Therukoothu | Part 1 | தெருக்கூத்து |பீமன் மணிபாலன் சண்டை |ஸ்ரீ மாரியம்மன் கட்டைக் கூத்து குழு

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2019
  • Beeman Manibalan Sandai street play portrays all have equal powers and no one is greater than the other. The story has been penned in the way that Draupadi asks Bhima for Saugandhika flower and Bhima travels in search of that flower. On the way though he gets trouble from Hanuman, Hanuman guides the exact location of the flower. As the flower was in Kuberapatinam, Bhima plucks the flower without any permission from the kingdom. Due to the act of Bhima, Kuberapatinam Kingdom gets angry and starts to fight with him. Especially kingdom's chief commander Manibalan fights with Bhima. In the end though Bhima won the fight, Lord Krishna breaks his hauteur through these incidents.
    திரௌபதியின் மனம் கவர்ந்த சௌகந்திக மலரைப் பறிக்கச் சென்ற பீமனுக்கும் மணிபாலனுக்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களை சுவாரஸ்யமாய் காட்சிப்படுத்தும் தெருக்கூத்து பீமன் மணிபாலன் சண்டை.

Komentáře • 31

  • @paramasivams2220
    @paramasivams2220 Před rokem +2

    Very nice performance to all , congratulations

  • @c.l.ravikumar6514
    @c.l.ravikumar6514 Před 2 lety +5

    தங்களது அடுத்த வீடியோவை பதிவு செய்து கொடுக்க வேண்டுகின்றேன் ஐயா. தங்களது மேளம் தாளம் ஹார்மோனியம் மற்றும் முகவீனை பின்பாட்டு பாடகர்கள் மற்றும் ஆற்புதமான நடிகர்கள். மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @Hari-7094
    @Hari-7094 Před 4 lety +2

    Super

  • @dhamodharandhamodharan4034

    Super program thanks for makkal TV

  • @elangovansadhasivam5734
    @elangovansadhasivam5734 Před 5 lety +2

    Manibalan sandai Thiru Kailasam avargal performance Excellent. We bow head to the Art and to reach out public with Makkal T V involvement against ancient Art.

  • @vamadevasivan.vadivelvadiv1025

    அருமை அருமை சூப்பர் நாடகம்

  • @rajeshchannl1473
    @rajeshchannl1473 Před 5 lety +2

    Super TV

  • @sreenuvasaarukutti6867

    The best tv makkal tv

  • @anandans7903
    @anandans7903 Před 5 lety +3

    What a top class actot

  • @sureshshaswanth4328
    @sureshshaswanth4328 Před 4 lety +1

    👏👍

  • @vkmarun129
    @vkmarun129 Před 3 lety

    Super g

  • @sathiyarajraja799
    @sathiyarajraja799 Před 4 lety +2

    👏

  • @vijiviji3895
    @vijiviji3895 Před 5 lety +2

    Makkal tv please more therukoothu full part please please please please. I am very happy. Very nice therukoothu videos

  • @c.l.ravikumar6514
    @c.l.ravikumar6514 Před 4 lety +1

    மிகவும் அற்புதமாக இருக்கிறது ஐயா. தங்களது கலைஞர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறேன். ரவிக்குமார். பாண்டிச்சேரி.

  • @Hari-7094
    @Hari-7094 Před 4 lety

    Voice super

  • @sreenuvasaarukutti6867

    Super nadhagam

    • @thenipalani7309
      @thenipalani7309 Před 3 lety

      Excellent The intention of Makkal TV to take up the ancient art of Tamil Nadu to the public is worth one and I sincerely thank to Makkal TV

  • @rajendranmc6533
    @rajendranmc6533 Před 5 lety

    I want Kandan kaarkodan vatham full video

  • @kelumalai7563
    @kelumalai7563 Před 5 lety +2

    Li

  • @ponnusamy1317
    @ponnusamy1317 Před rokem

    😢ற
    😢🎉

  • @sreenuvasaarukutti6867
    @sreenuvasaarukutti6867 Před 5 lety +1

    Konjam comedy indha nalla erukom

  • @sureshR-ei3ke
    @sureshR-ei3ke Před 4 lety

    M

  • @sathiyavani9276
    @sathiyavani9276 Před 5 lety +2

    மணிமாலன் சண்டை புத்தக பாடல் இல்லை. இருந்தாலும் நடிப்பு பிரமாதம்.

  • @sathiyavani9276
    @sathiyavani9276 Před 5 lety +2

    கைலாசம் திறமை வாய்ந்த நடிகர் என்று ஆந்திரா, தமிழ்நாட்டில் தெரியும். மற்றவர் இன்னும் திறமை வெளிபடுத்தி இருக்கலாம். இடும்பன், பகனை கொன்ற விளக்கம் திரௌபதி தெரியபடுத்த அவசியம் இல்லை. அவருக்கு தேவை மந்தாரை மலர் அதை மட்டும் கேட்டிருக்கலாம்

  • @poovarasanpoo2413
    @poovarasanpoo2413 Před 5 lety +2

    Super