நெறியல்லாநெறிதன்னைநெறியாக நினைவேனை/திருவாசகம்அச்சோப் பதிகம்பாடல்எண்2/தில்லை பாதி திருவாசகம் பாதி/

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 4

  • @M.K16.5.
    @M.K16.5. Před měsícem +1

    திருவாசகம் ஆகட்டும் திரைப்படம் பாடலாகட்டும் இலக்கிய கவிதை கட்டுரை அனைத்திலும் சகலகலா வித்தகராக தினமும் நல்ல கருத்துக்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ள அறிந்து கொள்ள தங்கள் தினமும் காணொளியை பதிவு செய்து போடுகிறீர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ ஆனாலும் தாங்கள் கடமையாக அதை கண்ணியமாக நேர்த்தியாக செய்து வருகிறீர்கள் பெரிய சாதனை நிச்சயம் தங்களுடைய கனவு நிறை வேற எல்லாம் வல்ல ஆண்டவன வேண்டி வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன் நன்றி அண்ணா

    • @tamilpalar
      @tamilpalar  Před měsícem

      மிகவும் நன்றி அய்யா 🙏🏾🙏🏾🙏🏾

  • @vijayanedumaran3072
    @vijayanedumaran3072 Před měsícem

    தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து எங்கள் மனதில் நிறைந்த இருக்கிறிர்கள்

    • @tamilpalar
      @tamilpalar  Před měsícem

      மிகவும் நன்றி அய்யா 🙏🏾🙏🏾