கிளிநொச்சியின் கிராமிய வீடு 🏡 Village Home Tour 😍 Kilinochchi

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றின் கிராமிய வாழ்க்கையை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும் இவர்களை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்
    கிளிநொச்சி அம்மா
    +94775414379
    +94770838563
    மருமகள்
    +94763951671
    +94767784324
    Kilinochchi village home tour
    Village Home Tour
    ‪@KajanVlogs‬
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #Kilinochchi #Kilinochchihome #villagehometour #villagelife #Kilinochchitown #2021 #Kilinochchitour #Jaffna
    #Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour #கிளிநொச்சி #hometour #Jaffnahometour #Farmtour #Tamil #தமிழ்

Komentáře • 371

  • @prakalya2321
    @prakalya2321 Před 2 lety +58

    யுத்த வடுக்களையும் போர் தந்த
    அடையாளத்தையும் சுமந்து கொண்டு இருக்கும் இந்த குடும்பத்துக்கு புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகள்
    கைகொடுக்க முன்வருவார்கள்....
    அம்மாவின் பேச்சு மிக அருமை
    உண்மைகள் பேசப்பட்டன இதை
    தமிழ் சமூகம் சார்ந்த உதவி நிறுவனங்கள் கைகொடுக்க
    வேண்டும்..நன்றியுடன்...

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 Před 2 lety +55

    இலங்கைக்கே வந்து பேசி பழகியது போல சந்தோஷம். ஆண்டவன் இவர்களை நல்லவிதமாக வைக்கவேண்டும்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +2

      சந்தோசம் உங்களுடைய கருத்து மகிழ்ச்சியளிக்கின்றது 😇

    • @sharveshtamilvideos6007
      @sharveshtamilvideos6007 Před 2 lety +2

      Nice bro. In d beautiful house yanga irukku Sagothara.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      மிக்க நன்றி சகோ 🙂😇

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +32

    உண்மையாகவே நல்ல மனிதர்கள் 👏👌👍🔥 மட்டை அடுக்கின விதம் சுப்பர்

  • @mathaiyanperumal1678
    @mathaiyanperumal1678 Před 2 lety +33

    நானும் தமிழ்நாடு ஐயா எங்கள் தமிழ் இன மக்களுக்கு வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      சந்தோசம் மிக்க நன்றி 😇

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +36

    இந்த குடும்பத்திற்க்கு கட்டாயம் வீட்டுத்திட்டம் கொடுக்கவேண்டும் அழகான வீடு சுத்தமான வீடு🙏🏻👍👏 இந்த கடவுள் துனை செய்யோனும்🔥👌🙏🏻👍👏

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 2 lety +3

      ஐயா இங்குள்ள விதானைமார் இப்படியானவர்களுக்கு வீடுத்திடட்டும் கொடுக்கமாடடார்கள் அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சொந்த க்காரர்களுக்கும்தான் கொடுப்பார்கள் அதிலும் குறிப்பாக இயக்கத்தில் இருந்திருந்தால் கொடுக்கமாடடார்கள் .

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +3

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு 🙂😇

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 Před 2 lety +24

    உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்மணி.....அற்புதமான குடும்பம்..🙏... கள்ளம் கபடம் எதுவும் இல்லாத தூய மனம் கொண்ட மனிதர்கள்.....நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் உதவ வேண்டும் ...... இறைவன் இவர்களை கண்டிப்பாக ரக்ஷிப்வார்க..... இறைவன் அருள் எப்போதும் இந்த குடும்பதுகு இருக்கும்.
    Love from Bangalore, India 🇮🇳

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை தான் மிக்க நன்றி 🙂 வாழ்க வளமுடன்

  • @Sajee_Status
    @Sajee_Status Před 2 lety +45

    அம்மா விண்ட காணி முழுவதும் சுத்தமாக தான் இருக்கு சூப்பர் ம்மா
    உங்க மனசும் சுத்தம் தான்
    ❤️❤️❤️
    😊
    அம்மாவினதும் அப்பா வினதும் சிரித்த முகத்திற்கு அடிமை 😊
    உதவி தேவையானவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை மிக்க நன்றி 🙂😇

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 lety +1

      கள்ளக படம் இல்லாத குடும்பம் இவர் கலுக்கு கடவுள் துணைபுரிய வேண்டும்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 2 lety +31

    வன்னிக்கு பெருமை சேர்க்கும் ஐயாவுக்கு நன்றி

  • @thillaippillaimurugiah780
    @thillaippillaimurugiah780 Před 2 lety +37

    பணம், பொருள் சந்தோசம் அல்ல. வறுமையிலும் எவரிடமும் கையேந்தாமல் சந்தோசமாக வாழ்வது என்பது அதுதான் செல்வம். உங்கள் இன்பத்தில் கண்படாது இருக்கணும். 🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +61

    அற்புதமான மனிதர்கள் வீட்டை எவ்வளவு தூய்மையாக வைத்துள்ளார்கள் .முயற்சியுள்ள குடும்பம். ஐயா உதவி கடைசிவரை கேட்கவேயில்லை.

  • @vijaysri2325
    @vijaysri2325 Před 2 lety +35

    நல்ல வேலை அண்ணா, இந்த குடும்பத்திற்கு வெளியூர்களில் இருந்து ஏதாவது உதவி கிடைக்கும் என்று நினைக்கிறேன். உறவுகள் தயவு செய்து கிளிநொச்சி பகுதிகளில் வீடியோவை தொடர்ந்து செய்யுங்கள்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 2 lety +11

      எங்கவீட்டில் சண்டை இல்லை குடி இல்லை எப்போதும் சந்தோசம் , உடம்பில் தெம்பு இருக்கு உழைத்து சாப்பிடுவோம் யாரிடமும் கைஏந்தகூடாது வன்னியின் சிங்காரப்பெண்.நீங்க உலகத்துக்கு ஒரு முன்மாதிரி .

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo Před 2 lety +1

      💯🙏🙏🙏🙏🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @tamilmani2608
    @tamilmani2608 Před 2 lety +19

    நான் அடுத்த பிறவியில் கிளிநொச்சியில் பிறப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன் ,தெய்வத்திடம் ,

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      மிக்க நன்றி 🙂😇

  • @om8387
    @om8387 Před 2 lety +13

    அம்மா ஓட்டைவீடு ஒழுகும்போதும் அதையும் தீர்த்தம் என ஏந்தும் மனம் தாயே உங்களை கடவுள் காப்பாராக

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +2

      உண்மை மிக்க நன்றி 🙂😇

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +18

    அருமையான குடும்பம். அருமையான காணொளி.

  • @subramaniyampathmanathan9885

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.முயற்சி திருவினையாக்கும்.இவற்றுக்கெல்லாம் இவர்கள் சொந்தக் காரர்கள்.இந்தப் பெண் ஒரு சாதனையாளர்.இறைவன் இவர்களை கைவிடமாட்டார்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @kannankannan3655
    @kannankannan3655 Před 2 lety +13

    உங்களை காக்க தவறியது தாய் தமிழகம் செய்த மிகப் பெரிய குற்றம்,அதற்காக வருந்துகிறோம் உறவுகளே

    • @selvamm8458
      @selvamm8458 Před 2 lety +4

      😢😢உண்மை தான்
      நன்பா.
      எடப்பாடி.

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Před 2 lety +3

      @@selvamm8458 Not edappadi. Thiruttu Thiravida Thiruttu Karunanidhiyum Dhathi Stalin Kudumbamum thaan bro... & Itali wesai Soniawum Pombala Porukki Porambokku Rahulum thaan ithatku kaaranam.

    • @selvamm8458
      @selvamm8458 Před 2 lety +5

      @@mohamadsadhik5050 தாங்கள் கூறுவது உண்மை தான் நன்பா.
      நான் எடப்பாடியை (தொகுதி)சேர்ந்தவன்

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Před 2 lety +3

      @@selvamm8458 OK ok... Got it bro....👍 👊 ✊ 🙂

  • @jeganathankandaswamy9469
    @jeganathankandaswamy9469 Před 2 lety +7

    ஏழ்மையிலும் தூய்மை.வாழ்க.

  • @tnrvml9006
    @tnrvml9006 Před 2 lety +15

    ஐயா நான் தமிழ் நாடு . என் இன மக்களின் வாழ்க்கைக்கு உங்களுக்கு என்னால் முடிந்த உதவியே செய்ய விரும்புகிறேன்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +3

      மிக்க நன்றி அண்ணா 🙂😇

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před 2 lety +8

    இயற்கையுடன் இனைந்து வாழும் ௮ருமையான மக்கள் இவர்களுக்கு நல்வுதவிகள் கிடைக்க வேண்டும். உதவும் நல் உள்ளங்கள் உதவி செய்ய வேண்டும்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை தான் மிக்க நன்றி 😇

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Před 2 lety

      @@AlasteenRock ௮ருமையான காணொளி👌 ௮ண்ணா உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது. நான் தமிழ்நாட்டிலிருந்து ௮ருள்.

  • @suki9197
    @suki9197 Před 2 lety +8

    கஷ்டத்திலும் அந்த சகோதரி எவ்வளவு சந்தோசமாக கதைக்கிறா.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 lety +6

    கடவுள் இவர்கள் வடிவத்தில் இருக்கிறார் கடவுளை வேறு எங்கும் தே டவெண்டாம் மகிழ்ச்சி இங்கே உள்ளது நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @abdulnazar4596
    @abdulnazar4596 Před 2 lety +11

    உங்கள் வாழ்வு சிறக்கட்டும் .....

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Před 2 lety +9

    மனது வலிக்கிறது😭 எம் இனத்திற்கு இப்படி ஒரு நிலைமை 😭

  • @waranbala607
    @waranbala607 Před 2 lety +19

    நல்ல மனிதர்கள், good work bro👍

  • @kalavani8665
    @kalavani8665 Před 2 lety +6

    வீட்டை சுற்றி அழகாகவும் தூய்மையாகவும் வைத்துள்ளார்கள். வீட்டையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்க பணம் தேவை இல்லை என்பதற்கு இந்த குடும்பம் ஒரு உதாரணம். உடம்பில் வலு இருக்கு மட்டும் மற்றவரிடம் தங்கி இருக்காமல் உழைத்து வாழ வேண்டும் என்ற அவர்களுடைய அந்த மனப்பான்மை பாராட்டத்தக்கது.கஷ்டத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள். கிணறும் காணியும் தன்றாக உள்ளன.வீடுதான் பாதுகாப்பாக இல்லை.அதனை திருத்த உதவி கிடைத்தால் அவர்கள் தமது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வார்கள்.
    நிலா- நல்ல அழகான தமிழ்ப் பெயர்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Před 2 lety +12

    அம்மாவின் மனசு தங்கம் பெயர் விஜெயலட்சுமி மகளின் காலை பார்க்கும் போது கண்ணிர் வருகிறது🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை தான் ... மிக்க நன்றி 🙂😇

  • @nagarajanm4898
    @nagarajanm4898 Před 2 lety +5

    ஐயா!தங்கள் குடும்பம் நீடுழி வாழ்க! தங்களின் வீடு ,தோட்டம், சுத்தம் இதற்கு முன் மாட மாளிகை வாழ்க்கை யெல்லாம் ஒன்றுமே இல்லை ஐயா

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

    • @kumaravelup369
      @kumaravelup369 Před 2 lety

      Armaiya.sonningka

    • @kumaravelup369
      @kumaravelup369 Před 2 lety +1

      Valamudanvazhka.em.tamil.ellathu.sonthangal.godblessyou

  • @saaa953
    @saaa953 Před 2 lety +11

    மிகவும் அருமை வாழ்க வளமுடன். அண்ணா. அப்பா. 🙏🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +10

    குழந்தைகள் செம நிலா🤣👍👌

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 Před 2 lety +5

    இந்த வயதிலும் உழைத்து வாழுகின்ற உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக அம்மா...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 Před 2 lety +2

    என் உடன்பிறப்புகளே உங்களின் கொஞ்சும் தமிழுக்கு நான் தலைவணங்குகிறேன்... நன்றி பதிவிட்ட சகோதரர்களுக்கு...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      மனம் குளிர்கிறது மிக்க நன்றி 😇

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 Před 2 lety +1

    உங்கள் உழைப்பு உங்கள் தன் நம்பிக்கை க்கு ஆண்டவன் உதவி செய்வான்

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 Před 2 lety +15

    உங்கள் உண்மை உங்களை காப்பாற்றும் சுத்தம் 👍🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை மிக்க நன்றி 🙂😇

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Před 2 lety +2

    எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் துயரம் நீங்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்..
    அவர்களுக்கு சிறிய உதவி செய்ய விருப்பம்..
    நான் தமிழ் நாட்டில் இருந்து எப்படி உதவி செய்வது...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      மிக்க நன்றி அண்ணா.. நீங்கள் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்🙂😇

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +2

    அற்புதம் -தங்கமான நெஞ்சு கொண்ட குடும்பம் - வெளிப்படையாகவே கதைக்கும் விஜயலட்சுமி சகோதரியும் அவர்கள்தம் கணவர் சங்கரும் அருமையான மனிதர்கள். என்னாலான சிறிய உதவியை நல்க அவர்களின் வங்கி விபரம் தர வேண்டுகிறேன்.
    நன்றி -அலசுற்றின் - சிறந்த பதிவு ஐயா .

  • @German-Traveller
    @German-Traveller Před 2 lety +14

    Very nice,, Mother is so important and she deserve every help. God bless you all.

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +13

    மிகவும் துயர் மிக்க வாழ்க்கை 😭😭😭😭

  • @kawsalyap1858
    @kawsalyap1858 Před 2 lety +8

    What a clean house like the heart of those people! What a landscape! I love the way they approach their lives! Very hard working people make their surroundings valuable. Hope things will change in a good way for them.

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Před 2 lety +1

      Always they are with in a good way. Because Majority People's Jelouses and Racism & Majority People's & SL central Government's Racism and don't care toward Tamilians & discriminations. So....They no need to think about change the way.

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 2 lety +2

    பார்க்க பார்க்க very interesting video இந்த வீடியோவை என் குடும்பத்தோடு மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 2 lety +2

    அருமையான வீடியோ 🙏 அருமையான குடும்பம் 🙏 மதிப்பிற்குரிய விஜயலட்சுமி அம்மா அவர்களின் தைரியமான பேச்சுதிறமைக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety +1

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @ganesanshivaramakrishna6411

    Lord Shiva never fails Wait and See

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 Před 2 lety +1

    இதைவிட தூய்மை.. எங்கும் காண இயலாது. தமிழனின் வாழ்வியல் இப்படித்தான்.. உலக வரலாறு பேசும். யத்த வடுக்களில் இருந்துமீண்ட எம் உறவுகள். அருமை உறவுகள்.. வாழ்க.

  • @yohansubramaniam1403
    @yohansubramaniam1403 Před 2 lety +5

    the auntie is really brave lady and im so impress on her...god bless her & her family..

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 2 lety +4

    சோகம் நிறைந்த பதிவு...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை மிக்க நன்றி 🙂😇

  • @ranjisrijeyalingam2941
    @ranjisrijeyalingam2941 Před 2 lety +11

    Very nice family very nice home garden

  • @---qh6ct
    @---qh6ct Před 2 lety +9

    அண்ணா வவுனியா நெல்குலம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் எங்க அம்மா பிறந்த இடம் அது நாங்க எல்லாரும் அகதியாக இருக்கோம் 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭🙏 நான் பார்த்தது கிடையாது அந்த இடங்களை தயவு செய்து அண்ணா சிரமம் எண்டால் வேண்டாம் 🥺

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      கவலை அளிக்கின்றது.. நிச்சயமாக சகோ🙂😇

    • @chfhyggtyhh999
      @chfhyggtyhh999 Před 2 lety

      Athu nelukkulam ah irukkum naan anga than irukkiran bro

    • @krishnaraj3945
      @krishnaraj3945 Před 2 lety +1

      Nanum vavuniya thaan

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி 🙂😇

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 2 lety +3

    வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி.

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 Před 2 lety +5

    TKNR.GOOD.HINDU WAY OF LIFE LIVING.WISH THEM ALL THE MIGHTIEST BLESSINGS.THANKS.STRUGGLING HONEST WAY SRI LANKAN TAMIL COMMUNITY.VERY NEAT.HARD WORKING TAMIL COMMUNITY.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      Thanks a lot... thanks for your support 🙂

  • @malarsrihari4735
    @malarsrihari4735 Před 2 lety +4

    அருமை

  • @balasubramaniana8413
    @balasubramaniana8413 Před 2 lety +2

    எமது தமிழ் மக்கள் கஷ்டம் தீர வாழ்த்துக்கள் தமிழ்நாடு சேலம்

  • @yuvarajs9281
    @yuvarajs9281 Před 2 lety +3

    கண்ணீர் விடாதீர் உங்கள் கதை கேட்டால் கடல் அலை கூட ஒரு நிமிடம் நிற்கும் கவலை படாதீர் காலம் உங்களை காக்கும் .

  • @jeyakumargopalapillai1220

    Thambi she explain very clearly, the family is so nice.

  • @krisea3807
    @krisea3807 Před 2 lety +5

    எளிமையான வாழ்க்கை, வசதியற்ற வீடு, போரால் கால் இழந்த இளம் பெண் - கஷ்டமப்பா.

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 lety +7

    Simple and sweet. I like very much. Lovely children. Manam magizhchi. I want to see you all. From Chennai- Tamilnadu India. 💐💐 💪🏽💪🏽💪🏽

  • @kumartharma4402
    @kumartharma4402 Před 2 lety +1

    இதை மாதிரி ஒரு காணி வேண்டும் பார்க்கவே நல்ல அழகாக இருக்கிறது
    நல்ல மனிதர்கள் உதவி கிடைக்கும் யோசிகுக வேன்டாம் ஒரு நாள் வரும் நல்வாழ்த்துக்கள்

  • @loncinsoosappillai2962
    @loncinsoosappillai2962 Před 2 lety +10

    நோய் கோழியை தனிமை படுத்துங்க ள் இல்லை யேன்றால் எல்லாம் சாகும்

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +13

    அம்மாவைபார்க்கும்போது கவலையாக இருக்கு தம்பி 😭

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் 🙂😇

    • @rajasathiya1370
      @rajasathiya1370 Před 2 lety +1

      கவலைப்படகூடாது பெருமைப்படுங்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி 🙂😇

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 2 lety +4

    Very beauty . Nice too meet you all. Nice program 👍 👏

  • @nagarajsp6797
    @nagarajsp6797 Před 2 lety +1

    Arumai Suthamana Veedu Ealmaelum Kudumpam Santhosam
    Endru Solvathatkellai Kadavul
    Evarkalukku Sapport saivar

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 Před 2 lety +6

    Hi Alex you are great person...Thanks...beautiful house 🏠....

  • @onetrueindian1
    @onetrueindian1 Před 2 lety +2

    வலிகள் நிறைந்த மிகவும் அவசியமான பதிவு நண்பா ...

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் .. மிக்க நன்றி ..

  • @abisuresh2012
    @abisuresh2012 Před 2 lety +7

    ... கேமரா நிலையாக ஒரு இடத்தில் இல்லை.... உண்மையில் கண் நோகிறது bro👎👎👎 ...... ..... அவர்களின் தொலைபேசி இலக்கத்தை காண்பித்து நேரடியாகவே உதவச்சொல்லும் உங்கள் நேர்மை பிடித்து இருக்கிறது 👐👏👏😂

  • @Ashokdmusic
    @Ashokdmusic Před 2 lety +1

    எங்களால் கடவுளை மட்டுமே பிறாத்திக்க முடிகிறது

  • @mudiyansethennakoon2358
    @mudiyansethennakoon2358 Před 2 lety +8

    Amazing video.quality and content is great.every single inch of the land is cleverly used.and very clean too.they deserve to help.

  • @ksaedits645
    @ksaedits645 Před 2 lety +6

    Very nice. Very clean. God bless all of you.

  • @sengajansenthilrasa7949
    @sengajansenthilrasa7949 Před 2 lety +8

    Good work brother 👍

  • @vallinayagi.
    @vallinayagi. Před 2 lety +2

    என்ன சொல்வது என்று தெரியவில்லை இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிகிறேன். வசதி இல்லையென்றாலும் இருக்கிற இடத்துல சுத்தமாக அழகாக வைத்து இருக்கிறார்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை மிக்க நன்றி 🙂😇

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +1

    Engalukum Kalam varum 👌

  • @jaganathanjaganathan9979
    @jaganathanjaganathan9979 Před 2 lety +2

    I like this place, I like this family, I like video🎥🎥🎥

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 2 lety +3

    Romba vadiva erukku 💕💕💕👍

  • @k.nagarajan1135
    @k.nagarajan1135 Před 2 lety +3

    Very good puplicer than q bro

  • @9383812
    @9383812 Před 2 lety +3

    இவர்களுடைய கதைகளை கேட்கும் போது மிகவும் கவலையாக இருந்தாலும், இவர்களுடைய மன தைரியத்தை பார்க்கும் போது மிக,மிக வியப்பாக இருக்கிறது.
    நம் தமிழ் உறவுகள்
    தன்மானத்துடன் வாழ தன் உயிரை பணயம் வைத்தது மட்டுமின்றி தன் குடும்பத்தையும் நிர்கதியாக விட்டு, விட்டு சென்றுள்ளார்கள் நம் தாய் தமிழ் உறவுகள் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் உறவுகள் தயவு கூர்ந்து உங்களுடைய குடும்பத்தினர் ஒருவரை நேரடியாக இவர்களை சந்தித்து ஒரு சிறு உதவி செய்தால் கூட... இவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்
    தமிழ் நாட்டில் சீமான் போன்றவர்கள் இவர்கள் மீது கொஞ்சம் கரிசனம் காட்டினால் ரொம்ப உதவியாக இருக்கும்

    • @jeevaratinamarunachalam1079
      @jeevaratinamarunachalam1079 Před 2 lety +1

      சீமான் இவர்கள் மீது அக்கறை உள்ளவர் போல் உணர்ச்சியை தூண்டி பணம் பரிக்கும் கயவன்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி 🙂

  • @ramuorion
    @ramuorion Před 2 lety +5

    இதைப் பார்த்த சைமனின் சகோதரர்களே, இலங்கைத் தமிழர்களிடம் வசூலிக்கும் பணத்தில் சைமன் எவ்வளவு ஆடம்பரமாக சென்னையில் வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      நன்றி 🙂😇

    • @ramuorion
      @ramuorion Před 2 lety +1

      .சைமன் தலைவரின் பெயரை அரசியலுக்கு பயன்படுத்திய போது நீங்கள் எதிர்த்திருக்க வேண்டும். அதை வைத்து அவர் பொய்க்கு பின் பொய்களை கக்குகிறார். மிகவும் சுயநலவாதிகள் மற்றும் ஒரு தலைவராக இருக்க தகுதியற்றவர்கள். அவர் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அவர் உதவவில்லை.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety

    Kilinochi grammea life is greenish. It is a good family. God bless their family. They don't have drinking habits. Children are good and social movements with visitors.
    May God bless the family members with children. They are God. fearing family. They are affected during war

  • @krishnamoorthyvaradarajanv8994

    மோசமான அரசியல்...
    குள்ள நரி ஓநாய்கள் அப்பாவி மக்களை ‌சுய லாபத்திற்கு பலி கொடுத்து....ஒரு இனிய இனத்தைச்
    பாடுபடுத்தி பல நன்மக்கள் இழப்பு..
    கடவுள் காப்பாற்ற வேண்டும் 🌹❤️🙏🙏🙏

  • @shancharan7834
    @shancharan7834 Před 2 lety +6

    No money but still they keep the house and around so clean.

  • @balasubramanianramasamy4670

    Kilinochi village is Beautiful sir.congratulations sir.

  • @govindaswamy.mmunirathnam9201

    I love Sri Lanka Tamil language. 🙏

  • @amalraja5764
    @amalraja5764 Před 2 lety +2

    Hard working family

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 Před 2 lety +4

    God bless you Amma 🙏🙏🙏🙏❤❤❤

  • @kokularanirajah7960
    @kokularanirajah7960 Před 2 lety +4

    எங்கள் ஊரைப் பார்ககநல்லயிக்கு

    • @AlasteenRock
      @AlasteenRock  Před 2 lety

      உண்மை தான் மிக்க நன்றி 🙂😇

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 Před 2 lety +2

    Same like my village in tamil nadu

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety +1

    I am from Tamil Nadu

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 Před 2 lety +1

    Well organized village people nice video brother.

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Před 2 lety +5

    Super bro

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Před 2 lety +1

    நன்றி சந்தோஷம் வாழ்க வளமுடன்

  • @krajuraju3503
    @krajuraju3503 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்🤝🤝🤝🙌🙌🙌

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 Před 2 lety +1

    Woooow very nice place 💚💚💚👌

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 Před 2 lety +1

    Valamudan vaazhndha Tamizhargal Agadhiyai iruppadhu migavum vedhanai alikkiradhu..,Meendum anaivarum angu sendru Manam Niraivaai Vaazha Vendum. Azhagu Thamizh. 😄😄 💪🏽💪🏽💪🏽

  • @ramamurthymurthyramamurthy9226

    Kaiyeduthu kumpida thonrukirathu🙏🙏🙏,romba kodumayaga irukku.naan indiatamilnaatu sirkali Magan.

  • @ananthananth1203
    @ananthananth1203 Před 2 lety +2

    ❤️Sri Lankan tami 🙏🕉️

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 2 lety +3

    God bless you
    🙏🙏🙏❤❤❤❤

  • @Ashokdmusic
    @Ashokdmusic Před 2 lety +1

    திருவையாரு தமிழ்நாடு

  • @muji9204971
    @muji9204971 Před 2 lety +3

    என்ன ஒரு அழகான பேச்சு நடை..சொக்கிப்போனேன். இந்த மக்கள் இனியாவது நிம்மதியாக வாழட்டும்..வாழ விடுங்கடா...புலிகள் பேரை சொல்லி வயிறு வளர்க்கும் நாய்களா!

  • @subrann3191
    @subrann3191 Před 2 lety +2

    Best wishes luck srilankavillage

  • @annaamalaiswaminathan1637

    தமிழ் இரத்தம் சிந்திய இடம்

  • @subramaniamsivatharan8371

    Great job

  • @jerompragash7868
    @jerompragash7868 Před 2 lety +2

    God bless you

  • @JaffnaTharma
    @JaffnaTharma Před 2 lety +1

    சிறப்பு

  • @vijayvincent3633
    @vijayvincent3633 Před 2 lety +1

    Thanks bro 👍