில் அறநெறிச்சாரம் நான் விரும்பிக்கேட்பேன். வெளியூரில் வசிப் பதால் தொடாந்து கேட்க முடியவில்லை. தயவு பண்ணி உங்கள் இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் இருந்தால் கேட்டுகொள்ளலாம். நன்றி.

    • @muthukumarmc859
      @muthukumarmc859 Před 9 měsíci

      ரேடியோவில் ஒலி பரப்பு வருவதில்லை நீங்கள் எப்படி கேட்கிறீர்கள்

  • @rajabalaji1623
    @rajabalaji1623 Před 2 lety +2

    Raja.happay

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Před 8 měsíci

    விரைவில் அ னைவரையும் மகிழ்விக்க வரட்டும்

  • @muruganandamt4050
    @muruganandamt4050 Před 2 lety +3

    சிற்றலை ரேடியோ எங்கு கிடைக்கும்.

  • @RajEsh-hp8tb
    @RajEsh-hp8tb Před 10 měsíci

    Super moments

  • @sudharshanamachari2737
    @sudharshanamachari2737 Před 2 lety +1

    Good evening sir

  • @gitavk5015
    @gitavk5015 Před rokem +3

    இரவில் 🌃நிறைவாக🛌 மோகன்-ரங்கன்👬 வழங்கிய📻🎷🎺🎻🎸 இசைக்கோவை👌🤗 சுகம் சுகம் பரமசுகம்..🤗😁🤗😁🤗

  • @rajendrankannan9889
    @rajendrankannan9889 Před 20 dny

    SUPEE

  • @muthukumarmc859
    @muthukumarmc859 Před 9 měsíci

    ரேடியோவில் கேட்க முடியவில்லை

  • @thilagavathyragunathan6608

    Super

  • @PackirisamyMi
    @PackirisamyMi Před měsícem

    ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 Před rokem +1

    Naa kilakarai ungal olipirapu thaelivahae kaekuruthu

  • @KumarKumar-ju4pq
    @KumarKumar-ju4pq Před rokem +1

    எல்லாம் சொல்லிட்டீங்க அலைவரிசை நம்பரை கொஞ்சம் போடுங்க அக்கா

  • @shanthykumary8152
    @shanthykumary8152 Před 10 měsíci

    Eppadi ketka mudium ma radio kidaikuma sollunga

  • @Dhaya928
    @Dhaya928 Před rokem +1

    Enka salemthil t.n mw sw il cylon varalanka

  • @srinivasanm5748
    @srinivasanm5748 Před 2 lety +3

    ஒளிபரப்பு எப்போது தொடங்குவீர்கள்

    • @divyas5374
      @divyas5374 Před 2 lety +1

      Hello Sir .94 MHz to 107 MHz Radio frequency...Appa today Radio la vachi kettanga .94 MHz frequency la 7.00 AM to 8.00 AM oliparappu anathu.... intha frequency ah FB la ketka mudiyum Sir apdinu radio la sonnanga....

    • @kalaivanikalaivani8429
      @kalaivanikalaivani8429 Před 2 lety +2

      ஒளிபரப்பு தொடங்கி விட்டது அன்பரே மத்திய அலை 873 khz ல் ஒளிபரப்பாகிறது

    • @vigneshpandiyan8567
      @vigneshpandiyan8567 Před 2 lety

      @@kalaivanikalaivani8429 873 vara matiku

  • @RajaRaja-pc8ls
    @RajaRaja-pc8ls Před 2 lety +1

    தமிழ் நாடு திருநெல்வேலி அலைவரிசை எண் சொல்லுங்க.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před rokem +2

    இலங்கை ஒளிபரப்பு இன்டர்நெட் ரேடியோவாக ஒளிபரப்பாகிறது

    • @maheswaran2885
      @maheswaran2885 Před 10 měsíci +1

      Eppadi ketpathu

    • @suvekongutamil364
      @suvekongutamil364 Před 8 měsíci

      Play store la "R" symbol Radio tamil nu irukkum..atha instal pannunga ....ilangai vanoli ulla irukku...

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Před rokem +1

    Alai varisai En Enna Enpathai Kuravum

  • @mujikhan4174
    @mujikhan4174 Před 2 lety +1

    Vanam padi....

  • @palanipalanipnt7745
    @palanipalanipnt7745 Před rokem +1

    Enaku antha tune mattum venum

  • @sarojini763
    @sarojini763 Před 2 lety +1

    ஆகா

    • @natraj140
      @natraj140 Před rokem +1

      வாழ்த்துகிறோம்ந்தநாள்நினைவுகள்ஃஹலோகுட்நைட்

  • @vg769
    @vg769 Před rokem +1

    Fm number enna

  • @thilagavathyragunathan6608

    K s Raja kurallel ena kamberam

  • @devi9202
    @devi9202 Před 9 měsíci

    இப்போது இல்லை.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 10 měsíci

    Am 😂😂😂 2 hours 😂😂😂

  • @KaNnaKannan-i9b
    @KaNnaKannan-i9b Před rokem +1

    😅

  • @nashnadarajah2289
    @nashnadarajah2289 Před 7 měsíci

    ilangai vanoliyin sirappe thamil uchcharippu than, athu enge kaanam?
    innum oru kochchai thamil radio engalukku vendame.

  • @nachimuthu7956
    @nachimuthu7956 Před rokem +1

    TH 6666

  • @pranavsankar3513
    @pranavsankar3513 Před 2 lety +2

    Frequency??

    • @divyas5374
      @divyas5374 Před 2 lety +1

      Hello Sir. Good Morning. Radio Frequency 94 MHz to 107MHz. Enga appa radio la today 1 hour oliparappu anatha kettanga 94 MHz frequency.

    • @divyas5374
      @divyas5374 Před 2 lety

      Morning 7.00 AM to 8.00 AM oliparappu anathu👉94 MHz Radio frequency. Intha frequency la sonnanga entha oliparappu sevai ya FB layum ketka mudiyum.

    • @pranavsankar3513
      @pranavsankar3513 Před 2 lety

      @@divyas5374 Tq mam

    • @divyas5374
      @divyas5374 Před 2 lety

      @@pranavsankar3513 👍

    • @t.arasilankumar7790
      @t.arasilankumar7790 Před 2 lety +1

      873 khz Medium wave (MW)

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Před 6 měsíci

    , அந்த காலம் போல் இருக்க வாய்ப்பு இல்லை இன்று பல பல ஊடகங்கள் கைபேசி என வந்து விட்டது

  • @anthonyc1541
    @anthonyc1541 Před 7 měsíci +1

    என்னதான் உங்க குரலால் நீங்கள் பேசினாலும், அந்த பழைய குரல் போல் தற்போது இல்லை,ஆகவே முயற்சி செய்யுங்கள் பழைய குரலில் பேசுவதற்கு, நன்றி . என்றுமே இலங்கை வானொலியை மறவாத உங்கள் தமிழன். தொடருங்கள்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Před 6 měsíci

    கொஞ்சம் தமிழ் கேட்போம் நிகழ்ச்சி ஒலி பரப்புங்கள்

  • @heerajhan2227
    @heerajhan2227 Před rokem +2

    சுப்பர்ஆனால்ரேடியோவரவேன்டும்ரேடியோ.ரேடியோதயவுசெய்துஇலங்கைவானொளிக்குநன்றி

  • @v.p.boobpathiv.p.boobpathi5095

    தலைவணங்கி வரவேற்கிறோம் இந்த செய்தியை கேட்ககேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது இருந்தாலும் ஆசையாகவும் இருக்கிறது இலங்கை வானொலிக்கு நன்றி.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Před rokem +1

    நன்றி

  • @ramanathanshenbagam7318
    @ramanathanshenbagam7318 Před rokem +1

    Naanum nanban Sundara Aavudaiyappanum adikkadi ninaivu paduthikkolvom..

  • @mohamedsalim4783
    @mohamedsalim4783 Před 11 měsíci

    😅

  • @sathiskumar7917
    @sathiskumar7917 Před rokem +1

    💓💓💓💓💓💓👍👍👍👍