துணை சபாநாயகர் பதவி தட்டி தூக்கும் இந்திய கூட்டணி! சபாநாயகரா சந்திரபாபுவா முற்றும் மோதல்!| Speaker

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • துணை சபாநாயகர் பதவி தட்டி தூக்கும் இந்திய கூட்டணி! சபாநாயகரா சந்திரபாபுவா முற்றும் மோதல்!| Speaker |Adv Vairamuthu
    DONATE ARAKALAGAM : rzp.io/l/ARAKALAGAM
    Join this channel to get access to perks:
    / @arakalagam
    Official Website : arakalagam.com/
    Follow On Twitter : / arakalagam
    Follow On facebook : / arakalagam-29280704145...
    Follow On Instagarm : / arakalagam_channel
    For Advertisement Contact :
    arakalagamofficial@gmail.com

Komentáře • 75

  • @misricreation2085
    @misricreation2085 Před 17 dny +50

    இந்த பாரளுமன்றம் தேர்தலில்தான் இந்தியா முழுவதும் மக்கள் பாஜகவுக்கு சரியாக பாடம் புகட்டி இருக்கிறார்கள் அந்த மக்களுககு வாழ்த்துக்கள்

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm Před 17 dny +13

    சீக்கிரம் ஒரு முடிவிற்கு வந்தால் நல்லது.

  • @raghuselvaraj1600
    @raghuselvaraj1600 Před 17 dny +5

    வாழ்க வையகம்

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y Před 17 dny +17

    அட போங்கடா...இத்தனை பேர் சேர்ந்து ஒருத்தன துரத்த துப்பில்ல ..? இனி ஓட்டு போட்ட மக்கள்தான் போராட்டம் நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டும் போல ? நீதிபதிகளும் பயந்துகொண்டு இருந்தால் என்ன செய்வது ?

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 17 dny

      🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏

  • @natesandurai8793
    @natesandurai8793 Před 17 dny +2

    Arumai vaazhtthukkal 🎉

  • @user-uv5gt6vv6i
    @user-uv5gt6vv6i Před 17 dny +4

    நாட்டில் ஜனநாயகம் செந்துவிட்டது....

  • @chrithuraj3532
    @chrithuraj3532 Před 17 dny +12

    நாயுடு தான் சபாநாயகர்

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 Před 17 dny +1

      நாயுடு ஆந்திர முதல்வர்.அவர் கட்சிக்கு தான் அப்பதவி.

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před 16 dny

      தெலுங்கன் நாயுடுவின் பேச்சையும் பீகாரி பல்டி குமாரின் பேச்சையும் குஜராத்தி மோடி தட்டி கழித்துவிட்டு தன் கட்சிக்காரனைத்தான் சபாநாயகராக நியமிப்பான் மோடி பாருங்கள் 😂😂😂😂😂

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 17 dny +7

    சர்வாதிகாரிக்கு குதிரை பிடிக்கும்

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před 17 dny

      Everyday willnot be his. His cruelty is clear from the laws about to come into existence. For sure, nature will play it's game. This will happen.

  • @fathimanathan4422
    @fathimanathan4422 Před 17 dny +3

    Brahmina jatiya party will go to any extent for the sake of power, All the opposition leaders must be very careful in order to keep their folk together to save our democracy.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 17 dny +13

    நாயுடு சபாநாயகர் பதவியை பெறாவிட்டால் கட்சி உடைபடுவதை தவிர்க்க இயலாது ஆகவே பெற்றே விடுவார்கள் என நினைக்கிறேன்

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 Před 17 dny +5

    Don’t allow Om Birla Speaker again he is purely one sided

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před 17 dny

      It's in CBN Sir's hands. If he fails to take a good decision, both Sharmila Ma'am n her brother can take it to AP PPL! Saying what he is doing is injustice done to commoners.
      Never give up!

  • @jayashree6916
    @jayashree6916 Před 17 dny +4

    Arumai. 👌👌👌👏👏👏

  • @Aasheenvlogs
    @Aasheenvlogs Před 17 dny +1

    ARAKALAHAM too has chosen the right topic. Though couldnt understand fully, yet understood the concept. Wish CBN Sir acts in a very responsible way. If not its injustice done to ppl of India. He needs to learn lessons from Uddhav Sir!

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 17 dny +2

    10சதவகிதம் உள்ள ஈதிரில பெரிய கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 Před 17 dny +3

    குதிரை குதிரை குதிரை

  • @Sasi-World
    @Sasi-World Před 17 dny +4

    #EVMScam
    #EVMPM
    #SaveIndianDemocracy
    #Re-Election

    • @karthikeyankarthikeyan4980
      @karthikeyankarthikeyan4980 Před 17 dny +1

      KARTHIKEYAN வாக்கு சீட்டு முறையில் மறு தேர்தல் நடத்த வேண்டும். அல்லது நடந்த தேர்தலின் வாக்கு பதிவு மற்றும் யாருக்கு வாக்கு செல்லுத்தினர் இரண்டையும் எண்ண வேண்டும். உண்மை விளங்கும்
      .

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Před 17 dny +2

    Speaker dy.speaker posts should be captured by TDP JDU Parties to prevent their majority mps defected to bjp.So it is essential these two parties should utilise the support INDIA block for the chances of getting those posts.If not now,never.Think what happened to all the bjp alles.

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 Před 17 dny +1

    BJP should not be allowed to continue in PM post.

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu Před 17 dny +10

    இதுதான் சந்திரபாபுவுக்கு சரியான தருணம் சபாநாயகர் பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது இந்தியா கூட்டணி ஆதரவுடன் ஒருவரை நிறுத்தவேண்டும் விட்டால் நாயுடு நிதிஷ் கட்சி உடைக்கப்படும் எச்சரிக்கை.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 17 dny +1

    COUNT THE DAYS, MAXIMUM 3 MONTHS OR LESS THAN😅

  • @Eternal-ts3hs
    @Eternal-ts3hs Před 16 dny

    All the 3 Election Commissioners , and Lok sabha Speaker should be elected by the Election like that of President And the Governor's should also be elected by the Elected Representatives of Assembly Members...

  • @veeraragavanmuthalreddy635

    😊

  • @elumalaiponnusami3949
    @elumalaiponnusami3949 Před 17 dny

    👌☘️❤️👍

  • @balasamym1409
    @balasamym1409 Před 17 dny +2

    0

  • @palaniappanvk6421
    @palaniappanvk6421 Před 17 dny

    🎉

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 17 dny +1

    ANY HOW, PRIYANKA GHANDI WILL BE A MEMBER OF THE PARLIAMENT FROM WYNAD, KERALA, INDIA 🇮🇳

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 Před 17 dny +1

    You cannot not able to straight dog tile.

  • @ramamoorthy9458
    @ramamoorthy9458 Před 17 dny

    Om burla

  • @aaronruben4340
    @aaronruben4340 Před 17 dny

    Please talk about EVM everything will be ok

  • @user-sz8ir7ih6v
    @user-sz8ir7ih6v Před 17 dny

    20 nal pradamarthan..super

  • @venkatramans3633
    @venkatramans3633 Před 16 dny

    P. M. Post kooda kettanga

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 Před 17 dny

    Speaker post must be given only to cbnaidu or Honorable bihar Cm Nitish kumar.Otherwise there will be a lot of consequences because IT, Ed, Cbi and others will be in the hands of bjp. We hope that cbnaidu and Nithish Kumar will safeguard democracy and secularism minorities by deciding this important issue

  • @PrabakaranKp
    @PrabakaranKp Před 17 dny

    Dont allow bjp to select ombirla ad speaker of the parliment

  • @s.ssakthikaladevi3509
    @s.ssakthikaladevi3509 Před 16 dny

    😅

  • @kanagavijayan509
    @kanagavijayan509 Před 17 dny

    சபாநாயகர் பதவியை சந்திரபாவகித்தால் அவர் கட்சிக்கு மட்டுமே அல்ல நாட்டுக்கும் நல்லது.

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 17 dny

    OM BIRLA SHOULD NEVER BE ACCEPTED BECAUSE HE IS RESPONSIBLE FOR WHOLESALE SUSPENSION OF MPs?

  • @jayakumaryuthaprakash3235

    பணம் அதிகாரம் மோடி அமித்ஷாவிடமிருக்கும் போது தட்டி தூக்குவது அவர்களுக்குத்தானே கைவந்தகலை.கடந்த பத்தாண்டு ஆட்சியில் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள். எனினும் இந்தியக்கூட்டணியின் முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்!

  • @venkatramans3633
    @venkatramans3633 Před 16 dny

    Innum one week polambuda

  • @vramaseshan133
    @vramaseshan133 Před 17 dny

    Sorry please be careful while talking about constitutional facts. 2014 Congress 44 seats. 2019 52 seats. Minimum 10% of total number of seats (543) is 55 . So the BJP lead Union Government of India refused to accept the Congress party as recognised opposition party.

  • @manoharan2587
    @manoharan2587 Před 17 dny

    டேய் எவன் ஓட்டை வைத்துக்கொண்டு கோமாளி கூட்டம்..

  • @SathikMohideen-ke3jo
    @SathikMohideen-ke3jo Před 17 dny +2

    நெறியாளர் சரியில்லை. குரல் வளம் இல்லை. தமிழ் மொழி வளம் இல்லை

    • @pdhana69
      @pdhana69 Před 17 dny

      மைக் வச்சு இருந்தா நெறியாளர் 😂

  • @chinnappanthangam7048
    @chinnappanthangam7048 Před 17 dny +1

    மூடிய வீட்டுக்கு அணுப்புங்கடா

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Před 17 dny

    🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok

    • @prbalasubramanian7217
      @prbalasubramanian7217 Před 16 dny

      Hey what nonsence you are writing write In proper English your mother tongue.