IDDICHA THALIPPU / SEETHA'S BREEZE /

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2023
  • Follow us:
    SEETHA (INSTA ID - seethaps67?igsh... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - im_ashraf_ahmed... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood #deliciousrecipe

Komentáře • 120

  • @enchellakanmanihal
    @enchellakanmanihal Před rokem +6

    தோழியே உங்களுடைய சமையல் உங்கள் தோட்டம் நீங்கள் பேசும் தமிழ் எல்லாமே அழகு உங்கள இப்படி அழகான குடும்ப தலைவியா பாக்கும் போது இன்னும் சந்தோசம்மாக இருக்கு தோழி

  • @Thanimai0501
    @Thanimai0501 Před rokem +11

    சீதா Madam பேசும் தமிழ் அழகே அழகு தான்...❤❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +7

    சீதாமேம் பார்த்து கை வலிக்க போது மேம்சூப்பர்அழகு மேம் சும்மா சொல்லக்கூடாது மேம் நீங்க வேற லெவல்

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před rokem +6

    எங்க மதுரையில குளு குளு னு மழை அடிச்சு கலக்குது,அழகரும ஆத்தா மீனாட்சியும் மதுரையில மாரி பொழியவச்சிருக்காங்க,❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @lathar4753
    @lathar4753 Před rokem

    Iddicha thalippu recipe super👌👌👌

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +4

    Parampariya samayal super mam

  • @vasundharavasu5705
    @vasundharavasu5705 Před rokem

    Wow chala bhavundhi

  • @sreejadileep8315
    @sreejadileep8315 Před rokem +4

    Seethamma romba useful,thank you so much💜💜💜💜💜

  • @amudhaprabhu9930
    @amudhaprabhu9930 Před rokem +4

    Seetha Amma semaiya panriga. Fantastic Amma💓💓🌹🌹💓💓👍

  • @ecityquery6203
    @ecityquery6203 Před rokem +24

    Admire her attitude to life. It is amazing how such a celebrity (who spent prime time of her life in movies) had time to master her culinary skills. Hard working and independent 👍👍 Always a pleasure to watch!

  • @deborahramya
    @deborahramya Před rokem

    Very nice that you made in the old authentic method 👍 looks yummy ❣️

  • @manjulaparthasarathy2339

    Very nice Seetha

  • @vetrimages9219
    @vetrimages9219 Před rokem +5

    வணக்கம் 🙏 மேடம் எப்படி இருக்கீங்க. வடகம் உரலில் இடித்து எடுத்தது சூப்பர் அந்த காலத்தில் இப்படித்தான். இடிப்பார்கள் அதுதான் அதிக நாட்கள் பயன்படுத்தலாம். ஆனாலும் மஞ்சளை இடிக்கும் போது . உங்கள் முகத்தில் அதே சிரிப்பு இருந்தது பாருங்க சூப்பர். நீங்க நினைத்திருந்தால் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்திருக்காலாம்.இந்த முறை செம👍👍🙏வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆட்டுக்கல் எங்க கிராமத்தில் சிறுவயதில் ‌பார்த்திருக்கிறேன் .👍

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 Před rokem +1

    Thank you Mam for the recipe..

  • @peeshuzzdiyakutty
    @peeshuzzdiyakutty Před rokem +5

    Super❤

  • @ramarajjayaganesh5518
    @ramarajjayaganesh5518 Před rokem +1

    Super seetha

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před rokem +4

    உண்மையில் நீங்கள் தான் இடிச்சிங்களா.🤗🤗🤗

    • @lakshmi4086
      @lakshmi4086 Před rokem

      same doubt

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 Před rokem

      🤔🤔🤩🤩 கஷ்டமான வேலை.சின்ன வயசுல செஞ்சது பா

  • @umaashwath7471
    @umaashwath7471 Před rokem

    நல்ல பதிவு ✨✨👌🏼👌🏼

  • @GUDR5788
    @GUDR5788 Před rokem +1

    Super 👌mam I will try 👍

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +1

    இந்த வடகம் போட்டு தாளிச்சா பிடிக்கும் சாம்பார் வெறும் பருப்பு வறுத்து கடைஞ்சா கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என் சிறுவயதில்😊👉இப்போதுள்ள குழந்தை கள் இதை போட்டு தாளிச்சா அன்று சோறே சாப்பிட மாட்டார்கள் பட்டினி கிடக்கிறார்கள்

  • @geethajayakumar6758
    @geethajayakumar6758 Před rokem +3

    சீதா அம்மா வடகம் சூப்பர் இதுல கருவேப்பிலை போட்டா இன்னும் நல்லாருக்கும் ❤❤ தேங்க்ஸ் மா

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem

    சூப்பர் சூப்பர் மா

  • @sideupsun
    @sideupsun Před rokem

    HI Seetha how do we use it after for curries, please show us, i dont know how to use it

  • @sureshabi7308
    @sureshabi7308 Před rokem

    Super seetha akka

  • @chandranb4433
    @chandranb4433 Před 12 dny

    You are great great ashrama tukum konja anupungale ungalukum punyam kedaikum, ungalal yenakum konjamaavdu puniyum kedaikum seetamma❤

  • @gayathrinadesapillai8366

    Velakkannai means castor oil right. Can we use other oil maybe nallayennai or must to use castor oil.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +5

    சீதா மேம் இந்த வெங்காய வடகத்தை இவ்வளவு விஷயம் இருக்கா நீங்க சொல்லப் போய் தான் எங்களுக்கு புரியுது சீதா மேம் கண்டிப்பா நாங்கள் வெங்காய வடகம் செய்கிறோம் சீதா மேம் எப்படி இருக்குன்னு கண்டிப்பா உங்களிடம் சொல்கிறோம்

  • @revathiguruprasad6001
    @revathiguruprasad6001 Před rokem +1

    Dear Seetha ma’am kindly let us know how you make shikakai powder pls

  • @p.ushanandhini3786
    @p.ushanandhini3786 Před rokem +3

    உங்கள் இண்டர்வியு சுகாசினி மேடம் கூட சூப்பர் அவங்களுக்கு செஞ்சு தர்ற ரெசிபி சீக்கிரம் வீடியோ போடுங்க

  • @redpepper8913
    @redpepper8913 Před rokem

    Ennai ellarum seetha maari irukenu solvanga chinna vayasula... Enakku age 40....happy to see you in CZcams maam

  • @sivaselviperiyasamy6569
    @sivaselviperiyasamy6569 Před rokem +1

    Super mam

  • @arumugamsubbiah4949
    @arumugamsubbiah4949 Před rokem

    Superma

  • @Sobhana.D
    @Sobhana.D Před rokem

    Super 👍👍👌♥️👌👏👏

  • @PROALLGAMER100K9
    @PROALLGAMER100K9 Před rokem +1

    Seetha amma super

  • @Sk-60
    @Sk-60 Před rokem +1

    Super amma❤❤❤❤

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +7

    Birthday celebration vlog podalam la mam please unga video kaga tha wait pannidu iruken again belated birthday wishes my dr Seeetha mam ❤

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy Před rokem

    Nice

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Před rokem +1

    சீதா மேடம் வெங்காய வடகம் சூப்பர் மேம் நீங்க ரொம்ப அழகு

  • @susima3886
    @susima3886 Před rokem

    What’s kalako sambar? You mentioned it in suhasini’s interview.

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 Před rokem +1

  • @jpkashvijpk2038
    @jpkashvijpk2038 Před rokem

    Cute amma

  • @anupama7929
    @anupama7929 Před rokem +2

    Even for pickle you said to keep in pooja room. What is purpose to keep in pooja room ? Why shouldn't keep in kitchen?

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Před 10 měsíci

    Amma romba useful thank you so much amma love you 🥰❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @lalleevj9639
    @lalleevj9639 Před rokem

    Somph detha meen kuzhambukku nalla irukkadhey. Main aaa karakkozhambu sambarukkum kooda simph sekkaradhilley. Aanal karuveppila serthu vadaga urundai pidippanga. . Intha rendu madhiriyaga vum seithu kollalam seethamma

  • @kavithaimpulse4518
    @kavithaimpulse4518 Před rokem

    Mam parampariyamana idly podi senju katunga pls

  • @usharanijs
    @usharanijs Před rokem +1

    Life is beautiful mam...

  • @drgeetha7948
    @drgeetha7948 Před rokem

    😊👍

  • @usharrani1596
    @usharrani1596 Před rokem +1

    What is IDDICHA THALIPPU means? What are the ingradients?

  • @vijayalakshmilakshmi3583

    Super madam

  • @nithyakamaraj4745
    @nithyakamaraj4745 Před rokem

    How to eat this?

  • @minatchylavan9102
    @minatchylavan9102 Před rokem +2

    Nan appo college padikumpothu unga film anpavam parthen atha nan marakka mudiyathu ippokuda sweet memories seetha❤️

  • @caviintema8437
    @caviintema8437 Před rokem +5

    ❤mam super ,dressing style ❤the way you explained is super 👌

  • @harish3cn29
    @harish3cn29 Před rokem

    Amma enga ammavum intha vadagam pottu athula meen kulambu,puli kulambu,kootu ,thugaial ellam seivom.

  • @lathaganesan9795
    @lathaganesan9795 Před rokem +33

    சீதா அம்மா கருவேப்பிலை சேர்கணும் நன்றாக இருக்கும்

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 Před rokem +3

      சீதா மேடம் கருவேப்பிலை போட மறந்து இருப்பாங்க போட்டா சூப்பரா

    • @prabhug8480
      @prabhug8480 Před rokem

      @@anusuyaravi6512 இல்லைங்க நல்லாயிருக்காது நாங்க செஞ்சி பாத்துருக்கோம்

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 Před rokem +3

      ஓகே சார் எங்களுக்குத் கருவேப்பிலை போட்டா நல்லா இருகதுனு எங்களுக்கு தெரியாது ஏன்னா நாங்க வெங்காயம் வடகம் போட்டதே கிடையாது

    • @prabhug8480
      @prabhug8480 Před rokem

      @@anusuyaravi6512 😂😂😂😂

    • @Pangajam70
      @Pangajam70 Před rokem

      ​@@prabhug8480 மகாபிரபு,நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? எல்லா சீரியல் கமெண்ட் செக்சன்லயும் உங்க கமெண்ட் பார்ப்பேன் தம்பி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před rokem +2

    எந்த வித ஆடம்பரமும் இல்லாம மகிழ்ச்சியா செய்யறாங்க பாருங்க சீதா அழகா இருக்காங்க 🙏

  • @v.v.9087
    @v.v.9087 Před rokem +1

    🙏👌👌👌👌

  • @sandhiyaravichandran5191

    Mam please hair care tips podunga plzzz

  • @pushparanikarthikeyan147

    Appreciate u ma

  • @day2766
    @day2766 Před rokem

    Provisions enga vangaringa mam very clean and neat super mam thank you

  • @petssets4066
    @petssets4066 Před rokem

    Seetagaru meku chennel vundeani pist time chustunanu banglore me Chelli 🤗👌🙏🇮🇳

  • @mohammedimad459
    @mohammedimad459 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @visalek9912
    @visalek9912 Před 6 měsíci

    So so beautiful

  • @lailasiddiqui263
    @lailasiddiqui263 Před rokem

    *Love the outfits*

  • @lakshmiperumallu1480
    @lakshmiperumallu1480 Před rokem

    Mam I want know urad dal vodiyam making I don't know in tamil vodiam it is in Andhra called vodiyam

  • @paddunaresh4994
    @paddunaresh4994 Před rokem

    Same enga ammavo seyvango eppadiye connected

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před rokem +3

    Trational edichu vadam seyradha parata varthaye illa

  • @jdj1463
    @jdj1463 Před rokem +1

    Your chain old model super aaa erruku

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 Před rokem +1

    I feel like you’re 100% in your life. My god … 🙏.
    Madam 2 vadagum enga veetukku parcel😅😅😅

  • @mohammedimad459
    @mohammedimad459 Před 10 měsíci

    Beautyfull lady.......................
    love u always

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +5

    சீதா மேம் தாளிப்பு வடகம் செய்யப் போறீங்க சரிங்க மேடம் நாங்களும் பார்த்து செய்கிறோம் உங்க வீடியோ வந்துவிட்டதே என்று ரொம்ப ஹாப்பியா இருக்கு மேம்

  • @dhyadhya3815
    @dhyadhya3815 Před rokem

    Indha podava ungaluku romba azhaga iruku

  • @ammaiammai3249
    @ammaiammai3249 Před 8 měsíci

    💐👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 Před rokem +1

    அம்மா எப்படி இருக்கீங்க

  • @pragadeeshpragadeesh4585

    One episode devayani mam invite pannuga amma

  • @physicsworld383
    @physicsworld383 Před rokem +1

    Hello mam. H ru. U r very multi talented . Personality. Way of cooking nice. Wow.maintaining beauty too nice.madam one request to u. Please suggest early morning to night weight loss drink health food for working women's. Atleast for a week

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před rokem +4

    Supper mam❤

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před rokem

    SEETHA is தர்மம்; தர்மம் is சீதை

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před rokem

    ராமன் தேடிய சீதை

  • @rathiindivi8683
    @rathiindivi8683 Před rokem

    Entha kuthi yanga kedaikum ga entha kuthi yanga kedaikum ga

  • @bbktg6737
    @bbktg6737 Před rokem +4

    Ivangala movies la paakra madriye.. Reality layum same traditional scene la paakathukaaha yarellam inga vandhinga.. Likes podunga.
    Normal people nammale religion name la tradition ah marandhutom.. But oru actress ah irundhutu poojai arai la veikranga, not grinding in mixie apdi ipdinu inum tradition ah follow panranga.. Nijamavae ivangaluku oru sangam start pannanum pa.
    Not all actress doing videos. We are lucky to she her now too😊😊😊
    Mam all Christians peoples forgot all tradition in the name of religion and young generation didn't know that. Kindly say more traditional stories while cooking.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Před rokem +2

    Seetha from a Actress you are growing in cooking as a mum master. It's great seetha

  • @aisuaisu3216
    @aisuaisu3216 Před rokem

    Before starting you forgot to wear hand close bcoz hands are burning now. I don't no how can you manage 😢😢😢

  • @gvanitha2572
    @gvanitha2572 Před rokem

    Haiamma

  • @rajapallaviraja1054
    @rajapallaviraja1054 Před 11 měsíci

    ❤ love you

  • @rjayanthiprasad913
    @rjayanthiprasad913 Před rokem

    Good Morning, how are you,I like your hairstyle

  • @tamil_musix4547
    @tamil_musix4547 Před rokem

    Samaikum pothu dog ah allow panathinga mam...

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +3

    உரல் ஓகே ஆனால் உலக்கை ரொம்ப லேசா இருக்கு கல் உலக்கை தான் யூஸ் பண்ணணும் இடிக்க கிராமத்தில் அதுதான் பண்ணுவாங்க

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před rokem

      கிராமத்தில் கூட மர உலக்கைதான் பயன்படுத்துவார்கள். அதில் அடியில் இரும்பு பூன் போட்டு இருப்பார்கள் விரைவாக மாவு வருவதற்கு. எங்கள் வீட்டில் இரண்டுமே இருக்கு சில நாட்களில் பயன்படுத்துவோம்.
      இரும்பில் கூட வைத்திருப்பார்கள் இது போன்ற கடினமான பொருட்களை இடிக்க. அது ரொம்ப சிறியதாக இருக்கும் பயன்படுத்த சுலபமாகவும்.

  • @neranjaneekanagalingam7868

    Karum poonchai there this means black fungi ,,,,,inside there and all this flowers have ,,,,,and they eat like vadagam,,,flesh dry humains with all spices with,,,

  • @devivarmamandapati6344

    Seetagaru ❤నాకోసం తెలుగు లో మాట్లాడి వీడియో.చెయ్యండి❤

  • @usharrani1596
    @usharrani1596 Před rokem

    Madam you acted telugu movies and I'm interested in your videos. But I don't know read or write or speak Tamil. Can you please do it in English so that telugu people can understand.

  • @samuelkarulanandam1003
    @samuelkarulanandam1003 Před rokem +2

    i think some one idikiranga..you just give pose for video for few minutes because no sweating in your face

  • @lakshmisenthilvel8352

    Yevlo periya olakkai🙄

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +3

    நீங்கள் ஹேர் டை யூஸ் பண்றீங்களா மேம்

  • @mallikas6108
    @mallikas6108 Před 2 měsíci

    சோம்பு சேர்க்க வேண்டாம் மா 😊 (சாதாரண சமையல் க்கு தான் வடகம்) ரசம் & கறிக்கு தேவை இல்லை

  • @tharak2852
    @tharak2852 Před rokem

    Ungaluku yaru husband?

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +2

    சீதா மேம் ஹாய் எப்படி இருக்கீங்க

  • @geetharathinapriya6275

    வடக உருண்டையோடு புளி, தேங்காய் , காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து துவையல் அரைத்து ,தாளிப்பு கொடுத்து இட்லி, தோசையில் சூடாக இருக்கும் போது தடவி ஊற வைத்து சாப்பிட்டால் அடடா!

  • @chandranb4433
    @chandranb4433 Před 12 dny

    Yeppadima ivvalvum terinchirikinga, unmaiya neega own preparationa illa kooda yaravadu soli kudukurangala🤔

  • @yourkitchen-nb7xn
    @yourkitchen-nb7xn Před rokem +4

    மஞ்சள் கட்டய உரல்லே இடிக்க முடியும் மா இது நம்பற மாதுரிய இருக்கு

    • @g_mi5486
      @g_mi5486 Před rokem +3

      Yes mudiyum

    • @selviselvi9117
      @selviselvi9117 Před rokem +2

      Manjal idicha maathiri therilayeee.. idichirukaga.. but thool atlast use panna mathiri theriethu.. video kaaga something panirukagaloo nu thonuthu

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  Před rokem +5

      Manjal uralla idithadhudhan

    • @ravichandrananusuya9
      @ravichandrananusuya9 Před rokem +5

      ஏன் ஒரு மனசு கவலை படுற மாதிரி பேசுறீங்க நம்ம யார் கூட பேசினாலும் அவங்க வருத்தப்படாத படி பேசி படிங்க

    • @kanimozhic5425
      @kanimozhic5425 Před rokem

      சோம்பு வேண்டாம் மேடம் சின்ன சீரகம் சேருங்க பெருங்காயம் வரமிளகாய் மஞ்சள் கறிவேப்பிலை கடுகு வெந்தயம் உளுந்து சேர்த்து இடிச்சி சேர்த்துக்கலாம் இந்த வருடத்துக்கான வடகம் போட்டாச்சு