மதுரையில் கிடைத்த சிறிய மன சந்தோசம் | இலங்கையில் நிக்கும் உணர்வு | Tamil | SK VLOG

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2023
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Komentáře • 369

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před 10 měsíci +46

    சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கிருஷ்ணாவின் முதல் காணொளி மிகவும் அருமையான அதே நேரத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய காணொளி.. வாழ்த்துக்கள் கிருஷ்ணா ,கவிதாஸ்...❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 10 měsíci +14

    அரோகரா…..மாயவா/முருகா/கருப்பண்ணசாமி…. & அம்மா பராசக்தி!!!🌺🙏🌺🙏🌺
    மதுரை தமிழை மட்டுமல்ல பாசத்தையும் வளர்க்கிறது……!!🙏💗🙏
    கள்வர்கள் பக்தியி்ல் மெய்மறந்து தங்கை மீனாட்சி கல்யாணத்தை மறந்த அழகரும்……!!
    பாட்டிக்கு ஞானப்பழம் கொடுத்து தமிழையும் வளர்த்த பழமுதிர்சோலையரும்….!!
    பாசத்தால் நூபுர கங்கையாகி ஓடுகிற சக்தியும்….!!
    பாசமிகு காவலனாய் பதினொட்டாம் படியாரும்….!!
    சொல்வது ஒரு வேதம் அது பாசம்!!!!
    ஆதலால் நம்ம மதுரையில் பாசத்திற்கு என்றும் பஞ்சம் இல்லை….!!💞💯💞
    கோடி நன்றிகள் குருஜிக்கும் சிஷ்ஷருக்கும்……உதவுகின்ற உறவுகளுக்கும் இந்த நேர்த்தியான பதிவிற்கு…!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @roypillai356
    @roypillai356 Před 10 měsíci +8

    மதுரை தம்பிமாரே உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறோம்.......உங்கட ஊரை பார்ப்பதற்கு கொடுத்து வைக்கனும்.....🇫🇰

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Před 10 měsíci +19

    காணொலி நல்லாய் இருந்தது. அழகர் கோயிலை காண்பித்தது சந்தோஷம். கிரிஷ்ணாவையும் கவிதாசையும் கூட்டிதிரிந்த சகோதரர்களுக்கும் மிக்க நன்றி. பயணம் நல்ல படியாக அமையட்டும்🙏🏻🙏🏻🙏🏻

  • @sg3083
    @sg3083 Před 10 měsíci +5

    Christian ஆ இருந்தாலும் கோவிலை சுற்றி காட்டியது சிறப்பு 👌 boys are very helpful and great 👍

  • @kayalvili-05
    @kayalvili-05 Před 10 měsíci +2

    அண்ணா நீங்க போனது என்னமோ நான் போனது போல. உங்கள் உண்மையான உணர்வு புதிதாக பார்த்தால் எப்படி இருப்பனோ அதை நீங்கள் இந்த காணொளியில் பார்க்க நல்லா இருக்கு ❤❤❤❤அண்ணா. இது எல்லாம் இந்தியா youtubes இல் பார்த்து இருந்தாலும் அண்ணா உன் காணொளி மூலம் புதிதாகவும் உள்ளது ❤❤❤ ஒரு வேல இலங்கையில் இருந்து நீங்கள் போனத்தாலையோ நம்ம இலங்கை பேச்சும் அவர்களது பேச்சையும் கேட்கும் போது நல்லா இருக்கு ❤❤❤

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před 10 měsíci +11

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உதவி செய்யும் தம்பிமார் அனைவருக்கும் நன்றிகள்! வாழ்க வளர்க ஆசிகள்!❤❤❤

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Před 10 měsíci +2

      Great service! Great Tamils!

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Před 10 měsíci +12

    தம்பிகள பார்க்க சந்தோஷமா இருக்கு Enjoy ❤❤❤❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Před 10 měsíci +20

    மதுரை நண்பர்களுக்கும் , அக்காவுக்கும் நன்றி

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 Před 10 měsíci +2

    தமிழ் நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது.

  • @theepatheepa6890
    @theepatheepa6890 Před 10 měsíci +2

    திருத்தலங்களை காண்பித்தமைக்கு மிகவும் நன்றி.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 9 měsíci +1

    தலைக்கவசம் நம் உயிர் கவசம்காவல்துறை விதிக்கும் தண்டப்பணத்திற்காக நாம் ஹெல்மெட் அணியக்கூடாது நம் பாதுகாப்புக்காக தான் அணிய வேண்டும்

  • @srisandra5450
    @srisandra5450 Před 10 měsíci +2

    கிறிஸ்ணா உங்கள் புன்னியத்தால மதுனர மீணாட்சி அம்மன் அண்ணாவின்அழகர் கோயில் பார்த்தோம் சந்தோசம் கிறஸ்ணா கொலண்டில் இருந்து எமுதுகிறோம்்

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 Před 10 měsíci +3

    கிருஷ்ணா
    பொதுவாக மதுரையில் எல்லோரும் அழகர் கோவில் என்றே சொல்லுவினம்,
    ஆனால் இது மதுரை கள்ளழகர் கோவில். நீங்கள் கோவில் நுழைவுவாயில் எழுதபட்டிருந்தது. நீங்கள் பார்த்து படித்து சென்றிந்தால் நன்றாக இருக்கும்.
    எங்கு சென்றாலும் அந்த இடத்தின் தொன்மை மற்றும் விபரம் நன்றாக கேட்டு காணொளில் விளக்க படுத்தினால் காணொளி பார்க்கும் எங்களுக்கும் ஒரு புரிதல் இருக்கும். நன்றி.

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 Před 10 měsíci +2

    உங்களின் முதல் நாள் வீடியோ பதிவுகள் நன்றாக இருக்கிறது எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் யதார்த்தமாக இருக்கிறது நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Před 10 měsíci +9

    வழ்த்துக்கள் மிகவும் சந்தோசம் கிருஸ்ணா கவிதாஸ் உங்களின் பயணம் நல்லபடியாய் அமைய வேண்டும் 👍👍

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 Před 10 měsíci +4

    கிருஷ்ணா கவிதாஸ் பயனும் நல்லபடியாக அமைய வாழ்த்துகள் ❤ அழகர் கோயில் அழகாக இருக்கிறது 🙏🙏🙏💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 9 měsíci +1

    தமிழ்நாட்டில் இருந்து தமிழன் கிருஷ்ணா காணொளி

  • @rukygodapitiya396
    @rukygodapitiya396 Před 4 měsíci

    Very kind India boys Very lovely to people krishna

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před 10 měsíci +1

    கிருஷ்னா உங்கள் பயணம் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துக்கள். உங்கள் பேச்சு அப்பாவிச் சிறுவன் பேசுவது போல் உள்ளது. மோர் குடித்த இடத்தில், கூழ் பானையில் கூல் என்ற எழுத்துப் பிழையை பார்தது தமிழுக்கு மதுரையிலும் சோதனையா என்ற ஏக்கம்.

  • @razikharis4617
    @razikharis4617 Před 10 měsíci +5

    எங்கே போனாலும் இவ்வாறான செயல்பாடுகள் பார்க்கும் போது சூப்பர் SK bro

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 10 měsíci +1

    வணக்கம் கிஸ்னா கவிதாஸ் கவனமாக கூட்டிப்போய் பாதுகாக்கும் மதுரை தம்பிமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ★★★★★★★★★★★nandri. .France. .erundhu::4::10::2023..★★★★★★★★★★★ ♣♣♣♣♣★★♣♣♣♣♣♣★★♣★★★★★★★♣♣♣♣★♣♣♣♣★★♣★♣♣★

  • @sugeecottonsarees7010
    @sugeecottonsarees7010 Před 9 měsíci

    தம்பி கிருஷ்ணா, நீங்கள் அடிக்கடி சொல்லும் கடவுளே ௭ன்ற வார்த்தைக்கு நான் அடிமை

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg Před 5 měsíci

    கிஸ்னா உங்கள பத்த வசதி என்று தெரியும் போல அதனல தான் உங்க பத்தனோ கூட எமோன்ட் கேக்கிறங்க அதல வெற இவல பேர் இர்க்கு போதே உங்கள போட்டோ எடுக்க சொல்லுரிங்க அது தான் அப்படி என்ற குரங்கு கூட உங்கள தான் தேடுது எங்களுக்கு பக்க இசிய தான் இர்க்கும் ஒவ்வறு இடமும் போய் பத்த உங்களுக்கு தான் அதுட கஸ்டம் விலங்கும் சரியான சிமத்திலும் எங்களுக்கு தெரியத ஊர்கள் எல்ல வீடியோ எடுத்து கட்டினதுக்கு மிகவும் நன்றி ❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 10 měsíci +2

    Murugan Valli, Theivayanai wedding nmudithu here are resting, Palamuthirsooai.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 10 měsíci +2

    அழகர் மலை மிகவும் அருமை நன்றி கவி கிருஷ்ணா மதுரை உறவுகள் அனைவருக்கும் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Před 10 měsíci +33

    தம்பிகளா உங்கள் பாதுகாப்பு முக்கியம் நீங்கள் கெல்மெட் அணியுங்கள் உங்களை நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும் 🙏

  • @suganthinisripavanantharaj8300
    @suganthinisripavanantharaj8300 Před 10 měsíci +5

    அருமையான இடத்தைக்காட்டியதற்க்குநன்றி❤❤❤

  • @qryu651
    @qryu651 Před 10 měsíci +2

    மதுரை தம்பிமார்களுக்கு நன்றி இவ்வளவு தூரம் தங்கள் நாட்டில் வந்தவர்களுக்கு உதவிகளை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
    தலைக்கவசம் முக்கியமானது.

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 Před 10 měsíci

      ஆமா. லோக்கல்ஆள.அவரகளுகுதெரியும்.கண்டுகொள்ளமாட்டார்கள்.நீங்கமாட்டினாசும்மாவிடமாட்டாங்க. இதுஇலங்கைஇல்லதம்பி. தமிழ்நாடு. இப்டிஉக்காருன்னு. பாஸ்போர்டைவாங்கிவெச்சுக்கிட்டுஒருவழிபன்னிடுவாங்க. அதனால். நீங்க. ரூல்சைபின்பற்றினா. எதுவும். தொல்லை யில்லை.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před 10 měsíci +4

    வாழ்த்துக்கள் கிரிஸ்ணா கவிதாஸ் மதுரையில் அன்பான மக்கள் கண்டபடிஅறுக்காதிங்கள். france 🎉🎉🎉🎉

  • @CaesarT973
    @CaesarT973 Před 9 měsíci

    Good to see with TamilNadu brothers 🌳🦚

  • @jashoraj634
    @jashoraj634 Před 10 měsíci +1

    அருமையான காணொளி தம்பியா மற்றும் பாதுகாப்பு முக்கியம் தலைக்கவசம் அணியுங்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 10 měsíci +2

    HAPPY TO SEE IN MATHURAI.ENJOY.உங்கள் காணொளி பார்க்க சந்தோசம்.மதுரை மீனாட்ச்சி கோவில்எடுத்து போடுங்கள்.மதுரை என்றால் இந்தே பாட்டு ஞாபகம்.அடி மானாமதுரையில மல்லிகைப்பூ வித்தப்புள்ள
    வீனா வலந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
    வேனாம் எங்கிட்ட குரும்பு
    விட்டு விளகி தானா அங்குட்டு ஒதுங்கு
    ரத்தின மணியே சுத்துர கிளியே
    குப்பையில் முளச்ச வெத்தல கொடியே
    அச்சாரம் வைக்காம முத்தாரம் இங்கேருக்கு மானா
    அட அட அட வாவா வயசுபுள்ள வட்டமிடும் சின்னபுள்ள
    பூவா வளக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டபுள்ள
    தானா கெரங்கி நிக்குது
    உங்க நெனப்பு தேனா வந்து இனிக்கு

  • @Angeline433
    @Angeline433 Před 10 měsíci +5

    It shows: The guys who are travelling with you are from good family backgrounds. Well brought up by their parents,so their behaviours are good.
    Thanks to the guys and to the Madurai people who takes care of you.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Před 10 měsíci +2

    தொப்புள் கொடி உறவுகள் உட்பட கிருஷ்ணா கவிதாஸ் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq Před 10 měsíci +5

    வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா மதுரை சூப்பர் ❤️❤️❤️👌👌🌹🌹🌹

  • @selvasubra9102
    @selvasubra9102 Před 10 měsíci +2

    இந்த அக்கா கதைக்கு ம் தமிழ் இலங்கைதமிழ்மாதிரிஇருக்கு

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 Před 10 měsíci +7

    உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வேண்டும் ❤❤
    May God bless you 💖💖

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr Před 10 měsíci +2

    சூப்பர் கிருஷ்ணா அண்ணா கவி அண்ணா 👌 மதுரை அழகர் கோவில் சூப்பர் இன்னும் பல கோயில்களையும் வீடியோ எடுத்து போடுங்க 🥰

  • @alagesraja
    @alagesraja Před 10 měsíci

    Sri lagka IL itunthu parthuddom Krishna kavothas ituvatukkum thank u ugkalai alaithu senravarkalukkum thank u Krishna then vagkitu vagko nanraka sappidugko

  • @vijidoss9937
    @vijidoss9937 Před 10 měsíci

    ரொம்ப சந்தோஷமா இருக்கு கிருஷ்ணா தமிழ் நாட்டில் வந்து நீ சுத்தி பார்க்கணும் எங்கள் மன விருப்பத்தின்படி வந்துட்டீங்க ஆனா நாங்க தான் உங்களை பார்க்க முடியல ரொம்ப சந்தோஷமா இருக்கு உன்னுடைய புரோகிராம் பார்த்துக் கொண்டிருக்க இருக்கிற நாள் எங்களைப் போல உள்ளவர்களை பார்க்கணும்னு உனக்கு இஷ்டம் இருந்தால் கால் பண்ணு சகோதரனே

  • @Vathaneesan
    @Vathaneesan Před 3 měsíci

    மிக அருமை ❤❤❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 10 měsíci +2

    உங்கள் பயணம் நல்ல படியாக அமையட்டும் கட்டாயம் கெல்மெற் போடவும்❤ சூப்பர்

  • @milretkanagasingam4124
    @milretkanagasingam4124 Před 10 měsíci +1

    தம்பி கிருஷ்ணா உங்கள் மூலமாக மதுரை பார்க்க முடிந்ததால் சந்தோசம் 🎉🎉🎉❤❤😍😍

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před 10 měsíci +1

    அருமை அருமை நல்ல நண்பர்கள் ❤❤❤ வாழ்த்துக்கள்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Před 10 měsíci +1

    அருமைப்பிள்ளைகளே உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Před 10 měsíci +7

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் மற்றும் மதுரை சகோதரர்கள் ❤❤❤❤❤❤

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Před 10 měsíci

    கிருஷ்ணா கவிதாஸ் உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐🤝 உங்கள் பாதுகாப்பு முக்கியம் உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ஆமென் 🛐🙏

  • @kumaraveldilani4622
    @kumaraveldilani4622 Před 10 měsíci +1

    மதுரைல நிக்கிற மாதிரியே ஒரு feeling கு......

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx3 Před 10 měsíci +1

    நன்றி தம்பி அழகர் கோயில் காட்டியமைக்கு
    But
    நான் இந்த கோயில் போய் 4 வருடம் சந்தோஷம்
    கண்டிப்பாக நீங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போங்க மீனாட்சி அம்மனை பாருங்க
    தம்பி, கவிதாஸ் அங்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்யுங்க. கவிதாஸ் உங்க சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமையனும்.என்று
    But
    அழகர் கோயில் போனால் மீனாட்சி அம்மனையும் தரிசனம் செய்யனும்

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Před 10 měsíci +3

    இருவருக்கும் வழ்த்துகள் !

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Před 10 měsíci +1

    மதுரை மண்ணை உங்கள் வீடியோ மூலம் தான் முதல் முறையாக பார்க்கிறேன் நன்றி

  • @tamiltamil2696
    @tamiltamil2696 Před 6 měsíci

    கிருஷ்னாஎங்கள்ஊா்கருா்வரவும்உன்லைஅதிகம்பிடிக்கும்தம்பிகவிதஸ்கிருஷ்னா
    வாழ்கவளமுடன்❤

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho Před 10 měsíci +1

    மதுரை very beautiful place super

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 10 měsíci

    SUPERB BROTHER SK VLOG THANS YOUR VIDEO VERALAVAL KEEPITUP VANAKKAM ❤❤❤❤🙏👌👍✋️✋️✋️👍👌🙏🙏💐🙏

  • @jiniponniah530
    @jiniponniah530 Před 10 měsíci +1

    Haii. Krishna kavithas. Madurai. Temple. Video. Super. I. Watching really. Enjoy. Thank. You. Krishna. Both. Safety. And. Take. Care

  • @thamilinipathi9855
    @thamilinipathi9855 Před 10 měsíci

    Super krishna unkaludaya niraivana matnathikku
    Anku senralum sirappu ♥👍

  • @gunalojinisri-ramachandran9786
    @gunalojinisri-ramachandran9786 Před 10 měsíci +1

    Dear Krishna and Kavithas,Temple video super,really Enjoy Thank you,you both take care

  • @nogenthiniganesh5314
    @nogenthiniganesh5314 Před 10 měsíci

    தம்பி உங்கள் முலம் எல்லவற்றையும் பர்க்க முடிந்தது வாழ்த்துக்ள்

  • @prabapraba6046
    @prabapraba6046 Před 10 měsíci

    Sema super Anna santhosam nerla parththamathitije itukku Anna

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Před 10 měsíci

    Super kirushna kavithas enjoy 🙏🙏👌👌

  • @jeyapalan9050
    @jeyapalan9050 Před 10 měsíci +1

    Super kirushna kavithas 🎉❤

  • @ramsikaramsi6775
    @ramsikaramsi6775 Před 10 měsíci

    Sema super krishna anna ❤❤

  • @rajiraja5515
    @rajiraja5515 Před 10 měsíci

    Save drive guys......Beautiful place thank you Krishna

  • @pathmaloginianandakulendra2958

    Thanks Krishna ....love to see this kovil

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 10 měsíci +1

    நம்ம தம்பிமாரை கவனமாக கூட்டிப்போய் வந்ததம்மாருக்கும் நன்றிகள்

  • @kamaladasanrayappu4270
    @kamaladasanrayappu4270 Před 10 měsíci +2

    கிருஷ்ணா. தமிழ்நாடு. என்று. சொல்லுங்கோ. எங்களின். தாய். மண்

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Před 10 měsíci

    Super brother s.. enjoy panunho

  • @spidymaster1988
    @spidymaster1988 Před 10 měsíci

    பழமுதிர் சோலை.
    ஓளவைக்கு முருகன் பழம் உதிர்த்த கோயில் பக்கத்தில் உள்ளது.

  • @thanusiya448
    @thanusiya448 Před 10 měsíci

    Enjoy..Kammankool endurathu kampu enda smallmillet rice la irunthu seirathu..very healthy

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 10 měsíci +1

    Congratulations all very well God bless you all ❤❤❤❤❤

  • @thakithakil4148
    @thakithakil4148 Před 10 měsíci +1

    பழமுதிர்ச்சோலை ❤❤❤❤❤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Před 10 měsíci +3

    மதுரை bros, உங்கள் அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா, கவிதாஸ் இருவரையும் கவனமாக பாதுகாப்பு கொடுக்கவும். Bros நன்றி, நன்றி.

  • @srisubs3504
    @srisubs3504 Před 10 měsíci

    God bless you thampigal enjoy 😊

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Před 10 měsíci

    Ellame vera leval krishana

  • @rajahs500
    @rajahs500 Před 10 měsíci

    Krishna thampy kavithas thampy valthukal valthukal

  • @murugeshmurugesh3482
    @murugeshmurugesh3482 Před 10 měsíci

    Haai...வாழ்த்துகள்
    இந்தியா...முருகேசன்
    உங்கள்...பேன்..

  • @kaleeskajanu9881
    @kaleeskajanu9881 Před 10 měsíci +2

    Krishna,Kavithas Enjoy safe journey tack care 🙏🏻 god bless you ❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 10 měsíci +2

    கடவுள் துனை🌺🙏🌺

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 10 měsíci

    தம்பிங்களா அழகர் கோவில நாம் வீ ட்டில இருந்ததே தர்சிக்க முடின்சது , நன்றி தம்பிகளா.

  • @sivsiv968
    @sivsiv968 Před 10 měsíci +1

    Good break with very helpful company, have a fantastic holiday guys👍

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Před 10 měsíci

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉 தம்பிங்கள்

  • @thayananthan2662
    @thayananthan2662 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் தம்பி கிஸ்னா தம்பி கவிதாஸ் மற்ரும் எங்கள் மதுரை சகோதரர்கள் அழகர்
    கோயிலையும் காடியமைக்கு
    நன்றி ❤❤❤❤❤

  • @thanamalar1490
    @thanamalar1490 Před 10 měsíci

    இந்தியாவில் உள்ள மதுரைலே முதல் வீடியோ பார்க்கவே சந்தோசமா இருக்கு தேன் தேவைப்பாட் டால் கொண்டாறேன் சொல்லுங்கோ அது தான் நல்ல மனசு

  • @RaveenthiranNirojiny-rt1mx
    @RaveenthiranNirojiny-rt1mx Před 10 měsíci

    Hmmmmm rompa happy ah enjoy pannunko be safe

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Před 10 měsíci

    Vaalthukkal.anna.

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x Před 10 měsíci +1

    Ellorukkum God bless you ❤❤❤❤❤

  • @sivapavi7016
    @sivapavi7016 Před 10 měsíci

    Enjoy thampiya hv a safe journey

  • @daviddevadasan8850
    @daviddevadasan8850 Před 10 měsíci +1

    Very beautiful place

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 10 měsíci

    சூப்பர் வாழ்த்துக்கள

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Před 10 měsíci +3

    அனைவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் சென்ற பயணம் சிறப்பாக அமைய ட்டும் 👍👍👍

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 10 měsíci +3

    Super ❤❤❤❤❤❤sk

  • @atpur6689
    @atpur6689 Před 10 měsíci +1

    காலைவணக்கம் தம்பி நானும் அழகர் கோவில் பார்த்து இருக்கிறன் சூப்பரா இருக்கும்

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před 10 měsíci

    Super sharing

  • @thileepanrichlanka7935
    @thileepanrichlanka7935 Před 10 měsíci

    மகிழ்ச்சி ...

  • @stephendanie7731
    @stephendanie7731 Před 10 měsíci

    தமிழ் நாடு உங்களை வரவேற்கிறது
    தம்பி தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு வாங்க

  • @InthuMathy-ei7ti
    @InthuMathy-ei7ti Před 10 měsíci +1

    Hi Sk and kavi thampikal Enjoy your trip safe 👌👌👌

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 10 měsíci +3

    மிகவும் அருமை கிருஷ்ணா கவனமாகவும் இருக்கவும்

  • @fashionfashion94
    @fashionfashion94 Před 10 měsíci

    Valltthukkal ks thampe

  • @sathasabesan9970
    @sathasabesan9970 Před 10 měsíci

    Super 👍 Enjoy your trip 👍🙏👌