Vlog மூன்றாம் நாள், திடீர்னு நடுக்கடலில் படகு இயந்திரம் பழுதாயிடுச்சு, எப்படி கரை வந்து சேர்ந்தோம்?

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2020
  • #ungalmeenavan #fishingvlog

Komentáře • 162

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Před 3 lety +21

    ஒங்க கூடவே கடலுக்குள் வந்தமாதிரி இருக்கு நண்பா சூப்பர்

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Před 3 lety +13

    ஏ கேள்வி க்கு பதில் கிடைத்து விட்டது
    எப்படி அந்த கம்பு நிக்குதுனு கேட்ட
    பதில் கூறியதற்கு நன்றி அண்ணா ❤️❤️❤️

  • @vaithi2
    @vaithi2 Před 3 lety

    அருமையான பதிவு நானே கடலில் சென்று மீன்பிடித்த உணர்வு

  • @user-iw4yz9bl4g
    @user-iw4yz9bl4g Před 3 lety

    உங்க video எல்லாம் அருமையா இருக்கிறது நீங்க பேசுறதும் ரொம்ப அருமையா இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்

  • @hussainyafih2747
    @hussainyafih2747 Před 3 lety

    super bro awesome love it watching

  • @selvamms3431
    @selvamms3431 Před 3 lety +3

    உங்கள் வாழ்க்கை போராட்டமான வாழ்க்கை நண்பா விடா முயற்சியும் வெற்றி தரும் நண்பா வாழ்த்துக்கள்

    • @selvamms3431
      @selvamms3431 Před 3 lety

      👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dr.r.vasudevaraj4169
    @dr.r.vasudevaraj4169 Před 3 lety

    சுற்றுலா போல இருந்தது. ..... தம்பி நீங்க சாப்பிடும் அழகு... சூப்பராக இருக்கு....

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 Před 3 lety

    Arumaiyana pathivo

  • @prabuk3572
    @prabuk3572 Před 3 lety

    வீடீயோ ரொம்ப தெளிவா வந்துருக்கு நண்பா வாழ்த்துக்கள்

  • @venkatrani552
    @venkatrani552 Před 3 lety +3

    வாழ்க்கையே போர்க்களம் (மீனவர் ).நலமா அண்ணா.

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 3 lety +3

    உங்கள் மீனவன் அருமையான
    அனுபவம் ஆனால் ரொம்ப கஸ்டபடுறிங்க 😢😭😭மனசு வலிக்குது

  • @DorsalFin1
    @DorsalFin1 Před 3 lety

    அருமையான பதிவு நண்பா...

  • @gunaseelanp7806
    @gunaseelanp7806 Před 3 lety

    வேற லெவல் நண்பா 😍

  • @euphoricgamin8232
    @euphoricgamin8232 Před 3 lety

    Waiting for the next part, seekaram podunga nanba...

  • @rajkumarl1544
    @rajkumarl1544 Před 3 lety +1

    Mareyadas unnakku awlo sanggu vanthuchu

  • @muthukavi6671
    @muthukavi6671 Před 3 lety

    Neenga nalla varanum nanpa

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh Před 3 lety

    வலை பின்னி கொள்வதும் அதை சரி செய்யும் விளக்கம் அருமை. பழுது ஆன இயந்திரத்தை எப்படி சரி செய்தீர்கள் எப்படி கரை திரும்பினிர்கள் என்று அடுத்த வீடியோ வில் சொல்லுங்கள்.

  • @rokbinrobin4284
    @rokbinrobin4284 Před 3 lety +1

    Mariya dass than power 👐👏👏👏

  • @balaji8707
    @balaji8707 Před 3 lety +2

    Hard work never file bro

  • @venkatrani552
    @venkatrani552 Před 3 lety +1

    அண்ணா இன்று பிறந்தநாள் 🍰 கொண்டாடும் CHEF HERMAS அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் . வாழ்க வளர்க.

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +1

    அழகான வீடியோ

  • @MrVICKY-qd2xv
    @MrVICKY-qd2xv Před 3 lety +2

    அடுத்தவரோட வளைய எப்படி கண்டுபிடிக்கிறிங்க. வளையில எதுவும் அடையாளம் இருக்குமா?

  • @ganeshmoorthi6021
    @ganeshmoorthi6021 Před 3 lety

    Real hero ninga than anna

  • @puvanesh8816
    @puvanesh8816 Před 3 lety

    Super nanba🥰

  • @dhandapanidhandapani3522

    Root eppadi unkagalu ku thriyum

  • @DiverseDiaries88
    @DiverseDiaries88 Před 3 lety

    Vanakam ungal meenavan 🎉

  • @knkvlogs7394
    @knkvlogs7394 Před 3 lety +1

    Anna super. Tel me about boat security and theifs any time hapn stolen like that

  • @kmartin8048
    @kmartin8048 Před 3 lety

    Antha kutty paiyana patha roomba pavama irukku bro

  • @chuchupapatv6761
    @chuchupapatv6761 Před 3 lety +5

    First comment...

  • @pandim9488
    @pandim9488 Před 3 lety

    God bless you anna

  • @vijayvvijay9977
    @vijayvvijay9977 Před 3 lety

    U all so real heros

  • @stanjo188
    @stanjo188 Před 3 lety

    Sagoooo boat ku accelerator enga iruku? Epdi atha operate panringa badhil sollunga

  • @abuthair1238
    @abuthair1238 Před 3 lety +5

    நண்பா இழுப்பதற்கு வேண்டுமானால் என்னை கூப்பிடுங்கள் வருவதற்கு நான் தயார் ...❗❗❗❤

  • @rohitadam22
    @rohitadam22 Před 3 lety +2

    QUEEN CONCH -
    Queen conchs achieve full size at about 3-5 years of age, growing to a maximum of about 12 inches long and weighing 5 pounds. The queen conch is a long-lived species, generally reaching 20-30 years old, but the lifespan has been estimated as up to 40 years.

  • @mddass9047
    @mddass9047 Před 3 lety

    இதையே இரண்டு பகுதியாகப் போட்டு இருக்கலாம் நண்பா

  • @jerardselestien4636
    @jerardselestien4636 Před 3 lety

    WISH YOU THE BEST. UNGAL NANBAN JERARD FROM CANADA

  • @ayyarmcaayyar9122
    @ayyarmcaayyar9122 Před 3 lety

    Super brother

  • @bangera6017
    @bangera6017 Před 3 lety

    Grinder kallu daa ne nanbaa

  • @jacapjacaproshi6576
    @jacapjacaproshi6576 Před 3 lety

    sema. 👍👍👍
    🇱🇰🇱🇰🇱🇰.super. jk

  • @balasundaramd7445
    @balasundaramd7445 Před 3 lety

    sanku valaiya pathi solluga anna

  • @inigorajan4649
    @inigorajan4649 Před 3 lety

    Anna Kadal la unga valai ah yarum tiruda matangala???

  • @parasuraman7984
    @parasuraman7984 Před 3 lety

    பட்ர கருவாடு சமையல் செய்து காட்டுங்கள் நண்பரே

  • @yusufmuji3727
    @yusufmuji3727 Před 3 lety

    Empty rice saptutae iruntha sugar vantharaadratha bro???

  • @bakiaraj1985
    @bakiaraj1985 Před 3 lety

    Take care

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq Před 3 lety

    Unggal bro, odu thoondi poduvenggala varumbodhu...ipo la poduradhu illaya

  • @mr_wolf4413
    @mr_wolf4413 Před 3 lety

    Anna kadala ethavadhu dead body irundha yenna pannuvinga

  • @sinthajack9118
    @sinthajack9118 Před 3 lety

    Yes bro ippadithan kadupagidom

  • @antonybaskar5227
    @antonybaskar5227 Před 3 lety

    Super anna

  • @ravanandtamilan2322
    @ravanandtamilan2322 Před 3 lety

    Anna bot eppadi drive pannuvathu oru video plz Anna...from Malaysia

  • @ajideva8669
    @ajideva8669 Před 3 lety

    Anna innaki evlo ku sale panninga....oru aal salary evlo...selavu motham evlo .....labam evlo ellathaum sollunga

  • @muthukamaraj6
    @muthukamaraj6 Před 3 lety

    கடலில் இருக்கும்போது கடல்நீரை வீணாக்கலாமா? அப்படினு யாராவது கம்பு சுத்துவாங்க சகோதர?

  • @yuvi0076
    @yuvi0076 Před 3 lety

    Super bro

  • @balaiyakrishnaswami387

    மீனவர் வாழ்க்கை முறை கடினமான கடுமையான உழைப்பு முறைதான். இதை வெளிப்படுத்தும் எங்கள் மீனவனுக்கு வாழ்த்துக்கள் 👍

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 Před 3 lety +1

    Super bro...😃😃😃

  • @samsudeen3317
    @samsudeen3317 Před 3 lety +1

    Nanum meen avan tan anna

  • @sahulhameed9445
    @sahulhameed9445 Před 3 lety

    ஏன் ஓடி தூண்டி போடவில்லை பாதுகாப்பு முக்கியம் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி உள்ளது உங்கள் பகுதியில் பாசி கடலில் ஏற்படும் மாற்றம்

  • @Mr_Ragnarr
    @Mr_Ragnarr Před 3 lety

    Narambu vedicha sethu poituvan thala

  • @thalapathyrasigan8067
    @thalapathyrasigan8067 Před 3 lety

    Take care anna ❤

  • @ranganathanranganathan712

    துண்டு கருவாடு எ ன்பது என்ன மீன் வகை நண்பரே

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 Před 3 lety

    Nice bro

  • @sivakarthick497
    @sivakarthick497 Před 3 lety

    Idhu unga valai apdi kandu pidipinga

  • @saravanansaravanan7146
    @saravanansaravanan7146 Před 3 lety +5

    கடல் ஒரு போராட்டமான ஒரு பகுதி

  • @usu873
    @usu873 Před 2 lety

    வாழ்த்துக்கள் 😭😭

  • @Haridass-eh8gb
    @Haridass-eh8gb Před 3 lety

    நண்பா கறை செல்லும் நேரத்தில் தூண்டில் விட்டால் மின் வ௫ம் யேசி௩்கா நண்பா பதிலுக்கு waiting

  • @goobigoobi1626
    @goobigoobi1626 Před 3 lety

    அன்னா வளம்புரி சங்கல்லாம் வருமா

  • @soulakm5000
    @soulakm5000 Před 3 lety +1

    First view

  • @g.narendiran3822
    @g.narendiran3822 Před 3 lety

    i also wish to join with you atleast one in you boat and fishing.. my dream

  • @socialtvtimes1106
    @socialtvtimes1106 Před 3 lety

    இன்ஜின் ரூம் குள்ள எப்படி தண்ணீர் வந்துச்சி நண்பா

  • @vinothvinoth0008
    @vinothvinoth0008 Před 3 lety

    Anna fish pidikka yarunalum pokalama

  • @Simple_earnings5
    @Simple_earnings5 Před 3 lety

    Kanava ptikera video potunga bro

  • @ArunAki9427
    @ArunAki9427 Před 3 lety

    Anna ungaluku kadailla ponathulaea yeantha naal athikama santhosa paitturukiga athu yeathunalanu soillugana

  • @velusibi4012
    @velusibi4012 Před 3 lety

    Super

  • @ajmeerajmeer7920
    @ajmeerajmeer7920 Před 3 lety

    Thalava valai mathunga

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 3 lety

    இந்த போராட்டமான வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @vijayvvijay9977
    @vijayvvijay9977 Před 3 lety

    Adu sari kadalla barroom vanda WNBA panuvenga br

  • @anns143
    @anns143 Před 3 lety

    Meeeeenava 👍👍👌👍👌👍👌

  • @Mrlocal-pp9ms
    @Mrlocal-pp9ms Před 3 lety

    👍👍👌👌

  • @thaniruvanraja7141
    @thaniruvanraja7141 Před 3 lety

    நிங்க மீன வெறிகொண்டு திங்கிரிங்க

  • @prabhumani8195
    @prabhumani8195 Před 3 lety

    I like u Anna u video's

  • @revathibabu6098
    @revathibabu6098 Před 3 lety

    Thambi kingston enaakku one kg nethili karuvadu one kg vala karu vadu venum nan chennai eppadi ungalukku panam anupuvathu reply me phone pannen nenga edukavillai

  • @catalogcom5980
    @catalogcom5980 Před 3 lety +4

    Hi frome pudupalli menavan

  • @shankarthiyagaraajan1147

    நன்றி அண்ணா

  • @r.karthikr.karthik8957

    Anna ninga pavom

  • @pradeepraj4435
    @pradeepraj4435 Před 3 lety

    வீடியோ மிகவும் நன்றாக இருக்கு 🙏🙏🙏

  • @tamildurai2075
    @tamildurai2075 Před 3 lety

    👍👍👍

  • @sonofgod7121
    @sonofgod7121 Před 3 lety +1

    அண்ணா ஏன் வலய் கிழிஞ்சு இருக்கு மீன் சாப்டுடா🤔

  • @muthukavi6671
    @muthukavi6671 Před 3 lety

    Nanpa unga valkkai rompa kastam

  • @user-zq5ms7ic8x
    @user-zq5ms7ic8x Před 3 lety

    Bro uggalukku palazhyar theriyuma.... Naa palazhyar than...

  • @user-iw4yz9bl4g
    @user-iw4yz9bl4g Před 3 lety +14

    கடல்ல இருக்கும் போது வயிறு கலக்கி விட்டால் என்ன செய்விர்கள் அண்ணா

  • @redise901
    @redise901 Před 3 lety

    Mothama eathana kg vall vachi irukega

  • @user-pc9nn8fr7b
    @user-pc9nn8fr7b Před 2 lety

    நாட்டில் விவசாயி மீனவர்கள் உழைப்பின் அடயாலமே ஆனால் அவர்களுக்கான எந்த அங்கீகாரமும் எந்த நாட்டிலும் கிடைப்பதில்லை

  • @mpandian1484
    @mpandian1484 Před 3 lety

    அண்ணா வணக்கம்

  • @sureshbabu4695
    @sureshbabu4695 Před 3 lety

    👍👍👌👌👌👌💐🙏

  • @muthuvelkumaran7242
    @muthuvelkumaran7242 Před 3 lety

    Anna 7.13 intha timingla mariyadass valathu puram theriyurathu kappal aaa

  • @RajKumar-up3vr
    @RajKumar-up3vr Před 3 lety

    Title change pannidunga....serial la. Vara Marie nalai thodarum nu soldrenga..unga originality EA poiduchu

  • @rajendiranmason1188
    @rajendiranmason1188 Před 3 lety

    தலா.நான.மேட்டூர்.பலறூ

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Před 3 lety

    🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 Před 3 lety

    மடவலையில கயிறு இல்லையே சரியா இருக்குமா முறிக்கிட்டுதானே போகும்

  • @saravanasaravanas4863
    @saravanasaravanas4863 Před 3 lety

    Hi how r u i. M saravana from bangalore

  • @knoweverything4nothing692

    Is anyone here frm Karaikal & pompon sea side???