சின்ன தம்பி இந்த அளவு வெற்றி பெரும் என்று எனக்குத் தெரியாது- தயாரிப்பாளர் கே.பாலுவின் கடைசீ பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • THE LAST INTERVIEW GIVEN BY K.B.FILMS bALU BEFORE HIS DEATH
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Komentáře • 47

  • @rajaraj8635
    @rajaraj8635 Před 3 lety +18

    Thanks a lot Mr. K. Balu for giving us சின்ன தம்பி ❤️🌹
    RIP 😭😭😭😭😭😭😭😭

  • @jprealestate
    @jprealestate Před 3 lety +5

    தமிழ் திரையுலகத்திற்கு மிகப் பெரிய இழப்பு.நல்ல மனிதர்.

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 Před 3 lety +3

    கல்லூரி காலங்களில் மணிவண்ணன் சார் இயக்கிய படங்களை மிகவும் ரசித்து பார்த்திருக்கிறோம்........... ..... ... ஒன்றுக்கொன்று வேறு திசைகளில் பயணிக்கும்... இவர் போன்ற சிறந்த தயாரிப்பாளர்கள் மேலும் வளர்ந்திருக்க வேண்டும்..... அமரர் பாலு ஐயாவின் ஆன்மா சாந்தியடையவும்...... குடும்பத்திற்காகவும் தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம்....

  • @venkatachalammarappan9017

    மிக மிக யதார்த்த மான மனிதர் இறந்த அந்த தயாரிப்பாளரின் ஆத்மா இறைவனின் பாதங்களில் இழைப்பாறட்டும் எங்க கோயம்புத்தூர் காரர் இறந்தது எனக்கு மிகவும் வருத்தமே. என்ன செய்வது!இறப்பு தவிர்க்கமுடியாததுயிற்றே

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 Před 3 lety +5

    நன்றி திரு. பாலு மற்றும் திரு. சித்ரா லட்சுமணன். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் எங்கள் ஊரான கோபிச்செட்டிப்பாளையத்தில் எடுக்கப்பட்டவை. நன்றி சின்னதம்பி படத்திற்கு !!

  • @swaminathang5752
    @swaminathang5752 Před 3 lety +9

    So sad.... Its a rude shock for me... அருமையான விறுவிறுப்பான சுவையான படங்களை நமக்கு கொடுத்தவர்... கே. பாலுவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... சுவாமிஜி.

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 Před rokem +1

    இவரை போல் பல பேரை வாழ வைத்த தெய்வம் இசை கடவுள் இளையராஜா

  • @user-rajan-007
    @user-rajan-007 Před 3 lety +10

    இளைய திலகம் பிரபு ♥️♥️♥️

  • @renganathan2691
    @renganathan2691 Před 3 lety +2

    ஓம் நமோ நாரயணாய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

  • @josenub08
    @josenub08 Před 3 lety +4

    Great contributions to the cinema. Mr. Balu. RIP.

  • @ShahulHameed-lf3ut
    @ShahulHameed-lf3ut Před 3 lety +18

    முழு பேட்டியில் ஒருவரைகூட மரியாதை குறைவாகவோ குற்றம் சுமத்தவோ தாழ்த்தி பேசவோ இல்லை நல்ல மனிதர்
    பாலு சார் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்

  • @panneerselvamnatesapillai2036

    யதார்த்தமான பேச்சு. காலம் அவரை அழைத்து கொண்டது வருத்தமே. ஆன்மா அமைதி அடையட்டும்.

  • @ybsubramanyam8613
    @ybsubramanyam8613 Před 3 lety +1

    Thanks for given chinnathambi movie

  • @user-zv2ic4dh3w
    @user-zv2ic4dh3w Před 3 lety +7

    34:14 *இசைஞானி*

  • @lionp.g.sundarrajan8840
    @lionp.g.sundarrajan8840 Před 3 lety +1

    So sad to know that he is no more. Seems to be a nice person.
    If Corporates quit film industry, Cine Field will flourish and will produce good social pictures. We are sick of seeing stunt movies repeatedly.

  • @நரவேட்டையன்1992

    சின்ன ஜமீன் திஸ் சூப்பர் பெஸ்ட் மூவி கே.பாலு

  • @kabilanindirajithu5429
    @kabilanindirajithu5429 Před 3 lety +3

    Oruthar pathi kuda manushan Thapa pesula..❤️❤️

  • @edisonorchestra9123
    @edisonorchestra9123 Před 3 lety +1

    மிக நன்று

  • @jagtheshkarupnan3486
    @jagtheshkarupnan3486 Před 3 lety +2

    😢 miss you sir

  • @senthilkumar.favouritevide8091

    ஆழ்ந்த இரங்கல்

  • @balas9841
    @balas9841 Před 2 lety +1

    RIP Balu sir 😭

  • @balas9841
    @balas9841 Před 3 lety +2

    Nice Gentleman 😭

  • @manimaran2459
    @manimaran2459 Před 3 lety +2

    RIP balu.

  • @kaviarasu2194
    @kaviarasu2194 Před 3 lety +2

    RIP Balu

  • @user-nr8wh1zh6t
    @user-nr8wh1zh6t Před 3 lety +6

    நல்ல மனிதர் KB films Balu RIP

  • @VINOTHvinoth-xp7wr
    @VINOTHvinoth-xp7wr Před 3 lety +2

    RIP

  • @savarimuthuambuross5008

    திரு சீமான் இயக்குனராக அறிமுகம்......

  • @pulens5444
    @pulens5444 Před rokem

    திரு பாலு அவர்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் என்ன மனக்கசப்பு

  • @rajobili9117
    @rajobili9117 Před 3 lety +1

    😭😭😭

  • @perumals6653
    @perumals6653 Před 3 lety

    S.perumal. ch.56.iyy. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔

  • @kasirajan5228
    @kasirajan5228 Před 3 lety

    Sathyaraj voice matheri iruku balu sir voice

  • @touchwoodproductions26

    What happened sir chai with Chithra show

  • @kkm8096
    @kkm8096 Před 3 lety

    BAALU sir JE

  • @s.jayakumar81
    @s.jayakumar81 Před 3 lety

    What is the meaning of, RIP

  • @wwenov1830
    @wwenov1830 Před 3 lety +1

    When this was recorded ? Recently or very early ? Prayers🙏

  • @venthansathasivam7490
    @venthansathasivam7490 Před 3 lety +1

    RIP BALU

  • @zeenathsyed7800
    @zeenathsyed7800 Před 3 lety +1

    RIP Balu Sir :(

  • @selvakumar1315
    @selvakumar1315 Před 3 lety +1

    RIP Balu