நிலத்தடி கருப்புசாமி மகிமையை சொல்லும் பகவான் தாசர் Dr Rajasegaran | Nilathadi Karuppusamy Temple

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2020
  • மேகா ஹிட்ஸ் சேனலின் மூலம் ஒளிபரப்பப்படும் எல்லா பதிவுகளும் தகவலின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. நீங்கள் பணம் கொடுப்பது அல்லது பணம் கொடுத்து ஏமாறுவதும அல்லது பரிகாரம் செய்வதும, வீடியோ, போட்டோ அனுப்புவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். இதற்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சேவை செய்ய வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி🙏
    Mega's Hitz Mail Id : megahitzforever@gmail.com
    #ArulmiguNilathadiKaruppusamy #DrRajasegaran
    Love all Serve all❣
    For enquiries :-
    Arulmighu Nilathadi Karuppaswamy Aalayam,
    Devadhanam, Minjur, ponneri thaluk. Thiruvllur district. (Thiruvallur chennai border).
    Contact no. 9994494288
  • Zábava

Komentáře • 97

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 2 lety +5

    மாபெரும் வெற்றி சேவகர் ராஜசேகர் ஐயா எங்கள் அப்பன் எம்பெருமான் நிலத்தடி கருப்பசாமி நல்லது நடத்தி தரும் உன் பாதம் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏

  • @razakshat5944
    @razakshat5944 Před 3 lety +4

    🌹🌹🌹❤❤❤👍👍👍🙏🏽🙏🏽

  • @dhanasekar3442
    @dhanasekar3442 Před 3 lety +15

    I am DHANASEKAR from chennai I had a chance to visit this temple one Friday last month a genuine super power person Dr. Swamy ji Rajasekar ji I am waiting for my turn nearly more than 6 hours in between time he didn't take any rest or eat he was continuously standing giving blessing he was working for public service without any expectation Great KARUPASWAMY belive him

    • @indrapriyadharshini1129
      @indrapriyadharshini1129 Před 3 lety +5

      Neengal sonnathu 100%true, honest comment. Ellarum ethetho comment pannuvanga aana unmaiya kannal paarthuttu unarnthavargalal mattume solla mudiyum.
      Miracle, basic ana visayam oru saatharana manusan evvalavu neeram urine adakka mudiyum but, Swamy is very great. Chance illa. 6 hours Ellam kammi, 9 hours, continue ah next day Vara kooda arulvakku nadanthirukkuthu.
      Om Shri Nilathadi Karuppasamy Great, true god, speaking god, living God, ellamaga ayya Nilathadi Karuppasamy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +4

      Pls share this video to everyone, thank u

    • @INDRAPRIYADHARSHINI_R
      @INDRAPRIYADHARSHINI_R Před 3 lety +3

      @@MegasHitz 👍

    • @naga8266
      @naga8266 Před 3 lety +5

      அவரைப் பார்க்க நான் போக போறேன்

    • @mani42821
      @mani42821 Před 3 lety +1

      Well said

  • @sathishkumarr9919
    @sathishkumarr9919 Před 3 lety +11

    கண்களுக்கு தெரியாமல் கண் போல பாதுகாக்கும் கருப்பசாமி போற்றி
    18ம் படி கருப்பனே போற்றி
    நிலத்தடி கருப்பசாமி யே போற்றி.
    என் ஐயன்புகழ் சொல்ல ஒரு கணம் போதாது.

  • @prabhusdear4798
    @prabhusdear4798 Před 3 lety +6

    வாழையடி வாழையாக எங்களை சிறப்பாக வாழ வைத்து கொண்டிருக்கும் ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமி திரு வடி சரணம் எங்களுக்கு கருப்பசாமியை உணரவைத்த குருஜி பகவான் தாசர் அருட்திரு டாக்டர் ராஜசேகர சுவாமிகள் திரு வடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @prabhusdear4798
      @prabhusdear4798 Před 3 lety +3

      🙏உண்மையாய் இரு, 🙏உறுதியாய் இரு, 🙏உயர்திடுவாய்,🙏...... என்ற ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமி வார்த்தைகளை வாழ்வின் வழிநெறியாக்கி வழிபாடு செய்து வாழ்வில் உயர்ந்து நிற்கும் எங்கள் குருஜி பகவான் தாசர் அருட்திரு.டாக்டர் ராஜசேகர சுவாமிகள் இன்னும் பல ஆயிரம் குடும்பங்களை சிறப்பாக வாழ வைக்க வேண்டும் ...... அதற்கு அவருக்கு நீண்ட ஆயுளையும், அனைத்து வளங்களையும், அனைத்து அருளாசியையும் வழங்கி சிறப்பாக வாழ எம்பெருமான் ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமியை வேண்டி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @dasarathanmunusamy3957
      @dasarathanmunusamy3957 Před 3 lety +2

      Appa your best god.karuppa swamiji

  • @shashaacreative8702
    @shashaacreative8702 Před 3 lety +16

    அப்பா நீங்கள் வேறு கருப்புசாமி வேறு இல்லை
    எங்கள் அனைவருக்குமே நீங்கள் ஒருவரே

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 2 lety +2

    Om sri nilathadi Karuppasamy thunei🙏🙏🙏🙏🙏

  • @lifeonearthckp557
    @lifeonearthckp557 Před 3 lety +7

    என்னை படைத்த அப்பாவின் பாதத்துக்கு சேவை செய்யும் சேவகன் டாக்டர் இராஜாசேகர் சுவாமிக்கு சரணங்கள். என் அப்பாவுக்கு என்றுமே நான் நன்றி கூறியதில்லை. அதுனாலதான் அவரின் சேவகரான தங்களுக்கும் சரணங்கள் கூறுகிறேன்🙏🙏🙏🌎 அப்பா🙏

  • @marimuthu3882
    @marimuthu3882 Před 3 lety +4

    Thanks good

  • @chandrahasanv8872
    @chandrahasanv8872 Před 3 lety +9

    அப்பா!!! நீங்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததை கண்டேன்.....நமது ஆலயத்தில் நடந்து கொண்டிருக்கிற உண்மையான, ஆணித்தரமாக சம்பவங்களை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள்
    மிகச் சிறப்பாக இருந்தது!!!
    சாமியே சரணம்!!! ஓம் ஸ்ரீ பகவான் நிலத்தடி கருப்பசாமி சரணம் !!!

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 2 lety +3

    மக்கள் சேவகர்
    உண்மையாய் இரு
    உறுதியாக இரு
    உயர்திடுவாய் உணர்த்தி வரும் எங்கள் ஐயா ராஜசேகர் ஐயா 🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள்👍

  • @manickavallimurali9580
    @manickavallimurali9580 Před 3 lety +6

    Mega Thank you Very much

  • @saranyaprabhu4589
    @saranyaprabhu4589 Před 3 lety +7

    Appa kaupanara pesi tha paathrukken Appa is very kind innocent speech appanukku arogara

  • @aravindhanaravindhan1135
    @aravindhanaravindhan1135 Před 3 lety +3

    Superb sir

  • @saranyaprabhu4589
    @saranyaprabhu4589 Před 3 lety +6

    IPO pesara appanukuum aruloda pesara appanukkum evlo difference...
    Unmai sathiyam ...OM SRI NILATHADI KARUPPU SIKKU AROGARAAA🙏🏻

  • @indrapriyadharshini1129
    @indrapriyadharshini1129 Před 3 lety +8

    Om Swamy saranam Nilathadi Karuppasamy saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
    Appa neengal veru Karuppasamy Vera illai, engalal pirithu paarka mudiyavillai.
    Karuppasamy ayya voda ovvoru vakkum sathiyam. Nambi vantha yaarum veenaga poonathillai. Ethanaiyo kudumbangal Nalla muraiyil irukirargal.
    Migavum ezhimai yanavar, thanakendru vazhathavar, makkal thondukkaga thannaiye arpanithavar.
    Nangal mighavum pakkiya saaligal.

  • @tamilmalarmalar8884
    @tamilmalarmalar8884 Před 3 lety +4

    Great interview shows by you sister Mega Hitz keep up...many good experiences in spiritual persons..so kind good human beings dr rajashekar ayya sevai...neenda ayul arokiyathudan valga valamudan ayya...

  • @sristy1989
    @sristy1989 Před 3 lety +3

    He talks cute and really sounds innocent:)

  • @ragurajaram4835
    @ragurajaram4835 Před 3 lety +7

    உண்மையாய் இருந்து உறுதியாய் இருந்து உச்சாணிக் கிளையைப் பிடித்து பிறவிப் பெருங்கடல் நீந்த வழிகாட்டியாய் இந்த பூலோகத்தில் உதித்த எமது ஓம் ஸ்ரீ பகவான் நிலத்தடி கருப்பசாமியின் அருளாசி பெற்ற ஐயா டாக்டர் ராஜசேகர சுவாமிகள் அவர்களை போற்றி வணங்குகின்றோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppannan216
    @karuppannan216 Před 3 lety +5

    ஓம் நிலத்தடி கருப்புசாமியே போற்றி

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 3 lety +2

    Unmei intha kovil poitu vanthaley problem yellm solve akitum sakthi irkura karuppasamy nampi vanga santhosm irkuga om sri nilathadi karuppasamy thunei🙏🙏🙏🙏🙏

  • @stevenrajmax
    @stevenrajmax Před 3 lety +6

    👌👍

  • @theravster3363
    @theravster3363 Před 3 lety +1

    This man is indeed humble. He has merely referred to himself as a "sevagan" and given all praises to Karuppusamy. Respect!

  • @user-fj1qq2vw6s
    @user-fj1qq2vw6s Před 3 lety +6

    கருப்பா.............................................⚡⚡⚡🔥🔥🔥🔥

  • @nallenasribalan7446
    @nallenasribalan7446 Před 3 lety +5

    சூப்பர் ka Valga Mega's Hitz

  • @mahalakshmi435
    @mahalakshmi435 Před 3 lety +4

    OM shree Nilathadi karuppu Swamiye Namah 🙏🙏🙏

  • @kirtibhushan8855
    @kirtibhushan8855 Před 3 lety +2

    Thank you

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 2 lety +3

    Om sri nilathadi Karuppasamy thunei🙏 my appan solum arulvakku unmeiyanathu sakthi ullathu hari om nilathadi Karuppasamy thunei🙏🙏🙏🙏🙏

  • @sksathishraj1512
    @sksathishraj1512 Před 3 lety +5

    Kan kanda theivam en appan karuppar ....... kupita kuraluku odi varupavar ayyan karupan🙏

  • @manikandan.d9977
    @manikandan.d9977 Před 3 lety +7

    🙏🙏🙏உண்மையான கடவுள் 🙏

  • @githangrapic8531
    @githangrapic8531 Před 3 lety +2

    Om karuppan Samy

  • @1985sivakumarm
    @1985sivakumarm Před 2 lety +1

    Om sri nilathadi Karuppasamy

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před 2 lety +1

    Good

  • @agnidevdasa8228
    @agnidevdasa8228 Před 2 lety +1

    Hare Krishna, Swamyiya Saranam Ayappan
    Bhagavan Bless you. Continue your bhakti seva. Karuppuna Swamyiya saranam

  • @voiceofsaran
    @voiceofsaran Před 3 lety +2

    Nice Interview Mega And Sami 🙏☺️

  • @kandasamy5489
    @kandasamy5489 Před 2 lety +1

    R.kandasamy Namakkal o.sowthapuram om karupusamy thuni

  • @mani42821
    @mani42821 Před 3 lety +2

    கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா.

  • @n.s.mani.tamilnadu6038
    @n.s.mani.tamilnadu6038 Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysuresh4789
    @sanjaysuresh4789 Před 3 lety +4

    🙏🙏🙏🙏

  • @sanjayvishwa503
    @sanjayvishwa503 Před 3 lety +4

    Ayya naga puthiyathaga thodakiya business nalla mudichi unga alayathuku naga varanum Sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagang5639
    @sivagang5639 Před 3 lety +4

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @narmadhaprabu7885
    @narmadhaprabu7885 Před 3 lety +5

    ஓம் சாமியே சரணம் ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமி யே சரணம் எங்கள் அப்பன் வேறு இல்லை நீங்கள் வேறு இல்லை உங்கள உருவத்தில் எங்கள் அப்பனை காண்கிறேன் நீங்கள் சொன்ன ஒவ்வொரு வாக்கும் சத்திய வாக்கு நாள் உணர்ந்த உண்மை 🙏🙏🙏🙏

  • @vasanthisuresh6116
    @vasanthisuresh6116 Před 3 lety +3

    Kruppanna my son get marry soon and bless our family.

  • @manikandan.d9977
    @manikandan.d9977 Před 3 lety +6

    🙏ஓம் சுவாமியே சரணம் நிலத்தடி கருப்பசாமி சரணம்🙏🙏🙏
    🙏 அப்பா நீங்கள் வேற கருப்பசாமி வேறு இல்ல இருவரும் ஒன்றே
    🙏 கருப்பசாமி அய்யா ஓட ஒவ்வொரு வாக்கும் உண்மையானது
    🙏🙏🙏🙏🙏

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 3 lety +1

    Ayyya karuppasamy enaku health problems irku money problem irku yellm solve pani koduknga karuppasamy thunei om sri nilathadi karuppasamy thunei🙏🙏🙏🙏🙏

  • @nareshgomathi7351
    @nareshgomathi7351 Před 3 lety +3

    Sami kripa

  • @kumarmaruthai5491
    @kumarmaruthai5491 Před 3 lety +2

    Om karuppasamy potri om

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasanbalakrishnanseen7937

    சாமி super

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 3 lety +1

    100 unmei intha sami yala yenaku marg achu nilathadi karuppasamy thunei🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmaruthai5491
    @kumarmaruthai5491 Před 3 lety +1

    Om Karuppasamy saranam

  • @kumarmaruthai5491
    @kumarmaruthai5491 Před 3 lety +1

    Om karuppasamy thunai

  • @thilagamkuppuswamy4655
    @thilagamkuppuswamy4655 Před 3 lety +4

    Sir I want to see you

  • @mariappant4428
    @mariappant4428 Před 11 dny

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @manimanimuthu4847
    @manimanimuthu4847 Před 3 lety +1

    OM NAMASIVAIYA
    ADMA VANAKKAM

  • @shanthis9972
    @shanthis9972 Před 3 lety +4

    நம்ப நிலத்தடி கருப்பு சுவாமி கோயில் என்ன சன்னதியில் நடக்கும்மோ அதை தான் நம்ப dr ராஜசேகர்பகவான் சொல்லி இருக்கிறார். இதன் பெருமையை எங்களால் வர்னிக்க முடியாது. அனுபவச்சி பார்த்தால் மட்டுமே போதும். இனிமேல் யாரும் இந்த நிலத்தடி கருப்பு சுவாமியை நீங்கலாக ஏதாவது ஒன்றை நினைத்து கொண்டு பேசாதிங்கள். தயவு செய்து பக்தர்கள் அனைவரும் புரிந்து கொண்டு சன்னதிக்கு வாங்க. அப்புறம் பாருங்கள் உங்களுக்கு புரியும்.

  • @naga8266
    @naga8266 Před 3 lety +6

    வாக்கு கேட்க னும் மேடம். வெள்ளி அம்மாவாசை பௌர்ணமி மட்டுமே அப்படி ங்றாங்க

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +2

      Every friday அய்யா பார்பாங்க, அந்த டைம் ல போங்க

  • @naga8266
    @naga8266 Před 3 lety +4

    எப்போது இவரைப் பார்க்க லாம் . தயவுசெய்து சொல் துக்கம்.

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +3

      எப்ப வேணும்னாலும் பார்க்கலாம், Description ல கொடுத்த நம்பர்க்கு call பன்னி பேசுங்கள்

    • @naga8266
      @naga8266 Před 3 lety +4

      மிக்க நன்றி

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +4

      @@naga8266 முடிந்த அளவு இந்த video எல்லாருக்கும் share பண்ணுங்க. அய்யாவின் சேவை நிறைய மக்களுக்கு சென்றடைய வேண்டும்

    • @naga8266
      @naga8266 Před 3 lety +4

      கண்டிப்பாக மேடம்.

  • @srijasanthanam8318
    @srijasanthanam8318 Před 3 lety +1

    🙏🏾🙏🏾💐💐💐

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před 3 lety +1

    Karuppusamy my dad.

  • @babuk6420
    @babuk6420 Před 3 lety +7

    ஐயா செய் வினை பிரச்சினை யால் பல வருடங்களாக கஷ்டமாக இருக்கிறது தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +4

      Intha number call panunga +919994494288

    • @babuk6420
      @babuk6420 Před 3 lety +4

      @@MegasHitz நன்றி

  • @donalddeepakruban5175
    @donalddeepakruban5175 Před 2 lety

    Hi by the way i remove blackmagic but dont consider any specific day like, amavasya,poorima or lunar Eclipse, Anyday anytime i perform pooja still it's working successfully recovery rate is high but no failure rate found.

  • @sivar7497
    @sivar7497 Před 3 lety +3

    Samy enna dist

    • @MegasHitz
      @MegasHitz  Před 3 lety +1

      czcams.com/video/YW4sh7tlz8Y/video.html intha video la parunga contact number irukum

  • @dhanabalanponnan438
    @dhanabalanponnan438 Před 3 lety +4

    My god. Dhanabalan, advocate

  • @mahesh6926
    @mahesh6926 Před 2 lety +1

    Enakku kanyakumari na kuda neenga sun TV interview kuduthatha parthu oru mari nenache.apram unga avlo vedio um paathe unga mela saami vanthu erangi correct ha solluthu. Na sudalaimadan pakthan. En kula deivamum sudalaimadan swamytha.ungala thappa nenachite sry,

  • @tamilmalarmalar8884
    @tamilmalarmalar8884 Před 3 lety +4

    Karupu sami ayya elorayum kapatunga sami.....

  • @kotteeswaransundar1458
    @kotteeswaransundar1458 Před 3 lety +4

    ராமாபுரத்தில் ஆலயம் அம்பத்துரில் ஆலயம் உல்லது தேவகானம்த்திலும் ஆலயம் உல்லது எந்தகோயில் சிறந்தது கேட்டுசோல்லுங்க

  • @masiphotography1189
    @masiphotography1189 Před 3 lety +1

    Mega ah 🤔😱🤧

  • @ShekarShekar-rj6lj
    @ShekarShekar-rj6lj Před 3 lety +3

    nara bali...

  • @123prakash9
    @123prakash9 Před 2 lety

    சன் டிவிக்கு பேட்டி கொடுத்தது யார்

  • @Vickypedia123
    @Vickypedia123 Před 3 lety +1

    Ellam poi,,, yaarum nambatheenga,,, unnai nambu vetri varum

  • @123prakash9
    @123prakash9 Před 2 lety +1

    அடிச்சு அடிச்சு விடுடா சாமி முடியலடா அப்பா

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Před 3 lety +1

    Om sri nilathadi karuppasamy thunei🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏