திடீர் வைரலாகும் "நிஜ மாமன்னன்"...ஜெயலலிதாவின் Thug Life சம்பவங்கள்..படத்தில் கிடக்கும் குறியீடுகள்

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2023
  • #maamannan | #udhayanidhistalin | #vadivelu | #dhanapal
    திடீர் வைரலாகும் "நிஜ மாமன்னன்"...ஜெயலலிதாவின் Thug Life சம்பவங்கள்...படத்தில் கொட்டி கிடக்கும் குறியீடுகள்.. அரசியல் Decoding..!
    உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாமன்னன் திரைப்படம், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா...? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
    Uploaded On 30.06.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 422

  • @divanetcorner
    @divanetcorner Před rokem +398

    என்னதான் சொன்னலும் ஜெயலலிதா என்னும் தலைவர் மிகப்பெரியவர்தான்.

  • @guruselvaraj8972
    @guruselvaraj8972 Před rokem +85

    ஜெயலலிதா அம்மாவுக்கு பெருமை சேர்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.. 🙏🙏

  • @meenag7227
    @meenag7227 Před rokem +626

    அம்மா அம்மா தான் இனி ஒருவர் பிறக்க போவதும் இல்லை அவருக்கு அவர் மட்டுமே நிகர்

  • @aravindns6315
    @aravindns6315 Před rokem +256

    நன்றி மாரி செல்வராஜ் .... அருந்ததியர்களின் அரசியல் நிலைமை பற்றி படம் எடுத்து அதற்கு நன்றி கூறுகிறோம் ...... முன்னாள் சபாநாயகர் அவர்கள் புறக்கணிக்கப் பட்டது உண்மைதான் ..... அவர்களை செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள் உணவுத்துறை அமைச்சர் ஆக்கியதும் சபாநாயகர் ஆக்கியதும் ... மக்கள் கண்களில் கண்டது உண்மை ...

  • @game-li3td
    @game-li3td Před rokem +73

    அம்மா என்று ஏழை மக்கள் அழைத்த அன்பு தலைவி. ஜெ.ஜெ . இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்களின் மனதில்.

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 Před rokem +33

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...🙏என்றும் அம்மா...🌱

  • @ramyamanian574
    @ramyamanian574 Před rokem +137

    ஜெயலலிதா was great . No partiality depends on caste

  • @MrYtkrishna
    @MrYtkrishna Před rokem +90

    மாமன்னன் அல்ல.. மகாராணி 🙌❤️❤️❤️

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před rokem +346

    திமுக காசில் அதிமுக வை போற்றும் வகையில் படம் எடுத்த மாரி.... மாமன்னன் தான்.

  • @rakeshms3446
    @rakeshms3446 Před rokem +139

    Udhainidhi mindvoice: நம்ம scene ல இந்த ஆலு hero ஆய்டானே

  • @sanjay92me
    @sanjay92me Před rokem +198

    Uday mind voice: Namma oru twist kodukalam nu patha, athu namaku oru twist kodukuthae😂

  • @ahamedabdulkader3855
    @ahamedabdulkader3855 Před rokem +13

    திரைப்படத்தில் வடிவேல் பாடும் அனைத்து பாடல்களும் எம் ஜி ஆர் பாடியது அதனால் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படம்தான் நல்ல மனம் வாழ்க

  • @bhuviraj6496
    @bhuviraj6496 Před rokem +121

    Anyone can stand near jaya amma...her decision. And thoughts are very powerful❤.miss u jaya amma..

  • @jayakumarn9733
    @jayakumarn9733 Před rokem +29

    இருக்கலாம்; JJ அவர்கள் தனபாலை உசத்தி பிடித்தது மிக மிக அருமையானது; உண்மை

  • @gr6149
    @gr6149 Před rokem +34

    தெய்வீக தாய்.நம் இதயத்தில் என்றும் குடியிருப்பார்🙏🙏🙏🙏🇮🇳

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 Před rokem +142

    ஜெ ஜெயலலிதா எனும் நான்

  • @prabukalam5003
    @prabukalam5003 Před rokem +25

    தெய்வத்திரு அம்மா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏🙏🙏

  • @PRABU53
    @PRABU53 Před rokem +38

    என் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாவே கிடக்கிறான் என்றால் ஒருவர் கை நீட்டினால் அந்த கையைப் பிடித்துக் கொண்டு இவன் முன்னேறி விடுகிறான் யார் கை கொடுத்தார்களோ அவருக்கு நன்றி கடனாக இருந்து சாகிறானே ஒழிய அவனைச் சார்ந்த மக்களை இன்று வரை கை கொடுத்து உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லைபோகிறது.

  • @anandarajp745
    @anandarajp745 Před rokem +133

    Stalin mind voice namma sunku name varum paththa admk score pantranka

  • @rafiviews-shorts
    @rafiviews-shorts Před rokem +184

    அம்மாவுக்கு தெரியும் எது சிறந்தது ஆனால் இன்று அம்மா இல்லை கட்சியும் இல்லை😢