தேர்தலுக்கு பின் தமிழக பாஜக பற்றி மனம் திறந்த அமித்ஷா அண்ணாமலை மகிழ்ச்சி அதிமுக திமுக கதறல் ? | BJP

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
    TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
    EN MANN EN MAKKAL NEWS TODAY
    ADMK NEWS TODAY
    RANGARAJ PANDEY VIDEOS
    CHANAKYA CHANNEL NEWS TODAY
    DMK NEWS TODAY
    ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
    AMITSHA NEWS TODAY
    INDIA ALLIANCE MEETING NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    ADMK BJP ALLIANCE NEWS TODAY
    TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
    KANIMOZHI DMK NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    SEEMAN NEWS TODAY

Komentáře • 109

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před 18 dny +44

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @BALA-qp8ye
    @BALA-qp8ye Před 18 dny +16

    பிஜேபி வெல்லும் தமிழ்நாட்டில்❤❤❤

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 18 dny +56

    24 - ல், கணக்கைத் தொடங்குவோம்!
    26 - ல், தி மு க கணக்கை முடிப்போம்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @user-ev2tg5gf4s
      @user-ev2tg5gf4s Před 18 dny +1

      2026 il DMK kanakai u should close.u means makkal.if not youngsters situation adho gadhi dhan.thaimargaley keep it in your mind.since male i Vida neengal dhan ungal pillaigalai adigamaga nesam katugireergal.

    • @venkataramanbalakrishnan7448
      @venkataramanbalakrishnan7448 Před 18 dny +1

      Why bloody people that too rich & middle class people are not coming to vote

  • @selvapaul9798
    @selvapaul9798 Před 18 dny +39

    வைரமுத்து , பிரகாஷ்ராஜ் எல்லாம் தற்குறிகள்.😊

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f Před 18 dny +31

    வாழ்த்துக்கள் மோடி ஜி 🙏

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy Před 18 dny +38

    தமிழக பொருளாதாரத்தை பற்றி திமுக ஏன் கவலைப்பட போறாங்க அவங்க கவலைப்படுவது எல்லாம் திமுக மக்கள் கிட்ட இருந்து மக்கள் வரிப்பணத்தை எப்படி ஆட்டையை போடலாம் அப்படிங்கறத பார்த்து மட்டும்தான் யோசிப்பாங்க. வேண்டும் மோடி மீண்டும் மோடி ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @muralidharanp414
    @muralidharanp414 Před 18 dny +11

    இளையராஜா விற்க்கு முன் வைரமுத்து ஒரு 0 ஜி ரோ . கவிஞர் கண்ணதாசன். கவிஞர் வாலி இவர்களுக்கு முன் வைரமுத்து ஒரு பெரிய ஜிரோ.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 Před 18 dny +22

    இசை தான் முக்கியம்

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před 18 dny +29

    annamalai cm 2026

  • @NeelakandanNatarajaiyer
    @NeelakandanNatarajaiyer Před 18 dny +15

    இசை தான் முக்கியம் பிறகு தான் கவிதை😊

  • @shanmuganathannathan6681
    @shanmuganathannathan6681 Před 18 dny +10

    இசைதான் முக்கியம்

  • @ayyappankannan
    @ayyappankannan Před 18 dny +10

    திராவிடம் மாடல் காலவதியாகிவிட்ட ஒன்று.மீண்டு வர வாய்ப்பில்லை ராசா.🎉😂

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Před 18 dny +1

    தமிழ் நாட்டில் சாராயம் கஞ்சா.dangerous drugsல் முதலிடம்.இல்லையா.பிரதமர் வாழ தாமரை வாழ்க உலகம் வாழ்க

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Před 18 dny +10

    ஒரு பாடலுக்கு ராகம் இசை மொழி

  • @shantharogini5262
    @shantharogini5262 Před 18 dny +4

    ஜெய் மோடி ஜி.

  • @krishnankonar644
    @krishnankonar644 Před 18 dny +1

    திரைப்பட பாடல்களுக்கு இசைதான் முக்கியம்.

  • @rajaramank3290
    @rajaramank3290 Před 18 dny

    தமிழகத்தில் குறைந்த பட்சம் 8 அதிகமாக 12 தொகுதிகள்...
    ஜெய்ஹிந்த்....
    பாரத் மாதா கீ ஜே.....

  • @subramanianm5334
    @subramanianm5334 Před 18 dny +3

    🎉bjp win tamilnadu❤❤❤

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před 18 dny +1

    வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
    வாழ்க மோடி ஜி ஐயா ❤❤❤

  • @sankaranarayanansenthilnat8978

    தமிழ்நாட்டில் நிறைய கடைகளில் பில் வழங்குவதே இல்லை ,அப்படி இருக்க GST வரி வருவாய் உயர வாய்ப்பே கிடையாது !!

  • @truewanter8879
    @truewanter8879 Před 18 dny +7

    காம முத்தன்ஸ் டைமோண்ட் மத்து.

  • @ramanankrishnaswamy2132

    1960களில் (எனக்கு 10 வயதில் )பக்கத்து டவுனில் படம்பார்த்துவிட்டு சைக்கிளில்திரும்பும்போது எல்லாப்பாடல்களையும் பாடிக்கொண்டே வருவேன்.அந்த அளவு பாடல்வரிகள் மனதில் பதிந்து விடும்.இசை ஒரு மெருகூட்டல் மட்டுமே

  • @saranyasaranya6949
    @saranyasaranya6949 Před 18 dny

    இசைதான் மிக அவசியம்

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 Před 18 dny

    வைரமுத்து கூறியது ஒன்றும் பெரிய தவறில்லை.
    இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை.

  • @Balamurugansanjay-uv1ik

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajithchandran7402
    @ajithchandran7402 Před 18 dny +1

    Bjp will be Biggest party of south india🚩🚩🚩

  • @selvaarts2641
    @selvaarts2641 Před 18 dny +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Před 18 dny +6

    Tamil Nadu people money is going for டாஸ்மாக் only...

  • @user-xi8kw8nz8y
    @user-xi8kw8nz8y Před 18 dny +3

    Good b jj p

  • @BALA-qp8ye
    @BALA-qp8ye Před 18 dny

    இசை இளையராஜா ❤❤❤

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty Před 18 dny

    திமுக வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அதற்கு முட்டு கொடுக்கும் ஊடகங்கள்.

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM Před 18 dny

    அலுமா டோலுமா ஐசலக்கடி மாலுமா... ஆஹா என்ன ஒரு ஆழ்ந்த கருத்து 😍😅

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 Před 18 dny

    🙏🙏👏

  • @mahas955
    @mahas955 Před 18 dny

    எந்த உரைநடை யும் இசை வடிவம் பெறும் போது சிறக்கும் திருக்குறள் அமெரிக்காவில் இசை வடிவம் பெற்று வைரல் ஆனது மொழியே இல்லாமல் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு பாடல் உள்ளது பெரிய ஹிட்

  • @user-jj3ox2dt6f
    @user-jj3ox2dt6f Před 18 dny +5

    வைரமுத்துபிரகாஷ் ராஜ் பெண் இழுத்துப் பிடித்தவர்கள்

  • @logeshwaria9789
    @logeshwaria9789 Před 18 dny +1

    Jai shree Ram

  • @Godzilla_Kutty
    @Godzilla_Kutty Před 18 dny +1

    காம கவிஞர் வைரமுத்து

  • @dhakshinamoorthydhakshinam7909

    இசை

  • @usharao5008
    @usharao5008 Před 18 dny +3

    Hope you haye completely recovered., Ajiji.

  • @vaidyms2611
    @vaidyms2611 Před 18 dny +4

    ILAYARAJA Always Great ..SUN has dimmed. Music is MORE MORE Important.

  • @user-ge4yr8my3d
    @user-ge4yr8my3d Před 18 dny +1

    பட தயாரிப்பாளருக்குத் தானே அணைத்து உரிமைகளும் உண்டு.

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 Před 18 dny +2

    100% music is important

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 18 dny

    அந்தக் காலத்தில் பாடல் வரிகள் தான் முதன்மையாக கவனிக்கப்பட்டன...இசையும் பாடகரும் பாடல் வரிகளுக்கு மதிப்பை கூட்டினார்கள்...இப்போது இசை மட்டுமே போதும் என்றாகி விட்டது...இளையராஜா பாடல் உரிமை தனக்கே என்று கேட்பது சரி என்று சொல்ல முடியாது....

  • @padmanabhans4725
    @padmanabhans4725 Před 18 dny +1

    Super

  • @v.munirathnamelumichangiri9692

    ஒரு பாடல் வெற்றி பெற பாடலாசிரியர், பாடியவர், இசையமைப்பாளர், எந்த நடிகர் அதற்கு சரியானவர் என்று தேர்ந்தெடுத்து, இயக்கியவரையும் தேர்ந்தெடுத்து ஒப்படைத்த தயாரிப்பாளர் தான் சொந்தம் கொண்டாட வேண்டும். மற்ற எல்லோரும் கூலி வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். லாபமோ நஷ்டமோ சிம்மாசனத்திலோ அரச மரத்தின் கீழோ உட்காருபவன் தயாரிப்பாளர் தான். எனவே அவன் தான் முதலாளி.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Před 18 dny

    பாடலுக்கு இசைதான் முக்கியம்

  • @suppinithathavinchuttiskat7572

    jei modiji

  • @venkataramanbalakrishnan7448

    DMK failure in collecting GST. But want more money not for people but for their family expenses.

  • @kaalakgnanam1441
    @kaalakgnanam1441 Před 18 dny

    இசை முக்கியம்

  • @BaluAmutha-kf6xh
    @BaluAmutha-kf6xh Před 17 dny

    Jaimodi

  • @pjnagarajan1
    @pjnagarajan1 Před 18 dny +1

    May 13 th day star தமிழ் பஞ்சாங்கம் உள்ள படி புனர் பூசம் அதாவது ஶ்ரீ ராமர் பிறந்த நக்ஷத்திரம். Modiji ஒருவேளை இந்த நாளை தேர்ந்த காரணம் இதுவாக இருக்கலாம்

  • @balasubramaniamramaswamy4889

    Diamond muthu not worth talking about him😮😮😮

  • @sankarank3542
    @sankarank3542 Před 18 dny

    Music is superior than language

  • @econcon34
    @econcon34 Před 18 dny

    வைரமுத்து பாடல் வரிகளிளே ஒரு பெண்ணை கற்பழித்து விடுவார்.இசை நன்றாக இருக்கிறது என்று பாடலை கேட்டால் வரிகள் அருவருப்பாக உள்ளது.அந்த வரிகளை குழந்தைகள் பாடும்போது மனம் வலிக்கிறது.தோ

  • @srinivasankv5788
    @srinivasankv5788 Před 18 dny +1

    Very nice and beautiful.

  • @subramaniank7398
    @subramaniank7398 Před 17 dny

    For low grade songs like"Katti pudi kattipudida", lyrics is very important.For respectable songs, music is important,as music has no language barriers.

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn Před 18 dny +2

    Varamuthuorujalra

  • @smahadevan2008
    @smahadevan2008 Před 18 dny +1

    Music is most important!

  • @ramanujamn7635
    @ramanujamn7635 Před 18 dny

    Isai only more important

  • @shanmugam2095
    @shanmugam2095 Před 18 dny +2

    இசைதான்டா முக்கியம் கேனா முத்தா

  • @user-gb9cd2yi3n
    @user-gb9cd2yi3n Před 17 dny

    உதயநிதி ஸ்டாலின் சபரிசன் ஊழல் 30000 கோடி பற்றி ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை

  • @sridharkoneti2410
    @sridharkoneti2410 Před 18 dny +1

    ஒரு பாடல் சினிமா பாடல் பிரபலமடைய மொழி ஒலி மற்றும் அந்த திரைப்படமும் மக்கள் ஆதரவும் முக்கியம். ஆகா காப்பீடு ஒருவர் மட்டும் அனுபவிக்க முடியாது. அல்லது ஒருவரே எல்லாவற்றிற்கும் மூல காரணமாக அமைந்தால் மட்டுமே உரிமையுடன் காப்பீடு கோரமுடியும்.

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey Před 18 dny +1

    Isai dhaan 😊

  • @SindhujaR-ub5zt
    @SindhujaR-ub5zt Před 18 dny

    மெட்டுக்கு ஏற்ப தான் வந்து பாடல் எழுத முடியும்... எழுத்துக்கு மட்டும் போடுவது

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 18 dny

    இளையராஜா மிகப்பெரிய ஜாம்பவான்.
    மிகவும் அதிக அளவிலான ரசிகர்கள் அவரது இசைக்கு அடிமையாக உள்ளனர்.
    அதே சமயத்தில் பாடல்கள் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே.
    இங்கே ஒன்றுக்கொன்று இசைந்து அமையும் போதுதான் அது வெற்றி பெறும்.
    இதை புரிந்து கொண்டு ஜாம்பவான் கள் நடந்து கொள்ள வேண்டும்😂

  • @vasudevanv3199
    @vasudevanv3199 Před 18 dny +1

    Isaidhan important

  • @madhavank4931
    @madhavank4931 Před 18 dny +1

    Music is more iimportanr than words in most cases
    Vey rarely words comes first

  • @radhakrishananswaminathan2668

    No language for music.🎉

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 Před 18 dny

    தமிழ்நாட்டில் No 2 Business அதிகமாக இருக்கலாம்.
    யார் கண்டார்கள்

  • @thiunniyamdewakar5294
    @thiunniyamdewakar5294 Před 18 dny +1

    Vairamuthu should fall on the feet of GREAT ILAYARAJAJI and get blessings from him. Tamil song lyrics is not at all important for a song to get appreciation. It is the music and Raag place a vital role.

  • @srinivasannarayanarao3619

    Music First. Secondly only music.
    Ilayaraja is legend.

  • @sundararamans654
    @sundararamans654 Před 18 dny

    தாங்கள் கூறுவது தவறு என்பது நம் கருத்து. உதாரணத்திற்கு தமிழகத்தில் ஒரு கார் கம்பெனி 1000 கார்கள் தயாரித்து விற்கிறது என்றால் அந்த 1000 கார்களும் தமிழக மக்கள் வாங்கியதாக பொருள் கொள்ளக்கூடாது.

  • @Ms7272727
    @Ms7272727 Před 18 dny

    There is no dispute as to which is important i e. Tune or lyrics. No-one cares about the lyrics unless the tune is catchy and lingers on in the ears. Ilayaraja's tunes have no match in Tamil Language as they are so melodious which will linger on in one's ears from cradle to grave. He is an all-time great in the music world.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Před 18 dny

    Sir april will always be high as March production
    will be high due to year end month. That money gets paid in April month.happy it is more in 2024 than 23.

  • @vasudevanrajagopalan2195

    24enddmkku

  • @tamildharma
    @tamildharma Před 18 dny

    இசை தான் ரொம்ப முக்கியம், ஏன்னா ஒரு பாட்டின் மெட்டுக்கள் (tune) நல்லா இல்லாட்டி, என்ன தான் வரிகள் / வார்த்தைகள் நல்லா இருந்தாலும், அந்த பாட்டு எடுபடாது. அதனால தான் இப்ப போடுற நிறைய பாடல்கள் மனசுலேயே நிக்கமாட்டேங்குது, ஆனா இளயராஜாவுடைய பாடல்கள் இன்னமும் நம் மனசில இருக்கு ஏன்னா அந்த மெட்டுக்கள் அவ்வளவு அற்புதமா இருக்கும். இளையராஜாவின் வயலின், கிட்டார், பியானோ - இதெல்லாம் ரொம்ப அற்புதமா இருக்கும்.

  • @ananthalakshmip.e5926
    @ananthalakshmip.e5926 Před 18 dny

    Language is not at all necessary, we may be listening to many language songs, even we don't know the language also we enjoy the music. This was even said by great English poet William words worth in his solitary reaper poem. I enjoy many Sanskrit Malayalam songs and kritis.even we don't know the language. Music plays an important role.not language.

  • @ravinarayanan5683
    @ravinarayanan5683 Před 18 dny

    Vairamuthu is not a Kannadasan to say language plays a bigger role. Let us list down Super hit KannadSan sons and Vairamuthu's songs. Vairamuthu will be miles behind. Let the Court decide Ilayaraja's contention.

  • @prabu58
    @prabu58 Před 18 dny

    If Illayaraja has the rights, then Illayaraja is correct. If sun TV has a right, they do the samething on others using it without permission.

  • @kkumaran3884
    @kkumaran3884 Před 18 dny

    தாங்க முடியலை அய்யா. உருட்டலை வள வலா வழ வழா வை கொஞ்சம் கொரைச்சா நல்லா இருக்கும்.

  • @s.revathy5163
    @s.revathy5163 Před 18 dny

    Already Ilayaraja sold their music for that cinema to the producer .so producer is now the owner or the writer. Music can anyone do but if the producer is not willing how can music composer will do their job

  • @dhamokannankannandhamo6403

    இசைதான் மிக மிக முக்கியம்,ஒலி முக்கியம் என்று எந்த லூசு சொல்கிறான்.பைதியம்தான் சொல்வான்.

  • @krishnamoorthym4131
    @krishnamoorthym4131 Před 17 dny

    Mozhi theriyamal hindi english paatukalai isaika rasippathillaya.

  • @balar8542
    @balar8542 Před 18 dny

    ARE. YOU. DMK. OR. ADMK

  • @prabu58
    @prabu58 Před 18 dny

    If we include TASMAC in GST, we will be number one in India. How can you say our consumption is low. Number one position will be a close fight between TN and Kerala.😂😂

  • @DevakieSivathason
    @DevakieSivathason Před 18 dny

    Sanga kala paakal ellam mihavum potruthat kuriyathu..aanal embutu peruku ak kavithai vari puriyum ..easai kattayam

  • @anupamakarthikeyane2727

    Pl don't waste your time against vairamuthu he is no one comedy peas

  • @jebakani9245
    @jebakani9245 Před 18 dny

    சினிமா கோமாளிகளை பேசுவதை விடுங்கப்பா.அசிங்கமா இருக்கிறது.

  • @truewanter8879
    @truewanter8879 Před 18 dny +3

    மரம் full வெட்டி தமிழ் நாட்டை பாலை வனம் ஆக்கிட்டான்ஸ் dmk ஊழல் போதை கும்பல்.

  • @jaganjp6213
    @jaganjp6213 Před 18 dny +1

    இந்த படிப்பறிவு இல்லாத கிராமத்தான் கணிப்பு பொய்க்காது

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Před 18 dny +2

    மலர்ந்து மலராத என்ற பாடலையோ தரைமேல் பிறக்கவைத்தான் பாடலை மொழியை விடுத்து கற்பனை செய்து பாருங்கள். பிறகு சொல்லுங்க மொழி முக்கியமா இல்லையா என்று!

    • @ksgiri-go4ph
      @ksgiri-go4ph Před 18 dny

      இங்கு இசை மட்டும்தான் முக்கியம் என்று கருத்திடுபவர்கள் எல்லோரும் வயதில் இளையவர்களாய் தோன்றுகிறார்கள்.
      1970ல் வெளிவந்த திரைப் பாடல்கள் இன்னும் உயிரோடு இருப்பதற்கு பாடல் வரிகள்தான் முக்கிய காரணம்.
      1980 லிருந்து 2000 ஆண்டு வரையிலும் வெளிவந்த திரைப் பாடல்களில் வெற்றி பெற்ற பாடல்கள் அனைத்தும் கவிதையாலும் இசையாலும் சாகாவரம் பெற்றன.
      ஆனால் தற்காலப் பாடல்களில் பெரும்பாலானவை வந்த வேகத்தில் மறைந்து / மறந்து விடுவதற்குக் காரணம் அவைகளின் இசை ஆடம்பரமாக இருப்பது மற்றும் பாடல் வரிகளில் பொருளும் ஜீவனும் இல்லாதிருப்பது போன்றவைதான் என்பது எனது கருத்து.

  • @govindgovinf2218
    @govindgovinf2218 Před 18 dny

    காம முத்து

  • @user-ft7wn4lx3w
    @user-ft7wn4lx3w Před 18 dny

    இசைதான் முக்கியம்

  • @padmanabhans4725
    @padmanabhans4725 Před 18 dny +2

    Super

  • @prabu58
    @prabu58 Před 18 dny

    If we include TASMAC in GST, we will be number one in India. How can you say our consumption is low. Number one position will be a close fight between TN and Kerala.😂😂

  • @Dilipkumar-zt2wo
    @Dilipkumar-zt2wo Před 18 dny

    இசை