காதல் திருமணத்துக்கு ஆதரவு.. சல்லி சல்லியான கம்யூனிஸ்ட்டு ஆபீஸ்.. பெண்ணின் உறவினர்கள் ஆவேசம்..!!

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • காதல் திருமணத்துக்கு ஆதரவு.. சல்லி சல்லியான கம்யூனிஸ்ட்டு ஆபீஸ்.. பெண்ணின் உறவினர்கள் ஆவேசம்.! காதலர்களுக்கு உதவிய தோழர்களுக்கு ஷாக்..!!!
    #Nellai | #Communist | #CommunistOffice | #Attack | #Marriage | #CommunistParty | #Tirunelveli | #LoveMarriage | #IntercasteLoveMarriage | #CommunistPartyOffice
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 400

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před měsícem +75

    யார் பெத்த புள்ளக்கி யாருடா கல்யாணம் பண்ணி வைக்கிறது..

    • @Lucky-wb4cz
      @Lucky-wb4cz Před měsícem

      Veetla inum evlo torcher panni irukum

    • @pdharshini40
      @pdharshini40 Před měsícem

      சரியா சொ்னீங்க

  • @rameshbabu123
    @rameshbabu123 Před měsícem +216

    பொண்ணை பெத்த குடும்பத்துக்கு தான் தெரியும் அந்த வலி ...இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடப்பது நன்று

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem +8

      Saamaathikalana

    • @ajvarulmani
      @ajvarulmani Před měsícem +2

      Golden duck 🦆 wait for the 🥚

    • @user-qy2lh2ik2r
      @user-qy2lh2ik2r Před měsícem

      பெண்ணை பெற்றால் போதாது, ஒழுக்கத்தை கற்றுத்தாருங்கள், இல்லை என்றால் இப்படித்தான்,

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp Před měsícem +4

      Saathi veri pidicha ****nga veetula othukualna?

    • @rameshbabu123
      @rameshbabu123 Před měsícem +1

      @@Ram-jd5xp எல்லார் வீட்லயும் குழந்தைகள் நல்ல இருக்கணும் என்று தான் நினைப்பார்கள் , சீரழிய நினைக்க மாட்டார்கள்....

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 Před měsícem +61

    ஒரு இஸ்லாமிய நபருக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா 😢. கம்முநாட்டி கலா 😢

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před měsícem +5

      முடியும். வெகு எளிது. அதில் யார் இஸ்லாமியர் இல்லையோ அவர்கள் இஸ்லாமியராக மாற வேண்டும் என்பது சட்டம்.

    • @jayaramjayaram847
      @jayaramjayaram847 Před měsícem

      ​@@venkataramanankrishnan5012Appadina Athu Samathuva Kalayanam Illai Mathamaattra Velai
      💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩

    • @Kuruvi516
      @Kuruvi516 Před měsícem

      Poda​@@venkataramanankrishnan5012

  • @novametalworks
    @novametalworks Před měsícem +162

    கம்யூனிஸ்ட் இன்னும் இந்தியாவில் இருக்கா 😂

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem +2

      ஆமாம் தேசிய கட்சியா இருக்கு அதுனாலதா இன்னும் சின்னம் மாறல. அருவா சுத்தியல் நட்சத்திரம் 😂😂

    • @manikandankj5554
      @manikandankj5554 Před měsícem +1

      Itho intha mathiri than iruku

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +2

      @@TKREagleVision 10 கோடி, 15 கோடி தானே

  • @idalwin8162
    @idalwin8162 Před měsícem +51

    கட்சி நடத்ததான் கட்சி அலுவலகம் .கல்லானம் நடத்த அல்ல.

    • @thirugnanamt4357
      @thirugnanamt4357 Před měsícem

      செருப்படி சூப்பர்‌

  • @nAarp
    @nAarp Před měsícem +167

    அடிச்சு உடைங்க அடுத்த வீட்டு பெண்ணை இவன் யாரு கல்யாணம் செய்து வைப்பது

    • @8019deepanraj.m
      @8019deepanraj.m Před měsícem +4

      Caste paythiyam

    • @ajvarulmani
      @ajvarulmani Před měsícem +3

      சிலருக்கு சில சில பைதியம் பலருகு பார்லி கஞ்சி குடிக்கக் ஆசை paithyam

    • @nAarp
      @nAarp Před měsícem +1

      😂😂😂😂😂😂

    • @krish5604
      @krish5604 Před měsícem +1

      Ithu oru arasiyal bro ..Inga tn la

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      TN la illa bro world level​@@krish5604

  • @ashokpriya1302
    @ashokpriya1302 Před měsícem +204

    😂😂😂😂ரொம்ப நாள் எதிர்பார்ப்பு வாழ்த்துக்கள்

  • @Gnanasekar-kx8yr
    @Gnanasekar-kx8yr Před měsícem +11

    சீதாராம் யெச்சூரி மகளை
    பாமர இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுப்பாரா?

  • @kannannadar8443
    @kannannadar8443 Před měsícem +199

    கூட்டி கொடுத்தால் இதுதான் நடக்கும். .

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem +2

      😨 buhahahaa

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      அப்ப உனக்கே யாராவது கல்யாணம் பண்ணி வைத்தால் கூட்டிகொடுத்தார்கள் என்று ஆகிவிடுமா. இங்க மத்த கட்சிகாரனுங்க கள்ள காதலுக்கு பஞ்சாயத்து பன்னதான் லாயக்கு. இப்படி ஒரு கல்யாணம் பண்ணி வைப்பதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் 😂

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +1

      aamen

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem

      @@svrubberstamps amen🙏🏼

    • @devanathan129
      @devanathan129 Před měsícem +5

      எல்லாம் அரிப்பு அடங்கியவுடன் தானாக புரியும் அந்தப் பெண்ணிற்கு

  • @Morrispagan
    @Morrispagan Před měsícem +54

    இன்று முதல் கமியுநிஸ்ட் "மாமா" என்று அழை க்கபடுவர்

    • @Logesh24821
      @Logesh24821 Před měsícem +1

      No adhu eppaiume kasu vangitu kalyanam seirathu ole poda time kurikura MAMA ku dhan poi serum okva MAMA😂

    • @surensuren5990
      @surensuren5990 Před měsícem

      ​@@Logesh24821 appana neengalum appadithane piranthu eruppinga😂

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před měsícem +131

    சாதி மறுப்பு திமணம் மற்றும் முதலிரவு நடத்த காதலர்களிடம் இருபதாயிரத்திற்கு மேல் பணம் வசூல் செய்ய கூடாது.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 Před měsícem +4

      என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @Logesh24821
      @Logesh24821 Před měsícem +1

      Ole podurathuku time kurikurathu athuku 500rs fees athium ban pannanum 😂

    • @0rk762
      @0rk762 Před měsícem

      காமெடி பண்ணி ட்டிங்க
      25 கோடி கம்மிஸ்ட்களை 😂😂😂

  • @arulraja5515
    @arulraja5515 Před měsícem +55

    யார் பெத்த பிள்ளை க்கு எவன் கல்யாணம் பண்ணி வைப்பது

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem +1

      Hmm news sariya padikalaiya

    • @Commenter11917
      @Commenter11917 Před měsícem +1

      Unaku enna daa

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +4

      @@Commenter11917 ஹே நீ குருமா வளவன் நாடக காதல் குரூப்ஸ் தானே மூதேவி சொல்லு நாய

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Před měsícem

      ​@@svrubberstampsநாடககாதல்😅=அன்புமணி பள்ளி பய❤+நாயுடு பெண் செளமியா அக்கா😂.

    • @Chola-ilamchetcheni
      @Chola-ilamchetcheni Před měsícem

      ​@@svrubberstamps😂அன்புமணி அம்மா கூட வன்னியர் இல்லை அவங்க SC.

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 Před měsícem +59

    ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கெடுத்து குடும்பத்தையே கருவறுத்து நடத்திவைக்கப்படும் திருமண ப்ரோக்கர்களுக்கு பாதுகாப்பு. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதிமன்ற வழக்கு. நல்ல சட்டம்.

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem +1

      ஆமா நல்ல சட்டம்தான் அதெல்லாம் தெரிஞ்சிடுந்தா நீ ஏன் இப்படிலாம் பேசப்போற. சட்டமே இல்லைனாலும் இது அவர்களின் விருப்பம்.

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +3

      @@TKREagleVision ஹே நீ குருமா வளவன் நாடக காதல் குரூப்ஸ் தானே மூதேவி சொல்லு நாய

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Před měsícem

      @@svrubberstamps 😆😆😆

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Před měsícem +2

      @@TKREagleVision நீ வேனா உன் அக்கா தங்கச்சிய உன் பொண்ண கூட்டிக்கொடு அது உன் விருப்பம். அதை ஏன் அடுத்தவனை செய்யசொல்ற.

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 Před měsícem +1

      @@TKREagleVision தன்னோட காலில் முள் குத்தினால்தான் வலி தெரியும்.

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r Před měsícem +19

    பெண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தாருங்கள் ,இல்லை என்றால் இப்படித்தான், பணியார அரிப்பு ஏற்பட்டால் இப்படித்தான் நடக்கும்..

  • @prabhu658
    @prabhu658 Před měsícem +19

    அட கம்யூனிஸ்ட் இந்த தொழிலும் பாக்கறாங்களா

  • @anilmayil
    @anilmayil Před měsícem +17

    பொண்ண பெத்து பூவாக வளர்த்து வந்தாள். கல்யாணம் பண்ணி வைக்க இவங்க யாரு

  • @SelvarajkSelvarajk-om3cj
    @SelvarajkSelvarajk-om3cj Před měsícem +103

    மாமா வேலை செய்யும் அரசியல் கட்சிகள் 😢😂😮😅

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem +1

      கள்ளகாதலுக்கு பஞ்சாயத்து பன்னதான் உங்க அரசியல்வாதிகள் லாயக்கு 😂

  • @KonguNadu_State
    @KonguNadu_State Před měsícem +12

    சொரியார் கம்யூனிஸ்ட் கட்சி காரர்களை பார்த்து நக்கி பிழைக்கும் பிரவிகள் என்று கூறினார்😂

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 Před měsícem +9

    தீக,கம்மினுஸ்ட் இந்த இருவருக்கும் இதே பொழப்பு இவர்களுக்கு இந்த செயல் தேவைதான்.

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před měsícem +39

    ஆதரவு. தெரிவித்தவர்களுக்கு. இது. தேவை தான். வாழ்த்துக்கள் 💐. எதற்கு. அறிக்கை. விடணும்? பெற்றோர்களுக்கு. தான் அதன். வலி. என்ன என்று. தெரியும்.

    • @Commenter11917
      @Commenter11917 Před měsícem +2

      Apo veetula yee kalayanam pani vaika vendiyathy dhana antha payanuku

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp Před měsícem

      ​@@Commenter11917vaikka matanga bro avan nalla payana ketta payanalam pakurathu illa avan intha caste a appo vaena apdi indra saathi veriku thalla paduranga saathi veri pidicha k****nga... Enga roadla poi irukum adichu paatu saga kidakum pothu thanni thanni kaekurangalae apoo ni entha saathi kaaranu kaeta thanni kudukuringa... Echa pasangala 😮‍💨💦

    • @Ram-jd5xp
      @Ram-jd5xp Před měsícem +2

      Mutta payan bro avanga veetula othukitu iruntha avanga yen poi apdi married Panna poranga... Road poinu irukum pothu adipattu kila kidakum pothu uyiruku poradinu irukum pothu thanni thanninu kaekum pothu evanae theriyathavan vantha thanni kudukum pothu matum kudikuringa yen apoo ni yentha saathinu evanum kaekurathu ila appo enga pochu unga saathi...?

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@Ram-jd5xp ஜாதி மதமாக. தயவுசெய்து. வைத்து. பார்க்காதீங்க.பெற்றவர்களுக்கு. தனது. குழந்தைகள். மேல். கடைசி வரை. அக்கறை. இருக்கும். அதற்காக. தான். எதிர்ப்பார்கள்

    • @SR-hj4kh
      @SR-hj4kh Před měsícem

      ​@@Commenter11917 கம்யூனிஸ்டுகளுக்கு. இது தான். வேலையா? சாராயம் , கொலை, நாட்டில். நடக்கும். சமூக. அவலங்களுக்கு. குரல். கொடுக்கட்டும். கல்யாணம். பண்ணி. வைக்கிறவங்க. கடைசி வரைக்கும். பொறுப்பேற்றுக். கொள்வார்களா? ஆனால். பெற்றவர்கள். நல்லதோ,கெட்டதோ. கடைசி வரைக்கும். துணை. இருப்பார்கள்.
      கம்யூனிஸ்ட் கட்சியே. இன்னொருவர். தோளில். தான். சவாரி செய்து கொண்டு இருக்கிறது.
      இதற்கு. எல்லாம். சப்போர்ட். பண்ணாதீங்க

  • @MSRKR
    @MSRKR Před měsícem +42

    நல்ல வேலை இவர் களுக்கு சரியான தொழில் இதுதான்.

  • @agenttom960
    @agenttom960 Před měsícem +55

    பரவாயில்லை பா இந்த மாதிரி கூட்டிகொடுக்குற வேலை சரியா செய்றப்பா

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      அப்போ நீயே யாரையும் கல்யாணம் பண்ணி வைத்தாலும் நீ சொல்ற மாதிரி கூட்டிகொடுக்கிறதா

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem

      aamen

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      அப்போ உனக்கு கல்யாணம் நடந்தாலும்/நடந்திருந்தாலும் அப்படி என்றே எடுத்துக்கொள்😂😂

  • @RamNammalvar
    @RamNammalvar Před měsícem +15

    உண்டியல் குழுக்கிகள் இப்போ புரோக்கர் வேலையும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க

  • @Pagadi5
    @Pagadi5 Před měsícem +70

    நம்மூரு கம்யூனிஸம் காதல் கலவரத்தில் முடிவது இயல்பு தான். ஏனெனில் பல கட்சிகளுக்கு சித்தாந்தம் என்ற ஒன்றே கிடையாது

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Před měsícem +70

    நாடக காதல் உண்டியல் உடைக்கப்பட்டது

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem

      Vanga bro ena intha pakem

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem +2

      ப்ரோ அறிக்கை விட்ருக்காங்க
      'சாதி மறுப்பு திருமணத்திற்கு எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்' என்று. நீ ஒன்னு பண்ணு ஒரு ஓரமா உட்காந்து இப்டியே சொல்லிட்டு திரி. அவனுங்கலாம் எதுக்கும் பயப்பிட மாட்டானுங்க😂😂

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem +1

      @@TKREagleVision 😂👍🏼

  • @gopinaths8473
    @gopinaths8473 Před měsícem +59

    எம்எல்ஏ எலக்சன் மெஜாரிட்டி,எம் பி எலக்சன் மெஜாரிட்டி, ஒரு பொண்ணை திருமணம் செய்ய அப்பா அம்மா சம்மதம் தேவையா இல்லையா என்று கேட்டால் மெஜாரிட்டி அப்பா அம்மா சம்மதம் தேவை என்று சொல்லுவார்கள் கஷ்டப்பட்டு வளர்த்த அப்பா அம்மாவை விட்டு விட்டு என் காதலன் தான் என் சொர்க்கம் என் உயிர் என்று சொல்லும் பெண்கள் எந்த விதத்தில் நியாயம் தனக்கு வந்தாள் ரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி இந்த திருமணத்தை நடத்தியவர்கள் தன்னுடைய மகளையும் யாரு வேண்டுமானாலும் காதல் செய்து திருமணம் செய்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று மீடியா முன்னாடி சொல்ல வேண்டும் அப்போது நான் இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்

    • @user-dt4gh4kz4y
      @user-dt4gh4kz4y Před měsícem

      முதல் சரியான வளர்ப்பு இல்லை, சரியா இருந்து இருந்தால் ஏன் இப்படி செய்ய போகிறது

    • @user-ck1zt9ck9r
      @user-ck1zt9ck9r Před měsícem

      Crt

    • @harivelchandrasekaran5907
      @harivelchandrasekaran5907 Před měsícem

      Crt

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před měsícem +6

    யார் பெற்ற பிள்ளைகளுக்கு
    யார் திருமணம் செய்து வைப்பது.?

  • @user-wf4op3cj1m
    @user-wf4op3cj1m Před měsícem +9

    கம்யுனிஸ்ட் எப்போ இருந்து இந்த கல்யாணம் எல்லாம் பண்ற வேலைக்கு வந்திங்க... உங்களுக்கு கொள்கை இருக்கா இல்லையா...? இல்ல மறந்துடிங்களா..? பொண்ணு குடும்பத்தை
    போலீஸ் அரெஸ்ட் வேற பண்ணிருக்கு...

  • @thampisumi5869
    @thampisumi5869 Před měsícem +42

    நல்ல... கேள்வி.... அது கட்சி ஆபீஸஆ....... இல்ல.........😮

  • @user-uf6gr5iq9c
    @user-uf6gr5iq9c Před měsícem +40

    வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Před měsícem +80

    தரமான சம்பவம் இப்படி தான் நொருக்கனும்

  • @venkatesans2469
    @venkatesans2469 Před měsícem +9

    இன்றிலிருந்து மாமா கம்யூனிஸ்ட் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது🤣

  • @SG-df3mm
    @SG-df3mm Před měsícem +8

    கம்முனிஸ்ட். உண்டியல். குழுக்கள்..😂😂அப்படி. போடு. போடு. 🤣🤣🤣

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 Před měsícem +6

    சந்தனம் இப்போது சாக்கடையில் கலந்துவிட்டது.

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 Před měsícem +21

    சிறப்பான சம்பவம்

  • @ViJay-bl6dp
    @ViJay-bl6dp Před měsícem +8

    தீ வைத்து கொளுத்தி இருக்கலாம் ... கொஞ்சம் சந்தோச பட்ருபோம்.... பரவால ....

    • @pcdurai3834
      @pcdurai3834 Před měsícem

      Ama,,ama..court,,case nnu alanji jai la poi kali thingirathu nee illaye..evano oruthan thane...nee usuppettu...

    • @divya7466
      @divya7466 Před měsícem

      Are you Animal☝️

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před měsícem +10

    அருமை இந்த நாடக காதல் கும்பலுக்கு சரியான செருப்படி

  • @ajith375
    @ajith375 Před měsícem +53

    Kamnaties ipo broker velai paaka start panirunkkangunga😂

  • @panneersaisri
    @panneersaisri Před měsícem +12

    I am happy. Adichi. Udaingal😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Před měsícem +39

    போட்டு தாக்கு... மச்சி
    போட்டு தாக்கு😂

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r Před měsícem +2

    அடிச்சி நோருக்குங்க எந்த தப்பும் இல்ல, அவனுக பிள்ளைகளுக்கு அப்படி நீங்க கல்யாணம் பண்ணி வைங்க, எத்தன பேரு ஆதரிக்குறாங்க நு பாப்போம்.

  • @arularul3352
    @arularul3352 Před měsícem +14

    முப்பது நாளில் எல்லாம் முடிந்து...அப்புரம் அறுத்து போடுவான்....நாசமா போங்ங

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp Před měsícem +3

    காதல் திருமணங்களை நடத்துவதில் பந்தேகோஸ் சபைகளும் நடத்துவதுண்டு பெற்றோர்களை தெரியாமல்

  • @todayviralvlog
    @todayviralvlog Před měsícem +9

    கம்யூனிஸ்ட் க்கு வந்த சோதனை 😭 இந்த வேதனையை யாரிடன் solla😭😭😭

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      அதுக்கு அவனுங்களே பயப்பிடல நீயாருடா அழுற

    • @SivaSiva-xp2rn
      @SivaSiva-xp2rn Před měsícem

      ​@@TKREagleVision அவனுக மயிற பயப்படல😂 கூட்டி கொடுக்குறவன் வெட்கம்படானும் அதுதான் கிடையாதே

    • @TKREagleVision
      @TKREagleVision Před měsícem

      @@SivaSiva-xp2rn தற்குறி 😂😂

  • @suganya_maruthupandi
    @suganya_maruthupandi Před měsícem +4

    வன்முறை தவறு தான்... ஆனா இந்த காட்சி ய பாக்கும் போது கோவம் வரல ... கல்யாணம் பன்னி வச்சீங்களே நாளைக்கு எதும் தப்பாயிட்டுனா ஆயுசுக்கும் அந்த பிள்ளை ய வச்சு சோறு போடுவீங்களா.... சாதி மறுப்பு கல்யாணம் பெத்தவங்க சம்மதத்தோட பன்னுங்க.... அடுத்த வீட்டு பிள்ளைக்கு கல்யாணம் பன்ன நீங்க யாரு அவன் வீட்டு நல்லது கெட்டதுல உன் பங்கு இருக்கா அவன் வீட்டு கடன அடச்சியா அந்த பொன்னு பிறந்த துல இருந்து இப்ப வர எதும் செஞ்சிருக்கியா.... வந்துட்டாங்க கல்யாண பன்ன.... இந்த பொம்பள பிள்ளைகளுக்கு ஏன் புரியவே மாட்டுது காதலிச்சு கல்யாணம் பன்னுங்க அதுக்கு முன்னாடி நல்லா படிங்க அத வச்சு நல்ல வேளை க்கு போங்க சுயமா சம்பாதிங்க அப்பறமா இந்த காதல் கல்யாணம் லா பன்னுங்க... நீங்க இப்படி செஞ்சி பெத்தவங்களுக்கு அவமானத்த தராதீங்க.... 😡 நீங்க பிறந்தது ல இருந்து உங்களுக்காகவே னு தான் வாழ்ந்துருப்பாங்க....

  • @rajagunasekaran4197
    @rajagunasekaran4197 Před měsícem +5

    கம்யூனிஸ்ட்டின் மாமா வேலை.

  • @Cyclingbeasttamilofficial
    @Cyclingbeasttamilofficial Před měsícem +2

    கம்யூனிஸ்டு கட்சி இந்தியாவிலிருந்து துடைந்தெறிந்ததற்கு இது போன்ற கூட்டிக்கொடுக்கும் செயல்களினால்தான் இனியாவது கட்சிபணி செய்யுங்கள் கூட்டிக்கொடுக்கும் ஈன செயல்களில் ஈடுபடவேண்டாம்

  • @nkumar4573
    @nkumar4573 Před měsícem +25

    Caste difference vida... Status difference thaan first irukkum..... Money money

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +2

      nkumar: ஹே நீ குருமா வளவன் நாடக காதல் குரூப்ஸ் தானே மூதேவி சொல்லு நாய

    • @nkumar4573
      @nkumar4573 Před měsícem

      @@svrubberstamps ponna adakki veikka thuppu illa... Ooru meiyya vittu ippo cry panni no use

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o Před měsícem

      ​@@svrubberstampsAnnan thiruma unna vailaiya Otharu

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj Před měsícem

      Avan porukkiya irupaan naan en pullaikku vendaam nu sonna kalyaanam panni vekka nee yaaruda

  • @kannathasant
    @kannathasant Před měsícem +8

    அருமை அருமை பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்குஅருமை அருமை பெண் பிள்ளைகளை பெற்றோர்களுக்கு அந்த வலி தெரியும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது வன்முறையாக தான் தெரியும்

  • @SG-df3mm
    @SG-df3mm Před měsícem +2

    பாலிமர் 🌹🤣செய்தி ❤️🌹🤣சூப்பர். மிக 🤣🌹சூப்பர் 🌹❤️

  • @tamildharma
    @tamildharma Před měsícem +3

    communists are the new brokers in TN , before DK are the inter caste marriage brokers. Boys are generally from VCK party.

  • @rameshveni9018
    @rameshveni9018 Před měsícem +2

    பெண் பிள்ளையை கடத்தியா திருமணம் செய்தார்கள் ....இருவரும் சேர்ந்து வீட்டைவிட்டு ஓடி செனறு திருமணம் செய்தனர்....கட்சிகாரர்கள் திருமணம் செய்து வைக்கவில்லை யென்றாலும் அவர்களாகவே திருமணம் செய்யத்தான் போகிறார்கள்....

  • @nimirndhunil3044
    @nimirndhunil3044 Před měsícem +1

    காவல்துறை முதலில் கம்யூனிஸ்ட் ஆட்களை கைது செய்ய வேண்டும். சட்டத்தை அவர்கள் கையில் எடுத்தது எப்படி? இவர்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது? காதலர்கள் வந்தால் காவல் நிலையம் அனுப்பாமல் இவர்கள் யார் அங்கு வைத்து திருமணம் செய்து வைக்க

  • @rathinakumaravel2636
    @rathinakumaravel2636 Před měsícem +2

    திருப்பரங்குன்றத்தில்
    இந்த மாதரி வேலை பார்த்து தான்
    இந்த கம்னட்டி கட்சி அழிஞ்சு போச்சு

  • @venkatedits775
    @venkatedits775 Před měsícem +2

    👌👌Superb action in women relations👌👌
    Communist party nalla mama vela pakkuran

  • @SSS-lc2tk
    @SSS-lc2tk Před měsícem +2

    அமச்சர் சேகர்பாபு மகள் கதறும் போது எங்கடா போனீங்க அப்பசண்டிகளா ......

  • @gaarakaze1533
    @gaarakaze1533 Před měsícem +4

    Comments paakumpothey bayama iruku jathi veriyanga namma oorula neraiya peru irukanga😢

    • @AtturAllahuddin
      @AtturAllahuddin Před měsícem

      Nee.bramena.இருந்து.உன்.. சிஸ்டர்.makel பட்டியல்.enethe சேர்ந்தவர்.karem.pedethal uneku.valethereum.நண்பா...

    • @gaarakaze1533
      @gaarakaze1533 Před měsícem

      @@AtturAllahuddin purila

  • @nkumar4573
    @nkumar4573 Před měsícem +9

    Super

  • @msraghavan007
    @msraghavan007 Před měsícem +4

    Well done super action 🎉🎉

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Před měsícem +8

    Mama party

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po Před měsícem +1

    ஆபீஸ் துறந்து காமித்தால் எதுக்கு உடைக்கிறாங்க

  • @robinravin6007
    @robinravin6007 Před měsícem +5

    Wow super 👌👌👌👏👏👏👏🎊

  • @marxdas9138
    @marxdas9138 Před měsícem +133

    உடைபட்டது உண்டியல் ஆபீஸூன்னு தெரிஞ்சதுமே...நம்ம சின்(வேல்)ராச கைலயே புடிக்க முடியாது....ஒரே எகனமொகனயா வர்ணன தான் 😂😂

    • @ashokmalini6245
      @ashokmalini6245 Před měsícem

      Chennai la vanthu panna solluga therium communitts💯💯

  • @sureshb4464
    @sureshb4464 Před měsícem +1

    Nalla valarpu

  • @VK-jr4bm
    @VK-jr4bm Před měsícem

    Super .....adhu enna katchi office ah illa kalyana mandapama.......vandhanga police station ku anupitchi vachirukanum......

  • @KailashRavi-xn8dk
    @KailashRavi-xn8dk Před měsícem +2

    Antha ponnu kolupeduthu ponathugu ethuguda avunga office odaikiringa 😂😂😂😂

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Před měsícem

    Super....👍👍👍

  • @cmurugeswaran4740
    @cmurugeswaran4740 Před měsícem

    Good .

  • @prabakarannarayanan3551
    @prabakarannarayanan3551 Před měsícem

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Amirtharaj-Venom
    @Amirtharaj-Venom Před měsícem +8

    Its her wish. She is major she has rights whom she needs to marry... Yenda naayum kelki keka thevai illai ..

    • @kannan7500
      @kannan7500 Před měsícem +6

      Majorna padika vachavangala asinga padithitu povala? naalaki virati vitta pethavanga manasu kasta paduma illa iluthutu ponavan manasu kastapaduma?

    • @agenttom960
      @agenttom960 Před měsícem +5

      ஏன்டா வழக்க மண்டயில முடி தான் இல்ல மூளையுமா இல்ல

    • @PRKPLAYSTAMIL
      @PRKPLAYSTAMIL Před měsícem

      ​@@agenttom960unaku dhane

    • @agenttom960
      @agenttom960 Před měsícem

      @@PRKPLAYSTAMIL அப்படி யா poda funda

    • @Commenter11917
      @Commenter11917 Před měsícem

      ​@@kannan7500en apo veetula pathu vaikuravan kalathi vida matan apde dhana

  • @BalaMurugan-kc6qw
    @BalaMurugan-kc6qw Před měsícem

    aven (thozargal)veetu ponnai .
    mapillaiku kalyanam pannasollu.
    nadaga kadhal. how mush settilement?

  • @KRP4U
    @KRP4U Před měsícem

    Its correct

  • @selvakumarramachandran4738
    @selvakumarramachandran4738 Před měsícem

    Super 🎉

  • @srishastihasri631
    @srishastihasri631 Před měsícem

    Super sambavam sir

  • @lakshitham1822
    @lakshitham1822 Před měsícem +1

    கல்யாணம் நடத்தி வைத்ததற்க்கு உண்டியல்ல எவ்வளவு பணம் போட சொன்னேங்க

  • @anbu916
    @anbu916 Před měsícem +4

    Aaga annan sudalai erukka bayam yen

  • @kannan7500
    @kannan7500 Před měsícem +3

    Yenda idhellam unga thalaivan vladimir putin, xing pinku therinja yenna aaguradhu 😂😂😂😂

  • @vetrivel7493
    @vetrivel7493 Před měsícem +19

    Vote for CPM DMK😢😂😂😂

  • @velayuthama4212
    @velayuthama4212 Před měsícem +10

    பெண் வீட்டிணர் தேசிய மனித உரிமைகள் கழகத்தில் புகார் அழிக்கவும் கட்சி ஆபிஸ் ஆ திருமண தகவல் நிலையம் ஆ

    • @Commenter11917
      @Commenter11917 Před měsícem

      Unaku enna da enna bayma

    • @velayuthama4212
      @velayuthama4212 Před měsícem

      @@Commenter11917 டேய் தேசிய மனித உரிமை கழகத்தில் உள்ள தலைவர் எண் நண்பன் உணக்கு எண்ன ீ யும் கேஷ் ல வரப்பிரசாதம் உண்ன இந்த கேஷ் ல சேர்க்கட்டுமா

  • @always_you_25296
    @always_you_25296 Před měsícem

    Sad truth 😔😔 is
    Headquarters of Caste discrimination
    Tirunelveli

  • @Sivam_99rd
    @Sivam_99rd Před měsícem

    Super 👍👍👍👍👍

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve Před měsícem +1

    Communist officer❌
    Broker office ✔️
    😂😂😂

  • @santhoshkumar4567
    @santhoshkumar4567 Před měsícem

    Coming soon in chennai

  • @Muthu_pillai
    @Muthu_pillai Před měsícem

    அவ அவனுக்கு வந்தா தா டா அந்த பெற்றோர் ஓட வழி

  • @Swaathi213
    @Swaathi213 Před měsícem

    Nalla irundha sari, Maamiyaar Purushan kodumai nu piryaama irundha sari😌

  • @thampisumi5869
    @thampisumi5869 Před měsícem +2

    ஓ.... கலா..... கலா..... கண் அடிச்சா.....
    களக்கால.....

  • @user-mf4fi4od6c
    @user-mf4fi4od6c Před měsícem +3

    Tirunelveli, தூத்துக்குடி district ல first,போலீஸ் department சரியா இருந்தா போதும்,

  • @user-in7ej2hu8n
    @user-in7ej2hu8n Před měsícem +7

    DONT SAY MARXISIST COMMUNIST SAY MAMA COMMUNIST

  • @RAM-mv1ij
    @RAM-mv1ij Před měsícem

    தரமான சம்பவம்

  • @udhyakumaran838
    @udhyakumaran838 Před měsícem +7

    மாமா வேளை பார்க்க கட்சி பெயரில் ஒரு அலுவலகம்...

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Před měsícem

    அரசியல் கட்சியாக பாஜக கட்சி மட்டும் தான் எதிர்ப்பு 😂😂😂😂

  • @Raj-ug3ul
    @Raj-ug3ul Před měsícem +1

    தரமானசம்பவம்😂😂😂ஓலர்கள்.ஓக்கபட்டனர்😅😅😅

  • @praveenm6204
    @praveenm6204 Před měsícem

    Sambavam 🔥🔥🔥👌👌👌

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před měsícem +1

    Dollars absconded 😂😂😂

  • @meenak6920
    @meenak6920 Před měsícem +8

    Animals

  • @muthukumar-uf7jm
    @muthukumar-uf7jm Před měsícem +3

    Undiyal bussiness ila pola athan marriage broker vela start panirukan

    • @Commenter11917
      @Commenter11917 Před měsícem

      Yen daa kalayanam pani vacha broker ah apo un vetulaa ellam ennaa panranga

    • @svrubberstamps
      @svrubberstamps Před měsícem +1

      @@Commenter11917 போடா குருமா வளவா நாய

  • @jeevarathinam5852
    @jeevarathinam5852 Před měsícem

    Surer super

  • @RSR-es2ls
    @RSR-es2ls Před měsícem +1

    சரியான முடிவு...இனி இதோபோல தெருமணங்கள் நடக்க கூடாது....நீங்க யாரு கல்யாணம் பண்ணி வெக்க....

  • @SRIPAVANARAYAN
    @SRIPAVANARAYAN Před měsícem

    K.Balakrishnan & Kanagaraj, SHAME ON YOU & YOUR PARTIES!

  • @parthibanb9770
    @parthibanb9770 Před měsícem

    Super 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩