Masala vadai by Revathy Shanmugam

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2020
  • Ingredients:
    Soaking time - 1 to 11/2 hours
    Chana dhal - 2 cup
    Red chillies - 3 to 4
    Green chillies - 3
    Saunf - 1 tsp
    Onion - 3
    Garlic - 5
    Cinnamon - 1 stick
    Pudhina - small cup
    Curry leaves - as required
    Coriander - as required
    Salt - to taste
  • Zábava

Komentáře • 502

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Před 4 lety +12

    இன்று உங்களின் பிறந்தநாள் என அறிந்தேன், பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @nagarathinamnagamuthu9881

    அம்மா... மசால் வடை செய்து பார்த்தேன்.மிக அருமையாக வந்தது.என் வயது 53. இத்தனை வருடங்களாக இஞ்சி போட்டு அரைத்து வடையின் சுவையைக் கெடுத்து வந்தேன்.உங்கள் உதவியால் திருத்திக் கொண்டேன். மிக்க நன்றி🙏😊

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Před 4 lety +1

    மாசால் வடையை ரசிச்சு ரசிச்சு அழகாக சொன்னதற்க்கு நன்றி மா நானும் உங்களை மாதிரி தான் எப்போ வெளியே சென்றாலும் பஜ்ஜி வடை சாப்பிடுவது பிடிக்கும் சின்ன குழந்தை மாதிரி ரசிச்சு சொன்ன அம்மாவுக்கு அன்பு வணக்கம்

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 Před 4 lety +3

    மசால் வடை பிரியர்களுக்கு உபயோகமான ஒரு செய்முறை விளக்கம். ஆச்சி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 👌👌👌🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety

      நன்றி சகோதரி

    • @sivalingamnatarjan9219
      @sivalingamnatarjan9219 Před 4 lety

      @@revathyshanmugamumkavingar2024 நான் உங்கள் சகோதரன். என் மகனின் கல்யாணம் பேசி முடிவு செய்த போது சுவை மிகுந்த காலை உணவை நீங்கள் தயாரித்து தந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். நான் தி.நகரில் வசிக்கிறேன். தற்போது குவைத்தில் Safety Engg ஆக வேலை செய்து வருகிறேன். அருமையான உங்கள் வீட்டையும் , பொருமையாக பேசிப் பழகும் உங்களை மறக்க முடியாது.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety +1

      என் வீடியோவை பார்த்து comment தந்ததற்கு. இன்னும் மறக்காமல் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 Před 4 lety +1

    அம்மா...நீங்க சொன்ன விதமே....செய்து சாப்பிட தூண்டி விட்டது.அருமை அம்மா

  • @Myworldmykitchen
    @Myworldmykitchen Před 3 lety +2

    NaN ungal paruppu boli senju pathen. Super ah vanthichu. Also baking soda + turmeric combination colour change information nice. Neenga dolly than enaku therium. Enakum pala roast pannum pothu one time apdi achu. En epdi colour change achu nu theriala. Now I know the reason. Thanks for sharing Revathi Amma

  • @bhuvanas5961
    @bhuvanas5961 Před 4 lety +3

    ஆஹா...இப்பவே பண்ணனும்னு தோணறது..though I ve been making it almost in the same manner all these years , adding pattai , garlic & pudina is something new..will definitely try this out .
    Thanks so much Ma'am.
    Keep up your good job..😊😊

  • @Pangajam70
    @Pangajam70 Před 4 lety +67

    "உள்ளதை சொல்லணும் இல்ல" ன்னு சொல்லி உள்ளத்தைச் சொன்ன விதம் அழகோ அழகு அம்மா

  • @krithikasundavadivel8448
    @krithikasundavadivel8448 Před 4 lety +1

    அம்மா நீங்கள் சொல்லும் விதம் அருமை... ஒரு கை சாதம் வடை ஒரு கடி.. என்று சாப்பிடும் பொழுது பார்க்க அழகாக இருக்கும் என்று சொன்ன விதம் அருமை

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +3

    (இட்) டீ கடை வடை...
    என்னவொரு எளிமை..
    ரசனை......அழகு..நீங்கள் சொல்லும் விதம்.

  • @hemakutty6613
    @hemakutty6613 Před 4 lety +1

    Good morning அழகம்மா 🙏, சின்ன வயசில் டீ கடையில் வாங்கி சாப்பிடுவேன்.இப்பவும் ஊருக்கு போகும்போது சாப்பாட்டுக்கு தொட்டுக்க வாங்குவேன்.நீங்க ரசிச்சு சொல்ற அழகே தனி அழகு 😘😘😘😘👌👌👌👌மசால்வடை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @umaraja2921
    @umaraja2921 Před 4 lety +2

    திறமை
    கவிதைக்கு கண்ணதாசன்👍
    சுவையான சமையலுக்கு ரேவதிஷன்முகம் 👍

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety

      நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி

    • @umaraja2921
      @umaraja2921 Před 4 lety +1

      @@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா
      உங்களையும் உங்கள் சமையலை யும் உங்கள் அப்பாவின் பாடல்களையும் எல்லோரும் சூரிய சந்திரன் உள்ள வரை ரசிப்பார்கள்,🙏

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 Před 3 lety

    அம்மா நான் இன்றைக்கு மசால் வடை செய்யப்போகிறேன்.தங்களின் செய்முறையை ஒரு முறை பார்த்து விட்டு exam revision போல செய்தேன். அம்மா சும்மா இல்லை சூப்பர்.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Před rokem

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.

  • @vijivinoth1631
    @vijivinoth1631 Před 3 lety +1

    Wow...... Wonderful taste Amma........ I am really amazing and happy..... Ur..explanations is very good and clear Amma.... Innu neraya neraya recepies and information's engalukaga kudunga Amma.......

  • @leenaernest
    @leenaernest Před 4 lety +8

    Made this vada today and it was excellent !! Thanks a lot Ma 🙂

  • @sumathigovindarajan7644
    @sumathigovindarajan7644 Před 4 lety +9

    Good morning Amma, you're a lovely mother to all of us , you inspire us very much. Feel as my mother is with me. Vazhlga Valamudan

  • @ramyamaheswari3594
    @ramyamaheswari3594 Před 4 lety

    thank you Amma. romba porumaiya,azhaga soldrunga.thks ma.

  • @shrirambhagavath
    @shrirambhagavath Před 4 lety

    Thank you so much aunty. I have been your fan for 20 years. I made masal vadai just now. Came out very very crispy and delicious. Just followed your method and ingredients with out any change. Used uLLi instead of vengayam. Thanks to you. UngaLoda thamizh innoru thani suvai. :)
    Wish I could add a picture here.

  • @arularul6334
    @arularul6334 Před 4 lety +1

    Amma entha recepy chengalum supero super thank you so much

  • @manoramaselvaraj2648
    @manoramaselvaraj2648 Před 3 lety +1

    I just saw the video and prepared for evening tiffin. Your tips r terribly USEFUL. With 'rasam & rice ' my my ! It was really a great tasty combination. Thankyou 🌷

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 Před 4 lety +2

    எங்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் திருவீட்டின்
    ஜன்னல் தங்களது செப்பு மொழி . ஐய்யா தமிழ் தந்த புதையலா பொக்கிஷமா...கடவுள்
    தனக்கு வேண்டியே ....
    ஆனால் மனம் ....தாங்க முடியவில்லை..

  • @jaanejaan272
    @jaanejaan272 Před 4 lety +1

    Masal vadai intro super ah 👌👌, romba arpudhama clear ah explain paneenga..😋

  • @santasanthosh2000
    @santasanthosh2000 Před 4 lety

    Masal vadai Arumaiyaga irundhadhu.Tq Amma

  • @lingbalu7654
    @lingbalu7654 Před 4 lety +1

    Wowwwwwww 😋😋😋😋😋😋😋 ....thz weekend I'm going to try thz recipe amma....tq amma

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 Před 4 lety +6

    Masaal vadai my favourite👍🏽🤤 The way you teach the little tips shows your genuineness and sincerity. You are really an expert. The flower behind you is lovely.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety

      Thank you so much ma

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Před 2 lety

      அம்மா லிவ் இன் வேலூர் நீங்க சொன்ன மாதிரி வடை பருப்பு 1 அல்லது 1:30 வரை ஊற வைத்து வடை சுட்டால் வடை கிரிஸ்பியா softda வரல எனக்கு மசால் வடை ரொம்ப பிடிக்கும். மொறு மொறுன்னு வரவில்லை.

  • @udhaya67
    @udhaya67 Před 4 lety

    I tried now. It came good. Thanks a lot.

  • @sni3407
    @sni3407 Před 3 lety

    Very nice. Good looking. Easy to prepare. I will do this tomorrow.
    Thanks. God bless you.

  • @thinamegam
    @thinamegam Před rokem

    I made today this recipe madam. Tasted awesome. Thank you very much amma. 🙏😊

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 Před 4 lety +1

    Very good explanation for learners. Thanks mam.

  • @nashreenbi4035
    @nashreenbi4035 Před 4 lety +1

    அம்மா வணக்கம் இன்னைக்கு மசால் வடை அருமையோ அருமை உங்கள் சிரிப்பு அதைவிட அருமை

  • @chandrashivaram7429
    @chandrashivaram7429 Před 4 lety +2

    Masal vadai super, thanks for sharing the useful tips

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 Před 4 lety +1

    வணக்கம் அம்மா. சூப்பரான வடை .சிறிய கடை வியாபாரிகளில் வடையே தனி ருசி தான் நூற்றூக்கு நூறு உண்மை அம்மா. நன்றி.

  • @zia46786
    @zia46786 Před 4 lety +1

    Thank you amma for the the mouthwatering recipe and the tips💐🌺💐

  • @ashavel3325
    @ashavel3325 Před 4 lety +2

    Amma atha sapda pothum evlo taste oh atha vida nenga solra apo antha expression smile reaction sema ma... So cute ma... Love u maa...

  • @justephenmergin1372
    @justephenmergin1372 Před rokem

    prepare today it comes very well thank you for share this recipe 👌👌👏👏👍

  • @Radeesu
    @Radeesu Před rokem

    அருமை அம்மா. சுவை. நன்றி மா

  • @mail2prashee1
    @mail2prashee1 Před 4 lety

    Romba super... unga explanation.... I used to follow all your recipes... bisibelabath came very well....

  • @shyamalas9550
    @shyamalas9550 Před 4 lety +2

    Looks very yummy will try madam thanks for the well explained receipe

  • @prabagopal3496
    @prabagopal3496 Před 4 lety +1

    Madam ungala parkarathuke romba sandhoshama irrukku. You do with so much passion that makes even people who are not interested in cooking will get interested and start cooking. I am a great fan of your father's lyrics and now I have become your fan too. May God give you the best of health and wellness for years and years to come. Love Praba Gopal Chennai

  • @banusenthilkumaran578
    @banusenthilkumaran578 Před 3 lety +1

    Your small small tips, is a value addition to ur yummy, mouth watering Masal vadai, Hat's off ! to you mam👍

  • @pallaviaishwarya2873
    @pallaviaishwarya2873 Před 4 lety +2

    Hello Amma super 👌masala vada thank you for tips Amma.

  • @jaleesiva9964
    @jaleesiva9964 Před 4 lety +1

    Very nice I’m going to make today Thanku

  • @angayarkanniarivangai7643

    Kuzhantaikku kooda puriyapola solvathu Super sister

  • @hemalatha4792
    @hemalatha4792 Před 3 lety

    Neenga sona polave panen amma really super na epayum 3hour oora veipen vadaiku apa adhu odainju poidum intha time neenga sonadha follow panen ..semma crispy ma ...

  • @selvivenkatesh1495
    @selvivenkatesh1495 Před 4 lety +3

    அம்மா நீங்க ருசின்னு சொல்ரதே ஒரு அழகு....

  • @Happycookingforsoul
    @Happycookingforsoul Před 4 lety +5

    Thank u achi...when we go to beach we get tempted same way when u cook recipes also I get tempted so much..I expect technology advancement to taste ur recipes when u make itself..yummy

  • @annapooraniv.annapoorani.v608

    அருமை சகோதரி💐

  • @ckb54
    @ckb54 Před rokem

    Thank u so much for the recipe mam. Tried and it came out very well...

  • @shethavasan2171
    @shethavasan2171 Před 3 lety

    Thanks for tips ma! Definitely will try!

  • @shobhasuk
    @shobhasuk Před 4 lety +2

    Very nice recipe Mam 👍🏻😊

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 4 lety +2

    Vanakkam mam,
    Enna azhaga orey sizela ella vadaiyum senjurukinga mam! WOW!
    Neenga anga panradhe inga super vaasam!
    @8.35 romba correct mam.
    Thank you for the correct vadai method mam.
    Pranams
    Meenakshi

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před 3 lety

    Aachi. Ilavanga Pattai podanum? , vadaiyai suttu dish paperla vacheengannaa nallaayirukkume.. antha oil enna pannanum? ?? thirumalan delhi

  • @nusrathsuresh5125
    @nusrathsuresh5125 Před 4 lety

    Yum yum 😋 yummy 😋
    Thank you 🙏🏻

  • @SURESHKUMAR-yi5lk
    @SURESHKUMAR-yi5lk Před rokem

    Amma nan ungal aval appan seiden nandraga vanthathu thank s a lot amma❤️👌🙏

  • @thavaselvi1779
    @thavaselvi1779 Před 4 lety +1

    Mam enekku rombevum pidiththe masal vadai superairukkuthu tq mam

  • @harshinykrishnan
    @harshinykrishnan Před 4 lety

    Mam. Ths recipe was awesome. Once I made. After that it has bcme a regular dish now.

  • @gangamurali1647
    @gangamurali1647 Před 4 lety +3

    Perfect preparation of masala vadai.😋😋😋👌👌👌

  • @lakshmikannan5383
    @lakshmikannan5383 Před 4 lety +3

    Lovely flower from your garden 😊 excellent explanation of the oil heat required for frying ! You are really an expert

  • @renus7726
    @renus7726 Před 4 lety +6

    Your description about masal kadai pramadam
    Soooooooo tempting
    Tq for sharing 🙏🙏🙏🤨

  • @radhakrishnanr5085
    @radhakrishnanr5085 Před 4 lety +1

    Hats off to you Mam for the way in which you describe and explain the intricacies in making any food item. You are an asset to Indian cookery world.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 4 lety +3

    Thank you Ma,your colourful hibiscus flowers welcome & ready to eat hot golden brown crispy vadai looks delicious.Thanks for all your detailed tips for best results.

  • @saimanoharan3569
    @saimanoharan3569 Před 4 lety +2

    Super maam! Love your energy smiles,talk and recipes

  • @havishs6831
    @havishs6831 Před 3 lety +1

    Mam I tried ur vada recepie. Taste good .thank u

  • @yashkrishentertainment4268

    Beautifully explained amma and really you are Masala vadai SME :)) I readily subscribed to your channel !!

  • @srimathik6174
    @srimathik6174 Před 4 lety +1

    Well said ha ha ha. I am enjoying this with my afternoon coffee. Thanks.

  • @rushmipriya
    @rushmipriya Před 4 lety +2

    Madam it's lovely that you feautured in your video that beautiful garden flowers.

  • @sagasraap566
    @sagasraap566 Před 4 lety +12

    The way u say excellent, amazing are very lovely ma love you so much

  • @karthicksex5
    @karthicksex5 Před 4 lety +1

    i preapred today Masala vada It came really good .Thanks for sharing

  • @lathasivakumar4931
    @lathasivakumar4931 Před 4 lety +2

    My favourite dish thanks Amma

  • @sasikalachinnakonda5621
    @sasikalachinnakonda5621 Před 4 lety +1

    எங்க வீட்டில் இதுக்கு பேர் பக்கோடா புதினா மற்றும் பட்டை சேர்க்காமல். உங்க வர்ணனை அருமை அம்மா. 🙏🙏

  • @5-minutessamayal18
    @5-minutessamayal18 Před 4 lety +2

    Super madam l like your way of cooking excellent 👌🏻👌🏻👍

  • @priyaganesh8812
    @priyaganesh8812 Před 4 lety +3

    Hello madam each n every recipe is superb I'm trying every recipe it's coming out good hats off to you

  • @sunderchristy
    @sunderchristy Před 3 lety +1

    She is the best. Very kind and loving.
    Wish to meet her at least once in my lifetime.
    Not sure why, she just makes me always wish that way.

    • @vijis9295
      @vijis9295 Před 3 lety

      Love you mam .you are always my favourite.

  • @ramyaramanathan2820
    @ramyaramanathan2820 Před 4 lety

    Yummy.so nice your explanation

  • @babehacker
    @babehacker Před 4 lety +2

    Clear instructions madam. Thank you

  • @vallichandra7172
    @vallichandra7172 Před 4 lety +1

    சூப்பரா இருக்கு அம்மா நன்றி

  • @sangeethagracy811
    @sangeethagracy811 Před 2 lety

    Super amma useful tips

  • @eswariram9885
    @eswariram9885 Před 3 lety +1

    Vaasanai Inga varudhu ma..

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 4 lety

    Rombave Super.

  • @journeywithmangani1615

    Amma neenga karaikudi pakkama...?

  • @vidyaarun4215
    @vidyaarun4215 Před 4 lety +1

    By far the best vada receipe, came out excellent 👌👌👌

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 Před 4 lety +1

    Hai amma, GM one doubt. soaking time 1 to 11/2 hours. In this 11/2 hours means half-an-hour or more to that. please clarify. Anyhow, masalavadai super super super. bye. This is B.LALITHASRINIVASAN-MYLAPORE TN.

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 Před 4 lety +2

    Màdam,your masala vadai....mouth watering.. yummy,yummy...feel like eating immediately...

  • @nagendrag8406
    @nagendrag8406 Před 3 lety

    Can we grind garlic into red chilly mam?

  • @rekarrekar8302
    @rekarrekar8302 Před 4 lety +2

    Madam romba nalaiku appiram ungala taknu parthu video open pannen. Madam samayaluku oru Thani vidhama irukum.thsnk u mam

  • @arifabhoraniya703
    @arifabhoraniya703 Před 4 lety

    Thanks for recipe

  • @gangamurali1647
    @gangamurali1647 Před 4 lety +2

    Two beautiful flowers.

  • @mogain30
    @mogain30 Před 4 lety +4

    Ma.. I tried this today for my family... It came out well and they enjoyed it.! Thanks for the recipe and tips Ma..! ❤️❤️❤️

  • @knightmare8050
    @knightmare8050 Před 3 lety +1

    Happy Birthday ma.live loooooong healthy and happy life with your family

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki Před 3 lety

    Thanks for wonderful tricks and tips, i watched this video and made it now, it was just awesome.
    Thanks Amma

  • @gyanamurthy5075
    @gyanamurthy5075 Před 4 lety

    vanakkam madam brilliant explanation to the audients migavum nadry from gujrath Gyana murthy

  • @sathyapriya2815
    @sathyapriya2815 Před 4 lety +1

    Very good explanation and tips

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 Před 4 lety +2

    Amma... Veraa level. Finishing dialogue is good.

  • @karthickdevi9825
    @karthickdevi9825 Před 2 lety

    Amma we can add patani parupu instead of kadalaiparupu

  • @maybornuma2297
    @maybornuma2297 Před 4 lety +1

    Mam....ur sarees all very....nice and u dress soooooo elegant, every ladies should follow the way u dress👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @sindhujahariharan6087
    @sindhujahariharan6087 Před 4 lety +1

    Tried this. Awesome taste. Thank you aunty.

  • @saranyajanardhan634
    @saranyajanardhan634 Před 3 lety

    Awesome receipe, very gud explanation, the tips u shared was more than excellent, I'm gonna try ur style of vadas . Keep it up aunty..

  • @sendatambidore7347
    @sendatambidore7347 Před rokem

    ❤❤❤🥰🥰🥰♥️♥️♥️ onnga koral romba medduva irukudu Mam🙏🙏🙏🙏🙏

  • @nithanitha6889
    @nithanitha6889 Před 4 lety +1

    Amma yenna oil use pandreenga??