கொஞ்சமும் எதிர்பார்க்கல😱 மதுரைக் காரங்க பாசக்காரங்க தான் 🥰 | Tamil | SK VLOG

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2023
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog கொஞ்சமும் எதிர்பார்க்கல😱 மதுரைக் காரங்க பாசக்காரங்க தான் 🥰 | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Komentáře • 437

  • @adthayakaran9459

    தமிழக மக்கள் மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர் மீது காட்டும் அன்பை நிருபணமாக்கியுள்ளனர். தனலட்சுமி அக்காவிற்கு நன்றி.

  • @veronicaalexcia6606

    தனலெட்சுமியில்லை அவ குணலட்சுமி நல்ல குணமுள்ள பெண் வாழ்த்துகள் கிருஷ்ணா ❤கவி❤

  • @mohanathasmohan340

    இப்படி ஒரு அக்காச்சி எல்லாருக்கும் கிடைப்பதில்லை அக்காச்சிக்கு இனிமையான 🙏நன்றிகள்

  • @Tamilmixmedia

    இந்த அன்பை பார்க்கும் பொழுது கண்கள் கலங்கிறது, இந்த காலத்திலும் உண்மையான நட்பு 🎉❤

  • @aandyarasaratnam7306

    அந்த சகோதரியையும் குடும்பத்தையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக🙏

  • @mushafmohamed7543

    உண்மையில் இந்த அக்கா தங்கமனசி இப்படி ஒரு மனிதர்களை பார்ப்பது அறிது swiss sis your gead lady

  • @paskaransinnadurai4288

    ஆகா நம்ம நாட்டைவிட பக்கத்து நாட்டிலிருந்து அன்பை அள்ளி கொட்டுமளவுக்கு இப்படியொரு புனிதமான உள்ளம் கொண்ட அக்காவா அக்காவின் குடும்பமே சிரித்த முகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👌😍💖💖💖💞💞💞❣️❣️❣️❣️👏👏👏👏🤝🤝🤝💐💐💐🙏🙏🙏

  • @sdaren123

    Wow ! Great ..😊👌

  • @mariyanmaarulanantham2584

    எந்தப்பிரச்சினையுமில்லாமல் உரியஇடத்தில் சேர்த்துவிட்ட கர்த்தருக்குக் கோடாகோடி நன்றிஇறையேசு நாமமேஉங்கள்பாதுகாப்பு வாழ்த்துக்கள்

  • @Sara-ty3cp

    அன்பான உள்ளங்களை சம்பாதித்து இருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

  • @arulthasmayoorika3431

    அன்பான குடும்பம் நன்றி அக்கா தம்பிமாரை மதுரைக்கு அழைத்துகொண்டதிற்கு நன்றி,❤❤❤❤❤

  • @vasanthatheivens7394

    பயணங்கள் முடிவதில்லை ......தொடரட்டும் உங்கள் பணிகள் தன்னலமற்ற சேவை அன்பான உள்ளங்கள் .இராம லஷ்மண சகோதர பாசம் .❤.வாழ்க வளமுடன் 🎉❤

  • @makvel33

    நம்ம யாழ்பாணத்தார் கன பேருக்கு எப்பவும் மற்ற ஊரவரின் தமிழ் உச்சரிப்புகளில் கொஞ்சம் ஏளனம் உண்டு,, இது ஊருக்குள்ளேயே குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டின , கிணத்து தவளை குணம்,,, இது மாறணும்,, ஒவ்வொரு ஊர் தமிழ் நடையும் ஒவவொரு அழகு,, அதை மதிக்கணும்,,, ரசிக்கணும்,, பயண பதிவுகளை அந்த இடங்கள் பற்றிய முன்னறிவோடு வழங்கினால் உங்கள் காணொளிகள் மேலும் மெருகேறும்,, வாழ்த்துக்கள்,, இது மதுரை உள்ளூர் விமான நிலையம், நம்ம பலாலி போல,.. ஆதலால் பெரிய பாதுகாப்பு , பிரமாண்டங்கள் இல்லை..

  • @mariyanmaarulanantham2584

    உங்கள் பயணம் சிறப்பாக அமைந்ததற்கு இறைவனுக்கு நன்றி

  • @Angeline433

    Brother Krishna is a செல்ல பிள்ளை for all ♥️♥️♥️♥️♥️🕴🏻🎊💕🌎

  • @yasothanyasothan3473

    கிருஷ்ணா நல்ல உறவுகளை நீங்கள் சம்பாதித்து இருக்கிறீர்கள் சந்தோஷம்❤❤❤❤❤❤

  • @bhavani208

    வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன் தம்பிகளை..தமிழகத்தில் கூடுமானவரை யார் வந்தாலும் சொந்த ஊர் போல தான் இருக்கும் தம்பி

  • @mohamediqram6674

    நான் உன்மையாகவே நினைத்தேன் இலங்கை அக்கா மதுரையில் Wedding செய்திருக்கா வென்று. என்ன ஒரு ஆச்சரியம் அப்படியே இலங்கைத் தமிழ் பேசுகிறீர்கள்.

  • @paskaransinnadurai4288

    பயந்து பயந்து போய் சேர்ந்தாச்சா உங்கள் வீடியோவே எதிர்பார்த்து காத்திருந்தேன் நல்ல அக்காதான் வாழ்த்துக்கள்💐

  • @Nitharshana-cc9zv

    சூப்பர் கிருஸ்னா உங்கள் பயணம் மிகவும் நல்ல படியாக அமையட்டும் 🎉🎉🎉❤❤❤